நார்த்தாமலை சுனையில் சிவன் கோவில் | Pudukottai | Tamil Navigation

Поділитися
Вставка
  • Опубліковано 19 кві 2021
  • Narthamalai Cave shiva temple is 18kms from Pudukkottai.
    watch our Narthamalai Vijayala Choleeswaram temple Video for better clarification - • Vijayalaya choleeswara...
    Google Map - goo.gl/maps/LD...
    For More Details - tamilnavigatio...
    Join this channel to get access to perks:
    / @tamilnavigation
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicso...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com...
    Paytm - Tamilnavigation@paytm
    Upi id - Tamilnavigation@kotak
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.com
    Facebook - / tnavigation
    Instagram - / tamil_navigation
    Twitter - / tamilnavigation

КОМЕНТАРІ • 458

  • @ayyanarnattukolipannai821
    @ayyanarnattukolipannai821 3 роки тому +96

    எங்கள் ஊர் புதுக்கோட்டை
    எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் அன்ணா சிவ சிவ போற்றி
    சிவ சக்தியே போற்றி
    🙏🙏🙏 🙏🙏🙏 🙏🙏🙏

    • @j.k.jegathishjegathish5982
      @j.k.jegathishjegathish5982 3 роки тому +5

      Nanum❤️

    • @AnanyaBB-jg1gp
      @AnanyaBB-jg1gp 10 місяців тому

      இந்த லிங்கத்தை எப்ப பார்க்க முடியும்? பிரதோஷத்திற்கு பார்க்கலாமா

  • @jaykaymurthy3662
    @jaykaymurthy3662 3 роки тому +24

    என்னால் போக முடியுமா தெரியாது ஆனா உங்களால் மட்டுமே என்னால் sivanai தரிசிக்க முடிந்தது .

  • @vikramdharma9044
    @vikramdharma9044 3 роки тому +77

    கர்ணா, நீங்கள் பண்ணுவது எவ்வளவு பெரிய புண்ணியம் தெரியுமா? இந்த கோவிலுக்கு போக முடியத எத்தனை தாத்தா பாட்டி உங்கள் video பார்த்துட்டு உங்களை வாழ்த்துவர்கள் என்று தெரியுமா?
    நீ பதினாறும் பெற்று, புகழோடு வாழ்க 🙏🙏🙏 சிவ சிவா....

  • @deepak2336
    @deepak2336 3 роки тому +70

    உடையார் நாவல் படித்தபோது இந்த இடம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது.... உங்களால் நிறைவேறியது.. நன்றி.. 🙏🙏🙏

    • @rajasekar8289
      @rajasekar8289 3 роки тому +2

      நான் கங்காபுரம் நாவல்ல படிச்சிருக்கேன்

    • @thirumoorthy6141
      @thirumoorthy6141 3 роки тому

      😄😄😄

  • @srisakthiks8727
    @srisakthiks8727 3 роки тому +25

    தங்களது வரலாற்றுப் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்......!!!!

  • @RameshPerumal7
    @RameshPerumal7 3 роки тому +13

    இந்த இடம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது.... நார்த்தமலை அப்பன் சிவன் தரிசிக்க வாய்ப்பு ஏற்படுத்தியதற்கு நன்றி கர்ணா, ஒவ்வொரு பதிவுகளிலும் தவறாமல் கல்வெட்டுகளை விளக்கி கூறுவதற்க்கு நன்றி உங்களால் நிறைவேறியது.. நன்றி

  • @ARASARMEDIA
    @ARASARMEDIA 3 роки тому +10

    முத்தரைய மன்னர்களால் குடையப்பட்டது

  • @vasukiramesh1575
    @vasukiramesh1575 3 роки тому +11

    தென்னாட்டுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    கர்ணா தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @kathirveladavan
    @kathirveladavan 3 роки тому +19

    எனது அன்பு தம்பி கர்ணா...மிக அருமையான காணொளி..அப்பன் சிவபெருமானை உனது மூலமாக வணங்கினேன் நன்றி தம்பி,மலேசியாவில் இருந்து உனது அண்ணன் கதிர் வேல் ஆதவன்...

  • @user-tp8iq7ry1i
    @user-tp8iq7ry1i 3 роки тому +81

    நான் அந்த இடத்திற்கு போன நேரம் தண்ணீராக இருந்தது இப்ப உங்களால் இறவனை பார்த்தேன் நன்றி🙏🙏🙏

    • @TamilNavigation
      @TamilNavigation  3 роки тому +15

      மிக்க நன்றி ... இணைந்திருங்கள் தமிழ் நேவிகேஷனுடன்

    • @dhams19
      @dhams19 3 роки тому +4

      4 time nerley paathutuken bro sivan raathiri annaiku kooda paathen bro ✨

    • @user-tp8iq7ry1i
      @user-tp8iq7ry1i 3 роки тому

      🙏🙏🙏

    • @ezhilana1086
      @ezhilana1086 3 роки тому

      Yes correct

  • @raghulraghav9499
    @raghulraghav9499 3 роки тому +9

    மிக சிறந்த முயற்சி கர்ணா 👍 உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் வாழ்த்துக்கள் 🙏

  • @vikramdharma9044
    @vikramdharma9044 3 роки тому +6

    என் மகனின் பெயரும் கர்ணா தான். நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துகுக்குள்...❤

  • @venk606
    @venk606 3 роки тому +18

    அடியவன் பல்வேறு சந்தர்ப்பங்களில் நார்த்தாமலை அம்மா தரிசனம் செய்துவிட்டு செல்வேன் எனினும் விஜயாலய சோழீஸ்வரம் மற்றும் குடவரை ஈஸ்வரன் தங்கள் வீடியோ மூலமாக பார்க்கும் அரிய வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி

  • @tamilthinkrasil
    @tamilthinkrasil 3 роки тому +7

    புதுக்கோட்டை எப்பவுமே mass 😍

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 3 роки тому +10

    அருமை தம்பி உங்களது முயற்சிகள் நமது தெய்வங்களின் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு🙏💐

    • @TamilNavigation
      @TamilNavigation  3 роки тому

      மிக்க நன்றி ... இணைந்திருங்கள் தமிழ் நேவிகேஷனுடன்

  • @romanticvideos6383
    @romanticvideos6383 3 роки тому +6

    மேலும் உங்கள் பணி தொடரட்டும் தமிழனாக பிறந்ததுக்கு பெருமைபடுகிறேன்.

  • @stellamary5618
    @stellamary5618 3 роки тому +4

    தம்பி அருமையான கோவில் காட்டி இருக்கீங்க என்ஐயனை காட்டியதற்கு நன்றி

  • @raam1001
    @raam1001 3 роки тому +10

    இந்த சுனையில் யாரும் முன்பு குளிப்பது இல்லை.2001க்கு பிறகு முதன் முதலில் நான் இங்கு குளித்து அறிமுக படுத்தினேன்.இதில் எனக்கு பெருமை உண்டு.ஏனெனறால் அதற்கு முன் இந்த சுனை மிகவும் ஆபத்தாக கருதப்பட்டது.மிகவும் அடர் பச்சை நிறத்தில் இருக்கும் முதல் காரணம்.இரண்டாவது இதில் சுரங்கம் உள்ளது. உள்ளே போனவர்கள் திரும்பியதில்லை.என்ற கட்டுக்கதையும்.இதில் குதித்தது உள்ளே சென்று அப்படி எதுவும் இல்லை என விருப்பத்தின் நான்.
    நான் முதலில் குதிக்கும் போது வயது 10.

  • @venkatbabu928
    @venkatbabu928 3 роки тому

    நார்தமலை சிவன் கோவில் பற்றிய தோகுப்பு மிக அருமை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி திரு கர்ணா

  • @anas1554
    @anas1554 3 роки тому +18

    இந்தியத் தொல்லியல் துறை இதை அனைத்தையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும் இவை அனைத்தும் இந்தியாவின் பொக்கிஷங்கள்

  • @arunprasath6632
    @arunprasath6632 3 роки тому +4

    வாழ்க தமிழ் ! வளர்க Tamil Navigation channel ! ❤❤❤

  • @nbcreations6349
    @nbcreations6349 3 роки тому +4

    சிறப்பாக உள்ளது.....
    உம் பணிகள் மேலும் தொடர வேண்டும்...வாழ்த்துக்கள் அண்ணா!.....

  • @raaja398
    @raaja398 3 роки тому +11

    ஒரு மாதத்துக்கு முன்னாள் தான் இக்கோவிலுக்கு சென்றேன்..
    வரலாற்றை சுமந்து நிற்கிறது.
    எனினும் சரியான பராமரிப்பு இல்லை என்பதே வருத்தமளிக்கிறது..

  • @KannanKaniyan
    @KannanKaniyan 3 роки тому +8

    Super 😘 Karna
    Raavanan 👑 🙏🏼 T-shirt
    Intro vum

  • @kumarji_rider2239
    @kumarji_rider2239 3 роки тому +2

    அற்புதமான வேலை செயிரிங்க நண்பா 🙏💐

  • @shivaonlinechannel9898
    @shivaonlinechannel9898 3 роки тому +3

    Vera level anna sivana pathi neraya podunga na thank you

  • @vjvj3363
    @vjvj3363 3 роки тому +4

    Its near pudukkottai but I never knew there's a temple when I visit my native I will definitely go take blessings of Lord Shiva Om Namah Shivaya Namah 🙏🙏🙏🙏🙏🙏

  • @ushakiranayyagari8208
    @ushakiranayyagari8208 3 роки тому +6

    Thank u for posting the video with English subtitles

  • @vikramdharma9044
    @vikramdharma9044 3 роки тому +4

    04:25, கர்ணா, உயர இருக்கும் பாறைகள் மேல் பார்த்து நடக்கவும்.. கொஞ்சம் தள்ளி நட மா...❤

  • @subashbose1011
    @subashbose1011 3 роки тому

    ரொம்ப ரொம்ப அற்புதமான கோயில்..... மெயிசிலிர்க்குறது கர்ணா..... பணிசிறக்க வாழ்த்துக்கள்.....

  • @bharathijyo7312
    @bharathijyo7312 3 роки тому +4

    Arpudam arpudam nandrigal 🕉️

  • @user-od8td3vu3s
    @user-od8td3vu3s 3 місяці тому

    எங்கள் மாவட்டம் இந்த கோவில் திருவிழா என்றால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் விடுமுறை விடுவாங்க அதுனால இந்த கோவில் ரொம்ப பிடிக்கும் ‌.எங்கள் மாவட்டத்தில் வந்ததற்கு நன்றி அண்ணா... வரும் போது சொல்லி இருந்தால் உங்கள் பார்க்குற பாக்கியம் கிடைத்து இருக்கும் எங்களுக்கு....

  • @prabhakaran1010
    @prabhakaran1010 3 роки тому +1

    Om nama shivaya... 👌
    I visited Lord shivan... After waters taken away..first time...
    . Amazing.. To see.. Very power full &
    beautifull.
    I visited 2 times...
    Every one must see it....

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 роки тому +1

    மிக அருமையான ஒரு தரிசனம்! நன்றி கர்ணா!!

  • @ajayak8468
    @ajayak8468 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @goodvibes167
    @goodvibes167 3 роки тому +3

    அருமை நண்பரே

  • @rajeswarisubramani5134
    @rajeswarisubramani5134 3 роки тому +2

    அருமையான பதிவு தம்பி உங்கள் பயனம் தொடர வாழ்த்துக்கள்

  • @malaikalinkathalan
    @malaikalinkathalan 2 роки тому

    வணக்கம் உறவே உங்களைப் போன்று தான் எனது மலைகளின் காதலன் சேனலும் பழமையான மலைகளையும் கல்வெட்டுகளையும் நோக்கி பயணம் செய்கிறது சற்று ஆதரவு தந்தால் நன்றி

  • @oviyap4258
    @oviyap4258 3 роки тому +1

    Unga video pathutu tha na vijalaya chooleshwaram ponen ..na porapa thani irunthuchu ipudi oru Alam oru kudaivaraikovil irukunu expect ah panla ... Thamilas are always great.... Soon I will go there again due to this video 😉

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 3 роки тому

    Super.bro.oru
    Nalla.pathivu.rompa.thanks.

  • @dindiguljp8699
    @dindiguljp8699 3 роки тому +6

    தமிழ் நாட்டுல அப்புடி என்ன வரலாறு இருக்குன்னு ஏவனது கேட்ட மார்தட்டி உன்
    யூடியூப் சேனல்ல காட்டுவேன் அது ஒண்ணே போதும் நண்பா.......நம்ம வரலாறு சொல்ல

  • @VijayaLakshmi-jo5bl
    @VijayaLakshmi-jo5bl 10 місяців тому

    நன்றி ரொம்ப நன்றி இப்படி ஒரு கோயிலை காட்டியதுக்கு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhusundararajinspired
    @prabhusundararajinspired 3 роки тому +4

    Wonderful founding thank you!

  • @tamilselvan8784
    @tamilselvan8784 3 роки тому +1

    Arumai

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 3 роки тому +1

    Wow superb 🤩😇👏👏🙏🙏🙏

  • @tnvjofficalyt5273
    @tnvjofficalyt5273 3 роки тому +2

    Vera level bro

  • @pandianveera5154
    @pandianveera5154 Рік тому

    தெரியாத இடத்தில் இருக்கும் ரகசியங்களை எங்களுக்கு தெரிய வைத்ததற்கு ரொம்ப நன்றி வாழ்க உங்கள் புகழ்

  • @kothasam1624
    @kothasam1624 3 роки тому

    Unga video and thagaval anaithum super romba pudichu irrukku

  • @MahaLakshmi-uv4df
    @MahaLakshmi-uv4df 3 роки тому +4

    KK your such a amazing person and keep rocking... God bless you.

  • @tdancemovement
    @tdancemovement 3 роки тому +2

    Omg such a beautiful place and i get goosebumps while watching this video !!

  • @umamageshwarisuresh4161
    @umamageshwarisuresh4161 4 місяці тому

    Anna na nethu night tha intha video pathen innaiku nanga school tour ponom apo itha pathom i am really happy 😊

  • @Ramrajee143
    @Ramrajee143 3 роки тому

    நான் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை பக்கத்தில் இருக்கிறேன் அண்ணா ஆனால் இதுவரைக்கும் நான் பார்த்ததில்லை உங்கள் அனைத்து வீடியோவையும் நான் பார்த்து வருகிறேன் உங்கள்ளுக்கு மிகவும் நன்றி,

  • @brothersisterpasam4732
    @brothersisterpasam4732 3 роки тому +5

    Vera level super 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @g.m.g.m4026
    @g.m.g.m4026 3 роки тому +2

    Good message brother...enrum Kadavul Thunaierupar....

  • @RockfortRavi
    @RockfortRavi 3 роки тому +1

    Super bro nanum last week poitu vanthan vlog எடுக்க செமயா இருக்கும் இந்த place

  • @radhikaalamelu7536
    @radhikaalamelu7536 3 роки тому

    நன்றி மிகச் சிறப்பாக இருக்கின்றது

  • @villagecooking9424
    @villagecooking9424 3 роки тому +1

    சூப்பர்

  • @ullankaiilunavu6601
    @ullankaiilunavu6601 3 роки тому +3

    Similar temple also in sittanavasal mount backside....that is called நாவல் சுனை

  • @user-bw6xy6gf1r
    @user-bw6xy6gf1r 2 роки тому

    எங்கும் சிவன் எதிலும் சிவன் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @praveenms7231
    @praveenms7231 2 роки тому

    வாழ்த்துக்கள் நே என் மன்னின் பெருமையை கூறியதற்கு.....

  • @bhuvanag7294
    @bhuvanag7294 3 роки тому +3

    Super Kovil thambi

  • @raguljc2281
    @raguljc2281 3 роки тому

    மிகவும் அருமையான காணொளிகள் அண்ணா😘😘😘

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 3 роки тому +1

    அருமையான சரித்திர பதிவு. வாழ்த்துக்கள் தம்பி.

  • @tdivakardivan6933
    @tdivakardivan6933 3 роки тому +1

    அருமை அண்ணா

  • @sivakumar-dk8kn
    @sivakumar-dk8kn 3 роки тому +1

    arumai nanba

  • @pavi7926
    @pavi7926 3 роки тому +2

    Om nama shivaya ❤

  • @SRIKALARAJ
    @SRIKALARAJ 3 роки тому

    Ungal muyarichal uthani Siva lingam engalai kana mudithathu. Mekka nanri bro

  • @balaamir1956
    @balaamir1956 3 роки тому +1

    இதுமாதிரிஅரியகோயிள்கலை
    கான்பித்தர்க்குவாழ்த்துக்கள்
    கர்ணாஉங்கள்பயநம்தெடர்ரட்டும்

    • @TamilNavigation
      @TamilNavigation  3 роки тому

      மிக்க நன்றி ... இணைந்திருங்கள் தமிழ் நேவிகேஷனுடன்

  • @kameshb3882
    @kameshb3882 3 роки тому

    மிகவும் அருமையான குடைவரை கோவில், தரிசிக்க வேண்டிய ஸ்தலம், திருச்சிற்றம்பலம்...

  • @tdivakardivan6933
    @tdivakardivan6933 3 роки тому +1

    மகிழ்ச்சி

  • @sailamurugesan3037
    @sailamurugesan3037 3 роки тому +1

    Yaiga ooru super ...and Tqq ji soinathku 👍

  • @sathishg.s7205
    @sathishg.s7205 3 роки тому

    Unamayave super ah explain pandreenga, nalla videos ah podreenga. Superb

  • @koyilnagaram
    @koyilnagaram 3 роки тому

    Migavum arumai Nabare.... Needudi Vala Valthukkal....Valarga ungal pani

  • @selvar9323
    @selvar9323 Рік тому +1

    ஓம் நமசிவாய 🙏

  • @srsbfishfarm7697
    @srsbfishfarm7697 3 роки тому

    Nandri. Om sivaya nama

  • @sureshvlogstamil
    @sureshvlogstamil 3 роки тому +1

    Sema update bro

  • @vishalinikamlithafuntime7636
    @vishalinikamlithafuntime7636 3 роки тому

    ஓம் கம் கணபதியே நமஹ, ஓம் சரவணபவ ஓம் சக்திநமசிவாய,ஓம் லட்சுமிநாராயணா ,ஓம் பிரம்மாசரஸ்வதி இதை படியுங்கள் நல்லது நடக்கும்

  • @anbuvlogs4576
    @anbuvlogs4576 3 роки тому

    ரொம்பவும் அழகான வீடியோ நண்பா

  • @As-nd5ip
    @As-nd5ip 3 роки тому +1

    உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @balambikabalambika2balambi55
    @balambikabalambika2balambi55 3 роки тому

    மிகவும் நன்றி நண்பா🙏

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 3 роки тому

    Supet Om Sivam 👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @seenipeyriyakaruputheyvar1280
    @seenipeyriyakaruputheyvar1280 2 роки тому

    என்ன கடும் உழைப்பு, எவ்வளவு ஆழ்ந்த பக்தி,கட்டிடக்கலை தொழில் நுட்பம்,நம் வாழ்க்கை எலக்ட்டிரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் இல் தொலைந்து போனது மனித நேயமும் பண்புகளும்

  • @gunasekar431
    @gunasekar431 3 роки тому +1

    You are doing a great job brother...thank you for exploring our temples and culture 👏👏👏

  • @NIVETHAHASINI
    @NIVETHAHASINI 3 роки тому +1

    Really superb thanks bro

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 3 роки тому

    இன்று சித்திரா பௌர்ணமி நன்னாள்!
    இந்த நாளின் சிறப்பை ஆன்மீகம் மற்றும் அறிவியல் பூர்வமான உண்மைகளை மக்களுக்கு தெரியப்படுத்தவும்🙏🙏
    இன்று சந்திர ஒளியில் அமர்ந்து ஏதேனும் உணவை மக்கள் உட்கொண்டு, சந்திர ஒளியை உடல் உள்வாங்க வேண்டும் என்பதன் அறிவியல் உண்மையையும் தெரியப்படுத்தவும்🙏💐

  • @SathishKumar-fx9xf
    @SathishKumar-fx9xf 2 роки тому

    🙏🙏தென்னாடுடைய சிவனே
    போற்றி.அவனின்றி ஒரு அசைவும்.இல்லை.என்அப்பன் சிவன் உத்தரவு இல்லாமல்
    இப்படி ஒரு கோவில் கட்டியிருக்க முடியாது.நமச்சிவாய வாழ்க.

  • @suresharumugam346
    @suresharumugam346 3 роки тому +1

    நல்ல பதிவு

  • @satishdhana
    @satishdhana 3 роки тому +1

    Bro - This is one of the best video . I liked it :) Great work for what you are doing :) Will visit it in 2022 after Covid. Om Nama Sivayya -

  • @thanalakshmibalakrishnan4914
    @thanalakshmibalakrishnan4914 3 роки тому

    Arputham tambi. Kaane kidaikathe kaatchigal. Vaalga vaiyagam vaalga valamudan

  • @thamizh6461
    @thamizh6461 3 роки тому

    *arumaiyana pathivu karna* 👍👍

  • @maadhavan.m6069
    @maadhavan.m6069 3 роки тому +1

    Super 👌 bro thanks for your information 👍

  • @manikalai7708
    @manikalai7708 3 роки тому +1

    Anna unga edit super

  • @manikandankanagasabaathi745
    @manikandankanagasabaathi745 3 роки тому

    சிவ சிவ மிக்க நன்றி
    தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா
    ஆன்மீக பயணம் நன்றி
    உங்கள் பயனம் தொடர
    வாழ்த்துக்கள்

  • @anbumathi2107
    @anbumathi2107 3 роки тому

    அருமை நண்பா

  • @user-mb9yf4ig7i
    @user-mb9yf4ig7i 3 роки тому +9

    தலை அருவி சிங்கம் 💝😍🙏🏻🙏🏻🙏🏻

  • @boovaboova351
    @boovaboova351 3 роки тому

    அருமை...

  • @revathikesavaraj6288
    @revathikesavaraj6288 3 роки тому +1

    நன்றி ஐயா நன்றி.

  • @gangamohan1383
    @gangamohan1383 3 роки тому

    நன்றி வாழ்க பல்லாண்டு

  • @nbcreations6349
    @nbcreations6349 3 роки тому +1

    அருமை ....
    அண்ணா.....

  • @muthukumarpoondi7605
    @muthukumarpoondi7605 3 роки тому

    சூப்பர் நண்பா