தம்மம்பட்டி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் 08.09.2024

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • சேலம் மாவட்டம் தம்மம்பட்டி நகரானது சுக்ரீக வட திசையில் பஞ்சபாண்டவர்களின் தாகம் தீர்த்த சுவேத நதி கரையிலே அமைந்துள்ளது அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயம். வரட்டாரு சுவேத நதி பெரியாறு ஆகிய நதிகள் சங்கமிக்கும் அருகில் காணப்படுகிறது. வன்னிய மரமும் வில்வ மரமும் தலை விருட்சங்களாக காணப்படுகிறது. இந்தக் கோயிலில் காசி விஸ்வநாதரும் காசு இல்ல விசாலாட்சியும் அருள் பாவிக்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களின் வேண்டுதலை கேட்டு சகல சங்கடங்களையும் குழந்தை பாக்கியம் வழங்கும் புண்ணிய ஸ்தலமாக இந்த கோயில் உள்ளது. காசியை விட ஒரு வீசும் என்ற பழமொழி இக்கோயிலுக்கு உண்டு. காசியைப் போன்று கங்கை நதி எப்படி வளம் வந்து செல்கிறதோ அதேபோல சுவேத நதியானது இக்கோயிலை சுற்றி செல்கிறது.
    / @mythammampatty
    THAMMAMPATTY
    thammampatti_636113

КОМЕНТАРІ •