கஷ்டப்பட்டு அமெரிக்கா வீடு வாங்கினோம் மக்களுக்கு வயிறு எரியுது கோபத்தில் jesus Calls வாரிசு| Eden tv

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2024

КОМЕНТАРІ • 190

  • @sripriya4785
    @sripriya4785 6 місяців тому +46

    Road ல பிச்சை எடுக்கிறவனுக்கு கொடுக்க மாட்டோம்.உழைச்சு சாப்பிட என்ன கேடு என்போம்.ஆனால் இந்த பணக்கார்களுக்கு பிச்சை போடுவோம்.கடவுள் நம்மை ஆசீர்வதிப்பார் என்று.நிச்சயம் ஆசீர்வதிக்க மாட்டார்.தரித்திரனுக்குத்தான் கொடுக்கச் சொன்னார்

  • @MarinusJerald
    @MarinusJerald 6 місяців тому +40

    இவங்க உழைத்து கஷ்டப்பட்டு சம்பாதித்து வீடு வாங்கியது நம்க்கு வயிறு எரியுது என்று சொல்ல வெட்கமாக இல்ல மக்களை ஏமாற்றி பொய் பேசி சிரித்து சிரித்து மயக்கி சம்பாதித்த பணம் இதுல வேற கோபம் ரோஷம் வருதா இந்த ஒனாய்களுக்கு ❤நன்றி சாகோ உங்களுக்கு நன்றி வே👍💥👌💥💥🌹🌹🌷🌸🌼💐🙏🙏

    • @chitrad7626
      @chitrad7626 6 місяців тому +3

      👌👌👌👌👌👌

  • @BonnyIruthayanesan
    @BonnyIruthayanesan 6 місяців тому +19

    இப்படியான விழிப்புணர்வான விடீயோக்கள் தொடர்ந்து வர வேண்டும்.

  • @johnsontamilselvan1271
    @johnsontamilselvan1271 6 місяців тому +31

    மக்கள் உஷார் ஆக ஆரம்பித்துவிட்டார்கள், இப்போது வசூல் கொஞ்சம் குறைந்து விட்டது, அதான் இந்த மாதிரி பேட்டி குடுக்குறான்.

  • @ADONAI-04MyLord
    @ADONAI-04MyLord 6 місяців тому +49

    ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுகிற இயேசு அழைக்கிறார் ஊழியமும் இருக்கும்

    • @nirosharangishan2062
      @nirosharangishan2062 6 місяців тому

      Yes even Sadhguru earning lot from people

    • @Goodie477
      @Goodie477 6 місяців тому

      ​@@nirosharangishan2062but he is not begging.

    • @Goodie477
      @Goodie477 6 місяців тому +3

      ​@@nirosharangishan2062temple funds are used for buying pooja things, to give free food to hungry. Have you ever had even a coffee from Jesus calls?? I've not.

    • @Goodie477
      @Goodie477 6 місяців тому

      ​@@nirosharangishan2062is sadguru sending his deciples to your house, correct your dates of birthday nd marriage anniversaries nd send u a 2 Rs card to collect ll at least 200 Rs from u??

    • @Goodie477
      @Goodie477 6 місяців тому

      ​@@nirosharangishan2062why are u brining sadguru nd comparing with these ppl?? Why are u even comparing?? He is not worshipping the God of isrel??

  • @jebaranipandian4392
    @jebaranipandian4392 6 місяців тому +17

    மானம் ரோஷமிருந்தா இந்த குடும்பம் நாண்டு கொண்டு சாகலாம். Absolute hypocrites.😮

  • @ranimani5670
    @ranimani5670 4 місяці тому +3

    அண்ணா நீங்கள் இருவரும் இந்த நாட்டின் சொத்து அதே போல உங்க அண்டவருக்கும் நீங்கள் சிறந்த சொத்து❤❤❤❤

  • @shakeelam246
    @shakeelam246 6 місяців тому +11

    my mom use to send every month...Now i said her to stop sending .......Now we regret sending them ......

  • @Koduran
    @Koduran 6 місяців тому +24

    இப்படிப்பட்ட மந்த புத்திகள் தான் நமக்கு பாஸ்டர்ஸா😮

    • @Goodie477
      @Goodie477 6 місяців тому +2

      இவங்க பரவால.. சில பேர் பயங்கர லோக்கல்.. சொந்த வாழ்க்கை நாறும்.

  • @sansan-if8vv
    @sansan-if8vv 6 місяців тому +10

    ஏமாருகிறவன் இருக்குற வரைக்கும் ஏமாற்றுகிரவன் இருப்பான்....

  • @sripriya4785
    @sripriya4785 6 місяців тому +9

    அய்யோ அய்யோ அடச்சுக்குது bro.வெயில்ல ரொம்ப கஷடப்படுறோம்.

  • @sripriya4785
    @sripriya4785 6 місяців тому +15

    கஷ்டப்பட்டு சம்பாதிச்சு staffக்கு சம்பளம் கொடுக்கிறியா.

  • @melaariff4136
    @melaariff4136 6 місяців тому +13

    பணம் எதற்க்காக கொடுக்கிறோமோ அதற்கு பயன் படுத்தாமல் வேறு Investment செய்தால் அது fraud and spam. எல்லாம் மக்கள் கையில்...ஏமாறாதே...

  • @Itsmeshining
    @Itsmeshining 6 місяців тому +7

    Americans not fools to give you money and come to your meetings. They are very wise and vigilant. Go to a job and earn!

  • @jasperalfred901
    @jasperalfred901 5 місяців тому +1

    😂😂😂sema bro neenga super kalaai. They won't change

  • @gnanamanyritaschmitz-sinna1953
    @gnanamanyritaschmitz-sinna1953 6 місяців тому +2

    Thanks brothers ;you both not awakening belivers and un belivers eyes 👀 only exactly and nicely acting and showing:this is the nice part;this kind of talants bible Jesus only gave to you 3: you so great brothers :iam praying your minstery going to spered out all over the world…🛐✝️✌️💪🏻💪🏻🔥🔥🗣🗣🗣

  • @georgbrunner3304
    @georgbrunner3304 6 місяців тому +10

    Brother he sounds very gulity, see how Sam is changing the Story...

  • @angeljemi3235
    @angeljemi3235 6 місяців тому +2

    Ur right bro..people shud understand that all these fake things are done in the name of ministry.

  • @JohnJawahar-n4b
    @JohnJawahar-n4b 6 місяців тому +6

    அந்த 01:30 செம செம

    • @vibins5350
      @vibins5350 6 місяців тому

      Sema comedy😂😂

  • @RajeshVijayanthi
    @RajeshVijayanthi 6 місяців тому +7

    சாராயம். எந்த. பணத்தில்வாங்கினாங்

  • @josemankarai5978
    @josemankarai5978 6 місяців тому +3

    Neenga sonna udanae Sahayu mathiri ellathaiyum vithu poor peoples ku kuduthura poran.

  • @ambassadorofchristjesus.7105
    @ambassadorofchristjesus.7105 6 місяців тому +18

    கோழிப்பண்ணையில் வேலையிருந்தா போட்டுக் கொடுங்கப்பா

  • @jodevs6077
    @jodevs6077 Місяць тому

    It is very clear that interview... Sam is spoiled by money, born and raised in luxury and he dont even have no words to defend himself

  • @pushpalathatg5431
    @pushpalathatg5431 6 місяців тому +31

    தாத்தா விடம் அப்பாவிடம் இருந்து நல்லா Traning

  • @j.mariainfant8610
    @j.mariainfant8610 6 місяців тому +7

    Bro joshuva and jesvin hats of to u brothers exposing wolf with proof 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @JealJeal-c5y
    @JealJeal-c5y 6 місяців тому +5

    சரிதானே bro கொடுக்கிறவங்க ஏமாந்த பிரகுதானே கொடுக்கமாட்டாங்க.கேட்கும் போது அவர்கள் கொடுக்காதவர்கள் listelதான் இருப்பார்கள்.

  • @646nofear
    @646nofear 6 місяців тому

    Sir Now it very clear they are not in canada they in india only and doing ministry Thanks for your Information.

  • @marinusjerald2783
    @marinusjerald2783 6 місяців тому +1

    Ooliyam ooliyam enru Ooliyathirgakave than kudubathai arppanitha DGS kudumbathukku nalla sirappaana pathivu ❤ thank you ❤ praise the lord brother❤❤

  • @TimVels
    @TimVels 6 місяців тому +6

    Am not sure what is the "Kastam" these people experienced 🤣 Because 100 times he is telling the same thing.
    While the Apostle Paul in the bible though........

  • @rti1ask
    @rti1ask 6 місяців тому +3

    They have one house in Texas that u are showing and another house in leesburg Virginia that they bought for 1.2 million in 2021 ( under Evangeline dhinakaran’s name )

  • @sonjonehls
    @sonjonehls 6 місяців тому +6

    We never seen in Bible Jesus requesting financial help from anyone. He was always giving and multiplying and offer people who came to him for help. However most Christians are living luxurious life and even with private jet. For the amount of money they could feed millions of them who are hungry, give free education, care for handicapped, etc...

  • @ADONAI-04MyLord
    @ADONAI-04MyLord 6 місяців тому +16

    ஓ இயேசு அழைக்கிறார் ஓநாய் கூட்டாமா
    Iam waiting

    • @646nofear
      @646nofear 6 місяців тому +1

      Sir God's Blessings also will wait for you until you?

    • @ADONAI-04MyLord
      @ADONAI-04MyLord 6 місяців тому

      @@646nofear
      Iam waiting

    • @ADONAI-04MyLord
      @ADONAI-04MyLord 6 місяців тому +1

      Iam waiting

    • @ADONAI-04MyLord
      @ADONAI-04MyLord 5 місяців тому +1

      20 சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.
      21 கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில்,
      22 ஒரு தீர்க்கத்தரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும்போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை, அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான், அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.
      உபாகமம் 18:20-22

  • @antonyjosephine494
    @antonyjosephine494 6 місяців тому +1

    Bro, Avanga Nalla Sampathiyam pannitanga, Naam Sampathika Konjam tips and tricks Podunga Bro 🙏

    • @marinusjerald2783
      @marinusjerald2783 6 місяців тому +1

      Ulaippu nalla ulaippu ithu thaan vendum bro

  • @ManikRajuRaju
    @ManikRajuRaju 10 днів тому

    Hi nanpa nice super

  • @Ramesh7534
    @Ramesh7534 6 місяців тому +4

    Pls put a video about Vincent selva kumar... Full of wrong preaching n doctrines..

  • @josemankarai5978
    @josemankarai5978 6 місяців тому +1

    Kelvi kekiravanukum entha vetkamum illai,solravanukum illai.Aen anniku boat la liquor adichae nu kettana?

  • @NishanthanNishan-lm9pi
    @NishanthanNishan-lm9pi 6 місяців тому +5

    4 என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன். ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை. என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தர்.
    1 கொரிந்தியர் 4:4
    5 ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள். இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.
    1 கொரிந்தியர் 4:5

    • @MarinusJerald
      @MarinusJerald 6 місяців тому +3

      நீங்க சொல்லும் வசனம் எங்களுக்கு தெரியும் சாகோ வேதத்துக்கு விரோதமாக செயல் படும் ஊழியர்கள் செய்யும் குற்றங்களை தான் சொல்கிறார்கள் இது ஒன்றும் தப்பு இல்லை சாகோ

    • @Perera350
      @Perera350 6 місяців тому +4

      நீதிமன்றங்களை எல்லாம் மூடிரலாமா?

    • @marinusjerald2783
      @marinusjerald2783 6 місяців тому +1

      Kirusthavarkalakiya naam thaan ketkka vendum bro nithi mantram thevai illai bro

  • @TamilSelvanSpackirisamy
    @TamilSelvanSpackirisamy 6 місяців тому +1

    Praise God brother, can U gv comments ABT Dr Zakir Naik..TQ

  • @VinothKumarDalima
    @VinothKumarDalima 6 місяців тому +9

    என்ன ப்ரோ இந்த youtube காரன் டக்கு டக்குனு உங்க வீடியோவை விடுறா இல்ல ரெண்டு நாள் வெயிட் பண்ணனுமா 😭😭😭

  • @veryshock-h5l
    @veryshock-h5l 6 місяців тому +8

    Boat and saraku super life

  • @mannachannel4564
    @mannachannel4564 6 місяців тому +2

    நான் என் மகன் மகள் என் தம்பி என் அம்மா சேர்ந்து rs.1 lake கொடுத்திரிக்கிறோம்.

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  6 місяців тому +2

      திரும்ப கேட்டு பாருங்கள்!!

    • @bharanidharan6323
      @bharanidharan6323 6 місяців тому

      Mudalai vaayil pota panam...kidaipathu kastam

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 5 місяців тому

      உழைத்து சம்பாதித்த பணத்தை எப்படி இப்படி தர முடியுது.ஏழைகளுக்கு நீங்க நேராக சென்று உதவி செய்யுங்கள்.உதவி தவறான இடத்தில் கொடுப்பது தவறுதான்.

  • @chrisjarryd7538
    @chrisjarryd7538 6 місяців тому +2

    Shameless fellows...God is watching... He will judge these false preachers.. Request ppl to donate to orphanages and children's education

  • @RajeshVijayanthi
    @RajeshVijayanthi 6 місяців тому +2

    சாராயம். எந்த பணத்தில். வாங்கி உங்கள்

  • @DassReva7680
    @DassReva7680 2 місяці тому

    HalleluYAH praise YAHUAH

  • @jayamchannel8021
    @jayamchannel8021 6 місяців тому +1

    Bro ஆண்டவரே அவங்க பக்கம் இருக்காங்க bro😂😂

  • @Lawrence-d1d
    @Lawrence-d1d 6 місяців тому +4

    People should realise what gods word says, instead of trusting these urutu people. 😅

  • @priyajesudason3968
    @priyajesudason3968 6 місяців тому +1

    They are doing exactly Apostel Paul's Ministry in the Bible Bro.

  • @BehindMySmile-dx2hn
    @BehindMySmile-dx2hn 6 місяців тому +5

    Epadi ulaikaamal sampaathikalaam.. learn it from DGS family.. 😅

  • @KalaikannanArumugam
    @KalaikannanArumugam 6 місяців тому +1

    இப்படிபட்டகேடுகெட்டபைத்தியங்களைநம்பிமதம்மாறிசெல்லும்பைத்தியங்களைஎன்னசொல்ல

  • @davidsolomon5612
    @davidsolomon5612 5 місяців тому +2

    இது ஊழியம் இல்லை.கொள்ளை

  • @-Yamuna99
    @-Yamuna99 6 місяців тому +9

    Samuel Dhinakaran brother 😂Don't talk like an innocent Speak the truth without acting.😂

  • @Varghese_B
    @Varghese_B 6 місяців тому +1

    Why he is not going to Africa for ministry..?

    • @moganacolbert7668
      @moganacolbert7668 Місяць тому

      they wont go to africa, there is so many good godly preachers in africa. they will recognise that they are wolves family

  • @santhoshpremkumar7782
    @santhoshpremkumar7782 6 місяців тому +4

    Makkaluku romba kastam

  • @-Yamuna99
    @-Yamuna99 6 місяців тому +1

    Super Anna 👏

  • @scale5033
    @scale5033 6 місяців тому +8

    If their bank balance is zero, and Jesus calls ministry money also they won't use, then which money they are spending? Which money is used for several bungalows, cars and jets?
    What is the qualification of these , their profession or monthly salary?
    Is this boy not ashamed to breathe lies?
    Does he know the spelling of hard work or does he even know to do some research or homework?

  • @ngifsalame4546
    @ngifsalame4546 6 місяців тому +2

    Bro neenga evalo thaan sonnaluum ithunga dgs kudumbam thiruntha povathae illae

  • @stellajebarani6497
    @stellajebarani6497 6 місяців тому

    Brother ivankalai potu periya alakadhinga please andavar nammathai solli paralokum povadharkku punniyam serumga please

  • @theophilusindia
    @theophilusindia 6 місяців тому +3

    என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக. யாக்கோபு 3:1

  • @juliansujendran8156
    @juliansujendran8156 5 місяців тому

    Please post this link in the comments section of Jesus Calls channels so that their followers will be aware of their deceptions and cheating. Spread this to the maximum. Some of their followers may not know about your ROASTING channel. So please share your links in the comments section of their own channels. Their followers must be made aware of their deceptions. Spread to the maximum.

  • @DavidM-ze4cw
    @DavidM-ze4cw 3 місяці тому +1

    Thanks to Roasting brothers
    No doubt Roasting brothers you all having
    Sufficient Bible knowledge than these useless selfish people.

  • @2000jphonest
    @2000jphonest 6 місяців тому

    Do you know you have shown the same house in another video as in Canada?

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  6 місяців тому

      That was my mistake sister!! It's US only. I have corrected it. Thanks for your valuable comment. Will try not to make these mistakes in future. Thanks

    • @2000jphonest
      @2000jphonest 6 місяців тому

      You are pointing out mistakes in others ministry. How can you make mistakes. Your integrity is now doubtful​@@roastingtodayschristianity

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  6 місяців тому +3

      @@2000jphonest this is a mere joke. We are pointing out wolves who are cheating people!!

  • @akileshsanthosh2571
    @akileshsanthosh2571 22 дні тому

    ஒரு வீடு வாங்கி செட்டிலாகலாம்னு நினைக்கிறப்ப ...
    இன்னொரு வீடு வாங்குற அளவுக்கு காசு சேர்ந்துடுது சரி அதை வீடா வாங்கி செட்டிலாகலாம்னு நினைக்கிறப்ப ...
    ரிப்பீட்டு 😂😂😂😂
    ரபரபரப(தேவபாஷை)😂😂😂

  • @DevaPrabu-qp6br
    @DevaPrabu-qp6br 6 місяців тому +1

    இவர்கள் செய்யும் இயேசு ஊழியம்.நல்ல சம்பளம் /அந்த ஏமாற்ற ஊழியம் செய்ய பிழைச்சுபோ.

  • @VinothKumarDalima
    @VinothKumarDalima 6 місяців тому +2

    பிரதர் அமெரிக்காவில் வீடு வாங்க வேண்டும் என்றால் அமெரிக்க டாலர் ஒரு சராசரி வீடு என்றால் 4 லட்சம் டாலரை இலட்சம் டாலர்கள் தேவைப்படும் இவர்களுக்கு அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது ஒரு வேலையும் இவர்களுக்கு தெரியாதே விடிய விடிய வேலை செய்கிறவர்கள் எங்கே ஒன்றும் சிங்கி அடித்துக் கொண்டுதான் இருக்கிறோம். வீடு எடுக்காமல் வாடகை வீட்டில் தான் இருக்கிறோம் இந்தக் கல்லை போதகர்கள் எல்லோருக்கும் காசு கொடுக்கும் மட மனிதர்களும் மட விசுவாசிகளும் இருக்கு மட்டும் இவர்கள் திருந்த மாட்டார்கள்

  • @sivanathan6380
    @sivanathan6380 6 місяців тому

    Eppadi ministry la irunthukittu poi solla mudiyuthu.

  • @pathofchrist777
    @pathofchrist777 6 місяців тому +11

    குடு குடு குடு குடு கொடு இவனுங்க ஏன் தான் ஊழியத்திற்கு வந்தானுங்களோ
    அதற்கு ஏதாவது business செய்திருக்கலாம்

  • @immanuelsrudhrakshan9797
    @immanuelsrudhrakshan9797 6 місяців тому +3

    Idhukku Irfan viewsaa better yaa Jesus calls waste.

  • @babinpaul738
    @babinpaul738 6 місяців тому +1

    👌👍👏

  • @VaideeswariAruldass
    @VaideeswariAruldass 6 місяців тому +2

    Poiyum poiku pithavumai erukirargar, evanunga mudalla azhiyanum, vanjikira aavi udayavargal, poi solli makkalai yematrugira kootam ,thanai than verthu ooziyam seira kootam, pavam ulagamaga thirudar kootam, Jesus pera solli, yematrugira kootam. Ennatha solla karirule vaikapatu erukirathu.

  • @lathakrish2446
    @lathakrish2446 6 місяців тому +2

    Andha raidil kanakil varadha gold and panam

  • @ranimani5670
    @ranimani5670 4 місяці тому +1

    மானகெட்ட தினகரன் குடும்பம்😂😂😂😂

  • @TamilSelvanSpackirisamy
    @TamilSelvanSpackirisamy 5 місяців тому

    Appadi podungga anna🤣🤣🤣🤣🤣

  • @DevaPrabu-qp6br
    @DevaPrabu-qp6br 6 місяців тому +2

    அலப்பறை

  • @isacjaikumar9837
    @isacjaikumar9837 5 місяців тому

    தம்பிகளா நீங்களும் மக்களிடம் ஊழியம் தான் செய்கிறீர்கள், தொ டர்ந்த்து செய்யுங்கள் , விழிப்புணர்வு உண்டாக்குன்கள், நன்றி!! வாலக

  • @Itsmeshining
    @Itsmeshining 6 місяців тому +2

    Wolves 🫢

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 5 місяців тому

    இவர்களை வளர்த்து விட்டது யாரு.

  • @melvinjohn5192
    @melvinjohn5192 6 місяців тому

    Ithu maathri Allen Paul Bro veedu kaatuvingala

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  6 місяців тому

      Why not?? You collect all proofs and send us at 7010745813. If it is true we will publish!!

  • @Youglowgirl11
    @Youglowgirl11 6 місяців тому +1

    I came across this particular channel few weeks ago , Christians uh roast pandrathu unga vela ila judge pandrathum unga vela Ila athuku tha jesus irukaru . Do not judge, or you too will be judged For in the same way you judge others.

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 5 місяців тому

      அவர் தவறு செய்பவர்களை தானே பேசுகிறார்.தவறு செய்பவனை அமைதியாக வேடிக்கை பார்ப்பதும் தவறை ஊக்குவிப்பதற்கு நிகரானது.

  • @mohanakrishnanramachandira3463
    @mohanakrishnanramachandira3463 6 місяців тому +2

    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @mannachannel4564
    @mannachannel4564 6 місяців тому +2

    👍😊😊

  • @Praisy-ct7ig
    @Praisy-ct7ig 6 місяців тому +2

    Boldandstrongspeechbrotheŕ

  • @Crazyforchrist1
    @Crazyforchrist1 6 місяців тому +4

    Brothers, It's true.....but I want to see you all three understand the call of Jesus in your own life and do His will by His anointing.
    Flesh gives birth to flesh...Spirit gives birth to Spirit

  • @ChristianVision2024
    @ChristianVision2024 6 місяців тому +1

    08:00 🤣🤣🤣

  • @jeniliyajeni
    @jeniliyajeni 6 місяців тому +1

    Jesus

  • @princejesusforever
    @princejesusforever 6 місяців тому

    😂😂😂😂😂😂😂😂😂

  • @rajeshwariraji610
    @rajeshwariraji610 6 місяців тому +2

    🙏💥💥💥💥💥🤗👌💐

  • @whatwant2333
    @whatwant2333 6 місяців тому

    1:29 my response for your body shaming.
    Edited and deleted the bad words

  • @TamilSelvanSpackirisamy
    @TamilSelvanSpackirisamy 5 місяців тому

    Not paisa...but dollar

  • @santhoshpremkumar7782
    @santhoshpremkumar7782 6 місяців тому +5

    Eden snake

  • @gnanadeepanrajkumar6315
    @gnanadeepanrajkumar6315 6 місяців тому +2

    🤣🤣🤣🤣🤣

  • @priyajesudason3968
    @priyajesudason3968 6 місяців тому +1

    Viriyan paambu kuttigal

  • @NishanthanNishan-lm9pi
    @NishanthanNishan-lm9pi 6 місяців тому +1

    4 என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன். ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை. என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தர்.
    1 கொரிந்தியர் 4:4
    5 ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள். இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.
    1 கொரிந்தியர் 4:5
    😊

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  6 місяців тому +6

      அதனால வீடியோ வருவதற்கு முன்பாகவே தீர்ப்பு செஞ்சுராதீங்க 🤣🤣

    • @MarinusJerald
      @MarinusJerald 6 місяців тому +3

      அன்று இந்த பூமியில் வந்து பிறப்பாதற்கு ஏசாப்பாவுக்கு மரியாள் தேவை பட்டங்க இன்று ஊழியர் என்னும் ஓநாய் குட்டதின்

    • @MarinusJerald
      @MarinusJerald 6 місяців тому +4

      அன்று இந்த பூமியில் வந்து பிறக்க எசாப்பாவுக்கு மரியாள் தேவை பட்டர்கள் இன்று ஊழியர் என்னும் ஓநாய் களின் ஆட்டத்தை அட்டக்க இந்த சகோதரர்கள் நமக்கு தேவை படுகிறார்கள்

    • @hepzibahe
      @hepzibahe 6 місяців тому

      யேசப்பா மரியாள்ட பிறந்து வந்து யாரு ஆட்டதை அடக்குநாரு. இவங்க எந்த மரியாள் ட பிறந்து வந்தாங்க. எதாவது முட்டாள்தனம் ஆ கமென்ட் போட்டா கூட roasting christianity like போடும். அவ்ளோ cheap behaviour​@@MarinusJerald

    • @hepzibahe
      @hepzibahe 6 місяців тому +1

      ​@@MarinusJeraldஇவங்க எந்த மரியாள்ட பிறந்து வந்தாங்க. எதாவது முட்டாள்தனமாக comment பண்ணாலும் like podudhu indha roasting christianity

  • @hectordiesel-of5cf
    @hectordiesel-of5cf 6 місяців тому +1

    people are fool

  • @hectordiesel-of5cf
    @hectordiesel-of5cf 6 місяців тому

    vara va

  • @nirosharangishan2062
    @nirosharangishan2062 6 місяців тому

    Why are you judging them ? God only can judge everyone. For views you judge them. If they are wrong god will look after them

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 5 місяців тому

      Keeping quiet while someone is cheating is also cheating,god will judge us for it.

  • @Youglowgirl11
    @Youglowgirl11 6 місяців тому +1

    Nee kadasi varaikum youtube la irrudhu pitcha kaasu vangurathuku pesitu tha iruka pora avanga mela mela valanthutu tha iruka poranga 😂

  • @RajaRaj-tn5ir
    @RajaRaj-tn5ir 6 місяців тому

    ஊழியம்னா என்னா?

  • @supersmart671
    @supersmart671 5 місяців тому

    Please dont mock 😢😢😢

  • @samsundarraj3622
    @samsundarraj3622 Місяць тому

    Makkalidam vankina panamyenge? Neengal sohusu valkai vala naangal thaan kidaithoma? Naan kalathil iranginal ungal collegehalum irukkathu. Ungal flightum irukkathu.ungal velinaadu veeduhalum irukkathu.manasatchikku payanthu yelai makkalidam vangiya (palavahahalil kollaiyadithathu ilampankalar thittam mutharkaontu) yellavataiyum thirumpa koduthu vidunkal.No.1.420 paul dinaharan.Makkal innum yemara thayaraha illai.Unakkum isha mayiyathirkum kammpi yennapohum natkal thoorathil illai.

  • @RuthIsrael-g5q
    @RuthIsrael-g5q 6 місяців тому +2

    Unaku kuduraduku nan yenna muttala