@@gmugesh2699 அவரும் உங்கள நம்பி தான் பின்தொடர்கிறார் நீங்கள் சரியான வேட்பாளரை தேர்வு செய்யவில்லை என்று சொன்னால் தலைமை கட்சிய விட்டு போடா என்று தரக்குறைவாக பேசுவியா எனக்கு புரியல
50 ஆண்டு காலமாக ஆட்சி செய்யும் இப்ப இருக்கிற தலைவர்கள் எல்லாம் மக்கள் பிரட்சனையை காது குடுத்து கேட்டு எல்லாம் செய்து தமிழ்நாட்டை தூக்கி பிடித்துள்ளார்களா, இவர்களை மட்டும் நாம் எப்படி தலைவர்களாக ஏற்றுகொள்ள முடியும் உங்கள் கூற்று சரி என்றாலும் கூட சீமான் மட்டுமின்றி , பொதுவாக நாம் யோசித்து இருந்தோம் ஆனால் நல்ல தலைவனை நாம் என்றோ தேர்ந்தெடுத்திருபோம் ,
புரிந்து கொண்டு பேசுங்கள்!! பழனி பண்ணீரிடமோ, ஸ்டாலினிடமோ யாராவது இப்படி வேட்பாளர்களை நாங்கள் தான் தேர்ந்து எடுப்போம் என்று பேச முடியுமா? உட்கட்சி கருத்து வேறுபாடுகள் வருவது சகசமே!!
We are in a jungle we have to make a road. So we need to cut the trees. We are building from scratch. We have to be very strict. That what he is doing.
@@sandy0129 your father is working on a government he’s taking bribes and you are living a good life right. Look at poor people man. Open your eye 👁. Look at the China 🇨🇳 compare the GDP. Selfish people like you country is never 👎 go up. Go to village and see by yourself. Please come to foreign country and have a look what they’re doing then try to do it in your country. You don’t need to take everything we need to take what is suitable for our culture. as a TAMIL
@@whatcanieat3327 yes (Forginers) u guys are stay away.. Then only we will increase our GDP.. U all are supporting these dangerous guy they .. This idiot makes a lots of problems here.. Its affect our youngsters mindset he is canvasing our youngster.. They are diverting from development..
நாலு புத்தகத்தை படித்துவிட்டு அதை அடுக்கு மொழியில் இடத்திற்க்கு தகுந்தாற்போல் பேசினால் தமிழன் ஏமாந்துவிடுகிறான்! இதில் மானத்தமிழன் என்ற உடன் மக்களுக்கு அவ்வளவு சந்தோசம்! மானத்த இவன் தான் கண்டுபிடிச்ச மாதிரியும்! ஆமையன் ஒரு இயக்குனர் கதை ஆசிரியர் என்பதை மக்கள் உணர்வது எப்போது?...
நான் தான் என்ற எண்ணம் ஆணவம். உன் கட்சி தொண்டனின் பேச்சை காது குடுத்து கேக்க முடியவில்லை. நீ தலைவரா . நீ மக்களுக்கு என்ன செய்வனு இந்த பேச்சிலயே தெரியுது.
100/ உருத்தியா சொல்லுறேன் இவன் கூட திரியேற பசங்கலும் தொடர்களும் விவரம் தெரியாமல் "நாளைக்கு" எஸ்தாவது நமக்கும் ஆதாயம்.. கிடைக்காத்தா என்று இஃதுக்கொள்கிறார்களே தவிரே வேரோன்றும்மில்லை வாக்காளர்கள் (இதுவரை ஓட்டு போட்டவர்கள்..!)எல்லாரும் இவனது பேச்சாய்.. கேட்டு இவன் விசயம் அறிந்தவன் இவன் வந்தாள் ஆட்சி மிக நான்ராகே இருக்கும் என நினைக்கின்றார் தி.மு.க. &அ.தி.மு.க. ஆட்சியே வெறுக்கும் யாரோ சிலார் இவனுக்கு வாக்களிக்கே நினைக்கின்றனார்..
புரிந்து கொண்டு பேசுங்கள்!! பழனி பண்ணீரிடமோ, ஸ்டாலினிடமோ யாராவது இப்படி வேட்பாளர்களை நாங்கள் தான் தேர்ந்து எடுப்போம் என்று பேச முடியுமா? உட்கட்சி கருத்து வேறுபாடுகள் வருவது சகசமே!!
புரிந்து கொண்டு பேசுங்கள்!! பழனி பண்ணீரிடமோ, ஸ்டாலினிடமோ யாராவது இப்படி வேட்பாளர்களை நாங்கள் தான் தேர்ந்து எடுப்போம் என்று பேச முடியுமா? உட்கட்சி கருத்து வேறுபாடுகள் வருவது சகசமே!!
ஜூ கூன் பாண்டியன் என்ற இடத்தில் இருக்கும் திரையரங்குகள் நடன 😮 யூ என்ற இடத்தில் இருக்கும் திரையரங்குகள் நடன கலைஞர் ஆன்லைன் நிறம் விளையாட்டு போன்ற விளையாட்டுகள் ஆகும் இதில் அடக்கம் செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது
சீமானின் முகம் வேறு விதமானது! மேடை பேச்சு என்பது அவன் ஒரு இயக்குனர் கதை ஆசிரியர் என்பதை மக்களுக்கு தெரியவில்லை! மக்கள் உணரும்போது அவன் சக்திவாய்ந்த இடத்தில் அமரந்திருப்பான் அப்போது ஒன்றும் செய்ய முடியாது
தமிழே தெரியாத துன்டு சீட்டு சுடலை ஸ்டாலின் நாவை அடக்கிய சிறந்த மனிதனா...? போஸ்டர் ஒட்டுனவன் மந்திரி ஆனா தெர்மாக்கூல் தான் விடுவான்.... காமராஜர் ஆட்சி எப்படி வரும்... முட்டாள் தனமா comment போடாத ....use your common sense
ஏம்ப்பா புலம் பெயர் இலங்கைத் தமிழரே...! நீங்கள் உங்கள் இரத்தத்தை வியர்வையாய் சிந்தி உழைக்கும் டொலர்களையும் சுவிஸ் பிராங்குகளையும் உங்கள் பிற்காலத்துக்கு சேமித்து வையுங்கள். வீணாய்போன உபயோகமற்ற வெத்து வேட்டு தமிழக சந்தர்ப்ப அரசியல்வாதிகளின் கால்களில் கொட்டாதீர்கள். விழலுக்கு இறைத்த நீர் போல வீணாகப் போய்விடும். ஏதோ தோன்றியது சொல்லணும்னு.….
நீங்கள் பள்ளியில் படிக்கும் போது ஒருவன் தலைமை மாணவனாக இருந்து இருப்பான். ஒருவன் சுமாராக தான் படிக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள் , அவன் அடம் பிடிக்கிறான் என்பதற்காக அவனை தலைமை மாணவனாக நியமிக்க முடியுமா?? சிந்தித்து பாருங்கள்..
@@DH-kq4hg அதே கேள்வி தா நானும் கேக்குரே களத்தில் இறங்கி வேலை செய்பவர்களுக்கு தான் தெரியும் யாருக்கு பலம் என்று மேடை ஏறி புஹா புஹா னு சிரிப்பவனுக்கு தெரியாது
@@DH-kq4hg அதே பள்ளியில் 1000 தப்பு செய்தவனை திருத்தி நல்ல கருத்துக்களை எடுத்து சொல்லி நல் வழி படுத்துவதுதான சிறந்தது இஷ்டம்னா இரு இல்லடா போடனா எப்படி ராசு ஆகச் சிறந்த தலைவன் ஆகச் சிறந்த தலைவன் முதல் போரிலைய இப்படிணா இன்னும எவ்வளவோ இருக்கு ஐயா பிரபாகரன் கொள்ளைகைனு சொல்லிட்டு அவர் எதிரிக்கு கூட தூரோகத்த விளைவிக்க கூடாது
நண்பா இதையே கொஞ்சம் யோசிச்சுப் பாரு மத்த கட்சிக்காரர் தலைவர்களோடு இப்படி பேசியிருக்க முடியுமா சத்தமே இல்லாம இருந்த இடம் தெரியாமல் ஓடி தள்ளிருவாங்க அண்ணன் சீமான் அவனோட சண்டை போடுற மாதிரிதான் பேசினாரு கொஞ்சம் யோசிச்சு பாருங்க ஒவ்வொரு நாளும் குறைந்தது ஆயிரம் பேராவது போன் பண்ணி எழுதிக் கொடுங்க அவரது குடும்ப எங்களுக்கு கொடுங்கன்னு கேட்டா அவருக்கு கோபம் வராதா நல்ல தலைவன் எவனுடன் சமரசம் செய்ய மாட்டான் தலைவன் என்பவன் தன் என்கிற முடிவில் உறுதியோடும் அது விடும் அவள்தான் நல்ல தலைவன் அவன் எங்கள் அண்ணன் சீமான் ஒரு சாமானியன் ஓடும் பேசக்கூடிய அளவுக்கு எளிய மனிதன் நன்றி கெட்டவர்கள் காட்டிக் கொடுக்க நினைத்து கெட்டுப்போகிறார்கள் உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் எப்போதையும்விட இப்போது அதிகமாக அண்ணன் சீமான் அவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கிறது
இப்பவே இப்படி இன்னும்.. இவரிடம் அதிகாரம் வந்தால்.. என்று எல்லோருக்கும் எண்ண தோணும் ஆனால் அவர் இடத்தில் இருந்து யோசிப்பவர்களுக்கு மட்டும் தான் உண்மை புரியும் ..
சினிமா தப்பித்து, அரசியலில் இவனிடம் சிக்கிக்கொண்டுள்ளது. 'நாய் சீமான்' குரைப்பதை கேளுங்கள்....!!?? 'இனமானத்தை' அரசியலில் வியாபார பொருளாக்கிய, தன்மானங்கெட்ட சினிமா-அரசியல் வியாதி.
புரிந்து கொண்டு பேசுங்கள்!! பழனி பண்ணீரிடமோ, ஸ்டாலினிடமோ யாராவது இப்படி வேட்பாளர்களை நாங்கள் தான் தேர்ந்து எடுப்போம் என்று பேச முடியுமா? உட்கட்சி கருத்து வேறுபாடுகள் வருவது சகசமே!!
திரு.சீமான்.. தங்களின் அதிகார மற்றும் அடக்குமுறைப் பேச்சு கட்சி வளர்ச்சியை நிச்சயமாக பாதிக்கும். பொதுவாக இருப்பவர்கள் இப்படிப்பட்ட பேச்சை வெறுப்பார்கள். தொண்டர்கள் தங்களின் கருத்தைத் தெரிவிக்கவே கூடாது என்று நினைக்கின்றீர்களா?
ஐயா தாங்கள் மற்றக்கட்சி தலைவர்களிடம் இதுபோல பேச முடியுமா... தலைமை என்ன நடவடிக்கை எடுக்கிறதோ... அதை செயல்படுத்துவது தொண்டர்களின் கடமை... நாம்தமிழரில் தம்பி,தங்கைகள் அண்ணனுக்கு முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள்..😅
ஓர் இயக்கத்தின்/கட்சியின் பலம் தலைமையில் இல்லை;அதன் அடிப்படை உறுப்பினரின் செயலில் தான் உள்ளது... எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கிறது -மேதகு
Antro Reegan what can you do when you got this useless members innyour party How can you put your friends or relatives in a position If they are good and honest she will be selected We don't want another Dmk,bjpamk politicians All corrupted
புரிந்து கொண்டு பேசுங்கள்!! பழனி பண்ணீரிடமோ, ஸ்டாலினிடமோ யாராவது இப்படி வேட்பாளர்களை நாங்கள் தான் தேர்ந்து எடுப்போம் என்று பேச முடியுமா? உட்கட்சி கருத்து வேறுபாடுகள் வருவது சகசமே!!
ஆமா உன் முகத்தை பாத்திட்டே இறையுருவத்தை யார் வேணா நீ கேட்கலாம் நிக்க வச்சிடலாமா டேய் நாய் நரி எல்லாம் நிக்க வைக்க வெச்சுக்கலாம் மூடிகிட்டு வேலைய பாருங்கடா
புரிந்து கொண்டு பேசுங்கள்!! பழனி பண்ணீரிடமோ, ஸ்டாலினிடமோ யாராவது இப்படி வேட்பாளர்களை நாங்கள் தான் தேர்ந்து எடுப்போம் என்று பேச முடியுமா? உட்கட்சி கருத்து வேறுபாடுகள் வருவது சகசமே!!
இதை பதிவேற்றம் செய்தவருக்கு நன்றி .இப்படி கண்டித்ததால் தான் நாளைக்கு எம் எல் ஏ , எம் சி, அமைச்சருனு ஆனால் ஏதேனும் குற்றச்செயல்கள் செய்தாலும் தலைவர் சீமான் கட்சியைவிட்டே துரத்திவிடுவார் பதவி பறிபோகும் என்ற பயம் இருக்கும்.
@Nesh Namesh @Nesh Namesh avar than kalathula iruka yaaruku venalum kudunga nu solrare. Na solra aala than podanum sollalaye. But Na solra aaluku than nee work pananum solrathu leadership ah? Avar korikai nyayam than... Nalla oru thadava yosichu paarunga.
@Nesh Namesh bro that's not at all a political party, Monarchy. Mannar aatchi mathri avanungale aalanum nu irukanunga. Avanga panranga naanum panren sonna? Rendu perum onnu than bro. He might be a backstabber. Maybe or may not be. Who knows. But the way oru leader ipdi respond pana kudathu bro. Na edukuradhu than mudivu nu. Apo athuvum dmk mathri thana?
ஒருவரின் இடத்தை ... அறிவிப்பது. தலைவரின் உரிமை..அதை மீற வலிவிட்டல் அது சரி இல்லை . சீமான் இவ்வாறு இல்லை என்றால் கட்சி ஒன்றாக இருக்க முடியாது.. வாழ்க அண்ணா சீமான்.. மற்ற கட்சி போல காலில்விலும் கொடுமை உங்களிடம் வராது
Prabhakaran became a strong leader because he was well loved by the people and the fighters. He never even said "dai". You are here calling your thalaivar, but you are using bad words and even calling your own volunteers "dai"//
மேடையில் ஒரு விதம் அறை க்குள்ள ஒரு மாதிரி என்பது NTK மட்டும் புதிதல்ல. ஆனாலும் நல்ல தலைவருக்கு அடையாளம், எந்த கண்ணோட்டத்தில் இந்த தேர்வு செய்யப்பட்டது அன்று தான் கட்சி தொண்டனுக்கு சொல்ல வேண்டியது பன்பு. அது missing
சீமான் அண்ணா உங்களுக்கும் திராவிட கட்சிக்கும் என்னா வித்தியாசம் அடித்தட்ட தொண்டர்கள் அண்ணே இப்படி மிரட்டல் விடுத்த எப்படி ஆகும் அண்ணே வேண்டாம் ணே அன்புடன் பேசுங்கள் என்றும் நன்றியுடன் உங்கள் அன்பு தம்பி
கட்சியின் தலைவர் என்கிற ஆதிக்கத்தை காட்டுகிறது உங்கள் பேச்சி மற்றும் தொண்டன் கேட்ட கேள்விக்கு அவரை மதிக்கக்கூடியவறாக உங்கள் பதில் இல்லை நான் கூறுவது தான் சரி என்கிற திமிரான பதில் .
இதை பதிவேற்றம் செய்தவருக்கு நன்றி .இப்படி கண்டித்ததால் தான் நாளைக்கு எம் எல் ஏ , எம் சி, அமைச்சருனு ஆனால் ஏதேனும் குற்றச்செயல்கள் செய்தாலும் தலைவர் சீமான் கட்சியைவிட்டே துரத்திவிடுவார் பதவி பறிபோகும் என்ற பயம் இருக்கும்.
சகோதர,தன் சொந்த கட்சியின் உறுப்பினருடைய பேச்சையே திரு.சீமான் அவர்கள் ஏற்றுக்கொள்ளமால் சர்வாதிகாரம் பண்ணுகிறார்.இவரா மக்களுக்கான நல்லாட்சியை கொடுத்துவிடப் போகிறார்.இது ஜனநாயக நாடா என்று கேள்வி கேக்குற சீமான் ஏன் தன் கட்சியை ஜனநாயக தன்மையோடு நடத்தவில்லை.
@@pattammalvaradarajan9017 thanks for your words my friend.they don't answer for this type of questions.they blindly believe that seeman is the only leader to provide them renaissance reign in tamilnadu.
தலைவரை கேள்வி கேட்கும் சனநாயகமுறை நாம் தமிழர் கட்சியில் மட்டும் தான் இருக்கும். 6 வாரிசுகளை வேட்பாளர்களாய் நிறுத்திய திமுகவையோ, 4வாரிசுகளை வேட்பாளர்களாய் நிறுத்தும் அதிமுகவையோ அக்கட்சித் தொண்டர்கள் கேள்வி முடியாது. ஏனென்றால், உடன்பிறப்புகளும், ரத்தத்தின் ரத்தங்களும் இன்னும் சுதந்திரம் பெறவில்லை.
@@civildude08 நாடாளுமன்றத்தேர்தலுக்கான வியூகங்கள் வேறு; சட்டமன்றத்தேர்தலுக்கான வியூகங்கள் வேறு; உள்ளாட்சித்தேர்தலுக்கான வியூகங்கள் வேறு. இதை அறிந்து தெளிந்து தான் அண்ணன் சீமான் நாடாளுமன்றத்தேர்தல் வேட்பாளர்களை அறிவிப்பார். கட்சியில் களப்பணி ஆற்றும் உறவுகள் அண்ணன் எடுக்கும் முடிவுகளை ஆதரித்து, கட்சிக்காகவும், மக்களுக்காகவும் அதி தீவிரமாக செயலாற்றும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதை பதிவேற்றம் செய்தவருக்கு நன்றி .இப்படி கண்டித்ததால் தான் நாளைக்கு எம் எல் ஏ , எம் சி, அமைச்சருனு ஆனால் ஏதேனும் குற்றச்செயல்கள் செய்தாலும் தலைவர் சீமான் கட்சியைவிட்டே துரத்திவிடுவார் பதவி பறிபோகும் என்ற பயம் இருக்கும்.
Seeman already said , if someone asks seats then he wants that seat means he is not working for the people he is working for the seat he will loot or change party,, so Seeman said nobody should ask seats , that’s why he got angry cause that guy was saying to change the candidate

@@SyedAli-vl6jl தன் இனம் தான் ஒஸ்தி, தன் மொழியே முதன்மை, தான் சொல்வதே தாரக மந்திரம்; தான் சொல்வதை மட்டும் கேளுங்கள் என இதை போன்றே கூறியவர் ஒருவர் இருந்தார் - பெயர் : ஹிட்லர்; அவரும் ஒரு கட்சி ஆரம்பித்து தான் பதவிக்கு வந்தார்; பின் அவரையே சர்வாதிகாரியாக ஆக்கி கொண்டார். கண்டிப்பான அதிகாரத்திற்கும், சர்வாதிகாரத்திற்குமான வேறுபாடு கட்சியின் கடை தொண்டருக்கும் சுதந்திரம், கட்சியின் பெருந்தலைவருக்கும் பொறுப்புடமை. எல்லா நேரங்களிலும் எல்லோர் சொல்வதையும் கேட்க முடியாது தான்; ஆனால் ஒருவரை தேர்ந்தெடுத்தால் ஏன் அவரை தேர்ந்தெடுத்தோம் என கூற வேண்டியது தலைவரின் கடமை. சீமான் செய்வது எல்லாம் சரி என எடுத்துக் கொள்ளாதே; சீமானின் முடிவையும் விமர்சனத்துக்குட்படுத்து... சீமானின் தொண்டன் அல்ல நான்; அவர் கொள்கையின் தொண்டன். நாளையே அவரை விட வேறு ஒருவர் அக்கொள்கையை பின் பற்றினால் அவருக்கே என் ஒட்டு. முடிவை நியாயப்படுத்தும் கடமை சீமானுக்குள்ளது; கேள்வி கேட்கும் உரிமை அத்தம்பிக்கு உள்ளது. (உண்மையில் அனைத்துயிருக்குமான அரசியலாக இருக்கும் பட்சத்தில்...)
@@azeef1234 மற்றவர்கள் தவறு செய்தால் அவரை தூக்கி எறிந்து விடுவார் சீமான்; சீமானே தவறு செய்தால்? தலைவர் செய்ய மாட்டார் என்பது உங்கள் நம்பிக்கை; தலைவர்கள் செய்து இருக்கிறார்கள் என்பது வரலாறு.... யார் சரி என்று பார்க்காதே; எது சரி என்பதை மட்டும் பார்...
இதை பதிவேற்றம் செய்தவருக்கு நன்றி .இப்படி கண்டித்ததால் தான் நாளைக்கு எம் எல் ஏ , எம் சி, அமைச்சருனு ஆனால் ஏதேனும் குற்றச்செயல்கள் செய்தாலும் தலைவர் சீமான் கட்சியைவிட்டே துரத்திவிடுவார் பதவி பறிபோகும் என்ற பயம் இருக்கும்.
அண்ணி இப்படி ஒரு ஆளுன்னு நினைச்சிடாதீங்க தமிழ்நாடு பூரா இந்த மாதிரி குறைந்த பட்சம் ஒரு ஆயிரம் பேராவது அவரை கோபப்படுத்தி கிட்டே இருக்காங்க ஆளாளுக்கு இவருக்கு கூட அவருக்கு கொடு எனக்கு கொடு என்று கேட்டுக்கொண்டே இருந்தால் கோவம் வராதா நீ கொடுமை சொல்றவங்களை விட அவங்க திறமையைவிட உங்களுக்குத் தெரியாத ஒரு நாடாளுமன்றத்தை தகுதி உள்ள நபர் யாரென்று இதுல பெரிய கட்சி நடத்துகிற விருப்புக்குரியது தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்
@@azeef1234 சரியா சொன்னீங்க சகோ ஒரு தலைவனுக்கு உண்மையாக கட்டுப்பட்டு நடப்பது தான் எல்லோருக்கும் நல்லது அது தான் நல்ல தலைமுறையை உருவாக்க உதவும் நாம நினைச்சதை எல்லாம் தலைவர் செய்வார் என்று எதிர்பார்க்கிறது ரொம்ப தற்போது ஒவ்வொருத்தனும் அப்படி செஞ்சா கட்சி என்ன ஆகிறது எப்படி ஆட்சியைப் பிடிக்கிறது அந்த ஒரு ஆடியோ ல பேசறது வச்சு வெளிவருவது கோவமா பேசுற அப்படி நினைக்க கூடாது குறைஞ்சபட்சம் பார்த்தாலும் தமிழ்நாடு பூரா ஆயிரம் பேராவது இந்த மாதிரி பிரச்சனை பண்ணிக்கிட்டு இருப்பாங்க எல்லாத்தையும் தாண்டி ஒரு சரியான முடிவை எடுக்க இதற்கு ஒரு சரியான நல்ல தலைவனாக நி்ச்சயம் சிரித்திருக்க நாளைக்கு பதவிக்கு வந்த பிறகும் அதை சரியா செய்வார் என நம்புகிறோம் நன்றி
இது தான் சீமான் உடையை. உண்மையான. முகம்
உன்ன எனக்கு பிடிக்கும். உன்ன நா பின் தொடருரன். உன்ன நம்பிதான் நா பேசுறன். திட்டுநா நீ ரெக்கார்ட் பன்னுவியா? புரியலடா -------
Kothadimai ya irukiravan ku sonna epdi puriyum
Correct
@@gmugesh2699 அவரும் உங்கள நம்பி தான் பின்தொடர்கிறார் நீங்கள் சரியான வேட்பாளரை தேர்வு செய்யவில்லை என்று சொன்னால் தலைமை கட்சிய விட்டு போடா என்று தரக்குறைவாக பேசுவியா எனக்கு புரியல
Avar arumayana aal
சிறந்த+தைரியமான+
நியாயமானா தொண்டர். 👍👍👍👍
எவ்வளவு கேவலபடுதினாலும் தளராத கட்சியை விட்டுகொடுக்காத தொண்டர்.
😂😂அப்படியா …
போன் கால் ரேக்காட் சேய்து இனையத்தில் அப்லோட் சேய்து
கட்சி தலைவரய் அசிங்கப் படுத்துவது
இதல்லாம் சிறந்த+தெரியமான+நியாயமான தொன்டன்னா..??😂😂
எதிரில் நிக்கும் எதிரியை கோட மன்னிச்சிரலாம் …
கூடவே இருந்து குலி பரிப்பவனை மன்னிக்கவேக் கூடாது
d😊
இதை பேசியவன் வெளியிட்டிருக்கமாட்டான் ... வேறு ஏதோ நரி பார்த்த வேலை....
@@viyabari555உங்க கட்சித் தலைவர் எப்போதும் அசிங்கம் தான். இதில தொண்டன் வேறு அசிங்கப் படுத்தணுமாக்கும்.
சீமானின் உண்மை முகம் உலகிற்கு தெரிந்தது.
Thambigaluku ennum puria villai.
Ippo than ennaku puridhu after Vijay came
சீமான் ஆணவம் பேச்சு
Adolf seeman 😂
Nee😂😂😂😂aaaaaaaaa
Mather
😮
புஹா புஹா ஹா ஹா
திமிர் ஆணவத்தோடு பேசும் சீமான் எல்லாம் ஒரு தலைவன்?????
இவர் பல ரை கேள்வி கேட்க லாம் ஆனால் இவ ரை யா ரும் கேள்வி கேட்க கூடா து. என்ன ஒரு நல்ல தலைவர்
டேய் இதல்லாம் எப்ப வந்த வீடியோ
Annavansyara
இதை பேசினாதப்போ பைத்தியமா இருந்தானா?.@@deepanraj7362
😂😂😂
இதுதான் சீமான் உண்மை முகம்
உன் முகம் சாணி முகம்
@@jaijana1208 un mugaam ungal Annan seeman peee mugam
👍🏻
This is true seeman face. Seeman is not good leader.
Yes
இது ஒரு கட்சி இதுக்கு ஒரு தலைவர்
சீமான் தமிழ் மக்கள் ஓட்டுக நாடகம் ஆடி சீமான் பேச்சு
பாசிச சிமான்
அந்த தொண்டர் சொல்வதை காது கொடுத்தே கேட்காத சீமான் எப்படி தலைவனாக இருக்க முடியும்.
50 ஆண்டு காலமாக ஆட்சி செய்யும் இப்ப இருக்கிற தலைவர்கள் எல்லாம் மக்கள் பிரட்சனையை காது குடுத்து கேட்டு எல்லாம் செய்து தமிழ்நாட்டை தூக்கி பிடித்துள்ளார்களா, இவர்களை மட்டும் நாம் எப்படி தலைவர்களாக ஏற்றுகொள்ள முடியும் உங்கள் கூற்று சரி என்றாலும் கூட சீமான் மட்டுமின்றி , பொதுவாக நாம் யோசித்து இருந்தோம் ஆனால் நல்ல தலைவனை நாம் என்றோ தேர்ந்தெடுத்திருபோம் ,
Hey what's the wrong with you man
👍🏻👍🏻👍🏻
புரிந்து கொண்டு பேசுங்கள்!! பழனி பண்ணீரிடமோ, ஸ்டாலினிடமோ யாராவது இப்படி வேட்பாளர்களை நாங்கள் தான் தேர்ந்து எடுப்போம் என்று பேச முடியுமா? உட்கட்சி கருத்து வேறுபாடுகள் வருவது சகசமே!!
@@geetharraj6430 50 varusam andavan maarithan aduthu ivanum iruppan
தமிழக வெற்றி கழகம்...🔥🔥🎯💪✌🏽🎇🎇💥💥
தமிழன் சீமான் தரம் இல்லை
சீமான் தொண்டர்களிடம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும்
தலைவராக இருப்பவர்கள் பண்புடன் பேச வேண்டும். தொண்டனிடம் மிரட்டும் தொனியில் பேசக்கூடாது.
Thalaivanuku aayiram porupugal iruku adhula kovapadradhu thappilla.... And one thing ivlo close ah endha thondanayum oru thalaivan kitta contact vachikamaataan..... Unmaiya alasi pakanum..... #blacksheep
Seemanin unmaiana muham veliku vanthutuvhunu bayama #nandhinu l
@@rudymagallol6667 Ithula ena eruku unmai mugam veliya theriya ...
தோழரே மற்ற கட்சிகளில் கட்சியின் அடிப்படை தொண்டன் முதலில் கட்சி மேலிடத்திடம் நேரடியாக பேச முடியுமா ..
Sabash. Engal Annan seeman super !! Summa poster ottitu, verum twitter comment podum unakku enna thimir. !! Thalaimaiku kattu pattu nadakka vendum. Naigal
அண்ணா, உங்களுடைய இந்த பேச்சி எனக்கு பெறும் ஏமாற்றத்தை தருகிறது. உங்களுக்கு நான் ஓட்டு போட்டதற்காக வெட்கபடுகிறேன்.
Intha time yarukku bro vote poteenga
ஆமா
Pechu illana oru மயிறு ம் இல்ல
அவருக்கு தெரியும்....
தலைமை முடிவு செய்வது சரியானது...
உண்மையில் பாவம் அந்த தொண்டர் எவ்வளவு மரியாதையாக பேசுகிறார் ஆனால் சீமான்?
ஆணவ பேச்சு மிரட்டல் பேச்சு
தொண்டர்களை அரவனைத்து செல்வபரே சிறந்த தலைவன். தலமைக்கு தகுதி யில்லாதவர்களை தொண்டர்கள் அறிந்து ஒதுங்கிச் செல்வது சிறப்பு.
We are in a jungle we have to make a road. So we need to cut the trees. We are building from scratch. We have to be very strict. That what he is doing.
@@whatcanieat3327 dear foreigners. Kindly stay away from my Indian politics
@@sandy0129 your father is working on a government he’s taking bribes and you are living a good life right.
Look at poor people man. Open your eye 👁. Look at the China 🇨🇳 compare the GDP. Selfish people like you country is never 👎 go up. Go to village and see by yourself. Please come to foreign country and have a look what they’re doing then try to do it in your country. You don’t need to take everything we need to take what is suitable for our culture. as a TAMIL
@@whatcanieat3327 soooper 'muttu
@@whatcanieat3327 yes (Forginers) u guys are stay away.. Then only we will increase our GDP.. U all are supporting these dangerous guy they .. This idiot makes a lots of problems here.. Its affect our youngsters mindset he is canvasing our youngster.. They are diverting from development..
ரொம்ப நாள் யாரும் நடிக்க முடியாது உண்மை கண்டிப்பாக வெளிவரும்
நாலு புத்தகத்தை படித்துவிட்டு அதை அடுக்கு மொழியில் இடத்திற்க்கு தகுந்தாற்போல் பேசினால் தமிழன் ஏமாந்துவிடுகிறான்! இதில் மானத்தமிழன் என்ற உடன் மக்களுக்கு அவ்வளவு சந்தோசம்! மானத்த இவன் தான் கண்டுபிடிச்ச மாதிரியும்! ஆமையன் ஒரு இயக்குனர் கதை ஆசிரியர் என்பதை மக்கள் உணர்வது எப்போது?...
Illa stalin vanthu enna senjan
@@hemarrubenselvakumar6208 idhukum stalin kum enna samandham
@@sbr4629 Nee oombiginu poo da
@@sbr4629 unakum ipadi tha pesuvaru ...unga Nonnan....ni mooditu po da
இவன் ஒரு கேள்வி கேட்டால் அதுக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி ஒரு சிரிப்பு சிரிப்பான் பாரு, மேடையே அதிரும் 🤣🤣🤣
செருப்பால் அடிக்கத் தோன்றும் .
Samalipication
Good actor
யஹேன் யஹேன் யஹேன்....கழுதை மாதிரி
Stalin ollarathu mari ya 🤣🤣🤣
இதுதான் உன்மையான அதிபரின் முகம்.தம்பிகள் தான் பாவம்...😢
நாளைக்கு ஓட்டு போட்டவனையும் இப்படி தான் கேப்பான்
Un oddu seemanngku thavai ellai
Yes
கண்டிப்பா கேப்பான்
Correct
@@maniananthan3780 sathyama yenga ottu seemanukku illai
Seeman doesn't have any qualities possessed by a good leader.
ua-cam.com/video/Z2vhTH6_uew/v-deo.html
Stalin, edaapadikulam enna quality paaathu vote pottinga 😂😂😂
Avaga nee enna sonnalum cm pa
நான் தான் என்ற எண்ணம் ஆணவம்.
உன் கட்சி தொண்டனின் பேச்சை காது குடுத்து கேக்க முடியவில்லை.
நீ தலைவரா .
நீ மக்களுக்கு என்ன செய்வனு இந்த பேச்சிலயே தெரியுது.
Muslim anbargale hindukkalodu naam ondraai vaazhvom...paavadaigalai nambaadheer
@@reachDeepNeuron
👍👍👍
Idhu varaikum nee vote potavanga enna pannaga pa
@@hairandbeautychannel1569
நான் எல்லாரும் யோக்கிய புருஷர்கள் இவன் மட்டும் அயோக்கிய புருஷன் னு சொல்லலயே.
இவணயும் சேத்து எல்லாம் திருடன் தான்.
Ippo naan unkidde kedkuren...
Anthe thondan sonnathupole averu indra ke idam koduttudaru... Avunghalum jeichiddanghe...aana makkaluku sevai seiyale... Ippo ulle arasiyal vaathi matri behave pandranghe... Yaare yesuvinghe???
எல்லா தொம்பிகளுக்கும் இதே நிலை தான்.
100/ உருத்தியா சொல்லுறேன் இவன் கூட திரியேற பசங்கலும் தொடர்களும் விவரம் தெரியாமல் "நாளைக்கு" எஸ்தாவது நமக்கும் ஆதாயம்.. கிடைக்காத்தா என்று இஃதுக்கொள்கிறார்களே தவிரே வேரோன்றும்மில்லை வாக்காளர்கள் (இதுவரை ஓட்டு போட்டவர்கள்..!)எல்லாரும் இவனது பேச்சாய்.. கேட்டு இவன் விசயம் அறிந்தவன் இவன் வந்தாள் ஆட்சி மிக நான்ராகே இருக்கும் என நினைக்கின்றார் தி.மு.க. &அ.தி.மு.க. ஆட்சியே வெறுக்கும் யாரோ சிலார் இவனுக்கு வாக்களிக்கே நினைக்கின்றனார்..
தம்பி. நீ. வா தங்கம் தளபதி வெற்றி நிச்சயம்
இது தான் உண்மை முகம் சீமான். நடிகிறான் சீமான்.
புரிந்து கொண்டு பேசுங்கள்!! பழனி பண்ணீரிடமோ, ஸ்டாலினிடமோ யாராவது இப்படி வேட்பாளர்களை நாங்கள் தான் தேர்ந்து எடுப்போம் என்று பேச முடியுமா? உட்கட்சி கருத்து வேறுபாடுகள் வருவது சகசமே!!
@@DH-kq4hg ❤️
உண்மை மக்களிடம் வெளி வந்தால் போதும் ...🙏
புரிந்து கொண்டு பேசுங்கள்!! பழனி பண்ணீரிடமோ, ஸ்டாலினிடமோ யாராவது இப்படி வேட்பாளர்களை நாங்கள் தான் தேர்ந்து எடுப்போம் என்று பேச முடியுமா? உட்கட்சி கருத்து வேறுபாடுகள் வருவது சகசமே!!
Ii un 🔥🕶️🔥j 🔥
@@DH-kq4hg ujuuuujuu 🔥 hi 🔥🔥🔥🔥 h uuu 🔥ij 🔥j 🔥uju in
@@DH-kq4hg அதான் டம்மி Candidate தான் சீமான் காசு வாங்கிட்டு நிப்பாட்டுவான்னு.. Madhan ravichandran Video ல வந்திருச்சே. அப்போ சீமான் தானே தீர்மானிப்பான்...
@@DH-kq4hg mendal starlin aravanaichi povar da
தனி மனித ஆணவம்
சர்வாதிகாரி யின் சர்வ லட்சணங்களும் உள்ளன.
ஜூ கூன் பாண்டியன் என்ற இடத்தில் இருக்கும் திரையரங்குகள் நடன 😮 யூ என்ற இடத்தில் இருக்கும் திரையரங்குகள் நடன கலைஞர் ஆன்லைன் நிறம் விளையாட்டு போன்ற விளையாட்டுகள் ஆகும் இதில் அடக்கம் செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது
தலைவன் என்பதற்கு தகுதியே சுத்தமா இல்லை
நாவை அடக்காதவன் எப்படி சிறந்த தலைவன்
Enga adakanumo anga than adaka mudium
சீமானின் முகம் வேறு விதமானது! மேடை பேச்சு என்பது அவன் ஒரு இயக்குனர் கதை ஆசிரியர் என்பதை மக்களுக்கு தெரியவில்லை! மக்கள் உணரும்போது அவன் சக்திவாய்ந்த இடத்தில் அமரந்திருப்பான் அப்போது ஒன்றும் செய்ய முடியாது
தமிழே தெரியாத துன்டு சீட்டு சுடலை ஸ்டாலின் நாவை அடக்கிய சிறந்த மனிதனா...? போஸ்டர் ஒட்டுனவன் மந்திரி ஆனா தெர்மாக்கூல் தான் விடுவான்.... காமராஜர் ஆட்சி எப்படி வரும்... முட்டாள் தனமா comment போடாத ....use your common sense
@@aprosebanu8335 ஆமாஞ்சாமி கூஜா
@San Raasathy Eelathamilachi கிழி! கிழி என்று கிழித்து தொங்கவிடவும்!.....
சீமானின் முகத்திரை கிழிந்து விட்டது
அண்ணன் சீமான் செய்த செயலால் இலங்கைத்தமிழனாக எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது
Do not be upset by this because seeman Anna is the leader he should select the right candidate🙏
Anna avn tamilane kitaiyathu kasukku poi sollittu ithiteeyuran ....
வாயத்திறந்தாலே பொய்
ஏம்ப்பா புலம் பெயர் இலங்கைத் தமிழரே...! நீங்கள் உங்கள் இரத்தத்தை வியர்வையாய் சிந்தி உழைக்கும் டொலர்களையும் சுவிஸ் பிராங்குகளையும் உங்கள் பிற்காலத்துக்கு சேமித்து வையுங்கள். வீணாய்போன உபயோகமற்ற வெத்து வேட்டு தமிழக சந்தர்ப்ப அரசியல்வாதிகளின் கால்களில் கொட்டாதீர்கள். விழலுக்கு இறைத்த நீர் போல வீணாகப் போய்விடும். ஏதோ தோன்றியது சொல்லணும்னு.….
சீமான் ஐயே ஐயே
இப்போது தெரிகிறதா சீமான் எப்படிபட்ட ஆள் என்று....
அன்பான சர்வாதிகாரம் என்று சீமான் சொல்வது...
அவரைத்தவிர யாரும் தலைவனாக கூடாது..என்பது தான்.
அந்த தம்பி கட்சியை விட்டு உடனே வெளியேற வேண்டும்.
அந்த தம்பிய நம்பிதாண்டா "அந்த "
தம்பி காலத்தை ஓட்டுகிறான்.
இருக்கிற தம்பிகள் எல்லாம் வெளியே அனுப்பிட்டா என்னடா பண்ணுவீங்க.
எதிரில் பேசியது தொண்டர் அல்ல அவர்தான் கட்சிக்கு தலமை தாங்க முழு தகுதியுடையவர்❤❤
உழைக்கிறவன் கேள்வி கேட்கத்தான் செய்வான், தொண்டனை நீ கட்சியை விட்டு போ என்கிறார் என்ன சபை நாகரிகம் தெரியவில்லை
இது போல் பேசும் சீமான்உண்மை முக விபரம் தெரியாத அவர் கட்சி இளம் தொண்டர்கள் பாவம் தொண்டர்கள்
நீங்கள் பள்ளியில் படிக்கும் போது ஒருவன் தலைமை மாணவனாக இருந்து இருப்பான். ஒருவன் சுமாராக தான் படிக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள் , அவன் அடம் பிடிக்கிறான் என்பதற்காக அவனை தலைமை மாணவனாக நியமிக்க முடியுமா?? சிந்தித்து பாருங்கள்..
@@DH-kq4hg அதே கேள்வி தா நானும் கேக்குரே களத்தில் இறங்கி வேலை செய்பவர்களுக்கு தான் தெரியும் யாருக்கு பலம் என்று மேடை ஏறி புஹா புஹா னு சிரிப்பவனுக்கு தெரியாது
@@DH-kq4hg அதே பள்ளியில் 1000 தப்பு செய்தவனை திருத்தி நல்ல கருத்துக்களை எடுத்து சொல்லி நல் வழி படுத்துவதுதான சிறந்தது இஷ்டம்னா இரு இல்லடா போடனா எப்படி ராசு ஆகச் சிறந்த தலைவன் ஆகச் சிறந்த தலைவன் முதல் போரிலைய இப்படிணா இன்னும எவ்வளவோ இருக்கு ஐயா பிரபாகரன் கொள்ளைகைனு சொல்லிட்டு அவர் எதிரிக்கு கூட தூரோகத்த விளைவிக்க கூடாது
. 3:09
தொண்டர்கள் விழித்தால் தலைவர்களின் முகத்திரை கிழியும். ஒருவர் பேச்சுக்கு கை தட்டிக்கோண்டிருந்தால் சிந்திக்க முடியாது.
சிந்தித்து செயல்படு நண்பர்களே 🙏🙏🙏
தொண்டனால கட்சி கெடும்
@@jaijana1208
Ntk Mukkalathor katchi. Thamizhargaley gavanam.
@@savedchristian4754oombuna katchi, seeman nadar la
@@prsakthips28
Thuvakkathil thannai mukkalathor endru sollikkondiruntha seeman, piragu appadi sollavillai. kaaranam? mukkalathor endru sonnaal pira saathiyinar thannai aatharikkamaattaargal endra purithal !!
@@savedchristian4754 avar thannai Pariyar, pallar endrum koodathan press meet la sollirukirar, seeman appa thathalam panayeri theriyuma
இது அவ்ளோ பெரிய காமெடி இல்லயே...
அப்ரம் ஏன் சீமான் இப்டி சிரிக்கிறீங்க??😕😳😲
சீமான் சிரித்தாள் நீ ஏண்டா கேக்குற
@@karthikvpc தூரப்போட்ட பயகிட்ட போன் ல பேசுறதெல்லாம் ஒரு விசயமா ??
நண்பா இதையே கொஞ்சம் யோசிச்சுப் பாரு மத்த கட்சிக்காரர் தலைவர்களோடு இப்படி பேசியிருக்க முடியுமா சத்தமே இல்லாம இருந்த இடம் தெரியாமல் ஓடி தள்ளிருவாங்க அண்ணன் சீமான் அவனோட சண்டை போடுற மாதிரிதான் பேசினாரு கொஞ்சம் யோசிச்சு பாருங்க ஒவ்வொரு நாளும் குறைந்தது ஆயிரம் பேராவது போன் பண்ணி எழுதிக் கொடுங்க அவரது குடும்ப எங்களுக்கு கொடுங்கன்னு கேட்டா அவருக்கு கோபம் வராதா நல்ல தலைவன் எவனுடன் சமரசம் செய்ய மாட்டான் தலைவன் என்பவன் தன் என்கிற முடிவில் உறுதியோடும் அது விடும் அவள்தான் நல்ல தலைவன் அவன் எங்கள் அண்ணன் சீமான் ஒரு சாமானியன் ஓடும் பேசக்கூடிய அளவுக்கு எளிய மனிதன் நன்றி கெட்டவர்கள் காட்டிக் கொடுக்க நினைத்து கெட்டுப்போகிறார்கள் உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் எப்போதையும்விட இப்போது அதிகமாக அண்ணன் சீமான் அவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கிறது
@@premkumar-vb2qu avan yenda lusu maari vanthu srichutu irukan
@@karthikvpc அப்போ சீமான் கட்சில குவார்ட்டர் கோழி பிரியாணி லாம் இல்ல.... இத நாங்க நம்பனும்.... போங்க டா டேய் போங்க.... இத வேர yaartayavathu போய் சொல்லுங்க
இப்பவே இப்படி இன்னும்.. இவரிடம் அதிகாரம் வந்தால்.. என்று எல்லோருக்கும் எண்ண தோணும் ஆனால் அவர் இடத்தில் இருந்து யோசிப்பவர்களுக்கு மட்டும் தான் உண்மை புரியும் ..
Super. Nanba
seeman oru racist namaku unmai nalla thalaivar illa ......seeman jeika chance illa .....enga muslim aprm ellarum erukanga ....evar tamil mattum sonnaru jeika mattaru...seeman oda assumption tamilnadu la tamil people mattum dhaan erukaru nenachutu erukaru...avarukida strategy illa....tamilnadu ellam makal erukanga......nalla thaliavar kedacha nalla erukum namaku.........matham, jathi ,enam,mozhi etha vachu dhaan arasiyal pandranga......makal onnu join pandra mathrie arasiyal pandravan dhaan unmai thalaivan....
PATHAVI VARUMPOTHU PANIVU VARANUM..... EPPAVEA EPPUDINA?
தலைமை பண்பு என்பது குறை நிறைகளை சீர்தூக்கி பார்க்க வேண்டும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசக்கூடாது
தொண்டர் கலை அரவணைத்து செல்வதோ தலைவனுக்கு அழகு
சர்வாதிகாரி நாட்டை ஆள நினைப்பது பகல்கனவே.
A boss BLAMES MISTAKES, A leader corrects Mistakes..
Naam Tamilar ❤ NTK ❤🎉
SEEMAN ANAN ❤🎉❤🎉
Once a fool always a fool like you.
சீமானுடைய இரட்டை முகம்
Yes, seman or simon
காரி துப்புனாலும் அத துடச்சிட்டு முகத்துல வேர்த்துச்சு அது எச்சி இல்லன்னு சொல்லிட்டு ஹாஹா னு சிரிப்பாருடா அண்ணன்
எங்க கிட்டயேவா
Sema
சினிமா தப்பித்து,
அரசியலில் இவனிடம் சிக்கிக்கொண்டுள்ளது.
'நாய் சீமான்' குரைப்பதை கேளுங்கள்....!!??
'இனமானத்தை' அரசியலில் வியாபார பொருளாக்கிய, தன்மானங்கெட்ட சினிமா-அரசியல் வியாதி.
கார்த்தி வேல் அணுகுனதுக்கு தான் உங்க அண்ணன் நல்லா சொன்னான் பதிலு
😂 😂 😂 😂
@@karthikvpc ada adhu wenamnu dhana ungala nambranga iwaru madri yemali thambigal..... Inga enna waluthu, kudukrar kudukla, sari paklam thambi nu sonnara..... Poda veliyanu solraru..... Purinjukanga..... Ellathayum nyayamnu yethukadheenga..... Naliku neengalum ipdiye awamadhikka padalam
மற்ற கட்சி தலைவர் போல் சைமன். கேட்ட கேள்விக்கு ஒரு அன்பான, ஆறுதலான பதில் இல்லை, ஆனவமான பதில்.😀
புரிந்து கொண்டு பேசுங்கள்!! பழனி பண்ணீரிடமோ, ஸ்டாலினிடமோ யாராவது இப்படி வேட்பாளர்களை நாங்கள் தான் தேர்ந்து எடுப்போம் என்று பேச முடியுமா? உட்கட்சி கருத்து வேறுபாடுகள் வருவது சகசமே!!
சீமான் ❌ நீ பழைய சாமான்டா ✅
என்ன ஒரு அன்பான தலைவர் ...இப்படி ஒரு தலைவர்தான் தமிழர்களை ஆளு வேண்டியவர் ....என்ன ஒரு மரியாதை என்ன ஒரு கண்ணியம் என்ன ஒரு அன்பு என்ன ஒரு மென்மை .......
😂😂😂😂❤
😂😂😂
இவன நல்லவனு நனச்சான் தொண்டன மதிக்க தெரியாதவன் இவன் தலைவனா......
அப்டிதா நானு நினச்ச
Seeman jananayagam valka
வாங்குறது 10ஓட்டு இதுல சண்டை வேற
😂😂😂😂😂
KDM edits
செம காமெடி நண்பா...
Wow
உன்ன மாதிரி இருக்கு புண்டை இருக்க வைக்கும் தமிழ் நாடு உருப்படாது
Maran Mithran
பேச்சுல ஒழுக்கம் உன் தலைவனுக்கு இருந்தா தான் உனக்கு இருக்கும்.
After tvk ❤
திரு.சீமான்..
தங்களின் அதிகார மற்றும் அடக்குமுறைப் பேச்சு கட்சி வளர்ச்சியை நிச்சயமாக பாதிக்கும். பொதுவாக இருப்பவர்கள் இப்படிப்பட்ட பேச்சை வெறுப்பார்கள். தொண்டர்கள் தங்களின் கருத்தைத் தெரிவிக்கவே கூடாது என்று நினைக்கின்றீர்களா?
silra payan seeman intha christian malayalia serupa adiche thorathanum..
ஐயா தாங்கள் மற்றக்கட்சி தலைவர்களிடம் இதுபோல பேச முடியுமா... தலைமை என்ன நடவடிக்கை எடுக்கிறதோ... அதை செயல்படுத்துவது தொண்டர்களின் கடமை... நாம்தமிழரில் தம்பி,தங்கைகள் அண்ணனுக்கு முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள்..😅
ஆயிரம் டா டா டா டா டா......! தொண்டரை முதலில் மதிக்க வேண்டும்!!!
இவன் இடத்தில் மரியாதை கிடைகாது
Poda puulu
Aaeram da va ella ye🤔😂
தொண்டன் என்பது அவரது தம்பிகள் அப்புறம் டா ன்னு தான் சொல்லி கூப்பிட முடியும்
Syco symon
இவ கிட்ட அரச கொடுத்த நாடு என்ன ஆகிறது.மக்கள் யாராவது கேள்வி கேட்ட இப்படி தான் பதில் சொல்வான்
இது தான் சீமான் மரியாதை
ஓர் இயக்கத்தின்/கட்சியின் பலம் தலைமையில் இல்லை;அதன் அடிப்படை உறுப்பினரின் செயலில் தான் உள்ளது...
எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கிறது
-மேதகு
Thiuttu Paya.........
Unmy
Speaking with the party members like this not good, it's showing his innerface.
Avan orukka sonnavar thane, nan seat ketta seat kudukka matan endu,, ean enda pathavikku velai seiya kudathu makkalukku than velai seiyonum endu
Antro Reegan what can you do when you got this useless members innyour party
How can you put your friends or relatives in a position
If they are good and honest she will be selected
We don't want another Dmk,bjpamk politicians
All corrupted
Seeman is a good actor in off screen......
புரிந்து கொண்டு பேசுங்கள்!! பழனி பண்ணீரிடமோ, ஸ்டாலினிடமோ யாராவது இப்படி வேட்பாளர்களை நாங்கள் தான் தேர்ந்து எடுப்போம் என்று பேச முடியுமா? உட்கட்சி கருத்து வேறுபாடுகள் வருவது சகசமே!!
என்ன சிரிப்புடா இது கரடி கக்கூஸ் போன மாதிரி
@@DH-kq4hg😢
Seeman. Cutting. Set
Super leadership seeman is good for TN political
This is the true image of Seeman. No democracy in his party. This will not help him to grow his party anymore.
ஆமா உன் முகத்தை பாத்திட்டே இறையுருவத்தை யார் வேணா நீ கேட்கலாம் நிக்க வச்சிடலாமா டேய் நாய் நரி எல்லாம் நிக்க வைக்க வெச்சுக்கலாம் மூடிகிட்டு வேலைய பாருங்கடா
Ivan patchu oru mathirithan
இது ஜனநாயகமா? இது அராஜகம். இப்பவே இப்படின்னா, நாளை அதிகாரம் கையிலிருந்தால் சொல்லவே வேண்டாம்.
புரிந்து கொண்டு பேசுங்கள்!! பழனி பண்ணீரிடமோ, ஸ்டாலினிடமோ யாராவது இப்படி வேட்பாளர்களை நாங்கள் தான் தேர்ந்து எடுப்போம் என்று பேச முடியுமா? உட்கட்சி கருத்து வேறுபாடுகள் வருவது சகசமே!!
அதிகாரம் கைக்கு வந்தால. அப்படி வேற நினைப்பு இருக்கோ 😂😂😂
மொதல்ல அன்ப நேர்மையா மரியாதையா பேச கத்துக்கோ .இவ்வளவு திமிர் தனம் கூடாது .
GURU correct bro Seeman oru fradu echakala
Brock Lesnar karthi appo rest all parties all very good and genuine eh ? Konjam solunga please ..
Guru correct ah soninga seeman avlo worth illa
இதை பதிவேற்றம் செய்தவருக்கு நன்றி .இப்படி கண்டித்ததால் தான் நாளைக்கு எம் எல் ஏ , எம் சி, அமைச்சருனு ஆனால் ஏதேனும் குற்றச்செயல்கள் செய்தாலும் தலைவர் சீமான் கட்சியைவிட்டே துரத்திவிடுவார் பதவி பறிபோகும் என்ற பயம் இருக்கும்.
@@ilancse ellarum seiratha naanga seia maattom naanga veru aarasiyal kondu varom nu sollakodathula bro.. ivarukum pmk kum difference illa la bro..
TVK VJ anna Fan watching 2024/11/04😂
நன்றாக பேசுபவர்கள் எல்லாம் நாட்டுக்கு நல்லது செய்யவே பிறந்து இருக்கிறார்கள் என்ற எண்ணம் தமிழனின் மனதில் வேரூன்றி போய் இருக்கிறது
அதை அரபிங்க தான் எடுத்துரைக்கிறாங்க
அரபிங்க எடுத்துரைக்காமல் வேறென்ன காவிகளாய் எடுத்துரைப்பாங்கள் விழிப்புணர்வு அற்ற சமூகனே
@@sandy0129 நீங்க நாம் தமிழரா
@@ameerjahan108 டேய். மூடிக்கிட்டு போடா.. தமிழர்களுக்கு நடுவுல சலாமலைக்கும் பாய்க்கி என்ன வேலை
@@r.bhuvaneshwaran9982 நாம் தமிழர் இயக்கமாக இருக்கும்போதே தீவிரமாக ஆதரித்து பின்னே உண்மை புரிந்து வெளியேறியவன்
வேலை செய்யும் தொண்டர்கள் இவனுக்கு அடிமை என்ற நினைப்பு..
தம்பியிடம் மன்னிப்பு கேட்பது ஒரு நல்ல தலைவனுக்கு அழகு
அவரை சொல்லுவார் அவரே சிரிச்சிக்குவார்
மென்ட்டலுவா?
Super maas
🙄😂😂
தானே பேசி தானே சிரிக்கும் லூசுப்பயல்.
Vada Nadu Karan oodu podavanla pesakudathu🔥🔥 NTK kudain vagama vagala Bapom bayathakoligal🔥 Captain prabhakaran pillaga la🔥🔥
We don't want this kind of leaders people pls understand
@Nesh Namesh @Nesh Namesh avar than kalathula iruka yaaruku venalum kudunga nu solrare. Na solra aala than podanum sollalaye. But Na solra aaluku than nee work pananum solrathu leadership ah? Avar korikai nyayam than... Nalla oru thadava yosichu paarunga.
4% fools voted for this leader
@Nesh Namesh bro that's not at all a political party, Monarchy. Mannar aatchi mathri avanungale aalanum nu irukanunga. Avanga panranga naanum panren sonna? Rendu perum onnu than bro. He might be a backstabber. Maybe or may not be. Who knows. But the way oru leader ipdi respond pana kudathu bro. Na edukuradhu than mudivu nu. Apo athuvum dmk mathri thana?
@Nesh Namesh okay bro. Maybe. He could've clarified this when this become an issue. Hope He will do good for the people...
@Nesh Namesh Naan tamizhan dhaan. Everyone has own views.
LEADER should respect each and every person in that particular team
இப்படி தான் ஸடாலின். விடீயோ கூட இருக்கு அதையும் போடுங்களேன்.
இதெல்லம் சூழ்ச்சி.
இந்த செய்தி தற்போது தான் பார்த்தேன் என்று கூறும் நண்பர்கள் லைக் தாங்க
எல்லோரும் சொல்வதை செயல்படுத்த யாராலும் முடியாது அனைவருக்கும் தனிபட்ட கருத்து இருக்கும். தலைமை ஏற்று நடத்தல் ஒன்றே தீர்வு
உருட்டு
நீங்க கேப்டன் போன இடத்துக்கு போனாலும் ஜெய்க்கமாட்டிங்க அன்னே இது சத்தியம்
😂
Lllll
Ll
Poda goththa
Po da
இது சிமான் அவர்களின் அராஜகம் பேச்சு
தான் என்ற அகங்காரம் வந்துவிட்டால் அழிவு நிச்சயம்.
True
Fake Tamilan
ஒருவரின் இடத்தை ... அறிவிப்பது. தலைவரின் உரிமை..அதை மீற வலிவிட்டல் அது சரி இல்லை . சீமான் இவ்வாறு இல்லை என்றால் கட்சி ஒன்றாக இருக்க முடியாது.. வாழ்க அண்ணா சீமான்.. மற்ற கட்சி போல காலில்விலும் கொடுமை உங்களிடம் வராது
Neee urutuuu samiii urutuuu
சீமான் அவர்கள் நொம்பர் வேண்டும்
Prabhakaran became a strong leader because he was well loved by the people and the fighters. He never even said "dai". You are here calling your thalaivar, but you are using bad words and even calling your own volunteers "dai"//
Avan orukka sonnavar thane, nan seat ketta seat kudukka matan endu,, ean enda pathavikku velai seiya kudathu makkalukku than velai seiyonum endu
தொண்டனை மதிக்காத இவனெல்லா...ம் ஒரு தலைவன் க்க்க்ர்ர்ர்...த்தூ....
மேடையில் ஒரு விதம் அறை க்குள்ள ஒரு மாதிரி என்பது NTK மட்டும் புதிதல்ல. ஆனாலும் நல்ல தலைவருக்கு அடையாளம், எந்த கண்ணோட்டத்தில் இந்த தேர்வு செய்யப்பட்டது அன்று தான் கட்சி தொண்டனுக்கு சொல்ல வேண்டியது பன்பு. அது missing
Idhu oru katchi adhuku Ivan thalaivan 😂😂😂
0:09 இவள்...இந்திராவுக்கு.... மரியாதயே இல்லாம பெண்ணை பேசுரான். 2:24 சிரிப்பு.
Anna neenga eppadi pesalama romba tappu anna
இவள் ஒன்றும் அவ மரியதை இல்ல... சகோதரி... பெண்ணை குறிக்கும் சொல்
எல்லாரும் தலைமைக்கு கட்டு பட்டுத்தான் இருக்கனும் எல்லாரும் வேண்டிய ஆள போட சொன்ன தலைமைக்கு மதிப்பேது
என்ன தேசிய ஜனநாயகக கட்சி யா
அண்ண தான் சொல்ரார்ல எல்ல தம்பிகளும் வெளிய பொங்கலம் பா😂😂😂😂😂
அது பொங்கலம்... இல்ல போகலாம்.. இதுல கமாண்ட் வேற
@@jaganravi1484 😂😂
@@abinayar3643 😅
(MAHINDRA SCORPIO) Mhawk VLX top model
2nd owner
Model 2008
85000km genuine running
Tyres 80% condition
Powerful Diesel engine
@@jaganravi1484 🤣🤣🤣
Well Said
அண்ணன் சீமான் பேசியது 100% ஏற்றுக் கொள்ள கூடியது துணிவு தைரியம் தன்னம்பிக்கை
அதற்காக ஒரு தொண்டனை போன வையுடா கோத்தா என்று கூருவது மிக இழிவான எண்ணம் 😢
ஆணவம் ஆட்சி செய்ய முடியாது
களப்பணி செய்தவரே தலைவர் ஆனார் என்றால் சரி வரும் நமது அரசியல் நல்ல பேச்சாளர்களை நம்பி உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.
சீமான் அண்ணா உங்களுக்கும் திராவிட கட்சிக்கும் என்னா வித்தியாசம் அடித்தட்ட தொண்டர்கள் அண்ணே இப்படி மிரட்டல் விடுத்த எப்படி ஆகும் அண்ணே
வேண்டாம் ணே அன்புடன் பேசுங்கள் என்றும் நன்றியுடன் உங்கள் அன்பு தம்பி
கட்சியின் தலைவர் என்கிற ஆதிக்கத்தை காட்டுகிறது உங்கள் பேச்சி மற்றும் தொண்டன் கேட்ட கேள்விக்கு அவரை மதிக்கக்கூடியவறாக உங்கள் பதில் இல்லை நான் கூறுவது தான் சரி என்கிற
திமிரான பதில் .
Correct
இதை பதிவேற்றம் செய்தவருக்கு நன்றி .இப்படி கண்டித்ததால் தான் நாளைக்கு எம் எல் ஏ , எம் சி, அமைச்சருனு ஆனால் ஏதேனும் குற்றச்செயல்கள் செய்தாலும் தலைவர் சீமான் கட்சியைவிட்டே துரத்திவிடுவார் பதவி பறிபோகும் என்ற பயம் இருக்கும்.
@@azeef1234 dai loosu hlo arambikarthalrundhu poda vandithana
@@tamilonly3413 போடா கேணப்பயலே
@@azeef1234 dai kobapadatha kachi thalivan na height weight irukkum matha kachi lam thondan thalivan ta narungavay mudiyathu
தொண்டர்கள் சொல்லுவதை கேட்டு செயல் படுவர் அல்ல ...மக்களுக்கு என்ன தேவை என்று பார்த்து செய்ல் படுபவர் தான் சீமான்.....
சகோதர,தன் சொந்த கட்சியின் உறுப்பினருடைய பேச்சையே திரு.சீமான் அவர்கள் ஏற்றுக்கொள்ளமால் சர்வாதிகாரம் பண்ணுகிறார்.இவரா மக்களுக்கான நல்லாட்சியை கொடுத்துவிடப் போகிறார்.இது ஜனநாயக நாடா என்று கேள்வி கேக்குற சீமான் ஏன் தன் கட்சியை ஜனநாயக தன்மையோடு நடத்தவில்லை.
@@tmanoj04 well said brother. Where is democratic process.
@@pattammalvaradarajan9017 thanks for your words my friend.they don't answer for this type of questions.they blindly believe that seeman is the only leader to provide them renaissance reign in tamilnadu.
உங்களுக்கு எதிரி💪🏻💪🏻வெளியில் இல்லை 😂😂😂
அதிகாரம், ஆணவம்,அகங்காரம், நக்கல், நையாண்டி இவை மிக்க தலைவன் தான் சீமான் . இந்துக்கள் விழிப்படைய வேண்டிய நேரம்.
தலைவரை கேள்வி கேட்கும் சனநாயகமுறை நாம் தமிழர் கட்சியில் மட்டும் தான் இருக்கும்.
6 வாரிசுகளை வேட்பாளர்களாய் நிறுத்திய
திமுகவையோ,
4வாரிசுகளை
வேட்பாளர்களாய்
நிறுத்தும்
அதிமுகவையோ
அக்கட்சித்
தொண்டர்கள் கேள்வி முடியாது.
ஏனென்றால்,
உடன்பிறப்புகளும்,
ரத்தத்தின் ரத்தங்களும்
இன்னும் சுதந்திரம் பெறவில்லை.
Correct DMK admk fraudu naainga than, aana athukagalam seemana atharika mudiyathu bro, ivaru vera level fraudu, ishtam na iru ilati katchiya vitu po nu miratraru, periya ivaru mari, ithukum muttu kudunga
@@civildude08 நாடாளுமன்றத்தேர்தலுக்கான
வியூகங்கள் வேறு;
சட்டமன்றத்தேர்தலுக்கான வியூகங்கள் வேறு;
உள்ளாட்சித்தேர்தலுக்கான
வியூகங்கள்
வேறு.
இதை அறிந்து தெளிந்து தான்
அண்ணன் சீமான்
நாடாளுமன்றத்தேர்தல் வேட்பாளர்களை
அறிவிப்பார்.
கட்சியில் களப்பணி ஆற்றும்
உறவுகள்
அண்ணன் எடுக்கும் முடிவுகளை
ஆதரித்து,
கட்சிக்காகவும்,
மக்களுக்காகவும்
அதி தீவிரமாக
செயலாற்றும்படி
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
aadhira subbu சூப்பர் ஆதிரா
@@aadhirasubbu7098 vyugathukum mariyadaya pesrathukum ena samantham, Suma muttu kudukathenga
Iஇவண் எல்லாம் ஒரு ஆளு இவண போயீ அண்ண அண்ண சொல்லீக்கீட் இறுகீங்க
Dai aunty tamilan nee
@@dangerfjyrjjd poda loosu pu 😂😂
@@dangerfjyrjjd aunty ah😂😂 loosu 😂😂
Mass
Correct bro
தம்பி(சூரி):-நாங்க கடைசிவரை போஸ்டர் ஒட்டனும் நீங்களே தலைவரா இருப்பிங்க
நீ சொல்லுறவனுக்கு வேளைபாப்பேன் என்னையும் தம்பிகளையும் மதிக்க மாட்ட
சீமான்:-என்ன இப்படி பேசிபுட்டான்
Saamana nambinaal naasamaa poganum
Seeman waste
இதை பதிவேற்றம் செய்தவருக்கு நன்றி .இப்படி கண்டித்ததால் தான் நாளைக்கு எம் எல் ஏ , எம் சி, அமைச்சருனு ஆனால் ஏதேனும் குற்றச்செயல்கள் செய்தாலும் தலைவர் சீமான் கட்சியைவிட்டே துரத்திவிடுவார் பதவி பறிபோகும் என்ற பயம் இருக்கும்.
naalaiku namakkum idhe dhan
Seeman already said , if someone asks seats then he wants that seat means he is not working for the people he is working for the seat he will loot or change party,, so Seeman said nobody should ask seats , that’s why he got angry cause that guy was saying to change the candidate
Too much getting angry......this is not good for you seaman...
இதை பதிவேற்றம் செய்தவருக்கு நன்றி .இப்படி கண்டித்ததால் தான் நாளைக்கு எம் எல் ஏ , எம் சி, அமைச்சருனு ஆனால் ஏதேனும் குற்றச்செயல்கள் செய்தாலும் தலைவர் சீமான் கட்சியைவிட்டே துரத்திவிடுவார் பதவி பறிபோகும் என்ற பயம் இருக்கும்.
யாரையும் விமர்சிப்பது மிகவும் சுலபம் நண்பா இந்த பதிவை பார்த்துவிட்டு உன் விமர்சனத்தை வை
ua-cam.com/video/GJDg0pQrUxs/v-deo.html
@@SyedAli-vl6jl தன் இனம் தான் ஒஸ்தி, தன் மொழியே முதன்மை, தான் சொல்வதே தாரக மந்திரம்; தான் சொல்வதை மட்டும் கேளுங்கள் என இதை போன்றே கூறியவர் ஒருவர் இருந்தார் - பெயர் : ஹிட்லர்; அவரும் ஒரு கட்சி ஆரம்பித்து தான் பதவிக்கு வந்தார்; பின் அவரையே சர்வாதிகாரியாக ஆக்கி கொண்டார்.
கண்டிப்பான அதிகாரத்திற்கும், சர்வாதிகாரத்திற்குமான வேறுபாடு கட்சியின் கடை தொண்டருக்கும் சுதந்திரம், கட்சியின் பெருந்தலைவருக்கும் பொறுப்புடமை.
எல்லா நேரங்களிலும் எல்லோர் சொல்வதையும் கேட்க முடியாது தான்; ஆனால் ஒருவரை தேர்ந்தெடுத்தால் ஏன் அவரை தேர்ந்தெடுத்தோம் என கூற வேண்டியது தலைவரின் கடமை.
சீமான் செய்வது எல்லாம் சரி என எடுத்துக் கொள்ளாதே; சீமானின் முடிவையும் விமர்சனத்துக்குட்படுத்து...
சீமானின் தொண்டன் அல்ல நான்; அவர் கொள்கையின் தொண்டன். நாளையே அவரை விட வேறு ஒருவர் அக்கொள்கையை பின் பற்றினால் அவருக்கே என் ஒட்டு.
முடிவை நியாயப்படுத்தும் கடமை சீமானுக்குள்ளது; கேள்வி கேட்கும் உரிமை அத்தம்பிக்கு உள்ளது. (உண்மையில் அனைத்துயிருக்குமான அரசியலாக இருக்கும் பட்சத்தில்...)
@@azeef1234 மற்றவர்கள் தவறு செய்தால் அவரை தூக்கி எறிந்து விடுவார் சீமான்; சீமானே தவறு செய்தால்?
தலைவர் செய்ய மாட்டார் என்பது உங்கள் நம்பிக்கை; தலைவர்கள் செய்து இருக்கிறார்கள் என்பது வரலாறு....
யார் சரி என்று பார்க்காதே; எது சரி என்பதை மட்டும் பார்...
u said right bro
கலத்தில் இருப்பவர் சொல்வதையும்,யோஜனை 2:14 யையும் கேட்பவன் தான் நல்ல பண்பான தலைவன்.
இப்படி அனுகுவார்என்றுஎதிர்பார்க்கவில்லை💐💐💐💐
இதை பதிவேற்றம் செய்தவருக்கு நன்றி .இப்படி கண்டித்ததால் தான் நாளைக்கு எம் எல் ஏ , எம் சி, அமைச்சருனு ஆனால் ஏதேனும் குற்றச்செயல்கள் செய்தாலும் தலைவர் சீமான் கட்சியைவிட்டே துரத்திவிடுவார் பதவி பறிபோகும் என்ற பயம் இருக்கும்.
அந்த நாய அப்படி கிழிக்காம... அவன் பூல ஊம்ப சொல்றியா மத்த கட்சி கூதியானுக மாரி.
@Tamilnewsanchor Popular 👏🏻
அண்ணி இப்படி ஒரு ஆளுன்னு நினைச்சிடாதீங்க தமிழ்நாடு பூரா இந்த மாதிரி குறைந்த பட்சம் ஒரு ஆயிரம் பேராவது அவரை கோபப்படுத்தி கிட்டே இருக்காங்க ஆளாளுக்கு இவருக்கு கூட அவருக்கு கொடு எனக்கு கொடு என்று கேட்டுக்கொண்டே இருந்தால் கோவம் வராதா நீ கொடுமை சொல்றவங்களை விட அவங்க திறமையைவிட உங்களுக்குத் தெரியாத ஒரு நாடாளுமன்றத்தை தகுதி உள்ள நபர் யாரென்று இதுல பெரிய கட்சி நடத்துகிற விருப்புக்குரியது தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்
@@azeef1234 சரியா சொன்னீங்க சகோ ஒரு தலைவனுக்கு உண்மையாக கட்டுப்பட்டு நடப்பது தான் எல்லோருக்கும் நல்லது அது தான் நல்ல தலைமுறையை உருவாக்க உதவும் நாம நினைச்சதை எல்லாம் தலைவர் செய்வார் என்று எதிர்பார்க்கிறது ரொம்ப தற்போது ஒவ்வொருத்தனும் அப்படி செஞ்சா கட்சி என்ன ஆகிறது எப்படி ஆட்சியைப் பிடிக்கிறது அந்த ஒரு ஆடியோ ல பேசறது வச்சு வெளிவருவது கோவமா பேசுற அப்படி நினைக்க கூடாது குறைஞ்சபட்சம் பார்த்தாலும் தமிழ்நாடு பூரா ஆயிரம் பேராவது இந்த மாதிரி பிரச்சனை பண்ணிக்கிட்டு இருப்பாங்க எல்லாத்தையும் தாண்டி ஒரு சரியான முடிவை எடுக்க இதற்கு ஒரு சரியான நல்ல தலைவனாக நி்ச்சயம் சிரித்திருக்க நாளைக்கு பதவிக்கு வந்த பிறகும் அதை சரியா செய்வார் என நம்புகிறோம் நன்றி
உலக மகா நடிப்புடா சாமி
போடா bot
Free fire player pola😆😁
இவனையும் நம்புது ஒரு கூட்டம்