Vairamuthu Iya , millian thanks for this insprational presentation ,what a depth ? what an analysis ? you are a genius and a brilliant teacher to all TAMILS and the world. Your intelectual approach is raising TOLKAPIAM to a hight no one else could have reached . This article will go down in history as a land mark in bringing our Tamil grammer and heritage to the common man like me .
மிகச் சிறந்த ஆய்வு மற்றும் படைப்பு. நன்றி வைரமுத்து அவர்களே!
கவிப்பேரரசுக்கு வயதாகிறதே என்ற கவலையும் சேர்ந்து கொள்கிறது வாழ்க தமிழ் வெல்க அதன் புகழ்
அறிவியல் சார்ந்து தமிழை அணுகும் முறையே அழகு என்று ஒற்றை கருத்தோடு பயணிக்கும்....நம் காலத்தின் உயர்ந்த தமிழாசான்...
இந்த அற்புதமான ஆளுமையின் பேச்சை நேரடியாக கேட்க ஆவலுடன் இருந்தேன், ஆனால் வர இயலவில்லை. நன்றி சுருதி தொலைக்காட்சி மற்றும் தி இந்து நாளிதழ்.
Vairamuthu is my favourite poet right from 1987. After reading his book " idhu varai nan " , I became his fan. Wonderful diction of tamil.
தொல்காப்பியத்திலும் ஆரிய இடைச்செருகல்கள் உண்டு. அவை கலையப் படவேண்டும்
LONG LIVE AVVAI VAIRAMUTHU THAMIZHACHI
சிலிர்த்து; உனது மொழி கேட்ட எனது உடல்....
தொல்காப்பியம் பற்றிய பல ஐயபாடுகளை விளக்கினீர்கள் நன்றி!
Vairamuthu Iya , millian thanks for this insprational presentation ,what a depth ? what an analysis ? you are a genius and a brilliant teacher to all TAMILS and the world. Your intelectual approach is raising TOLKAPIAM to a hight no one else could have reached . This article will go down in history as a land mark in bringing our Tamil grammer and heritage to the common man like me .
wherever we hear your speech we feel positive energy in and around us.
அருமை ! அருமை++!!
அருமை 👏 .
தமிழ் மொழியின் பிள்ளை இவர்...
Great speech
தொல்காப்பியம் ஒரு சமண நூல்;