Excellent explanation. Wonderful program. Beautiful camera coverage. Thank you Jothi for taking us to Baba cave. Arumaiyana payanam. Unforgettable experience. Thank you Jothi for uploading this in this video.🙏🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா இந்த தகவல் முதன்முறையாக அறிகிறேன் இதை பற்றி ஏன் இலங்கையராகிய எங்களுக்கு தெரியாமல் இருந்தது இதை தெரியபடுத்திய உங்களுக்கு மிக்க நன்றி இப்போது இங்கு கதிர்காம கந்தன் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கபட்டு வரலாறு மறைக்கபட்டுள்ளது
ഹരേ കൃഷ്ണ ക്രിയാ യോഗം നഷ്ടമായപ്പോൾ പുനസ്ഥ പിക്കാൻക്രിയാ യോഗി ബാബയായി ഭഗവാൻ കൃഷ്ണ പരമാത്മാവ് വന്നു. പടിഞ്ഞാറൻ നാട്ടിലെ അധർമ്മത്തിനെതിരെ യേശുവായി കൃഷ്ണ പരമാത്മാവ് ജനിച്ചു... ക്രിയാ യോഗ ബാബാജിയിൽ നിന്ന് സനാതനവും ക്രിയാ യോഗവും ഹഡയോഗയും പഠിച്ചു. - ഇസ്രായേലിൽ പ് പ്രഖോഷണം നടത്തി - അവർ യേശുവിനെ ദൈവമാക്കി സനാതനമല്ലാത്ത പൊട്ടൻമതം ഉണ്ടാക്കി അതിൻ്റെ ദൈവമാക്കി കഷ്ടം എന്നിട്ട് തമിഴ് മക്കൾ അടക്കം മത മാറി ക്രിസ്ത്യാനിയാകുന്നു. എന്താ കഥ
ஒரு கதை கேட்கும் போது அதில் சில கதாபாத்திரங்களுக்கு மட்டும் நம்மளையே அறியாமல் நம் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வருவது எதனால்? அந்த காலகட்டத்தில் நாம் வாழ்ந்து இருப்போமா? உதாரணமாக மகாபாரதத்தில் கர்ணனைப் பற்றி பேசும் பொழுது மட்டும் என் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வருகிறது
பரங்கிப்பேட்டை நாகராஜ் பாபாஜி என்ற மஹான் வேறு "ஒரு யோகியின் சுய சரிதம்" நூலில் குறிப்பிட்டுள்ள மஹாவதார் பாபாஜி வேறு. என்றும் வாழும் "மஹா அவதார் பாபாஜி" தமிழ் நாட்டில் உள்ள அகஸ்தியர் போல் என்றும் வாழும் மஹான். நாகராஜ் பாபாஜிக்கு முன்பே உலகிற்கு தெரியவந்த மஹான். யோரோ ஒருவர் இவர் தான் அவர் என்று சொன்ன கதை மிகப்பெரிய அளவில் வலைப்பதிவுகளில் சுற்றி வருகின்றது. பாபாஜி என்பது 'மதிப்பிற்குறிய அப்பா' என்று பொருள் படும். எத்தனையோ உண்மையான மஹான்கள் பாபாஜி என்ற பெயரில் இருந்தார்கள் இருக்கிறார்கள். மேற்குறிப்பிட்ட நூலில் இரண்டு முறை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது மஹா அவதார் பற்றிய பூர்வாசிரம தகவல்கள் இல்லை என்று. இது அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம் ஆதலால் மேற்கொண்டு விவாதிக்க வேண்டியது ஒன்றும் இல்லை.
இந்தப் பதிவை பார்ப்பதற்கே நாம் கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் பாபாஜிக்கு நன்றி❤❤❤❤❤
நீங்க சொல்றத கேட்கும்போது நானும் உங்க கூட வர்ற மாதிரியே இருக்குது
பாபாஜி பிறந்த பரங்கிப்பேட்டை யில் நானும் பிறந்தேன் என்பதில் பெருமையா இருக்கு 🙏🏻🙏
வாழ்த்துக்கள் ayya🕉️🙏🙏🙏ஓம் நம சிவாய 🙏🙏🌹🌹🌹
நன்றி ஐயா 🙏🏻
நானும் பெரியபட்டு தா location send pannunga bro
O😮@@YogaYoga-cf5fn
Ena payan unall?
மிகவும் சிறப்பு🎉🎉🎉🎉
அருமையான பதிவு👍👌👌👌👌
Great job Done by Jothi team. Thank you so much 🙏🙏🙏🙏🙏
தெளிவான குரலில், அருமையான, தெய்வீகமான பயண காணொளி. மிக்க நன்றி. வாழ்த்துக்கள்
💐🌹🙏😇
Gurtjhipaoaji🎉
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏 🙏 🙏
இதை உங்களால் எங்களுக்கு. கானும் பாக்கியம் .கிடைத்தது .மிகவும் நன்றி.
பெரியவா சரணம்.அருமை யான் தரிசனம்.என் போன்ற வயதானவர்களுக்கு பொன் போன்றது
ஓம் கிரியா பாபா நமஹா🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼
மிக்க நன்றி சார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks to Jothi..television..and..wishes
மிகவும் அருமையான தெளிவான பதிவு
நான் பிறந்து வளரும் எனது இலங்கை நாட்ட்டின் பெருமையாயும் அறிந்து கொண்டேன் மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
Excellent explanation. Wonderful program. Beautiful camera coverage. Thank you Jothi for taking us to Baba cave. Arumaiyana payanam. Unforgettable experience.
Thank you Jothi for uploading this in this video.🙏🙏🙏🙏
This is first time watching Jothi tv... Very nice alaga solringa explain Pani.. super
🙏 வாழ்க வளமுடன் ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏
ஐய்யன் முருகனுக்கு அரோகரா
🌺🌿🍁🌹🌺இந்த பதிவை காண்பது நான் செய்த பாக்கியம் 🌺🌹🍁🌿🙏ஓம் நமசிவாய வாழ்க🙏🌺 🌹🍁🌿🌺🌹🍁🌿🌺🌹🍁🌿🌺🌹
Babaji history migavum arumai sir 👌 thanks for the information from jothi tv👏👏👏👏👌👌👌🌹🌼🌺🙏
மகா அவதார் பாபாஜி போற்றி போற்றி"
🙏🙏🙏
மகிழ்வுடன் வாழ்க ஜெய் மகரிஷி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஓம் நமசிவாய வாழ்க
திருச்சிற்றம்பலம் 🔥
பாபாஜி அருட்பெருஞ்ஜோதி
ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
நன்றி அருமை வணக்கம் ஐயா.
அற்புதமானபதிவுஐயாகோடாணகோடிநன்றிகள் தென்னாடுடையசிவனே
Om Jai Giru Mahavatar Babaji Namaha.. Nandrigal Kodi Sagothara ❤🙏👍❤️
நன்றி சாமி நன்றி❤.
Super Super
Thanks to jothi television and team
Very nice video
குருநாதர் போகர் அப்பா போற்றி போற்றி
Om kriya babaji nama Om 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 nanri nanri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 nanri prabancham ❤❤❤😇🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் குரு கிரியா பாபாஜி நம ஓம் ❤❤
நாங்களும் பயணித்த மாதிரி அனுபவம் 🙏🙏🙏
சுவாமி விவேகானந்தரின் வீடியோ போடுங்க, அவர் தான் வீர துறவி
😊😊😊😊😊
Thank you so much for sharing 🙏🙏
Om kriya baba ji namaha ❤❤❤❤
ஓம் கிரியா பாபாஜி நம ஔம் 🎉
Aiya kodi punniyam aiya, onggelai sewai kodi asirvatham..Malaysia
Thanks for ur valuable vedio🙏🙏🙏🙏
Om BaBaji Guruji good morning
ஜோதி டிவி 👌👌👌👌
OM KRIYA BABAJI NAMA AUM
OM KRIYA BABAJI NAMA AUM
OM KRIYA BABAJI NAMA AUM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
நல்ல பதிவு 😊
Jothi tv entha teamuku big thanks 🎉
The lady voice is very divine.. The ramanar history that one
Om namah shivaya
நன்றிகள் பல 🙏🙏🙏
Super
Maha avatar babaji saranam
Thanks sir 🙏
Om sai ram Sri kanakkanpatti sarguruvea saranam
Thanks a lot Babaji charanam rr
ஓம் பாபா நமஹ
நன்றி 🙏💞
Super
Guruvesaranam❤
Oom kriya babaji namaha
Keep posting about mahaans❤
❤
Thank you
Nandrii
✈️❤🕛🙏
ஓம் க்ரியா பாபாஜி நம ஓம்
பாபாஜி போற்றி ஓம் 🎉🎉🙏🙏🙏🙏👌👌🔱🔱🔱🔱🔱🔱🔱
👍👍👍👍
Jai baba ji
Babaji namaha
Oooom kiriya om namo ooom
🙏
🌷👍
🎉🎉🎉
மா கபா பாஜி
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Parangippettai
மிக்க நன்றி ஐயா
இந்த தகவல் முதன்முறையாக அறிகிறேன் இதை பற்றி ஏன் இலங்கையராகிய எங்களுக்கு தெரியாமல் இருந்தது
இதை தெரியபடுத்திய உங்களுக்கு மிக்க நன்றி
இப்போது இங்கு கதிர்காம கந்தன்
சிங்களவர்களால் ஆக்கிரமிக்கபட்டு
வரலாறு மறைக்கபட்டுள்ளது
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏😭😭
ஜோதி என்ற பெயர் எப்பொழுது இந்த டிவிக்கு வைத்தீர்கள் ஜோதி என்ற சொல்லை ராமலிங்கம் மட்டும்தான் உபயோகித்துள்ளார்
ஜோதி ராமலிங்கம் என்ற பெயர் உண்டு
ഹരേ കൃഷ്ണ
ക്രിയാ യോഗം നഷ്ടമായപ്പോൾ പുനസ്ഥ പിക്കാൻക്രിയാ യോഗി ബാബയായി ഭഗവാൻ കൃഷ്ണ പരമാത്മാവ് വന്നു.
പടിഞ്ഞാറൻ നാട്ടിലെ അധർമ്മത്തിനെതിരെ യേശുവായി കൃഷ്ണ പരമാത്മാവ് ജനിച്ചു... ക്രിയാ യോഗ ബാബാജിയിൽ നിന്ന് സനാതനവും ക്രിയാ യോഗവും ഹഡയോഗയും പഠിച്ചു. - ഇസ്രായേലിൽ പ്
പ്രഖോഷണം നടത്തി - അവർ യേശുവിനെ ദൈവമാക്കി സനാതനമല്ലാത്ത പൊട്ടൻമതം ഉണ്ടാക്കി അതിൻ്റെ ദൈവമാക്കി കഷ്ടം
എന്നിട്ട് തമിഴ് മക്കൾ അടക്കം മത മാറി ക്രിസ്ത്യാനിയാകുന്നു. എന്താ കഥ
குரு தேவா சரணம்
ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி
🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏
Lala❤😊🙏🍜🍛🍚🥛🙏🧠🙏👣🙏🙏👀🍛🙏🔥🙏
சத்தியம் சார் நல்லதே நடக்கும் 🙏🙏🙏🙏
YB😢 the😢 4:16 b it 4:16 , 4:16 ,
Baba not birth in cudalore ,,,Near east to chidambaram,, 😅❤
ஒரு கதை கேட்கும் போது அதில் சில கதாபாத்திரங்களுக்கு மட்டும் நம்மளையே அறியாமல் நம் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வருவது எதனால்? அந்த காலகட்டத்தில் நாம் வாழ்ந்து இருப்போமா?
உதாரணமாக மகாபாரதத்தில் கர்ணனைப் பற்றி பேசும் பொழுது மட்டும் என் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வருகிறது
Kuduthu vaithavaer neega
Parangipeattai
பரங்கிப்பேட்டை நாகராஜ் பாபாஜி என்ற மஹான் வேறு "ஒரு யோகியின் சுய சரிதம்" நூலில் குறிப்பிட்டுள்ள மஹாவதார் பாபாஜி வேறு. என்றும் வாழும் "மஹா அவதார் பாபாஜி" தமிழ் நாட்டில் உள்ள அகஸ்தியர் போல் என்றும் வாழும் மஹான். நாகராஜ் பாபாஜிக்கு முன்பே உலகிற்கு தெரியவந்த மஹான். யோரோ ஒருவர் இவர் தான் அவர் என்று சொன்ன கதை மிகப்பெரிய அளவில் வலைப்பதிவுகளில் சுற்றி வருகின்றது. பாபாஜி என்பது 'மதிப்பிற்குறிய அப்பா' என்று பொருள் படும். எத்தனையோ உண்மையான மஹான்கள் பாபாஜி என்ற பெயரில் இருந்தார்கள் இருக்கிறார்கள். மேற்குறிப்பிட்ட நூலில் இரண்டு முறை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது மஹா அவதார் பற்றிய பூர்வாசிரம தகவல்கள் இல்லை என்று. இது அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம் ஆதலால் மேற்கொண்டு விவாதிக்க வேண்டியது ஒன்றும் இல்லை.
😅😅😅😅
Enna enna kambi kattura kathi sollura parunga... 😂😂😂😂😂
What is unbelievable? It’s all mentioned in the book
Thanks sir
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
ஓம் கிரிஜா பாபாஜி நம
❤❤❤
❤❤❤
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏