சூரியனுக்கு ஏன் சிம்மம் ஆட்சி வீடு? //தந்தார்கள் நம் முன்னோர்கள் ? //

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • காலபுருசத்துவதின் அடிப்படையில் ஏன் சிம்மம் என்ற வீடு சூரியனுக்கு கொடுத்தார்கள் எதன் அடிப்படையில் கொடுத்தார்கள் அதிர்க்கான காரணம் என்ன ? என்கிற செய்தியை பார்க்கலாம்..
    என்றும் அன்புடன்
    ஆதி சித்தன் ஜோதிடர்
    கோவை .
    Cell-99423 37773

КОМЕНТАРІ • 11

  • @jntamilselvan
    @jntamilselvan Рік тому

    Excellent explanation Sir.

  • @muruganvp5910
    @muruganvp5910 Рік тому

    அருமையான விளக்கம்.... சென்னை முகுந்தன்

  • @mahadevansubramanian
    @mahadevansubramanian Рік тому

    நான் இளநிலை மாணவன். நன்கு புரிகிறது. இப்போதைக்கு நீங்கள் சொல்வது சரி என்றே சொல்ல வேண்டும். தவறு என்று சொல்ல படிக்க வேண்டும். மகாதேவன் அமெரிகா

  • @rsundar2007
    @rsundar2007 10 місяців тому

    எல்லா கிரகங்களுக்கும் இயக்கம் என்பது பொதுவானது. சூரியனும் சுற்றி வருகிறது. இது 60 வருடம் அல்லது சுழற்ச்சின் அடிப்படையில் 1 டிகிரி நகர்வு ... இதன் அடிப்படியில் தான் 60 கல்யாணமே கொண்டப்படுகிறது.

  • @advocatekslnarain5863
    @advocatekslnarain5863 Рік тому

    ஐயா. தாங்கள் அளித்த விளக்கம் சரியல்ல.

  • @அறவாழிகி.சீனிவாசன்

    எல்லாம் சரி
    சந்திரன் வலிந்து சொல்லப் படுவதாகத் தோனறுக மது
    அடுத்த சில வீடியோக்களில் ஜுன்டி வைத்திருத்திருப்பதைக் கண்டேன்
    Different fasion technology

  • @அறவாழிகி.சீனிவாசன்

    எல்லாம் சரி
    சந்திரன் வலிந்து சொல்லப் படுவதாகத் தோன்றுகிறது
    அடுத்த சில வீடியோக்களில் *ஜுன்டி* வைத்திருத்திருப்பதைக் கண்டேன்
    *Different fasion technology*

  • @vilvamspillai4161
    @vilvamspillai4161 Рік тому

    பராசுரர் ஒரு தமிழ் பிராமணர் என்று ஏன் சொல்லாமல் நிறுத்தி விட்டுவிடீர்கள் ? 🤔🤔

  • @sambasivamsambasivam2629
    @sambasivamsambasivam2629 Рік тому

    நீங்கள் சொல்வது தவறு

  • @sambasivamsambasivam2629
    @sambasivamsambasivam2629 Рік тому

    நீங்க சொல்வது தவறு

  • @velrajah9147
    @velrajah9147 Рік тому

    silly explanation