நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் அலட்சியமான நடிப்பில் ஸ்ரீதர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படம். ஊட்டி வரை உறவு.இந்த படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் இட். இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் புதியதாக தோன்றும். இசை தபேலா குரல் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையில் கவியரசு கண்ணதாசன் அவர்களின் எழுத்தில் தொடங்கும் வரிகள் நெஞ்சை விட்டு எளிதில் நீங்காது.
ஜானகி மேடம், அனந்து சார் இருவரின் குரல் வளமும் பாடும் திறனும் அருமை! ஒட்டுமொத்த இசையும் மிக அருமை! குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👌👏💐
Beautiful rendering !!! - The feel of the song is compleatly observed!!! expecially the fe-male. Congratulations!! Mr. Nandu is a brilliant singer. !!!
ஆஅ..ஆஅ..ஹா..ஆஅ..ஆ ஹாஆஅ..ஆஅ..ஹா..ஆஅ..ஹா..ஆ.. ஆஅ..ஆஅ..ஹா..ஆஅ..ஆ ஹாஆஅ..ஆஅ..ஹா..ஆஅ..ஹா..ஆ.. பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான்தான் தேன் என்றது உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம் ஹா..ஆஅ.ஹா.ஆ.ஆ.. சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும் ஹா..ஆஅ.ஹா.ஆ.ஆ.. சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம் சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும் கரும்போ கனியோ கவிதைச் சுவையோ கரும்போ கனியோ கவிதைச் சுவையோ விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது மஞ்சம் மலர்களை தூவிய கோலம் ஹா..ஆஅ.ஹா.ஆ.ஆ.. மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம் ஹா..ஆஅ.ஹா.ஆ.ஆ.. இளமை அழகின் இயற்கை வடிவம் இளமை அழகின் இயற்கை வடிவம் இரவை பகலாய் அறியும் பருவம் இரவை பகலாய் அறியும் பருவம் பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது இன்னும் வேண்டுமா என்றது
ஸ்டார்டிங்கே சூப்பர் ஹம்மிங் மியூசிக் கடவுள் நல்ல குரலையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க கடவுளை வேண்டுகிரேன் வீரமணி ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி வாழ்க வளமுடன் இருவரும்
Ananthu and janaki, s voices are melodious. Lyrics and music are like taste of Jack fruits soaked in honey. No words to express my feeling. Sound is lingering in my mind always. Thanks
Lovely orchestration especially tabla and as always Janakiamma excels. Mr Ananthu is very good usually but in this case he could have done better especially the prelude humming … overall excellent ! This is one song I quote to name my most favourites in their respective fields : Nadigar Thilagam, Paadagar Thilagam, Punnagai Arasi, Kaviarasar and the one & only undisputed King of Music, Mellisai Mannar.
பூ மாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது அர்த்தம்:- நிறைய மலர்கள் அடங்கிய ஒரு மலர் மாலையில், ஒரே ஒரு மல்லிகை பூவை தொடுத்து உள்ளனர். நிறைய பெண்கள் உள்ள இடத்தில், வீடு தேடி வந்த பெண்ணுடன் ஏற்கெனவே உடலுறவில் ஈடுபட்டுவிட்டார். வந்த பெண் மனைவியாக வரவில்லை. இன்னும் பெண்கள் உனக்கு வேண்டுமா என்று கேட்கிறார். அந்த பெண் கிண்டல் செய்யும் இந்த பாடலுக்கு, இந்த ராகம் பொருந்தவில்லை.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் அலட்சியமான நடிப்பில் ஸ்ரீதர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படம்.
ஊட்டி வரை உறவு.இந்த படத்தின்
அனைத்து பாடல்களும் சூப்பர் இட்.
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் புதியதாக தோன்றும்.
இசை தபேலா குரல் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
அவர்களின் இசையில் கவியரசு கண்ணதாசன் அவர்களின் எழுத்தில் தொடங்கும் வரிகள்
நெஞ்சை விட்டு எளிதில் நீங்காது.
இருவரும் மிகவும் அற்புதமாக பாடியிருக்கிறார்கள்.👍👍Music: மிகவும் அருமையாக இசை அமைத்து, தூள் கிளப்பி உள்ளார்கள்.👍👍Congratulations..👌👌👌
.
.
இம்மாதிரியான இசையும் குரலும் இதயத்தை இலகுவாக்கிறது. மேலும், வாழ்நாள் முழுவதும் இதய நோயே நம்மை நெருங்காது. மேலும், இருவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.
அருமையான.பாடல்கள்.அருமையாகபாடுகிறார்கள்..பின்னனிஇசை.அருமை.வாழ்த்துக்கள்...💐💐💐💐💐
Beautiful Music & Beautiful Singers. Excellent Ever green song selection.
இது போல் பாடல்களை பாடுவதற்கு நன்றி சகோதரி சகோதரே
பெண் குரல் இனிமை பின்னணி இசை அருமை❤❤❤❤❤❤❤
ஜானகி மேடம், அனந்து சார் இருவரின் குரல் வளமும் பாடும் திறனும் அருமை! ஒட்டுமொத்த இசையும் மிக அருமை! குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👌👏💐
V.v.good.nise.vazthukkal
அனந்து, ஜானகி இருவரின் குரல்வளம் அருமை. அற்புதம். இனிமை. கிராமங்களில் கல்யாண வீடு, காது குத்து வீடு இவைகளில் அடிக்கடி ஒலித்த பாடல். கேட்ட பாடல்.
ஏதாவது முருகர் பாடல் கேட்கலாம் என தேடியபோது சரவண பொய்கையில் நீராடி பாடல் கேட்டேன் அதன் பிறகு இப் பாடகியின் ரசிகர்
Thank you to remember those days and remember the legends through your performance....
Beautiful song and sung beautifully by both of you. Thank you
Wow super amazing. 👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍
Beutiful voice just love this old song superb s. Africa
Janaki madam எல்லாப்பாட்டுமே ரெம்ப அழகா அருமையாக பாடி இருக்கீக. தேடினேன் வந்தது பாடல் ரெம்ப,ரெம்ப நல்லா பாடீருக்கீக. Super
தபேலா சூப்பரோ சூப்பர்
Tabla Ganapathi Subramaniyam
Thank you Janaki, Awesome 👍
and all team members,
Congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Beautiful rendering !!! - The feel of the song is compleatly observed!!! expecially the fe-male. Congratulations!! Mr. Nandu is a brilliant singer. !!!
Jsnaki is queen of melodious
Male Singer name is Aanandu
Beautiful voice (both)
பாடல் அருமை, base gitar, தபலா, வாசிப்பு chasing அருமை 👌🌹
அருமையான இசையமைப்பு. அனைத்து ஒருநாளும் டிஎம்எஸ் ஆகமுடியாது.
Avar ungakiitta vanthu avar thaan TMS innu Sonnara ?
ஆஅ..ஆஅ..ஹா..ஆஅ..ஆ
ஹாஆஅ..ஆஅ..ஹா..ஆஅ..ஹா..ஆ..
ஆஅ..ஆஅ..ஹா..ஆஅ..ஆ
ஹாஆஅ..ஆஅ..ஹா..ஆஅ..ஹா..ஆ..
பூமாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான்தான் தேன் என்றது
உந்தன் வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது
சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
ஹா..ஆஅ.ஹா.ஆ.ஆ..
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
ஹா..ஆஅ.ஹா.ஆ.ஆ..
சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்
பூமாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான் தான் தேன் என்றது
உந்தன் வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது
மஞ்சம் மலர்களை தூவிய கோலம்
ஹா..ஆஅ.ஹா.ஆ.ஆ..
மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம்
ஹா..ஆஅ.ஹா.ஆ.ஆ..
இளமை அழகின் இயற்கை வடிவம்
இளமை அழகின் இயற்கை வடிவம்
இரவை பகலாய் அறியும் பருவம்
இரவை பகலாய் அறியும் பருவம்
பூமாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான் தான் தேன் என்றது
உந்தன் வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது
இன்னும் வேண்டுமா என்றது
ஸ்டார்டிங்கே சூப்பர் ஹம்மிங்
மியூசிக்
கடவுள் நல்ல குரலையும்
நீண்ட ஆயுளையும்
கொடுக்க கடவுளை வேண்டுகிரேன்
வீரமணி ஓய்வுபெற்ற காவல் துறை
அதிகாரி
வாழ்க வளமுடன் இருவரும்
டீ எம் எஸ் & சுசீலா குரலை
மீண்டும் கெட்ட
சந்தோஷம்
வீரமணி நன்றியுடன்
கேட்ட சந்தோஷம்
திருத்தி வாசிக்கவும்
வீரமணி
பிரமாதம்
Tabala superb
Super super super
Very Very nice voice 👌 👏 👍
Ananthu and janaki, s voices are melodious. Lyrics and music are like taste of Jack fruits soaked in honey. No words to express my feeling. Sound is lingering in my mind always. Thanks
பெண்குரல் இனிமையாகவுள்ளது
ஜானகி மேடம் குரல் இனிமை .இசையும் அருமையாக உள்ளது.
The mesmerizing voice of Anand and Janaki is quite amazing. Worth hearing a thousand times.
PkAMW
OLD IS GOLD
அருமையான குரல் வாழ்த்துக்கள்
Beautiful song. Very nice
மிகச்சிறந்த குரல் அற்புதமான பின்னனி இசை
Excellent, both are did good job
Lovely🌟🌟Evergreen❤️❤️👏👏👏
Lovely orchestration especially tabla and as always Janakiamma excels. Mr Ananthu is very good usually but in this case he could have done better especially the prelude humming … overall excellent !
This is one song I quote to name my most favourites in their respective fields : Nadigar Thilagam, Paadagar Thilagam, Punnagai Arasi, Kaviarasar and the one & only undisputed King of Music, Mellisai Mannar.
Beautiful rendering, both male and female. Full credit to the orchestra, especially the thabala.
Sound system little mistake ஆ,ஆ Lady voice இடத்தில் சற்று Echo வைக்க வேண்டும்,தபேலா semma super,Gents voice super congratulations 🎉🎉
Absolutely mesmerising-
No other words to say
யோவ் அனந்து தயவுசெய்து நீர்
டிஎம்எஸ் ஐயா பாடலை
எடுத்து பாடவேண்டாம்...
பாடலில் சுரதை இல்லாமல் கம்பீரம் இழக்கிறது......
Congrats for both and music
Beautiful rendition!
இருவருக்கும் குரல் வளம் மிகவும் அருமை சகோதரி அவர்கள் இன்னும் கொஞ்சம் High pitch இல் பாட வேண்டும் 👌👌
Beautiful song and superb singing 😍😍❤️
Super இருவரும் நன்று
Both are super but TMS is really great
Super adipoli
ஜானகி அக்கா சூப்பர்
😢😢❤❤
Who is the artiste on the tabla?
Seems best.
Please reply.
வாழ்த்துக்கள் 🎉
Beautiful song. Fantasticsingers so nice musicians appreciation
அருமையான குரல் வளம்
பூ மாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான் தான் தேன் என்றது
உந்தன் வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது
அர்த்தம்:-
நிறைய மலர்கள் அடங்கிய ஒரு மலர் மாலையில், ஒரே ஒரு மல்லிகை பூவை தொடுத்து உள்ளனர்.
நிறைய பெண்கள் உள்ள இடத்தில், வீடு தேடி வந்த பெண்ணுடன் ஏற்கெனவே உடலுறவில் ஈடுபட்டுவிட்டார்.
வந்த பெண் மனைவியாக வரவில்லை.
இன்னும் பெண்கள் உனக்கு வேண்டுமா என்று கேட்கிறார்.
அந்த பெண் கிண்டல் செய்யும் இந்த பாடலுக்கு, இந்த ராகம் பொருந்தவில்லை.
அருமையான பாடல் குரல் சூப்பர்
Super nice and best of u!!!!
சூப்பா் பாடல்கள்
தபேலா அருமை❤🎉
இருவரும் பாடியது மிக மிகச் சிறப்பு
அட்டகாசம்❤❤❤
Out standing voices both of them
Awesome 👍👍
Initial humming by male voice is not ok .Listen to the original.
I know it is difficult, but the expectation is also there.
Suuuuuuuper 👌👌👌🌹🌹🌹
ஆண் பாடுவது அருமை.ஆனால் குரல் வளம் இல்லை. பெண் குரல் சிறப்பு.திருத்தம் இல்லை. மொத்தத்தில் குறை இல்லை.
Super nice
Supar
A Super. And Sweet Song,Tq.
பெண் குரல் குயில். பெண்ணும் மிக அழகு.
Arumai.
Both are voice is Superb
Ananthu, s singing modulation is good, lady singer jana ki, s voice is nice.
Both are singing excellent.
Super super super
ஊட்டி வரை உறவு 👍 👍,,, 🇱🇰,,
பாடகி அவர்களின் குரல் இனிமையாக உள்ளது.
பாடல் சூப்பர்
Tabla super. அவரின் பெயரென்ன?
Tabla player name ganapathi
@@KiranKumar-vi7ww Thank you
Excellent
Super 👍
Very nice
Super 🥀🥀🥀🥀🥀
Super excellent.
Both are very good singers thanks justice Karnan
Original song like.nicely delivered.
Wonderful song.
எங்கள் அண்ணன் சிவாஜி நடித்த ஊட்டி வரை உறவு மிகவும் அருமையான பாடலை தத்ரூபமாக தந்தத அனைவருக்கும் வாழ்த்துக்கள் சேக் திண்டுக்கல்
அனந் ஏன் இந்த நடுக்கம் உங்கள் குரலில்
Old is gold
Janaki, Awesome 👍
beautiful voice ,thanks both of you congratulations.
Nice voice continue.
இசை அருமை
Nice song very good
அருமை
Superb.
TMS குரல் இவர் தவிர்க்கலாம்
super both r
Both very nice
Super Song
Excellent voice for both singers 👍
Senthamaraikannan salemdit
Orchestra cellno verygoodmuchi
Indfrag...... Memriseing