சுந்தரி அத்தை சிறுகதை | Sundari Athai | Tamil Short Story | Tamil Audio Stories | APPLEBOX Sabari

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  4 роки тому +51

    For More Videos - விருப்பமிருந்தால், நீங்கள் இந்த குழுவில் இணையலாம் 😊🤝
    t.me/appleboxsabari

    • @rafaideenossan29
      @rafaideenossan29 4 роки тому +5

      Akka iam nazath
      Rafaideen is my dad
      நீங்க சொன்னிங்களே யாராவது story எழுதி அனுப்பினா அத நீங்க வசிப்பிங்கண்டு,. நான் ஒரு story எழுதிருத்துக்கே ன் அத உங்களுக்கு அனுப்பனும், but எப்பிடி அனுப்பனும் ண்டு தெரில்ல pls எப்படி அனுப்பேனும் னு சொல்லுங்க அக்கா
      iam waiting for yr reply

    • @rafaideenossan29
      @rafaideenossan29 4 роки тому +4

      உங்களுக்கு problem இல்லன்னா உங்க whatsapp no தாங்க அக்கா எனக்கு எப்படி அணுக்குப்பெனும் னு தெரில்ல அதான் கேக்கேன் 😐

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      @@rafaideenossan29 Pls check my mail id in description, Sago

    • @nithisk5224
      @nithisk5224 4 роки тому +1

      @@rafaideenossan29 hi

    • @udhayachanraudhayachandra3814
      @udhayachanraudhayachandra3814 4 роки тому +1

      Hi

  • @jayashreeh3859
    @jayashreeh3859 3 роки тому +21

    சபரியின் கதை சொல்லும் திறமைக்கு மிகப் பெரிய அளவில் கர ஒலி 🎉🎉🎉🎉🎉

  • @dhanapal2160
    @dhanapal2160 4 роки тому +87

    அக்கா வணக்கம்....உண்மையாகச் சொல்கிறேன் இறுதி நிமிடத்தில் கண்கலங்கியது... சீக்கிரமே முடிஞ்சிருச்சி னு ஒரு உணர்வு அது கதையோடு ஒன்றியதால் வந்ததுதான்... எத்தனையோ பேரின் தனிமனித வாழ்க்கையிலும் இதுபோன்று நடந்தேறியுள்ளது. கற்பனைக்கதை போல தெரியவில்லை...நன்றி அக்கா...வாழ்க வளர்க...

  • @newscraft364
    @newscraft364 4 роки тому +9

    உண்மை ஒரு அன்புக்காக பிற அன்பு கடமை பொறுப்பு களை மறக்க கூடாது. Super மகளே .

  • @sugumarmurugesan6653
    @sugumarmurugesan6653 4 роки тому +19

    அன்பினால் எதையுமே மாற்றலாம் என்பதை இந்த கதையில் உணர்ந்தேன். எனக்கு இந்த கதையில் பிடித்த கதாப்பாத்திரம் ராஜீ. அவள் வரும் அனைத்து இடங்களிலும் positive thoughts கிடைத்தது. வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் சிறுகதை பயணம் தொடரட்டும்.

  • @sirvaf2074
    @sirvaf2074 4 роки тому +16

    கதை கேட்ட எவரும் தன்னுள் மூழ்கி விடுவர்.மிக அருமையான கதைக்களம்.அதன் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தேர்ந்த சிற்பியாய் செதுக்கிய தங்கை சபரி என்றும் ஒளிரும் நட்சத்திரமாய் மிளிர்கிறார்.
    தங்கையின் கதையில் அனைவரும் உண்மையான குணங்களை அவ்வாறே பிரதிபலிப்பது வெகு சிறப்பு.
    வாழ்த்துகள்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      மிக்க நன்றி சகோ

    • @sirvaf2074
      @sirvaf2074 4 роки тому +1

      @@APPLEBOXSABARI STAY SAFE ma.

  • @SaroJini-z7f
    @SaroJini-z7f 15 днів тому

    அழகான காதல் கதைகள் அற்புதம் அருமை அருமை.
    கடந்த கால நினைவுகள் என்னை அழ வைத்து. சபரி சகோதரி..
    ஒரு சில நேரங்களில் கனவுகளோடு..

  • @komathi9459
    @komathi9459 4 роки тому +23

    அருமை உணர்ச்சி கரமன கதை நன்றி சகோதரி🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      மிக்க நன்றி சகோ ..

  • @வாசுபாலா
    @வாசுபாலா 3 роки тому +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை பதிவு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ma

  • @Ashok_Bala
    @Ashok_Bala 4 роки тому +6

    இந்தக்கதை உணர்வுகளின் தொகுப்பு நீங்கள் சிறந்த எழுத்தாளர் சகோதரி வாழ்த்துக்கள்

  • @kamatchikamatchi4309
    @kamatchikamatchi4309 2 роки тому

    அருமையான கதை சகோதரி....இப்போ தான் என்னால் கேட்க முடிந்தது...

  • @kavithas3823
    @kavithas3823 4 роки тому +10

    கதை மிகவும் அருமை சகோ கதை கேட்டு கொண்டு இருக்கும்போது மனதில் பாரம் சூழ்த்தது கதை நிறைவடையும் பொழுது சில கண்ணீர்துளிகளோடு மனதின் பாரமும் நிறைவுற்றது 👏👏

  • @abiramid1044
    @abiramid1044 4 роки тому +2

    சாலமி , செம்புலி , சுந்தரி அத்தை மூன்று கதைகளும் மிக அருமை. நீங்க மிக சிறந்த எழுத்தாளர் சகோதரி .அடிக்கடி உங்க கதைகளை பதிவேற்றுங்கள்.

  • @vijayaniruth5010
    @vijayaniruth5010 4 роки тому +69

    இந்த ஒலிக் கதையைக் கேட்ட பின்,ஏதோ ஒரு பாரம் மனதை அழுத்துகிறது.....

  • @umagomathighsaddagurukkina2494
    @umagomathighsaddagurukkina2494 4 роки тому +1

    மிக நன்று.. அன்பு ஒரு ஆயுதம் அதை எடுப்பவர்களின்
    குணத்தை பொறுத்து .... என்பதை உணர்த்துகிறது

  • @rajiraji5909
    @rajiraji5909 4 роки тому +5

    மிகவும் அருமையாக சொன்னீர்கள் கதை. இந்த கதையை கேட்டதும் கண்களை கலங்க வைக்கிறது... sister super story......

  • @sharadaramann6134
    @sharadaramann6134 4 роки тому +1

    Super story. Tks fr sharing

  • @rengapradeep
    @rengapradeep 4 роки тому +14

    climax conversation of advice & change 👌👌 emotional rollercoster👌👏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      மிக்க நன்றி சகோ

  • @lokeshsubramani4354
    @lokeshsubramani4354 4 роки тому +2

    ஒரு பெண்மை காதலின் உண்மையான வரிகள்... Super akka

  • @marirajam2014
    @marirajam2014 3 роки тому +4

    காதலின் வலியால்
    மனதின் மென்மையோ
    பாரமானது வாழ்வின்
    வழியோ கனமானது
    தன் துணை பிரிந்த சோகமே
    வாழ்வின் வலியானது
    ராஜீ

  • @anithadevarajan5456
    @anithadevarajan5456 3 роки тому +1

    Unarvu poorvamana azhuthamana kadhai ....❤.......

  • @selvikrishnan8195
    @selvikrishnan8195 4 роки тому +3

    அருமை அருமை சகோ, அழகான உறவுகளின் கதை 👌👌

  • @Amalorannette
    @Amalorannette 4 роки тому +1

    கதை அருமை நிங்கள் வாசித்த விதம்,சொன்ன விதம் உண்மையில் அந்த நிகழ்வுகளில் உள்ளே சென்று வலம்வர உதவியது.நிங்கள் சொல்வது உண்மைதான் ஏதேனும் ஒரு உணர்வுக்கு மதிப்பு கொடுத்து மற்ற உணர்வுகளை காயப்படுத்துவது நியாயம்மில்லை.அருமையான கதை.மிக்க,நன்றி.🙏🏻👏💐

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      நன்றி சகோ.. Thanks for listening

  • @soundhararajankumarasamy1178
    @soundhararajankumarasamy1178 4 роки тому +17

    Hats off to the author sabari akka..

  • @SaroJini-z7f
    @SaroJini-z7f 15 днів тому

    சபரி சகோதரி.
    அழகான கதைகள் அற்புதம் அருமை அருமை சகோதரி..❤

  • @mohanmohan852
    @mohanmohan852 4 роки тому +5

    அருமையான உணர்வு. சகோதரி

  • @sivasankars7254
    @sivasankars7254 4 місяці тому

    அருமை. முதல் முறையாக உங்கள் சிறு கதையைக்
    கேட்கிறேன்.

  • @vannathoorigai
    @vannathoorigai 4 роки тому +12

    சுந்தரி அத்தை குடும்பத்திற்காக வாழ பழகிக் கொண்டாள்..
    அனைத்து கதாபாத்திரங்களும் அருமை..👏👏👏
    நீண்ட நாட்களுக்குப்பிறகு நாவல் படித்தது போன்ற உணர்வு🙏🙏🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      மிக்க நன்றி சகோ Happy

  • @anuradhalatha8215
    @anuradhalatha8215 2 роки тому

    செம கதை. அருமை

  • @poornaa1may
    @poornaa1may 4 роки тому +37

    Best part of narrating a story is people can imagine the story however they like... I did not see your video. I only listened to it.. I like ur stories very much.. ❤❤❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +2

      மிக்க நன்றி சகோ

  • @vinayagamoorthikesavan7140
    @vinayagamoorthikesavan7140 4 роки тому +2

    Wonderful ஸ்டோரி ஹார்ட் melting

  • @nithyas8689
    @nithyas8689 4 роки тому +7

    Beautiful creation sabari

  • @Amalorannette
    @Amalorannette 4 роки тому +1

    கதை அருமை நிங்கள் வாசித்த விதம்,சொன்ன விதம் உண்மையில் அந்த நிகழ்வுகளில் உள்ளே சென்று வலம்வர உதவியது.நிங்கள் சொல்வது உண்மைதான் ஏதேனும் ஒரு உணர்வுக்கு மதிப்பு கொடுத்து மற்ற உணர்வுகளை காயப்படுத்துவது நியாயம்மில்லை.அருமையான கதை.

  • @sivagamasundariiyyappang16
    @sivagamasundariiyyappang16 4 роки тому

    நல்லா இருக்கு கதை உலகத்திலே அன்புதான் மிகப்பெரிய கொடுமை ஆயுதம்

  • @kas1458
    @kas1458 4 роки тому +3

    கதை நன்று

  • @savilish669
    @savilish669 4 роки тому +1

    நான் படித்ததில் மனதை கவர்ந்த கதைகளில் ஒன்று மிக சிறந்த கதை 👏👏👏👏❤❤

  • @umasri1899
    @umasri1899 4 роки тому +12

    You made me cry sis! I miss my family.and love them all. Very nice story.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      மிக்க நன்றி சகோ

  • @kalidossg4274
    @kalidossg4274 4 роки тому +1

    Arumai....romba azhagaana kadhai

  • @pavi512k
    @pavi512k 4 роки тому +28

    உங்கள் குரலில் கதை கேட்க நல்லா இருக்கு அக்கா. எதார்த்தமான கதைகள் உங்கள் குரலில் கேட்டு கொன்டே இருக்கலாம்.தூக்கத்திற்காக கேட்க ஆரம்பித்து தூங்காமல் கேட்கும் அளவிற்கு ஆனது.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      மிக்க நன்றி சகோ

  • @keshadinu4170
    @keshadinu4170 3 роки тому

    Phaaa ....!!! Super Akka romba arumayana kathai.... En Kan kalagiduchu.....romba Hart touching story..!!

  • @fatimajainul2064
    @fatimajainul2064 4 роки тому +3

    BEAUTIFUL STORY MADAM

  • @anandamanandam7280
    @anandamanandam7280 3 роки тому

    கண் கலங்க வைத்தது அருமை

  • @venisfact4449
    @venisfact4449 4 роки тому +3

    Arumai arumaiya irukku ma

  • @vasanthisugavanam2824
    @vasanthisugavanam2824 4 роки тому +1

    அருமை. கண்ணில் தானாக நீர். மனதை தொட்ட கதை.

  • @vidhyamagi9015
    @vidhyamagi9015 4 роки тому +5

    Very good story 😇😍👍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      மிக்க நன்றி சகோ ..

  • @sumathiranganathan3487
    @sumathiranganathan3487 2 роки тому

    உன் திறமைக்கு வாழ்த்துக்கள் சபரி...

  • @sangareswarir8707
    @sangareswarir8707 4 роки тому +34

    எல்லா உணர்வுகளுக்கும் மதிப்பு மதிப்பு கொடுக்கணும் ஒரு உறவு இல்லன்னா இன்னொரு உறவை மறக்க கூடாது என்னுடைய மனதில் நல்ல மாற்றம்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      நன்றி சகோ. மகிழ்ச்சி

  • @kanimozhikumaravel4194
    @kanimozhikumaravel4194 2 роки тому

    Sister அருமை. கடைசி நிமிடம் கண் கலங்கியது வாழ்த்துக்கள்.. வளர்க வளர்க...

  • @rengapradeep
    @rengapradeep 4 роки тому +6

    fbla check pannitu, sundari athai feel pannatha solrapo..avunga character kan munnadi vantu pochu🙏👏👏

  • @sumithrasiva
    @sumithrasiva 4 роки тому +1

    Nalla family with Love story...very nice..super sabari

  • @aneeva3555
    @aneeva3555 4 роки тому +5

    Super story sister 🌷👌...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      மிக்க நன்றி சகோ

  • @monicasree4179
    @monicasree4179 4 роки тому +3

    Very nice story narration with apt paintings sister. 👍👍👍👍👍

  • @kaviyavs8079
    @kaviyavs8079 3 роки тому +1

    I like all the story which u r updating especially all u r own story 😊😊😊☺️☺️☺️

  • @sudhaananthanarayanan7458
    @sudhaananthanarayanan7458 4 роки тому +4

    Semma story sabari 👍

  • @carolinejenitha8435
    @carolinejenitha8435 2 роки тому

    ஏதோ ஒரு பெரிய வலி உள்ளத்திலிருந்து வெளியேறியது.... என்னை நான் திரும்பிப் பார்த்தேன்.... நன்றிகளும் வாழ்த்துகளும் சகோதரி😊😊😊

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 роки тому +1

      மிக்க நன்றி சகோ

  • @balagowriramesh25
    @balagowriramesh25 4 роки тому +11

    Enamo theriala sis..en manam barama erunthuchu last keka keka ..romba romba alagana story..I love u soo much sis.. 😘😘😘😘

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      மிக்க நன்றி சகோ

  • @viyuham5187
    @viyuham5187 3 роки тому

    super Sabari unga ovvoru kathayum goose bumps

  • @mohammedsikkander2906
    @mohammedsikkander2906 4 роки тому +3

    God bless you Sister. I pray the Almighty God for your good health, long and prosperous life. Not only for you but also your whole family....

  • @mumathamaraikani2023
    @mumathamaraikani2023 4 роки тому +4

    உங்கள் கற்பனை கதை எத்தனையோ பேரின் வாழ்வில் பொருந்துகிறது. மிக அருமை சபரி

  • @omsakthiatozchannel1850
    @omsakthiatozchannel1850 4 роки тому +8

    Great story... vera level emotional..😍😍😘😘keep rocking sis....all the best...👍👍👍👍👍👍👍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      மிக்க நன்றி சகோ

  • @rafaideenossan29
    @rafaideenossan29 4 роки тому +3

    Unkada karpanai thiramai unmaileye arumayaa irukku akka
    You are a brilliant 👏👏👏

  • @JessiStallin
    @JessiStallin 4 роки тому +4

    OMG, when u finished, tears rolled down

  • @nandhinimurugesan4662
    @nandhinimurugesan4662 3 роки тому

    என்னையும் அறியாமல் கண்கள் கலங்ககின...அருமையான பதிவு...

  • @anithas5929
    @anithas5929 4 роки тому +3

    Super

  • @mahalakshimi3923
    @mahalakshimi3923 3 роки тому

    நன்றி சகோதரி கதை அருமை என் மனதில் தெளிவு..

  • @hemavathyhema289
    @hemavathyhema289 4 роки тому +1

    சூப்பர் சகோதரி உணர்வுகளுக்கு ஒரு அர்த்தம் புரியும் படி சொல்லியிருக்கீங்க.மிக அருமையான கதை கதை சொல்லும் விதம் மிகவும் சிறப்பாக இருக்கிறது...

  • @indranajithkumar5554
    @indranajithkumar5554 4 роки тому +3

    Rombo feel ah iruntucci sister.... Really nice... Good message 😌🔥💕

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      மிக்க நன்றி சகோ 🍎 🌱

  • @jershanjoseph6921
    @jershanjoseph6921 3 роки тому

    செமயா இருக்கு climax ல அழுதுட்டேன்.really fantastic story.
    this is not story
    this is depiction of some one life.
    keep saying story like this sisi
    I am of your fan.
    உங்கள் கதைக்கு நான் அடிமை

  • @jivikavilabi3187
    @jivikavilabi3187 4 роки тому +5

    Super story sago u r great and amazing story skills with lovable voice ungaluku bright future Iruku

  • @sumathivadivelmurugan3281
    @sumathivadivelmurugan3281 3 роки тому

    உங்கள் திறன், உணர்வு, கதை சொல்லும் முறை எல்லாமே👌👌

  • @MysticEmpower
    @MysticEmpower 4 роки тому +5

    Very emotional, sis... Really super

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      மிக்க நன்றி சகோ ..

  • @rafaideenossan29
    @rafaideenossan29 4 роки тому +3

    Fantastic story

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 4 роки тому +43

    உங்களின் கற்பனை திறனை பாராட்ட வார்த்தை இல்லை.
    காதல் என்பது யாரோ ஒருவரிடத்தில்
    தேடினால் வாழ்க்கையில் இன்பம் கான முடியாது.
    நம்மை சுற்றி உள்ள பல உறவுகளிடம்
    ஆழமான காதல் உள்ளது என்பதை புரிந்து கொண்டால் வாழ்க்கை சொர்கமே.

  • @Ponmani2023
    @Ponmani2023 4 роки тому +2

    சாரலுடன் கூடிய காட்சிகளும், அழகான கதாபாத்திரங்களும் தெளிவான முடிவும் அருமை சகோதரி..

  • @murugadassmurugadass1541
    @murugadassmurugadass1541 4 роки тому +6

    Nice Narration Sis pls upload thriller stories sis

  • @karthikgowtham1498
    @karthikgowtham1498 4 роки тому +1

    அருமை. மீண்டும் கண்களில் நீர் துளிர்க்க வைத்த கதை

  • @saraswathysenthil1707
    @saraswathysenthil1707 4 роки тому +3

    Super akka 👌👌 sorry innaiku konjam late aadichi akka.... take care 😊❣️❣️

  • @banumathig5353
    @banumathig5353 3 роки тому

    வாழ்க வளமுடன்.👌👌

  • @sanjaykarthik2778
    @sanjaykarthik2778 4 роки тому +3

    Simplicity in narration is what makes ur stories liking sis . I wish u try some historical type of stories

  • @sujithaedisson2709
    @sujithaedisson2709 5 місяців тому

    Romba azhagana kadhai ❤️❤️❤️❤️made me cry

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 місяці тому

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ ♥️😀 Please do comeback for more stories 🌸🌸

  • @ahmedjalal409
    @ahmedjalal409 4 роки тому +16

    சுந்தரி....
    உன்ன மாதிரியே இங்க ஒரு சுந்தர் என் மடியில படுத்து அப்பப்போ கதறான்மா.....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +4

      சொல்லுங்கள் சகோ .. எல்லாம் சரியாகும் என்று

  • @muthusri2141
    @muthusri2141 4 роки тому +2

    Sema Akka unga voice la intha kathayai ketta pothu sema fileing Akka love you Akka 😍😍😍

  • @vickyezham3357
    @vickyezham3357 4 роки тому +18

    சுந்தரி அத்தை மாதிரிதான் இப்போ நான் இருக்கிறேன்...சில விசயங்கள் நமக்கு கிடைக்காது,நடக்காது எனத்தெரிந்தும் அதன் மேல்வுள்ள பற்றுக்குறைவதேயில்லை,ஒரு பெண்ணையும்,ஒரு காதலைத் தேடுபவனுக்கு இவ்வுலகம் கொடுக்கும் பட்டம் பைத்தியக்காரன் முட்டாள்,சற்று கடினம் தான் இதை ஏற்றுக்கொள்வது,அதே சமயத்தில் அந்த காதல் நிறைவேறாமல் போகும் பொழுது அவர்கள் கொடுத்த பட்டம் பொறுத்தமாகிவிடுகிறது,எதற்காக அவளை காதலித்தாய்,எதற்காக அவளோளு வாழ விரும்பினாய்,எதற்காக அவள் உன் காதலை புரிந்துக்கொள்ளவே இல்லை,எதற்காக தகுதி இல்லாத நீ அவள் மேல் காதல் கொண்டாய்,எதற்காக பெற்றோர்கள் அதை பிரித்தார்கள்,எதற்காக நீ இப்பொழுது விரத்தியின் உச்சிக்கே சென்று உன் வாழ்வைத் தொலைத்து அழுதுக்கொண்டிருக்கிறாய்...இவை எதற்க்கும் பதிலே கிடையாது..!!
    முட்டாள்களின் கூடாரம் காதல்...!!☺☺

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +2

      மனதை மாற்றுங்கள் சகோ. முடிந்தவரையில் நிச்சயம். பிரார்த்திக்கிறேன்.

    • @amuthamurugesan7001
      @amuthamurugesan7001 4 роки тому

      No words to say feel very your real story

    • @xyz12345abc1
      @xyz12345abc1 4 роки тому +1

      Iduvum kadanthu pogum bro... Kavala padathinga... Dhairyama irunga.... unga Appa, Amma va nala pathukunga, santhosha paduthunga... Pain makes you stronger... Loosing love doesn't means loosing life.... Choose life... Live life for your parents and others.... You will start to notice desirable changes....

    • @rafaideenossan29
      @rafaideenossan29 4 роки тому

      Dont worry all is well

  • @abiraminrithyalayadancesch6453
    @abiraminrithyalayadancesch6453 4 роки тому +1

    Rmba pudichirku ka...kathalikum bothu nerungiya uravoda anbu perusa theriyathu gura unmaiya pathen..ka...heart touching story ka...

  • @ayyanarbesantnagar6787
    @ayyanarbesantnagar6787 4 роки тому +8

    My brother is also mentally ill.He is also a patient of mana nala kappagam.

    • @ahmedjalal409
      @ahmedjalal409 4 роки тому +2

      இறைவன் விரைவில் சுகமாக்குவானாக!

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +4

      He will be cured with immense love and soon Sago

  • @sasirekab8288
    @sasirekab8288 4 роки тому +2

    Super story sister. I like it very much

  • @saranyaseenivasan2952
    @saranyaseenivasan2952 4 роки тому +3

    Such a emotional narration sis make as to cry😥

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      மிக்க நன்றி சகோ

  • @shanthin6505
    @shanthin6505 4 роки тому +3

    Super Akka🤩😻

  • @SriSaiTejaswiAcademy
    @SriSaiTejaswiAcademy 4 роки тому +8

    Your narration brings the scene in front of my eyes..I like your overlays....from where you get it?

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      மிக்க நன்றி சகோ .. process using some licensed apps sago..

  • @panjami--minihomechannelta4615
    @panjami--minihomechannelta4615 3 роки тому

    உணர்வுமிக்க பாசமுள்ள குடும்பக்கதை 👍👍👍

  • @informationsense4621
    @informationsense4621 4 роки тому +15

    Hi sister, is it fiction story or non-fiction story? Your way of narrating a story is good. So far, howmany books you have written? I appreciate you because your fiction story is good. Keep it up....

  • @kalaimaddy6269
    @kalaimaddy6269 4 роки тому

    👏🏿👏🏿👏🏿 siriya kadhaiya irunthalum arumaiyaga iruthathu👏🏿👏🏿👏🏿

  • @csomasun53
    @csomasun53 4 роки тому +3

    Wow, Talent, hard work, discipline, patience... How do you do these pictures?

  • @chandrikaharan
    @chandrikaharan 3 роки тому

    Very true... beautiful story

  • @jagzimmer8842
    @jagzimmer8842 4 роки тому +5

    Is this true story Sis ?

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +3

      Jagzimmer Almost Yes Sago 😃

    • @jagzimmer8842
      @jagzimmer8842 4 роки тому +2

      Kekum Bodhe Nenachen..😁 Nice Screenplay Sis..

    • @ahmedjalal409
      @ahmedjalal409 4 роки тому +1

      @@APPLEBOXSABARI ஆமாம..
      சுந்தரிகளும் சுந்தர்களும் இறக்கப் பிடிக்காமல் இருக்கத்தான் செய்கிறார்கள்.
      அந்த வலி...
      அப்பப்பா....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      Jagzimmer Thanks Saho

  • @lakshmihari5612
    @lakshmihari5612 3 роки тому

    Beautiful lovely story

  • @cibusanju9857
    @cibusanju9857 3 роки тому

    மிகவும் நெகிழ்ச்சி யாக இருந்தது

  • @selvijohnson5664
    @selvijohnson5664 3 роки тому

    Ungaludaya kathal arumai ningal
    Kathai sollumbothu Antha Kathaa pathirangal Kanmunnal varukirathu

  • @pradheeprajac9099
    @pradheeprajac9099 4 роки тому +1

    உங்கள் கதை நன்றாக இருந்தது, ஆயினும் அதைவிட உங்கள் குரல்வளம் மிகஅருமை. நீங்கள் கதை சொல்லும் அழகும் நேர்த்தியும் எங்களை கவர்கிறது. மீண்டும் இதுபோல் நிறைய கதை சொல்லுங்கள். உங்கள் முயற்ச்சிக்கும், திறமைக்கும் பாராட்டுகள் சகோதரி!!

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      மிக்க நன்றி சகோ

  • @soniyavijayan7821
    @soniyavijayan7821 4 роки тому +1

    Correct thaan akka story super sentimental story akka👏👏👏