காளியம்மாவை பார்த்து சீமான் பயப்படுகிறார் | NTK Seeman | Dr R Illavanji | Kaliammal | Ntk audio

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @வன்னிகாட்டுபுலிகள்

    மிக்க மகிழ்ச்சி புரட்சி வாழ்த்துக்கள் செல்லுங்கள் திரும்பி வராதீர்கள் ஏனென்றால் உங்கள் மீது அதிக‌ நம்பிக்கை வைத்தவர் அண்ணன் சீமான்....
    தமிழ் தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான்...
    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்.....

    • @vanivanitha9396
      @vanivanitha9396 17 днів тому

      sari 35 lakhs anupi vidunga . anna pasanga school fees katanum 😂

  • @zaindoma9464
    @zaindoma9464 17 днів тому +223

    அக்காவை நோக்கி இனி நிறைய சேனல்கள் வரும் அக்கா முகம் எல்லா ஊடகங்களிடம் நல்ல தெரியும் இதை தானே எதிர் பார்த்திங்க அக்கா

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 17 днів тому +7

      துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 17 днів тому +6

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @ArunRajamani-c9p
      @ArunRajamani-c9p 17 днів тому

      எல்லாம் சரி, நீங்க யாராவது ஒரு தம்பி, அண்ணன் ஒரு வேளை தவறானவரோன்னு யோசிக்க கூட மாட்டீங்களோ?

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 16 днів тому

      sinthiunkal veliyeriya anaivarum sollum kutta saaddu vandi ore idathila nikkirathu pokaamal nikkirathu iyanka vidavillai yaaru antha karuppaadu

    • @harshivsaisports
      @harshivsaisports 16 днів тому

      ​@@ArunRajamani-c9p Bro avangalukulam advise panathinga Jansi rani histroy hey velu nachiyar kadhaya sonathu kuda theriyama Kai thatura tharkurinha bro... aparam yana evanunga yoiska poranga... last time vanguna 8% next time 2 per gali....... Free ha vidunga...... Avanga kathitu avangaley amaithiya ayuduvanga

  • @kalidass5649
    @kalidass5649 17 днів тому +487

    நீங்கள் நினைக்கிர கட்சியில் சேர்ந்து பயனியுங்கள் அக்கா அங்கு அதிகாரம் கிடைக்கும்

    • @AkilaanandhavelA
      @AkilaanandhavelA 17 днів тому +17

      Athuku adimaiyakave irupangala😢😢😢

    • @jasmineprinters1740
      @jasmineprinters1740 17 днів тому +6

      கிடைக்கும். ஏனென்றால் நீங்கள் நாம் தமிழிலிருந்து வாரீங்க.

    • @AkilaanandhavelA
      @AkilaanandhavelA 17 днів тому +15

      Seeman kunju😂😂😂

    • @j12j
      @j12j 17 днів тому

      Dmk ponga weigtaaa tharuvanga 😂

    • @j12j
      @j12j 17 днів тому +5

      @@AkilaanandhavelA adai kolti

  • @uthiramuthiram2448
    @uthiramuthiram2448 17 днів тому +191

    10 வருசமா ஆசைப்பட்டது அக்காவுக்கு கிடைக்கல அக்க விஜய்ட போக போறாங்க வாழ்த்துக்கள்

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 17 днів тому +7

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @blamelessroyal
      @blamelessroyal 17 днів тому +2

      யார இவ😂😂

    • @jeniraj8363
      @jeniraj8363 17 днів тому +1

      Ntk

    • @arockiaraj7883
      @arockiaraj7883 17 днів тому

      ​@@blamelessroyalஇம்புட்டு சோத்துக்கு கம்பி katra கதையை எல்லாம் இழுத்து உடுறாங்க!

    • @kumarraju9139
      @kumarraju9139 17 днів тому +2

      நாம்தமிழரில் இருந்து கொண்டு தமிழக பெண்கள் ஒருங்கிணைப்பு குழு என்று ஒன்றை உருவாக்க முயன்றதை கேள்வி கேட்டாதால்தான் வெளியேறினேன் என்று உண்மையை அக்கா இளவஞ்சி சொல்வாரா ?

  • @jasmineprinters1740
    @jasmineprinters1740 17 днів тому +359

    வளராத நாம் தமிழரை எதிர்க்க எத்தனை யூடியூப் சனல்கள்

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 17 днів тому +26

      துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @prince8673
      @prince8673 17 днів тому +4

      Idhu youtubeaa?

    • @hades07
      @hades07 17 днів тому +3

      Arasiyal video podama unga veetla nadakura sandaya news channel podum 🥱

    • @madangopaln71
      @madangopaln71 17 днів тому +11

      அது ஒரு நாம் பொம்பள பொருக்கி காட்சியாகி பலவருஷமாச்சி

    • @sathishkumar.d4013
      @sathishkumar.d4013 17 днів тому

      😂

  • @Muruvell
    @Muruvell 17 днів тому +49

    நாம் தமிழர் கட்சியின் கடைக்கோடி தொண்டனான நானும் நாம் தமிழர் கட்சியின் நிதிக்கு மாதம் தோறும் துணை நிற்கிறேன்.
    இந்தியாவில் யாரும் செய்யாத புரட்சியை அண்ணன் ஆணும் பெண்ணும் சமம் என்றளவில் கொண்டு வந்திருக்கிறார்.
    நீங்கள் சொல்வது எல்லாம் உட்கட்சி விவகாரம் மட்டுமே பொதுவெளியில் பகிரும் விடயம் அல்ல சகோதரி

  • @Aravindhan-xi2kw
    @Aravindhan-xi2kw 17 днів тому +219

    நீங்கள் இல்லை என்றால், இன்னொரு படித்த பெண் கட்சியில் சேர்வார், நீங்கள் திமுக, அதிமுக வில் சேருங்கள், நீங்கள் எதிர்பார்ப்பது கிடைக்கும்

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 17 днів тому +5

      Appo.kaalimuthu

    • @Adrasakkaofficial
      @Adrasakkaofficial 17 днів тому +7

      Naalaiku ithu unakum nadakum. Appo enna solluva

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 17 днів тому +3

      நதகவை எதிர்த்து பதிவு போடுபவன் எல்லாம் தங்லீசில் போடுரான் தமிழ் மீது அவன்களுக்கு ரொம்ப பாசம் என்று நினைக்கிறேன்

    • @Jeyapratha07
      @Jeyapratha07 17 днів тому

      டேய் அரவிந்த் தற்குறி..உனக்கு எதுவுமே புரியாதா? இவங்க சொல்ற குறைகள் உன் கண்ணுக்கு தெரியலையா? அதற்கு பதில் சொல்லுடா..அதவிட்டுட்டு திமுக அதிமுக னு வந்துருவான்...முதல்ல நாதக பொதுசெயலாளர்,துனை பொதுசெயலாளர் பெயர் சொல்லுங்கடா 😂

    • @JohnsonA-no5gs
      @JohnsonA-no5gs 17 днів тому

      😂😂😂😂,,,,,200,,,,,DMK,,,,,,ompi,,,,,ya,,,,,maritta😂😂😂

  • @arunachalamsubbiah1727
    @arunachalamsubbiah1727 17 днів тому +320

    அக்கா tvk ல join பண்ண பிளான் பண்ணிட்டாங்க... அருந்ததியர் பற்றி சீமான் சாதிய எப்போ எதிர்த்தார்??? உள் ஒதுக்கீடு மட்டுமே எதிர்த்தார்

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 17 днів тому +15

      இதே திட்டம் தான் எல்லாம் மாநில உறுப்பினர்களிடமும் அண்ணா... எல்லாரும் TVK மற்றும் விசிக கட்சிகளுக்கு செல்கிறோம்.. கொள்கை வாய் பேச்சில் தான் இருக்கு செயல் முரண் .. UA-cam comment போட்டு சுய இன்பம் காண்பது இனி வேலைக்காது...

    • @kalaiyarasankalaiyarasan4962
      @kalaiyarasankalaiyarasan4962 17 днів тому

      அக்காவுக்கு தவறான புரிதல் அக்கா டி வி கே ற்கு வேலை செய்றர்

    • @marimuthun6315
      @marimuthun6315 17 днів тому

      ​@@vijayaprabu6669நல்ல முடிவு 👍

    • @Ramanadhan2023
      @Ramanadhan2023 17 днів тому

      ​@@vijayaprabu6669செல்லுங்கள் நாம் தமிழர் கட்சி ஒரு நாள் வெல்லும்.

    • @jayapalpriyan9370
      @jayapalpriyan9370 17 днів тому +7

      காசுக்காக விளைப்போட்டாங்க அக்கா 😡😡😡அப்பிடியே ஓடிப்போய்டு 😡😡😡

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 17 днів тому +28

    கட்சியைவிட்டு விலகுவது காலங்காலமாக இருப்பதுதான்,ஆனால் இப்படி அவதூறு பரப்புவது என்பது வலியைக் கொடுக்கின்றது, இப்படி எத்தனைபேர்தான் தமிழ்த்தேசியத்தின் முதுகில் குத்துவீர்கள்?

  • @nn-ul2cn
    @nn-ul2cn 17 днів тому +47

    உண்மையான காரணம் ஒன்னு இருக்கு விஜய் வந்த பிறகு நாம் தமிழர் எதிர்ப்பு இனிமேல் தேர்தல் வெற்றில வாய்ப்பு இல்லை என்று இவர் நினைத்து இருக்கலாம்.

    • @saravananrockz
      @saravananrockz 17 днів тому

      தமிழ் இதுவரைக்கும் நடந்த தேர்தலில் நின்ற அனைவருக்கும் தெரியும் இம்முறை ஜெயிக்க இயலாது என்று .. அதையும் மீறி தான் போட்டியிட்டனர் பொருளாதாரம் செலவு செய்தன ..

    • @rameshnachimuthu4694
      @rameshnachimuthu4694 17 днів тому

      சரியான முடிவு

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 17 днів тому +3

      துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @selvarajbhakthinathan4987
    @selvarajbhakthinathan4987 17 днів тому +43

    அக்கா..... நிச்சயமாக நீங்கள் ஏதாவது ஒரு கட்சியில இனைந்து பயணிப்பீர்கள். அந்த கட்சி உங்களை எந்த இடத்தில் வைக்கிறது என்றும் நீங்கள் என்ன நிலையில் பயணிக்க போகிறீர்கள் என்பதையும் பார்க்கத்தான் போகிறோம்.
    காலம் பதில் சொல்லும்....

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 17 днів тому +1

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 17 днів тому +42

    புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @thavamthavam114
      @thavamthavam114 17 днів тому +1

      😂😂😂2026 ல் பின்னோக்கி செல்லும்,😂😂😂

  • @ravananp8781
    @ravananp8781 17 днів тому +183

    அம்மா
    நீங்கள் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் போய் சேர்ந்து கொள்ளுங்கள்.
    வீணாக இந்த மாதிரி அவதூறுகளை அள்ளி வீசாதீர்கள்.
    ஒரு இளவஞ்சி போனால் ஆயிரம் இளவஞ்சிகள் உள்ளனர்.
    நீங்கள் விலகியதால்
    உங்களுக்கு பெரும் லாபம் உண்டு.
    கட்சிக்கு துளியும் நட்டம் இல்லை.
    விசுவாசத்திற்கு மட்டுமே இடம்.
    துரோகத்திற்கு இடம் இல்லை.

    • @johnykp3911
      @johnykp3911 17 днів тому +4

      THIRUNTHEA,PARUNGEA,SEEMAN,SUYANALAVATHI

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 17 днів тому +9

      துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @Moon_Leander
      @Moon_Leander 17 днів тому +4

      அவங்க பேட்டி குடுக்குறதுல உங்களுக்கு என்ன பிரச்சினை??

    • @madangopaln71
      @madangopaln71 17 днів тому

      அது ஒரு நாம் பொம்பள பொருக்கி காட்சியாகி பலவருஷமாச்சி

    • @madangopaln71
      @madangopaln71 17 днів тому

      சீமான் ரொம்ப அன்பானவர் அதுவும் வெள்ளையான பிகர்களுக்கு மட்டும். அது ஒரு நாம் பொம்பள பொருக்கி காட்சியாகி பலவருஷமாச்சி, சைமன், இடிஅமீன் கார்த்தி. சாக்கடை துரை முருங்கன் இதான் நாம் டுமீளர் கட்சியோட லட்சணம். இதெல்லாம் ஒரு கட்சி தூ. ஒரு மாற்று அரசியல் செய்யக்கூடிய தலைவன் எப்படி இருக்கணும். விஜயலக்ஷ்மி விவகாரம் அப்பறம் தான் என்னக்கு பெண்கள் பாலோயர்கள் அதிகமனார்கள் என்று சொன்ன அந்த நாதிரியை போயி அண்ணன் நொன்னான் என சொல்கிறாயே நீயம் ஒரு பெண்ணா?

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 17 днів тому +19

    உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @100vetha
    @100vetha 17 днів тому +165

    அக்கா இன்னும் நிறைய மைக்குகள் வரும் நாதக வுக்கு உபகாரம் செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருப்பது நல்லது.
    117 இடத்தில் எத்தனை இடத்தில் வெற்றி பெற்றீர்கள்?
    இதை கூட செய்யாத அனேக கட்சிகள் இருக்கின்றன.
    அக்கா காளியம்மாள் ஏன் உள்ளே இழுக்கிறீர்கள்?

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 17 днів тому +5

      துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @sadasivam2631
      @sadasivam2631 17 днів тому +3

      Simon 😂6677

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 17 днів тому +4

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @karthikdeva1621
      @karthikdeva1621 17 днів тому +1

      🤣🤣🤣🤣

    • @ArunRajamani-c9p
      @ArunRajamani-c9p 17 днів тому

      எல்லாம் சரி, நீங்க யாராவது ஒரு தம்பி, அண்ணன் ஒரு வேளை தவறானவரோன்னு யோசிக்க கூட மாட்டீங்களோ?

  • @kodeeswaranhariharan2905
    @kodeeswaranhariharan2905 17 днів тому +34

    முன்னாடியெல்லாம் கட்சியை விட்டு போறவங்க சத்தம் இல்லாம போவாங்க இப்ப கொஞ்ச நாளாவே கட்சியை விட்டு போறவங்க பத்திரிகையாளர் சந்திப்பு கொடுத்துட்டு தான் போறீங்க இதிலிருந்து நீங்கள் எப்படி என்று புரிந்து கொண்டோம்

    • @atsgimpex8740
      @atsgimpex8740 15 днів тому

      kasukku kura kuttam athan kasa vangittu pesuthunga saniyengal

  • @karatepanda6893
    @karatepanda6893 17 днів тому +79

    நீங்கள் இழந்த பணத்தை மற்ற கட்சிகளிடம் சேர்ந்து சம்பாரித்து கொள்ளுங்கள், ஆனால் உங்கள் வீட்டிலேயே உங்களை மதிக்க மாட்டார்கள்.

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 17 днів тому +4

      துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @pondsdeva3953
    @pondsdeva3953 17 днів тому +56

    அப்போ வெளிய போரவங்க யாரும் தமிழ் நாட்டுக்காக இல்லை அவங்க சுயநலத்துக்காகதான் இருக்கீங்க...

  • @சங்கத்தமிழ்-ற6ண

    கொள்கையில் பிரள வில்லை,,, சீமான் அன்பானவர், சீமானிசம் இல்லை. தமிழ் தேசியம் தான் இருக்கு..நீங்களே சொல்லி வீட்டீர்கள் இது போதும் எங்களுக்கு.நன்றி .. நீங்க அதிகாரம் எங்க கிடைக்கிதோ அங்க போங்க அக்கா...

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 17 днів тому +4

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @SultanahafizKhan
    @SultanahafizKhan 17 днів тому +20

    முழுமையான மனிதன் என்று யாரும் இல்லை பங்கு கட்சியில் சேருபவர்கள் எல்லாம் எப்படிப்பட்டவர்கள் என்று எதுவும் தெரியாது ஒரு குறிக்கோளை நோக்கி முன்னேறும் போது அந்த பொறுமை மிக மிக மிக மிக அதிகம் தேவை வெற்றிகள் என்பது தனிமனித தியாகங்களால் தான் ஏற்படுகிறது தலைமையிடம் சில குறைபாடுகள் இருக்கலாம் ஆனால் நம்முடைய குறிக்கோள் என்பது வேறு அதை அடைய நிறைய விஷயங்களை சகித்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது அப்போதுதான் நம் இலக்கை அடைய முடியும் சகோதரி என்று மட்டுமில்லாமல் நிறைய பேர் தங்களுடைய சொந்த பொருள் செலவில் தான் கட்சியில் இருக்கிறார்கள் நம் குறிக்கோள் தமிழ் தேசிய அதற்காக பெரிய அளவில் சகிப்புத்தன்மை தேவை சகோதரி ஜால்ரா என்கிற ஒரு வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார் ஒரு தலைவனை ஏற்றுக் கொள்ளும் போது அவரோட கருத்துக்களோடு ஒன்றி போகும் போதுதான் வெற்றி கிடைக்கும் நம்முடைய கருத்து அவருடைய கருத்தை விட சிறந்ததாக இருந்த போதும் அதை திணிக்காமல் தலைவன் கருத்துடன் ஒன்றி இருப்பதுதான் விவேகம் சகோதரி என்னும் சிறிது காலம் பொறுமையுடன் இருந்து இருக்கலாம் 9:55

  • @gopiyosanayosana4291
    @gopiyosanayosana4291 17 днів тому +105

    இந்த தமிழ்நாட்டில் நீங்கள் யார் என்று கூட தெரியாது ஆனால் உங்களை அறிமுகப்படுத்தியது அண்ணன் சீமான் தான் அதே போலதான் காளியம்மாள் யார் என்று எங்களுக்குத் தெரியாது அதையும் உலகத்து காண்பித்தது அண்ணன் சீமான் தான்

    • @musingbanker9288
      @musingbanker9288 17 днів тому +5

      அண்ணன் கட்சியிலயே அண்ணனை தவிர யாரயும் தெரியாது

    • @viswanathan796
      @viswanathan796 17 днів тому +1

      ​@@musingbanker9288podaa copy paste boomer 😂😂😂

    • @johnykp3911
      @johnykp3911 17 днів тому

      SEEMANIDAM,PANAM,MUTTUM,HEAMARIETHIERGAL

    • @ebinesar4265
      @ebinesar4265 17 днів тому +1

      Nekudatha yarune therila ne comment pannala appatitha

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 17 днів тому +1

      துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @tamilachirajeshwari701
    @tamilachirajeshwari701 17 днів тому +29

    ஆனா காளியம்மா கூறும் போது தேர்தலுக்காக கட்சி தாங்க எங்களுக்காக செலவு செய்கின்றது னு சொல்றாங்க

    • @Punitha-mr6jf
      @Punitha-mr6jf 15 днів тому

      Kaaliyamavukku செலவு செய்வார்கள்..

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 17 днів тому +130

    அவர் கட்சியில் இனையும் போது ஏன் செய்தி போடவில்லை நடுநிலையான ஊடகமே.

    • @guhanm4010
      @guhanm4010 17 днів тому +1

      Urutu ne

    • @jaganoR-k5d
      @jaganoR-k5d 17 днів тому

      கதறுடா தற்குறி 😂🤣

    • @haricr7261
      @haricr7261 16 днів тому +1

      நீங்களும் ஒரு நாள் சீமான் பற்றிய உண்மை முகம் தெரிந்து கொள்ள நேரிடும்

    • @bp.uthamakumar.5567
      @bp.uthamakumar.5567 15 днів тому

      @@haricr7261 திராவிடம் என்றால் என்ன என்று தெரிந்துக்கொன்டோம்.
      புரட்டு உருட்டு திருட்டு என்று தெரிந்துக்கொன்டோம்.

  • @ganeshneyveli
    @ganeshneyveli 17 днів тому +64

    அக்கா பெண்கள் மட்டுமே இருக்கும்படியான ஒரு அரசியல் கட்சியை உருவாக்குங்கள் அப்பொழுதுதான் ஆணாதிக்கம் இருக்காது ... அங்கே பெண் ஆதிக்கம் மட்டும் தான் இருக்க வேண்டும்.

    • @Tami_ln
      @Tami_ln 17 днів тому +4

      😂😂

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 17 днів тому +5

      துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @ராஜா-ல1ங
      @ராஜா-ல1ங 16 днів тому

      நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. ஆணாதிக்கமும் இருக்கக்கூடாது பெண் ஆதிக்கம் இருக்கக் கூடாது. தகுதி வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்க யார் வேண்டுமானாலும் முன் வரவேண்டும்.

    • @Punitha-mr6jf
      @Punitha-mr6jf 15 днів тому

      வீட்டுக்கு வீடு பொம்பளைங்க கிட்ட வெளக்கமாத்துபூசை வாங்க ரெடியா இரு..

  • @bharathiraja630
    @bharathiraja630 17 днів тому +10

    நாம வளந்துட்டோமோ சூப்பர் அக்க உங்களால் நான் தெரிந்துகொண்ட விசியம் நாம் வளர்ந்துட்டோம்

  • @Raju-g1c6w
    @Raju-g1c6w 17 днів тому +154

    இவர்களை மாதிரியான ஆட்கள் நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியேறுவது நாம் தமிழர் கட்சிக்கு ரொம்ப ரொம்ப நல்லது.

    • @johnykp3911
      @johnykp3911 17 днів тому +3

      SEEMANIDAM,HEAMARNTHAVARGAL,THAN,THONDARGAL

    • @madangopaln71
      @madangopaln71 17 днів тому +3

      அது ஒரு நாம் பொம்பள பொருக்கி காட்சியாகி பலவருஷமாச்சி

    • @sarjudheen739
      @sarjudheen739 17 днів тому

      யார் வெளியே போனாலும் இதையே சொல்லுங்க, கடைசில யாரும் இருக்க மாட்டாங்க

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 17 днів тому +2

      துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 17 днів тому +1

      துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @AnushanAnu-bt9fr
    @AnushanAnu-bt9fr 17 днів тому +69

    நாம் தமிழர் கட்சி சிறப்பாக தான் வளர்கிறது.
    நாம் தமிழர் ஈழம்.

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 17 днів тому +2

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @irjjraj2179
      @irjjraj2179 17 днів тому

      டேய் சிலோன் காரா.... ஓ நாட்டு வேலையப் பாருடா.... ஒனக்கு இங்க என்ன வேலை...

    • @90slifevijay95
      @90slifevijay95 17 днів тому

      😂

    • @irjjraj2179
      @irjjraj2179 17 днів тому

      @@AnushanAnu-bt9fr டேய் ஆமக்குச்சு

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 17 днів тому +96

    மேடையில் தம்பி..தங்கைகள் அனைவருக்கும் பேச வாய்ப்புக் கொடுத்து ரசித்துப் பார்ப்பவர் சீமான்..இந்தக் கட்சியிலிருந்து வெளியேறுபவர்களுக்கு பிற கட்சியில் பெயர் புகழெல்லாம்
    கிடைக்காது..!

    • @madangopaln71
      @madangopaln71 17 днів тому

      ஒரு மாற்று அரசியல் செய்யக்கூடிய தலைவன் எப்படி இருக்கணும். விஜயலக்ஷ்மி விவகாரம் அப்பறம் தான் என்னக்கு பெண்கள் பாலோயர்கள் அதிகமனார்கள் என்று சொன்ன அந்த நாதிரியை போயி அண்ணன் நொன்னான் என சொல்கிறாயே நீயம் ஒரு பெண்ணா?

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 17 днів тому +2

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @atsgimpex8740
      @atsgimpex8740 15 днів тому

      she want join tvk

  • @விடுதலை_தாகம்
    @விடுதலை_தாகம் 17 днів тому +114

    நீங்கள் மக்கள் சேவை செய்ய வந்திங்கலா இல்ல பதவிக்காக வந்தீர்களா..... இன்னும் அண்ணணே வெற்றி பெறவில்லை அதுக்குள்ளே உங்களுக்கு பதவி ஆசையா😢😢😢

    • @paulrabi.c.7446
      @paulrabi.c.7446 17 днів тому +12

      சகோதரி மாநில மருத்துவ பாசறையின் தலைவர் இதை விட பெரிய பதவியென்றால் சீமானோட மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியத்தான் கொடுக்க வேண்டும்.

    • @சங்கத்தமிழ்-ற6ண
      @சங்கத்தமிழ்-ற6ண 17 днів тому +8

      இவர் போன்ற ஆட்கள் போவது நல்லது தான்...

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 17 днів тому +4

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @Naantamilan-q9b
      @Naantamilan-q9b 17 днів тому

      ​@@சங்கத்தமிழ்-ற6ணதின்னை காலி

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 17 днів тому +4

      தமிழா! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @rajasekararumanayagam7399
    @rajasekararumanayagam7399 17 днів тому +11

    ஏங்க இளவஞ்சி
    உங்க பாட்டனார், தாத்தனார், தகப்பனார் தான் சமூகவிடுதலைக்காக போராடியவர்களா
    உங்க பாட்டியார் பூட்டியார் தாயார் போராடவில்லை என்று ஏன் மேடம் பேசமுடியவில்லை. உங்க வீட்ல 4 தலைமுறைல பெண்களுக்கு சம உரிமையில்லையே. அது உங்க பேச்சுல கூட இல்லையே 😂😂😂😂
    அருமை மேடம்

  • @kammakal
    @kammakal 17 днів тому +40

    இவர் பேசுவதில் நாம் தமிழர் கட்சி தான் சமூக போராளி மற்றும் தமிழ் தேசிய கட்சி என்பது உறுதி ஆகிறது

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 17 днів тому +14

    தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @vinokutty..1997
    @vinokutty..1997 17 днів тому +89

    இதுதான் உண்மையான காலம் சீமான் கூட யாரு நிக்கானு பாக்கலாம் 😒டேய் நானே பெரிய விஜய் ரசிகர் ஆனால் சீமான் அன்னக்காக விஜய் திட்டி msg போடுற நீங்க ஏன்டா இப்படி இருக்கீங்க சாகுற வர விஜய் ரசிகன் ஆனால் சீமான் தொண்டன்

    • @saravananrockz
      @saravananrockz 17 днів тому +4

      நண்பரே சிறு திருத்தம் ..நீங்கள் சீமானுக்கும் ரசிகனே

    • @vinokutty..1997
      @vinokutty..1997 17 днів тому +2

      En கட்சியில் இருந்தால் தான் தொண்டன் aaa😄

    • @vinokutty..1997
      @vinokutty..1997 17 днів тому +5

      நான் கட்சியில் இல்லை ஆனால் நான் சீமான் ரசிச்சு சீமான் பிடிக்கும் னு சொல்லல அவரோட அரசியல் மட்டுமே அவரை பிடிக்க karanam😄

    • @saravananrockz
      @saravananrockz 17 днів тому +2

      @@vinokutty..1997 இங்கே பேட்டிய பேட்டி கொடுத்த இந்தப் பெண்ணும் தமிழ் தேசியம் பிடிக்கவில்லை என்று சொல்லவில்லை .. கொள்கை பிடிக்காமல் போய்விட்டது என்று சொல்லவில்லை ..கட்சியில் நடக்கும் நடவடிக்கைகள் மட்டுமே பிடிக்கவில்லை என்று வெளியேறி உள்ளது

    • @vinokutty..1997
      @vinokutty..1997 17 днів тому +2

      @@saravananrockz wait பண்ணி பாருங்க bro அவங்க எந்த கட்சியில் இணைகிறார்கள் என்று 😄

  • @nn-ul2cn
    @nn-ul2cn 17 днів тому +93

    கடைசில ஒன்னு தமிழ் தேசியம் தான் அதிகமா இருக்கு அது ஒன்றுக்காக நாம் தமிழர்ல பயணிப்பேன்.

  • @Sundarin8du
    @Sundarin8du 17 днів тому +5

    நாம் தமிழர் 💪🏼சீமான் 💐 அக்கா நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று எதிர் பார்க்க வில்லை இதற்கு காலமும் உங்கள் கர்மாவும் பதில் சொல்லும்...

  • @Snakethug-k6u
    @Snakethug-k6u 17 днів тому +65

    விஜயுடன் டூயட் பாடலாம் என்ற எண்ணம் வந்திருக்கும் டூயட் பாடி பார்த்த பிறகு தான் தெரியும் உண்மை நிலவரம் காலம் பதில் சொல்லும்

    • @1ruthra
      @1ruthra 17 днів тому +1

      😝😝😝😝

    • @mohansuntharam5580
      @mohansuntharam5580 17 днів тому

      இவங்க கட்சிய விட்டு விலகுகிறாங்கனா அது எதுக்கு நீ விஜயை பத்தி பேசுற விஜய் காளி தூசிக்கு நீ வருவிய சீமான் பெண்கள் டூயட் போடுவாரு எங்க விஜய் அப்படி கிடையாது

    • @mohansuntharam5580
      @mohansuntharam5580 17 днів тому +3

      சீமான் சீமான் சீமான் சொல்றீங்களே அது என்ன உதவி செஞ்சிருக்கார் இல்ல அவர் என்ன மக்களுக்காக நல்லது செஞ்சிருக்கார் இல்ல யாருக்காவது ஒரு நல்ல உதவி செஞ்சிருக்கார ஒன்று சொல் ஃபர்ஸ்ட் முதலில் அவர் நிற்கும் போது சிதம்பரம் தொகுதியில் நின்றார் கட்சி நிதி உதவி அவர் எவ்வளவு வசூல் பண்ணார் உங்களுக்கு தெரியுமா அதை மட்டும் நீ சொல் நீங்கள் சொல்வதை எல்லாம் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் கட்சி நிதின் ஒன்று வாங்கி யாருக்காவது உதவி செய்து செய்தாரா அதை சொல் 2010 ஆம் ஆண்டு கட்சி ஆரம்பித்து விட்டு பெரியார் பேரன் என்று சொன்னார் நான் திராவிட மாடடல்யில் இருந்து வந்தவன் என்று சொன்னார் அப்புறம் திராவிடம் இல்லை தமிழ் தேசியம் என்று சொல்கிறாரறார் tvk மாநாடு நடந்ததில் நாதன் போஸ்டர் ஓட்டினேன் என்று சொல்கிறார் அவர் எத்தனை பேருக்கு பேரன் அதை சொல்லவும் நீங்கள் ஒருவர் கட்சி விட்டு விலகினால் என்றால் மேலிடம் அவரிடம் நன்றாக பரிந்துரை செய்யவில்லை அல்லது தொண்டர்கள் சொல்லும் அளவில் அவர் கேட்கவில்லை அதுதான் உண்மை நீங்கள் வாயால் பேசிக்கொண்டு போயிடுவீங்க காசு போட்டு தன் சொந்த காசை போட்டு செய்யறவங்க தான் தெரியும் வலியும் வேதனையும் வரலாறு அவரைப் பற்றி தெரிந்து விட்டு சீமானிடம் பேசுங்கள் ஜான்சிராணி யார் என்று தெரியவில்லை வேலு நாச்சியார் யார் என்று தெரியவில்லை இவருக்கு எல்லாம் போஸ்டர் ஒட்டினேன் என்று சொல்கிறார் நாம் கட்சித் தலைவர் அண்ணன் சீமான் அவர்கள்

    • @hades07
      @hades07 17 днів тому

      Seeman 13yrs ena umbunan da potta nethu arambicha katcha pudichi umbura

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 17 днів тому +1

      துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 17 днів тому +18

    நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @jayasingh6620
      @jayasingh6620 16 днів тому

      2026 ல தெரியும்

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 17 днів тому +24

    துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @ButterfliesBuddies
    @ButterfliesBuddies 17 днів тому +99

    பாவம் இவருக்கு எதிர்பார்த்தது கிடைக்கவில்லை போல

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 17 днів тому +1

      துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @ntkseeman12
      @ntkseeman12 17 днів тому +3

      எதிர் பார்த்து கிடைத்து விட்டது.எவ்வளவு என்பதுதான் தெரியவில்லை

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 17 днів тому +1

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @Saam-fz8rf
    @Saam-fz8rf 17 днів тому +25

    ஒரு டாக்டர் இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறார் என்றால் அதற்கு காரணம் நாம் தமிழர்

    • @ராஜிவ்குமார்-ச7ப
      @ராஜிவ்குமார்-ச7ப 17 днів тому

      ஆமை குஞ்சு 😂😂😂

    • @vasanthkgf
      @vasanthkgf 17 днів тому +4

      ஆமா ஆமா..
      அதுக்கு முன்னாடி வரை யாருக்குமே தமிழ் பேசவே தெரியாம தான் இருந்தது 😂😂😂😂

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 17 днів тому +1

      துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @Thuraisamymanoharan
    @Thuraisamymanoharan 17 днів тому +7

    ஏன் உங்களைப் பொதுச்செயலாளர் ஆக்கவில்லை என்பதற்கு இந்தப் பேட்டியே சாட்சி . எங்கிருந்தாலும் வாழ்க . 🙏

  • @sekar3162
    @sekar3162 17 днів тому +18

    ஆளப்போறன் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழ் தேசியம் வெல்லும் நாம் தமிழர்....

    • @jayasingh6620
      @jayasingh6620 16 днів тому

      வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை

  • @SamsonFernondez
    @SamsonFernondez 17 днів тому +17

    எங்கிருந்தாலும் வாழ்க................. எங்கிருந்தாலும் வாழ்க..........

  •  17 днів тому +25

    ஏம்மா சீமான் முகவரி.
    காளியம்மாள் மற்றும் நீங்கள் இனைத்து புது கட்சி ஆரம்பித்து பெண்களுக்கு உங்கள் விருப்பப்படி வாய்ப்பு கொடுத்து கட்சி நடத்துங்கள்.
    வெற்றி பெறுங்கள் வாழ்த்துக்கள்.

    • @rameshnachimuthu4694
      @rameshnachimuthu4694 17 днів тому +2

      குடுமி பிடி சண்டை நிறைய பார்க்கலாம்

  • @v.manikamr.venkatachalam310
    @v.manikamr.venkatachalam310 17 днів тому +4

    உங்க புரட்சிய.... நீங்களே ஒரு அமைப்பே உருவாக்கி முழுக்க முழுக்க பெண்களை பிறகடன படுத்துங்கள்....
    வாழ்த்துக்கள் தங்கச்சி.

  • @thankasuresh1
    @thankasuresh1 17 днів тому +4

    சீமானே கட்சி விட்டு போனாலும் எங்கள் ஓட்டு தமிழ் தேசத்துக்கு மட்டும் தான்

  • @mariappankaruppiah177
    @mariappankaruppiah177 17 днів тому +19

    வாழ்த்துகள் சகோதரி. கட்சி பொறுப்புகளில் நாதகவைவிட பெண்களுக்கு அதிக இடங்கள் கொடுக்கும் கட்சியை இந்த பாமர மக்களுக்கு எடுத்து கூறுங்கள். அந்த கட்சியில் நாங்கள் இணைகிறோம். எதிர்க கட்சிகளிட்ம் பணம் வாங்கிக் கொண்டு உங்களுக்கு வெற்றி வாய்ப்பை தடுத்த அந்த தேபகளின் பெயர்களை குறிப்பிடுங்கள். அவர்களை செருப்பால் வாழ்த்த வேண்டும்.

  • @ananthant4183
    @ananthant4183 17 днів тому +57

    Happy akka இனி கட்சி சூப்பரா போகும்

    • @sadasivam2631
      @sadasivam2631 17 днів тому

      Yes 😂Simon 😂5654

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 17 днів тому +1

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 17 днів тому +2

      துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 17 днів тому +57

    இந்தப் பெண் வீண் பேச்சு பேசுகிறார்.

  • @anandbabu4277
    @anandbabu4277 17 днів тому +191

    நீங்க சீமான் எதிர்க்க., யார் உங்களை பேச வைக்கிறது ..🤦‍♂

  • @SelvyElango
    @SelvyElango 17 днів тому +6

    பதவியை எதிர்பார்க்கும் அக்கா, காணொளி முழுவதும் பதவியை மட்டுமே பேசுகின்றார்.களையெடுங்கப்படவேணடியவர்.

  • @உயிர்தமிழ்-ச8ள
    @உயிர்தமிழ்-ச8ள 17 днів тому +21

    ஓ தனி கட்சியா வாழ்த்துக்கள் 😅😅

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 17 днів тому +16

    தமிழா! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @ramachandran3602
    @ramachandran3602 17 днів тому +55

    தமிழ் தேசியத்தை விட்டுட்டு போரியா போ மக்களுக்கு உன்னுடைய உண்மை முகம் தெரிந்தவரைக்கும் நல்லது.....

  • @vetri--vizha
    @vetri--vizha 17 днів тому +102

    இதிலிருந்து என்ன தெரிகிறது கட்சி வளர்ந்து விட்டது

    • @seethakumarr9436
      @seethakumarr9436 17 днів тому +3

      ஆஹா....

    • @IndostarIndo
      @IndostarIndo 17 днів тому

      என்னமோ இப்படியே கதையை ஓட்டுங்கடா அவன் தான் அதிபர் என்று சொல்லிட்டே திரிகிறான் நீங்க கட்சி வளந்துருச்சு கட்சி வளந்துருச்சுன்னு இருக்கிறீங்க உங்களுக்கெல்லாம் மனநல ஆஸ்பத்திரி தான் சரி

    • @kasihsayang8497
      @kasihsayang8497 17 днів тому

      அபார வளர்ச்சி. எப்பவும் போல வரும் தேர்தலில் வென்று சீமான் முதல்வர் ஆவார்.

    • @vanivanitha9396
      @vanivanitha9396 17 днів тому +2

      good joke bro .😂😂😂

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 17 днів тому +1

      Ovarithara veliya pona valarathae

  • @saravananthamarai1277
    @saravananthamarai1277 17 днів тому +49

    டாக்டர் படிச்சுமா உங்களுக்கு அறிவுயில்லை

    • @saravananrockz
      @saravananrockz 17 днів тому +2

      ஆமா உண்மைதான் ... சினிமா இயக்குனர்களுக்கு மட்டுமே உண்மையான அறிவு உள்ளது .. கதை திரைக்கதை வசனம்

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 17 днів тому +3

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @animedestiny6276
      @animedestiny6276 17 днів тому

      Kunju spotted😂😂

  • @nagappamurugaiyan1065
    @nagappamurugaiyan1065 17 днів тому +4

    அன்பு சகோதரி அவர்களுக்கு வணக்கம்,
    இந்த காணொளியின் நோக்கம் நன்றாக புரிந்து இருக்கிறது,
    ஆனாலும் சில கேள்விகள்?
    உங்களுக்கு பின்புறத்திலே கர்த்தருடைய வசனம் இருக்கிறது
    அதிலும் நாங்கள் படித்தவர்கள் என்று வேர சொல்லுகிறீர்கள் குறிப்பாக நீங்கள் மருத்துவம் படித்து இருக்கிறீர்கள் என்பதற்கு அடையாளமாக தோலில் போட்டிருக்கிறீர்கள்
    கட்டாயம் நீங்கள் வேதத்தையும் படித்திருப்பீர்கள்
    இப்படி இருக்கு வேதத்திலே சொல்லுவது போல தேவனே ஒரு ஆணாதிக்க சமூகத்தை தான் உண்டாக்கினார் ஆதாமை முதலில் உண்டாக்கி அவனுக்கு துணையாக இருக்கும்படி இணையான இடத்திலிருந்து ஏவாளை உருவாக்கினார் இப்படி இருக்க
    நம்முடைய தேவன் தாயும் தந்தையும் ஆனவர்
    சகோதரர் சீமான் அவர்களை பொறுத்த அளவில் வெளிப்படையாக பேசுகிறார் நான் தாயின் சர்வாதிகார அன்புள்ளவன் என்று....
    எந்தக் குழந்தைக்கு எப்பொழுது எப்படி எதை செய்ய வேண்டும் என்று தாயானவள் நன்கு அறிந்திருக்கிறாள்,
    நீங்கள் சொன்ன குற்றச்சாட்டில் ஒன்று கவனிக்கத்தக்கது
    தலைவர் பிறந்தநாளில் மருத்துவ முகாம் செய்வதற்கு பணம் கொடுக்கவில்லை அனுமதி கிடைக்கவில்லை செயல்பட வேண்டியவர்கள் செயல்படாது இருந்தார்கள் அது அண்ணனுக்கு தெரியும் என்ற குற்றச்சாட்டு வரவேற்கத்தக்கது
    இது சகோதரர் சீமான் அவர்கள் பரிசீலனை செய்ய வேண்டும்,
    அருந்ததியர் சமூகத்தை குறித்து சகோதர சீமான் அவர்களுடைய நிலைப்பாடு என்ன என்பது முதலாவது உங்களுக்கு நன்கு புரியும் என்று எண்ணணியிருந்தேன்.....
    இப்பொழுது நான் நன்கு புரிந்து கொண்டேன்... உங்களுக்கு புரியவில்லை என்று
    ஆணாதிக்கத்தை விரும்பவில்லை என்றால் தாங்கள் உங்களுடைய குடும்ப சூழலை குறித்து மற்றவர்கள் சிந்திப்பதற்கு வாய்ப்பளிக்கிறீர்கள் என்று நானும் நினைக்கிறேன்....
    சகோதரர் சீமான் பொதுவாக மனித மாண்புள்ளவர் என்பது உலகறிந்த உண்மை
    அது 🔥மேதகு 🔥அவர்களின் முன்மாதிரி
    ஆனால் மற்ற கட்சிகளோடு இணக்கமாக இருப்பார் வெளியில் தான் பார்ப்பதற்கு சித்தாந்தத்தை எதிர்பார். என்று சொல்வதும்
    உள்ளுக்குள் எல்லா அரசியல்வாதிகளும் போல நாம் தமிழர் சீமானும் அண்டர்ஸ்டாண்டிங் உள்ளவர் என்று சொல்லுவது முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சு போடுவது போல் உள்ளது சகோதரி,
    தன்னை கொலை செய்ய காட்டிக் கொடுத்த யூதாஸ் காரியோத்தை
    கட்டி அணைத்து சினேகிதனே முத்தத்தினாலாயா என்னை காட்டிக் கொடுக்கிறாய் என்று சொன்ன இயேசு..
    தன் சத்துருவை சிநேகிக்க சொன்ன இயேசு... செய்துகாட்டினார் என்பதை படித்த நீங்கள்
    மற்ற அரசியல்வாதிகள் கட்சி சார்பாக எதிரிகளாக இருந்தாலும் மனிதர்கள் என்கிற முறையிலே அவர்கள் உறவினர்கள் இனத்தார் மனிதர்கள் என்கிற புரிதல் சீமானுக்கு உள்ளது உங்களுக்கு புரியவில்லையே,
    அல்லது உள்ளுக்குள் சகோதரர் சீமான்,நாம் தமிழர் கட்சியினர் அவர்கள் பணம் வாங்கிக் கொண்டு செயல்படுகிறார்கள் என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?
    என்னவென்றால் நீங்கள் சொல்லுகிற குற்றச்சாட்டு இப்படிப்பட்ட ஒரு சமரசத்தை உண்டாக்குவதை போல மற்ற கட்சிகள் செய்வதை போல நாம் தமிழர் செய்வதாக நீங்கள் தெரியப்படுத்த விரும்புகிறீர்கள் என்கிற உங்களுடைய குழப்பும் நோக்கு புரிகிறது.... தொரரும்...

  • @ramachandran3602
    @ramachandran3602 17 днів тому +83

    வேடம் களையப்பட்டது.....

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 17 днів тому +6

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @karthikdeva1621
      @karthikdeva1621 17 днів тому +1

      🤣🤣🤣🤣

    • @karthikdeva1621
      @karthikdeva1621 16 днів тому

      @@インドのタミルトンボ dai fake id keep quiet.... 🤣🤣🤣🤣

  • @விடுதலை_தாகம்
    @விடுதலை_தாகம் 17 днів тому +52

    கட்சிக்கு வரும் போது நல்லாதான் வருராங்க... வந்தபின்னாடி பதவி ஆசை வந்துவிடுகிறது.... ஆசை யாரை விட்டது....

    • @johnykp3911
      @johnykp3911 17 днів тому

      NENGEA,KADAISE,VARAIKUM,SEEMAN,VAI,PARTHU,NADU,THERUVUKU,POGEA,VEANDIYATHU,THAN

    • @madangopaln71
      @madangopaln71 17 днів тому

      சீமான் ரொம்ப அன்பானவர் அதுவும் வெள்ளையான பிகர்களுக்கு மட்டும். அது ஒரு நாம் பொம்பள பொருக்கி காட்சியாகி பலவருஷமாச்சி, சைமன், இடிஅமீன் கார்த்தி. சாக்கடை துரை முருங்கன் இதான் நாம் டுமீளர் கட்சியோட லட்சணம். இதெல்லாம் ஒரு கட்சி தூ. ஒரு மாற்று அரசியல் செய்யக்கூடிய தலைவன் எப்படி இருக்கணும்.

    • @விடுதலை_தாகம்
      @விடுதலை_தாகம் 17 днів тому

      @madangopaln71 உங்களமாறி இருக்கனுமா ஐயா.... நூங்கள் வேண்டும் என்றால் வந்து தலைவரா வாருங்கள்.... இவர்கள் உங்களை அடிக்கிற அடியில் சுண்ணாம்பு தான் தடவி ஓட விடுவார்கள் இந்த திராவிடர்கள்

  • @Rafeek-hd7ds
    @Rafeek-hd7ds 17 днів тому +13

    தாய் கோழியின் அறிவுரை கேட்காமல் குஞ்சுகள் வெளியே போகிறது தருணம் பார்த்து பருந்து குஞ்சுகளை ராஞ்சுகிறது பாவம் புத்தியில்லாத குஞ்சுகள்"""""""

  • @SNigilan
    @SNigilan 17 днів тому +15

    சீமான் மீது ஆயிரம் குறைகள் உண்டு.ஆமோதிக்கிறேன்.
    தமிழையும் தமிழர்களையும் நேசிக்கும் போது, இம்மாதிரி பிரச்சினைகள் எழும்போது, அமைதியாக விலகிச் செல்வது சரி. இப்போ குறைகளை கூறும்போது மென்மையாக புன்முறுவல் பூக்க தோனுகிறது....
    நான் இன்னொரு நாட்டின் 3ம் தலைமுறை
    தமிழன். முடியும் போதெல்லாம் நானும் பொருளாதார உதவி NTK விற்கு செய்கிறேன். செய்வேன்... அது கட்சியின் கொள்கைக்காக மட்டுமே. சீமானுக்காக அல்ல... நமக்கு தலை நிமிரவும் தெரியணும்.வணங்கவும் தெரியணும்.

  • @cinemavv
    @cinemavv 17 днів тому +23

    உங்களை உலகத்திற்கு இனம் காட்டிய அண்ணனுக்கு நீங்கள் உங்கள் மௌனத்தை மட்டும் உரித்தாக்குங்கள். இப்படி பேட்டி கொடுப்பது சரியல்ல. உலத்தில் ஒரு மூலையில் இருந்து தமிழ் தேசியம் வளர வேண்டும் என காத்திருக்கும் ஓர் தமிழ் மகள்.

  • @vasukihari1086
    @vasukihari1086 17 днів тому +76

    விலகி விட்டீர்களா. உங்கள் பாதையை நோக்கி பயணியுங்கள். சீமான் அண்ணனைப் பற்றி வீணாக அவதூறு பரப்ப வேண்டாம். நீங்கள் பெண்களிடம் எப்படி பேசுவீர்கள் என்றும் எங்களுக்கு தெரியும்.

  • @selvingnanam2465
    @selvingnanam2465 17 днів тому +27

    இவ்வளவு முட்டாளா நீங்க.இதெல்லாம் தெரிஞ்சி தானே நீங்க வந்து சேர்ந்தீங்க 😀

  • @kindness-l3b
    @kindness-l3b 17 днів тому +2

    திமுகவில் ஏன் கனிமொழிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கவில்லை...? நீங்கள் கூறும் அவதூறுகள் எதுவுமே சாத்தியம் இல்லை சகோதரி.... வாழ்த்துகள்...நாம் தமிழர் என்ற உணர்வு கொண்டவர்கள் கடைசி வரை போராடுவோம்....

  • @jrkarthi
    @jrkarthi 17 днів тому +30

    அண்ணன் சீமானை மத்திய அரசு மாநில அரசு கடுமையாக எதிர்க்கிறது...
    பணத்தால் பலர் வாங்கப்படுகிறார்கள்..‌‌
    தமிழ்நாட்டின் தங்க மகன் அண்ணன் சீமான் ❤❤❤

  • @arjundhoni678
    @arjundhoni678 17 днів тому +11

    சரியானது வென்றே தீரும் சீமான் அண்ணா ❤🎉 நாம் தமிழர்

  • @nambirajan4785
    @nambirajan4785 17 днів тому +16

    இது தான் திரை கவர்ச்சி
    அரசியல் கருத்தியல் புரட்சி வேண்டும்_ நம்பிராஜன்

  • @soniyanalan7661
    @soniyanalan7661 17 днів тому +2

    நாம் தமிழரை விட்டு விலகியது ரொம்ப நன்றி சனியன் தொலைந்தது போய் தொலையட்டும் நாம் தமிழராய் இணைவோம் இனத்தின் விடுதலை என்றால் அது நாம் தமிழர் செந்தமிழர் சீமான் மட்டுமே

  • @ChandramohanNavaradnam
    @ChandramohanNavaradnam 17 днів тому +89

    சகோதரி தவறு. செய்துவிட்டார்கள் 🇺🇸

    • @tncricket78
      @tncricket78 17 днів тому

      Aadhuku ena da funda 😂😂😂poe Tami tamil solitu pichai eduthu kudu saamanuku😂 aven avanoda kolandhaiya us la English padika vaipan ni tamil thesiyam solitu pichai edu

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 17 днів тому +2

      துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @thaaitamilsonthangal2908
    @thaaitamilsonthangal2908 17 днів тому +33

    சீமான் அண்ணன் ❤❤❤ புரட்சியாளன் ❤❤❤❤

  • @ahatamizha6631
    @ahatamizha6631 17 днів тому +16

    கட்சியிலிருந்து விலகினாள் உடனடியாக பத்திரிகை யூடியூப் ஐ சந்தித்து விளம்பரங்கள் தேடிக்கொண்டு லட்சத்துக்கு ஆசைப்பட்டு லட்சியத்தை விட்டு செல்லும் பக்தர்களுக்கு நன்றி

  • @tamilraja6686
    @tamilraja6686 17 днів тому +34

    Tamilan seman Annan 💪 ♥️ ❤️ 💖 😍 ✨️ 💪 ♥️ ❤️ 💖 😍

  • @akmuthuraja1937
    @akmuthuraja1937 17 днів тому +6

    எதிரிகள் அதிகமானால் நீ அவர்களை விட வளர்ந்து விட்டாய் என்று அர்த்தம்....
    ஒருவேளை உன் நண்பர்களே உன்னை எதிர்க்கிறார்கள் என்றால் நீ எதிரியை வென்றுவிட்டாய் என்று அர்த்தம்.... எப்படியானாலும் நான்
    ஒரு தமிழனாக பெருமை கொள்கிறேன் நாம் தமிழர்..... 💪💪💪

  • @selvakumarramesh-qw5lj
    @selvakumarramesh-qw5lj 17 днів тому +33

    அக்கா பொறுமையை கடைபிடியுங்கள் நாதக❤❤❤

  • @VillathiVillan-y6t
    @VillathiVillan-y6t 17 днів тому +3

    எதுவாக இருந்தாலும்??? ஆனால்? நீங்கள் இப்படி செய்வீங்கன்னு நான் நினைக்கல அக்கா. எதுவாக இருந்தாலும். அண்ணனிடம் எடுத்து சொல்லி இருக்கலாம். இனத்தின் விடுதலை என்பது நெடுந்தூர பயணம் அக்கா. நாம ஒரு சீட் கூட ஜெய்க்கல இந்த கட்சியை பொருத்தவரை பொறுமை அவசியம் அக்கா 🙏

  • @jasmineprinters1740
    @jasmineprinters1740 17 днів тому +15

    மருத்துவர் நிச்சயம் 2026 இல் ஒரு வேட்பாளர் நாம் தமிழரல்லாத ஒரு கட்சியில்

    • @paulrabi.c.7446
      @paulrabi.c.7446 17 днів тому

      வாய்ப்பில்லை! எந்த கட்சியிலும் கட்சி பதவியிலும் ஆட்சி அதிகாரத்திலும் ஐம்பது சதவீதம் பங்கு கொடுப்பதில்லையே.
      சகோதரி எந்த கட்சியில் போனாலும் ஐம்பது சதவீதம் உரிமை பிரச்சனையை கோருவார்கள் கலகமே உருவாகும்.ஆகையால் எந்த கட்சியிலும் சேரவோ சேர்த்துக்கொள்ளவோ வாய்ப்பில்லை.
      வேண்டுமானால் சகோதரியே கட்சி ஆரம்பித்தால் இது சாத்தியம்.😂

  • @Anishvoice36
    @Anishvoice36 17 днів тому +3

    உங்களை தமிழக வெற்றிக் கழகம் அன்புடன் வரவேற்கிறது

  • @senthilkrishnan1273
    @senthilkrishnan1273 17 днів тому +12

    அங்கீகாரம் வேணும் அதுக்காக கட்சிக்கு வந்தேன்,, 😂😂

    • @saravananrockz
      @saravananrockz 17 днів тому

      அங்கீகாரம் தாண்டா கேக்குறாங்க காசு கேக்கலையே .. அப்ப காசு கேட்டா சரியா?

  • @senthilkumars111
    @senthilkumars111 17 днів тому +5

    ஒரு காலத்தில் நாம் தமிழர் கட்சி என்று ஒன்று இருக்கிறதா என்று கேட்டார்கள் இன்று அந்த கட்சியை பற்றி பேசவில்லை என்றால் பலருக்கு உறக்கம் வருவதில்லை.மேதகு அவர்கள் விதைத்த விதைகள் இன்று முளைத்து வளர்ந்து வருகிறது.தூய தமிழ்தேசியம் விரைவில் அரியணையில் அமரும்.வாழ்க தமிழ்.

  • @naan_manithan
    @naan_manithan 17 днів тому +4

    நாங்க நாம் தமிழரை மேலும் வளரச்செய்கின்றோம் அக்கா! நீங்கள் உங்களது பொருளாதாரத்தின் மீது கவனம் செலுத்துங்கள்!!

  • @pradeepkumarannn399
    @pradeepkumarannn399 17 днів тому +48

    நாம் தமிழர் ❤

  • @arul944
    @arul944 17 днів тому +33

    உலக மகா நடிகை

  • @alagesh1412
    @alagesh1412 17 днів тому +25

    அக்கா நீங்களா இப்படி பேசுவது நம்ப முடியவில்லை உங்கள் மீது மதிப்பும்மரியாதையும் அதிகமாக உள்ளது ஏனென்றால் நீங்கள் என் உடன் பிறந்த சகோதரி இப்படி தவறாக பேச வேண்டாம் சகோதரி

    • @kumarraju9139
      @kumarraju9139 17 днів тому +1

      நாம்தமிழரில் இருந்து கொண்டு தமிழக பெண்கள் ஒருங்கிணைப்பு குழு என்று ஒன்றை உருவாக்க முயன்றதை கேள்வி கேட்டாதால்தான் வெளியேறினேன் என்று உண்மையை அக்கா இளவஞ்சி சொல்வாரா ?

  • @JayaKumar-jv9et
    @JayaKumar-jv9et 17 днів тому +30

    நாம் தமிழர்

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 17 днів тому +1

      துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @prakashbose2356
    @prakashbose2356 17 днів тому +24

    கட்சியில் பணம் இல்லமா??காசு தர கட்சிக்கு பொங்கம்மா.😂😂😂

    • @jayabharathr4702
      @jayabharathr4702 16 днів тому

      Simon picha edukradhu???????

    • @prakashbose2356
      @prakashbose2356 16 днів тому

      @jayabharathr4702 அதெல்லாம் போதாது.உண்மையில் கடன்படாமல் ஒரு மாநாடு கூட முடிந்ததில்லை அதுதான் கட்சியின் நிலமை.

  • @James-ms7gj
    @James-ms7gj 17 днів тому +34

    இவர்கள் பேச்சில் முழுக்க வண்ணம் தான் தெரிகிறது..
    இவர்கள் முன்னாடி உழைத்திருக்கலாம் ஆனால். இப்போ இவர் இப்படி பேசியது அவர்கள் உழைத்த உழைப்பே. அசிங்கப்படுத்துகிறார்.

  • @padminipriyadarshini4879
    @padminipriyadarshini4879 17 днів тому +22

    பதிவி மோகம் கொண்ட உங்களுக்கு, போராட்டக் கட்சியான நாம்தமிழர் சரியானதாக இருக்காது. வேறொரு கட்சியில் சேருங்கள், ஆனால் அவதூறு பரப்பாதீர்கள்.

  • @naveenbose1483
    @naveenbose1483 17 днів тому +7

    ஏதாவது பேசணும்னு பேசக்கூடாது.... அக்கா..... எத்தனை பெண்கள் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார்கள்..... நாம் தமிழர் கட்சி அளவுக்கு பெண்களுக்கான மரியாதையை வேறு எந்த கட்சியும் தராது..... சிந்தித்து செயல்படவும்.....

  • @தமிழ்வேட்டை-ர9ந

    அன்பு சகோதரிக்கு. வாழ்த்துக்கள். தம்பி மாநாட்டுக்கு வந்த கூட்டத்தைப் பார்த்து சகோதரிக்கு பேராசை வந்துவிட்டது. மருத்துவர் என்று சொன்னால் மிகவும் நல்ல பொறுப்பு அங்கே கிடைக்கும். உங்கள் பருப்பும் அங்கே வேகம். மிக விரைவாக செல்லுங்கள் உங்களுக்கென்று ஒரு தனி இடம் அங்கே உள்ளது. நல்ல வளர்ச்சி பெறுவீர்கள் இது ஏழை கட்சி. எந்த மருத்துவமே ஏழைகளுக்கு மருத்துவம் பார்ப்பதில்லை காரணம் அவர்களிடம் பணம் இல்லை. அரசியலிலும் மருத்துவர்கள் அப்படித்தான் உங்கள் நிலைப்பாட்டை எடுத்துள்ளீர்கள் எந்த கட்சியில் இருந்தால் என்ன பணம் வேண்டும். உங்கள் புத்தியை வெளிப்படையாக காண்பிப்பதற்கு மிகவும் நன்றி சகோதரி.

  • @prabuboo
    @prabuboo 17 днів тому +6

    பதவி, பட்டம் ஆசை என்ற ஆசை உள்ளவர்கள் எல்லாம் போவது ந‌ல்லது. சீமான், நாதக இரண்டும் இல்லை என்றால் அந்த கழுத்தில் தொங்கும் கருவி மட்டுமே உங்களின் அடையாளமாக இருந்திருக்கும். நலமும் வளமும் பெற்று வாழ்க

  • @senthamilviscom
    @senthamilviscom 17 днів тому +2

    நானும் அதை அமைப்பில் தான் உள்ளேன் ஆண்கள் பொறுப்பில் இருந்தே உள்ளாட்சியில் கட்சியை கட்டமைக்க முடியவில்லை பெண்களால் சுத்தமாக முடியாது என்பதை உண்மை

  • @anandbabu4277
    @anandbabu4277 17 днів тому +62

    நீங்க doctor இல்ல patient ..

    • @AkilaanandhavelA
      @AkilaanandhavelA 17 днів тому +5

      Seeman kunju😂😂😂😂

    • @selvam5062
      @selvam5062 17 днів тому +1

      செம

    • @vetri--vizha
      @vetri--vizha 17 днів тому

      ​@@AkilaanandhavelAnee un perai rendu vithamaa irukku nee enna kunju😅😅😅😅😅

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 17 днів тому +2

      துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @ananth35
      @ananth35 17 днів тому

  • @varatharajanthevasahayam8691
    @varatharajanthevasahayam8691 17 днів тому +4

    Very True 💯👌👌👍

  • @paulgeorge2177
    @paulgeorge2177 17 днів тому +2

    இந்த கட்சியை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறீர்கள்...
    இனி நல்ல வே(வி)லை கிடைக்கும் ...

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 17 днів тому +8

    சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @baskaranshanmugam9398
    @baskaranshanmugam9398 17 днів тому +10

    எந்தக் காலத்திலும் உங்களுக்கு பொறுப்பு கிடையாது... கட்சிப்பணி
    மட்டுமே என்றால் கூட பதவிகளின் மேல் பற்று இன்றி கட்சியின் கொள்கையை மட்டுமே லட்சியமாக கொண்டு உழைப்பவர்களே உண்மையான போராளிகள். யாருக்கு எந்த நேரத்தில் என்ன பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பது தலைமைக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். பொறுமையின்றி பதவிகளை மட்டுமே தங்களுக்கான அங்கீகாரம் என்று கருதுபவர்கள் கட்சி உறுப்பினர்களாக இருக்கக்கூட தகுதியற்றவர்கள்.

  • @Tenthfail
    @Tenthfail 17 днів тому +20

    அண்ணன் பாதை மாற்றம் வேண்டும் அண்ணா.நாம் தமிழர் 🔥🐅🔥

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 17 днів тому +4

    நாம் தமிழர் கட்சி........🎉

  • @akasha179
    @akasha179 17 днів тому +17

    பதவி வேறி.... இப்படி பேச தூண்டுதல் காரணமாக இருக்கலாம்....