சரியான ஆன்மீக புரிதல் எப்பொழுது வரும் | Study and Enquire for Spiritual Growth | ND

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 101

  • @radhakannan7873
    @radhakannan7873 5 днів тому +6

    Sir இங்கு இறைவனை தவிற வேறு எதுவுமே இல்லை ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு உயிரினமும் அண்டங்கள் நவகிரகங்கள் பஞ்சபூதங்கள் தெய்வங்கள் தேவதைகள் முப்பத்து முக்கோடி சித்தர் பெருமக்கள் அனைத்துமே இறைவனாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கட்டுப்பாட்டில் இங்கிக் கொண்டிருக்கின்றன ஏகனாகவும் அனேகனாகவும் இறைவன் தான் இருக்கிறார் பூமி என்பது மாயலோகம் இறைவனைத் தவிர அனைத்துமே தத்துவங்கள் தான் இறைவன் நம்மளை வைத்து திருவிளையாடல் புரிகிறார் இறைவன் எல்லா வேதங்களும் புராணங்களும் இதிகாசங்களும் கூறுவது அன்பு கருணை ♥️ ஜீவகாருண்யம் மட்டுமே போதிக்கின்றன மனிதப் பிறவி எடுத்ததற்காண நோக்கம் இறைவனை அடைவதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை சைவ சித்தாந்தத்தின் வழியாகவும் இறைவனை அடையலாம் சன்மார்க்கத்தின் வழியாகவும் இறைவனை அடையலாம் அனைத்து மகான்களையும் இயக்கிக் கொண்டு இருப்பது இறைவன் மட்டுமே இதில் சண்டையிட ஒன்றுமில்லை சத்தியம் தர்மம் அன்பு கருணை உயிர் கொல்லாமை புலால் மறுப்பு ஜீவகாருண்ய ஒழுக்கம் இவற்றை பின்பற்றி இறைவனை அடையவேண்டும் ❤அன்பே சிவம்❤ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏♥️

  • @suriyam1569
    @suriyam1569 6 днів тому +7

    பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
    பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
    உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
    உயிரை மேவிய உடல் மறந்தாலும்
    கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் ஆ.....
    கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
    நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
    நமச்சிவாயத்தை நான் மறவேனே- vallalar
    எழுதிய அவரே கடைசில இதல்லாம் வேண்டாம் சொல்லிட்டாரு 🙏

  • @மதுபாலன்9123
    @மதுபாலன்9123 5 днів тому +2

    ஒரு கேள்வி குருவே❤🙏 இன்று தியானத்தில் இருக்கும் பொழுது பளிச்சென்று ஒளி வந்தது ஆனால் அது பார்க்க முயற்சிக்கும் பொழுது மறைந்து விட்டது போகர் 7000 இல் கூறிய படி ஒளியை கண்ட உடன் பதராதே என்று கூறி உள்ளார் மிட்க்க நன்றி குருவே தொடர்ந்து பயிற்சி செய்கிறேன் கண்டிப்பாக இறைவன் கை விட மாட்டார் நானும் விடுவதாக இல்லை 😊குருவாக உங்களையும் போகரையும் யேற்று கொண்டேன் சிவனும் துணையாக இருப்பர் இருக்கிறார் நீங்களும் உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்🙏சிறு சிறு சந்தேகங்களுக்கு தெளிவு கூறினாலே போதும் குருவே சென்று விடுவேன் நம்பிக்கை இருக்கிறது❤நன்றி

  • @RathishSJ
    @RathishSJ 6 днів тому +6

    8:59👌13:14😉👍 எல்லாம் வல்ல இறைவன் இல்லாத இடம் ஏது?சௌரம், சைவம், சாக்தம், வைணவம், காணாபத்தியம், கௌமாரம், கிருஸ்துவம்,இஸ்லாம்,சன்மார்க்கம், சுத்த சன்மார்க்கம், சமணம், பௌத்தம், ஆத்திகம் , நாத்திகம் எல்லாம் அவனே.... இன்னும் பற்பல, யாவும் இறையே... உணர்ந்தவர்கள் நாத்திகனையும் இறைவனாக கருதி மகிழ்வர்... அவனின்றி ஓர் அணுவும் அசையாது. எல்லாம் அவன் செயல்🙏

  • @Mohanakannan369
    @Mohanakannan369 6 днів тому +5

    Simply "கற்க கசடற"
    மிக்க நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே 🙏🏼

  • @suriyam1569
    @suriyam1569 4 дні тому +2

    நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
    நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
    வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
    வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே
    தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
    தெரிந்தடைந்தென் உடன்எழுமின் 🥰
    சித்திபெறல் ஆகும்
    ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
    யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே

  • @Paruthi.618
    @Paruthi.618 5 днів тому +2

    மனதில் அன்பு கொண்டு, முழு ஈடுபாட்டுடன் முயற்சி செய்யதால் உண்மைகள் புரியும்
    வாழ்க வளமுடன்

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 6 днів тому +6

    சரி படிச்சிட்டு வாங்க ஆவலோடு இருக்கேன் அண்ணா 🙏

  • @Guru-o7i1m
    @Guru-o7i1m 6 днів тому +4

    கற்கை நன்றே
    கற்கை நன்றே
    பிச்சை புகினும்
    கற்கை நன்றே🙏❤️

  • @sujathas6822
    @sujathas6822 6 днів тому +4

    முருகா சரணம்❤

  • @SelviSelvarasu
    @SelviSelvarasu 5 днів тому +3

    ஆரோக்கியமான பேச்சு...❤❤

  • @ManikandanMani-l3l
    @ManikandanMani-l3l 5 днів тому +1

    Ungalaukku purijikara thanma pola yerukkum illa sila perukku than irukkum kavala padathevai illa kadavul arul irukku ungalukka brammam unarathan mudium athu mathavargalukku theriyethu good job

  • @Electronandphoton0462
    @Electronandphoton0462 5 днів тому +1

    Good speech all mahaans and siddhars and munivars are same but our mind is spreading them

  • @nithinb369
    @nithinb369 5 днів тому +1

    I too vallalar devotee but what you says everything good.... Nithilan and his thought was perfect..... Even vallalar said I came here to say who's god but not me.... So don't make vallalar as a god ... He's our one of a perfect guide... Lot of guides in our India.... Nithilan doing your things good don't worry.... We r here to support you.... Lot of things missed really what vallalar given to us... Small units we r having, so look into it ..

  • @baraniselvam9597
    @baraniselvam9597 4 дні тому +1

    Good

  • @bh-es1111
    @bh-es1111 6 днів тому +4

    Great Sir ☺️✨🙏🙏

  • @mallikamalli522
    @mallikamalli522 3 дні тому +1

    👍👍👍🙏🙏🙏

  • @GnanaVadivu-yr7ke
    @GnanaVadivu-yr7ke 6 днів тому +4

    வணக்கம் நிதிலன்🙏

  • @TamilselvanPalanivel-f1f
    @TamilselvanPalanivel-f1f 5 днів тому +1

    🎉super🎉thala

  • @gowrisuresh8232
    @gowrisuresh8232 5 днів тому +1

    🙏👍 இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 🙏😊🎉💮💎⭐💐🌸🌺✳️✨

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 6 днів тому +3

    ஓம் நம சிவாய 💙💙💙💙💙

  • @sathiyame
    @sathiyame 6 днів тому +8

    திருவருட்பா படித்தால் இன்று பேசியது போல் அன்று பேச மாட்டீர்கள்❤

    • @Pugazhenthi-urutugal
      @Pugazhenthi-urutugal 5 днів тому

      சிவசிவ சிவசிவ ஜோதி - சிவ
      சிவசிவ சிவசிவ சிவசிவ ஜோதி
      சிவசிவ சிவசிவ ஜோதி.
      அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேதிரு
      அம்பல வாணரே வாரீர்
      அன்புடை யாளரே வாரீர். வாரீர்
      ஒன்றே சிவம்அதை ஒன்றுசன் மார்க்கமும்
      ஒன்றேஎன் றீர்இங்கு வாரீர்
      நன்றேநின் றீர்இங்கு வாரீர். வாரீர்

  • @Thiruneelakandam3
    @Thiruneelakandam3 6 днів тому +2

    சிறப்பு ❤

  • @veeramuthu7350
    @veeramuthu7350 5 днів тому +1

    ம்ம்ம் நல்லது தம்பி இந்த பதிவு எத்தனை பேருக்கு ம்ம்ம்---நடத்துங்க நல்லவை அடையவேண்டியவர்களை சேர்ந்துடும் சேர்த்துவிடும் இந்த பிரபஞ்சம் ம்ம்ம்

  • @VijayalakshmiK-b4i
    @VijayalakshmiK-b4i 6 днів тому +8

    அருட்பெருஞ்சோதி அகவல் படித்து விளக்கம் கூறவும். எனது தாழ்மையான வேண்டுகோள் சைவ குரவர்கள் நால்வரையும் மனிதர்கள் இல்லை தத்துவங்கள் என்கிறார் வள்ளலார். விளக்கம் கூறவும்.

  • @umamaheswariumamaheswari9277
    @umamaheswariumamaheswari9277 4 дні тому +2

    Every one understands.000000000000001/4 about god about universe and about them self , we can’t tell anything this is the one we are searching , First of all we are not understanding our thirukural 1 agara , this one people will understood, after that they know everything, not one book, not one line., we should study the whole world books , man life is 360 degrees, not 180 degrees, only one book can’t tell everything, so we want peace and calm and silence, and hear, one day you will catch. Thank you Nithi 🙏❤️

  • @ManikandanMani-l3l
    @ManikandanMani-l3l 5 днів тому +1

    Vallga valamudan

  • @thilagaraj8316
    @thilagaraj8316 6 днів тому +4

    வணக்கம் 🙏🏻

  • @zforzebra161
    @zforzebra161 3 дні тому +1

    Vallalar oru sirantha bakthi markam patriyavar.
    Vallalar manikavachakar seedar.

  • @prabhusasi8549
    @prabhusasi8549 6 днів тому

    Good video bro ❤❤❤
    Now-a-days certain people holding Vallalar as there Copy right property. This itself an egoistic behavior bro.
    No one has to say anything about Vallalar. Half-cooked people.
    Few months back they portrayed Maha avathar babaji as negative energy.
    You are very right bro. Certain people following Vallalar in egoistic manner, that's very wrong approach.

  • @TamilSelvi-ph3lj
    @TamilSelvi-ph3lj 6 днів тому +2

    வணக்கம் சாகோ ❤

  • @Divik777
    @Divik777 5 днів тому +1

    Super bro

  • @Ash_Ash897
    @Ash_Ash897 6 днів тому +5

    ❤❤❤

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann2688 5 днів тому +1

    Thanks 🙏🙏🙏

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 6 днів тому +2

    திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤

  • @PrabaKaran-np6th
    @PrabaKaran-np6th 6 днів тому +3

    நாம என்ன போன்றோம் இதுல தெளிவா இருங்கு ,
    கற்றது கையளவு,

  • @AnanthaKumar0712
    @AnanthaKumar0712 6 днів тому +2

    அவர்கள் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் அண்ணா!
    அருட்பெருஞ்ஜோதி!
    அருட்பெருஞ்ஜோதி!!
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி!!!🙏🏻🪔✨

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 6 днів тому +2

    Appa paithiyam swamigal pathi video podunga anna 💓🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
    ❤❤❤

  • @meerasuryanarayanan7384
    @meerasuryanarayanan7384 5 днів тому +1

    Very nice. Padichittu vandhu vachikiraen.😂

  • @pikachupiki6906
    @pikachupiki6906 6 днів тому +4

    Vanakkam Anna
    It is not that only vallalar has told those things, thiruvalluvar has written in his kural that means even 2000 years back one person has told about karunai, devotion. Now what makes vallalar debatable topic - vallalar said light(Jothi) as God, if we see in books we have seen journey of souls, laws of spirit world, and Brian Weiss books when a person dies they see a very bright light, but I don't recall that whether any information about that light was discussed in those books. Vallalar followed saivam, yes there is a incident in his biography that he laughed seeing God statue in temple when he was infant, there is also another saying in his biography that murugan has appeared through mirror when he was less than 10yrs. And he has written 6 thirumurai, out of that he asked to ignore first 5 thirumurai when he was asked about the reason his reply was "I'm alive today" meaning he said to ignore those 5 thirumurai saying that he agrees that he has written it but it is before getting the enlightenment so he asked people to follow only the 6th thirumurai and agaval. I don't know that anyone has told about the stages of body like suththa degam, pranava degam, nyana Oli degam kindly clarify whether anyone has explained this anywhere. Happy to hear that you gonna read thiruvarutpa. I don't know who said only it is vallalar who has attained the state of God, am not commenting on it as i dont know about it. But i would like to tell one thing -after read 1 book for 1 time we will get certain thoughts about it, when we read the same book after certain period our perspective will change about that book when you again read after few period again perspective will change , if one says the perspective is same for everytime then we can say he is kind of adamant or stubborn with his sentiments. God is debatable topic everyone can witness in different kind and form but he can be attained only with devotion and kindness definitely not through knowledge.

  • @VenkadeshVelu-l1n
    @VenkadeshVelu-l1n 6 днів тому +2

    🎉👏👍

  • @vijayanand6479
    @vijayanand6479 5 днів тому +2

    சன்மார்க்க உண்மை விளக்கம் திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா நூல்கள் கற்றால் கிடைக்கும்

  • @ManjuRagu-qb2nj
    @ManjuRagu-qb2nj 6 днів тому +1

    படிங்க பிலிஸ் அண்ணா செல்லங்க பிலிஸ்

  • @Guru-o7i1m
    @Guru-o7i1m 6 днів тому +2

    நன்றி
    நித்திலன் ஐயா❤️
    இன்றைய
    ❤️வாசியோகம்❤️
    மிகவுமா
    முக்கயமானது🌷
    அவர்கள்
    என்ன
    செய்வதே
    என்று அறியாமல்
    இருக்கிறார்கள்
    அவர்களை
    மன்னியுங்கள்
    ஐயா❤️
    இறைவனை
    அடைவது
    என்பது
    மிக எளிது
    ஆனால்
    அதுதான்
    மிகவும்
    கடினமானது
    இறைவனை
    அடைவது
    என்பது
    மனிதப்பிறவிக்கு
    மட்டுமே
    வசமாகும்
    என்பதுவே
    அடியேனின்
    கருத்து 🤝
    கோடான கோடி
    நன்றி❤️🙏

    • @Anime_make
      @Anime_make 6 днів тому +3

      தப்பு தம்பி போகர் ஓனானுக்கே 🦎 இரைவனை அடைய வைத்தார்
      மற்றும் அகத்தியர் பசுவும் அதன் கண்றும் மூலிகை உண்டு பல ஆயிரம் ஆண்டுகளாக உயிருடன் இருந்தது அதற்கு சமாதி அடைய உதவி செய்தார்
      போகர் 7000 black magic podunga ND bro😅

  • @ramamoorthiramamoorthi4171
    @ramamoorthiramamoorthi4171 6 днів тому +2

    தண்டபாணி அண்ணன்......
    ஆழ்ந்த தூக்கத்தில் நித்திலன் தண்டபாணி அவர்களும் இல்லை கேட்கின்ற ராமனும் இல்லை பிரபஞ்ச மனமே இல்லை...
    அதுதான் சும்மா இருப்பதா இறைநிலை......
    அருட்பெருஞ்ஜோதியாக இருந்தாலும் அதைப்பற்றி நினைப்பவன் யார் என்று பார்த்தால் அவனும் உள்ளே இல்லை....

  • @suriyam1569
    @suriyam1569 6 днів тому +5

    இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்
    இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்
    மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்
    மகனேநீ நூலனைத்தும் சாலம்என அறிக
    செயல்அனைத்தும் அருளொளியால் காண்கஎன எனக்கே
    திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே
    அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற
    ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
    - திருஅருட்பா 4176

  • @MohamedganiMohamedgani-fy9on
    @MohamedganiMohamedgani-fy9on 5 днів тому +1

    Alavada ARUL Nekkarada ANBU udaiyavan ALLAHU THAAN

  • @gkantransport2453
    @gkantransport2453 6 днів тому +2

    Tiruarutpa padichu explain pannunga bro. I just bought an book , couldn't understand much. Waiting fr ur explanation

  • @karthikkrishna9153
    @karthikkrishna9153 4 дні тому +2

    அதாவது 12கலர் வேஷ்டி அல்லது சாரீஸ் லா
    வெள்ளை கலர் மட்டும் எல்லாரும் வாங்க ஆரம்பிச்சுட்டா மத்த கலர் எல்லாம் விக்கத்து..எல்லா கலர் விக்கணும் நா எல்லா ஒன்னு தான் னு சொல்லித்தானா ஆகணும் 😁🙏

    • @Bharathi2397
      @Bharathi2397 День тому

      ஏங்க துணி கடைக்காரரே 😂😂😂🤣🤣🤣🤣 தத்துவம் எல்லாம் நல்லா தான் இருக்கு.. கலர்ல 12 கலர் தான் இருக்குன்னு உங்களுக்கு எப்படி தெரியும்? உங்க கண்ணுனால பார்க்க முடிந்தது 12 கலர் அப்புறம் வெள்ளை கலர் மட்டும் தானே🤣🤣

  • @harirajeswari26
    @harirajeswari26 4 дні тому +1

    Brother u talk ur knowledge....ask APJ Where u said these lines in arutpa...he said that clear give notes on ur mind...god comes only in mind....brother...and yes They r all not got this stage y bcoz....Dayavu...vallalar have this quality thatis oneness.....6th thirumurai, thiruvarutpa...song no.86 Arulvillakamaalai -இயல் வேதாகமங்கள், புராணங்கள், இதிகாசம், இவை முதலா இந்திர சாலங்கடையா உரைப்பார். மயல் ஒரு நூல் மாத்திரந்தான் சாலம் என அறிந்தார். மகனே நீ நூல் அனைத்தும் அருள்ஒளியால் காண்க என எனக்கே திருவுளம் பற்றிய ஞான தேசிகமாமணியே. அயல் அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்தருளே. 87-தோன்றிய வேதாகமத்தைச் சாலம் என உரைத்தேம் சொற்பொருளும் இலக்கியமும் பொய் எனக் கண்டறியேல். ஊன்றிய வேதாகமத்தைப் உண்மை நினக்காகும், உலகறி வேதாகமத்தைப் பொய்எனக் கண்டு உணர்வாய், ஆன்ற திரு அருட்செங்கோல் நினக்களித்தோம் நீயே ஆள்க அருள் ஒளியால் என்றளித்த தனிச் சிவமே, ஏன்ற திரு அமுதம் எனக்கும் ஈந்த பெரும் பொருளே. இலங்கு நடத்தரசே என் இசையும் அணிந்தருளே.💥see these songs...vallal malaradi vazhga vazhga....

  • @As-zo6tm
    @As-zo6tm 6 днів тому +7

    வள்ளலார் ஐயா நல்லது தான் சொன்னார்.
    வலுக்கட்டாயமாக வள்ளலார் பக்தர் என்று சொல்லி பகுத்தறிவு தீவிரவாதிகள் ஊடுருவல் 🧟

  • @SelvamSuppuramani
    @SelvamSuppuramani 5 днів тому +1

    ஐயா பதிச்ட்டுவாங்க தம்பி ஆவலா இருக்கேன் உங்க விளக்கம் தேவை

  • @SK-vh7ip
    @SK-vh7ip 5 днів тому +1

    Aruthperumjothi Agaval videos panunga bro

  • @SK-vh7ip
    @SK-vh7ip 5 днів тому +1

    Kindly update thiruvatpaa bro

  • @mk-realtors1741
    @mk-realtors1741 6 днів тому +13

    100 முறை அகவல் படித்தாலும், 200 முறை திரு அருட்பா படித்தாலும் நமக்கு பாக்கியம் இருந்தால் தான் புரியும் , அது மட்டுமின்றி ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக தெரியவரும். சைவம் கடைபிடித்தார் என்பது உண்மை. அவரே தான் ஆறாம் திருமறையில் அவரே சொல்கிறார். கற்றதெல்லாம் வீணே, தின்றது எல்லாம் மலமே என்று ஏன் கூறுகிறார். அவர் தான் உண்மையில் பெரியார். அவரது நிலையை அடைந்தவர் மட்டுமே அவரை பற்றி விவரிக்க முடியும். மற்றவை அவரவர் யூகமே. நீங்கள் நான் அனைவரும் இதில் அடங்குவோம். குதிரை கடிவாளத்தை முதலில் கழட்டி எறிந்தவர் வள்ளலார் தான்.

    • @avinashmohan2022
      @avinashmohan2022 5 днів тому

      Sanmargam is.not for everyone ..people won't understand! Sir

    • @Sujeeths-tx4lt
      @Sujeeths-tx4lt 5 днів тому

      @mk-realtors1741 Enna puriyathu paduchu konjo aarichipannuna puriyapoguthu,oruthar padikaranu sollararu avair ketta poi 200 vatti paduchalum puriyathu la sollalama, comments lla onnu pesarathuku munnadi athu maththavagala kastapaduthuma ellaya nu konjam yocichu pesuga, mudunja intha comment da edit panni maththiruga

    • @Sujeeths-tx4lt
      @Sujeeths-tx4lt 5 днів тому +1

      ​@@avinashmohan2022 Enna puriyathu paduchu konjo aarichipannuna puriyapoguthu,oruthar padikaranu sollararu avair ketta poi 200 vatti paduchalum puriyathu la sollalama, comments lla onnu pesarathuku munnadi athu maththavagala kastapaduthuma ellaya nu konjam yocichu pesuga, mudunja intha comment da edit panni maththiruga

    • @avinashmohan2022
      @avinashmohan2022 5 днів тому +1

      @@Sujeeths-tx4lt naan thavarana nokkathila solala brother..

    • @MayaBeyhadh-y5s
      @MayaBeyhadh-y5s 5 днів тому

      ​@@avinashmohan2022vallalar apadi sollirukara? ...

  • @DineshKumar-d6f2c
    @DineshKumar-d6f2c 6 днів тому +1

    Anna vuku like potu ka

  • @srilaavanyam
    @srilaavanyam 5 днів тому

    🙏🏽🙏🏽🙏🏽

  • @dudeslifestyle9522
    @dudeslifestyle9522 6 днів тому +3

    His way is easy to grab and handle without getting side effect to body. Easy to follow with out guru , its my opinion no offense ,thank you

  • @AAUDAYARUBAN
    @AAUDAYARUBAN 5 днів тому +1

    🔥🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏 🔥

  • @dudeslifestyle9522
    @dudeslifestyle9522 6 днів тому +2

    Arutperumjothi is not fire or big light its a field of counciousness , there are many ways to attain , vallalar way explains easily to attain it, people fighting who is best . but if vallalar is here know he wil just move on just seeing this , he is more than human councious. I tell him a scienfic revalotionist.

  • @senthilkumar7831
    @senthilkumar7831 5 днів тому +1

    Bro இத்துடன் மூன்றாவது முறையாக கேட்கிறேன். கந்த குரு கவசம் இல் கூறியது போல் முருகன் அருட்பெருஞ்ஜோதி இல் கலந்து ஜோதி வடிவில் உள்ளாரா? உங்கள் கருத்து please.

  • @Manikandan-rm4gy
    @Manikandan-rm4gy 5 днів тому

    Aathu oru nul dha padichu iruppangga anna

  • @Sujeeths-tx4lt
    @Sujeeths-tx4lt 5 днів тому

    Anna ellarum onnutha sonnaganu sonniga but ellarum sonnathu onnu ellaye athuthana Inga prechanaye, jevakarunyam paththi vallalar sonna Mari aanitharama verayarum sollala but thirumular, thiruvalluvarru sollirupaga but vallalarroda content fulllame jevakarunyam paththi tha iruku,apporo thiruvarupa padikara nu sonniga athukuda arutperunjodi agavallum padiga,nega bookku padikarathula expert nu engaluku therium so aaraichi pannuga❤

  • @ARAVINDARAVIND-zs5lo
    @ARAVINDARAVIND-zs5lo 5 днів тому

    Aana anna vallalar shivan, vishnu ellarum poi avanga thannaiye unmai iraivana kaamchu intha aathmakkala emathitu irukanganu vallalar soldraru athu unmaiya anna avar saiva samayathula irukum bothu shivan than iraivan nu nenachu iruntharam aana avar adutha katta uyarndha nilaiku pogum bothu avaruku arutperumjothi andavare sonatha soldraru shivan, vishnu la poi avanga uruvakuna samayam, madham puranam, vedham, ahamangal ellame poi kattukathai nu avaruku arutperumjothi andavare sonatha vallalar soldraru apo ivar andha uyarndha nilaiku pogum bothu shivanum perumalum naru naru enna pallai kadithargalnu padal la soldraru aana entha padalnu therla ithu epdi anna purunjukirathu

  • @இயல்பு-ழ3வ
    @இயல்பு-ழ3வ 5 днів тому

    2022 -ல்
    இறைவன் தானே அகமுகமாக என்னுடன் பேசி
    தன் தரிசனம் காட்டினார்...
    இருளற்ற ,ஒளியற்ற நிறமற்ற, உருவமற்ற. சுத்த வெளியாக,
    வெட்ட வெளியாக. பெருவெளியாக.
    தன்னை வெளிப்படுத்தி காட்சியாக காட்டிக் கொடுத்தார்.
    1).🔥டிசம்பர் 19. 2022
    குண்டலினி எழும்பி
    பரத்துடன் கலந்தது.
    *
    2).🔥ஏப்ரல் 16. 2023.
    அருட்பெரும் ஜோதி ஆன்மாவிலிருந்து வெளிப்பட்டு காட்சி கொடுத்தது
    3).🔥வைகாசி விசாகம்.. புத்த பூர்ணிமா. மே 2023.
    நடு சாமத்தில் நந்தியின் தீட்சை கிடைத்தது .
    *

  • @Rajaks666
    @Rajaks666 5 днів тому

    சில கோவில் கருவறையில் மூலவருக்கு நேராக ஒளி அடித்து வெளிச்சமாக வைத்து இருப்பது சரிய.. கருவரை என்றால் இருளாக தானா இருக்க வேண்டும்.
    உங்கள் கருத்து என்ன..! நன்றி.

  • @ManikandanMani-l3l
    @ManikandanMani-l3l 5 днів тому +1

    Onrey kulam oruvane thavan neya kadavul unartha piragu athuvari ondrun puriyethu purintha piragu kellvi irukkathu guru bakkthiya kodi nanmai tharum

  • @Venk3rt
    @Venk3rt 5 днів тому

    12:24 😂😂😂

  • @nr777ff9
    @nr777ff9 6 днів тому +2

    Padichitu vanthu vachikiren 😂😂😂

  • @Pugazhenthi-urutugal
    @Pugazhenthi-urutugal 5 днів тому

    Slipper shot bro niriya per vallalar per use pani thapu thappa mind wash panranga

    • @Jk-1960
      @Jk-1960 5 днів тому

      What is there to mind wash? About vallalar!!

    • @Pugazhenthi-urutugal
      @Pugazhenthi-urutugal 3 дні тому

      @Jk-1960 திருஉடையாய் சிற்சபைவாழ் சிவபதியே எல்லாம்
      செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியே
      உருஉடைஎன் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே
      உன்னுதொறும் என்னுளத்தே ஊறுகின்ற அமுதே
      அருஉடைய பெருவெளியாய் அதுவிளங்கு வெளியாய்
      அப்பாலும் ஆய்நிறைந்த அருட்பெருஞ்சோ தியனே
      மருஉடையாள் சிவகாம வல்லிமண வாளா
      வந்தருள்க அருட்சோதி தந்தருள்க விரைந்தே.
      Sivakama valli manavalan -sivan (6 thirumurai)

  • @mynameisname463
    @mynameisname463 6 днів тому +1

    Naan nani alla channel paruga bro konjam puriyum...vallalar said mukthi enbadhu nelai mun sadhanam ... after englitment only real sanmargam begins..!
    Sakthi aprm sivam aprm arutperumjothi ..sivam also arutperumjothi dhan ana sivam neli pona aprm dhan sivam arutpermjothi yin prathibalipu ana sivam mu ondru dhan ...

    • @mynameisname463
      @mynameisname463 6 днів тому

      Osho also said enlightenment is only a door it's not an end...

  • @Sujan.V-b9j
    @Sujan.V-b9j 5 днів тому +1

    Leave it frinde in next birth they can understsnd what vallalaar said😂search the answer for who i am ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NK_MotivationalStory
    @NK_MotivationalStory 6 днів тому +1

    ஞானம் அடையாமல் பெரியவர்கள் பகுத்து சொன்ன நூல்கள் புரியாது

  • @UnmayaSolren
    @UnmayaSolren 5 днів тому +1

    Hi Nithilan, How you are assuming all gnani's told the same without doing research about vallalar ? Keep your assumptions and ego aside and do a sincere research or enquiry. Thanks.

  • @Jk-1960
    @Jk-1960 5 днів тому +2

    நீங்க ஏன் மற்றவர்கள் வெறும் நாலு புத்தகம் படித்து விட்டு எல்லாம் தெரிந்தவர்கள் மாதிரி பேசுகிறார்கள் என்ற முன்முடிவுக்கு வருகிறீர்கள்!! உங்களால் விமரசனத்தை தாங்க முடியவில்லை! அவர் என்ன பெரிசா சொல்லிட்டாரு என்று நினைப்பதற்கு பதில் அவரும் சொல்லியுள்ளார் என்பதும் அவர் கடைசி கடைசியாக வந்த ஞானி அவருக்கு பின் சமயம் தொடர்பானவர்கள்( பாரதி வேறு ரகம்) யாருமில்லை. என்பதும் உண்மை. அவர் நான்கு சைவ குரவர்களை பாராட்டி அற்புதமாக பாடியுள்ளார் . இவரின் பாடல்களில் தாயுமானவரின் சாயல் இருக்கும். தாயுமானவரின் மறுபிறவி வள்ளலார் என்பர் சிலர். முன்னோடிகளை எல்லாம் கற்று தன் தவ ஞானத்தால் கடவுளைப்பற்றிய விளக்கங்களை மேலும் எளிமைப்படுத்தியுள்ளார். எந்த பொருளையும் பகுத்து ஆய்ந்தால் கடைசியில் எஞ்சி நிற்பது ஒளிக்கீற்று என்பது விஞ்ஞான உண்மை. எனவேதான் அவர் ஒளியை கடவுளாக குறித்திருப்பார் . When we adopt to latest technology, why not practice latest teachings of vallalar since he is unbiased and not contain to specific ideology. அவர் காலத்தில் அவர் ஒருவராய் சாதித்தது உண்மையில் அவர் சமய புரட்சியாளர்தான்! சந்தேகமில்லை!
    ஒழிவில் ஒடுக்கம் என்ற கடினமான நூலுக்கு உரை எழுதிய அவரே பின்பு அதை நிராகரித்தார். நமக்கு படிக்க கிடைக்காதவை நிறைய உள்ளன!

  • @dekshinamoorthi6369
    @dekshinamoorthi6369 6 днів тому +1

    ஆன்மீகம் சரியை கிரியை யோகா ஞானம் தெளிந்த பிறகு அளவற்ற ஞானக்கடல் சிவசக்தி ரூபமே அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் இருக்கின்றது அண்டம் என்பது அளவே தெரியாது மனிதர்களுக்கு நம் முன்னோர்கள் வகுத்து வைத்து அத்தனையும் புரிதல் இருந்தால் புரிந்து கொள்ளலாம் படித்து ஆன்மீகத்தில் தேர்ச்சி பட முடியாது போகப்போக போய்க்கொண்டே இருக்கும் ஆன்மீகம் குறைகள் சொல்லக்கூடாது குறைகள் கூறுபவர்கள் பயனில்லை தன்னைத்தானே அறிய வேண்டும் பற்றற்று இருக்க வேண்டும் உணவு கட்டுப்பாடு இருக்க வேண்டும் தவநிலையில் நிறைய மார்க்கங்கள் இருக்கிறது நாம் எந்த நிலையில் அடைய வேண்டும் என்று முன் செய்த கர்மாவே காரணம் நிலைகள் எண்ணற்ற நிலையில் இருக்கிறது ஜீவசமாதி அடைந்தவர்கள் எந்த நிலையில் அடைந்தார்கள் என்று யாருக்கும் தெரியாது தேவரகசியம் சிவாயநம திருச்சிற்றம்பலம் அன்பே சிவம் அன்பே சிவமயம் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @porselvamnatarajan5951
    @porselvamnatarajan5951 5 днів тому +1

    Bro sorry to say this, these people are not even listen and followed vallalar. You believe that they will understand your words and explanations. Funny guys.

  • @arasakumarkvk7692
    @arasakumarkvk7692 6 днів тому +3

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 6 днів тому +2

    🙏🏽❤️

  • @RenuPrasanth-k8w
    @RenuPrasanth-k8w 5 днів тому +1

    ❤❤❤❤❤