சண்டிகேஸ்வரர் யார் ? எப்படி வணங்க வேண்டும்

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • சண்டிகேசுவரர் சைவ சமயத்தின் பஞ்ச மூர்த்திகளில் ஒருவராகவும், சிவபெருமானுக்கு படைக்கப்படும் உணவு மற்றும் உடைகளின் அதிபதியாகவும் இருக்கிறார். இவருடைய சந்நிதி சிவாலயங்களில் சிவபெருமானின் கருவறை அமைந்திருக்கும் பகுதியின் இடப்பாகத்தில் அமைக்கப்படுகிறது. பஞ்ச மூர்த்தி உலாவின் பொழுது சிவாலயங்களிலிருந்து இவருடைய உற்வசர் சிலையும் ஊர்வலமாக எடுத்துவரப்படுகிறது. பஞ்ச மூர்த்தி உலாவில் இறுதியாக இவர் வலம் வருகிறார்.
    #ibakthipasi #ஐபக்திபசி #kannappan

КОМЕНТАРІ • 3

  • @sankarp9740
    @sankarp9740 Місяць тому +1

    அற்புதம். அற்புதமான தகவல்களை பகிர்ந்து மேலும் பக்தி பசியை மேலும் வர வைத்து விட்டார்

  • @MunusamyJagajothi
    @MunusamyJagajothi Місяць тому +1

    நன்றிகள் கோடி சிவா🙏🙏🙏

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 Місяць тому

    🙏🙏🙏🕉