தாங்கள் விளக்கியுள்ள தக்காளி சாதம் தயாரிக்க எளிதாகவும், சாப்பிட மிகுந்த சுவையாகவும் உள்ளது. தாங்கள் சும்மா வள வள வென்று பேசாமல் சொல்ல வந்ததை அழகாக தெளிவாக விளக்கும் விதம் அருமை. பாராட்டுகள் நன்றி.
அண்ணா நீங்கள் சமையல் மட்டும் சொல்லி கொடுக்காமல் கூடவே அக்கரை மற்றும் அன்பு, யோசனைகள் கூறுவது அம்மா சொல்லிக்கொடுப்பது போல் ஒரு உணர்வு உங்களிடம் இருந்து பெறமுடிகிறது.நன்றி அண்ணா 🙏
Excellent anna. I tried it today taste awesome, not so masala taste nor bland. Tq for the recipe ♥️♥️. Apt measure Very tasty tomato rice i ever did in my kitchen till now.
Hai Anna na dubaila work panra Unga Food Rasipi supper every na Unga food Rasipi Tha try pannuven supper good use full video for me thank you so much Anna Balaji kitchen 💐
Excellent யா ராசா நீ நடுத்தர குடும்பத்தின் நாயகன் வாழ்த்துக்கள் பாலாஜி
தாங்கள் விளக்கியுள்ள தக்காளி சாதம் தயாரிக்க எளிதாகவும், சாப்பிட மிகுந்த சுவையாகவும் உள்ளது.
தாங்கள் சும்மா வள வள வென்று பேசாமல் சொல்ல வந்ததை அழகாக தெளிவாக விளக்கும் விதம் அருமை.
பாராட்டுகள் நன்றி.
11 வருடம் வெளிநாட்டுல இருக்கான் ஆனால் சரியா சமைக்க தெரியாது ஆனால் இப்போது உங்கள் வீடியோ பாத்து சுலபமாக சமைக்க கத்துக்கிட்டேன் நன்றி அண்ணன்
நீங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து.சுவையாக செய்வது எப்படி என்று சொல்லி தருகிறீர்கள்.மிகவும் நன்றி.
இன்று இதை நீங்கள் சொன்ன வகையில் செய்து சுவைத்தோம் , மிகவும் அருமையாக வந்தது , எங்கள் வீட்டில் இன்று மதிய உணவு திருப்தி , நன்றி
வணக்கம் பாலாஜி அண்ணா. இன்று நான் இந்த தக்காளி சாதத்தை செய்தேன் சுவை மிகவும் அருமை . என் நான்கு வயது பாப்பாவுக்கு மிகவும் பிடித்துவிட்டது. நன்றி
உங்களுடைய சமையல் செய்யும் முறை மிகவும் இலகுவாக உள்ளது. அதே சமயம் மிகவும் சுவையாகவும் உள்ளது.நன்றி
அண்ணா நீங்கள் சமையல் மட்டும் சொல்லி கொடுக்காமல்
கூடவே அக்கரை மற்றும் அன்பு, யோசனைகள் கூறுவது அம்மா
சொல்லிக்கொடுப்பது போல் ஒரு உணர்வு உங்களிடம் இருந்து பெறமுடிகிறது.நன்றி அண்ணா 🙏
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
super sir இப்பவே சாப்பிடணும்போல இருக்கு
பசிக்குது தம்பி தக்காளி சாதம் பார்த்ததும் அருமை அருமை மாஷா அல்லா ஹ் வாழ்த்துகள் 🤲🏼🤲🏼🤲🏼🤲🏼
👍
ஐயா பல வீடியோக்கள் உங்கள பார்த்து தான் சாப்பிட்டு இருக்கேன் மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உங்கள் செயல் முறை கை வண்ணம் தனிச் சிறப்பு நன்றி
🍅🍅🍅🍅🍅🍅
அழகிய கலரில்!
அருமையான சுவையில் !
அம்சமாய் ஒரு சாதம் !
அது *தக்காளி 🍅 சாதம்* !
எனக்கு பிடித்த சாதம் !
Super ❤️👍
😀😀😀😀
Sir neengal sollum muraiyum ,seimuraiyum ,silavu kuraivagavum,viraivagavum seiyum method nandraga ullathu sir
Super annan உங்கள் சமையல் செய்வதற்கு ரொம்பவும் சுலபமாக இருக்கு அதேபோல் சாப்டும் சுவையாக இருக்கு
இப்போது தான் உங்கள் செய்முறையில் .. என் அம்மாவின் கை பக்குவத்தில் அருமையான சுவையான தக்காளி சாதம் செய்து சாப்பிட்டோம் .. மிக்க நன்றி சார்.
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
இது போல் யாரும் தெளிவாக சொன்னதில்லை.மிகவும் அருமை.வாழ்த்துக்கள்.
சூப்பர்டா மச்சி ...! பேச்சிலர் பசங்களுக்கு நல்ல டிப்ஸ் ..!!!
Thank you so much Anna...I'm bachelor unga Cooking Parthu than, Cook pannuren....semma taste👌🏻semma easy 👏🏻😊💯
Wow very nice brother
I'm working from Dubai
Unga cooking Parrthu thanks 🙏
Wow very nice
God bless your family members all
Today my sister ku senju kututhe sooper tasty 😋 thanks you so much anna
Very nice Anna Naa intha 🍅 rice senji pathan super ...naanthan tomato Athikama pottan konjam pulibu athikama ayiduchi...but super
.
அடிபொழி..... வேற லெவல்....❤❤❤❤❤
சார் உண்மையிலேயே நான் செஞ்சு பார்த்தேன் சூப்பரா இருந்துச்சு
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
Excellent anna. I tried it today taste awesome, not so masala taste nor bland. Tq for the recipe ♥️♥️. Apt measure
Very tasty tomato rice i ever did in my kitchen till now.
Samachi pathen super thanks sir
உங்கள் சமையல் எனக்கு romba helpa iruku Thanks sir
Anna vera level 🔥💯🔥
Iam bachelor
💓🙏🏻💓
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நாளைக்கு இது தான் என்னுடைய சாப்பாடு 🥰😍🥰
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
Anna nenga solra ela dishme rmbo super rmbo tastya varuthu samaika theryatha nane nala cook panrn thanks anna
Hai Anna na dubaila work panra Unga Food Rasipi supper every na Unga food Rasipi Tha try pannuven supper good use full video for me thank you so much Anna Balaji kitchen 💐
Arumai sir. Unga samayal sei murai elithaaga irukkum. வாழ்த்துக்கள்.
Paathale semmmaiya irukku.... Saapdanum pola irukku
Balaji, Sir .All your samayal recipes are very simple and typical South indian style!! Super!! Thank you
Taste is very yummy I tried lotzz of time in my home result is very awesome
மிகவும் அருமையான எளிமையான குறிப்பிற்கு மிக்க நன்றி ஐயா
Sir Thanks for uploading tomato rice.
I made this today. Easy to make and great taste.🎉🎉🎉
All your recipes are really fantastic with simple ingredients.
வாழ்த்துகள்.
Super Anna colour ful dish very useful for me Thanks
Na senja unmayavea vera level la irunthuchi sir so happy forever ❤🎉🎉
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
Unga samayalai parkum poludhu en school time lunch dhan ninaivuku varugiradhu.
அருமையாக சமையல் கற்றுத் தருகிறார்.
நன்றி சார்
Simply super easy and method thakkali rice super Anna valthukkal valga valamudan
தெளிவாக புரிந்து கொள்ளும்படி சொல்வது அருமை
பார்க்கும் போதே சாப்பிட தோணுது.👏👏👌
I tried today it came very well !! Thank you sir 🎉
Very good teaching 👌🏻👍🏻👏👏👏Than you so much
அண்ணா இன்று செய்து சாப்பிட்டோம் மிக அருமையாக இருந்தது
Apppa nanum senju patha super👌👌👌👌 my husband very happy😊😊😊
Vittula ellorum outing poyitanga ennaku mattum cook pannanum help full erruthu thank you bro
பாக்கும் போதே எச்சி ஊருது செப் வாழ்த்துக்கள்
Thank you for recipe looks delicious
Wow very nice brother
Now I'm working Dubai
Very thankful 💘❤️💖❤️ brother
வெரி நைஸ் அண்ணா நான் செஞ்ச சூப்பரா இருந்துச்சு
Simply super 👍🏻
Super bro nice resipi❤️
Na 1st time seinchen nalla irunthathu super thank you anna🤗
Nà today tomato rice senjen supper AA irukku tq Balaji ji
Balaji Sir, Your samaiyal recipes are super sir Thank you sir
5:31
Wow very nice brother
Very very thankful brother 💕💕💕
Yes brother I am working from Dubai
Tomato rice very super and easy 😋 i will tried veryy tasty
Tomato rice is very simply I tired today excellent
CookingVery nice
My son's favourite rice 🍚 is always tomato 🍅☘️ rice... super preparation 🔥💯❤️😍👈🏻
Mrs Vrunda Bhatt from Chennai 78
சுவையான குறிப்பிற்கு மிக்க நன்றி ஐயா
Super samaiyail sir👌👌👌
Super bro...veralevel neenga..👌👌💯
Super recipe ❤🤤 I doing this often very tasty ...
I tried it and it was really very tasty❤
Sir na nallave samaippen but konjam different venumna endha disha irunthalum unga video than pathu samaipen super
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
Simply super Balaji sir u r giving good tips to cook. 👏👏
Rightuu.. naalaikku lunch thakkaali saadham thaan...
Thanks chetta ... Lots of love from palakkad ❤😊
Sir pakkum potha echi ooruthu sir super na subcribe panran
Yummy. Why you are using Basmathy rice? We will prepare with ordinary boiled rice.
அருமை அண்ணன் 👍👍
Today try panunen bro taste semma 👍👍👍
Worthu varma worthu....top notch...
Super அண்ணா
Super👍👍👍 very tasty food
Anna nandu kuzhambu vachu vediopodunga
அருமை அருமை வாழ்க வளமுடன் 👍👍👍👍
Anna eppadi ivlo alaga saatham vadichinga,, please sollunga anna,,,
Unga videos tha pathu tha samyal panran na
Super.sir.enamathriya
Seiringa.best.
தக்காளி சாதம் சுப்பர்
Nanri ahya......valga valam udan
Super anna romba thanks Anna ungala Nala samaika kathukite
Adding Pudhina along with Tomato will be.more tasty.
சூப்பர் இருக்கு அண்ணா 💐💐
Very simple explanation and useful 👍👍
Anna super ur video very very very use full i love you so much❤❤❤
Semmaya irukuthu anna inaike na poi seive
Bro I try this lunch vera level broo ....
Today na try pana.simple dish really super vera level taste tha k u so much sir.
Nice preparation
amazing Balaji 🎉🎉🎉
Super easy😍
சூப்பர் 👌👌
Simply superb like biriyani taste
Super Anna easy methods and very tasty