NTK Kaliammal latest speech on chennai mayor Priya nd minister Sekar Babu

Поділитися
Вставка
  • Опубліковано 20 бер 2022
  • ntk Kaliyammal latest speech on chennai mayor Priya nd minister Sekar Babu
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 864

  • @soundarkrish540
    @soundarkrish540 Рік тому +34

    அருமை சகோதரி.. உங்கள் பேச்சு நிச்சயமாக உணர்வு பூர்வமான ஒன்று. வாழ்த்துக்கள் 👏🙏

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 Рік тому +21

    ரொம்ப பொறுப்பான உணர்ச்சி பூர்வமான பேச்சு. கிராமத்து ப்பெண்களின் கஷ்டங்களை கண் முன்னே நிறுத்தியுள்ளீர்கள். நீங்கள் சொல்வது 1000சதவீதம் உண்மை. என்மகள்வயதிருக்கும் உங்களுக்கு ஆனால் என் தாய்க்கு சமமான
    எண்ணங்களுக்குஉங்களை பாராட்டுகிறேன்.
    உங்கள் கருத்து மிகவும் அழகாக எதார்த்தமாக பேசுகிறீர்கள்.
    வாழ்த்துக்கள் மா

  • @user-vv9kl4vt9f
    @user-vv9kl4vt9f 2 роки тому +63

    அக்கா நீங்க வீரத்தில் மட்டுமல்ல காமெடியான பேச்சிலும் கலக்கல்தான் செம அக்கா...

    • @RameshS-sp3rl
      @RameshS-sp3rl Місяць тому

      unmai sko yanka akka speach super 💯💯💯💯💯💯

  • @GSumathi
    @GSumathi Рік тому +67

    இதபாருமா சகோதரி உன் மேடை பேச்சி கேட்டு கேட்டு நானும் உன் கட்சில சேர்ந்துடுவேன் போலயிருக்கு. வாழ்த்துக்கள் சகோதரி.

    • @RameshS-sp3rl
      @RameshS-sp3rl Місяць тому

      anna unmai naan kuda admk thondan aanal akka kaliyammal pachi katta naan viyanthu poiveduven enna akka pachi some time kovama pasuvanga antha koovam niyamanathu kuda yanka akka speach super

    • @devakisadasivam3653
      @devakisadasivam3653 16 днів тому

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😅❤❤❤❤❤❤😅

  • @vishaltry
    @vishaltry 2 роки тому +87

    அனைத்து தலைவர்களையும் காலி செய்யும் பேச்சு காளியம்மாவையுடையது அபாரம் அற்புதம் அய்யோ

  • @raghavans.v.1610
    @raghavans.v.1610 2 роки тому +54

    அருமையிலும் அருமை. முற்றிலும் உண்மை!!!

  • @itsmekani735
    @itsmekani735 Рік тому +19

    பெண்ணியம் பேசும் பெண்மையே! பேச்சில் கண்ணியம் காக்கும் காளியம்மாள்....
    பாரதி கண்ட புதுமைப்பெண்ணே! வளர்க!
    உன் சொல்வன்மை.....✍

    • @dossmary878
      @dossmary878 Рік тому

      ஒருவரை இழிவாய் பேசுவது கண்ணியம்

    • @ranganathanammasigounder2380
      @ranganathanammasigounder2380 Місяць тому

      NTK katchil , aduthavarai , mariyadhai ellamal peasuvadhuthaan , nagaregam. Adhu sari thalaivan yevvazhi, shonda avazhi..

  • @chandran4319
    @chandran4319 Рік тому +11

    வீரத்தமிழே 🙏 நன்றிகள்
    பல👍

  • @srinivasanthiruvengadam2642
    @srinivasanthiruvengadam2642 2 роки тому +2

    உங்கள் பேச்சு மிகவும் யதார்த்தமானதாக உள்ளது. நல்லது கெட்டதுஅனைவருக்கும்புரியும்படிஉள்ளது. 50வருஷமாக உள்ளநிலையை மாற்றமுடியும்இனிமேல்

  • @Seralathan_SK
    @Seralathan_SK Рік тому +28

    அற்புதமான உரையாடல் நிச்சயமாக ஒரு நாள் வென்றே தீரூவோம் தமிழ் தேசிய மக்கள்

  • @user-wz7ri9zk7o
    @user-wz7ri9zk7o 2 роки тому +42

    வாழ்த்துகள் சகோதரி உண்மையான சத்திய உரை உங்களுடையது, உங்களுடைய பேச்சை ஒவ்வொருவரும் அவரவர் தரத்துக்கும் நிலைக்கும் ஏற்பவே விளங்கிக்கொள்வார்கள்.

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 роки тому

      Arul Neri : Yellarum nalla vilangittu than pesuranga but indha alluthan vilangama pogapothu ?

  • @vrchozhan3939
    @vrchozhan3939 2 роки тому +17

    10 ஆண்டு ஏன் வாய் திறக்கவில்லை

    • @cherrygaming1517
      @cherrygaming1517 2 роки тому

      திறந்தால் வெளியே வந்து விழுந்துவிடுமே ...._________

  • @Kannankannan-lt6ug
    @Kannankannan-lt6ug Рік тому +30

    பெண்யம்பற்றியகருத்துக்கள். அருமையான பேச்சு🌷🌷🌷🌷

  • @kunjappanjegajeevan4580
    @kunjappanjegajeevan4580 2 роки тому +9

    Sister'you are so good and good speach...i am always support you

  • @anbudass6764
    @anbudass6764 2 роки тому +16

    மிகவும் அருமையான உண்மையான கருத்துக்கள்.வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Рік тому +4

    அருமை அருமை அருமை....வாழ்த்துக்கள்...

  • @murugeshankaruppungounder9827
    @murugeshankaruppungounder9827 Рік тому +19

    அருமையான பேச்சு அக்கா அவர்களுக்கு தமிழ் மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்

  • @antonypeter4246
    @antonypeter4246 Рік тому +9

    உங்களது நாய் புலி 🐅 கதை அருமை யிலும் அருமை🙏💕

  • @raghuraman6311
    @raghuraman6311 2 роки тому +17

    Madam excellent and honest speech

    • @mohanrajmohanraj3732
      @mohanrajmohanraj3732 Рік тому

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி மேடம் என்று அழைக்க வேண்டாம் அன்புடன் சகோதரி என்று அழைங்கள் அது போதுமே அன்புக்கு நான் அடிமை கோவை மோகன்ராஜ்

  • @gunasekaran1550
    @gunasekaran1550 Рік тому +2

    சகோதரி தங்களின் வீரமான பேச்சுக்கு மற்றும் கருத்து க்கு தனி தமிழ் வார்த்தைக்கு என் வாழ்த்துக்கள்

  • @soundar001
    @soundar001 2 роки тому +52

    தாயி காளியம்மா, 👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
    தூள் கிளப்பிட்டீங்க தங்கம்!!!!
    சங்கியாக இருந்தாலும் நான் உங்களின் fan தங்கம்!!!!

    • @manikandanshanmugam3199
      @manikandanshanmugam3199 Рік тому +1

      காளியம்மாள் பேச்சு அருமை. மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.

  • @arokkiyamarokkiyam4725
    @arokkiyamarokkiyam4725 2 роки тому +10

    வங்கிக்குப் போய் சேலையை தூக்கி மானுக்கு சம்பத்தும்

  • @saisaraswathy7
    @saisaraswathy7 Рік тому +14

    அருமை அருமை! நான் வேறொரு இயக்கத்தைச் சேர்ந்தவள் என்றாலும் பெண்ணியம் என்ற விடயத்தில், சிந்தனையில், நான் தங்கள் பக்கம் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்!💐🙏

    • @munusamy.p6049
      @munusamy.p6049 3 місяці тому

      அருமையானபேச்சுசகோதரிகாளியம்மாள்வாழ்க.

  • @user-vh5ww4le3x
    @user-vh5ww4le3x 2 роки тому +5

    வெற லெவல் அக்கா....👌👌👌👌

  • @Thamizhar_ulagam5565
    @Thamizhar_ulagam5565 Рік тому +14

    நாம் தமிழர் வீரட்ச்செம்மல் திரு. காளியம்மாள் நாம்தமிழர் என்பது நமக்கு கிடைத்த வெற்றிபெண் நன்றி

  • @ramkumarps5423
    @ramkumarps5423 2 роки тому +14

    Hearty congrats. A real speech. Ramkumar

  • @ananthanayagi3175
    @ananthanayagi3175 Рік тому +1

    வாழ்த்துக்கள் தங்கை காளியம்மாள்

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 2 роки тому +24

    அருமையான பேச்சுத்திறன்..! கொஞ்சமும் நாகரீகம் மீறாத அற்புதமான பேச்சு..!!!
    கருத்து ரீதியாக எனக்கு சில மாறுதல்கள் இருந்தாலும் இந்த மேடத்தின் பேச்சு அருமை..!!!

  • @subramaniyankandhasamy6613
    @subramaniyankandhasamy6613 Рік тому +2

    சகோதரி காளியம்மாள் பெண்ணியத்தை கண்ணியத்துடன் இம்மண்ணியத்தில்
    விளக்கியது அழகோ
    அழகு.மற்ற அரசியல் வாதிகள் போல பதவி
    வந்தபிறகு மாற்றம் அடையாமல் இருக்க வேண்டும் என்றும் இறைவனிடம் இவர்
    நூறாண்டு காலம் வாழ்க பல்லாண்டு அவரது பணி இன்னும்
    பல்மடங்கு பெருகி
    உலகிலே தலைசிறந்த
    மாநிலம் நம் தமிழ்நாடு என்று பெருமை கொள்ள வைப்பார் நம் சகோதரி என்று நம்பி வாக்களிப்போம்.நன்றி

  • @kathirselvam869
    @kathirselvam869 2 роки тому +4

    அருமை சகோதரி

  • @user-uz1my2xu8f
    @user-uz1my2xu8f 2 роки тому +8

    மிக அருமையான கருத்துக்கள். சகோதரி தான் சார்ந்துள்ள கட்சிக்காக சில கருத்துக்களைக் கூறினாலும் அது தவிர்த்து மிக மிக அருமையாக பெண்ணியக் கருத்துக்களைக் கூறினார். தன் கருத்தினூடே அண்ணாமலை யாரென்றே தெரியாததுபோல சில கருத்துக்களை வெளியிட்டதும் அவர் சார்ந்த கட்சியின் நிர்பந்தமென்பதும் புரிந்துகொள்ளக்கூடியதே.
    இன்றய காலச்சூழலில் மிகத் தைரியத்துடன் அருமையான கருத்துக்களை பேசினார்.
    மீண்டுமொருமுறை வாழ்த்திப் பாராட்டுகிறேன்.
    இன்றய பெண்களுக்கு நல்ல பல சிந்திக்கத்தக்க அறிவுறைகளைக் கூறியுள்ளீர்கள்.
    நன்றியம்மா!

  • @manoharanthanga4985
    @manoharanthanga4985 2 роки тому +3

    யம் மா உஙகள் தலைவர் நல் லா பேசுவார். பேச மட்டும் தான் செய் வார். தலைவர் அந்த விஜயலட் சுமியுடன்..........?. ஆனால் உங்கள் பாதுகாப்பு உறுதி.

  • @johnscudder2852
    @johnscudder2852 Рік тому +5

    great speech!

  • @vin9419
    @vin9419 2 роки тому +12

    பொறாமைல பொங்காதிங்க சகோதரி 🤣

  • @user-og7yj7vp3e
    @user-og7yj7vp3e 2 роки тому +15

    Vijayalakshmi பத்தி பேச முடியுமா🤣

  • @SS-fq5vf
    @SS-fq5vf 2 роки тому +18

    அருமையான பேச்சு. நகைச்சுவை தேவையான அளவில் மட்டுமே உள்ள,
    கருத்தாழம் உள்ளது.

  • @rameshkumar7134
    @rameshkumar7134 2 роки тому +29

    3:42 எந்த விஜயலஷ்மிய சொல்லுது‌ இந்தம்மா??

  • @m.selvakumarm.selvakumar3118
    @m.selvakumarm.selvakumar3118 Рік тому +2

    சிறப்பு அக்கா காளியம்மாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @balachandermudaleyar5903
    @balachandermudaleyar5903 Рік тому +3

    Superb speech sister

  • @dinesh----
    @dinesh---- Рік тому +9

    நாம் தமிழர் 🔥🔥அருமை அக்கா

  • @kanthan3691
    @kanthan3691 2 роки тому +11

    தங்கை காளியம்மா உங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறும் சில கட்சிகளிலும் சில பேர் உங்களை தரம் தாழ்த்தி விமர்சிப்பது தான் இவர்கள் பெண்ணியமா

    • @rajasekaranvao975
      @rajasekaranvao975 2 роки тому

      Actually dmk has social justice policy because they allote seat s telugu speaking peole for ex Tiruvannamalai and Kilpennathir constuency

  • @ayyanarparthasarathy462
    @ayyanarparthasarathy462 2 роки тому +3

    Super kalimal good speech.

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 2 роки тому +33

    இப்படித்தான் சீமானுக்கு ஆதரவா பேசுறவங்களெல்லாம், கொஞ்சநாள்கழிச்சு அவா் வேறமாதிரீன்னு பேசறாங்க, வீடியோவும் போடுறாங்க. இந்தம்மா எப்போ இந்தமாதிரி செய்யப்போவுதோ?

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 2 роки тому

      aamama appo video ellam illai news reader thapinaar...

  • @aadhanmasterdance7420
    @aadhanmasterdance7420 2 роки тому +37

    ஒடுங்கி கிடந்த காளியம்மாள் ரவிக்கை அணிந்து பேசும்போது மனதிற்கு மகிழ்ச்சி.......

    • @annamravi11
      @annamravi11 2 роки тому

      ஒடுக்கியவர்கள் யார் ஆரியதிராவிடர்கள் தானே

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 Рік тому +4

      என்னப்பா பதிவு இது? அவுங்க எங்க ஒடுங்கி இருந்தாங்க? அப்புறம் உடை பற்றி ஒரு குறிப்பு. உண்மையற்ற நாகரிகமற்றப் பதிவு.

  • @srilatha7736
    @srilatha7736 2 роки тому +3

    காளியம்மாள் very good theary தனியே குடும்பம் நடத்தும் பெண்களின் பிள்ளைகளுக்கு பாதி fees வாங்கிக்கலாமே அந்த கும்பத்தில் ஒருவருக்கு ஒரு அரசு வேலை தரலாமே

  • @cvs4131
    @cvs4131 2 роки тому +1

    Sssuuupperrroo Sssuuupperrr nethi adi pechhu 👌 Indha ammavin kelvi vairathavvada sharpatheettiya kelvi. Ovvoruvarum yosikkavaikkum . Arumaiyana pechhu aanaalum , sadharna pechhu illa. Ovvoruthharrum sindhikkannam 👌👏👏👏👍🙏 This is a terrific eye opener.

  • @svabdullahabdullah9543
    @svabdullahabdullah9543 Рік тому +3

    Dear Kaliyammal ,
    Great speech and bold talk she has had naturally speaking capacity person one day she will get good leader in Tamil Nadu appreciated 👍

  • @vagvarsh
    @vagvarsh 2 роки тому +6

    🙏🙏🙏🙏🙏🙏சிறப்பான உரை

  • @devanathandesikachari6802
    @devanathandesikachari6802 2 роки тому +17

    A decent & deep thoughtful speech.
    Good speaker indeed.

  • @nagarajanpillai5523
    @nagarajanpillai5523 3 місяці тому +1

    Super speech 🎉🎉🎉

  • @prasanthdon8841
    @prasanthdon8841 Рік тому +1

    Vara lavel....🤝🏻🤝🏻🤝🏻🤝🏻

  • @balamanik8526
    @balamanik8526 2 роки тому +8

    இனம்புடுங்ச்சுமூடிட்டுப்போ

  • @karunanithiv8645
    @karunanithiv8645 2 роки тому +49

    நீங்க மட்டும் தான் நல்லவங்க
    மற்ற அனைவரும் கெட்டவங்க
    வாய் இருக்குன்னு பேசாத
    🤑🤑🤑🤑🤑🤑🤑🤑

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 2 роки тому +9

    A child can become major;
    But cannot become mayor.

  • @rajesh9154
    @rajesh9154 2 роки тому +5

    RedPix ungala avasarappattu Subscribe pannitten.

  • @cherrygaming1517
    @cherrygaming1517 2 роки тому +5

    இப்படியே பேசிட்டுருங்க,இருக்குற 4 பேரும் நக்கிட்டு போய்டுவாங்க

  • @tamilumapathi6096
    @tamilumapathi6096 Рік тому +2

    ஆளும் கட்சிக்கு வாக்களிக்த்து நமது அண்ணன் தம்பி மாமா மச்சா சித்தி சித்தப்பா தான் சகோதரி

  • @lakshmipathijayaraman2833
    @lakshmipathijayaraman2833 2 роки тому +3

    அருமை

  • @Mahadevan983
    @Mahadevan983 2 роки тому +25

    Yenda nu pesathe sister give respect take respect sister

    • @MVMTR-eg8hh
      @MVMTR-eg8hh 2 роки тому +1

      Adhu irukka idam appadi

    • @luckykeeran
      @luckykeeran 2 роки тому +2

      இவைங்களுக்கு இந்த மரியாதையே போதும்..
      ஓட்டுக்கு பணம் கொடுத்த இவைங்களுக்கு என்ன மரியாதை😡

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 Рік тому

      @@MVMTR-eg8hh பிரசன்னா பேசறத கேட்டிங்களா பாஸ்!

    • @shanmugamshanmugam6496
      @shanmugamshanmugam6496 Рік тому

      @@karunalatchoumy6182 v

  • @praa1989
    @praa1989 2 роки тому +38

    பொறாமை 😡😡
    ஒரு பொண்ணா இருந்துக்கிட்டு நீ இன்னொரு பொண்ணு அசிங்கப்படுத்தி பேசுறியே 😡😡😡உன்னை சொல்லி தப்பு இல்லை உன் தலைவன் அப்படி 😡😡😡

    • @highlights4595
      @highlights4595 Рік тому

      யாரு மேயர் பிரியாவா

    • @JP-zs5kl
      @JP-zs5kl 3 місяці тому

      nee appo road la jetty potu po nan amabla ki saamam nu .... vanthu 10 perru payvan un mala

  • @mareeswarisaravanan3920
    @mareeswarisaravanan3920 Рік тому +3

    Good speech sister 👍👏

  • @muruganandthamp3787
    @muruganandthamp3787 Рік тому +2

    Very good speech my sister kalimmal vazhga every day

  • @murugansokkar2925
    @murugansokkar2925 Рік тому +4

    வாழ்த்துக்கள்சகோதரி

  • @natarajansrini
    @natarajansrini 2 роки тому +24

    Well done , Madam
    You have come to the correct place .
    We wish you all the best in politics.

  • @ilangovanparamamatham6933
    @ilangovanparamamatham6933 Рік тому +6

    உங்கள் பெயருக்கு ஏற்றார் போல் கொடுமையை கண்டு கொதித்து உங்கள் பேச்சு மிகவும் அவசியமானது நீங்கள் நீடூழி வாழ வேண்டும் சகோதரி

  • @vsmohankumar4998
    @vsmohankumar4998 2 роки тому +5

    Medam please first win in counselor election.

  • @muthiyakarur8562
    @muthiyakarur8562 2 роки тому +3

    ஏம்மா உங்கள் அம்மா செல் போன் கொடுக்கிறேன் என்று சொல்லிச்சே.கொடுத்துச்சா.அப்ப கேட்டயா.

  • @mohanrajmohanraj3732
    @mohanrajmohanraj3732 Рік тому +13

    உயிரோடு இருக்கும் வரை போராடுங்கள் உங்களுடன் நாங்கள் தமிழர்களாக கோவை மோகன்ராஜ் அக்கா வணக்கம் நன்றி

  • @arivazhaghansanjay9990
    @arivazhaghansanjay9990 2 роки тому +33

    சொந்தமா நீ சுதந்திரமாக
    பேச காரணமாக இருப்பது
    முந்தைய திராவிட இயக்க
    போராட்டங்களால் விளைந்தது

    • @rajivranjith9249
      @rajivranjith9249 2 роки тому

      That's true 👍.....

    • @rgsenthilkumar6394
      @rgsenthilkumar6394 2 роки тому

      உண்மை உண்மை

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 роки тому

      Keduketta indha jenmam oru pen Mayor anathai thanga mudiyamal katharugiral.Women is against women, this is the reason why ladies could not occupy presiding officers post!

    • @Sathish_Qatar
      @Sathish_Qatar 2 роки тому +2

      North indiala ladies yaarume medaila pesradhillaya 😂

    • @thirugnanasambandamsamband781
      @thirugnanasambandamsamband781 2 роки тому

      Kanda Kanda naikal pedu

  • @thamilarasuvt8572
    @thamilarasuvt8572 2 роки тому +1

    பெண்ணியம் பற்றி அருமையான உரை.

  • @jeyamary8734
    @jeyamary8734 Рік тому

    வாழ்த்துகள் சகோதரி.உங்களை நேரில் பார்த்து பேச ஆசை.உங்களுடன் இனைய வி ரும் புகிறேன் .

  • @elenanicholasfigurado9636
    @elenanicholasfigurado9636 2 роки тому +6

    திராவிடம் வேர் அறும்

  • @nareshvicky3801
    @nareshvicky3801 2 роки тому +16

    பேசியே வளர்ந்த இயக்கம் திமுக...... பேசியே கெட்டு போன இயக்கம் நாம் தமிழர் கட்சி

    • @ragaasuran7701
      @ragaasuran7701 2 роки тому +1

      Super Bro.

    • @ramachandranm9186
      @ramachandranm9186 2 роки тому

      Pesiye

    • @rgsenthilkumar6394
      @rgsenthilkumar6394 2 роки тому

      சூப்பர் சூப்பர் அருமை அருமை

    • @Sathish_Qatar
      @Sathish_Qatar 2 роки тому

      Indhamadhiri negative comment pottu kettuponavangalum undu 😂😂😂😂

    • @selvamanin558
      @selvamanin558 2 роки тому +1

      சிறப்பாக சொன்னீர்கள்..

  • @BR-pj2dh
    @BR-pj2dh 2 роки тому +23

    Very good definition for penniyam. Hats off to you sister

  • @srimathisanjeevi5684
    @srimathisanjeevi5684 2 роки тому +3

    பெண்ணியம் வார்த்தை திராவிடம் பெரியார் அறிமுகப்படுத்தியது சகோதரி

  • @veerappanpillai915
    @veerappanpillai915 2 роки тому +2

    நாம்தமிழர்சொல்லும்வார்த்தை
    யை‌‌‌..த‌மிநாடுஎன்றமொழியிருந்தால்..மக்களுக்காக.சொல்லும்வார்த்தையை.இந்ததமிழ்நாடு
    பத்திர்க்கைஏன்வெ

  • @kavisgh
    @kavisgh 2 роки тому +14

    நீங்கள் இருக்க வேண்டிய இடம் வேற
    அருமையான பேச்சு
    பெண்கள் இவ்வாறு இருக்க வேண்டும்.
    தமிழகத்தில் அரசியல் புரட்சி உங்களை போன்றவர்களால் நிகழவேண்டும்.
    ஜெய் ஹிந்த்

    • @rajuangappan506
      @rajuangappan506 3 місяці тому

      அருமையான பேச்சு அறிவிலிகள்முன்னிலையில் பேசுவது பெண்ணியத்தின் கண்ணியம் தரம் உயர்த்த வேண்டிய முக்கியமான கடமை தமிழக அரசினுடைய தலையாய கடமை !

  • @muruganthailanmurugesan9025
    @muruganthailanmurugesan9025 2 роки тому +35

    இவ நடிகை விஜயலக்ஷ்மி க்கு இவ நொண்ணன் செய்த பாலிய சீண்டலை பற்றி பேசுவாளா?

    • @rajivranjith9249
      @rajivranjith9249 2 роки тому +4

      Athu eppadi pesuva Iva oru nallavala irunthathane pesuva.....

    • @thangarajramanee7649
      @thangarajramanee7649 2 роки тому +2

      Entha jenmamathu nonanan chaitha
      Palaeyal thearenthum , paasathu, yeanenna, pozzu nadathunumea.

    • @Dorayaki3005
      @Dorayaki3005 2 роки тому +1

      😂 paliyal seendala appudi lam andha amma complaint pannalaiye case A podala andha amma 🤬 funda funda

  • @annamalaivaradharaj2920
    @annamalaivaradharaj2920 Рік тому +1

    வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு .

  • @anuanubabuanuanubabu8801
    @anuanubabuanuanubabu8801 Рік тому +1

    Semma i love you akka nan ungala romba nesikiren ninga pesarithu romba like panren adhtha cm seeman anna dhan

  • @girijaSubramanian-zn3pb
    @girijaSubramanian-zn3pb 2 місяці тому

    🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் அக்கா

  • @kanniyappana1814
    @kanniyappana1814 2 роки тому +39

    உண்ண மாதிரி வாயாடி கிட்ட பதவி கிடைத்தால் ஊர ஒன்னாக்கி புண்ணாக்குவ வாயில் நொறதல்ரமாமாதரி பேசியும் உண்ணால் தேர்தலில் வெற்றி பெற்ற முடியலையே பாவம் அக்கா உங்க கணவர்

    • @rajivranjith9249
      @rajivranjith9249 2 роки тому +2

      Control panna mudiyala....

    • @Sathish_Qatar
      @Sathish_Qatar 2 роки тому

      Ean ? Ladies nalla pesakudadha??? Ungalamathiri alungala sollanum…

    • @pchelladurai7805
      @pchelladurai7805 Рік тому

      Thappu

    • @RameshS-sp3rl
      @RameshS-sp3rl Місяць тому

      yammpa kanimozhi sonnathu vithavaigal athigamavitanga sonnanga ippo katta athadku pathil illa pasavum theriyala dk model dmkkatchiyel pengal pasa mudiyathu

    • @ITS_ME_DINESHA
      @ITS_ME_DINESHA 29 днів тому

      Unga pecha pathaa unga pondaati pesi payireduthuruvanga polaye.. paayam yaa nee

  • @antonyrohit1165
    @antonyrohit1165 2 роки тому +4

    மொகரய பாத்தாலே மழை வராது

    • @shekarmanavalan1319
      @shekarmanavalan1319 2 роки тому

      வேணாம் பாஸ் முக அமைப்பு பற்றி பேச வேணாம்

  • @antonypeter4246
    @antonypeter4246 Рік тому +9

    இவ்வளவு பெரிய சரித்திரம் சொன்னாலும் திருந்தாத திராவிட நாய்களை எப்படி புரிய வைக்க முடியும்? இன்னும் ஏதாவது எதிர்பார்க்கிறார்களா? இவர்களுக்கு பதவி அதன் மூலம் வரும் வருமானம். இந்த இரண்டையும் கடந்து வர வைக்க வேண்டும். நன்றி சகோதரி. உங்கள் முயற்சிகள் வெற்றி பெற நாங்கள் இருக்கிறோம்.

  • @thiruvetriayyanar2667
    @thiruvetriayyanar2667 2 роки тому +3

    Good speach Mrs Kaliamma

  • @ganesh8892
    @ganesh8892 2 роки тому +7

    Super tamil sister

  • @arumugarajganesan1256
    @arumugarajganesan1256 2 роки тому +14

    என்ன செய்ய எங்கள் தலையெழுத்து இந்த கண்றாவி எல்லாம் திராவிடம் பற்றி பேசுது

    • @rajivranjith9249
      @rajivranjith9249 2 роки тому

      🤭🤭🤭🤭👌

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 Рік тому

      திருமணம் கடந்த உறவு பத்திப்பேசறவங்க ,வளர்ப்பு மகள திருமணம் செஞ்சவங்க,மூணு பொண்டாட்டி கட்ன மூதறிஞர்கள் பேசலாமா?

  • @vanshikaasundaramurthy6a766
    @vanshikaasundaramurthy6a766 2 роки тому +2

    Excellent madam

  • @marysulochanasanthiyagu3005
    @marysulochanasanthiyagu3005 2 роки тому +11

    We can see your jealous learn to appreciate good thing

  • @hamsasundar5719
    @hamsasundar5719 Рік тому +1

    அருமையான பேச்சு

  • @cganesan9583
    @cganesan9583 2 роки тому +17

    காளியம்மாள் மிகச்சிறந்த பேச்சு

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 Рік тому +1

    🙏Dear, NTK Sister well Spoken 👏👏🇮🇳🙊

  • @nochanceshereyavoiceproudo6804
    @nochanceshereyavoiceproudo6804 2 роки тому +5

    Very Excellent speech

  • @senthilkrishnan1273
    @senthilkrishnan1273 2 роки тому +10

    காளியம்மாள் அக்கா ஒரு மீனவ சமூக போராளி,
    தமிழர் கடல் என்ற தலைப்பில் zee தமிழில் பேசியது மிக சிறப்பு
    👍

  • @SureshKumar-hb9kz
    @SureshKumar-hb9kz 2 роки тому +16

    போ உன் குடும்பத்த பாரு

  • @victorkumar333
    @victorkumar333 2 роки тому +4

    Superb👌👌👌

  • @pushparajdevasithan3295
    @pushparajdevasithan3295 2 роки тому +17

    எங்க அண்ணன் கூட பேசும் போது திரும்பி பார்த்து இப்படி அந்த மேயர் போல திரும்பி பார்த்து அவரே சிரித்து கொள்வார்.

  • @samidhurai3624
    @samidhurai3624 2 роки тому +2

    காளியம்மாள் உனது அரசியளே பிறரை விமா்சனம் செய்வதுதான மக்களுக்காக உழைக்க கற்றுக்கொள்

    • @shekarmanavalan1319
      @shekarmanavalan1319 2 роки тому

      உழைச்சா வேர்வை வருமே அது இந்த அம்மாவுக்கு ஆகாதே.

  • @speechloud7577
    @speechloud7577 2 місяці тому

    கோவை வெற்றி வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் 🎙️🎙️🎙️🎙️ வாக்களிப்போம் ஒலிவாங்கி சின்னத்தில் 🎙️🎙️🎙️🎙️ 💪💪💪💪🇰🇬🇰🇬🇰🇬 நமது நிலமை மறும் விரைவில்...💪💪💪

  • @user-qw1vk3ge5p
    @user-qw1vk3ge5p 3 місяці тому

    அக்கா நீங்க சொல்லறது மாதிரி எவனும் பண்ணிடா நான் ஒரு பக்கம் மீசையை எடுத்துகிறேன் மறதமிழன் கலையரசன் 👌😭😭😭😭😭