Raangi Full Movie (Tamil) | Trisha | Anaswara Rajan | M Saravanan | AR Murugadoss | Lyca Productions

Поділитися
Вставка
  • Опубліковано 17 сер 2023
  • An online channel reporter, finds a fake Facebook account of her niece. She encounters a boy Aalim from Libya. The FBI on the other hand wants to bring Aalim under their custody using Thaiyal Nayagi and her niece as bait.
    Movie Credits:
    Cast: Trisha Krishnan, Anaswara Rajan, John Mahendran, Lizzie Antony, Gopi Kannadasan and among others.
    Director: M Saravanan
    Story: AR Murugadoss
    Music: C Sathya
    Editor: M Subarak
    Cinematographer: KA Shakthivel
    Stunt: Raja sekar
    Art Director: SS Murthy
    Lyricist: Kabilan
    Co Director: Ramesh Andavan
    Executive Producer: Sundar raj
    Publicity Designs: Shabeer
    PRO: Suresh Chandra, D'One
    Head of Lyca Productions: GKM Tamil Kumaran
    Produced By: Subaskaran
    Banner: Lyca Productions
    Music: Lyca Music
    Follow Lyca Productions on
    Facebook - / lycaproductions
    Twitter - / lycaproductions
    Insta - / lyca_productions
    #Raangi #Trisha #LycaProductions
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 919

  • @user-kh6hm9qf1w
    @user-kh6hm9qf1w Місяць тому +16

    The lines " Na yen Sushmitha va ilama poite ...? " heart touching ♥️😢
    Trisha nailed it ❤
    Aalim❤❤

  • @babyhanyanu7911
    @babyhanyanu7911 11 місяців тому +132

    நான் இலங்கையில் இருந்து கேரளாவில் சேர்ந்த ஒருவரே போட்டோ மூலம் தான் காதலித்த ஏழு வருடங்கள் முடிந்தது எல்லோரும் நினைத்தார்கள் அவன் வரமாட்டான் என்று ஆனால் அவன் வந்து என்னை கல்யாணம் இப்போது அவன் கூட இருந்து இந்த செய்தியை பதிவு செய்கிறேன் காதல் ❤❤

  • @sawmiyalakshmi1733
    @sawmiyalakshmi1733 11 місяців тому +341

    காதலை மிகவும் உணர்வுபூரமாக வெளிபடுத்திய ஆலிம் என்கிற நபரின் சிரிப்பு அவருடைய கள்ளம் கபடமற்ற மனம் என்னை கொள்ளை கொண்டு விட்டது... 🌼💐 ♥️ திரைப்படத்தில் ஆலிம் வரும் ஒவ்வொரு நொடியும் மனமுருகி அழுந்தேன்.... என் அன்பான ஆலிம்.... 💕🌷நான் சொல்வது உனக்கும் புரியாது என்று எனக்கும் தெரியும் இருந்தும்.... விழுந்து விட்டேன் உன் அன்பில்.. 💝

    • @T.kavikavi01
      @T.kavikavi01 11 місяців тому +7

      Yes கடைசி நிமிடம் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢சிந்தி விட்டேன் 😭

    • @rks994
      @rks994 11 місяців тому +2

      ❤Love you baby

    • @SathyaRaj-go8jw
      @SathyaRaj-go8jw 10 місяців тому +5

      Love aalim carecter

    • @tharutharany9894
      @tharutharany9894 10 місяців тому +4

      என் மனதில் தோன்றிய உணர்வுகளும் இது தான்

    • @rajitharaji9618
      @rajitharaji9618 8 місяців тому

      Nanum

  • @dilluammu447
    @dilluammu447 11 місяців тому +252

    இது படம் அல்ல காதல் காவியம் ❤ ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காது.

  • @varunvarun6990
    @varunvarun6990 11 місяців тому +163

    காதலுக்கு மதம் , மெழி வேறுபாடு இல்லை
    என அழகாக காட்டியது இந்த அழகிய திரைப்படம்

    • @VijayMathews27
      @VijayMathews27 11 місяців тому +1

      மெழி 😂😂😂😂😂😂 வாழ்த்துக்கள்

    • @nalingayan
      @nalingayan 9 місяців тому +1

      Good movie...so sad 😥😥😥

  • @user-cr7gz1sz9z
    @user-cr7gz1sz9z 11 місяців тому +794

    இந்தப் படம் ஐந்து தடவையாக பார்க்கிறேன் இந்தப் படத்தில் கதாநாயகனின் காதல் கை கூடி இருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் உண்மைய காதலித்த பாவத்திற்கு ஒன்றும் அறியாத சில அப்பாவிகள் இவ்வாறுதான் உயிரை இழக்கிறார்கள்

    • @tharshantheivendram8967
      @tharshantheivendram8967 11 місяців тому +14

      என் மறுபடியும் பார்கிரின்க

    • @sj8899
      @sj8899 11 місяців тому +8

      Trisha bathing vdo paaruga semmaya irukkum

    • @Kuttysha
      @Kuttysha 11 місяців тому +12

      Nanum kadhalichithu pirijjawa than uyirodu than irikiren aana uyir en kitta illa ponam aa ikira maadhuri ikidhu . En kaadhalanuku wera girl ikiraagga

    • @vasantharani5241
      @vasantharani5241 11 місяців тому +18

      சில மனிதனின் பண ஆசைக்காகவும் பதவி ஆசைக்காகவும் பல மனிதர்களை தீவிரவாதிகளாகவும் தேசத்தின் குற்றவாளியாகவும் மாற்ற முயல்கின்றார்கள் மாற்றுகின்றார்கள் ???😪😪😪 எல்லோரும் மனிதர்கள் தான் என்று எப்போது இவர்கள் புரிந்து கொள்வார்கள் பணம் படைத்தவர்களும் பதவியில் இருப்பவர்களும் ??? இந்தப் போர்க்களத்தில் காதல் மலர்ந்தது அது காதல் அல்ல 💖💖💖 அது காதலின் காவியா 😪😪😪

    • @mohamedamjath1937
      @mohamedamjath1937 11 місяців тому +7

      Yes eankum rompa pudethu iruku I Like tha movie 😢😭😭😭😭

  • @thinothkumar395
    @thinothkumar395 11 місяців тому +137

    பரிசுத்தமான காதல் ❤❤❤ ஆனால் ஆலிம் இறக்காமல் இருந்தல் மிக மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
    நடிகர்கள் அனைவரும் மிக சிறப்பாக நடித்திருந்தார்கள் அனைவருக்கும் மிக்க நன்றி

    • @brightsun6537
      @brightsun6537 11 місяців тому

      காதல் பரிசுத்தமல்ல

    • @vathsalasivaraj9074
      @vathsalasivaraj9074 11 місяців тому

      Yen?

    • @thinothkumar395
      @thinothkumar395 11 місяців тому

      @@brightsun6537
      அண்ணா நா ஆலிம் love பண்ணுவதை சொன்னேன் பரிசுத்தமான காத‌ல் எ‌ன்று.
      ஒரு சிலர் love வேற விதமாக பயன்படுத்திவிடுகிறார்கள் நா அவர்களை சொல்லவில்லை
      காதல் புனிதமானது

  • @rakukaranshashvanth177
    @rakukaranshashvanth177 11 місяців тому +39

    எனக்கு பிடித்த நடிகைகளில் திரிஷா இல்லவே இல்லை ஆனால் ராங்கி மூவிஸ் பார்த்த பிறகு திரிஷா ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு

  • @suganthivelayuthan5581
    @suganthivelayuthan5581 11 місяців тому +314

    I'm melting for Aalim's smile 😩❤ this movie so good ❤ crying for the last part 😢😭

  • @user-vi1ki6zo1s
    @user-vi1ki6zo1s 10 місяців тому +10

    தமிழ் சினிமாவில் நான் இதுவரை பார்த்திராத அருமையான காதல் காவியம் ❤❤❤ டைரக்டர் சரவணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் ஐயம் வெய்ட்டிங் பாகம் 2❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🥷🥷🥷🌹🌹🌹🌹

  • @risharisha3784
    @risharisha3784 11 місяців тому +63

    I love aalim 🥰 படத்தில் ஆலிம் சாகாமல் இருந்து இருந்தால் மிகவும் அருமையாக இருந்திருக்கும் Aalim very good acting❤️ vera veval movie 🥰 semma naan இண்டைக்கு மட்டும் இரண்டு தடவை பார்த்து விட்டேன் காதநாயகன் வேற veval🥰❤️

  • @user-ev4sx8oj7w
    @user-ev4sx8oj7w 11 місяців тому +74

    அழகான காதல்
    ஆண்களின் காதலும் கோடி அழகுதான் படத்தில் காதலை சித்தரித்துக்காட்டிய நடிகனின் முகபாவம் அருமை!!
    காதல் சேர்ந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்

  • @rathikirthi-yx8yc
    @rathikirthi-yx8yc 10 місяців тому +37

    காதலுக்கு வயது இல்லை மொழி இல்ல அது ஒருஅன்பு அதை வார்த்தையுல் சொல்ல முடியாது 🥰🥰🥰🥰🖤

  • @user-rr2bt4hm9x
    @user-rr2bt4hm9x 6 місяців тому +28

    ෆිල්ම් එකක් බලලා කවදාවත් සංවේදී උණේ නැති මම මේ ෆිල්ම් එක ගොඩාක් සංවේදී උණා 😩

    • @Marina_Chrish
      @Marina_Chrish 2 місяці тому +3

      Aththamai

    • @DR_Reports
      @DR_Reports Місяць тому

      Cheer up bro! There is lot of real Aalim’s in this world! Which is a bitter truth! Tc 👍🏻

    • @Sj_Sugi_1326
      @Sj_Sugi_1326 22 дні тому +1

      ඇත්ත😢💔

  • @user-kh6hm9qf1w
    @user-kh6hm9qf1w Місяць тому +1

    I'm also feel like "na sushmithava irundhurukalame "nu😢 ❤
    Aalim kita mari oru love ah pakuradhu perum baakkiyam tha❤

  • @AlAnvar
    @AlAnvar 11 місяців тому +52

    இதை பார்க்கும் போது என் காதலனும் அவன் உண்மையான அன்பும் நினைவில் வந்து கொண்டே இருக்கிறது.... 💜💛

  • @Hla560
    @Hla560 11 місяців тому +218

    யோவ் டேரக்டரு Season 2 எடுயா.... செத்துபோன ஆலிம் ஐயும் உயிரோட கொண்டுவாயா😢😢😢❤

  • @kayalvizhi2886
    @kayalvizhi2886 11 місяців тому +134

    இந்த படம் பார்த்து.. கண்களில் கண்ணீர் வரவில்லை என்றால் அதிசயம் தான்... கல்லையும் கறைத்து விடும் இவனின் காதல்... மனதை ஸ்தம்பிக்க வைத்த படம்...😢😢
    கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.. ❤

  • @RajDoot-eg4wv
    @RajDoot-eg4wv Місяць тому +4

    புதிய காதல் அனுபவம்.. மீண்டும் ஒருமுறை சிறந்த திரை காவியம் பார்த்த மகிழ்ச்சி. என் கண்களின் ஓரம் கண்ணீர் உதிர காரணமான ஓர் கதை காலம் ❤❤️❤️.

  • @user-pi6ke6me8x
    @user-pi6ke6me8x 11 місяців тому +29

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் 💝💝💝 நாம் இருந்தாலும் காதல் வாழும் ❤❤❤❤

  • @user-pc3uy9ur2y
    @user-pc3uy9ur2y 11 місяців тому +74

    I was crying after seeing this film my heart is melting..
    But film is awesome lots of love from srilanka ❤

  • @user-uf4ok5ns8k
    @user-uf4ok5ns8k 11 місяців тому +33

    ஆலீமின் உயிர் பிறியாமல் இருந்துஇருக்களாம்
    I like this movie and aaalim❤

  • @slnrs6816
    @slnrs6816 11 місяців тому +64

    ஒரு தீவிர நியாய வாதியின் காதலை கவிதையாய் படைத்து இருக்கிறார்கள்...
    காதல் யாருக்கு வந்தாலும்,
    அது காதல் தான்...
    இது இன்னொரு (தீவிர நியாய வாத்தியின்) காதல் கோட்டை..
    ஆலிம் மனதில் இருந்து மறைய மாட்டான்...

  • @nasrariyas8180
    @nasrariyas8180 11 місяців тому +44

    Who also crying in climax 😭💔 aalim's love is pure ❤️ aalim's last msg & last look is very emotional 😭💔 the best emotional movie 💝💫

  • @muniyandymonika4428
    @muniyandymonika4428 5 місяців тому +4

    இந்த மாதிரி ஒரு காதலன் எனக்கும் கிடைக்கனுனு ஆசைப்படுறேன், ,மிக அழகிய தூய்மையான காதல்❤❤❤Aalim ❤❤❤really adorable person ❤ ❤ ❤ superb movie ❤❤❤Aalim saagama irundhurundha nalla irundhurukkum

  • @dharshadharshini
    @dharshadharshini 11 місяців тому +60

    உண்மையான காதலுக்கு அர்த்தம் தரும் மனிதன் ஆலிம்.... 😢 last scene very sad.....

  • @mustakmeeran3179
    @mustakmeeran3179 11 місяців тому +26

    ஆலம் போன்ற போராளிகளுக்கு தன்னுடைய ❤️ லப்டப் லப்டம் என்று துடிப்பது கேட்பதை விட தன்னுடைய இன விடுதலைக்காக துப்பாக்கியின் டப் டப் சப்தம் கேட்பதே அதிகம்

  • @ponkuna
    @ponkuna 11 місяців тому +42

    கடைசி நிமிடத்தில் திரிசா ஆலிம்மை தீவிரவாதி என்று சொல்லாமல் போராளி என்று சொன்னதை எத்தனை பேர் கவனித்தீர்கள? கதாசிரியருக்கும் இயக்குனருக்கும் ஈழத்தமிழனின் 🌹🌹🌹🇨🇦

  • @mithumithu5682
    @mithumithu5682 11 місяців тому +21

    இந்த படம் எனக்கு கண்ணீர் சிந்த வைத்தது கதாநாயகன் காதலியிடம் சேர்ந்திருந்தால் சந்தாேஷமாக இருந்திருக்கும்

  • @user-uf4ok5ns8k
    @user-uf4ok5ns8k 11 місяців тому +16

    நான் பார்த்த படங்களில் மிகவும் பிடித்த படம்

  • @shashinisewwandi1217
    @shashinisewwandi1217 7 місяців тому +10

    I'm a Sri Lankan and I still can't imagine how I got addicted to this movie. I still cry for Aleem's performance. Such a sad and lovely story. The best movie I've seen so far.

  • @PieDelaCruz-zs5qq
    @PieDelaCruz-zs5qq 3 місяці тому +5

    Thank you for the wonderful movie.. its make me cry at the past part!!!

  • @mohanravi8053
    @mohanravi8053 10 місяців тому +55

    உண்மையாக இந்த படத்தை பார்த்து முடித்தபின்பு கண்ணீர் வருகிறது 😥😥

  • @veerakasmani4557
    @veerakasmani4557 11 місяців тому +21

    அருமையான அறிவார்ந்த படம் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்

  • @mohamedirfan8122
    @mohamedirfan8122 Місяць тому +2

    கடைசி நிமிடங்களில் உயிரை உலுக்கிய கண்ணீர்க்காட்சிகள்.. என்னையறியாமல் அழ வைத்த படம்.. நிஜவாழ்க்கையில் எத்தனை போராளிகள் இவ்வாறான ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் மடிகின்றார்களோ என எண்ணத் தோன்றுகின்றது.😢

  • @user-zo4wp2fo2z
    @user-zo4wp2fo2z 11 місяців тому +33

    The emotions of Alim is perfectly taken and Trisha have done a great acting ❤❤❤❤❤

  • @thanapalanmaninithindev6014
    @thanapalanmaninithindev6014 10 місяців тому +14

    காதலின் புனிதம் மாறாமல் காதலை மட்டுமே எதிர் பார்த்த உண்ணதமான காதல் படைப்பு இது I love this movie and i love Alim character

  • @user-bm8kl7db1h
    @user-bm8kl7db1h 11 місяців тому +31

    காதலுக்கு கண் இல்லை என்பது உண்மைதான்... இதை பார்க்கும் பொழுது மனதில் ஏதோ ஒரு அழுத்தம். Aalin love is true...

  • @sathyanallasamy1819
    @sathyanallasamy1819 11 місяців тому +8

    2022ல் வெளியான நான் பார்த்த படங்களில் சிறந்த படம் இதுவாகத்தான் இருக்கும். எங்கோ இருக்கும் லிபியா பற்றிக்கூட நம் தமிழ் படத்தில் பேச முடியவில்லை என்றால் இந்த ஆதிக்கம் யாருக்கானது. கடாபியைப் பற்றியோ அல்ல தங்கத்திற்குத்தான் எண்ணைவல வியாபாரம் என்ற அவரது நிலைபாட்டையோ நம்மால் நம் படங்களில் வெளிப்படுத்த முடியவில்லை என்பது வேதனைக்குறியது.

    • @mubarakmubooos
      @mubarakmubooos 11 місяців тому +1

      Palastin, Libiya, syriya, Sudan എല്ലാ നാടുകളെയും ചുട്ടു തീർത്തിട്ട് അവര് തന്നെ മനുഷ്യാവകാശങ്ങളുടെ വേദാന്തം പ്രസംഗിക്കും. 😢

    • @unmouscat
      @unmouscat 11 місяців тому

      ​@@mubarakmubooos no one cares brother😢 everyone wants to punish us Muslims for something we didn't even do

  • @user-go2rp3yu6t
    @user-go2rp3yu6t 11 місяців тому +27

    Only mature people can understand that this movie having better ending
    because if he is alive;
    1. If he found Trisha is the one he is chatting with then he will be heartbroken and also Trisha is elder than him 😢
    2. If he is alive There is no way to expect the love from susmitha to aalim because she has no idea about this😢
    3. If he is alive he will be continuously living as a terrorist until to get the justice😢
    4. If he is alive his terrorist gang and haters must be always attack him Even though he living in india😢
    5. There will be a issue in religion between aalim and susmitha OR aalim and Trisha😢
    So Even though i also cried in the last part it's the better ending 😢

  • @achinisubodha5489
    @achinisubodha5489 11 місяців тому +12

    Best strory, at the end of the film tears gave to my eyes.....There is no language and nationality for love. Love this film so much.

  • @Ilma1099
    @Ilma1099 11 місяців тому +39

    I can't stop reminding myself that this is just a movie, the ending almost brought me tears 😭😭😭🤌

  • @afsalafsal4140
    @afsalafsal4140 2 місяці тому +5

    இறுதி கட்டம் என் மனதை உடைத்துச் சென்றது.கண்ணீருடன் அமைதியானேன்.வார்த்தைகள் இன்றி தத்தளித்தேன்.aalim யின் காதல் ............😢

  • @shifanshafwana562
    @shifanshafwana562 11 місяців тому +23

    Oh my god I can’t come out from Aalim’s innocent smile😢

  • @MangalarasaMangalarasa-fo3xt
    @MangalarasaMangalarasa-fo3xt 10 місяців тому +5

    எதையும் எதிர் பாராத காதல் 😘😘😘so beautiful 🥰🥰

  • @shivabhakth07
    @shivabhakth07 11 місяців тому +155

    Aalim's character build profoundly shows the other side of what we call terrorism and the love he has for Susmitha, and Trisha's love towards Aalim hits differently and is impossible to express in words. After a long time watched a very good movie, I can't watch it again as it breaks my heart every time to see Aalim's innocent and to think that so many children are still trapped in that kind of world where they suffer emotionally, mentally and physically and anyone notice that Aalim gift his mother's scarf to susmitha?

    • @unmouscat
      @unmouscat 11 місяців тому +8

      I noticed after u said. That was emotional

    • @shivabhakth07
      @shivabhakth07 11 місяців тому +2

      @@unmouscat yaa

    • @aneesshan5808
      @aneesshan5808 11 місяців тому +4

      Ya that seen makes me cry.

    • @ponkuna
      @ponkuna 11 місяців тому +3

      I am with you😩

    • @bigbossalaparaigal6546
      @bigbossalaparaigal6546 10 місяців тому +1

      @@ponkunayour comment made me cry again

  • @HamnaMarzook-yg4yg
    @HamnaMarzook-yg4yg 2 місяці тому +2

    Worth of watching 😭❤️❤️ best moviee

  • @AlyssaPillay750
    @AlyssaPillay750 4 місяці тому +6

    When ever I watched this I fell in love with aalim 😭😭

  • @rajuthirumalai-rv4gx
    @rajuthirumalai-rv4gx 9 місяців тому +8

    First time me and my sister watch this movie... I felt very sad about the climax... But this is very heart touching movie for youngers .... ❤❤

  • @nehaneha2958
    @nehaneha2958 11 місяців тому +13

    Love from sri lanka 😢❤ my favorite movie ❤😢

  • @mohinshaf
    @mohinshaf 11 місяців тому +17

    What a Movie..I love this Movie a lot😍😍😍😍Hattsof to the Producers and The Directors and Aalim nd Trisha

  • @XeromorphRA3
    @XeromorphRA3 10 місяців тому +13

    Have to admit,
    this is one of the nicest heartwarming and relatable movie/storytelling so far.
    Well Done Team

  • @DineshMadhusanka-fp2nx
    @DineshMadhusanka-fp2nx 2 місяці тому +3

    Last seen la alugama irukka mudiyala pa Enna love ❤❤❤❤❤

  • @Manikandan1985-mm2fj
    @Manikandan1985-mm2fj 2 місяці тому +2

    " என் நாட்டில் வளங்கள் இல்லாமல் இருந்திருந்தால் நாங்கள் சுட்டு கொல்ல பட்டிருக்க மாட்டோம், உங்கள் நாட்டிலும் வளங்கள் உள்ளது ஜாக்கிரதை. " " எங்களின் நியாயங்களையும் உரிமையையும் மனு எழுதி தாழ்மையுடன் கேக்க விரும்ப " என்ன வரிகள் டா சாமி..... தரமான படம் என் வாழ்நாளில் இப்படி ஓரு படம் பார்க்க வைத்ததற்கு இயக்குனர் முருகதாஸ் அவர்களுக்கும் லைக்கா நிறுவனத்திற்கும் " உரிமையுடன் " நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    • @Manikandan1985-mm2fj
      @Manikandan1985-mm2fj 2 місяці тому +1

      Alim கேரக்டர் சாகவில்லை வாழ்ந்து கொண்டிடுக்கும் 🙏🙏🙏🙏

  • @user-pd4it5wp9o
    @user-pd4it5wp9o 11 місяців тому +28

    One of the best movie in this year....

  • @MyCupofTravelTamil
    @MyCupofTravelTamil 9 місяців тому +2

    இப்போது இந்தப் படம் எடுத்த ஊரில் அமர்ந்துதான் இந்தப் படத்தைப் பார்க்கிறேன்.
    நாட்டை யாரால் யூகிக்க முடியும்?

  • @zeenathurrusdha3587
    @zeenathurrusdha3587 11 місяців тому +23

    Throughout the entire story was crying. Best story I've ever seen in my life. Real love is seen here in this movie. Superb story.

  • @jayasrisri8594
    @jayasrisri8594 9 місяців тому +6

    என்னை கவர்ந்தது இப்படத்தின் காதல் காவியம்.ஒவ்வொருவரின் பிறப்பும் இறைவனின் வரம் என்பார்கள்.இருந்தாலும் மனிதனின் கொடுமையில் வாழும் ஒருவனின் உண்மையான காதல் வேதனையில் முடிவதைக் கண்டால் இப்பிறப்பே இல்லாமல் இருந்திருக்கலாம்...

  • @sakthiyinsamrajyam2125
    @sakthiyinsamrajyam2125 9 місяців тому +3

    True love exists eventhough its online or distance. U literally made me cry, Aalim... there are many guys showers love like you did to Sushmitha. God bless people like Aalim... Thanks for literally cried for his departure for the scene dear Trisha... it really means a lot for people like Aalim... I do understand his pain and his smallest happiness when he received the message of hopes daily. Thanks for the meaningful movie...

  • @rojakathir
    @rojakathir 11 місяців тому +7

    Ponniyan selvan vidha intha movie super. Ennaku iruntha manam kozhuppam intha movie partha piragu etho oru thakkam. Intha movie enaku etho soligarathu. Athai arintha piragu...solgiran. ovaru moviem Ennaku ennathu vazhavil kaatru taarum paadam.
    Romba nalaiku appuram oru nala kathal movie parthirkiran. Intha ullagathil namak unnavu. Mukiyam enbathu vidha innum nirayai irukirathu. Urimayai, athai vidha periyathu enaku piditha kathal irukirathu.. trisha Romba nala acting panni irukanga. Ennodha manasuku intha movie romba aruthalaga irukirathu. Ovaru kattayhilum arupathamanam vaarigaal naan pala thadavai thirupi thirupi kettan. Antha song thaniya ketkumpothu vidha movie odha seruthu ketkumpodhu ennathu uyire iranthu marupadiyum uyire vanthathu pol enaku thondriyathu. Titanic 2 haaleem and sushimitha, haaleem and trisha teriyaatha kathal. Puriyatha kathal, vayusuku miriya kathal, kathaluku mozhi tevai illayai. Kathalikkum pennuku avanodha kathal teriyavillayai. Avanathu kathalayai unnarthaa pennal kathalikku mudiyavillyai , vayathu oru karnam. Kathalayai teriyamal ponnathu... eppadhi ethanayai peru vazhagirargal teriyaatha kaathal .manaam vaalikirathu
    Vaarigaal : unn kathal unnavu aval illayai,nee kaanum kaanavum aval illayai. Ippadi thazhamayudan, kavithaigal, ellamer supera irukku.
    Ennudayai kathalayai teriyapaduthuvathayai vidhaa ... teriyavillayai pogattum, marayainther pogattum innimel ennaku vaalikaathu... intha movie ennaku iruntha kathal vaaliyai manathil pottu pudaikapadukirathu. Ponnunga vizhura idathil irunthu intha vaarigaal ennai romba kavalayil azhathiyathu...

  • @renubatti2267
    @renubatti2267 11 місяців тому +14

    அன்பின் வலிகளையும் இளந்த அன்பின் வலிகளும் அந்த காதலனின் காதலில் உள்ளது சற்று கவலையாக உள்ளது

  • @MohamedafrahAfrah
    @MohamedafrahAfrah 9 місяців тому +3

    உன் தூரமும் என் தூரமும் கண்கள் காணாமல் vera leval ❤😘😘😘😘💯 i love move and song aalim love 💯🥰🥰🥰❤❤❤❤

  • @dyukaz3822
    @dyukaz3822 11 місяців тому +20

    😢 one of my favorite movie in this world ❤❤ love from Srilanka ❤

  • @arifajamaldeen7608
    @arifajamaldeen7608 10 місяців тому +8

    இதுவல்லவோ காதல்❤😢

  • @VijayVijay-pm6yo
    @VijayVijay-pm6yo 9 місяців тому +2

    இப்படி ஒரு திரைப்படத்தை என் வாழ்நாளில் பார்க்கவில்லை மிகவும் அருமை

  • @sk-jf8rw
    @sk-jf8rw 11 місяців тому +61

    I love aalim character😘😘😘😘😘😘😭😭😭

  • @Justpositivitys
    @Justpositivitys 9 місяців тому +2

    Every woman should watch this movie......Great production❤❤

  • @aaronoy1618
    @aaronoy1618 5 місяців тому +2

    Very different love story..really appreciate to director

  • @prathikaprathi9574
    @prathikaprathi9574 11 місяців тому +7

    தொலைதூர காதல் என்றும் அழகாகவே இருக்கும்❤🫂💫🥺

  • @aflalsimra2857
    @aflalsimra2857 11 місяців тому +6

    One of the most beautiful feelings and best movie in this year.......... ❤

  • @FathiRose1017
    @FathiRose1017 11 місяців тому +23

    சேராத காதல் இருப்பினும் இது தீராத காதல்

  • @shaaprinces143
    @shaaprinces143 6 місяців тому +1

    Aalim Masha Allah nice name nice look good acting I'm waiting for Ur next movie

  • @funguys560
    @funguys560 11 місяців тому +7

    பொதுமக்களை போராட தூண்டிவிட்டு இறுதியில் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்த கூடிய ஆதிக்க சக்திகளுக்கு சரியான செருப்படி இந்த படம்.

  • @fathimafemeena9937
    @fathimafemeena9937 Місяць тому +1

    Really a good screen play.. Heart touch movie.... Alim acting 😮

  • @user-id6yb4st7k
    @user-id6yb4st7k 9 місяців тому +1

    இந்த படத்தில் காதல் ஒன்று கூட இல்லை என்பது கவலைக்குரிய 😢😢
    ஆனால் என்னுடைய முதல் காதல் ஒன்று சேர்ந்து ❤❤😍

  • @niwanthifernando102
    @niwanthifernando102 11 місяців тому +5

    The Best movie
    So sad story and end 😭😭😭😭😂
    I love Aalim character ❤️❤️❤️

  • @sharmilasharmi3764
    @sharmilasharmi3764 2 місяці тому +1

    Really good film❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ true love forever thank you

  • @tamaiyanthi1909
    @tamaiyanthi1909 11 місяців тому +1

    I watched this movie 5 times in 2 days. Aalim en manathil miga periye taakkattai yerpaduti viddan. Anthe pinju manathin yekkam ennai migavum kan kalange vaittu viddathu. Avan yen manathai viddu pogave maddan. Cute innocent boy. Great Job darling.

  • @saudanazar9575
    @saudanazar9575 11 місяців тому +20

    TRUE LOVE ❤
    It's very very heart touching movie I really feel sad because of boy died
    I love this movie ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-pn6rl4ef5d
    @user-pn6rl4ef5d 11 місяців тому +8

    I was crying in the end ❤❤ it was a Vera level film

  • @user-jp6ei9vh2w
    @user-jp6ei9vh2w 3 місяці тому

    I love love love love love love love this movie paththu thedava indha movie paakkuren aaleem kaadhal sendhdhirundha iam very happy ❤ but avaru irandhdhadhu eanakku romba kastama irikki I miss you aaleem character ❤❤😍🥰😭

  • @mahakumar7743
    @mahakumar7743 12 днів тому

    Super heart melting aalim's love ❤ god bless you

  • @lakmirupasingha8776
    @lakmirupasingha8776 11 місяців тому +19

    Trisha my favorite actress ❤

  • @user-hv9pt4eb3g
    @user-hv9pt4eb3g 6 місяців тому +3

    Incompleted stories are always beautiful. ❤️ I love this movie.
    The way Aalim express his reactions 💞🔐.

  • @akinithevi3154
    @akinithevi3154 10 місяців тому +2

    ஆலீம் இந்த படத்தை பார்த்த யாரும் மரக்க முடியாத முகம் அருமையன படம் ஆலீம் இது உனக்காக😢😢😢

  • @user-lq9in9po9h
    @user-lq9in9po9h 10 місяців тому +1

    Love❤❤❤ 😢😢😢😢😢சேராம போன காதல் மரணத்திலும் பார்க்க கொடியது 😢😢😢😢😢அனுபவிப்பவர்களுக்கு புரியும்

  • @bigbossalaparaigal6546
    @bigbossalaparaigal6546 11 місяців тому +27

    What a movie. Love you Aalim.

  • @shaaprinces143
    @shaaprinces143 6 місяців тому +3

    ❤i 2 cried more last part I can't control my self I hate climax 😢😢😢😢😢

  • @user-dh2ew6sg1u
    @user-dh2ew6sg1u 3 місяці тому

    Vera level pa movie,,,saththiyama urugatha manasum ,inda movie last waraikkum patha urugiru,,,last seen so kavala,,I miss you aaleem....

  • @shaaprinces143
    @shaaprinces143 6 місяців тому +1

    Nice movie solla waartAye illa I love this movie Ada wida aleem's love woooooow 💋 what a acting melting my heart 💓💯💯💯

  • @user-pe1sg6st5p
    @user-pe1sg6st5p 11 місяців тому +5

    😢😢😢😢ஆலிம் ரொம்ப பிடிச்சிருக்கு உண்மையான photos போடவும்❤

  • @mohamedsameer3549
    @mohamedsameer3549 11 місяців тому +22

    Wow amazing, film it shows the real truth of terrorissm. From story, direction & actors are amazing. Thanks Layca for procuding this film, kudos to Director, speacial thanks to Trisha. big respect to the whole team.

  • @hasithadiwyanjali4622
    @hasithadiwyanjali4622 5 місяців тому

    Love this movie. R there anyone reading comments before watching the movie; believe me , watch the movie first.

  • @user-rn4mn8km3v
    @user-rn4mn8km3v 11 місяців тому +2

    கடைசியில் காதல் சேர்ந்து இருந்தால் இந்த படம் வேற level i like it movie aalim love semme

  • @Sksksksksksksksksksk736
    @Sksksksksksksksksksk736 11 місяців тому +7

    Vera leval movie 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍

  • @Hla560
    @Hla560 11 місяців тому +10

    எனது நாட்டிலும் வளங்கள் இல்லாமல் இருந்திருந்தால் நானும் எனது நாட்டு தலைவரும் சுட்டுக்கொல்லப் பட்டிருக்க மாட்டோம்
    - ஆலீம்-

  • @mohomedshamly4978
    @mohomedshamly4978 10 місяців тому +1

    Kazalippawar muham paarthe kaazalika awasiyam illai 2manamum unmaya irundhale pozu ..... Indha move en heart ah touch pannina maaziruku

  • @pratheepan.t1739
    @pratheepan.t1739 10 місяців тому +1

    Eppadium oru ulagam. Eppadium oru valkai. Eppidium oru kathal 😢😢😢😢😢 manasu valikurathu. Super heart touch movie.

  • @sajeethsajeeth3875
    @sajeethsajeeth3875 10 місяців тому +4

    👌👌👌👌👌👌👌சூப்பர் மூவி 👍👍👌👌😭😭😭

  • @dhiyastory
    @dhiyastory 2 місяці тому +2

    ஆலீமின் அழகான காதலுக்கு நானும் ஓர் அடிமை ❤