படப்பிடிப்பை ரத்து செய்த எம்.ஜி.ஆர் - Kalaignanathin Payanam | Part - 44

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2024

КОМЕНТАРІ • 84

  • @gloriayoutubechannel3940
    @gloriayoutubechannel3940 3 роки тому +2

    நல்ல பதிவு ஐயா

  • @panneerselvam4959
    @panneerselvam4959 4 роки тому +5

    எம்ஜியார் தப்பு பண்ணனவங்களை கூப்புட்டு வச்சு உதைப்பார்ன்னு கேள்விப்பட்டுஇருக்கிறேன்....யதார்த்தமான வரிகள்....பிறந்தால் எம்ஜிஆர் போல் பிறக்கனும்....ஆஹா...உங்க அனுபவங்களை உங்க குரலில் கேட்ட ....எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா எங்கள் இறைவா..

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 4 роки тому +18

    புரட்சித் தலைவருக்கும் காட்சிகள் அமைத்துக் கொடுத்து அசத்தியுள்ள ஐயா கலைஞானம் அவர்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்.

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 2 роки тому +1

      புரட்சித் தலைவர் நிறைய பேருக்குத் தாயாக இருந்து உதவியிருக்கிறார்.அவருக்குத் தொண்டனாக வாழ்வதே நான் பெற்ற பெரும்பேறு.

  • @esravelraja2268
    @esravelraja2268 4 роки тому +13

    ஐயாவின் பயணம் பார்க்க பார்க்க சுவாரஷ்யமாக உள்ளது.

  • @antonyraj2903
    @antonyraj2903 Рік тому +2

    Iam very like

  • @kamatchinathan6320
    @kamatchinathan6320 4 роки тому +6

    பயணம் பல அரிய சம்பவம் களை
    ஐய்யா அவர்கள் தனக்கென
    பாணியில் மிக தெளிவாக
    தெரிவித்து வருகிறரார் நன்றி
    தொடரட்டும் பயணம்

  • @aruk3421
    @aruk3421 4 роки тому +3

    Great man can listen to him all day very simple and true man I salute ayya god gives you good health.

  • @sivaraman5528
    @sivaraman5528 4 роки тому +2

    சூப்பர் அய்யா

  • @rajkumara3309
    @rajkumara3309 4 роки тому +14

    தர்மத்தின் தலைவர் எம்ஜிஆர் என்றும் வள்ளல்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 роки тому +4

    தர்மத்துக்கே தலைவர் நம் வள்ளல்

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 4 роки тому +4

    இந்த அளவுக்கு உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மட்டுமே பொருத்தமாக இருப்பார்..!

    • @anithiru152
      @anithiru152 4 роки тому +1

      உண்மை உண்மை..

  • @aswinkumar2346
    @aswinkumar2346 4 роки тому +36

    Is it only me or others also feeling addicted to his videos.

  • @shaikabdulwahab4549
    @shaikabdulwahab4549 4 роки тому +5

    Excellent Ayya,
    Pray that the movie you want to make on Devar sir happens.
    We are eager to watch it.
    Interesing episode,as usual.

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 4 роки тому +2

    Thalaivar ettavathu vallal

  • @saravanannair4662
    @saravanannair4662 4 роки тому +5

    ரொம்ப,நல்லா.இருக்கிறது

  • @saravanakumar-sb5ib
    @saravanakumar-sb5ib 3 роки тому +4

    N.S.Krishnan Legend.

  • @selvarajv-5886
    @selvarajv-5886 4 роки тому +3

    I am also addicted to his videos.

  • @Mba54
    @Mba54 4 роки тому +4

    May God bless you with long life ayya🙏

  • @jaileader
    @jaileader 4 роки тому +5

    ஐயா பகுதி 45 சீக்கிரம் பதிவேற்றம் செய்யிங்க.... பொறுக்க முடியல

  • @jeyaselvanchellaiah8205
    @jeyaselvanchellaiah8205 4 роки тому +17

    அன்பின் வணக்கம் அய்யா,
    கொடைவள்ளலாய் வாழ்ந்து மறைந்த சண்டோ சின்னப்பா தேவரின் குடும்பம் சிதைந்தற்கு என்ன காரணம் பற்றி சொல்வீர்களா?

    • @Indian2285
      @Indian2285 4 роки тому

      கொடைவள்ளல்தனம் தன் சொந்த குடும்பத்தை காப்பாற்றாது என்பதால்

    • @arvinthsrus
      @arvinthsrus 4 роки тому

      Whenever we are going Maruthamalai we used to remember him..

    • @aanmigaarularul6816
      @aanmigaarularul6816 4 роки тому

      மெழுகுவர்த்தி தன்னை அழித்தே ஒளி கொடுக்கிறது.நன்றி.

    • @jayalakshmimurugesan628
      @jayalakshmimurugesan628 3 роки тому

      Devar got fame and satisfaction through his hardwork in his life.all the members of his family should follow him.they will get it.this is just my opinion.

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 4 роки тому +1

    sir kathai inthavasium kalakiringa .nitchayam ungal.koduthu sivanthakai padamaka marum. vazhthugal. vazhga valamudan

  • @fuhrerashwin2100
    @fuhrerashwin2100 2 роки тому +1

    Ellam kodurtha kadavul mgr ku varisu kodukavillai..nambaluku mela super power irukku..MGR realized it late in his life going to mookambigai

  • @isakki68
    @isakki68 4 роки тому +4

    Chithra Sir. I am MGR Fan. Shooting nadantha koil entha oor Sir. Please inform. I want to go there.

  • @stark2568
    @stark2568 4 роки тому +4

    தேவர் இறந்த ஒரு சில மாதங்களில் சிவாஜியை வைத்து "உழைப்பால் உயர்ந்தவர்" என்று தேவரின் கதையை படமாக எடுக்கப்போகிறார்கள் என்று ஒரு செய்தி வந்தது. ஒரு பத்திரிகையில் கூட விளம்பரம் வந்ததாக நினைவு! சிவாஜி நடித்து வந்திருந்தால் நன்றாகஇருந்திருக்கும்! May be Sarathkumar or Prabhu may be a suitable for Devar character!

    • @muthukani9770
      @muthukani9770 4 роки тому

      சரத்குமார் தானே? ...Johnny sins கதையை எடுக்கறப்போ,chance குடுக்கறத பத்தி யோசிப்போம்..

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Рік тому +2

    அனுபவம் பேசுகிறது!

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 4 роки тому +11

    எனது தங்கை திருமணம் திருத்தனி முருகன் கோவிலில் உள்ள தேவர் மகாலில் தான் நடந்தது அங்கு இருந்த அதிகாரிகள் அது தேவர் கட்டி கொடுத்தது என்று தெரிவித்தனர். கொடை வள்ளல் தேவர் அவர்கள்

    • @user-wb4ug2jp8k
      @user-wb4ug2jp8k 4 роки тому +1

      தேவரின் நற்பணி திருத்தணிக்கும் செய்துள்ளாரா.

    • @gopalakrishnan6892
      @gopalakrishnan6892 4 роки тому +1

      @@user-wb4ug2jp8k திருத்தணியில் முருகன் சன்னிதி அருகே தேவர் மண்டபம் கட்டி கொடுத்துள்ளார் இன்றும் அது உள்ளது

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 4 роки тому +5

    அவினாசிமணி அடிமைப் பெண் படத்தில் வரும் காலத்தை வென்றவன் நீ... பாடலை எழுதியவர்

    • @panneerselvam4959
      @panneerselvam4959 4 роки тому +1

      அழகாக விடிந்திடும் பொழுதும் உனக்காக.....பிரமிக்கவைக்கும் வரிகள்....உலகம் பிறந்தது எனக்காக வரிகளுக்கு இணையாக இளம்பெண் சொல்லும் வரிகள் அது...

    • @panneerselvamnatesapillai2036
      @panneerselvamnatesapillai2036 4 роки тому

      @@panneerselvam4959 thanks sir

  • @inthinathan
    @inthinathan 4 роки тому +7

    தேவர் படங்கள் மாதிரி இனிமேல் பார்க்கமுடியாது . அப்படி வந்தாலும் மிருகங்கள் நடிப்பதற்கு வாய்ப்பே இல்லை.

  • @ramaachakkarapani7222
    @ramaachakkarapani7222 4 роки тому +3

    Vallal thevar🙏🙏🙏🙏

  • @revathishankar946
    @revathishankar946 3 роки тому +2

    Periya aalu sir Neenga Romba swarasyamanavarum kooda

  • @adusumallicompany582
    @adusumallicompany582 4 роки тому +1

    The great kalaignanam aiya

  • @vajiramutility7503
    @vajiramutility7503 4 роки тому +5

    Ayyaa. .antha kathaikku poruthamaanavar m.g.r. mattunthaan. ..veruyaaraiyazvathu vachu yeduthu nashttam vandhudum pathu seiyungal - thirumalan delhi

  • @sivakumarv3203
    @sivakumarv3203 4 роки тому +2

    Super kalaignanam sir🙏👍

  • @plukejayakumar80
    @plukejayakumar80 4 роки тому +3

    Thevar is the right choice for the KODUTHU SIVANTHA KAI story.

  • @sweet-b6p
    @sweet-b6p 4 роки тому +4

    MOST OF THE CINEMA PERSONS ARE SLAVE FOR MGR - SIVAJI

  • @agilamcorporation5171
    @agilamcorporation5171 3 роки тому +1

    அப்போ நீங்க போன தொடரில் சொன்ன டைரக்டர கஞ்சம்பட்டின்னு சொல்றீங்களா ஐயா.

  • @nirmalanimala9872
    @nirmalanimala9872 4 роки тому +4

    ஐயாஅவர்கள்வரும்வாரங்களில்தேவர்ஐயாகுடும்பத்தைபற்றகூறுவார்எதிர்பார்ப்புடன்கலைஞானம்அவர்களின்ரசிகர்களாகியநாம்

  • @farookbha
    @farookbha 4 роки тому +2

    Rajini sir
    ok va iyya

  • @suresh9657
    @suresh9657 4 роки тому +3

    விஜயகாந்த் நடிக்கலாம் கொடுத்து சிவந்த கை படத்தை

  • @MuthuKumar-zl7jw
    @MuthuKumar-zl7jw 4 роки тому +2

    Devar role Rajinikanth

  • @IndumadiIndumadi
    @IndumadiIndumadi 4 роки тому +5

    Ungala Partha santhosam irrukku sir, neenga thaniperavi yenna neenga namma oorukararu perumaya irrukku .

  • @tharunas2942
    @tharunas2942 4 роки тому +1

    Sir devar aiya kadhiyai serial yedunga sir neria.veedu kettu poinduirruku ..nalla manidhargal kadhai kettal vitu kodukum nalla yennam varum sir please TV serial.yeduka try pannunga sir

  • @saravanakumar-sb5ib
    @saravanakumar-sb5ib 3 роки тому +1

    உங்கள் பேச்சு சாலமன்பாப்பையா போல் உள்ளது.

  • @jongayya9831
    @jongayya9831 4 роки тому +1

    MGR cancelling shooting story is a repeat.

  • @janagivelaythian180
    @janagivelaythian180 4 роки тому +1

    Unga palvarisai eppadi ivlo nalla irukku?

  • @murugannagappa4209
    @murugannagappa4209 4 роки тому +1

    Innorutharirukkiraar.avar.mukkoodal.
    Raamseat.nsk.vukkeavudaviseydarendru.
    Padithirukean..sivaaji.mgr.caarparisalithaar.
    Yandru.mgr.avaridam.oruveaanvanginaaryandru.
    Adiluorvalamvandumakkalaisandithar.andavean.
    Iphodu.vijayakhanthukku.janakiammaparisalithar
    Yandruseyidi.

  • @tpadmanaban5364
    @tpadmanaban5364 4 роки тому

    By

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 4 роки тому +4

    தேவர் பாத்திரத்துக்கு விஜய்சேதுபதி

  • @kanchanakanchana9703
    @kanchanakanchana9703 2 роки тому

    ஸ்டன்ட் கதை

  • @sayedraja3380
    @sayedraja3380 4 роки тому

    NONSENCE.

  • @BaluBalu-uz4qd
    @BaluBalu-uz4qd 4 роки тому

    I g is 6y

  • @kabirahmed8465
    @kabirahmed8465 9 місяців тому

    Kalaivanar MGR great 👍 👌 legends
    Devar great 👍 3 legends

  • @exalmed
    @exalmed 4 роки тому +6

    நல்லா பாத்தீங்களா, லதா பக்கத்து ரூம்ல தான் இருந்தாங்களா?

    • @kokkikumar1705
      @kokkikumar1705 4 роки тому +1

      he he.. ingayum angeyum maathi maathi

  • @ramt4643
    @ramt4643 4 роки тому +2

    Rajini will be good for koduthu sivandha kai!

    • @redshot6834
      @redshot6834 4 роки тому

      Kalaiganam ayya puratchiththalaivarin character super avaraipole ennoru manithan pirakkapovathum ellai.avar pugalvalga

  • @saravanansar3612
    @saravanansar3612 4 роки тому +2

    MGR Attuzhiyam....

  • @alliswell-iv5nx
    @alliswell-iv5nx Місяць тому

    அருமையான பதிவு❤❤❤

  • @agilamcorporation5171
    @agilamcorporation5171 3 роки тому +1

    அப்போ நீங்க போன தொடரில் சொன்ன டைரக்டர கஞ்சம்பட்டின்னு சொல்றீங்களா ஐயா.