ஐயா தெய்வமே நீங்கள் நந்தகோபாலனோடு நான் ஆடுவேனே மறக்கமுடியாத உங்களின் சீன்கள் இவ்வளவு நாட்களாக இந்த. நடிகர் எந்தப் படத்திலும் பார்க்க முடியவில்லையே எனதேடிகொண்டிறுந்தேன் சந்தோஷம்
உங்களது நடிப்பும், நகைச்சுவையும் மிக அற்புதம். நீங்கள் ஒரு மாமேதை. நீங்கள் தொடர்ந்து நடித்திருந்தால் நீங்கள் இதற்கும் மேல் உயர்ந்திருப்பீர்கள். ஆனாலும் உங்கள் தாழ்மை, பொறுமை உங்களை என்றென்றும் உயரத்தில் வைத்திருக்கிறது. வாழ்க நலமுடன். நன்றி ஐயா.
இப்படி ஒரு தரித்திரம் பிடித்த படத்தை எடுத்ததால் தான் அந்த படத்தோடு அந்த ஆளின் சினிமா வாழ்க்கைக்கு சாவு மணி அடிக்க பட்டு விட்டது... அந்தணர்களின் சாபம் திரை உலகை விட்டே போய் தொலைந்து விட்டான்...
The Krishnaiyer character is one of the most memorable comedy roles in Tamil cinema. Your body language, dialog delivery were really genuine and authentic! Wish you had acted in more comedy roles!!
Bhakiyaraj neenga semma pair neenga oru ultimate actor sir neega act panni irukanum nan ethu nama allu padam ungalukagave ethanai murai parthen theriyallai sir hatoff performance sir
I like his character in idhu Namma aalu movie. His character portrayed as brahmin socialist who encourage equality. Kalaignanam ayya dialogue in the homam scene: Abhishtu.. palam naluvi thaane paal'la vilaran'radhu.. nee venanriye... Abhishtu abhistu !! 😄👌
எதார்த்தமான நடிப்பு இது நம்ம ஆளுவில்...நடிப்பு மாதிரியே இல்லை உண்மையாக இருந்தது நான் இவ்வளவு நாள் தேடிகொண்டிருந்தேன் நீங்கள்தான அந்த கேரக்டர்👍👍👍👍👍
அய்யாவின் நடிப்பு இதுநம்ம ஆளுவில் சூப்பர்.
அது மட்டும் தான்
@@Rajesh-ll5wo Chm
ஐயா தெய்வமே நீங்கள் நந்தகோபாலனோடு நான் ஆடுவேனே மறக்கமுடியாத உங்களின் சீன்கள் இவ்வளவு நாட்களாக இந்த. நடிகர் எந்தப் படத்திலும் பார்க்க முடியவில்லையே எனதேடிகொண்டிறுந்தேன் சந்தோஷம்
என்ன ஒரு நியாபக சக்தி.. ஒரு வினாடி கூட யோசிக்காம.. அப்பிடி அப்டியே சொல்றீங்க.. கடவுள் அருள் உங்களுக்கு நெறைய நெறைய இருக்குது கலைஞானம் சார் 😊😊🙏🙏
இது நம்ம ஆளு படத்தில் நீங்கள் நடித்த சீன் அனைத்தும் ரொம்ப பிடிக்கும் ஐயா....
Nee vaya moodu over nee
ஜயா நான் உங்கள் ரசிகன்
உங்களது நடிப்பும், நகைச்சுவையும் மிக அற்புதம். நீங்கள் ஒரு மாமேதை. நீங்கள் தொடர்ந்து நடித்திருந்தால் நீங்கள் இதற்கும் மேல் உயர்ந்திருப்பீர்கள். ஆனாலும் உங்கள் தாழ்மை, பொறுமை உங்களை என்றென்றும் உயரத்தில் வைத்திருக்கிறது. வாழ்க நலமுடன். நன்றி ஐயா.
மிக மிக சிறந்த படம்தான் அது. தங்கள் நடிப்பு உட்பட அனைத்து நடிகர் நடிகைகள் மிகவும் சிறந்த நடிப்பை வழங்கிய படம். வாழ்க அய்யா.
என்ன அருமையான நடிப்பு இது நம்ம ஆளு படத்தில்
பாண்டியன் அய்யர் பாத்திரத்தில் வெளுத்து வாங்கினார் படம் சூப்பர் ஹிட் ஆனதற்க்கு இவரது நடிப்பும் ஒரு காரணம்
ஐயா நான் உங்களை ரொம்ப நாளே தேடிக்கிட்டு இருந்தேன் உங்களை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்....
அருமை உங்களை பார்க்க சந்தோஷம்
அய்யா வின் நடிப்பு அபாரம். சம்பத்
Dc c vdv c dddddddc,dd dcccc cz :o
O
O
Ooo
Oo
கலை ஞானம் மனிதனல்ல! பிரம்மா!! கடவுள் அவதாரம்
பாக்கியராஜ் படம் மிகவும் அருமை பாக்கியராஜ் ரசிகை நான்
❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘 நானும்தான்....
"இது நம்ம ஆளூ" கிருஷ்ண ஐய்யரையும் , அதில் நடித்த அத்துனை சக நடிகர்களையும், அந்த படத்தையும் வாழ்க்கையில் மறக்க முடியாது.
நல்ல நடிப்பு சார் சிராஜ் விக்கிரவாண்டி ❤
உங்கள் பெரும் உங்கள் பேச்சும் மிக அருமை
நன்றி கலைஞானம்
ஐய்யா
மிகச் சிறப்பு.
உங்கள் நடிப்பு மிக சிறப்பு அய்யா 🥰👏👏👏
சூப்பர் அய்யா,
இது நம்ம ஆளு படத்தில் உங்கள் நடிப்பு மிகவும் முக்கியமானது
One of the best characterization in Tamil cinema is krishna iyer...and very well execured by you sir..
ஏன் நிறைய படங்களில் ஐயா நடிக்கவில்லை? காமெடி + குணச்சித்திரம் கலந்த நடிப்பு
Your acting was awesome Sir in that
இது நம்ம ஆளு படத்தில் இவர் தனது முக பாவனையாலே அருமையாக நடித்திருப்பார்
Super aiya
வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
Thevare ! Iyer Vesham Super a Irundhadhu 😇💐👏
The great bagyaraj..🙏🙏🙏🙏
நல்ல மனுஷன் சார் நீங்க...
நான் இது நம்ம ஆளு படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பதற்கு காரணமே கிருஷ்ணய்யரின் சேட்டைகளை பார்ப்பதற்கு தான்,❤❤❤❤
அனுபவம் பேசுகிறது! இது நம்ம ஆளு படத்தில் நீங்கள் சிறப்பாக நடித்திருந்தீர்கள்!
My all time fav movie
Ithu namma aalu ❤👌. Songs எல்லாம் சூப்பர இருக்கும்
அருமையான நடிப்பு இது நம்ம ஆளு
Super sir 👍👌🎉🥳👑😊😊😊😊😊
காலத்தால் அழியாத காவியம் இந்த படம்
இப்படி ஒரு தரித்திரம் பிடித்த படத்தை எடுத்ததால் தான் அந்த படத்தோடு அந்த ஆளின் சினிமா வாழ்க்கைக்கு சாவு மணி அடிக்க பட்டு விட்டது... அந்தணர்களின் சாபம் திரை உலகை விட்டே போய் தொலைந்து விட்டான்...
மிக சிறந்த நடிப்பு உங்களுடையது
சூப்பர் நடிப்பு ஐயா 👑
Manaparai unga nanbar Rajandera perumal nalla irukaru valla valamudan
வாழ்த்துக்கள் அய்யா 🙏
Real hero iyya neengal
இது நம்ம ஆளு படத்தின் வெற்றிக்கு கலைஞானம் ஐயாவின் கதாபாத்திரமும் நடிப்பும் ஒரு முக்கியமான காரணம்.
கலை + ஞானம்=கலைவாணி
Great Legend Sir
The Krishnaiyer character is one of the most memorable comedy roles in Tamil cinema. Your body language, dialog delivery were really genuine and authentic! Wish you had acted in more comedy roles!!
A
Super ஐயா
Super...💕👌👌👌💕🙏🙏💕
Super
Ayya... Wonderful real incidents, excellent narration...🙏🙏🙏
Unga nadippu unmaiyil sirappu...neengal thodarnthu nadithirukkalam.......
Antha aalu neengathana....super ayya unga nadippu
Dear sir.
Best suitable for Iyer character❤❤❤
Super sir
ஷோபனா கதாநாயகி
Vazhka valamudan
இது நம்ம ஆளு
Unga veshamthan andha kadhaiku top
இனி மாமின்னாலே வடை தான் ஞாபகம் வரும் போன்ற தரமான ஜோக்குள்ள படம் 😮😮😮
Super 🎉🎉🎉
Your dear friend Rajaderaperumal very well
Great comedy movie with U r Acteing sir
அய்யோ அந்த அய்யர் கேரக்டர் செம தூள்
Bhakiyaraj neenga semma pair neenga oru ultimate actor sir neega act panni irukanum nan ethu nama allu padam ungalukagave ethanai murai parthen theriyallai sir hatoff performance sir
I like his character in idhu Namma aalu movie. His character portrayed as brahmin socialist who encourage equality. Kalaignanam ayya dialogue in the homam scene: Abhishtu.. palam naluvi thaane paal'la vilaran'radhu.. nee venanriye... Abhishtu abhistu !! 😄👌
ராஜரிஷி எடுத்து கடும் வீழ்ச்சி கண்ட இவருக்கு நன்றி மறவாத பாக்யராஜ் கொடுத்த பெரிய நன்றி கடன் இது.
இந்த படத்தில் உங்களுக்கு தானே நல்ல காமடி
ஐயா தங்கள் புகழே இது நம்மால் படத்தில் நடிச்சதுக்கு பின் தான் நீங்கள் உச்சத்தில் சென்றீர்கள் என்று நினைக்கிறேன்
Super start a kootitu vanga
இது நம்ம ஆளு படம் சூப்பர்...
நானே நீங்கள் ஐயர்தான்னு நினைத்தேன் இது நம்ம ஆளு😂
This movies great Mr Kalyanam sir 🙏
மாடு கத்தின சீன் உங்களோடதா? அப்ப முருங்கைக்காய் ?
Ithu namma aalu moviela unga character.. Enaku romba pdikum
Wonderful
❤️❤️❤️
நீடூழி வாழ்க
உண்மை.
Nice
ஐயா உங்கள் நடிப்பு இயற்கையாகவே இது நம்மாஆளு படத்தில் நன்றாக அமைந்தது இன்னும் பல படம் நடித்திருக்கலாம்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nan.chennaiel.erunthana.ungalai.thavera.elladirectorrai.nanthokkadichiruppon
Unkalathu kathapathirathai mikavum rasithu parthen iyya🙏🙏🙏 mikavum arputhamana nadipu
யோவ் கலக்கிட்டீங்க என்ன உடல் மொழி காமெடி இப்பவும் காமெடி என்று பேசி பேசியே கொல்றானுவ 😢😢
Sir nenga oru nadigar thilagam pinniteenga sir
🙏🏼🙏🏻🙏🏻🙏🏼🙏🏼
👍😀
👍👍👍👌👌
சீறப்பு சார்
DEVAR MAGAN STORY THIRUDAN KAMAL PATHI NEXT EPISODE LA PODUNGA..... saME YOU EXPLAINED IN YOUR BIOBOOK SHARE WITH VIEWERS AS WELL.
Original duplicate Brahmins have lived through a native brahmin excelling Somayajulu
Director name title B.K , actual director K.B.
🎉ஐய்யாஉஙகள்நடிப்புஅறுமைஅறுமைநீங்கள்தான்அய்யிர்வாள்
மகா மட்டமான படம்....
தவறான கருத்து
Muddal apa balakumaran sira ean directora podding
ஐயா நல்லா இருக்கிங்களா.. சூப்பர் நடிகர்யா நீங்க
❤super 👌 vikravandi.
Super sir
Super