இந்தியாவையே கதிகலங்க வைத்த உண்மை கதை | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • இந்தியாவையே கதிகலங்க வைத்த உண்மை கதை | Pradeep Kumar
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @samrajeshasir6841
    @samrajeshasir6841 3 роки тому +32

    Congratulations Heera, your work doesn’t look like a beginner. You’re a PRO and well deserved promotion

  • @nadirakhan6018
    @nadirakhan6018 3 роки тому +12

    Congratulations HEERA... I started liking your brother's programs for 2 reasos..
    1.Pradeep's way of description
    2.Heera's editing..
    Keep rocking guys 🙂

  • @BhagatSingh-gu7bt
    @BhagatSingh-gu7bt 3 роки тому +87

    வாழ்த்துக்கள் ஹீரா 💐
    Pradeep நீங்கள் வைத்த நம்பிக்கை தான் ஹீரா வின் வளர்ச்சி 👍

  • @Sujasvin
    @Sujasvin 3 роки тому +232

    Huge salute to DCP Deepan & Insp Kiran Choudry 👏💓

  • @Nithi_08
    @Nithi_08 3 роки тому +161

    காத்து கிடப்பதும் சுகம் தான் pradeep அண்ணாவின் குரலில் கதையை கேட்க❤️❤️❤️❤️❤️

  • @akilaslifetemp9798
    @akilaslifetemp9798 3 роки тому +89

    It’s beautiful how you didn’t take your sister for granted and see her as a talented and hardworking professional ❤️ may you and heera have a long, exciting and successful journey ! Congrats Heera 🎊 very proud of you ! Amazing sister and brilliant editor

    • @jessiejames46
      @jessiejames46 3 роки тому +1

      Congrats Geeta, keep up your good skills

  • @anushyag9516
    @anushyag9516 3 роки тому +286

    நான் heeraவும‍் இல்ல, என் அண்ணன் pradeep Kumarம் இல்ல, ஆனா, ஏனோ என் அண்ணன் என்னை பாராட்டின மாதிரி ஒரு உணர்வு, மனதில் ஒரு அல்ப மகிழ்ச்சி, உதட்டில் ஒரு புன்னகை. உங்க வீட்டில் உள்ள பெண்களைப் பாராட்டி பாருங்கள் ஆண்களே, ரொம்ப வேண்டாம், ஒரே ஒரு வார்த்தையாவது.

  • @rajestheva3518
    @rajestheva3518 3 роки тому +7

    Many congratulations, Heera! May you continue to grow in your skills with God's blessings and achieve great success.🙏🙏👏👏

  • @HS-bb5dq
    @HS-bb5dq 3 роки тому +12

    Nalla family. u alwys support and encouraging ur sister..vazhuthukal.

  • @murugesank1349
    @murugesank1349 3 роки тому +173

    சகோதரி ஹீரா மென்மேலும் புகழ்பெற நல்வாழ்த்துகள்..!

  • @Saburamisreen
    @Saburamisreen 3 роки тому +30

    CONGRATULATIONS to ur sister❣

  • @manikandan8198
    @manikandan8198 3 роки тому +105

    சகோதரி ஹீராக்கு வாழ்த்துக்கள்,வழக்கம் போல இந்த வீடியோவும் வேற லெவல் டுவிஸ்ட்.

  • @Aarthy1991
    @Aarthy1991 3 роки тому +58

    4:36 Ennoda thangachi Heera..... Sollum podhu sooper ah iruku bro... Sooper ah narrate panringa... Hope u reach heights....

  • @arvindnarayanan7675
    @arvindnarayanan7675 3 роки тому +8

    Very sensible case, hats off to the police. Pls stop more ads in between, it's disturbing the content to watch fully. Pls keep the ads in beginning or at the end.

  • @deeru1232
    @deeru1232 3 роки тому +137

    Heera meens Diomond... congrats and your work is shining like a fine cut Diomond 👌.

  • @jc98812
    @jc98812 3 роки тому +6

    Congratulations on your well-deserved success Pradeep Kumar
    team members

  • @gelinaangel2073
    @gelinaangel2073 3 роки тому +13

    Thukki vaari pottuchinu dialogue ah kekalana.... 💞💞💞Engaluku thukki vari poturuthu anna.... 😂😂😂

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 2 роки тому +5

    Congratulations to Deepan Chander and Co... Well done, we all appreciate your dedicated and toiling work that paved way for the arrest of the long-elusive criminal ... Justice must be done...

  • @vigneshscene5346
    @vigneshscene5346 3 роки тому +12

    அருமை சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துகள்
    Editing, case selection and editing always mass keep on going

  • @mydog1188
    @mydog1188 3 роки тому +5

    Congrats Heera fr ur successful year... Lot more to go👍👍💐.
    This episode was Vry exciting nd unpredictable.. Good Job Pradeep 👏👏👏

  • @BrightyArtandCraft
    @BrightyArtandCraft 3 роки тому +1

    Very nice anna... I like ur respecting for your sister and also give the promotion to her... Great heart😊
    🥳🎉 Congrats Heera... It will be motivated to all girls who are all working in different professional with interest. 👏👏👏

  • @pradabg9369
    @pradabg9369 3 роки тому +7

    Congratulations 🏆🏆🏆 Winner Always Think Positive 🙏🙏🙏

  • @vasumathik.p.8719
    @vasumathik.p.8719 3 роки тому +34

    முதலில் உங்க முகத்த பார்க்க பயமாயிருந்தது. ஆனா இப்போ ஒரு குழந்தைய பாக்கற மாதிரி இருக்கு. உங்க வாய்ஸ் super.

    • @abbasshabi1248
      @abbasshabi1248 3 роки тому +2

      Manasu kasdapaduramathiri pesathingama.......

  • @TheSnowwhiteee
    @TheSnowwhiteee 3 роки тому +97

    So the ex-gf and the mother knew the truth about the murder, but did not call the police?! Hope they were punished too...

    • @karthikd9400
      @karthikd9400 3 роки тому +6

      Police n all knw he's da murderer when he runway what's da use police department is so careless

    • @kookie2190
      @kookie2190 3 роки тому +1

      @@karthikd9400 he had immediately hidden himself and changed identity. So it was difficult to find him

  • @9884665045
    @9884665045 3 роки тому +5

    Best wishes Heera.
    I'm crazy on brothers voice and story telling.
    God bless you both and your family 🙏

  • @chrislinegladysa6760
    @chrislinegladysa6760 3 роки тому +15

    Congrats Heera sisyy💥🥳....ur such an unique editor💫 and a supportive sister❤...God bless you😇...wanna see you😁😅

  • @mathan10
    @mathan10 3 роки тому +10

    Valtukal brother Pradeep and sis Heera. May you both grow successfully. All the best. From 🇲🇾

  • @Astronfrancis
    @Astronfrancis 3 роки тому +19

    Congrats and wishes to Heera for her promotion.. keep giving your best for us... Bro ur always awesome as usual.

  • @maryvasantha6300
    @maryvasantha6300 3 роки тому +4

    வாழ்த்துக்கள் ஹீரா!💐 மென்மேலும் நீங்கள் வளர வாழ்த்துகிறேன்!💐💐💐

  • @ravindranathkokki
    @ravindranathkokki 3 роки тому +12

    Oh I thought some professional editor had edited all your videos till now. She is really skilled. Great job Heera.

  • @GayathriDg
    @GayathriDg 3 роки тому +110

    Lover கூடவும் சேரல தனியாவும் வாழல கடைசில போய் again ஒரு Mrg பண்ணி வாழறதுக்கு Sajini கூட வாழ்ந்து இருக்லாம் இல்லாட்டி விட்டுட்டு ஓடி இருக்லாம் பாவம் அவங்க😔

  • @mani-hv7bp
    @mani-hv7bp 3 роки тому +81

    வாழ்த்துகள் ஹீரா,வாழ்த்துகள் பிரதீப் நண்பா

  • @drnirmaljohn85
    @drnirmaljohn85 3 роки тому +2

    Mr.Pradeep,, the best part is your delivering style. The way you tel is superb. No unwanted stuff, jus the exact points. . Keep it up bro 👍

  • @jeromerayane9900
    @jeromerayane9900 3 роки тому +12

    வாழ்த்துக்கள் கீரா & bro … love from France 🇫🇷

  • @jashwinichannel9559
    @jashwinichannel9559 3 роки тому +7

    என் அன்பு தங்கை ஹீரா அவர்கள் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்💐💐💐

  • @sudhajayanthan9767
    @sudhajayanthan9767 3 роки тому +10

    Love you lots of love from Switzerland 🇨🇭❤ brother

  • @divakark8916
    @divakark8916 3 роки тому +3

    Congratulations Heera.... 🎉 She is doing awesome job. Keep encourging her Mr.Pradeep, show her one day, Put a video along with her. Keep rocking as always 👍.

  • @gomathi3588
    @gomathi3588 3 роки тому +8

    Ena oru wave length manasula nenikrapalam crcta pradeep bro vanthurthu😍😍😍.. sama feeling...🥰🥰

  • @shafshah808
    @shafshah808 3 роки тому +1

    சகோதரி ஹீரா....உங்களுடைய தனித்திறனை மேன்மேலும் வளர்த்துக் கொண்டு முன்னேறிச் செல்ல மனதார வாழ்துகின்றேன்.
    வாழ்த்துக்கள்.....

  • @angelinebanu
    @angelinebanu 3 роки тому +5

    God bless u Heera...u have got amazing brother to uplift.....May God prosper ur work. ♥️♥️♥️♥️♥️

  • @vinothpro3339
    @vinothpro3339 3 роки тому +1

    Congratulations💐💐 sister nenga menmelum valara en valthukkal💐💐🇲🇾🇲🇾

  • @sivaranjani6079
    @sivaranjani6079 3 роки тому +20

    I literally thinking of appreciate the editor.. coincidentally u told that's your sister ...well done guys u r doing great... congrats heera🔥👍

  • @subashiniwishva4712
    @subashiniwishva4712 3 роки тому +1

    Voice la oru maatran theriyuthu Pradeep Kumar.🤔🤔
    ஹீராவிற்கு எனது வாழ்த்துக்கள் 👍👍👌👌
    Video super 😊😊😀😀
    🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @Divyasvlog1111
    @Divyasvlog1111 3 роки тому +22

    Pradeep what happened to ur voice?.. hope u r doing good..... all the best to ur sister.... and both of u....

  • @sivalingamd3523
    @sivalingamd3523 3 роки тому

    அன்பு மகள் ஹிராவுக்கு நல்வாழ்த்துக்கள். உழைப்பு உயர்வை தரும். தொடரட்டும் உங்களின் நற்பணி வாழ்த்துக்கள்.

  • @kuttiharii2096
    @kuttiharii2096 3 роки тому +39

    வாழ்த்துக்கள் சகோதரா,மற்றும் சகோதரி.

    • @shahulhameed278
      @shahulhameed278 3 роки тому

      வாழ்த்துக்கள் சகோதரி

  • @bonaventurerajkumar6388
    @bonaventurerajkumar6388 3 роки тому +3

    Great work by the siblings Pradeep and Heera. Congratulations and best wishes to both. This case was sensational !

  • @Sk56666
    @Sk56666 3 роки тому +12

    Congratulations Heera sis for completing 1 year for editing 👌👌

  • @vatchalanarayanan4894
    @vatchalanarayanan4894 3 роки тому +4

    Today's video is good and unique. Congratulations to Heera....

  • @kdgaming2029
    @kdgaming2029 3 роки тому +5

    வாழ்த்துக்கள் இருவருக்கும்❤️❤️❤️❤️

  • @madhumitha0618
    @madhumitha0618 3 роки тому +5

    I love the way how you cheer your sister!

  • @dorthysteven3444
    @dorthysteven3444 3 роки тому +7

    Wishing you all the best Heera in your future endeavors!

  • @fathiansari8147
    @fathiansari8147 3 роки тому +4

    Proud of u heera.... U lucky to have best brother like him....

  • @vijayasiniah8072
    @vijayasiniah8072 3 роки тому +36

    Climax ethu teriyuma... Hi Tharun im choudry inspector of police....

    • @emadarmaraj
      @emadarmaraj 3 роки тому +1

      Hahaha I felt the same bro ! Such a cool police officer 😀✌️👌🏾

    • @akrasigan2026
      @akrasigan2026 3 роки тому

      😂😂 vera level climax 🔥🔥🔥

  • @sheikhmohamedjalwathi3376
    @sheikhmohamedjalwathi3376 3 роки тому +3

    Ms.Heera Congrats on your work anniversary 🙏 Your works are amazing..What software tool are you using for editing ??

  • @rakshanm1603
    @rakshanm1603 3 роки тому +32

    மாலை வணக்கம் சகோ. உடம்பு சரியில்லயா சகோ உங்க குரல் வேர மாதிரி இருக்கு

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 3 роки тому +1

    Vaazhththuhal Heera... Vaazhha valamudan...

  • @rosy4834
    @rosy4834 3 роки тому +5

    Best wishes for you and your sister

  • @georgejaisingh6356
    @georgejaisingh6356 3 роки тому +2

    Hi Pradeep, I have been watching your videos regularly... Nice work bro.. I wish to suggest one case, as far as I know no one has covered this in Tamil check out : ," Kelly Anne Bates" UK case.

  • @raji5602
    @raji5602 3 роки тому +5

    If u Don't mine heera akka pathi solunga.....romba super ah iruku avanga editing👏👌🤩

  • @saarahmujiburrahman2884
    @saarahmujiburrahman2884 3 роки тому +13

    First appreciation for Heera to run this channel to one of today's trending and popular channel for crime stories list....
    Editing is the backbone for every video to achieve the success and attract more subscribers...Heera deserve that most...

  • @imcommonman8059
    @imcommonman8059 3 роки тому +8

    Gowrii Lankesh case pathii pesa solide erukaa.... Konjam consultant panuka brother

  • @meganathan5314
    @meganathan5314 3 роки тому +4

    Yes, u totally different.
    Valtukal Heera 4 support ur brother.

  • @chocolateboyarjun1776
    @chocolateboyarjun1776 3 роки тому +14

    Fever ah Thalaiva...🤧🤧

  • @sathamhussain122
    @sathamhussain122 3 роки тому +1

    வாழ்த்துக்கள் ஹீரா 👍👍👍👍👍👍😊😊😊😊😊😊really super great job...........😍

  • @sudhajayanthan9767
    @sudhajayanthan9767 3 роки тому +7

    Congratulations heera sister

  • @sujitha8233
    @sujitha8233 3 роки тому +1

    So sweet anna, such a lucky sister to have this kind of brother whos giving respect, love to u. Congrats Sister 👏👏👏👏

  • @loganayakin5148
    @loganayakin5148 3 роки тому +12

    🤝 Congratulations Heera Sissy 😻

  • @ramstudious5579
    @ramstudious5579 3 роки тому +7

    CONGRATULATIONS HEERA AKKA UR THE BACKBONE OF THIS CHANNEL ✌🏻🌈💯

  • @Leaderprabu
    @Leaderprabu 3 роки тому +45

    எவ்ளோ பெரிய criminal. Coola இருக்கான் இத்தனையும் பண்ணிட்டு

  • @kokilavanirajendran7583
    @kokilavanirajendran7583 3 роки тому +3

    congratulations heera wish u the best of luck for u r future

  • @Aradhya_explorer
    @Aradhya_explorer 3 роки тому +5

    Many congratulations heera !! And pradeep bro too !!

  • @vimalipriya7959
    @vimalipriya7959 3 роки тому +2

    Heera, Congratulations. Your work shines. Heera is a gift for this channel and Praveen is a gift for Heera. Both of you are rocking together.

  • @VinothKumar-eu1od
    @VinothKumar-eu1od 3 роки тому +3

    Congrats Heera.. wish for many more reward

  • @nitthiyajayaraman46
    @nitthiyajayaraman46 3 роки тому +1

    Congratulations Heera👍👍👍👏👏👏

  • @iTz_mElon-y7l
    @iTz_mElon-y7l 3 роки тому +3

    Congo to ur sister, and even u, a brother support is so important for every sister and u did that 👍

  • @dil4698
    @dil4698 3 роки тому +1

    You have a great future Anna

  • @Nanno888
    @Nanno888 3 роки тому +7

    Anna Richard Ramirez pathe podunga

  • @kalairaja6382
    @kalairaja6382 3 роки тому +1

    வாழ்த்துக்கள் தங்கச்சி தொடரட்டும் உனது வெற்றி பணிகள் 🥰🥰🥰🥰🥰🥰

  • @seethaseetha1095
    @seethaseetha1095 3 роки тому +87

    இந்த சட்டை சென்டிமென்ட்டா அதனால்தான் இதே போட்டு வீடியோ போடுறீங்களா

    • @devlydia2862
      @devlydia2862 3 роки тому +8

      Okkandhu yosipangelo 🤔?

    • @devakis5336
      @devakis5336 3 роки тому +6

      இவ்வளவு தெளிவாக பேசறார் சட்டைசென்டிமெண்ட் எல்லாம் பார்க்க மாட்டாங்க

    • @eswervenkate719
      @eswervenkate719 3 роки тому +3

      நானும் இதன் நினைத்தேன் நண்பா

    • @seethaseetha1095
      @seethaseetha1095 3 роки тому +1

      Thanks pro it's my first heard

    • @Petloveisgood
      @Petloveisgood 3 роки тому +2

      His style shows his uniqueness 👍

  • @sharmilawilson2175
    @sharmilawilson2175 3 роки тому +2

    Congratulation dear Heera. You have been a great sister to your brother. Hats off for your editing. And Pradeep bro your voice and the way you express the case is amazing. I am a big fan of you keep going and may God bless you both.. 🥰🥰

  • @magesvaran9507
    @magesvaran9507 3 роки тому +3

    Semma sceen, hi tharun. I am choudry inspector of police... 👏👏

  • @lakshminarasimman9181
    @lakshminarasimman9181 3 роки тому

    Congrats Both
    Vera Level Try
    முக்கியமா உங்க வீடியோஸ் எல்லாம் நான் Mid Night தான் பார்ப்பேன்
    Semma Thrilling எனக்கு
    உங்களுடையது.. லவ் ALL

  • @FactifyFables1234
    @FactifyFables1234 3 роки тому +6

    he isn't even blinking his eyes next-level video editing bro.

    • @MelbinMP
      @MelbinMP 3 роки тому

      Me too noticed queit confused how?

  • @anbunesaranbunesar4446
    @anbunesaranbunesar4446 3 роки тому +1

    Congratulations Heera keep going on rocking joint to your brother pradeep.
    Dr.priyadarshini, DGO

  • @ganeshpadmanaban3126
    @ganeshpadmanaban3126 3 роки тому +26

    Fav dialogue
    "Appadiye thooki vari potichu"

  • @ganthimathisugumaran778
    @ganthimathisugumaran778 3 роки тому +1

    நீங்க மொத்த கதையும் தமிழில் சொன்னால் ரொம்ப சிறப்பாக இருக்கும்.கீழடியின் பெருமையைப் பேசும் நீங்கள் வலுக்கட்டாயமாக ஆங்கிலத்தைப் புகுத்துவது வருத்தத்தை அளிக்கிறது.. தமிழ்தான் நம் அடையாளம்..

  • @agashagash8058
    @agashagash8058 3 роки тому +4

    Congratulations Heera ♥️

  • @sunithalokesh932
    @sunithalokesh932 3 роки тому +1

    Congrats Heera... Keep going.... Take ur talent to higher level..... All the best Pradeep n Heera.

  • @Iamraaj18
    @Iamraaj18 3 роки тому +6

    Hey bro do more videos like this very interesting..

  • @vinouma8564
    @vinouma8564 3 роки тому +1

    Vaalthukal heera

  • @bluelilly22222
    @bluelilly22222 3 роки тому +4

    2nd'a vantha police semma brainy.. 👍👌

  • @arnoldchandroo5010
    @arnoldchandroo5010 3 роки тому +1

    Keep going bro goodluck. Firstla top 5 tamil, rishipedia, shamy spot, intha channels papen but recent ah unga videos pakura nalla iruku bro.

  • @JKsExperience
    @JKsExperience 3 роки тому +26

    Brother hot water kudinga appodan unga cold sari aagum... Voice differ aagudhu

  • @henra1973
    @henra1973 3 роки тому +2

    CongratsbHeera, you are doing a grt job, cheers.

  • @velichamedition4204
    @velichamedition4204 3 роки тому +6

    VALJTHUKKAL HEERA.. UNGGA ANNAN UDA PRESENTATION ODE UNGGA EDITING SUPER... SORRY BRO .... ORU MURAI NEENGALUM VIDEO LE VANTHA SUPER AR IRUKKUM NANDRI

  • @smarttravelservices5401
    @smarttravelservices5401 3 роки тому +1

    சூப்பர் ப்ரோ நீங்க சொல்ற விதமே செம்ம வாழ்த்துக்கள்

  • @rgurunathan9311
    @rgurunathan9311 3 роки тому +22

    நீங்கள் பேசும் போது அதிகமாக கட் மற்றும் எடிட் ஆவது போல் உள்ளது.

  • @akshathadhurairaj5724
    @akshathadhurairaj5724 3 роки тому +2

    Congratulations heera ❤️ wish you reach more heights of success ❣️

  • @kalithas195
    @kalithas195 3 роки тому +7

    Broo introduce Herrra sis