Mayiliragae - HD Video Song | மயிலிறகே | Anbe Aaruyire | SJ Suryah | Nila | A.R.Rahman | Ayngaran

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 548

  • @antanirockrock7097
    @antanirockrock7097 Рік тому +88

    பொதிகை மலையை பிரிந்து உன் பார்வையில் நீந்துது தென்றல்... ❤️ தமிழின் பிறப்பிடம் பொதிகை மலை. really amazing lyrics. Vera level. I like this lyric 💜💜💜

  • @babaskaran9741
    @babaskaran9741 2 роки тому +61

    வித்தியாசமான இசை கோர்வை... அருமை ...AR.ரகுமான்

  • @sutyaki977
    @sutyaki977 9 місяців тому +119

    2024 illa 2044 aanalum intha song ketalum same feelings than irukum

  • @abuhaneef669
    @abuhaneef669 2 роки тому +33

    அனைத்து இசையமைப்பாளர்கள் ஒரு ரகம் இசை புயல் தனி ரகம்.

  • @agashjr8484
    @agashjr8484 10 місяців тому +40

    சமாதான காலத்தில் வந்த பாடல் அந்த இனிமையான நினைவுகள்
    ஈழத்தமிழர்களுக்கு தெரியும் ❤

  • @nowsathali2305
    @nowsathali2305 2 роки тому +584

    17 வருடங்கள் ஆகிவிட்டது இப்போது கேட்கும்போது ப்பா என்ன சாங்😍😍

  • @puviraj5754
    @puviraj5754 2 роки тому +91

    உயிரை தொடர்ந்து வரும் நீதானே மெய்யெழுத்து
    நான் போடும் கையெழுத்து அன்பே 🥰🥰🥰🥰🥰🥰melting lyrics

    • @kishan3909
      @kishan3909 Рік тому

      idhukku ana artham

    • @puviraj5754
      @puviraj5754 Рік тому

      If you marry him his name will be part of your signature.

  • @காதல்சோகபாடல்கள்

    திருச்சி ரம்பா theater la பார்த்தேன் மறக்க முடியாத பாடல் ar.rahman mind-blowing மியூசிக் போட்டு இருப்பாரு

  • @ny-38923
    @ny-38923 2 роки тому +252

    3:18 vera level dance steps 😂😂😂

  • @praveenasanjani2665
    @praveenasanjani2665 2 роки тому +191

    Naresh iyer voice! ❤️ pure bliss!!🌝

  • @mohammedimrath5071
    @mohammedimrath5071 2 роки тому +82

    Naresh Iyer voice❤️

  • @AbishanthDishan
    @AbishanthDishan 4 місяці тому +212

    Who are here after SJ suriya's singing? 😂

  • @sudharshanisudha4838
    @sudharshanisudha4838 2 роки тому +16

    My childhood favourite song இப்பவும் trend la irukku

  • @mhd648
    @mhd648 2 роки тому +63

    Madhusree voice ❤

  • @Berrygirl6784
    @Berrygirl6784 2 роки тому +11

    Naa 2001 la piranthean chinna vayasula intha paatula sun musicla kepean romba nalla irukum antha kaalam.

  • @dithudishanth7806
    @dithudishanth7806 Рік тому +857

    யாரெல்லாம் 2024ல் இந்த பாடலை ரசிக்குகிறீர்கள் 🥰

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 2 роки тому +88

    I was 4 years old🧒🏻 when this song release. I remember hearing this song then☺️. 🥰😍💖✨🎼🎶

  • @danudanujan9864
    @danudanujan9864 Рік тому +5

    Z தமிழ் சரிகமப வில் பாடியதன் பின்புதான் இப்பாடலில் உள்ள கருத்துக்கள் புரிந்தது. அருமையான பாடல்😊

  • @SINGLEYT-m3v
    @SINGLEYT-m3v 11 місяців тому +25

    2024 பார்ப்பவர்கள் lile பண்ணுங்க மக்களே

  • @tsarojini7106
    @tsarojini7106 2 роки тому +35

    நடிகை நிலாவிற்காக இந்தப்பாடலை எப்போதும் ரசிப்பேன்.

  • @sujathasadhasivam6714
    @sujathasadhasivam6714 Рік тому +34

    I was 25 years old when this movie released. My ex boyfriend was a big fan of SJ surya then who loves this film and music. Now listening to this song thinking about him at the age of 42 and still single ❤. Girls do exist who thinking about their past memories and passing the rest of the life

    • @RAGAVENTHERRAVIRK4
      @RAGAVENTHERRAVIRK4 Рік тому

      😂❤👌🌹😅

    • @sivaramlord9151
      @sivaramlord9151 Рік тому +8

      What a strange concidence. i was 25 years old when this move was released. I am still a big fan of SJ Surya and i love this film. It is ahead of it's time. However my gf, was like Meera Chopra in this film. But i moved on. Now i am happily married and life is good. But of course, will remember my ex, when i see this song.

    • @sujathasadhasivam6714
      @sujathasadhasivam6714 Рік тому

      @@sivaramlord9151 Good you moved on

    • @PlayLifeAgain
      @PlayLifeAgain 11 місяців тому +3

      I hope you find your happiness, sister. 😊

    • @annamathukutti6460
      @annamathukutti6460 6 місяців тому

      🥺🥺🥺

  • @Imshaan9112
    @Imshaan9112 Рік тому +12

    உலக மொழியில்
    வரும் எல்லாமே நேர்
    எழுத்து காதல்தான் கள்
    எழுத்து அன்பே📣

    • @inthikabfuad4827
      @inthikabfuad4827 5 місяців тому +1

      Wrong. நீர் எழுத்து் கல் எழுத்து

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Місяць тому +2

    Remembering 2005.. A mid summer night dreams.. கனவுகளை கொள்ளை கொண்ட அந்த வருடங்கள் 😢😢

  • @mullaimathy
    @mullaimathy Рік тому +18

    மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல.
    மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா அற்புதமான பல்லவி.
    உலக மொழியில் வரும் எல்லாமே நீரெழுத்து
    காதல்தான் கல் எழுத்து அற்புதமான நிறுவல் தமிழ் மொழியே முதல் முதல் கல்லில் எழுதப்பட்டது, தமிழனே முதல் மனிதன் அவன் கொண்ட காதலே முதலானது என்று கூறும் கவிஞன்
    உயிரெழுத்து மெய்யெழுத்து உள்ள ஒரே மொழி தமிழ் மொழி என்பதையும் தலைவனை முன்னிறுத்தியே அத்தனையும் அமைகிறது என்பதையும் அற்புதமாக பாடியுள்ளார்.
    வள்ளுவரின் மூன்றாம்பாலுக்குள் முத்தெடுக்க முனைவோரால் வாலியவர்கள் இங்கே கொட்டி வைத்துள்ள முத்துக்களை பவள மலைகளை பொதிகை கடந்து வீசும் தென்றலை கவனிக்க முடியவில்லை என்பதே உண்மை.
    மதுரை பதியை கடந்து என் மடியில் என்பதற்கு பதிலாக உன் மடியில் பாய்ந்தது வைகை என்று பெண் பாடியதால் பிழைத்துக்கொண்டது பாடல்.
    அற்புதமான கவிஞர்களில் ஒருவனே வாலியென்பேன்.
    தமிழா தமிழா தமிழா உன் தமிழெங்கு சேலையில் வருதா என்று பெண் பாட ஆண் (சூர்யா) மூன்று முறை கும்பிடு போட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ள.
    கேட்பவள் தமிழிச்சியில்லை என்றே பொருட்படுகிறது அல்லவா.
    அமிழ்தாய் அமிழ்தாய் அமிழ்தாய்
    கவி ஆக்கிட நீ வருவாய் என தமிழர் தேசத்தை தமிழர் வாழ்வை அந்த அன்னியப் பெண் அழைப்பதாக அமைத்தானே அங்கேதான் ஆளுமையை பதிக்கிறான் கவிஞன்.
    அந்த வள்ளுவன் அருளிய குறள் பால் முப்பால் (மூப்பால்) அதில் மூன்றாம்பலே அனைவருக்கும் அதிகம் பிடித்தது என்பதன் முலம்
    அற்புதமாக காமத்துப்பாலின் மூலம் இனப்பெருக்கத்தின் அவசியமே உயிர்வாழ்தலின் முதன்மை என்று கூறும் கவிஞன் தன் அழகை தொலைத்து தன் உயிரை பணையம்வைத்து தன் சந்ததியை பெருக்கும் பெண்ணின் புனிதத்தை காமம் என்ற மூன்றெழுத்துக்குள் முடக்க முடியாது என்று தீர்பே சொல்லி விடுகிறான்.
    நான் ஒரு ஈழக் கவிஞன் என் இனம் அடிமைப்பட்டு கிடப்பதால் நான் புரட்சியை மட்டும் பாடுகிறேன் அதனால் பாரதி, பட்டுக்கோட்டை,கண்ணதாசன்,வாலி,வைரமுத்து என்ற தமிழ்க் கவிஞர்களை விருப்பத்தோடு ஆராதிக்கிறேன்.
    புதுவைதாசன்.

  • @razmee2003
    @razmee2003 2 роки тому +25

    Ore song
    Ennnaikum favourite ❤
    Ithaan😍

  • @FathimaShahima-yr6pj
    @FathimaShahima-yr6pj 3 місяці тому +5

    I feel this song 20 years wooow amazing beautiful music & lyrics

  • @s.anutha1165
    @s.anutha1165 11 місяців тому +61

    Yaaru ellam intha song a 2024 la kedkuringa😌

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 2 роки тому +51

    என் மனதை கட்டி இழுத்த பாடல்

  • @aflanasana3094
    @aflanasana3094 4 місяці тому +4

    Naresh iyyer , mathu sree pppa vera level❤ ஐயோ! இனிக்குதே🎉

  • @Divakaran_Varatharajan
    @Divakaran_Varatharajan Рік тому +25

    SJ surya da comedy dance paka yarellam vantheenga

  • @AbbasAliSha1
    @AbbasAliSha1 Рік тому +2

    2:24 ஓர் இலக்கியம் நம் காதல்
    வான் உள்ளவரை வாழும் பாடல் lyricist #Vaali
    Music 🎶 #ARRahman
    #SjSurya #Nila❤

  • @pavipavi4926
    @pavipavi4926 2 роки тому +44

    My fvt song....😍I didn't expect this one was SJ Surjah song

  • @CARDIAMZY
    @CARDIAMZY Рік тому +4

    1:33 ting ting yenna creative yeppo yen thalaivan vera level ❤❤❤❤❤❤❤❤

  • @muhamedasil2776
    @muhamedasil2776 2 роки тому +43

    Masterpiece of the song... A R..R

  • @Mistertamillan
    @Mistertamillan 3 місяці тому +11

    Who is in 2024 still enjoying

  • @porrnesianparrpio7838
    @porrnesianparrpio7838 11 місяців тому +18

    Before trolling this song one should understand the importance of the situation
    They are not real people they are imaginations of those two
    Thus the world they’re in is also imaginary
    Real kudos to SJ Suryahs ideology and direction
    Beautifully directed movie and song 💞💞

    • @flameonoid
      @flameonoid 9 місяців тому

      😂 You don't know direction then

  • @Pirinthan-md4ud
    @Pirinthan-md4ud 2 місяці тому +2

    பொதிகை மலயை பிரிந்து என் பார்வையில் நீந்துது தென்றல் sj surya ❤❤😂🎉

  • @Rajavel-wf4us
    @Rajavel-wf4us 2 роки тому +26

    What a song Amazing feel😍😍😍

  • @amalatayamma
    @amalatayamma Рік тому +10

    madhushree voice ❤️🥰🌹

  • @krishjohn7660
    @krishjohn7660 2 роки тому +18

    2023 year...still love the vibe🫰❤️

  • @Amulbaby_0519
    @Amulbaby_0519 6 місяців тому +7

    Sj suryah should have gave a beautiful video for this song! One of the most beautiful melodies of all time!

  • @amynivashini2823
    @amynivashini2823 2 роки тому +13

    Madhushree mam voice awesome....

    • @flyme2009
      @flyme2009 7 місяців тому

      not her it is sadhana sargam

  • @sakthyrubanmuruhathas3127
    @sakthyrubanmuruhathas3127 6 місяців тому +2

    பொதிகை மலையை பிரிந்து உன் பார்வையில் நீந்துது தென்றல்... 🎆🎆

  • @hariraj7653
    @hariraj7653 2 роки тому +10

    S.J surya semma മാസ്സ്❤️

  • @filmregion1459
    @filmregion1459 Рік тому +54

    How not to picturization a good song ?
    here it is.

  • @poobalanujinthan8612
    @poobalanujinthan8612 9 місяців тому +1

    ஒன்றா இரண்டா மூன்றா அந்த வள்ளுவன் தந்தது முப்பால் உனக்கும் எனக்கும் விருப்பம் அந்த மூன்றாம் பாலல்லவா❤

  • @smrineu
    @smrineu 7 днів тому

    Semmma super paattai sj surya panra settaila paakave mudiala kodumai

  • @SubraManiam-c6q
    @SubraManiam-c6q 3 місяці тому +2

    What a lovely voice Naresh ayyar first song after eliminates from song.compition

  • @blessedgiftson
    @blessedgiftson Рік тому +1

    Ippathan Aval Vikatan channel le Naresh Iyer interview paarthuthu inge intha paadaley ketka ododi vantu irukken... 😄😄😍😍 2005 in Paalaye nyabagam thirumba varuthu... 😍😍☺️☺️ 6.7.23 1:12AM

  • @LondonTamilTV
    @LondonTamilTV 2 роки тому +15

    I watched this movie on 2005 and it's still fresh❤

  • @muralikrishnan4104
    @muralikrishnan4104 10 місяців тому +3

    Rahman 4ever king and Lord of music .

  • @terranzovleninrobinson6680
    @terranzovleninrobinson6680 3 місяці тому +3

    எப்பிடிப்பட்ட இந்த song ah... Visuals ah வச்சு சல்லி சல்லியா நொறுக்கிட்டிங்களேடா 😢

  • @ajstyles666
    @ajstyles666 Рік тому +14

    Still.. Ruling in our Playlist 😍❤️‍🔥

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 Рік тому +5

    A.R.Rahman ❤ 2023 ❤

  • @vjkannan8813
    @vjkannan8813 2 роки тому +21

    வாலி அவர்களின் வைர வரிகள்..
    அவர்களின் வரிகளில் இளமையை பாடவில்லை என்றால் தமிழ் கோவித்து விடாதா.

  • @fahad27x
    @fahad27x 7 місяців тому +2

    Naresh Iyer. What a Voice! ❤

  • @dilshanpn5452
    @dilshanpn5452 11 місяців тому +50

    Anyone in 2024🎉❤

  • @nadhiyanr3187
    @nadhiyanr3187 Рік тому +7

    Going back to the good old days. Love from kerala❤

  • @peraveenperaveen7500
    @peraveenperaveen7500 4 місяці тому +13

    After Sj Surya interview with Priyanka Mohan 🤣🤣

  • @raizahasmath5580
    @raizahasmath5580 2 роки тому +3

    90's kids collectively hated this SJ Surya. But, now a bigger fanbase of the current SJ Surya.

    • @Berrygirl6784
      @Berrygirl6784 2 роки тому +1

      Naa 2k kid thaan aana ivar moviesl periyavanga paakurapadamnu solluvaanga aana ippo paatha nalal thaan iruku. New movielan

    • @raizahasmath5580
      @raizahasmath5580 2 роки тому

      @@Berrygirl6784 SJ Suryada moviesda stories ellam nallathu than. But, his overacting never worked out with his demeanor

  • @seransam6578
    @seransam6578 11 місяців тому +4

    0:11 (0.5x) ஸ்பீட்ல அவளோட தொப்புள் டான்ஸ் 🔥

  • @afzGTR
    @afzGTR 4 місяці тому +5

    Who is here after SJ Surya's singing?

  • @MadBoy-dt5di
    @MadBoy-dt5di 4 місяці тому +10

    Anyone after sj surya interview 😂🖐🏻

  • @sheriya8158
    @sheriya8158 10 місяців тому +4

    The dance is just amazing 😂❤

  • @simpleinvirtue8481
    @simpleinvirtue8481 Рік тому +3

    Lovely song spoilt by the female singer!
    The male is absolute bliss, brilliant voice 👏

  • @Memesworld946
    @Memesworld946 8 місяців тому +1

    1st la kathadikira step vera level

  • @pasumaitamilagam9998
    @pasumaitamilagam9998 19 днів тому +1

    2005 this song was my Airtel Hello tune ❤

  • @niyoann0929
    @niyoann0929 Рік тому +4

    1st tym I'm listening this full song in 2023
    Her voice + his voice = மயில் இறகு ❤❤

  • @prashanthshan3422
    @prashanthshan3422 2 роки тому +4

    மாயிலிரகே மாயிலிரகே வருடுகிராய் மெல்ல

  • @makevisual-y5i
    @makevisual-y5i Рік тому +2

    இந்த பாடல் கேட்டால் school நினைவுகள் வருகிறது

  • @kavisonsugumaran4195
    @kavisonsugumaran4195 Рік тому +3

    Never ever forgiving SJ surya for ruining this song's visuals

  • @mistapk7
    @mistapk7 11 місяців тому +1

    Timeless masterpiece.. just after rewatch this movie

  • @babaskaran9741
    @babaskaran9741 2 роки тому +4

    நான் போடும் கையெழுத்து...வாலி great

  • @Teetee8X
    @Teetee8X 6 місяців тому +2

    History of our one and only MURUGAN (Mayiliraga) The Peacock Man 🦚

  • @emptybottle8677
    @emptybottle8677 2 роки тому +2

    Our love started with this song.....babbu kutty love u❤️

  • @PraveenaSanjani
    @PraveenaSanjani Рік тому +2

    10M தாண்ட வாழ்த்துக்கள்..! 🎉

  • @HimathHi
    @HimathHi 11 місяців тому +3

    Naresh iyer voice fire voice i love it ❤❤❤❤❤❤❤

  • @Fawzanak
    @Fawzanak 2 роки тому +4

    After mallipoo song pathutu vandhavanga ..2022’mathusree hits #mathusree

  • @visionmusic7177
    @visionmusic7177 Рік тому +5

    Listening only for Naresh Iyer ♥️♥️♥️

  • @MATHAN810
    @MATHAN810 2 роки тому +4

    I've still subscribed to this channel, expecting one day you would start giving real quality videos

  • @dimolsonragel8729
    @dimolsonragel8729 8 місяців тому +2

    Madhushree voice❤️❤️

  • @punithapanirselvam3367
    @punithapanirselvam3367 2 роки тому +11

    All time favourite song

  • @MadhuOffical-og7kt
    @MadhuOffical-og7kt 9 місяців тому +2

    Naresh iyer voice 💥😊❤

  • @vegastamilan007
    @vegastamilan007 2 роки тому +7

    Fav song
    Watermark mattum clear aah irunthu enna use

  • @vijayraj6232
    @vijayraj6232 2 роки тому +7

    The best song with the worst music video - a beautiful paradox :))

  • @gandhidassaneady5359
    @gandhidassaneady5359 9 місяців тому +1

    Oh my God . Vaali Sir geneous ❤❤❤ and our Bengali (I think) Mme Madhu Shree's voice is very very suitable and delicious .

  • @tamilentertainment3393
    @tamilentertainment3393 2 роки тому +8

    Song Amazing ❤
    Edite vera leval😍🤗.
    Intha mathiri Edite pathathe illa

    • @aruranshankar
      @aruranshankar 2 роки тому +2

      You should be 2k kid. This is the top high quality editing on that period. All editing now you see are from this very 1st step.

  • @muralikrishnan4104
    @muralikrishnan4104 10 місяців тому +2

    Naresh iyler voice very soothing

  • @ThusalvamNirmalaji-sf8xg
    @ThusalvamNirmalaji-sf8xg Рік тому +2

    2023 இந்த பாடலை கேட்கும்போது இந்த சாங் வேற லெவல்👌

  • @prazna4eva
    @prazna4eva 2 роки тому +19

    Whenever I hear this song, reminds me of my college crush 🥰 btw ARR doesn't deserve this dance insult 🤬

  • @nav8211
    @nav8211 Рік тому +3

    Female : Mmmm mmm mmm mmmm mmmm mmmm
    Male : Mayiliragae mayiliragae varudugiraai mella
    Mazhai nilavae mazhai nilavae
    Vizhiyil ellam un ulaa
    Female : Uyirai thodarndhu varum
    Nee thaanae mei ezhuthu
    Naan podum kai ezhuthu anbae
    Female : Uzhaga mozhiyil varum
    Ellaamae ner ezhuthu
    Kaadhal thaan kal ezhuthu anbae
    Female : Mayiliragaai mayiliragaai varudugiraai mella
    Male : Mazhai nilavae mazhai nilavae
    Vizhiyil ellam un ulaa
    Female : Madhurai padhiyai marandhu
    Un madiyinil paaindhadhu vaigai
    Medhuvaa medhuvaa medhuvaa
    Indha vaigaiyil vaithidu kai
    Male : Podhigai malaiyai piridhu
    En paarvaiyil neendhudhu thendral
    Adhai naan adhai naan pidithu
    Mella adaithen mana chiraiyil
    Female : Oar ilakiyam nam kaadhal
    Male : Vaan ulla varai vaazhum paadal
    Female : Mayiliragaai mayiliragaai varudugiraai mella
    Mazhai nilavaai mazhai nilavaai
    Vizhiyil ellam un ulaa
    Male : Uyirai thodarndhu varum
    Nee thaanae mei ezhuthu
    Naan podum kai ezhuthu anbae
    Male : Uzhaga mozhiyil varum
    Ellaamae ner ezhuthu
    Kaadhal thaan kal ezhuthu anbae
    Female : Thamizhaa thamizhaa thamizhaa
    Un thamizh ingu selaiyil varudhaa
    Amirdhaai amirdhaai amirdhaai
    Kavi aarthida nee varuvaai
    Male : Ondraai irandaai moondraai
    Andha valluvan thandhadhu mupaal
    Unakum enakum virupam
    Andha moondraam paal allavaa
    Female : Paal vilakangal nee kooru
    Male : Oor urangatum uraipen kelu
    Male : Mayiliragae mayiliragae varudugiraai mella
    Mazhai nilavae mazhai nilavae
    Vizhiyil ellam un ulaa
    Female : Uyirai thodarndhu varum
    Nee thaanae mei ezhuthu
    Naan podum kai ezhuthu anbae
    Female : Uzhaga mozhiyil varum
    Ellaamae ner ezhuthu
    Kaadhal thaan kal ezhuthu anbae
    Mayiliragaai mayiliragaai varudugiraai mella
    Male : Varudugiraai mella Female : Varudugiraai mella
    Male : Varudugiraai mella Female : Varudugiraai mella

  • @savi5778
    @savi5778 2 роки тому +11

    Very very nice music 🎵

  • @muniyandymoneeka8412
    @muniyandymoneeka8412 2 роки тому +5

    AR, R sir indha jenmathil ivvulagukku kidaitha pokkisham🎁❤️

  • @asokan61
    @asokan61 Рік тому +2

    மயிலிறகே மயிலிறகே, வருடுகிறாய் மெல்ல
    Oh my peacock feather Oh my peacock feather - you are roasting me ever so slowly
    - trans:- Your gaze makes my yearning for your love, hurt ever so slowly
    - - (peacock feathers has eyes)
    மலை நிலவே மலை நிலவே, விழியில் எல்லாம் உன் உலா
    Like the moon over mountains Like the moon over mountains - you are strolling inside my eyelids
    - trans:- You are always in my mind
    Female:
    மயிலிறகாய் மயிலிறகாய் - வருடுகிறாய் மெல்ல
    As the peacock feather As the peacock feather - roasting ever so slowly

  • @s.anutha1165
    @s.anutha1165 8 місяців тому +2

    What A Awsome Song💙🎶How I Missed It??

  • @roshanraj1037
    @roshanraj1037 2 роки тому +18

    ALL TIME FAVOURITE SONG IS THIS SERIOUSLY

  • @roveeth.gun2567
    @roveeth.gun2567 Рік тому +2

    Nadippu Arakan 🔥🔥

  • @aravindren105
    @aravindren105 2 роки тому +11

    Ungge ooril ithuthan HD ah?

  • @amigos786
    @amigos786 2 роки тому +6

    After mallipoo vibing to this song

  • @Afnanahamed03
    @Afnanahamed03 4 дні тому

    Vaan Ulla varai vaazhum paadel 🤩😶‍🌫