ஆடி சிறப்பு பதிவு -8 வேப்பஞ்சேலை அணிந்து நேர்த்திக்கடன் செய்வது ஏன்? 8. Veppam selai

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024

КОМЕНТАРІ • 68

  • @adminloto7162
    @adminloto7162 2 роки тому +24

    எங்கள் குலதெய்வம் காமாட்சி அம்மா அங்காளம்மா சமயபுரமாரியம்மா இன்றைய சூழ்நிலையில் பள்ளி மாணவிகளுக்கும் பெண்களுக்கும் எந்த பாதிப்பும் உயிர் சேதமும் அவமானமும் யாவருக்கும் ஏற்படாமல் அம்மா தாயே கண்ணீருடன் மன்றாடி பணிவிடன் வேண்டிக்கொள்கிறேன் எல்லோரும் நன்றாக இருக்கவேண்டுகிறேன் நன்றி எல்லோரும் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @bhuvaanabhuvi8832
    @bhuvaanabhuvi8832 Рік тому +1

    அம்மா மேல் மலையனுர் அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி என் வேண்டுதல் நிறைவேற்றிய பின் நானும் உனக்கு இந்த வேப்பம் சீலை அணிந்து வேண்டுதல் செலுத்துறேன் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭

  • @pappathib6749
    @pappathib6749 2 роки тому +1

    அம்மா இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோக்யம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி இறைவா

  • @leelakanagu9239
    @leelakanagu9239 2 роки тому +3

    அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா please 🙏🙏🙏

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 2 роки тому +1

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @selvamkaniselvamkani4321
    @selvamkaniselvamkani4321 2 роки тому

    அம்மா இந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு நல்ல விளக்கம் தந்தீர்கள் அம்மா நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugans2299
    @murugans2299 2 роки тому +1

    Thanks Akka 🙏🙏🙏🙏

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 роки тому

    குருவே சரணம் 🌹🙏🙏🙏
    👏👏👋 👍மிக சரியாக சொன்னிங்கமா உயிரை விட மானம் தான் பெரிதுமா மிக்க நன்றி குருமாதா 🌷🙏🙏🙏🙏🙏

  • @shobanamahesh2485
    @shobanamahesh2485 2 роки тому +1

    Amma vanakkam. கரும்பு தொட்டில் எடுத்து நேர்த்திகடன் பற்றி சிறப்பு பதிவு தாருங்கள் அம்மா.

  • @priyas2564
    @priyas2564 2 місяці тому

    Nalla thagaval nandri amma😊

  • @umarsingh4330
    @umarsingh4330 2 роки тому +1

    வணக்கம் அம்மா அருமை நன்றி

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 роки тому

    மிக்க நன்றி அம்மா 😍😍

  • @tamilselvim2069
    @tamilselvim2069 2 роки тому

    நன்றி அம்மா காலைவணக்கம் அம்மா

  • @gokila3899
    @gokila3899 2 роки тому

    மிக்க நன்றி அம்மா

  • @pavidoss4946
    @pavidoss4946 2 роки тому

    நன்றி அம்மா.

  • @moorthydevanathan4150
    @moorthydevanathan4150 2 роки тому

    வணக்கம் அம்மா மிகநன்றி

  • @balajikanaga8490
    @balajikanaga8490 2 роки тому +2

    Amma thiruvallur Viraragavar temple history sollunga amma

  • @sharmikhasree3198
    @sharmikhasree3198 2 роки тому

    Nandri amma
    Neegal oru Pokkisham

  • @praveenkirubha4853
    @praveenkirubha4853 2 роки тому

    Arumaiyana pathivu amma🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 2 роки тому +1

    அம்மா, ரேணுகாதேவி தன் கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறியபோது பாதி எரிந்த நிலையில் இந்திரன் மழையை பெய்வித்து ஆடை கருகி உடல் கொப்புளம் ஏற்பட்டதால் மானத்தை காப்பாற்ற ரேணுகாதேவி வேப்பஞ்சேலை கட்டிக்கொண்டாள் என்று பல புத்தகங்கள் கூறுகின்றன.
    இதைப்பற்றி ஆத்ம ஞான மையம் சேனலில் ஓராண்டு காலமாக கேட்டுக்கொள்கிறோம். தயவு செய்து பதிவு கொடுங்கள் அம்மா.

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 2 роки тому

    Sivayanama ma,
    Peruyapalayathula Parthut oru oru muraiun Yennoda Appa amma ta keatruken, veanduthal nu solli mudichukvanga,
    Ungla la ipo antha veanduthal ku Artham Purintharhu ,
    Nandri ma

  • @sudharaju4559
    @sudharaju4559 2 роки тому

    Thanks amma 🙏🙏🙏

  • @gayathris89
    @gayathris89 2 роки тому +1

    குழந்தைக்கு முதல் அன்னபிராசனம் பற்றி சொல்லுங்கள் சகோதரி

  • @nishanthprasanth2988
    @nishanthprasanth2988 2 роки тому

    அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா

  • @jothikani3990
    @jothikani3990 2 роки тому

    Kaalaivanakam Amma 🙏 🙏

  • @shobanashobana3431
    @shobanashobana3431 2 роки тому +3

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரை பற்றி சொல்லுங்க அம்மா

    • @kannatha548
      @kannatha548 Рік тому

      பெரியாண்டவர் சிவபெருமான் தான்

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 2 роки тому

    Very thanks Amma

  • @chandrakk319
    @chandrakk319 2 роки тому

    Nandri tholi

  • @idhayammalathyidhayammalat453
    @idhayammalathyidhayammalat453 2 роки тому

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @rathidevi6499
    @rathidevi6499 2 роки тому +1

    Mam kulanthai bakiyam ena nerti kadan pannalam Amma .pls solunga pls rly me mam

  • @mathuriparanthaman7563
    @mathuriparanthaman7563 2 роки тому

    முருகன் அருளாசியுடண் நாளை நன்னாளாக அமைய வாழ்த்துகள்

  • @radhikas2125
    @radhikas2125 2 роки тому

    Very thanks mam👍👍🙏 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri potri🙏🙏🙏

  • @nivethininivethini6350
    @nivethininivethini6350 2 роки тому

    Good morning Amma ❤️💐

  • @rohini4708
    @rohini4708 2 роки тому +2

    அத்தை பாவை விளக்கின் சிறப்புகள் சொல்லுங்க

  • @poongodi5907
    @poongodi5907 2 роки тому

    Amma mell maruvathur athiparasakthi ammava pathi sollunga Amma pls

  • @lathaj1074
    @lathaj1074 2 роки тому

    Thanks mam

  • @dineshkumardineshkumar1926
    @dineshkumardineshkumar1926 2 роки тому +1

    அம்மனோடு தொடர்புடையவைல அருள்‌ வந்து ஆடுவதும் தொடர்புள்ளது தானே அதையும் கொஞ்சம் சொல்லுங்க அம்மா நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏plsssssssssss

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 2 роки тому

    Nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kannatha548
    @kannatha548 Рік тому +5

    வேப்பஞ்சேலை நியாபகம் வருவது பெரியபாலையம் பவானி அம்மா

  • @chitrathittani2752
    @chitrathittani2752 2 роки тому

    Thengai udanthu than archanai pannanuma Amma valaipalam mattum vaithu archanai pannalam amma
    Neraya thengai iruinthal enna pannurathu Amma

  • @naliniwilson1361
    @naliniwilson1361 2 роки тому

    Vannkam 🙏 🙏 🙏 🙏 🙏

  • @ஐயனார்சாமி
    @ஐயனார்சாமி 2 роки тому +1

    அக்கா சீலைக்காரி அம்மன் வழிபாடு பற்றி தயவு செய்து பதில் தாருங்கள் தொடர்ந்து நான் பல பல பல பல பல பதிவுகளை கேட்டுவிட்டேன் தயவு செய்து பதில் தாருங்கள் பதில் தாருங்கள் பதில் தாருங்கள் பதில் தாருங்கள் பதில் தாருங்கள்

  • @parameshwaran2337
    @parameshwaran2337 Рік тому

    Mam I need correct location for the temple pls help me

  • @devimunusamy4616
    @devimunusamy4616 2 роки тому

    Amma nanum periya palayathamman kovilukku theithu erukken

  • @maheswaran2161
    @maheswaran2161 2 роки тому +1

    அம்மா!! இந்த சந்தேகத்தை நீங்கள் படிக்கும் முன் உங்களது "இறந்தவர்களின் படம் வைக்க/மாட்ட வேண்டிய இடம், திசை, & வழிபடும் முறை| Deceased Parents photo direction" பதிவையும் மற்ற எல்லா வருடத்து ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மஹாளயபட்ச அமாவாசை பதிவுகளையும் மற்றும் விளக்கு சம்பந்தப்பட்ட எல்லா பதிவுகளையும் நன்கு தெளிவாக கேட்டுள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த ஒரு சந்தேகம் மட்டும் தீராமல் இருக்கிறது அம்மா. பலமுறை கமெண்ட்-ம் செய்துள்ளோம்.
    அதாவது,
    🌺 முன்னோர்களின் படம் தெற்கு நோக்கி வைக்குமாறு கூறினீர்கள். அதேசமயம் ஒரு வீட்டில் தெற்கு நோக்கி விளக்கேற்றக் கூடாது என்றும் கூறினீர்கள். பொதுவாக படம் எந்த திசையை நோக்கியிருக்கிறதோ அதே திசையில் தான் விளக்கேற்றும் வழக்கம் நம் அனைவராலும் காலங்காலமாக செய்யப்படும் விஷயம் ஒன்று.
    அதனால் இப்போது முன்னோர்களுக்கு ஏற்றும் விளக்கு என்பதனால் தெற்கு நோக்கி ஏற்றலாமா? அல்லது எக்காரணம் கொண்டும் தெற்கு நோக்கி விளக்கேற்ற கூடாதா??
    🌺 கூடாது என்றால் காமாட்சி விளக்கை அல்லது சாதாரண அகல் விளக்கை முன்னோர்கள் படத்திற்கு முன் ஏற்றுபவர்கள் எந்த திசை நோக்கி ஏற்றுவது??
    🌺 முன்னோர்களுக்கு 'ஆத்ம விளக்கு' பயன்படுத்தலாமா??

  • @skrishnaveni1543
    @skrishnaveni1543 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @latha9694
    @latha9694 2 роки тому

    👌👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @g.selvamselvam1663
    @g.selvamselvam1663 2 роки тому +1

    வணக்கம் அம்மா
    தங்கள் மாணவி

  • @kavithasuriya5753
    @kavithasuriya5753 2 роки тому

    ❤❤

  • @pandieswarikeerthi8408
    @pandieswarikeerthi8408 7 місяців тому

    Akka en name pandieswari nan chennai la irukan periya palayam amman kovil ku venpai selai machi masam edukalam solunga akka en husband ku health problems iruku athanala kekkuran nan

  • @malaprakash5647
    @malaprakash5647 2 роки тому

    அம்மா பூ ரவிக்கை தாம்பூலம் சுமங்கலி பெண்கள் கொடுக்கிறோம் அதே நேரத்தில் கணவரை இழந்த பெண்கள் கணவரை பிரிந்து இருக்கும் பெண்கள் இவர்களுக்கு தாம்பூலம் தருகிறோம் இது தவறு என்று சிலர் சொல்கிறார்கள் தாழ்மையான தெளிவு படுத்த வேண்டும் என்று அம்மா

    • @tejeshfamily7108
      @tejeshfamily7108 2 роки тому

      Neenga. Avangaluku. Gift. Ethavathu kudunga,. Same. Time la, like. Tiffen box. Like that

  • @saraswathyeaswaramoorthy3682
    @saraswathyeaswaramoorthy3682 2 роки тому

    இந்த வேண்டுதலை எப்படி நிறைவேற்றுவது?? யாராவது தெரிந்தால் விளக்கம் அளியுங்கள் ப்ளீஸ்..

    • @devaki1085
      @devaki1085 2 роки тому +1

      Itukunu nammala ready panna mudiyathu sis... Antha antha amman kovil thiruvila nadekela antha kovil trust la itukunu samii ladies veppilai selai katrathukunu irupaga.... Avugaluku namma thiruvila starting la ye paise kuditu ready panna sonna avuga katravanga size paathu ready panni veppilai selai katti avugale vendudal panravagalulum katti vittu kovilku kootitu povanga... 🙏🙏atuku namma urula nadakura kovil thiruvila arambikrathuku munadiye avugalta inform pananum

    • @jothiganesh9636
      @jothiganesh9636 2 роки тому

      @@devaki1085 🙏🙏🙏🙏

    • @saraswathyeaswaramoorthy3682
      @saraswathyeaswaramoorthy3682 2 роки тому

      @@devaki1085 thank you so much for your kind information sister ☺️☺️

    • @devaki1085
      @devaki1085 2 роки тому

      @@saraswathyeaswaramoorthy3682 🙏

    • @Saibuddy1
      @Saibuddy1 7 місяців тому

      @@devaki1085Devaki akka,veepan selai can given to Bavani Amman for what vendhuthal akka
      Can be given for marriage ??????
      Plz answer pannunga akka

  • @arunayyanar3975
    @arunayyanar3975 2 роки тому

    நன்றி அம்மா 🙏

  • @sakthiakshaya4033
    @sakthiakshaya4033 2 роки тому

    Thank u ma'am.

  • @padmapriyan5888
    @padmapriyan5888 2 роки тому

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @meenabhutt9895
    @meenabhutt9895 2 роки тому

    🙏🙏🙏

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 роки тому +1

    Thank you sister 🙏🏻😌❤️

  • @ramalakshmi9202
    @ramalakshmi9202 2 роки тому

    Thanks amma🙏

  • @revathysubramanian467
    @revathysubramanian467 2 роки тому

    🙏