அறியாத பல நல்ல விடையங்களை அறியத்தரும் எழுத்தாளர் ராகிருஷ்ணன் அன்பருக்கு இதயம் கனிந்த நன்றியும் வாழ்த்தும் . ஐயா நீடூழி வாழ்க . நமக்கு இலகுவாக கிடைத்தவை பொம்மை , ஆனந்த விகடன், குங்குமம், ராணி என்னும் மூன்றாந்தர இதழ்களே .
Neengal solvadhu 100/100 உண்மை எந்த படைப்பு எங்கிருந்து வந்தால் என்ன... அவை உலக தரமான படைப்புகள் . அது நம் இளைஞர்களை வந்தடைய நீங்கள் செய்யும் பிரயத்தனங்கள் போற்றுதலுக்கு உரியது. சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்
வணக்கம். எஸ்.இரா அவர்கள் மலேசிய மண்ணில் இலக்கியகம் ஏற்பாட்டில் அவர் ஆற்றிய இலக்கிய பேருரைகளை வழி ரஷிய இலக்கியப் படைப்பாளிகளின் ஆளுமைகளை முதல் முறையாக அறிந்தேன். இல.இன்பன் மலேசிய மண்ணிலிருந்து......
அறியாத பல நல்ல விடையங்களை அறியத்தரும் எழுத்தாளர் ராகிருஷ்ணன் அன்பருக்கு இதயம் கனிந்த நன்றியும் வாழ்த்தும் . ஐயா நீடூழி வாழ்க .
நமக்கு இலகுவாக கிடைத்தவை பொம்மை , ஆனந்த விகடன், குங்குமம், ராணி என்னும் மூன்றாந்தர இதழ்களே .
Neengal solvadhu 100/100 உண்மை
எந்த படைப்பு எங்கிருந்து வந்தால் என்ன...
அவை உலக தரமான படைப்புகள் .
அது நம் இளைஞர்களை வந்தடைய நீங்கள் செய்யும் பிரயத்தனங்கள் போற்றுதலுக்கு உரியது.
சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்
I am Listening This In between of my Online Class....Really knowledgeable and fulfilling speech
வாழ்த்துக்கள். உங்கள் சிறந்த பணிக்கு மிக்க மகிழ்ச்சி.
பிரமாதம் ஐயா. இரண்டு மூன்று நாவல்களை தொடர்ந்து படித்ததொரு களிப்பு உங்களது இந்த உரையோடு இணைந்திருந்தபோது!
நன்றிகள் எஸ். ரா அவர்களே. வாழ்த்துக்கள்
Sir, your critical explanation, exploration in a novel and take us to various writers, historical events ,comparisons is inspired me.
A very great writer. May God bless him. Lots of love and a message of peace from Malaysia to people of Tamilnadu.
அருமை எஸ்.ரா. கொகலை விவாதிப்பதன் மூலம் மீண்டும் மீண்டும் அவர்கள் படைப்புகளை புத்துயிர்ப்பு செய்கிறீர்கள். வாழ்த்துகள்.
I think you read ressuruction
அருவியின்.இதமான.ஓசையும்.குளிர்ச்சியும்.போல. உங்கள்உரை.உள்ளது.நன்றி. நன்பரே
அருமை சார், இலக்கிய உலகின் விடிவெள்ளி
You are awesome !!! You have magician way of narrating ....
Excellent speech sir ❤❤❤🎉🎉
எஸ்ரா அவர்களுக்கு நன்றி
S.R inspired me like anything to smell the fragrance of history
அருமையான உரை நன்றி
வணக்கம். எஸ்.இரா அவர்கள் மலேசிய மண்ணில் இலக்கியகம் ஏற்பாட்டில் அவர் ஆற்றிய இலக்கிய பேருரைகளை வழி ரஷிய இலக்கியப் படைப்பாளிகளின் ஆளுமைகளை முதல் முறையாக அறிந்தேன். இல.இன்பன் மலேசிய மண்ணிலிருந்து......
I met him at uyirmai office with manush
Great 👍 job!! Looking forward to hear more World Literature from Esra 👏🏻👏🏻
Sir pls pls pls pls do this more and more really amazing
Nandrigal S.Ra
Wish I could understand. Thanks for doing this nonetheless.
Mudinja ellarum Gone with the Wind by Margaret Mitchell padinga
நீங்க சொல்லும் வெளிநாட்டு எழுத்தாளர்களின் புத்தகங்கள் தமிழில் இருக்கா அய்யா, விபரம் போடுங்கள்
Super sir
அருமை உரை
Sir any body pls inform how to buy Russian books, we really want to buy we are in trichy......
Please go to your village library there you can find lots of russian literature books
Trichy is the best place to get world books ...
👍👍👍
Thanks
Really great sir
Where to buy these books???
I am a huge fan of Fyodor Dostoevsky
வடிவேலுவின் கிணத்தைக்காணோம் காட்சி ஞாபகம் வருகிறது
அருமை சார்
please give a lecture about Ivan bunin
என்ன ஒரு ஆச்சரியம்! 2 நாள் முன்னாடி தான் "the namesake" படம் பார்த்தேன்..
Super 👏
ஏணி தேடியது சொர்க்கம் செல்வதற்காகவோ...
Your understanding so good so you can also write a story
mudikito video mattom parunga
@@ragulvengadesan2024 ok nanba