கஷ்டம் துரோகம் இத மட்டுமே பார்க்கிறதுக்கு தான் இந்த பொறப்போனு தோணுது.... எல்லா நேரமும் சொல்ல வேண்டியது இதுவும் கடந்து போகும்... ஆனாலும் முடியல,,,, எல்லாரும் சுத்தி இருந்தும் தனியா இருந்தாலும் யாருமே இல்லாத மாதிரி தான் இருக்கு.... வர வர கடவுள் ராசி பலன் எதுலயும் நம்பிக்கை இல்லாம போச்சு 😢😢😢நாட்கள் செல்கின்றன... நானும் செல்கின்றேன்.... விடை தெரியாமல்,,,,
Last 2.6 years.. Life la pothum nu solra alavukku stressed ah irunthuchu.. 2022 pola oru kodumaiyana year ah life la irukka porathu illa.. Ipo lam ethu vanthalum face panra alavukku thairiam irukku
வருடம் பிறந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை எனக்கு கை உடைந்து விட்டது அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை நண்பர்களால் நிறைய மனகசப்பு என ஒரு மாதத்திலே இவ்வளவு 😭😭😭 பிரச்சனைகள்
Sir சனி எனக்கு ஒண்ணுமே செய்யல ருணம் ரோகம் சத்ரு சரியாக செயல்பட்டது 3 வருஷம் இழப்பு துரோகம் பகை ஏமாற்றம் இந்த மூன்றும் சரியாக நடந்தது இப்போது நான் எல்லாவற்றிலும் நமம்பிக்கை இழந்து விட்டேன் சாகாமல் இருக்கிறேன் அதுவும் எப்போது நடக்கும் என்று தெரிய வில்லை
If the prediction for any current year is bad for a rasi, then all astrologers will say "oh last 2 or 3 years you were so happy, enjoying but this year you have to be careful'. If the current year is going to be good, then they start by saying oh you were suffering from problems etc etc. But the truth is nothing is absolute. Only relative....so life goes on and nothing in anyone's control or prediction as I see.
சார் கடந்த இரண்டு வருஷங்களால் நான் படாத துன்பங்கள் கிடையாது நாம் படாத கஷ்டங்கள் கிடையாது என்றுதான் தீரும் என்று எனக்கு ஒன்னும் புரியவில்லை தொழில் பண்ணாலும் நஷ்டம் வெளிநாடு போனாலும் நஷ்டம் அங்கே இருந்து திரும்பி வந்து லோக்கல் வேலை பார்த்தாலும் கஷ்டமா இருக்கு எதிர்பாக்குற சம்பளம் கிடையாது குடும்பத்தில ஒரு நல்ல ஒரு சந்தோசம் கிடையாது இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் தயவு செய்து கூறுங்கள்
சூப்பர் ஐயா சரியாக சொன்னிர்கள் 💯💯💯💯💯💯💯💯💯உண்மை ஐயா இப்பதா தெரியுது உண்மை நன்றி சொல்ல வார்த்தை இல்லை ஐயா உங்களுக்கு என்னை நெருங்கிய சிலர் அதிகமா புகழ்ந்து இப்போம் முதுகில் குத்துகிறார்கள் உண்மை
தற்போது நலமுடன் நடைபெற்று வருகிறது முதல் இருந்த வேலை பறிபோனது ,,,,,,போய் கொண்டு இருக்கிறது பார்ப்போம் நானா கடவுளா ஒரு நாளும் சோர்ந்து போய் உட்கார மாட்டேன்
சார், எனக்கு ஒரு பெரிய டவுட். கோச்சாரத்துக்கு ராசி ப்படி பார்க்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். சரி. ஆனால் ஜாதகம் பார்க்கும்போழுது மட்டும் ஏன் லக்கினபடி பார்க்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். ஆனால் நாம் பிறக்கும் பொழுது ராசி கட்டத்தில் வரும் ஒவ்வொரு கிரகமும் அன்றைய தினம் கோச்சாரப்படி தானே இருக்கிறது. அதனால் தான் கேட்கிறேன். 🙏🙏🙏
Na oru pathu varsham sagatha kora innu enna sagadikkama en vethana pada veikiraru santhoshamana valka kettathu oru thappa. Marana valiya thiruppi thiruppi tharathukku orediya engala konnudlam
பையன் பெயர் முகுந்தன் மகம் நட்சத்திரம் சிம்மம்ராசி மீனலக்னம் அம்மா பையன் சண்டை வருதா பிரச்சனையா பாரிகாரம் செய்வது 4 வருஷம் பிரச்சனையா என்னா முடிவு இருக்கும் இல்லையா பதில்
கஷ்டம் துரோகம் இத மட்டுமே பார்க்கிறதுக்கு தான் இந்த பொறப்போனு தோணுது.... எல்லா நேரமும் சொல்ல வேண்டியது இதுவும் கடந்து போகும்... ஆனாலும் முடியல,,,, எல்லாரும் சுத்தி இருந்தும் தனியா இருந்தாலும் யாருமே இல்லாத மாதிரி தான் இருக்கு.... வர வர கடவுள் ராசி பலன் எதுலயும் நம்பிக்கை இல்லாம போச்சு 😢😢😢நாட்கள் செல்கின்றன... நானும் செல்கின்றேன்.... விடை தெரியாமல்,,,,
Same
@@Mathu-g5s mm☺️
Same
Same
Same
Last 2.6 years.. Life la pothum nu solra alavukku stressed ah irunthuchu.. 2022 pola oru kodumaiyana year ah life la irukka porathu illa.. Ipo lam ethu vanthalum face panra alavukku thairiam irukku
I have lost money and hope 2022
உண்மை மிக பெரிய மன அழுத்தமாக இருந்தது
Uyiroda irukkom avalodaan
இந்த நாயி சொல்றான் கடந்த ரெண்டரை வருசமா அள்ளி கொடுத்திருக்கர்னு த்த
Me too
ஏன் பிறந்தேன் என்று நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக கஷ்டம் உள்ளது நல்லா இருக்கு என்று கூறி காரர்கள் உண்மை யா😮
வருடம் பிறந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை எனக்கு கை உடைந்து விட்டது அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை நண்பர்களால் நிறைய மனகசப்பு என ஒரு மாதத்திலே இவ்வளவு 😭😭😭 பிரச்சனைகள்
En appaku stroke suthama Nimmathi illa
Dont worry ❤First kashtam vandha pinnadi athirshatam varum
ஆமா எனக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு அம்மா தவறிட்டாங்க பையனுக்கும் ஆக்சிடென்ட் அடிமேல் அடி 😭
@@raji820 namba ellathaiyum accept pani than bro aganum😭
Yes bro
Sir சனி எனக்கு ஒண்ணுமே செய்யல ருணம் ரோகம் சத்ரு சரியாக செயல்பட்டது
3 வருஷம் இழப்பு துரோகம் பகை ஏமாற்றம் இந்த மூன்றும் சரியாக நடந்தது இப்போது நான் எல்லாவற்றிலும் நமம்பிக்கை இழந்து விட்டேன்
சாகாமல் இருக்கிறேன் அதுவும் எப்போது நடக்கும் என்று தெரிய வில்லை
Correct
Nanum appaditha😭😭😭
Enakkum athethan last 3 years ennalayum mudiyala
Yes yeanakkum ithe nilai
எனக்கும் 😭😭😭
கண்டகசனி எப்ப முடிவடையும் சாமி🙏
Last 2years Nan ilanthadu kastapattathu ellam enaku mattum tha teriyum ithula 2 years nalla irunthucha
If the prediction for any current year is bad for a rasi, then all astrologers will say "oh last 2 or 3 years you were so happy, enjoying but this year you have to be careful'. If the current year is going to be good, then they start by saying oh you were suffering from problems etc etc. But the truth is nothing is absolute. Only relative....so life goes on and nothing in anyone's control or prediction as I see.
இது பலன் இல்லை எட்ச்சரிக்கை😐
இது வரைக்குமே என்னோட ராசி இப்படித்தான் நடக்குது 😔 சிம்மம் - கவலை 🥺
சார் கடந்த இரண்டு வருஷங்களால் நான் படாத துன்பங்கள் கிடையாது நாம் படாத கஷ்டங்கள் கிடையாது என்றுதான் தீரும் என்று எனக்கு ஒன்னும் புரியவில்லை தொழில் பண்ணாலும் நஷ்டம் வெளிநாடு போனாலும் நஷ்டம் அங்கே இருந்து திரும்பி வந்து லோக்கல் வேலை பார்த்தாலும் கஷ்டமா இருக்கு எதிர்பாக்குற சம்பளம் கிடையாது குடும்பத்தில ஒரு நல்ல ஒரு சந்தோசம் கிடையாது இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் தயவு செய்து கூறுங்கள்
@@mohanrajayyappan9370 ஆனா இவர் 2 வருடமாக நாம் நல்லா வாழ்ந்ததாக சொல்றாரு 😆 பொய்
😭😭ama
Ama ga 😭😭😭😭
@@mohanrajayyappan9370ீ்்
சிறப்பு
நான் சிம்ம ராசி தான்,எனக்கு சனீஸ்வரர் தான் ரொம்ப பிடிச்ச கடவுள்...என்னோட அப் பாவ அவரை நினைக்கிறேன்...
Nanum☺️ nanum simam rasi tha
Haha... Hmhm.. Inum 7.5 saniya nenga parkla.. 👍👍
Iptila ice vaikaathinga pa apm vachi senjiruvaru....god
Nanum simma rasi tha nan romba kasta patten accident aagi 3 months nadaka mudiyatha stick vatchi nadanthu... ethuku da vaalromnu aagiruchi enaku appa ila amma Kandi tha nan yosichitu iruken amma ah na romba kasta paduthiten😰
ஓம் நமச்சிவாய🙏🙏🙏எல்லாம் அவன் செயல் ஐயா
R ,pathmanapan👌👌👌👌👌👌👌
நன்றிங்க 🙏
🙏🙏🙏 நன்றி 🙏🌸🌸
வாராகி அம்மன் துணை
Thanks Vidyakar Sir, Thanks sun TV🙏🙏🙏🙏🙏🙏🙏
❤magam/narpavy.........
Yenpa saame,,
Idhukum mela negativaaa ini yaaralayum solla mudiyadhu..
Adangappa...
👍👍
But, yethayum oru kai parpom..!
👍👍💯🙏🎉
🤓🤓🤓🤓
Neega romba romba nalla ve rasi palan sollrigga ayya romba romba nanri 😍😍🤗🤗
சூப்பர் ஐயா சரியாக சொன்னிர்கள் 💯💯💯💯💯💯💯💯💯உண்மை ஐயா இப்பதா தெரியுது உண்மை நன்றி சொல்ல வார்த்தை இல்லை ஐயா உங்களுக்கு
என்னை நெருங்கிய சிலர் அதிகமா புகழ்ந்து இப்போம் முதுகில் குத்துகிறார்கள் உண்மை
S
தற்போது நலமுடன் நடைபெற்று வருகிறது முதல் இருந்த வேலை பறிபோனது ,,,,,,போய் கொண்டு இருக்கிறது பார்ப்போம் நானா கடவுளா ஒரு நாளும் சோர்ந்து போய் உட்கார மாட்டேன்
சார்,
எனக்கு ஒரு பெரிய டவுட்.
கோச்சாரத்துக்கு ராசி ப்படி பார்க்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்.
சரி.
ஆனால் ஜாதகம் பார்க்கும்போழுது மட்டும் ஏன் லக்கினபடி பார்க்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்.
ஆனால் நாம் பிறக்கும் பொழுது ராசி கட்டத்தில் வரும் ஒவ்வொரு கிரகமும் அன்றைய தினம் கோச்சாரப்படி தானே இருக்கிறது.
அதனால் தான் கேட்கிறேன். 🙏🙏🙏
Careful errunga simmam rasi friends pls 7 and 8 place sani romba kashtam nan mithunam relationship kathara viduvanga 😂😂
Tq Anna unnamai
உங்களுக்கு கோபம் வந்தால் அதிலிருந்து வெளியே வர உங்களோட இஷ்ட தெய்வத்தையோ அல்லது சனிபகவானை யோ நினைத்துக்கொள்ளுங்கள் ,உங்களோட கோபம் குறைந்துவிடும்...
Tq❤
Unmaiyava?
Last 2 yrs patta kastam ennaku thaan therium
Yes sir.
Nagative only? Evlovo peyarchiya pathachi ....ithuvum kadanthu pogum..
நன்றி
💯 correct
Three-year no income very losses of financial and life niraya kastam many problems.maham simmam
😃👍
Yes it's true
Naa Simha Raasi dhaa ,
Namma life ku Namma dha sani.
Naanum simma rasi dhan romba kastam irukku veetla enna na theriyale 2 years adi mela adi irukku engalkku edhuku enna seiya vendum 🥺
🌹🌹🌹👍👍👍
Iya Enga pangali veetla kulanthai pirantu ullatu samayapuram kovilukku mottai potalama iya
Reply iya
it's okay ☺️
Super super Anna 🎉
Varahi Amman ...🙏
Vanakam sir Yanaku sima Rasi Magam Natchathiram Patham 2 Raku kethu iruku Yanàku Kaliyanam Pana Last Varikum Ona irupana Solluga sir
TMERY ♥️♥️♥️♥️♥️♥️♥️👌
Thank you சார் 🙏🙏🙏
Nice video 🎉 Anna 🎉
Im also having stress from jan
Sir students study's pathi podunga pls summa rasiku
Athu summa rasi illa simma rasi😁🤣😂
Rompavum kastam pattachu
👏👍💫
இரண்டு வருடம் வாழ்க்கையை தலை கீழா maathitichi 😂
இப்பதான் பழைய நிலைக்கு வந்து இருக்கேன் அய்யா 😂
Intha kandaga Sani evlo days summa raasi ku irukum sir??
Yentha rasi ya erunthalum 2 1/2 years Sani peyarchi
Simmam all time kastam tan pole ...just chill..go on ....
Thanks Appa nallathe nadakkaddum
60 வயது மேற்பட்டர்களுக்கு எப்படி இருக்கும் என்பது இதுவரை யாரும் சொல்லவில்லை.தாங்கள் கூறுங்கள் ஐயா
Nalathu nakkuam
❤❤❤❤❤❤❤
Ennanga sir Thunge Kuduthanga Yelame Thapu ah tha Nadakuth
Thanks for kind information
உண்மை
தனிமை ஒன்றே நிரந்தரம்
ஏங்கவிட்டுலையூம்பிரச்சனைமனூசு 4:30 க்குகஷ்டமர்க்கு😢
Yaingalkki 🎉ytavim🎉kodukkavlai🎉snipakavan🎉
சிம்ம ராசிக்கு சொன்னது பூரா சரிதான்❤
எந்த கோவில்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
6 yrs ah baby Ella thulam rasi visakam nachatiram entha year achun baby kedaikuma pls solunga sir
சாரிங்க ஐயா வெறும் கடன் தான் இருக்கு
Six months munadiye problems started
Yes
Got married?😷
Yes enakum than
Yes
Suprabhatam soldering room
10 my life line
விரிவான பலன்களுக்கும் பரிகாரங்களுக்கும் நன்றிகள் ஐயா 🙏
En iniya thanimaiye
Already problem started last 4 months
Namaste 🙏 ayya
Simmarasi makam nachatram
துர்கா தேவி க்கு எலுமிஷை பழம் மாலை போட்டாச்சொன்னிங்க
Ean ippadi panathukku manithargal alaikirargal,unmaiya irrukka manthargalukku pidikkala ,kadavul kapathuvar
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வாவா
❤❤
Hi😊
Super
Selvam HD Video Pammam
Na oru pathu varsham sagatha kora innu enna sagadikkama en vethana pada veikiraru santhoshamana valka kettathu oru thappa. Marana valiya thiruppi thiruppi tharathukku orediya engala konnudlam
Try to post atleast before 8 am. What is the use of posting everyone started from there home for work.
💯💯👍👍🙏🏻🙏🏻
எத்தனை நாள் சனி பெயர்ச்சி சொல்ல வில்லை
Apathana valaikai marum solluga
பையன் பெயர் முகுந்தன் மகம் நட்சத்திரம் சிம்மம்ராசி மீனலக்னம் அம்மா பையன் சண்டை வருதா பிரச்சனையா பாரிகாரம் செய்வது 4 வருஷம் பிரச்சனையா என்னா முடிவு இருக்கும் இல்லையா பதில்
❤🥰
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Iyya marriage apa nadakum simarasiku
சனிபெயர்ச்சி ஆரம்ப நாள் எப்போது ஐயா
🙏
Thanks sir
Milka nantri nantri nantri sir 🙏🤩, ivvalavu thelivana sollirukinga ,ninga sonnatha follow pantrom sir, mikka nantri.Ranjani
சிங்கம் கன்டம் ஆனாலும் வீரமா இருக்கும்
Singam Kalathula erangiduchuuuuu😂😂
@@King-of-Madurai 🤣🤣
Simmarasi puram nachithram
2 years nothing happened
It's true
Why blood same blood 🤝
உண் மை ஒழுக்கம் உயர்வு
பரிகாரம் என்ன ஐயா
Veedu vangalam nenaikurom vangalam a
😊