காட்டு தர்ஹா /திகில் பயணம் / Thrilling & Emotional tour /A day in my Life / vlog

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • #Enjoy_and_excitement_trip

КОМЕНТАРІ • 225

  • @raziarawoofraheel1172
    @raziarawoofraheel1172 3 роки тому +11

    இஷ் அப்பாடா நீங்க காட்டை விட்டு வெளியே வந்தபிறகுதான் என்னக்கு மூச்சே வருது என்னமோ நானும் உங்ககூட சேர்ந்து காட்டுக்கு நடந்து வந்தமாதிரியே களைப்பா இருக்கு . திகில் தர்கான்னு நீங்க தலைப்பு வச்சது போலவே அந்த காட்டுக்குள்ள வாய்க்காளில் இறங்கி நடக்க நடக்க எனக்கு திக் திக் திக் னு இருந்துச்சு இருந்தாலும் அந்த தர்காவை பார்த்ததும் மனசு கொஞ்சம் ரிலாக்க்ஷ நிம்மதியா இருந்தது இனிமேல் ரிஸ்க் எடுத்து இந்தமாதிரி காட்டுக்கெல்லாம் போகவேண்டாம் நான் இந்த வீடியோவை சிரித்துக்கொண்டேதான் பார்த்தேன் இன்ஷாஅல்லாஹ் அடுத்த தடவை வரும்போது சாப்பிட்டு போகணும்னு நூர்ஜஹான் சொன்னம்போது போதும் போதும் இனிமேல் வரமாட்டேன் என்று சொல்லனும்போல இருந்தது அதன் பிறகு இன்னொரு ஜோக் பாம்பு இருக்குனு அவர் சொன்னதும் உங்கமுகத்தில் ஒரு ரியாக்சன் காட்டினிங்க பாருங்க அதை நினைத்து நினைத்து எனக்கு இன்னும் சிரிப்பாவருது நீங்க அழைசிட்டு போனீங்களே உங்க பிரண்டு சரியான தின்னி பண்டாரம் வாய்க்களை விட்டு மேல எரிப்போய் வாழைமரத்த பார்த்துதுமே பசிக்குது வாழைப்பழம் இருக்கானு கேட்கிறார் . இந்த தடவை நீங்க போட்ட வீடியோ ரொம்ப ரொம்ப ஜோக் 👍👍👍👍👌👌👌👏👏👏😂😂😂😂🤩🤩🤩மாஷாஅல்லாஹ் மாஷாஅல்லாஹ் 🤲🤲🤲🤲🤲அப்ப்பாடா சொல்லி முடிச்சுட்டேனா மூச்சு வாங்குதுஉண்மையிலேயே டிஸ்க்கவரி சேனல் பார்த்ததுபோலத்தான் இருக்கு மாஷாஅல்லாஹ்

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +7

      இவ்வளவு ரசித்து அனுபவித்து கருத்து பதிந்துள்ளீர்கள். மனதிற்கு மிகவும் இதமளிக்கும் வார்த்தைகள். உங்கள் ஆர்வமும், அக்கறையும் வேறெ லெவல்... உரிமையோடு எனது நண்பனை திட்டியுள்ளீர்கள்... உலகிலேயே வாழைத் தோட்டத்திற்கு வந்து வாழைப்பழம் கேட்கும் முதல் ஆள் அவன்தான். வாய்காலில் நடந்தது... அடுத்த முறை சாப்பிட அழைத்தது எல்லாவற்றையும் முழுமையாக ரசித்துள்ளீர்கள்... எனக்கு அது போதும். எல்லா புகழும் இறைவனுக்கே...! மனமார்ந்த நன்றி...!

  • @mohammedismaila2088
    @mohammedismaila2088 3 роки тому +5

    சலாமு அலைக்கும் எங்க ஊர் புளியங்குடி உங்க ஊரு முத்து போதும் அப்பா காட்டு பள்ளிவாசலில் ஒரு வீடியோ எடுத்து போடுங்களேன் எங்களால் அவ்வளவு தூரம் வர வர முடியல இப்போ உங்க மூலமா வீடியோவில் பார்த்து கொள்வோம்

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      வ அலைக்கு முஸ்ஸலாம். அஷ் ஷஹீத் முத்து மொகுதூம் ஒலியுள்ளாஹ் அவர்ள் காயல்பட்டினத்து எல்லைக்கு அப்பால் காட்டு மொகுதூம் பள்ளியில் அடங்கியுள்ளார்கள். வாய்ப்பு கிடைக்கும்போது பதிவிடுகிறேன்... இன்ஷா அல்லாஹ்...

  • @umarabu9106
    @umarabu9106 3 роки тому +5

    அஸ்ஸலாமு அலைக்கும்.காகா ரொம்ப பயப்படுறீங்க போலதான்.சூப்பர் வாழைத் தோட்டம்.பார்த்து போங்கோ தண்ணி பாம்பு கிடக்கும்.தர்ஹா சூப்பர். சாப்பாடு கையில கொண்டு போயிருக்கனும் காக்கா.உங்க மூஞ்சில பயம் தெரிது.மனசுக்கு இதமான அமைதியான இடம்.

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +2

      ஆமா முன்னே பின்னே தெரியாத இடம்... மயன அமைதி, காட்டுப் பறவைகள் சத்தம், சற்றிவர அடர்ந்த செடிகொடிகள்.. அதான் சற்று கலக்கம். கெட்டுச்சோறு கொண்டு போயிருக்க வேண்டும். உண்மைதான்...!

  • @annoornizam3992
    @annoornizam3992 3 роки тому +6

    etho discovery channel patha mathri feeling. kaka mugathil payamo payam. ithai parthaum en magaluku anga poga asai

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      ஆமாம் முன்னே பின்னே தெரியாத இடம். கூப்பிட்ட குரலுக்கு ஆள் அரவமில்லாத காடு.. அதான். எனது பதிவை டிஸ்கவரி சேனல் ரேஞ்சுக்கு சொன்னது மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நனறி...

  • @mhdsharfan517
    @mhdsharfan517 3 роки тому +4

    இலங்கையிலும் கோளிக்கூடு வாழைப்பழம் என்று தான் சொல்வார்கள், இளநீர் கு குரும்பை என்று சொல்வார்கள். Super Video👌👌

  • @mohammedfarook1811
    @mohammedfarook1811 3 роки тому +2

    இயற்கை அழகோடு வலிமார்கள் பேரழகு....மாஷா அல்லாஹ்

  • @sheikvenus
    @sheikvenus 3 роки тому +4

    கஃபூர் பாய்....
    தோ கிலோமீட்டர்.... 😄
    (லொகேஷன் ஷேர் பண்ணுங்க காக்கா) ..

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +2

      ஏரலுக்கு முன் தெக்காடு கிராமம்

  • @sassxccgh9450
    @sassxccgh9450 2 роки тому +2

    கோடகசாலை மூலிகைகள் தோல்நோய் பாம்புகடிகள மூட்டுவலி காய்ச்சல் குணமாகும்

  • @seeni7689
    @seeni7689 3 роки тому +3

    மன நிம்மதியாக இருந்தது துபாயில் இருந்து பார்க்கும் போது ஊரின் நினைவுகள்

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 2 роки тому

      மிக்க மகிழ்ச்சியும், மனமார்ந்த நன்றியும்...

  • @bhuvanasupreeth735
    @bhuvanasupreeth735 Рік тому +1

    One wards very very very very amazing video super rrrrrrr brother assalamu alakum watching from coimbat🙏🙏🙏🙏🙏🙏💐💐👌👌👌👍👍ore subscriber

  • @syedumar3671
    @syedumar3671 3 роки тому +3

    Mention his name, dont mention "thikil" & don't type thrilling & emotional tour, if you going to visit kabrusthsan it is a jiyarath not a picnic tour,

  • @noormohammed9736
    @noormohammed9736 2 роки тому +2

    சூப்பர்காக்கா

  • @famjamvibes
    @famjamvibes 3 роки тому +3

    Already thrilling a irundhuchu andha paadhai pakuradhuke athulayum indha climate and idi satham kooda nejamave engalukum heart rate rise aagitu.. Masha Allah amazing ..👍👌🏻

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      எனது காணொளி உங்கள் உள்ளத்தை தொட்டதே எனக்கு கிடைத்த வெற்றி. மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்...

  • @suhailsadiq1531
    @suhailsadiq1531 3 роки тому +6

    அஸ்ஸலாம்அலைக்கும் அண்ணா அந்த தர்காவின் வரலாறு கொஞ்சம் சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் அதை கடைசி வரை எதிர்பார்தேன் காக்கா நீங்கள் சொல்லவே இல்லை

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +2

      வ அலைக்கு முஸ்ஸலாம்... அதை பராமரிப்பவருக்கே தெரியவில்லை... அவரது மூதாயைர் காலத்திலிருந்து இருப்பதாக மட்டும் சொன்னார்.

    • @suhailsadiq1531
      @suhailsadiq1531 3 роки тому +2

      @@mohamedrafeek.n6076 நன்றி காக்கா

  • @chidambararamanraman3612
    @chidambararamanraman3612 2 роки тому +2

    Sir, enakkum authoor pakkam than ooru. Unga video romba Nalla irukku. Mam podura Samayal recipe unga speech ellame super.

  • @mohamedyakooth8194
    @mohamedyakooth8194 3 роки тому +2

    தலைப்பிற்க்கேற்றார்போல்
    கொஞ்சம் கரடுமுரடான பாதையைத்தான் கடந்துள்ளீர்கள்.
    நண்பர் சிராஜ் எந்த கலக்கமுமின்றி பயணிக்கிறார்.
    நீங்கள் கொஞ்சம் மிரண்டுதான் போனீர்கள்.
    இனிமேல் இந்தளவுக்கு பலப்பரீட்சை வேண்டாம்.
    உள்ளபடியே " திகில்" படம் பார்த்தது போன்ற உணர்வுதான் மச்சான்.

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      உண்மைதான்... திருப்பி விடலாமா என்றுகூட யோசித்தேன். இரண்டு வயல் தொலைவு என்று சொல்லி மணிக்கணக்கில் நடக்க வைத்துவிட்டார். வீடியோவில் அவ்வளவு லென்தியாக காட்ட இயலாதே... நிறைய காட்சிகளை குறைத்துக்.கொண்டேன். மிக்க நன்றி நண்பரே...

  • @viswanathankandasamy6577
    @viswanathankandasamy6577 3 роки тому +4

    மிகவும் இயற்கை எழில் சூழ்ந்த இடம்.இது போன்ற இடத்தில் வாழ்ந்தவர்கள் வேறு இடம் செல்ல விரும்ப மாட்டார்கள்.

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      உண்மைதான்...சுத்தமான காற்றும், சுகாதாரமான உணவும், எளிமையான வாழ்வும் இறைவனின் வரமே! நன்றி.

  • @fahimfarook1857
    @fahimfarook1857 3 роки тому +5

    very nice place brother

  • @NusfasWorld
    @NusfasWorld 3 роки тому +3

    Wonderful experience ☺️, expecting more vlogs👍 ....

  • @mohdmaideen3625
    @mohdmaideen3625 2 роки тому +1

    மிக அருமையான நிம்மதியான இடம் பார்க்கவே சந்தோஷம் நன்றி.

  • @sheikmd650
    @sheikmd650 3 роки тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா பேட்மனகர பள்ளிவாசல் காணொளி போடுங்க

  • @mohammedhafeezm6719
    @mohammedhafeezm6719 3 роки тому +3

    உங்கள் ஊர்ல இருக்கர கப்பல் வீடு முட்டக்கூடு பள்ளி வாசல் ஆயிரம் கால் பள்ளி வாசல் vlogs போடுக

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 роки тому

      Insha Allah

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      முட்டைக்கூடு பள்ளி வாசல் குறித்து போட்டாச்சே...

  • @sassxccgh9450
    @sassxccgh9450 2 роки тому +1

    நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயனித்தோம் நம்மையும் பயத்தை மூட்டியது பக்கம் பக்கம் தர்கா இருக்கும் இடமே அதிசயம் அற்புதமான தொகுப்பு பகிர்வு நன்றி

  • @nishabanu4610
    @nishabanu4610 3 роки тому +5

    22:18 😃😃

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      அங்குள்ள சூழல் அப்படி... இடி முழக்கமும், வாழைத் தோட்டமும், கரடு முரடான பாதையும் உண்மையில் கலக்கத்தையே ஏற்படுத்தியது.

    • @nishabanu4610
      @nishabanu4610 3 роки тому +1

      @@mohamedrafeek.n6076 video partha yenakey payama irunthuchu🙄

  • @mohamedalijinnah3409
    @mohamedalijinnah3409 3 роки тому +2

    ஊரைப். பார்த்ததில். மிக்க. மகிழ்ச்சி. சரி. சிங்கப்பூர். எப்ப. வாரிங்க

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      மிக்க நன்றி.. ரெகுலர் ஃப்ளைட் விட்டதும் வருவேன். பாஸ் அப்ரூவல் ஆக துஆ செய்யுங்கள்...

  • @shajahanfarhanshajahanfarh5448
    @shajahanfarhanshajahanfarh5448 3 роки тому +2

    Hi bro asllamu allkuam enjoy village life my village best life ok by shajahan Kuwait and kumpkonam tamil nadu

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      வ அலைக்கு முஸ்ஸலாம். மிக்க மகிழ்ச்சி... அருமையான கிராமம்.. அழகிய கிராமம்.

  • @smsnachi
    @smsnachi 3 роки тому +3

    Any other alternate way to go this darga?

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      இருக்கின்றது. சற்று தொலைவு சுற்றிப் போக வேண்டும்.

  • @பள்ளிக்கொண்டான்

    அருமையான பதிவு

  • @lohorufseyaduwappu2279
    @lohorufseyaduwappu2279 3 роки тому +1

    அந்த குழந்தை சாப்பிடுவது நம்ம ஊருல கொடடங்காய் என்போம்.

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      எங்களூரில் விலாங்காய் என்போம். உள்ளிருக்கும் பருப்பு செம டேஸ்டாக இருக்கும்...

  • @shams522
    @shams522 3 роки тому +2

    மிக மிக அருமை. அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஆவல் நிறைந்ததாக இருந்தது. சிறப்பான பதிவு தந்ததற்கு நன்றி.

  • @jarinajamal914
    @jarinajamal914 3 роки тому +2

    Mappulla Inga paambu irukkuma semma kamadi veediyo suppar bay

  • @tgsathya8627
    @tgsathya8627 3 роки тому +3

    Sir, all place we never seen, we are so happy to see all place,

  • @tgsathya8627
    @tgsathya8627 3 роки тому +2

    Sir, when I see that durga, sir when you opened the door showing the samhadhi the soul came inside us, as Hindu it's makes us pride, thank you so much

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      அனைத்து மதத்தினரும் அங்கு வருகை தருவதாக அறிந்தேன். பழமை வாய்ந்த சமாதி.. அங்கு நிலவும் அமைதி, அந்த சூழல் அனுபவித்தால் மட்டுமே உணர இயலும்.... அருமையான தருணங்கள். மிக்க நன்றி சார்.

  • @allahakbar4963
    @allahakbar4963 3 роки тому +2

    Jazahkallah hairan. Innum neraiya vidoes podugal bro

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      இன்ஷா அல்லாஹ்... இயன்ற அளவு தரமான காணொளிகளைத் தர முயற்சிக்கிறேன். நன்றி.

  • @mohamedroselin9463
    @mohamedroselin9463 3 роки тому +2

    Assalam alaikum Anna mashallah super 3 video 1day I am a right. Thank you so much this video vear nice ❤️👌👌👌👌🌴🌴🌴🌳but dargah marcom la elilathathu Allah Hu Ku ennai vital 😔

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +2

      வ அலைக்கு முஸ்ஸலாம். ஆமாம்... ஒரே நாளில் எடுத்த மூன்று பதிவுகள்... தர்ஹாவில் வணக்க வழிபாடு செய்யவில்லை... அது ஒர் அடர்ந்த காடு அல்லது தோட்டத்தில் அமைந்துள்ளது. அத்துடன்.தெக்காடு பள்ளிவாசலையும் படமெடுத்தேன். இணை வைப்பதுக்கும் இதுக்கும் துளியும் சம்பந்தமில்லை...

    • @mohamedroselin9463
      @mohamedroselin9463 3 роки тому

      Mm ok Anna all the best 🤝

  • @sweetkafna3259
    @sweetkafna3259 3 роки тому +2

    மாஷா அல்லாஹ் செம சூப்பர்...அழகான ஏரியா

  • @Tulip912
    @Tulip912 3 роки тому +1

    மிகவும் சிரமப்பட்டு எடுத்திருக்கிறீர்கள். எங்களால் நினைத்தால் கூடப் போக முடியாது. வித்தியாசமான அனுபவம். உங்களுக்கு அல்லாஹ் அருள்வானாக.

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      ஆமீ்ன்... இன்னும் சிறப்பான தொகுப்புகளைத் தர இறைவன் அருள்புரிவானாக... மிக்க நன்றி..

  • @sanasana7586
    @sanasana7586 3 роки тому +1

    Super super virumbi parthom nanum enga family um virumbi parthom thigil thigil dhan super Masha Allah semma sirippu (parthu parthu dhanda varen)😄😄😄😄😄❤

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      மிக்க நன்றி... உங்கள் கருத்தைப் பார்த்து மிக சந்தோஷமாக இருக்கிறது

  • @z.myusuffz.myusuff1410
    @z.myusuffz.myusuff1410 2 роки тому +1

    Very nice playas.good thanks bro

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 роки тому +1

    Pasumainiraiththa
    Yiyarkkai suulththa
    Thekkaadu vuurai
    Paarthom mahilthom
    Velinaattil naanggal yiruththaalum
    Vuuril yiruppathu pontra
    Ninaivai thaththathu
    Vaaikaalil naanggalum nadaththu
    Vaththukkondu yiruththom
    Muunggil vaalaimaram
    Karuveppilai maram
    Voodimaraiyum paambu
    Seithi baathaam Kaayal
    Vaadikkum siruvarhalin
    Vilaiyaattu arumai
    Tharhaavai nanggal
    Paarththabothu
    Naanggalum salaam
    Sonnom
    Kaappiyaavathu saappittu
    Pohalaame yentra vaarththai
    Velinaattil naanggal
    Yiruththaalum
    Yenggalidam solvathu pontre
    Vunarthom
    Marakka mudiyaatha Pathivu
    Athiham pahirunggal Makkale

  • @jabjab5393
    @jabjab5393 3 роки тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும்
    இந்த தர்ஹாவுடைய
    அட்ரஸ் போடவும்

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      தூத்துக்குடி மாவட்டம் ஏரலுக்குச் செல்லும் வழியிலுள்ள வாழவல்லான் கிராமத்துக்கு அடுத்த ஊர் கணபதி சமுத்திரம். அங்கிருந்து தெக்காடு வெறும் ஓரிரு கிலோ மீட்டர் தொலைவுதான். தெக்காடு பள்ளி வாசல் என்றுகேட்டால் சொல்வார்கள். நன்றி.

    • @kathijakathija8070
      @kathijakathija8070 3 роки тому +1

      அவங்க தான் இந்த பதிவில் ‌அட்ரஸ்சை தெளிவாக ‌சொல்கிறாரே நீங்கள் ‌கவனிக்கிலையா

  • @silmiyaali9050
    @silmiyaali9050 3 роки тому +2

    Naa sri lanka kramathil ullavanka anbu anbuthan evvalavu anba saptu poka solranka intha kattu pallivasal poravali appa romba bayama iruthichi oru thadava kallamoli tharga poiy video adula mudiyuma en machi ooru kayamoli enka ooru odankudi ithuku munnadi solli iruken ellam super

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      இன்ஷா அல்லாஹ் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் போகிறேன்... கிராம மக்கள் எப்போதும் வெள்ளை மனம் படைத்தவர்கள்... அந்த லாத்தாவும், பாயும் மிக நல்ல உள்ளம் கொண்டவ்கள்.

  • @lohorufseyaduwappu2279
    @lohorufseyaduwappu2279 3 роки тому +1

    ஏரல் நம்ம தந்தை பிறந்த ஊரு பார்க்க ரொம்பவே அருமை. வாழ்த்துக்கள். 🌹🌹🌹🌹🙏

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      அப்படியா... மிக்க மகிழ்ச்சி...

  • @arifmohammed6736
    @arifmohammed6736 3 роки тому +1

    இறைவன் அருளால் அவ்லியாக்களின் கர்மத்தை மேண்மையாக்கட்டும்

  • @kulamshuaib7437
    @kulamshuaib7437 3 роки тому +1

    உங்கள் பதிவு டிஸ்கவரி சேனலில் வருவது போல் உள்ளது. ஔிப்பதிவும், வர்ணனையும் அருமை..! பச்சை பசேலெனும் காட்சி ஔிப்பதிவாளர் பாலுமகேந்திராவின் கேமிராவையும், கிராமத்து காட்சிகள் பாரதி ராஜாவையும் கண் முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. வாழ்த்துக்கள்!!

  • @abhraziw.1967
    @abhraziw.1967 3 роки тому +1

    ஒரு விருவிருப்பான சினிமா படம் பார்த்த மாதிரியே இருந்தது.. சூப்பர் காக்கா.. முயற்ச்சிற்கு பாராட்டுக்கள் உங்கள் இருவருக்கும் மற்றும் அந்த வயதான ஜோடியும் மிக அருமை.!!

  • @halimabasariya2890
    @halimabasariya2890 3 роки тому +1

    Ma sha allah ..place romba arumaiyahavum athey nayrathil rmba bayamahavum irukku....Nanum kayal than bro....

  • @sarakathoon3832
    @sarakathoon3832 3 роки тому +1

    Romba siramsppsttu vlog panringa ,Masha Allah nalla irukku,andha appa daily varuvangalo.

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      ஆமாம்... காலை மாலை இரண்டு வேளையும் தோட்டத்திற்குப் போய் வருவதாக என்னிடம் சொன்னார்.

  • @maduraamaduraa7410
    @maduraamaduraa7410 3 роки тому +2

    மிகவும் அற்புதமான அருமையான பதிவு வாழ்த்துகள்

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 3 роки тому +1

    Alhamdulillaah.... Maashaa Allah... Mihavum arumaiyana pathivu bro... Thigil a iruku.... Pavam bro neenga.... Alahana darha....naangal Pakathatha nalla alaha kaatiirukeenga bro... Allah ungaluku barakath seivanaaha! 🤲🤲🤲... Inshaa Allah..... Arumaiyana pathivu 👍👌

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      அருமை... அருமை... உங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்களும் துஆவும் மனமகிழ்வைத் தருகிறது. மிக்க நன்றி.

  • @banumohammadismail3857
    @banumohammadismail3857 3 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் ரொம்ப nallarukki

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      வ அலைக்கு முஸ்ஸலாம்.. மிக்க நன்றி...

  • @bernadettemel2053
    @bernadettemel2053 3 роки тому +1

    Super place oru idam vangalam endru ninaithen pamboo endrathun aasai odi poivittathu

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      Ha.. Ha...பிரம்புக்கு ஏன் பயப்பட வேண்டும்...

  • @bernadettemel2053
    @bernadettemel2053 3 роки тому +1

    Village aga irrundalum pillaigal kallil seruppu wear pannirukkiral very good

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      ஆமாம்... பரவாயில்லையே அதையும் கவனித்திருக்கின்றீர்கள்... மிக்க நன்றி...

  • @sajithabanu4681
    @sajithabanu4681 3 роки тому +2

    Thank u for information brother.naanga singaporela irukkom insha allah ooruku vantha parkalam.athu enna paruppu kathurikai kulambu? Ungaluku therinthal Video podunga bro.

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      இன்ஷா அல்லாஹ் ஊர் வரும்போது போய் வாருங்கள்... பருப்பு கத்திரிக்காய் காயல்பட்டினத்து கல்யாண விருந்தில் வைப்பார்கள் செம டேஸ்ட்டாக இருக்கும். லின்க் தருகிறேன். மிக்க நன்றி.

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      ua-cam.com/video/lG93IlJwlx8/v-deo.html

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      ua-cam.com/video/IUKP78m_SPE/v-deo.html

    • @sajithabanu4681
      @sajithabanu4681 3 роки тому

      Thank u so much.romba differenta irukku insha allah try panren. Neengal udane reply panrathuku thanks.i like so much.

  • @abubackersithick9207
    @abubackersithick9207 3 роки тому +1

    Super alhamdulillah masallah

  • @jahirali3772
    @jahirali3772 3 роки тому +1

    super Kaka, entha ooru darga eppadi porathu?

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      ஏரலுக்கு அருகில் கணபதி சமுத்திரம்.. உமரிக்காடு தாண்டி வாழவல்லானுக்கு இடையில் உள்ள கிராமம்.

  • @ameenaanand4492
    @ameenaanand4492 3 роки тому +1

    Aslmalkm.... Podhavoor aaru shoot panni vlog podunga laatha....paathu Romba varsham aachu

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 роки тому

      Wa alaikum mussalam... Insha Allah.. sure..

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      இன்ஷா அல்லாஹ் ..முயற்சி செய்கிறேன்.

  • @hellohai5352
    @hellohai5352 3 роки тому +2

    Irainesargalai arimugappaduthiatharku nantigal

  • @viswanathankandasamy6577
    @viswanathankandasamy6577 3 роки тому +3

    உங்கள் பேச்சு, முகபாவம், நடை எல்லாவற்றிலும் என்ன ஒரு பயம்,பதட்டம், படபடப்பு .மூச்சு வாங்க வாங்க பேசியது.(காணொளியில் உங்கள் முகபாவத்தை பார்த்த எனக்கே சிறிது B. P. ஏறியது) ஒருபுறம் பரிதாபமாகவும், மறுபுறம் நகைச்சுவையாகவும் இருந்தது.இதே முகபாவத்துடன் வீட்டுக்கு சென்றால்,உங்கள் வீட்டில் போதிய ஓய்வெடுக்க சொல்லியிருப்பார்களே..உங்கள் காணொளியிலேயே மாறுபட்ட சிறந்த பதிவு. அடுத்த முறை செல்லும் போது, நிதானம் தென்படும்.

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      Ha..Ha.. மூன்று நாட்களாக வெளியில் செல்லவில்லை... நண்பர்கள் நலம் விசாரித்தார்கள். போதுமான ஓய்வும் கிடைத்தது. மூன்று வீடியோக்களை ஒரே நாளில் எடுத்த களைப்பு... அதைவிட அதை சிறப்பாக எடிட்டிங் செய்வதில் மும்முரமாக இருந்தேன். உங்கள் கருத்து இன்னும் எனக்கு ஊக்கமளிக்கின்றது. மனமார்ந்த நன்றி... சார்.

  • @TGF2021
    @TGF2021 3 роки тому +3

    Wow I want to go 😍

  • @abubackersithick9207
    @abubackersithick9207 3 роки тому +2

    Super alhamdulillah masallah

  • @beevifathima6196
    @beevifathima6196 3 роки тому +2

    ஹிஹிஹி ஐனு ட காக்க்கா காமெடி காக்கா.

  • @rebeccaabraham9840
    @rebeccaabraham9840 2 роки тому +1

    👌👍

  • @ahmedkpml
    @ahmedkpml 3 роки тому +1

    Masha Allah aramayana video good effort kaka

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 Рік тому

    Masha Allah👍👍👍

  • @mariyamadam6303
    @mariyamadam6303 3 роки тому +2

    மாஷா அல்லாஹ் அருமையான பதிவு

  • @aaamohamedmubarak8403
    @aaamohamedmubarak8403 3 роки тому +4

    நான் இலங்கையில் இருந்து பார்வையிடுகின்றேன்.
    நாகூர் தார்காவை சுற்றி காட்டுங்கள்

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      தமிழகம் முழுவதும் பாரம்பரியமான ஊர்களை கவரேஜ் செய்ய ஆசை... இன்ஷா அல்லாஹ்...!

  • @noorjahans8345
    @noorjahans8345 3 роки тому +2

    Superkakapuraiyurkadambakulamtourpodunga

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      புறையூர் கடம்பா... ஆஹா...!

  • @mohamedibrahim4418
    @mohamedibrahim4418 3 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி தலா வ பரக்காதுக்ஹூ

  • @syedalibilali9346
    @syedalibilali9346 3 роки тому +2

    Enga oor sethukkuvaithan kattugga kaka

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      இன்ஷா அல்லாஹ் வாய்ப்பு கிடக்கும் போது அவசியம் போய் வீடியோ எடுக்கிறேன். மிக்க நன்றி.

  • @rasulbi9115
    @rasulbi9115 3 роки тому +2

    Masalla Amazing 👌👌👌👌🕌🕌🕌

  • @thakirasrecipes714
    @thakirasrecipes714 3 роки тому +2

    Nice sharing

  • @youngmummylifestyle2437
    @youngmummylifestyle2437 3 роки тому +2

    Engala video la kattunathukku mikka nadri 🙏🙏🙏

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +2

      Oho...அந்த இரண்டு குழந்தைகளுடன் நின்றது நீங்கள்தானா... மிக்க மகிழ்ச்சி...!

    • @youngmummylifestyle2437
      @youngmummylifestyle2437 3 роки тому +1

      Hm aama enga chennal name young mummy life style

  • @rebeccaabraham9840
    @rebeccaabraham9840 2 роки тому +1

    Super brother very good

  • @nagoresamayal4352
    @nagoresamayal4352 3 роки тому +2

    சூப்பர் அருமையான பதிவு

  • @junaidha65
    @junaidha65 3 роки тому +2

    Maa sha Allah 👌

  • @sudalaimuthu7624
    @sudalaimuthu7624 2 роки тому +1

    இன்ஷா அல்லா

  • @nmdtechonline2896
    @nmdtechonline2896 3 роки тому +1

    Masha Allah amazing bhai unga effort vera level👍

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      மிக்க மகிழச்சி... நன்றி.

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 3 роки тому +2

    Assalamualaikum aan vedio podala nana rabiya sister rum podala nana

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 роки тому +1

      Wa alaikum mussalam..

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      வ அலைக்கு முஸ்ஸலாம்.. இன்று புதிய வீடியோ போட்டாச்சு..
      சென்னையில் இரண்டு நாள் "செம ஜாலி" / Lovely trip to Chennai / VLOG /Kayal Kitchen
      ua-cam.com/video/AK1hrFWEWIg/v-deo.html

  • @zeema7332
    @zeema7332 3 роки тому +2

    Super mashallah

  • @maabdulgani9914
    @maabdulgani9914 3 роки тому +2

    MASHAALLAHA RAFEEQ KAAKA

  • @biochemistry7211
    @biochemistry7211 3 роки тому +2

    Nice bro super

  • @bshahul5018
    @bshahul5018 3 роки тому +2

    Super...,
    👍👍👍👍

  • @mecksvelmecksvel8716
    @mecksvelmecksvel8716 3 роки тому +1

    786

  • @zeema7332
    @zeema7332 3 роки тому +2

    1st like

  • @noormohammed9736
    @noormohammed9736 3 роки тому +3

    உங்க
    ஊர்க்குஎந்ததண்ணீர்காக்க

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +3

      தாமிரபரணி தண்ணீர் தான். இரண்டாம் குடிநீர் திட்டத்தின் கீழ் ஜெயலலிதா அம்மையாரால் கோடிகள் செலவில் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள பொன்னங்குறிச்சி எனுமிடத்திலிருந்து ஆற்றுப்படுகையிலிருந்து காயல்பட்டினத்திற்கு தனி குழாய்கள் அமைத்து இன்று தண்ணீர் பெறப்படுகிறது. நன்றி.

    • @viswanathankandasamy6577
      @viswanathankandasamy6577 3 роки тому

      @@mohamedrafeek.n6076 அதற்கு முன்பும் தாமிரபரணி தண்ணீர்தான் நம் ஊருக்கு வந்தது.

  • @abusalihfathima1853
    @abusalihfathima1853 3 роки тому +2

    SUPER

  • @waheali3277
    @waheali3277 3 роки тому +1

    Masha Allah ❤️ nice place 👌 semma super 👌

  • @arifarifpm1613
    @arifarifpm1613 3 роки тому +2

    Alhamthulilah ❤️❤️❤️

  • @munawwaraa.m9177
    @munawwaraa.m9177 3 роки тому +1

    Wow nice place avlo byamaalaa ella

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      நீங்க தைரியசாலின்னு நெனக்கிறேன்... புதிய இடம், மயான அமைதி, கூப்பிட்டகுரலுக்கு ஆள்அரவமற்ற சூழல்.. பாம்புகள் பயம், இப்படி ஒருவித கலக்கமாகவே இருந்தது. மிக்க நன்றி...

  • @rinoismail8554
    @rinoismail8554 3 роки тому +1

    Masha Allah 🇱🇰

  • @bernadettemel2053
    @bernadettemel2053 3 роки тому +1

    Kathi ethatku

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      வாழை குலை மற்றும் கிளை தழைகளை வெட்டுவதற்கு...

  • @bernadettemel2053
    @bernadettemel2053 3 роки тому +1

    Super padai

  • @Riswan-qu2ox
    @Riswan-qu2ox 3 роки тому +1

    Masaallah supper bro

  • @sujaysam394
    @sujaysam394 3 роки тому +1

    👌👌👌👌👌👌👌👌👌 bro

  • @nazleenseyed798
    @nazleenseyed798 3 роки тому +1

    Fun oooo fun super 😍

  • @sabeenaj9267
    @sabeenaj9267 3 роки тому +3

    Innum dargah va katti maradikiringal islathula Rasulullah (sal) avarhaluke kabur mela kattadam katta pada villai ithu miha periya anacharam muslimgale Allah rabbul alameen ku payanthukonga narahathuku anjunga Allah rabbul alameen yethai vendumanalum than nadiyavariku mannippan aana enai vaipathai Allah mannika mattan kabur vanagkihalahi narahathu kollikattaya aayidathinga

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      உங்கள் கருத்துக்கு நன்றி..

  • @sharifabanu4668
    @sharifabanu4668 3 роки тому +1

    Masha allah

  • @mohamedibrahim4418
    @mohamedibrahim4418 3 роки тому +1

    Assalamualaikum

  • @VigneshVignesh-fj7li
    @VigneshVignesh-fj7li 3 роки тому +1

    Supë,anna