நேரத்தை வீணாக்காதே | Don't waste your time | Time is Precious | Bharathi Baskar Wonderful Speech |

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 408

  • @vigneshm.k5576
    @vigneshm.k5576 2 роки тому +23

    நன்றி அம்மா நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் மாணவர்கள் ஒழுங்காக படிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது ஒவ்வொரு வார்த்தையும் ஆயிரம் பொன்னுக்கு சமம் நன்றி அம்மா நன்றி

  • @radhigaskitchen8258
    @radhigaskitchen8258 2 роки тому +119

    உங்களின் பரம ரசிகை நான்! உங்களின் பேச்சு திறமையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை! உங்களின் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அம்மா 👍🙏

  • @sapasapa2052
    @sapasapa2052 2 місяці тому +1

    This speech motivates and spreads positiveness
    Wonderful speech mam...🎉

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 2 роки тому +4

    பாரதி பாஸ்கர் அம்மா நீங்கள் நலமோடு நல்ல ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் நீங்கள் இந்த தமிழ் சமூகத்திற்கு இறைவன் கொடுத்த கொடை உங்களை போன்ற வழிகாட்டி இந்த சமூகத்திற்கு மிக மிக அவசியமானது இது காலத்தின் கட்டாயமாக உள்ளது

  • @rajeshwaris9758
    @rajeshwaris9758 2 роки тому +7

    அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் அருமையான பேச்சு இளைய தலைமுறையினருக்கான வழிகாட்டுதல் அனைத்து ஆசிரியர் களின் நோக்கமும் அதுவே கடவுள் உங்களை மிக சரியாக வழிநடத்துகிறார். அவருக்கும் நன்றி🙏சகோதரிக்கும் நன்றி 🙏

  • @newlifeofjesuschurch8823
    @newlifeofjesuschurch8823 2 роки тому +65

    ஏற்ற சமயத்தில் சொல்லப்பட்ட வார்த்தை வெள்ளி தட்டில் வைக்கப்பட்டிருந்த பொற்பழங்களுக்கு சமானம். வாழ்த்துக்கள் அம்மா

    • @clittusantony916
      @clittusantony916 2 роки тому +1

      எல்லோருக்கும் ஒரேபோல் அமைவதில்லை

    • @dominicjoseph9059
      @dominicjoseph9059 2 роки тому

      Madam God bless you. God has given 2nf life. Because you are going to give (wonderful,meaningful) speech to youngster. And you are going to be role model to youngster

    • @TamizhiVision
      @TamizhiVision  Рік тому

      Thanks for watching👍

  • @PackiamPackiam-c2s
    @PackiamPackiam-c2s 3 місяці тому

    எந்த வயதினரும் ஏற்றுக் கொள்ளும் மன அமைதியான பேச்சு மேடம்

  • @gkradhakrishnan3330
    @gkradhakrishnan3330 2 роки тому +54

    எங்க அப்பாவும் எனக்கு படிக்கும் பழக்கத்தை உருவாக்கினார். அதனால் பணிபுரியும்போதும் திருமணமான பிறகும் படிப்பு தொடர்ந்ததால் PG Degrees , Professional courses முடிக்க முடிந்தது; வாழ்க்கை தரமும் சிறப்புடன் உயர்ந்தது. 60 வயதை கடந்தும் எனக்கு படிக்கும் ஆர்வம் சற்றும் குறையவில்லை.

  • @hajimalikmohammadibrahim6376
    @hajimalikmohammadibrahim6376 2 роки тому +3

    சகோதரியே.
    உங்கள் பேச்சு தெளிவான நீர் ஓடை போன்றது.
    உங்களின் எதிர் காலத்தில் நீங்கள் வெற்றி பெற்று நிம்மதி அடைய குர்ஆனை தயவு செய்து படியுங்கள்.

  • @amirtharaj6483
    @amirtharaj6483 2 роки тому +3

    அருமை மிக அருமை இதை கேட்பதற்கு ஒரு பாக்கியம் இருக்க வேண்டும்.

  • @SUDMAA
    @SUDMAA Рік тому +2

    மேடம்... நீங்களும் பர்வீன் சுல்தானா மேடம்.. நீங்கள் இருவரும் இந்த காலத்து பெண் விவேகானந்தர்கள்... இன்றைய தலைமுறைக்கு உங்கள் இருவருடைய பேச்சு பொன் போன்றது... வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும் 😊🎉🙏🙏

  • @bhuvanashanmugams3973
    @bhuvanashanmugams3973 2 роки тому +6

    Super madam. மிகச் சிறந்த விழிப்புணர்வு வழிகாட்டி தங்கள் உரை. மிக மிக நன்றி🙏🙏🙏👍🏻

  • @dominicsagayaraj
    @dominicsagayaraj 2 роки тому +11

    One of the best speeches of Bharathi Baskar Madam I have ever heard. So motivating, so inspiring. Thank you Madam. God bless you and all that you do.

  • @murugarajraj4662
    @murugarajraj4662 2 роки тому +3

    சகோதரி பேச்சு அருமை.

  • @jamalmohamed
    @jamalmohamed 2 роки тому +3

    தங்களின் பேச்சு திறமைக்கு வாழ்த்துக்கள். என்னவொரு 'பாசிட்டிவான' அறிவுரைகள்.
    தாங்கள் நீடூழி வாழ்த்துக்கள்.

  • @bhamathiagarajan3375
    @bhamathiagarajan3375 7 місяців тому

    Ma'am I'm a die hard fan follower of ur speeches..tht too ur pronunciation and strength of the vocabularies in Tamil such a beauty...more than Tamil when u speak in English in between my God I'm waiting to fell on ur feet to touch and get ur blessings..I pray for ur health always ma'am.. waiting to meet u in person..it shld happen ..A

  • @ohmmurugans
    @ohmmurugans 2 роки тому +32

    I wish I had a chance to listen to this speech during my college days😲. Hats off to you Madam😊🙏

  • @Mutharaallinall
    @Mutharaallinall 2 роки тому +6

    | அருமை அம்மா பெருமை.

  • @shanthir7433
    @shanthir7433 2 роки тому +4

    அருமையான வார்த்தைகள் இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு பேசியது

  • @kishakisha7363
    @kishakisha7363 2 роки тому

    உண்மையான பேச்சு நன்றி மா

  • @nirmala.wpupsthindal9429
    @nirmala.wpupsthindal9429 2 роки тому

    Thank you mam you're speech is very excellent👍💯👏

  • @priyajayapal9562
    @priyajayapal9562 2 роки тому +4

    Ur very inspiring mam.. really Ur role model for many women's..love Ur Tamil always..and specially Ur respect on Tamil language.. excellent mam..we pray that God will give u good health...

  • @bgnanakumari5461
    @bgnanakumari5461 2 роки тому +2

    Very inspiring ..mam.
    I felt so touching when you spoke about parents... Mam
    God bless you.. mam

  • @bhavaninagarajan3905
    @bhavaninagarajan3905 2 роки тому +5

    Very good speech. I miss my mother very much, though I am 60 plus.

  • @prajjin8485
    @prajjin8485 2 роки тому

    Supper madam unga speech kettu rombanalachu innaiki ketten. Intha speechku nantri mam

  • @abiabinaya4094
    @abiabinaya4094 2 роки тому +15

    உன்னுடைய துறையில் மட்டும் சிறந்து விளங்குவதைவிட மற்ற துறைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்..... சிறப்பு....

  • @musfiraajmal1969
    @musfiraajmal1969 2 роки тому +6

    Very nice motivational speech God bless you and your family members too each and every minute thank you very much

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 2 роки тому +11

    Good advice to everyone in this present situation.excellent speech

  • @yourzchoizeherbals8691
    @yourzchoizeherbals8691 2 роки тому

    Wonderful.speech mam!!!Vazhkaiyoda nitharsanamana unmaigalai aduku mozhikalil rasanaiudan yatharthamaga velipaduthia thangalin uraiyadalai rasikum pala rasigargalil naanum oruthi!!!!

  • @vellimasamayalandactivities
    @vellimasamayalandactivities 2 роки тому +2

    வாழ்க்கை பயணத்தை சரியாக பயனிக்க உங்கள் அறிவுரை மிகவும் அருமை... மிக்க நன்றி சகோதரி 💞

  • @sumathybalaji5252
    @sumathybalaji5252 Рік тому

    Superb speech. Very useful points.

  • @rajaarmy1166
    @rajaarmy1166 2 роки тому +1

    ரெம்ப நன்றி அம்மா...

  • @sathishkumark9335
    @sathishkumark9335 Рік тому

    Very well speech mam.. thanks for your guideness..

  • @nicholasmahendra6016
    @nicholasmahendra6016 2 роки тому +2

    Super, marvelous advice and speech. GOD BLESS YOU.

  • @madhumadhavan3931
    @madhumadhavan3931 2 роки тому +1

    தினமும் சகோதரி சொல் வரும் அற்புதமான வார்த்தைகள் மனதுக்கு மிகவும் பிடித்த ஒன்று

  • @karthikmurugesan1306
    @karthikmurugesan1306 2 роки тому

    Yes time is precious and i dont want to waste m time hearing all your stories.

  • @yuvarajyuvaraj3822
    @yuvarajyuvaraj3822 2 роки тому

    Mam excellent speech 👌🔥🔥... I'm inspiration thank you so much

  • @SenthilKumar-ux5oh
    @SenthilKumar-ux5oh 2 роки тому +1

    Nice messages, Really Great 👍 👌

  • @prabusenthil4746
    @prabusenthil4746 2 роки тому +2

    Reading gives a verbal wealth.yes madam 💯

  • @ecoblooms4543
    @ecoblooms4543 2 роки тому +6

    Your speeches are beyond Excellence. the points, advise all are coming from bottom of your heart and facts with experience. whole in all, it caters to all age listeners. you feel and convey the message without hurting anyone with genuine social awareness. you are lime mother, grand mother, a sister and a speech doctor. Stay blessed.

  • @divyadevaraj4182
    @divyadevaraj4182 2 роки тому +1

    Super...spech is super ma congratulations 👏👏

  • @civitian
    @civitian 2 роки тому +2

    மிக்க நன்றி, அம்மா!

  • @gschanneltamil3251
    @gschanneltamil3251 2 роки тому

    Excellent speech thanks mam 🔥🔥👍👍✌️✌️🤝🤝

  • @anitharajagopal4072
    @anitharajagopal4072 2 роки тому +3

    நன்றி mam thank you

  • @manivelrajan7272
    @manivelrajan7272 2 роки тому +2

    Nice speech... At my right time... Thank you so much for this wonderful explanations for self-confidence...

  • @mathiazhagan3131
    @mathiazhagan3131 2 роки тому

    Verynice beautiful
    Pattimanra speech
    Women
    Vszhka valamudan

  • @UmaMaheswari-ze5gd
    @UmaMaheswari-ze5gd 2 роки тому +3

    commendable ,INSPIRING speech.Thank you mam.

  • @selvaranirajan6379
    @selvaranirajan6379 2 роки тому

    I really admire your speech mam...🙏

  • @muralijust4736
    @muralijust4736 2 роки тому +6

    Golden words ✨ 💛

  • @kathirc9643
    @kathirc9643 2 роки тому +1

    Don't skip this video watching people's, beautiful speech madam

  • @geeveeg3622
    @geeveeg3622 2 роки тому

    Unmaiyana thagaval mdm🙏🙏🙏

  • @jeevithasubramani3582
    @jeevithasubramani3582 2 роки тому

    ஆமாம் மேடம் அம்மா அது வார்த்தை அல்ல வாழ்க்கை miss you amma 😭😭😭😭😭😭😭 நானும் அம்மா கிட்ட நிறைய மன்னிப்பு கேட்க வேண்டும் 😭😭😭😭😭

  • @rkmurthi7870
    @rkmurthi7870 2 роки тому +2

    Thanks madam for deep explained about valuable time and parents vs children relationship

  • @pushpamano8991
    @pushpamano8991 2 роки тому

    GodBless Madam 🙏 Beautiful Thanks for your Helping 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️ Good Advice

  • @indudurai6115
    @indudurai6115 2 роки тому

    Arumayana speach.

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 2 роки тому

    Excellent... Speeches..Madam.
    Hats .of...Atthanaiyum. Nal..Muthukkal..well said.Thanks.
    a .lot.. 🙏🙏🙏🙏

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Рік тому

    Wonderful said

  • @HarishKumar-pg9ud
    @HarishKumar-pg9ud 2 роки тому

    Thanks for your advised very much

  • @venkatesanmeera5583
    @venkatesanmeera5583 2 роки тому

    அம்மா அருமையான பேச்சு அம்மா👏

  • @christophermicheal7320
    @christophermicheal7320 2 роки тому

    Her speech Makes us Wake up....

  • @sawaria123
    @sawaria123 2 роки тому

    வாய்பில்ல , செம்ம

  • @vijayalakshmik2990
    @vijayalakshmik2990 2 роки тому +1

    Super madam.god bless you.long live madam.

  • @sarojat6539
    @sarojat6539 2 роки тому +7

    நேறம் பொன் போன்றது நன்றி வணக்கம்

  • @vigneshwaranwaran
    @vigneshwaranwaran 2 роки тому +1

    Excellent 🖼️🖼️

  • @beulahdorothyn7061
    @beulahdorothyn7061 2 роки тому +1

    Wow....self confidence definition 👌👍

  • @manimegalaibalasubramaniam1708
    @manimegalaibalasubramaniam1708 2 роки тому

    Very good madam thank you so much

  • @pushpamano8991
    @pushpamano8991 2 роки тому

    I love your Speech VerySmart

  • @kanagasundaresan5355
    @kanagasundaresan5355 2 роки тому +3

    Thank u madam god bless u madam

  • @MohanMohan-vr4jm
    @MohanMohan-vr4jm 2 роки тому +1

    அருமையான பதிவு

  • @yaathrat7521
    @yaathrat7521 2 роки тому

    Mam ...thanks a lot. Ill admire for u ever..

  • @shangamithiraakarunagaran2503
    @shangamithiraakarunagaran2503 2 роки тому

    👌 excellent speech madam

  • @beulahdorothyn7061
    @beulahdorothyn7061 2 роки тому +3

    The way of presenting yourself...is💪 in today's life.

  • @gananvelp4783
    @gananvelp4783 2 роки тому

    Thanks for advice

  • @sakthipournima8211
    @sakthipournima8211 2 роки тому

    Salute to u madam amazing speech

  • @myfirstloveupsc2909
    @myfirstloveupsc2909 2 роки тому +1

    Mam love you so much....as the way you explained everything...its like a great booster for everyone's life.....!,

  • @rekhabalaji7254
    @rekhabalaji7254 2 роки тому +1

    🙏🙏🙏🙏unga pecha kettathum kinjam relifa irrukku mam

  • @sundaramthiyagarajan5720
    @sundaramthiyagarajan5720 2 роки тому +1

    அருமை அம்மா........

  • @kannanrevathi5640
    @kannanrevathi5640 2 роки тому +1

    Superb mam. Thank you so much

  • @lakshmi.b5970
    @lakshmi.b5970 2 роки тому

    Wt a speech wt a great voice checeless. So cute.ma god.bless.you one of the great great rolmadel

  • @mercypritha4567
    @mercypritha4567 2 роки тому +1

    Super mam. 👌vera level speech mam👏✨️

  • @MuraliMurali-ix1yx
    @MuraliMurali-ix1yx 2 роки тому +1

    Thanks amma

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 роки тому +2

    இன்றைய இளமை இழந்திடும் வளமை

  • @sambakarun5289
    @sambakarun5289 2 роки тому +6

    தாங்கள் கூறிய " Life is not fair..." எப்படிப்பட்டஒரு ஆணித்தரமான உண்மை ! வாழ்க வளமுடன்.

  • @sugansenthil7889
    @sugansenthil7889 2 роки тому

    Akka unga speech ennai azha vechiduchi real speech

  • @SUDMAA
    @SUDMAA 2 роки тому

    God Bless You Madam 👍🙏🌹

  • @rajathisanthanam5537
    @rajathisanthanam5537 2 роки тому +1

    Excellent 👌

  • @s.ravichandran2056
    @s.ravichandran2056 Рік тому

    Super madam,

  • @anandc3974
    @anandc3974 2 роки тому +3

    Naan chinna vaysila erkumbozthu entha madri speech kekala, this generation kids have so much technology,, and knowledge surrounded you, as madam said don't waste time da thambi....i felt she is my sister

  • @amarag2073
    @amarag2073 2 роки тому

    👌அருமை..

  • @JainullabdeenM
    @JainullabdeenM 2 роки тому

    Thanks for the advice mam

  • @murugesans8446
    @murugesans8446 2 роки тому +1

    Whatever you said is what i always think. 👍

  • @maanasapriya2375
    @maanasapriya2375 2 роки тому

    It's true mam ..u speach rompa pitikum ...

  • @maruthamuthu7979
    @maruthamuthu7979 2 роки тому

    We.are.greatestspeech

  • @gayathrirajaman
    @gayathrirajaman 2 роки тому +1

    Super speech👍

  • @c.ravichandran2449
    @c.ravichandran2449 2 роки тому +1

    Climax romba feel agiten mam super speech

  • @TheKeth04
    @TheKeth04 2 роки тому +2

    Very nice speech.

  • @priyaprabu2003
    @priyaprabu2003 2 роки тому +1

    அருமை அருமை அருமை

  • @vidyarajiv5613
    @vidyarajiv5613 2 роки тому +2

    You speak so well.touches my heart...God bless you

  • @beulahdorothyn7061
    @beulahdorothyn7061 2 роки тому +3

    1. Confidence 2. Attitude only 3rd 3.Knowledge

  • @beulahdorothyn7061
    @beulahdorothyn7061 2 роки тому

    Enna... enakku pidichirukku👏

    • @studyakshay6572
      @studyakshay6572 2 роки тому

      அதி அற்புதமான பேச்சு . . .

    • @TamizhiVision
      @TamizhiVision  Рік тому

      Thanks for watching👍