Who are these 7000 lips?? | கிறிஸ்துவின் சேனையில் இணைய ஆயத்தமா?? |
Вставка
- Опубліковано 8 лют 2025
- Hello everyone...This is Bible's Christianity (அன்றைய கிறிஸ்தவம்) channel.. In this channel we preach and teach the Truth according to The Holy Bible. We ensure that the truth will set many free,by correcting, training the righteous and equipping the men of God to do Good work in HIS sight. Please Like,Share and subscribe our channel ..
GOD bless you all....
Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
Roasting Worldy Christianit channel link: ybit.ly/3SfWKBU
Answering Islam - Tamil channel link: bit.ly/4aYpZRi
Roasting Hindustani Masihatc hannel link: bit.ly/47Af1hR
#roasting today's Christianity.
#அன்றைய கிறிஸ்தவம்.
#இன்றைய கிறிஸ்தவம்.
Superb watched it again, Praise the lord for this words.
Praise be to the Lord......
நல்ல சத்தியம் தேவன் ரத்தம் சிந்தி சம்பாரித்த சபை ஜீவனோடு இருப்பதற்கு தேவனுக்கு நன்றி
அன்பு சகோதரர்களே வாழ்த்துக்கள்.மிகவும் அருமையான போதனை இப்படியான போதனைகளை தான் நாங்கள் உங்கள் குழுவிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.நீங்கள் இப்படி போதித்தால் மக்களும் விழிப்படைவார்கள் கள்ள போதகரை மக்கள் கண்டுபிடிப்பார்கள்.வாழ்த்துக்கள் சகோதரா ஆண்டவர் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார்.
கலப்பில்லாமல் கர்த்தருடைய வார்த்தையைப் பேசியதற்காக எனது வாழ்த்துக்கள். தொடரட்டும்... 🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமை அருமையான விளக்கம் கர்த்தர் மென்மேலும் உங்கலை வழிநடத்துவார் ஆமைன்
Very very. Avarnes sthanks.
bi ble
Praise the lord Brother
Super brother உங்க மெசேஜ் தெளிவா விளக்கமாக இருந்துச்சி
மிக்க நன்றி.❤❤
அன்பு சகோதரா உங்களிடத்திலிருந்து இதைத்தான் நாம் அநேகர் எதிர்பார்த்தோம்.மிக்க நன்றி வேதத்தை கற்றுக் கொடுங்கள். youtube தளர்த்துக் கூடாக மற்றவர்களை குறை சொல்லாமல் வேதத்தை கற்றுக் கொடுத்தாள் நீங்களும் வேதபோதனையில் வளர்ந்து கொள்வீர்கள். மற்றவர்களும் வேத அறிவில் வளர்ந்து கொள்வார்கள்.கடவுளுடைய ராஜ்ஜியம் கட்டப்படும்.தேவநாமம் மகிமைப்படும்.
Joshua bro vethathai kattru koduppavar thaan vetha pothanail valarnthavar thaan ooliyarai vita vetha arivu nirainthavar thaan aanal Aandavarai vaithu viyaabaram seium thavarana ooliyargalai kandippathum athai makkalukku solli vilippunarvu koduppathum avarathu kadamai avarathu ooliyam ithil onrum thavaru illaiye
@@marinusjerald2783 okay 👌
@@marinusjerald2783 👍👍👍
I am ready bro..
Supper. Message... Brother.👍🙏👍🌹🌹
HalleluYAH praise YAHUAH. Really super effort from this brothers channel. This is what Christians nowadays need. May Almighty GOD YAHUSHA HAMASCIAH use you guys to teach the Holy Bible one and only truth.
Eagerly waiting ❤
Praise the lord, You are reading the bible step by step and explaing it, Unlike Picking chosy Statement and words from different places and chapters of bible which favours respective Postors like many do.
Nice. Thank you!
எப்படி பிரதர் குறிப்புகள் எதுவும் கையில் இல்லாமல் இவ்வளவு செய்தியா மனதில் வைத்து வெளிப்படுத்திய து அருமை 😂...வாழ்த்துக்கள். ❤️🔥✨
Joshua the great!!
Devil Can Also Speak Bible Verse Brother. 😂😂😂.. Biggest deception by this 3 deceivers.
Nandri ayya karther nallaver valthukal
ஆமென் அல்லேலூயா
Super. Pl continue with more messages. We need truth.Thank you sons.Go bless you.
GOD BLESS YOU BROTHER
ஏழாயிரம் பேரில் நானும் ஒருவன் ஆமென்
Super nice message brother
Amazing brother 😍👏😇
Amen Hallelujah....... இந்த சத்தியம் TPM சபை உபதேசத்தைப்போலவே உள்ளது மிகவும் அருமையான வெளிப்பாடு …
கர்த்தருடைய கிருபை உங்களுக்கு இன்னும் பரிபூரணமாகக்கிடைக்க தேவன் மணமிரங்குவாராக
TPM ahhhhhh🥺
Tpm சபை வேத சத்தியத்திற்கு புறம்பான சபை
@@tamlictrust1974 true
Vera Level Message Bro Super 👌❤
Supper anna 🎉❤
Super brother God bless you
Praise the Lord Brothers, where this meeting happened? How to join next time ?
Will update soon
Pastor Joshua Bro❤ thank you❤ karther ungalai melum melum Aasirvathippaaraga ❤ Amen ❤❤
Pastoraa , 🤣🤣
😅😂 illa... Aiyaaa😅😂@@Bibleschristianity
🎉🎉
Full video poduga brother 👍
செழிப்பு பாகால் என்றும் செழிப்பு கடவுளிடம் இருந்து வருவதில்லை என்று கூறுகிறீர்கள்..... ஆனால் செழிப்பு கடவுளிடம் இருந்து வருகிறது என்று பவுல் கூறியதை லூக்கா அப்போஸ்தலர் புத்தகத்தில் குறிப்பிடுகிறார் .... அப்போஸ்தலர் 14:17 அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் *செழிப்புள்ள* காலங்களையும் நமக்குத் தந்து, *ஆகாரத்தினாலும்* சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை என்றார்கள்
செம ப்ரோ 🔥🔥👏👏
👏🙌 kindly upload more videos brother 🙏
Amen glory to God bro Alex hear from Bangalore 👍🙏😊
❤❤❤❤❤❤
கிறிஸ்துவின் சேனையா சொல்லவே இல்ல bro God bless u
7000 lips thaan avaroda Sennai
தெளிவான உபதேசம்
Me and William was there 🔥🔥
Careful parents are watching🤣
❤❤🙌🙌🔥🔥🤝
@@Bibleschristianity Oh...Very scared 😂😂
Aavalodu ethir paarthu kaathu kondu irukiren sago❤❤
Dear brothers,
Please upload videos like this so that we can understand right doctrine ❤
Weekly ones ippadi pannalam allava thambi pahalai valipadupavarhal manam thiruinthatum kallaubathasangalai purinthu kolatum
Super
Dear brothers, pls upload for more than video for Bible stories
Where is this church? Address?
It's a meet up.. not any regular gathering
@Bibleschristianity ok bro...which place?
It' was over . Will plan the 2nd meet up soon
பழைய ஏற்பாடு இஸ்ரவேலர்கள் யூதர்கள் - புதிய ஏற்பாடு கிறிஸ்தவர்கள் புரிந்துகொள்ளுங்கள்
புதிய ஏற்பாட்டில் உள்ள தீர்க்க தரிசனங்கள் அனைத்தும் பழைய ஏற்பாட்டில் உள்ளவைகளை எனவே பழைய ஏற்பாடும் கிறிஸ்தவர்களுக்கு தான்.
இருதயத்தின் விருத்தசேதனம் உள்ளவர்கள் தான் வேதத்தின்படி யூதர்கள்.
Brother, have you started church..?
Not interested to end in hell😄
@@Bibleschristianityohh noo 😅😂
First what is church???
@@Bibleschristianity இந்த வீடியோவை fulla பாக்குறதுக்கு இப்ப எனக்கு நேரமில்லை. கிடைச்ச கொஞ்ச நேரத்துல கொஞ்சம் தான் பார்க்க முடிந்தது.
உண்மையா சொல்லனும்னா,
மனசுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு😊.
இரண்டு காரணம்.
1) வேதத்தில் எலியாவையும், எலிசாவையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
2) இந்த சத்தியத்தை கலப்படம் இல்லாமல் தெளிவா பேசுறீங்க.😀.
சரி இப்ப சந்தேகம் என்னன்னா,
சபை ஆரம்பிச்சா நரகத்தில் போய் முடியும்னு சொல்றீங்க ஏன்
Yaaralaiyum adha aarambika mudiyathu...
Karthar thaan Ratchikapadupavarakalai sabaiyil serkanum..
Namaa arambicha adhu babel gopuram... Fellowship irukalam thapila..
இதை சொன்னா நமள பைத்யகரணு சொல்லுவாங்க இன்றைக்கு இருக்க pastor's or any other preachers
Do you believe in historical Trinitinarian doctrine, or only Jesus Christ?
What do u believe bro?
@Bibleschristianity What do you believe?
Kindly watch the videos posted in this channel about our belief
@@Bibleschristianity from what I heard, you are Jesus only, God and Jesus are the same, not historic Trinitinarian orthodoxy.
Bible
செய்தி அருமை. ஆனால் வசனத்தை வாசித்த பெண் தமிழ் வேத வார்த்தையை மிகவும் தவறாக வாசிக்கிறார்கள். நன்றி
She's AI..forgive her
@Bibleschristianity 😂😂😂😂😂
Dear brother, this is what many of us expected from you. Thank you very much. Please teach the Vedas. UA-cam taught the Vedas without blaming others and you will also grow in the teaching of the Vedas. Others will also grow in Vedic knowledge.The kingdom of God will be built and the name of God will be glorified.
அடிமையாய் இருந்த இஸ்ரவேல் மக்களை கடவுள் அடிமைத்தனத்தில் மட்டும் விடுவித்து ஏதோ ஒரு இடத்தை கொடுத்து இருந்திருக்கலாம் ஆனால் ஏன் ஆண்டவர் *செழிப்பான* தேசத்தை கொடுத்தார் ..... எரேமியா 2:7 *செழிப்பான* தேசத்தின் கனியையும் நன்மையையும் சாப்பிடும்படிக்கு நான் உங்களை அவ்விடத்துக்கு அழைத்துக்கொண்டு வந்தேன்; ..... இந்த செழிப்பையும் கொடுத்து பாகால் என்று கூறுகிறீகளா.......
சூப்பர்
@@linelin0393
5 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணினவரும், அவாந்தரவெளியும், பள்ளங்களுமுள்ள தேசமும், வறட்சியும், மரண இருளுமுள்ள தேசமும், ஒருவனும் கடவாமலும் ஒரு மனுஷனும் குடியிராமலும் இருக்கிற தேசமுமான வனாந்தரத்தில் எங்களை நடத்தினவருமாகிய கர்த்தர் எங்கேயென்று உங்கள் பிதாக்கள் கேளாமல்,
எரேமியா 2:5
6 என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்?
எரேமியா 2:6
7 செழிப்பான தேசத்தின் கனியையும் நன்மையையும் சாப்பிடும்படிக்கு நான் உங்களை அவ்விடத்துக்கு அழைத்துக் கொண்டுவந்தேன், ஆனாலும் நீங்கள் அதற்குள் பிரவேசித்தபோது, என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தை அருவருப்பாக்கினீர்கள்.
எரேமியா 2:7
8 கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம் பண்ணினார்கள், தீர்க்கதரிசிகள் பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, வீணானவைகளைப் பின்பற்றினார்கள்.
எரேமியா 2:8
இங்கே நன்றாக வாசித்து பாருங்கள்
வீணானவைகளைப் பின்பற்றினார்கள்
செழிப்பை
கர்த்தர்
கொடுத்தார் ஆனால் இஸ்ரவேல் கர்த்தரை மறந்து விணானதை பின்பற்றினார்கள் என்று
எழுதி இருக்கிறது
Sir, Totally your doing wrong interpretations.
There is a Gods miracle and Nagaman's requested to Elisha. That should be highlighted and elaborated.
Don't miss lead the peoples or don't confuse them...
Hello sir...neengala..Bible ah oru muraiyaavathu padichitu vandhu comment panunga 😂😂
This is enough to understand about you, the way you replied Sir. You guys are doing for money and view only. I request please don't confuse the peoples.
Joshua bro arumaiyana vasanangal thella thelivana vilakkam oru nalla unmaiyana ooliyar kodutha message eppadi irukkumo appadi irunthathu sago Naan thaan neril vanthu paarkka mudiyamal poivittathu sorry sago❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Will you come next time
Kandippa bro
Kandippa bro
Appa when can we arrange for a meeting??
பரவாயில்லை
🤔
தயவுசெய்து அந்த பெண்ணை படிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்
ஏம்பா மற்றவர்களை பாராட்டவே தெரியாதா?ஒரு வார்த்தை முன்னாடி நினறு வேண்டாம் கூட்டத்துக்குள்ளே இருந்து உன்னால் பேச முடியுமா?ஒருவரை உற்சாகப்படுத்தாவிட்டாலும் இப்படி பேசாதப்பா
Yen antha sagothari romba 'nalla thaane Bible padikkurargal appuram enna ippadi solringa
Yes she reads very well and correctly. But the tone difference between the message and the reading is distracting.
No fight here..
Bro adhu AI
Actually meeting la read panavanga sound romba lowa irundhuchu..adha ipdi panom...
any how content is important not voice..
Yes she is pronounceiation is not good, I can, t here it is😢
Anna neenga eanna sollavarringa puriyala.
Bible ல் படிக்க வைச்சு புரி வைக்கிறிங்களா.
பரவாயில்லை வேதத்தை நல்லா படிங்க அது போதும் .
சாத்தான் வேதம் ஒதுகிறது 😂😂😂😂
Wow what is this? Secret meeting? Are you going to start Business Church too? Can I troll you now for real 😂😂😂
Dharalamaaa
fool
Why man you are too eager😅😂...
No no he was joking
@@Bibleschristianity right right
எலியா, எலிசா - இவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல.
இயேசு கிறிஸ்துவே கிறிஸ்தவன் அல்ல 🤣
@Bibleschristianity கிறிஸ்து என்ற பெயர் இயேசுவுடன் சேர்ந்து வருவதால் அவர் முதல் கிறிஸ்தவன். அவரை கிறிஸ்தவன் இல்லை என்பார் கிறிஸ்தவராக இருக்க வாய்ப்பில்ல.
மிக்க நன்றி சகோ நல்ல விளக்கம் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
அப்போ கிரிஸ்துவர் இல்லாத எலியா எலிசா
வேதத்தில்
இருக்க கூடாதே
தேவ ஆவியினால் அருளப்பட்ட வேதம்
அதில் வரும் அனைத்தும்
உபதேசத்திற்கு
எழுதப்பட்டது
16 வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
2 தீமோத்தேயு 3:16
17 அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
2 தீமோத்தேயு 3:17
@@Bibleschristianity உங்களை ஆசீர்வதிப்பாராக
23 நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது:
எண்ணாகமம் 6:23
24 கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.
எண்ணாகமம் 6:24
25 கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.
எண்ணாகமம் 6:25
26 கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.
எண்ணாகமம் 6:26
Stop trolling others and preach.
🤦
கேயாசி கை சொறிந்து கொண்டு கேட்டான் என்று எங்கபாஸ்டர் சொல்லவில்லை நீங்கதான் சொன்னது உங்கபைபிள் வேறயா
நானும் உங்கள் பாஸ்டர் சொன்னார் என்று சொல்லவில்லை உங்க பாஸ்டர் வேதத்தை வாங்கி படியுங்கள் அதில் இருக்கும் என்று சொன்னேன்.🤣
Aandavar vaarthaigal nirainthu irukkum unmaiyana sathiyamana vetham onru thaan aanal ooliyargal ennum nalla manithergal panam sambathikka vendum enra nalla ennathil avargalukku ettrar pola vasanangalai puratti puratti pesi makkalai emattri pilaippu nadathukirarkal ithu thaan inraya unmaiyana ooliyam
1 ராஜாக்கள் 22:8 (மிகாயா) விட்டுட்டீங்க.
Thanks
It's good subject.. But less time to explain..
பைபிளில் எங்கே கேயாசி கை சொறிந்து கொண்டு பொருள் கேட்டான்
அதிகராமும்
வசனத்தையும்
சொல்லுங்க
உங்க பாஸ்டர் பைபிளில் இருக்கும் தேடி பாருங்க 🤣
கிறிஸ்தவ comedy time
🤦
Bro preach the Gospel 😂
Bro...intha joke elaam Jesus calls kita solitu vaanga😜😂
Gospel is not about Jesus calls or 666, 7000 or Antichris or end time or some funny stories....
Then what?
❤❤❤❤