தக்காளி சாதம் குக்கரில் குழையாமல் உதிரி உதிரியாக யாரும் சொல்லாத இரகசியம் Tomato Rice Pressure Cooker

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • #ThakkaliSadham
    #Tomatorice
    #Tomatopulao
    #Tomatoriceinpressurecooker
    #Cookwithsangeetha
    #Tomatobiryani
    #easylunchboxrecipe
    #varietyrice
    #easyonepotmeal

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @harshithas1741
    @harshithas1741 Рік тому +70

    Hi sis. Na Tomato rice pannum pothu taste varathu. Neenga sonna mathiri jinger podama garlic mattum skin oda pottu neenga sonna method LA pannen. Super ah irukku...4 to 5 times panni parthudu than comment pantren...athe taste super ah iruku. Husband & ennoda pasangalukum pidichiruku. Tq sis❤.

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 роки тому +36

    அதிகாரமா சொல்லாமல்
    அன்பாக
    உங்களை நம்ப சொல்றீங்க... இதுவே நல்ல பண்பு ! 👌 ❤️

  • @user-oz1tm3kw4q
    @user-oz1tm3kw4q 8 місяців тому +3

    நீங்க பேசறத கேட்கும்போதே மனசும் வயறும் நிறைஞ்சு போச்சு ..
    அன்பும் நட்பும் கனிவும் நிறைந்த பேச்சு கேட்பதே .. மன அமைதி ஆனந்தமயம் ..
    வாழ்க வளமுடன். 🙌
    HARI .. கடலூர்

  • @santhisanthikannan3959
    @santhisanthikannan3959 Рік тому +24

    நானும் செய்தேன் சூப்பரா இருந்தது சாதம் பத்தவில்லை உங்க அனைத்து வீடியோவும் சூப்பர் சிஸ்டர் தேங்க்யூ

  • @jayalakshimiu5876
    @jayalakshimiu5876 2 роки тому +9

    மிக அருமை! Cook with Sangeetha!!! உடனே காலியாகிவிட்டது! மிக எளிது! மிக சுவை!!!❤️❤️❤️💐💐💐👌🏻👌🏻👌🏻

  • @janakisampath
    @janakisampath Рік тому +6

    மேடம் இன்று உங்கள் வீடியோ பார்த்து தக்காளி சாதம் செய்தேன் வீட்டில் அனைவரும் ரொம்ப அருமையான சுவையில் இருக்கு என்று பாராட்டினார்

  • @Spk2296
    @Spk2296 3 роки тому +2

    தக்காளிசாதம் தங்கள் செய்முறை போல் செய்து ருசித்ததில் குடும்பமே ருசித்து ரசித்து வயிறு நிறைய சாப்பிட்டார்கள்.
    ருசியோ! ருசி
    வாழ்த்துடன் பாராட்டுகள்.

  • @ingaseaveeramuthu4589
    @ingaseaveeramuthu4589 Рік тому +4

    அக்கா நீங்க சொல்லி கொடுத்த தக்காளி சாதம் சூப்பரா இருக்கு எங்க வீட்ல எல்லாருக்கும் புடிச்சிருக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க

  • @hansaraman9175
    @hansaraman9175 Рік тому +2

    Sangeetha..
    I am 72 yr old from Bangalore..you are like my daughter...your recipe presentations are excellent..keep it up sangeetha

  • @jalajaepillai5448
    @jalajaepillai5448 3 роки тому +28

    Sangeetha, I made the tomato rice today as per your instructions. It turned out well. The family loved it. Thank you 🙏 ❤️

  • @estharprabu3516
    @estharprabu3516 Рік тому +3

    எங்க அம்மா சின்ன வயசுல செஞ்சு கொடுக்குற தக்காளி சாதம் மாதிரியே சூப்பரா இருந்தது தேங்க்யூ சங்கீதா மேடம்

  • @kalaranikala8660
    @kalaranikala8660 Рік тому +1

    சங்கீதா அக்கா நீங்க சொன்ன மாதிரி தக்காளி சாதம் வீட்ல செஞ்சு பார்த்தேன் குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு கொடுத்துவிட்டு அதுல நல்லா சாப்பிடு இருக்காங்க நல்லா இருக்குன்னு சொன்னாங்க ரொம்ப நன்றி 🙏💐🌹👍

  • @saravanans5251
    @saravanans5251 3 роки тому +8

    ரொம்ப thanks sister என்னுடைய favourite dish தக்காளி சாதம், இனிமேல் இப்படியே செஞ்சி பார்க்கிறேன்

  • @ganeshs5339
    @ganeshs5339 4 місяці тому +1

    Hi sis naa today try panna v2la ellarum romba super ah irukkunu sonnaga tq sis

  • @Niranjan-y
    @Niranjan-y Рік тому +4

    Hi sister, I thought without Ginger how will it be nice . But taste was awesome. Everybody appreciated. Only because of you sister . If I need any recipe,i will search only your channel. I started cooking well only after watching your channel. Thank you sister.

  • @Jerinasanjeev4321
    @Jerinasanjeev4321 2 роки тому +1

    நான் இன்னைக்கு தான் இந்த vedio பார்த்தேன். முதல் முதலில் சமைத்து இருக்கிறேன்.அருமையாக இருந்தது அக்கா

  • @ambikamorning8401
    @ambikamorning8401 2 роки тому +5

    Super. Semmaya irunthuchu akka. Thank you so much.❤️❤️❤️❤️❤️ What is the difference of thakkali satham and kuska and biriyani

  • @ragulravi8833
    @ragulravi8833 2 роки тому +1

    Super sangeema Nan lunchkku than seithen en husbant after finishing breakfast tastepakrenu sapputtu mornings lunch serthu sappittaru avlo tastethank you inga❤️❤️

  • @beulahmoses1237
    @beulahmoses1237 3 роки тому +20

    Sangeetha today I tried this 🍅 rice really awesome👌. semma vaasam veedae கம கமன்னு thank you for this wonderful recipe ☺️ expecting more.........

  • @KanmaniyinVeedu
    @KanmaniyinVeedu 2 роки тому +1

    ஹாய், சங்கீதா உங்க தக்காளி சாதம் நான் இன்னைக்கு செய்தேன் சூப்பர் 👌இதுக்கு முன்னாடி உங்க சேனல் பார்த்து மீன் குழம்பு, அப்பறம் பருப்பு சாதமும் செய்தேன் அதுவும் சூப்பர் 👌❤️❤️❤️

  • @Mariammall-fj3wd
    @Mariammall-fj3wd 2 роки тому +3

    Tq soon much akka...my husband too don't like tomato rice....but be ate twice....everyone pls try this...it's extremely super and simple

  • @kalaisiva4752
    @kalaisiva4752 Рік тому +2

    Hi, நான் ரொம்ப நாலா எதிர்பார்த்த சதாம், நான் செய்து பார்த்தேன் சூப்பர் ரா வந்துச்சி ரொம்ப நன்றி

  • @pushparaniraja2606
    @pushparaniraja2606 2 роки тому +1

    இன்றைக்கு நான் இதே அளவில் செய்து பார்த்தேன். செம டேஸ்டா இருந்தது. Super..sis

  • @meenumailu.562
    @meenumailu.562 3 роки тому +5

    Today I tried... taste vera level.... thank u, thank u, thank u, thank u, thank u,, thank u,,, thank u,,,,so,so,so much mam,,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @navarasham1985
    @navarasham1985 2 роки тому +2

    Inikku intha satham prepare panninean ennudiya husband taste different ah irukkunu super ah sapitanga I am very happy sarkarai pongal seithean athvum nalla irukunu paratinanga enga veetu servant unga kaipakkuvam super nu sonnanga ithu ellam mrs sangeetha than kaaranam thank you🤗

  • @v.vaishu2460
    @v.vaishu2460 2 роки тому +4

    Akka I tried with tomato satham and semmaya vanthuchu

  • @anbarasianbarasi5915
    @anbarasianbarasi5915 2 роки тому +2

    Akka naan unga paruppu satham recipe pana yummy 😋 oh irunthuchi en papa nalla sapita today Thakkali sadam pana poren akka daily ena samikkarathunu periya poratama irukku ena mari Ella ladies kum tq akka tq for u r recipies

  • @ranivelu8828
    @ranivelu8828 2 роки тому +5

    Really superb 😍i tried this recipe today it's came very well😍and taste is wowwww...... Superb😍😍

  • @vishaalsanthosh8886
    @vishaalsanthosh8886 Рік тому +1

    Hi akka எங்க அம்மா இன்னிக்கி ஊருக்கு போய்ட்டாங்க அக்கா அதனால உங்க ரெசிபி தான் செஞ்சேன் ரொம்ப சூப்பரா இருந்தது நானும் என் தம்பியும் சாப்பிட்டோம் நீங்க சொன்னத அப்படியே செஞ்சேன் ரொம்ப ஈஸியாவும் இருந்தது சாப்பிட சூப்பரா இருந்தது very very thanks akka🙏

  • @saraladevi8208
    @saraladevi8208 2 роки тому +4

    Sangee sis .first time unga video parthen . today than senji parthen .nalla vanthuchi .taste superb.thanks sis.tomato rice na biriyani mathiri seiranga ellarum .but unga dish nalla iruku sis.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому +1

      Yes u well said different between both.thku pa

    • @saraladevi8208
      @saraladevi8208 2 роки тому +1

      @@CookwithSangeetha thankq sis ...oru nalla dish update pannathuku.beginners ku romba easy ah irukum.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      @@saraladevi8208 not only this recipe pa.each my recipes different n tasty.u try then u know s

  • @sandammu6036
    @sandammu6036 2 роки тому +1

    Hi mam iam Sandhya from karur.....na innikku lunch ku tomato rice than senjan .athum nenga sonna mathiri very nice and super super super mam .....romba romba nalla irundhuchu mam

  • @poorvicmr6377
    @poorvicmr6377 3 роки тому +8

    Today I tried.... It came out very well.. Thank you so much dear... I recommend all of them... Lots of 😍 love you dear

  • @babup5111
    @babup5111 2 роки тому +1

    இந்த , சங்கீதா பொன்னு ரொம்ப சிறப்பா , தனி ஸ்டைலா , தக்காளிசாதம் செய்து அசத்துது சூப்பர் சுவை 🏆🏅வாழ்த்துகள்

  • @arumugambalasubramanian6961
    @arumugambalasubramanian6961 2 роки тому +4

    Sangeetha ma your voice and explain recipe style is just like my granddaughter voice and excelent results

  • @suryaparamasivam1707
    @suryaparamasivam1707 2 роки тому +1

    Na today try Panna sis.super ra vanthuchu ellarum supera erukunu nalla sapitaka sis.thanks sis

  • @vigneshviswanathan606
    @vigneshviswanathan606 2 роки тому +5

    Super akka...unga presentation romba nalla irukku....very helpful for bachelor's too... thank you

  • @tamilarasi3778
    @tamilarasi3778 Рік тому +2

    தக்காளி சாதம் உங்கள் சமையல் குறிப்புடன் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது.மிக்க நன்றி சகோதரி.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      Thku

    • @tamilarasi3778
      @tamilarasi3778 Рік тому

      எங்கள் வீட்டில் அடிக்கடி இந்த தக்காளி 🍅 சாதம்தான்‌ நன்றி ❤

  • @lognathan5629
    @lognathan5629 3 роки тому +8

    Akka neenga yethu seithalum super ah iruku.god bless you akka

  • @banubanu1307
    @banubanu1307 2 роки тому +1

    தக்காளி சாதம் குக்கரில் குழையாமல் உதிரி உதிரியாக எப்படி செய்யிறதுன்னு பார்த்துவிட்டேன் சங்கீமா சூப்பர்மா தேங்க்ஸ்மா அருமை 👌👌 ❤❤❤

  • @r.ppraneetha2768
    @r.ppraneetha2768 2 роки тому +3

    Yday nit 3rd time I have done this rice.. Sema taste... My favorite rice.. I like very much sister😋😋😋

  • @anbalagana9894
    @anbalagana9894 Рік тому +1

    madam Sangeetha iam aged 73 my self to day made the hood 100% true u.r words.i have enjoyed the food sundial nice.tks.Anbalagan. Tiruppur.

  • @satheshsathesh8338
    @satheshsathesh8338 2 роки тому +4

    தக்காளி சாதம் + உங்கள் வாய்ஸ்
    Super

  • @priyakamatchi4702
    @priyakamatchi4702 Рік тому +1

    நீங்க செய்கிறது ரெசிபி எல்லாம் சூப்பர் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் வாழ்க வளமுடன்

  • @jessiegracelin3465
    @jessiegracelin3465 3 роки тому +11

    Sangeetha dear today I tried this tomato rice v v v very tasty I must say wow :)

  • @maheshwaris7970
    @maheshwaris7970 2 роки тому +2

    Sangeetha you are a blessing… thakkali saadham was awesome mutton piece ulla iruko nu nenchen thank you dear

  • @selvakumarik4955
    @selvakumarik4955 2 роки тому +3

    i tried ur style of thakali sadam...really tasty and super smell...my daughter liked it very much.thanks sangeeta

  • @saivigneshviswanathan4139
    @saivigneshviswanathan4139 2 роки тому +1

    Hai ka..... Semiya irunthuchu akka enga appa ku rompa piduchuruku... Inmel thakali sadham senja ipadi sei ma nu sonaga..... Thanks a
    Ka

  • @ragavanrathi5646
    @ragavanrathi5646 2 роки тому +3

    You are great akka.unga presentation,speech vera level.you are appreciated.I will follow your cookings...🙏🙏🙏

  • @senthilvadivu218
    @senthilvadivu218 2 роки тому +1

    Anaithu samayal pakkuvamum, alavugal , seiyum murai ,elimai super ga sister vaalthukkal vaalha valamudan

  • @SD-ml9jn
    @SD-ml9jn 3 роки тому +8

    Today I tried this tomato rice cameout very well thank you so much for your kind cooking

  • @hemalathaethurajan1737
    @hemalathaethurajan1737 2 роки тому +1

    Sister..thakkali sadham senji parthen...arumai👍👍👍

  • @user-bh2kh4ec5y
    @user-bh2kh4ec5y 2 роки тому +4

    Sangeetha mam I tried cooking your tomato rice it was very awesome and simply super

  • @mdharshini1508
    @mdharshini1508 2 роки тому +2

    Akka nejama solra evolo videos pathu nan dish try pannirukan but etho onnu crct ta varathu aana unga recipe neenga solra mathiri Panna Vera level akka inimae EPO pannalum intha style la thaan Panna pora💜💜💜

  • @thenporul7937
    @thenporul7937 2 роки тому +3

    My favourite food. Today pannen sis. Indha mazhaikkum tomato ricekkum semma spr sis. Sprb sis. 👍👍❤️❤️🙏🙏

  • @chinnayajeeva1550
    @chinnayajeeva1550 2 роки тому +1

    Na try Pannune super ah irunthuchu madam thank you

  • @gajalakshmi3962
    @gajalakshmi3962 Рік тому +3

    எப்பவுமே நீங்க எது செய்தாலும் ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும் என்ன த்த சொல்ல போங்க வாழ்த்துக்கள் செல்லம் உங்க கை வன்னம் ரொம்ப சுவையாக இருக்கும் மிக்க நன்றி செல்லம்

  • @archanat4203
    @archanat4203 Рік тому +1

    இன்றைக்கு நானும் செஞ்சு பாத்தேன் . செம சூப்பரா இருக்கு அக்கா ... ரொம்ப நன்றி அக்கா..

  • @raniraj4670
    @raniraj4670 3 роки тому +6

    Really i admire your teaching God bless you ma

  • @fish9200
    @fish9200 3 роки тому +1

    சங்கீதாததத ரொம்ப அருமையா வந்திருக்கு இந்த தக்காளி சாதம் எனக்கு தக்காளி சாதம் ரொம்ப பிடிக்கும் எப்படி செஞ்சாலும் நல்லாவே இல்ல உங்களோட தக்காளி குழம்பு சூப்பரா தக்காளி சாதம் செம்ம டேஸ்டா நன்றி நன்றி நன்றி

  • @kannanmunirathnam1168
    @kannanmunirathnam1168 3 роки тому +4

    Your idea is very good and I understood your deep think way of demo.
    Thanks

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 3 роки тому +2

    அருமை சகோதரி நீங்க செய்யும் போதே எனக்கு கண்டிப்பா செய்யணுன்னு தோணுது செய்து பாத்துட்டு சொல்றேன். உங்கள் அன்பான பேச்சுக்கும் சமையலுக்கும் நன்றி ♥️♥️

  • @kavithasivakumar7661
    @kavithasivakumar7661 2 роки тому +4

    Sangeetha sema tasty your all recipies 🤩❤️ thankyou sister

  • @MaheshKumar-ks3ey
    @MaheshKumar-ks3ey Рік тому +2

    Sis sathiyama solra intha thakali satham vera level...tq ❤️

  • @rrkavai1990
    @rrkavai1990 2 роки тому +3

    I tried this it came out very very nice my daughter's liked this and it like biriyani.

  • @jollykitchen6472
    @jollykitchen6472 2 роки тому +1

    சேமியா பாயசம் செய்தேன் ..milkmaid serthu....summa attahasama irundhuchi....woww..👌👌👌👌👌👍👍👍👍🌹🌹🌹🌹

  • @Saimuruga8946
    @Saimuruga8946 2 роки тому +4

    Sema sister today na tomato 🍅🍅 rice cook panunea very testy super 👌👌👌 god gift you

  • @karandevendra5243
    @karandevendra5243 2 роки тому +2

    AKKA NAANGA INIKI THAA INTHA RECIPIE YA SANJI PAATHO SUPER A IRUNTHICHI YE BROTHER KU TOMATO RICE PUDIKA VE PUDIKATHU AVANU VIRUMBI SAAPTA THANKS KA LOTS OF LOVE FROM MUMBAI❤️

  • @rkumarisabai34
    @rkumarisabai34 3 роки тому +9

    Today I made this tomato rice with bullet/Kolam rice, really very tasty. Thanks.. And I liked your detailed explanations.

  • @usharavi7673
    @usharavi7673 Рік тому +1

    மேடம் இன்று உங்கள் வீடியோ பார்த்து தக்காளி சாதம் செய்தேன் வீட்டில் அனைவரும் ரொம்ப அருமையான சுவையில் இருக்கு என்று பாராட்டினார் நன்றி

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому +1

      V happy

    • @usharavi7673
      @usharavi7673 Рік тому

      @@CookwithSangeetha thq mam

    • @usharavi7673
      @usharavi7673 Рік тому

      @@CookwithSangeetha instant Pre prepare cooking videos upload pannuga mam romba neram kitchen la work pnnama

  • @kethishk2386
    @kethishk2386 3 роки тому +8

    சூப்பர் அக்கா நாங்க உங்க வீடியோ பார்த்து தான் சமைப்போம் எல்லா டிஸ்யூ சூப்பர் அக்கா நான் உங்களுடைய மிகப் பெரிய ஃபேன்😄😄

  • @pushpabala105
    @pushpabala105 3 роки тому +1

    Hi..akka..na first time unga tomato rice recipe Pa then...patha annaike seinju pathen...very very tasty....superb...na en frds kum share panen...innum niraiya recipe podunga akka...

  • @jeyanthim7573
    @jeyanthim7573 2 роки тому +18

    Today I tried this tomato rice recipe, it came out well, Thank you Sangeetha

  • @jayakumar-nt2hx
    @jayakumar-nt2hx 2 роки тому +1

    Gud afternoon madam really super lunch Tomato Rice just know cook and finish my lunch very very super Tq

  • @umadevithangavelu352
    @umadevithangavelu352 3 роки тому +5

    Dear sangee sangee ur cooking and way of explain vera level 👍❤️❤️

  • @savithripadmanabhan2998
    @savithripadmanabhan2998 2 роки тому +1

    Hi lovely dishes.my favourite tomato rice.i use 10 cashew paste for traval packs.. I use.little.bit ginger Nd only green chillies.
    I will try this n see.

  • @thamilselvykuppusamy3160
    @thamilselvykuppusamy3160 2 роки тому +10

    Sister today i tried your recipe its really awsome and smooth like you said thank you for the perfect recipe 😚:)

  • @dharshuchannel2000
    @dharshuchannel2000 Рік тому +1

    Inniku senjen sister teast super a irunthuchi.salt konjam kammiya irunthu oil laita athigama aetu mathapadi teast super super❤❤

  • @SathyaSathya-nn8ng
    @SathyaSathya-nn8ng 2 роки тому +3

    Akka tomoto rice na today tried panna very very super 😋😋Yummy.. Tq so much ka....

  • @sujeesuresh7761
    @sujeesuresh7761 3 роки тому +2

    அக்கா உங்கட தக்காளி சாதம் மாதிரி நானும் சேய்தோன் ரொம்ப சுப்பர இருந்தது அக்கா

  • @rajkm7755
    @rajkm7755 11 місяців тому +1

    Amazing receipe I will be in your fan club at this rate
    I made it just now😊
    Your hubby is so lucky to have you and I understand how supportive he is
    Be happy stay healthy make more receipes dear sister
    If possible show your kid in future
    Bless you

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  11 місяців тому +1

      Thku so much dear I hav one son my some of videos he will b there

  • @gopalkrishnan9322
    @gopalkrishnan9322 2 роки тому +3

    Try panni paathutta sister vera level ❤😍

  • @prasathg2478
    @prasathg2478 Рік тому

    நானெல்லாம் சுடு தண்ணி வச்சா கூட நல்லா இருக்காது... நீங்க சொன்னபடி தக்காளி சாதம் செய்து பார்த்தேன் ரொம்ப சூப்பரா இருந்துச்சு... நீங்க குடும்பத்தோட நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் சகோதரி!!💐💐💐💐💐

  • @ambikamorning8401
    @ambikamorning8401 2 роки тому +3

    Wow your explanation is super.thank you so much

  • @priyavickycreatorsmehandia1576
    @priyavickycreatorsmehandia1576 2 роки тому +2

    Inaiku nan try panen sis really good taste sis

  • @prathikakarthik3885
    @prathikakarthik3885 Рік тому +3

    Really superb ,taste also good my kids likes ur 🍅 rice very much thanks for your recipie mam👏👏👍

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 2 роки тому +2

    Super explanation all your videos sister . வாழ்க வளமுடன்.

  • @lilychristinia5160
    @lilychristinia5160 2 роки тому +6

    Nice recipes thanks for sharing us I was try it in home it was coming has perfectly excellent 💯 ⭐⭐⭐✨✨✨⭐

  • @krithikavimal1374
    @krithikavimal1374 2 роки тому +1

    Thanks sangeema semaya irunthathu.... 👌👌👌👌👌❤️

  • @alamusingaram8611
    @alamusingaram8611 Рік тому +3

    Today I am doing this tomato 🍅 rice again. Yummy yummy 😋. Easy & simple recipe taste wis wow. Thanks for sharing sangu sister ❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      My in too favourite.if you want you try same with idli rice v tasty same measurement water.i tryd v tasty.if u don't lik idli rice u don't try

  • @arunsurya2262
    @arunsurya2262 Рік тому +1

    Nanum nenga sonna mariye try pannen semmaya irunthuchi sisy

  • @n.gomathi3761
    @n.gomathi3761 2 роки тому +4

    SANGEETHA STYLE ALWAYS ADI POLI .
    HER COOKING WITH DESCRIPTION I SWEETVOICE WITH SWEET SMILE IS ALSO VERY VERY EXCELLENT .
    I WATCH SANGEETHA THAN THE RECEIPE .

  • @pethanachipandianpethanach2910

    Hi sis thakkali sadham super sis
    Engaluku romba pudichi irunthadu
    Romba taste irukku super sis

  • @jollykitchen6472
    @jollykitchen6472 2 роки тому +2

    இந்த தக்காளி சதம் செய்தேன் மிகவும் அருமை....😋😋😋👌👌👌👌👌👌

  • @anbuvanivani1253
    @anbuvanivani1253 Рік тому +3

    Today I tried tomato rice taste was super yummy 😋 hubby ma appreciated

  • @yuvarania9505
    @yuvarania9505 2 роки тому +1

    Hi sister thakali sadam Nega Sona method la senchen rompaa supera irrunthathu TQ sister

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  3 роки тому +3

    Hi friends ❤️ soeci Recipe video out: ua-cam.com/video/uVNndIrI8C0/v-deo.html.please watch and give your 👍 likes and support.love you all. ❤️🙏

  • @princyaprincya672
    @princyaprincya672 3 роки тому +1

    Romba thanks sis,romba nalla irundhuchu

  • @tamilselvisundararaj2513
    @tamilselvisundararaj2513 3 роки тому +16

    Belated Happy birthday wishes Sangeetha God bless you & your family🎊🎊🎊

  • @gobithiya8792
    @gobithiya8792 2 роки тому +2

    Today lunch ku intha thakkali satham seithen very easy and very 😋 tasty veedu fulla manakkuthu mmmmmm👌👌👌🙏🙏🙏

  • @vinusvlog5440
    @vinusvlog5440 2 роки тому +3

    Sangeetha. Am very choosy in selecting receipes. But your style of preparation really made me to try for the second time. We relished the taste of this dish. May God bless you.