The new channel graphics is a surprise gift from Guru, the first person to comment in AppleBox as an unknown viewer (one of our first 100 Subscribers) ua-cam.com/video/WWpTFv2Imko/v-deo.html - அவரது சேனல் link-ஐ இணைத்துள்ளேன். அறிவியல் சம்பந்தப்பட்ட ஒரு பயனுள்ள சேனல். பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி குரு 🙏🏻🌷
Unga kuralila 100times ku mela ketalum ungal kadhaigal salipadillai.....suppathavin gunda kulambu yepdi irukum theriyala ana unga narration le kekumbodhu adu amurdham madri irukumnu thonudu...Ur actually a gift to us. Thank madam
மற்றவர் கதையை வர்ணித்து கூறுவதை காட்டிலும் நம் கை வண்ணத்தில் உருவாகிய கதையை கூறும்போது தனி சுகம் தான்...உங்களை போல் நானும் கதை எழுத நினைத்த போதெல்லாம் எண்ணகுள் பல வர்ணனை தோன்றும்....அதை உங்கள் கதையிலும் உணர்தேன் சகோதரி..நன்றி
Please write/upload more stories like this. Everyday am sleeping after earing your stories. I luv your narrating style still your own stories are remarkable please continue your work. All the best
உங்களுக்கு கதை எழுதி அதை அழகா சொல்ற திறமை இருக்கு-னு நினைச்சேன், ஆனால் இந்த slang க கேட்க்கும் பொழுது உங்களுக்கு நடிப்பு திறமைமையும் இருக்குமோ-னு தோனுது சகோ.👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻
முதலில் சகோதரி சபரி அவர்களுக்கு, செவிக்கினிய தமிழ் விருந்து படைத்தமைக்கு நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏தெளிவான, அழகிய தமிழ் உச்சரிப்பு. சங்கம் வளர்த்த மதுரை மண்ணின் வட்டார வழக்கு மிக அருமை. வாழ்த்துக்கள்💐💐💐💐💐 நீங்கள் மென்மேலும் சிறந்த படைப்புகளை தந்து புகழ் பெற வாழ்க வளமுடன்🙏🙌
கிழவியின் ஓட்டல் கதை என் அம்மாவின் கைமணம், உழைப்பு, ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் மன நிறைவு முக்கியம் என எண்ணும் நேர்மை. அனனைத்தும் நினைவு. என் கண்களில் நீர். குட்டிமணி - பொறுமைக்கு என்றும் அழிவில்லை. 👏👏👌👌excellent. Story.
உங்கள் கதையை கேட்க வருவதே உங்கள் குறளின் இனிமை, ஏற்றம் , இறக்கம் மற்றும் இன்னும் கொஞ்சம் அழகு சேர்க்கும் உங்கள் குறளில் உள்ள உணர்வுகள் இவைதான். உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மற்றும் இயற்கையின் ஆசிர்வாதங்கள் 👍👍
கதை இனிமையான குரலில் சமுதாயத்துக்கு தேவையான கருத்து பொலிவுடன் இருந்தது நீங்கள் நன்றாக கதை சொல்லுவீர்கள் என்பது ஒரு ஆண்டுகளாகத் தெரியும். அதற்கு முன்னரே கதை எழுத்தாளர் என்பது இப்போதுதான் தெரிந்து கொண்டேன் .உங்கள் திறமை அபாரம்
சபரி நான் தாமரை. ஒரு குழம்பை வைத்து இப்படி ஒரு கதை சொல்லும் தந்திரம் சபரியை தவிர வேறு யாருக்கும் வரும். குழம்பின் வர்ணனை அபாரம் அழகான உச்சரிப்பு.தமிழ் மொழியை கையாலும் விதம். மொத்தத்தில் அருமை அருமை.வாழ்த்துக்கள் சகோதரி.
There is no words to say about ur story Simply super.... And one more thing , u r gifted with ur voice It's really a mind healing voice...♥️ Tq for giving us a wonderful channel(divine)...
wow sabari speechless... கண்ணுக்கு தெரியாத பாட்டியின் கம்பீரமும்.. இப்படி கூடவா என கடைசி நிமிடத்தில் கூட வியக்க வைத்த அந்த விசுவாசம் நிறைந்த குட்டி மணியும் ...இவர்களது வாசனை மிக்க காரக்குழம்பும்... மனதில் நிலைத்துவிட்டது.. ( amma lunch ku senja Rajma gravy kuda karakulamba tha theriuthu☺)thanks sabari
This was beyond commenteble ❤️ for a story lover like me... You have an extraordinary skill in story writing as well narration, keep it up and thank you for sharing your work with us ❤️❤️
Sabari very nice talent you are 👏👏👏.Perfect modulation,dialogue delivery, slang 👏👏👏Every dialogue and scene portraits your story writing skills.Proud to see your success.Stay blessed.😇😇😇
சபரி சகோதரி: ஒரு எளிமையான கதை கரு, அதை விறுவிறுப்பாகவும், கேட்பவர் காதுகளில் காட்சி தத்துருபவமாகவும் இருக்க நீங்கள் அந்த கதையை சொல்லாமல் உங்களது குரலில் நடித்து சொன்ன விதமும், உங்கள் உதடுகளில் உதிர்ந்த தமிழ் வார்த்தைகளும் தான் இந்த கதையை கடத்தி கேக்காமல் , தொடர்ந்து கவனித்து கேட்க வைத்தது, எனக்கு மிக பிடித்த காட்சி வாசலில் சென்ற குட்டி மணியை பாட்டி அழைத்த விதம் தான், அருமை சகோதரி இப்படி பட்ட கிராமத்து கதைகளை மக்களிடம் அதிகம் கொண்டு செல்லுங்கள், இன்றைய சூழலில் கதை சொல்லும் பாட்டிகளும் இல்லை, அதை கேக்க ஆர்வமும் இன்றைய குழந்தைகளும் இல்லை, யாருக்கு தெரியும் ஒரு நாள் உங்கள் கதைகளை கூட சிரார்களும் கேட்க கூடலாம், காரணம் அனைவர் காரங்களில் தவல்வது கைபேசி தானே, மீண்டும் உங்களை விரவில் சந்திக்க காத்து நிற்கும் ரசிகர்களில் நானும் ஒருத்தி ..... தோழி (கவி நிலா) ஆடியோ ஆக்டிங் ஸ்டோரி writter 😊
Akka romba nella iruku ungaloda sindhanayala uruvakuna kadhai extraordinary ah iruku ka idha mari neenga innum neraya kadha post pannunga ka Idha ipadiye continue panunga ka Vazhva valamudan
The new channel graphics is a surprise gift from Guru, the first person to comment in AppleBox as an unknown viewer (one of our first 100 Subscribers)
ua-cam.com/video/WWpTFv2Imko/v-deo.html - அவரது சேனல் link-ஐ இணைத்துள்ளேன். அறிவியல் சம்பந்தப்பட்ட ஒரு பயனுள்ள சேனல். பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி குரு 🙏🏻🌷
Graphics design very nice... 👏👏 Disney font super... 👏 will see his channel.
Sis channel nalla irukku ,subscribe panniten
Ok sister 👍
Thank you akka
Akka semma story ka.. Lovelyyy🤩🤩🤩but valakam pola ithukun knjam moral pota nalla irukum ka...
சொந்தமாக கதை எழுதி... சொந்தக்குரலில் அழகான தமிழில் அச்சுப்பிசகாமல் கதை சொல்லும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்கள் வெற்றி....
கதை கேட்பதென்றால் எங்கள் சபரியின் குரலில் கேட்க வேண்டும்
அருமை இனிமை
மிக்க நன்றி
இந்த அன்புக்கு நன்றி சகோ ❤️ ஆனால், நல்ல கதைகளை யார் கூறினாலும் கேட்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள் 🙏🏻👍
@@APPLEBOXSABARI உண்மைதான் அப்படி உங்களுக்கு தெரிந்தவர்களை அறிமுகப்படுத்துங்கள்
நீங்கள் அறிமுகப்படுத்திய ட்ரெண்டி தமிழிகதைகளும் கேட்கிறோம்
பேச்சு வழக்கு எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு❤️❤️ கதை எழுதிய விதம் கூட அனுபவம் முதிர்ந்த எழுத்தாளர்களுக்கு இணையாக உள்ளது சகோ😀
Malathi akka voice ku nan adimai 🥰
மிக்க நன்றி சகோ.. சிறுகதை என்பது ஒரு பெருங்கடலாக இருப்பதால், கற்றுக்கொண்டே இருக்கிறேன்.
@@jayasasikumar3571 She is my favorite too.
@@APPLEBOXSABARI 😊
Both of you so sweet Akkas.. unga 2 per kadhaigalukum nan adimai
அழகிய குரலில் அருமையான சிறுக்கதைகள் 👌👌
தமிழ் என்றாலே அழகு...😍அதை உங்கள் குரலில் கேட்பது இன்னும் அழகு.....👌
Super story epditha ivalavu super'a pesuringa sema voice sema story manasu relax'a iruku
சபரியின் குரலில் மந்திரம் உள்ளது❤️❤️
தமிழ் உச்சரிப்பு மிக அருமை❤
நேரம் ஒதுக்கி இதைக் கேட்டமைக்கு நன்றி சகோ 🙏🏻😃
இந்த கதைக்கான ஓவியக்காட்சி மிக மிக அருமை👌👌👌
எனக்கு நேருல பாத்தமாரி இருந்துச்சி உங்களோட பேச்சிவழக்கு....👌👌👌மிகவும் அருமையான கதை
நன்றி சகோ
நன்றி அக்கா எத்தனை சோகத்தையும் நீக்க வல்லது உங்கள் குரல்.
பாட்டியின் வாய்ஸ் அருமை
பிரபலமான மிகச் சிறந்த எழுத்தாளர் சபரி நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி
முயற்சியைத் தொடருவேன் சகோ.. மிக்க நன்றி 🙏🏻🙏🏻
உங்கள் வீடீயோக்கள் அனைத்தும் அருமை....மனசுல உங்க கதைகள் கேட்க்கும் போது வரும் உணர்வு.....கதை ஓடு சேர்ந்து செல்கிறது....
அருமை அருமை அருமை வேறென்ன சொல்ல?கடைசி வரை ரகசியம் இதோ இதோ வரப் போகிறது என்று எதிர் பார்க்க வைத்து, கடைசியில் முடித்த விதம் அழகு.
Unga kuralila 100times ku mela ketalum ungal kadhaigal salipadillai.....suppathavin gunda kulambu yepdi irukum theriyala ana unga narration le kekumbodhu adu amurdham madri irukumnu thonudu...Ur actually a gift to us. Thank madam
உங்கள் தமிழ் உச்சரிப்பு அவ்வளவு அழகு😍😍😍😍😍😍
அருமையான கதைகள் அற்புதம் அருமை விளக்கம் அழகான அன்பு நிறைந்த வார்த்தைகள், சகோதரி..❤❤❤
கிழவியின் குண்டாக்குழம்பு போன்றது உங்களின் கதை சொல்லும் திறனும்,குரலும்....😍😘
😂😂😂😂🥰🥰
Nice comment
மிக மிக அருமையான கதை. நீங்கள் சொல்லிய விதம் அதை விட அருமை. கிராமத்து மணம் ஜம் என்று மணக்கிறது.
மற்றவர் கதையை வர்ணித்து கூறுவதை காட்டிலும் நம் கை வண்ணத்தில் உருவாகிய கதையை கூறும்போது தனி சுகம் தான்...உங்களை போல் நானும் கதை எழுத நினைத்த போதெல்லாம் எண்ணகுள் பல வர்ணனை தோன்றும்....அதை உங்கள் கதையிலும் உணர்தேன் சகோதரி..நன்றி
உங்க குரலை கேட்கையில எனக்கே தெரியாம என்னோட முகத்துல அவ்ளோ ஒரு சந்தோசம் வருது அக்கா
சுப்பாத்தாவுக்கும் குட்டி மணிக்கும் மனதில் ஒரு உருவம் கொடுக்க முடிந்தது.. உங்கள் கதை சொல்லும் திறமையினால்.. வாழ்த்துக்கள் சகோதரி...
Hi sabari ,enaku kathaigal padika rompa pudikum thedi thedi padipen , 2 days munadi than engamma intha chennal pathi sonaga very happy , innum niraya intha storys podunga ❤️☺️👍
Thanks to you and thanks to your mom too 🌷🌷
கதை ஏற்ற இயக்கத்துடன் சொல்லும் விதம் அருமை நன்றி மா🙏🙏🙏🙏🙏
Please write/upload more stories like this. Everyday am sleeping after earing your stories. I luv your narrating style still your own stories are remarkable please continue your work. All the best
நீங்களும் உங்கள் தமிழ் வாழ்க... வாழ்த்துக்கள்💐🌹🥰🥰 கதை சொல்வதும் கேட்பதும் மிகவும் பிடிக்கும்
OMG! Your narration
" Kizhavi mugathai oru puram thiruppi,oru puruvam eatri,oru puruvam irakki..."🤍
உங்களுக்கு கதை எழுதி அதை அழகா சொல்ற திறமை இருக்கு-னு நினைச்சேன், ஆனால் இந்த slang க கேட்க்கும் பொழுது உங்களுக்கு நடிப்பு திறமைமையும் இருக்குமோ-னு தோனுது சகோ.👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻
நன்றி சகோ ..I was a theatre artist when I was in school Sis.. நண்பர்கள் நாங்களாகவே எழுதி நடித்து, வருடத்துக்கு 2,3 ட்ராமாக்கள் போடுவோம்.
@@APPLEBOXSABARI super sis ,my guess is correct 😊👍🏻
நீங்க இந்த பாட்டி character ரோட ஒன்றி போன மாதிரி ஒரு feeling வந்துச்சி
@@APPLEBOXSABARI super mam
@@APPLEBOXSABARI oh super.
முதலில் சகோதரி சபரி அவர்களுக்கு, செவிக்கினிய தமிழ் விருந்து படைத்தமைக்கு நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏தெளிவான, அழகிய தமிழ் உச்சரிப்பு. சங்கம் வளர்த்த மதுரை மண்ணின் வட்டார வழக்கு மிக அருமை. வாழ்த்துக்கள்💐💐💐💐💐 நீங்கள் மென்மேலும் சிறந்த படைப்புகளை தந்து புகழ் பெற வாழ்க வளமுடன்🙏🙌
கிழவியின் ஓட்டல் கதை என் அம்மாவின் கைமணம், உழைப்பு, ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் மன நிறைவு முக்கியம் என எண்ணும் நேர்மை. அனனைத்தும் நினைவு. என் கண்களில் நீர். குட்டிமணி - பொறுமைக்கு என்றும் அழிவில்லை. 👏👏👌👌excellent. Story.
நன்றி சகோ 🌷🌷
அருமையான கதை
கூடிய சீக்கிரம் நீங்கள் திரைப்பட காதாசிரியராக மாற என்னுடைய வாழ்த்துக்கள் 🌹
Sundari Athai Dhan Vera Level akka ella storya vidavum...😘😘😘😘😘
Thanks much Dear
@@APPLEBOXSABARI Most Welcome Akka☺️..
Amma, thaayae... Rommmba arumai. Kathai mattumalla, unga vaasippum... Paaraatukkal... 😍😊😊😊😊👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
மிக்க நன்றி சகோ 🌷🌷
Arumayaana kadhai akka.. Gramathukke pona maari oru feel.
Weekly unga voice, stories kaekkama irukka mudiala... Addicted😊😊
நன்றி சகோ
Super mam the story is excellent .narrating the story is very good..
அருமையான கதை நல்ல சிந்தனை அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி
நன்றி சகோ 🌷🌷
Sirukathai super Sabari ma... 👏🏻
இரகசியம் காக்கப்பட்டது...
மிக்க நன்றி சகோ 🌷🌷
Rompa super
This is the first time am hearing your story. Just beautiful.
தாங்கள் மிக அழகாக கதை வசனம் சொல்வது அற்புதம்.
மிக்க நன்றி சகோ 🌷🌷
அருமையாக கதை சொல்லும் சகோதரிக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்! நன்றிகள்! வாழ்க! வளர்க!
அருமை சகோதரி நீங்கள் கதை கூறிய விதம் மற்றும் உங்கள் கதை அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன் 👌👌👌👌🙏🙏🙏
நன்றி சகோ
அருமை அருமை யதார்த்த உண்மைகள் அழகான கதை நன்றி
அருமை..... சகோ..... எங்கள் வேண்டுகோள் படி உங்கள் குரலில் பதிவேற்றியதற்கு... நன்றி...🙏
உங்கள் கதையை கேட்க வருவதே உங்கள் குறளின் இனிமை, ஏற்றம் , இறக்கம் மற்றும் இன்னும் கொஞ்சம் அழகு சேர்க்கும் உங்கள் குறளில் உள்ள உணர்வுகள் இவைதான். உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மற்றும் இயற்கையின் ஆசிர்வாதங்கள் 👍👍
கதை அழகா இல்லை உங்கள் குரல் அழகா என்று தெரியவில்லை அக்கா.... மிக அருமை.. 👌👌
இல்லா எப்படி எதிர்மறை எண்ணங்கள் விதைக்கப் படாத கதைகள் கொடுக்கத் தோன்றுகிறது.......
அருமை சபரி
வாழ்த்துக்கள்
அருமை சகோ, தொடர்ந்து பயணியுங்கள். தேன் தமிழ், தெவிட்டாத கதைகள், நிமிர்ந்து நிற்கக்கூடிய கருத்துக்கள். அருமை. வாழ்த்துக்கள்
நன்றி சகோ
Mail ID சொல்லுங்க
Nala vela patti thirunthiduchu......
Patti samayal eppavum nalarkum......
Very nice story....
Nala feel kudukukuthu..... Enaku rendu perayum pidichurku...... Unga voice rompa super
*Supatha made me to remember of my Appatha !!!*
உங்களின் பேச்சு திறமையை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.... அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அக்கா💞
கதையை மேலும் அழகாக்கிறது நீங்கள் செய்த editing ❤👌🏻
நன்றி சகோ
Adhe dhan.. 🙌🏽🙌🏽
@@chamu4637 🙌🏻🙌🏻
சில கதைகள் மீண்டும் மீண்டும் கேட்கும் தோன்றும் அக்கா..அது போன்ற ஒரு சிறந்த எழுத்தாளரான உங்களது இந்த கதை அமைந்துள்ளது..நன்றி
நன்றி சகோ
கதை இனிமையான குரலில் சமுதாயத்துக்கு தேவையான கருத்து பொலிவுடன் இருந்தது நீங்கள் நன்றாக கதை சொல்லுவீர்கள் என்பது ஒரு ஆண்டுகளாகத் தெரியும். அதற்கு முன்னரே கதை எழுத்தாளர் என்பது இப்போதுதான் தெரிந்து கொண்டேன் .உங்கள் திறமை அபாரம்
உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. எங்கள் குழந்தைகள் மிகவும் சுவாரஸ்யமாக கேட்கிறார்கள். இன்னும் பல வரலாற்று கதைகள் கேட்க ஆர்வமாக உள்ளோம். 😊😊😊😊
பாட்டி புகைப்படம் சூப்பர் வட்டார வழக்கு உங்கள் பேச்சு அருமை அந்த வீடு சூப்பர்
Very good and moral story.Thank u.
Akka nenga soldrathu super ka
கதை சூப்பர். குழம்பு எப்படி வைகுறதுனு சொன்னா நல்லா இருக்கும்
சபரி நான் தாமரை. ஒரு குழம்பை வைத்து இப்படி ஒரு கதை சொல்லும் தந்திரம் சபரியை தவிர வேறு யாருக்கும் வரும்.
குழம்பின் வர்ணனை அபாரம் அழகான உச்சரிப்பு.தமிழ் மொழியை கையாலும் விதம்.
மொத்தத்தில் அருமை அருமை.வாழ்த்துக்கள் சகோதரி.
அப்பத்தா voice modulation super 👍👍👍
நன்றி சகோ
அருமையான பதிவு நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி
கடைசி வரை சப்பு கிழவி கொழம்பு இரகசியம் தெரியலையே....🤔🤔
Grandma's broth secret, the story arouses undiminished interest in everyone...😍
நல்ல கதை நல்லா இருக்கு அக்கா நன்றி
அருமை அருமை வாழ்த்துக்கள் இன்னும் நிறைய கதைகள் எழுதுங்கள் கேட்க ஆவலாக இருக்கிறோம் உங்கள் குரலில் நன்றி சகோதரி
நன்றி சகோ 😊😊
உங்கள் கதை உரையாடல் மிக மிக அருமையாக இருந்தது
உங்கள் குரல் மிகவும் அருமை
There is no words to say about ur story
Simply super....
And one more thing , u r gifted with ur voice
It's really a mind healing voice...♥️
Tq for giving us a wonderful channel(divine)...
நீங்கள் கதை வாசிக்கும் முறையும். உங்கள் தொணியும் மிகவும் அருமை.
நன்றி சகோ
கொஞ்சும் தமிழ் 😍
wow sabari speechless... கண்ணுக்கு தெரியாத பாட்டியின் கம்பீரமும்.. இப்படி கூடவா என கடைசி நிமிடத்தில் கூட வியக்க வைத்த அந்த விசுவாசம் நிறைந்த குட்டி மணியும் ...இவர்களது வாசனை மிக்க காரக்குழம்பும்... மனதில் நிலைத்துவிட்டது.. ( amma lunch ku senja Rajma gravy kuda karakulamba tha theriuthu☺)thanks sabari
நன்றி சகோ
நன்றி சகோ
கத என்னமோ சின்னது தா, தத்துவம் ரொம்ப பெருசு.... செம்ம அக்கா.... 😊
சூப்பர் மேடம் எனக்கு ரொம்ப பிடித்துள்ளது இக்கதை
This was beyond commenteble ❤️ for a story lover like me... You have an extraordinary skill in story writing as well narration, keep it up and thank you for sharing your work with us ❤️❤️
Enna arumaiyana vilakkam gramaththu pechchu super.
அக்கா நீங்கள் கதை சொல்வதை கேக்கும் போது அந்த காட்சி அப்படியே கண் முன் தெளிவாக தெரிகிறது அக்கா.....
நன்றி சகோ
Good story.
Enakkum adhea feel akka . Tq akka
Aamaaaaammmmm....
Enkuthan aunty
மிக மிக அருமையான ஒரு கதை. உங்கள் குரல் மிக அழகை குடுத்தது.மேலும் தொடர வாழ்த்துக்கள்.
திருநெல்வேலிக்காரர் மதுரை தமிழில் அசத்தி விட்டீர், மதுரையே மறந்து போன அந்த வெஞ்சனம் என்ற சொல் அருமை சபரி
நன்றி சகோ
மிகவும் அருமையான கதை அம்மா! நீங்கள் சொல்லும் விதம் என்னை மிகவும் கவர்ந்தந்துள்ளது! God bless you 🙏🙏
Recent ahh thanga unga channel pathan and stories unga voicela kea nalla iruku sis, and motivation story are interesting
I'm from Trinco,Srilanka Sritharan superp story.Thanks
I realized that iam listening to audio only, after completion of video.... Such a great realistic and lively narration👌 Really superbbbbb Keep going😊
Excellent story telling.I became a small child again.Thank you sabari.such a lovely voice and language.
Sabari very nice talent you are 👏👏👏.Perfect modulation,dialogue delivery, slang 👏👏👏Every dialogue and scene portraits your story writing skills.Proud to see your success.Stay blessed.😇😇😇
Ungalin kadhaikku adimai aagivitten so beautiful
Unga slag romba nala iruku 👍
நன்றி சகோ
Vera level mam
சபரி சகோதரி:
ஒரு எளிமையான கதை கரு, அதை விறுவிறுப்பாகவும், கேட்பவர் காதுகளில் காட்சி தத்துருபவமாகவும் இருக்க நீங்கள் அந்த கதையை சொல்லாமல் உங்களது குரலில் நடித்து சொன்ன விதமும், உங்கள் உதடுகளில் உதிர்ந்த தமிழ் வார்த்தைகளும் தான் இந்த கதையை கடத்தி கேக்காமல் , தொடர்ந்து கவனித்து கேட்க வைத்தது, எனக்கு மிக பிடித்த காட்சி வாசலில் சென்ற குட்டி மணியை பாட்டி அழைத்த விதம் தான், அருமை சகோதரி இப்படி பட்ட கிராமத்து கதைகளை மக்களிடம் அதிகம் கொண்டு செல்லுங்கள், இன்றைய சூழலில்
கதை சொல்லும் பாட்டிகளும் இல்லை, அதை கேக்க ஆர்வமும் இன்றைய குழந்தைகளும் இல்லை, யாருக்கு தெரியும் ஒரு நாள் உங்கள் கதைகளை கூட சிரார்களும் கேட்க கூடலாம், காரணம் அனைவர் காரங்களில் தவல்வது கைபேசி தானே, மீண்டும் உங்களை விரவில் சந்திக்க காத்து நிற்கும் ரசிகர்களில் நானும் ஒருத்தி
..... தோழி (கவி நிலா)
ஆடியோ ஆக்டிங் ஸ்டோரி writter 😊
நான் இப்போது தான் இந்த கதையை கேட்டேன்.... உங்கள் திறமைக்கு அங்கீகாரம் அவசியம் கொடுக்க பட வேண்டும்....
Now a days every body miss this type of stories
மிக அருமையாக இருந்தது கதை சொல்லும் விதம். படம் பார்த்தது போன்ற உணர்வு. அருமை சகோதரி. உங்கள் பயணம் தொடரட்டும்.நாங்களும் உங்களுடன் பயணிக்கிறோம். ❤🥰🙏👌
Ur voice n beautiful narration is inspiring me to write short stories. Amazing work Sabari!!
உண்மையில் அருமையான கதை தோழி கண் கலங்கும் பதிவு😢
Hi akka ...
Histrycal , fairytale storys podungalea..
Parthiban kanavu...
Haathim ..
Sure ma.. Thank You so much..
உங்க கதை எனக்கு ரொம்ப புடிக்கும் உங்க வாய்ஸ vera level
Thanks Sago
Sema talent sister ungaluku
Own Story write panna eppadi start panninga
Share with us akka
Akka romba nella iruku ungaloda sindhanayala uruvakuna kadhai extraordinary ah iruku ka idha mari neenga innum neraya kadha post pannunga ka
Idha ipadiye continue panunga ka
Vazhva valamudan
@@dhanushan6841 Thanks much Sago
I will tell one day Sago.. Thank You so much..
மிகவும் பிடித்தது
Pattiku enna achu Sago
குட்டிமணி சுப்புக்கிழவி மாத்தி மாத்தி பேசுறது சூப்பர். உண்மையாக நேர்மையாக இருந்தால் வாழலாம்.என்று தெரிந்தது.சூப்பர்