தஞ்சை கோவிலுக்கு 100 வருடத்துக்கு முன் கட்டப்பட்ட உலக அதிசயம் !! | Narthamalai Temple | IBC Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • தஞ்சை கோவிலுக்கு 100 வருடத்துக்கு முன் கட்டப்பட்ட உலக அதிசயம் !! | Narthamalai Temple | Pallavar Kovil | IBC Tamil
    #NarthamalaiTemple #Pudukottai #ibctamil #PallavarKovil #VijayalayaCholeeswaram #CholeeswaramTempleHistory #NarthamalaiTempleHistory #ThanjaiPeriyaKovil
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    #Narthamalai #tamilhistory #tamiltemple #rajarajacholan #ponniyinselvan
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

КОМЕНТАРІ • 46

  • @SELVAKUMAR-mx2hw
    @SELVAKUMAR-mx2hw Рік тому +33

    தஞ்சை பெரிய கோவிலின் முன் மாதிரி.. முத்தரையர்களால் கட்டி எழுப்பப்பட்டு தொடர்ந்து வழிபாட்டில் இருந்து வந்துள்ளது. தஞ்சை பெரிய கோவிலை பிரமிப்பாக பார்க்கும் தமிழ் மக்கள் அதற்கு அடி சுவடு இந்த கோவில் என்பதை உணர்ந்து கொண்டாட வேண்டும்.

    • @greenhouse560
      @greenhouse560 Рік тому +4

      முற்றிலும் உண்மை 👍👍👌👌

  • @maheshkmc8590
    @maheshkmc8590 Рік тому +26

    சாத்தான் பழிலி என்பவர் முத்தரையர் சமூகத்தை சார்ந்தவர்.

  • @rajadurai3512
    @rajadurai3512 Рік тому +20

    முத்தரையர் புகழ் வாழ்க

  • @subramonib119
    @subramonib119 Рік тому +15

    அருமை.. இது போன்ற வித்தியாசமான தமிழர்களின் வரலாறு பேசும் காணொளிகளை அதிகம் போடவும்...

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 Рік тому +8

    ரொம்ப அருமையாக விளக்கமாக சொன்னீங்க சில வரலாறுகள் எப்படி எப்படியோ பேசுறாங்க கரெக்டாக ரொம்ப தெளிவாக சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள் தம்பி

  • @greenhouse560
    @greenhouse560 Рік тому +11

    உண்மைதான் அவர் சொல்வது நாங்கள் உள்ளூரில் இருந்து கொண்டே எங்களுக்கு இவ்வளவு காலம் இப்படி ஒரு கோயில் இருப்பதே தெரியாமல்தான் இருந்தது சில வருடங்களுக்கு முன் சுணை நீர் வெளியேற்றப்பட்டு சிவலிங்கம் வெளியே தெரிந்த பின்தான் பிரபலமடைந்து, இப்படி ஒரு கோயில் இருப்பது தெரிந்து நாங்கள் சென்று பார்த்து வந்தோம் அனைவரும் பார்க்க வேண்டிய இடம் அற்புதம் 👍

    • @Om_Muruga_Fashion
      @Om_Muruga_Fashion Рік тому

      இந்த ஊர்ல அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் இருக்கா என்று கொஞ்சம் சொல்லுங்கள் pls

  • @varunvarun4217
    @varunvarun4217 Рік тому +3

    Nanba இது எங்க ஊர் தான் 🙏🙏🙏 அந்த ஊரில் நான் பொறந்ததுக்கு பெருமை படுறேன் 🙏🙏🙏

  • @thiyaveera
    @thiyaveera Рік тому +22

    சங்க கால சோழர்கள் முத்தரையர்கள்

  • @AmbalakararNetwork23
    @AmbalakararNetwork23 Рік тому +9

    முத்தரையர் கட்டிய கோவில்

  • @saravanann.v5204
    @saravanann.v5204 Рік тому +4

    நல்ல அருமையான பதிவு நன்றி

  • @GiRi420
    @GiRi420 Рік тому +13

    This temple build Emperors Mutharaiyars Pudukkottai

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Рік тому +2

    அருமை. வெளியுலகுக்கு கொண்டுவந்த காணொளி வழங்கிய அத்துணை நல் உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கம்! வாழ்த்துக்கள்.

  • @muralikannapparmurali6073
    @muralikannapparmurali6073 Рік тому +4

    Mutharaiyar varalaru super Mutharaiyar vamshm

  • @kuppannankk2166
    @kuppannankk2166 3 місяці тому

    சூரியன் உதயமாகும்போது இந்த மலைக்கோவிலுக்கு சென்றேன்...அற்புதம்...தமிழகத்தில் மிக அற்புதமான கோவில் இது...நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரம்...குழுவாக செல்லுங்கள்...குன்றில் நடக்கும் போது முதலில் கோபுரம் தெரியும்...அதை பார்க்கும்போதே ஆனந்தம்....

  • @madhumithapremkumar3744
    @madhumithapremkumar3744 Рік тому +5

    Tn govt should give importance and protect the archealogical sites in pudukottai.

  • @venk606
    @venk606 Місяць тому

    மிகமிக பழைய மிக அரிய திருக்கோயில் I visited& prayed on 10.6.24

  • @aathithiyan4894
    @aathithiyan4894 Рік тому +3

    Arumayana pathivu.

  • @kannanp6991
    @kannanp6991 Рік тому +7

    தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு ஆகியனவற்றை கோவில்களில் மட்டுமே காண முடியும்.
    தமிழ்நாட்டை சொரியான் மண்ணுன்னு சொல்றவன் எல்லாரும் முரசொலி படிப்பவனுங்க தான்

  • @MuthuSon-h6r
    @MuthuSon-h6r 4 місяці тому

    🎉

  • @ShivSidharthGowda
    @ShivSidharthGowda Рік тому +1

    Nice ....

  • @user-np3dz7zj6s
    @user-np3dz7zj6s 6 місяців тому

    Ayya ethu yen uruthan❤

  • @sivappurojasrvplove1449
    @sivappurojasrvplove1449 Рік тому +1

    முத்தரையர் களே சோழர்கள் வரலாறு உண்டு கரிகாலசோழன் வழி வந்தவர்கள் முத்தரையர் வரலாறு தெரிந்து பதிவிடவும்

  • @kumarg4608
    @kumarg4608 Рік тому

    👍

  • @Anbeshivam23
    @Anbeshivam23 Рік тому

    I visited this temple

  • @wirelesspudukkottai
    @wirelesspudukkottai Рік тому

    😍👏

  • @prabhakaran4920
    @prabhakaran4920 Рік тому +2

    Ithu enga ooru

  • @u2laughnz
    @u2laughnz Рік тому

    🙏🙏

  • @adityar4235
    @adityar4235 Рік тому

    Pallava dynasty construction

  • @murthys5095
    @murthys5095 Рік тому +1

    Adhusari 80 ton thukamula oraekalla engirindhu veti edutharkal.

  • @KarthiKeyan-gt5ji
    @KarthiKeyan-gt5ji Рік тому

    Watchmanum illa yaarume illa bro😢😢😢🙏🏻🙏🏻

  • @aathawan450
    @aathawan450 5 місяців тому

    Thamil pirami eluthu ennatheerg. Ithu wNtheri piramanan enbathu pol ullathoo. Thamil nagarin eluthu enbom.

  • @Om_Muruga_Fashion
    @Om_Muruga_Fashion Рік тому

    இந்த ஊர்ல அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் இருக்கா என்று கொஞ்சம் சொல்லுங்கள் யாராவது

  • @selvaraj549
    @selvaraj549 Рік тому

    🌷🌷🌷🥀🥀🥀🙏🙏🙏🌺🌺🌺🌹🌹🌹

  • @murthys5095
    @murthys5095 Рік тому

    Nathiganum karuvarai poojari Ariyanum serndhu manni makkalai thazhthivittu kovilgalai avargal sondhamakikondargal orunalvarum cholan pillaigal moovendarin kodiertruvargal.