இந்த கொட்டைகள் பார்ப்பதற்கு மதுரை நாயக்கர் மஹால் போன்று வளைவுகள் உள்ளன. உங்கள் BGM ஏதோஅராபியன் நாட்டு பாடலாகவும் .அந்த பெண்ணின் குரல் ஏதோ சஸ்பென்ஸ் சினிமா பார்ப்பது போன்று பீலிங் கொண்டுவருகிறது..உங்கள் விரிவுரை மிகவும் தெளிவாகமும் ஆர்வம் மிகுந்ததாகவும் இருந்தது.உங்கள் விடீயோக்களை அரசு பார்த்தால் நன்றாக இருக்கும்.நீங்கள் மிகவும் கஷ்டமான கோட்டைகளும் செல்கிறீர்களேபயமில்லையா சார் ? ஜாகிரதை சார் இருக்கிற கேமரா வை வைத்து எவ்வளவு அழகாக கவர் செய்கிறீர்கள் நிஜமாகவே எங்கள் பாராட்டுக்கள் தொடரட்டும் உண்டால் சேவை
இந்த கோட்டை கட்டிடங்களையெல்லாம் பார்த்தால் இஸ்லாமிய பாணியில் இருக்கிறது. இது எந்த மன்னர்காலத்தில் எந்த ஆண்டுகளில் கட்டப்பட்டது. யார் ஆட்சிசெய்தது என்ற முக்கியமான விபரங்களை காணொளியின் ஆரம்பத்திலேயே தெளிவாக சொல்லிவிட்டு தொடரவேண்டும். அப்படி செய்யாமல் ஏனோதானோவென்று காணொளியை நகர்த்துவது தொடர்ந்து பார்க்கும் ஆர்வத்தை குறைக்கிறது. இவ்வளவு மெனக்கெட்டும் பயனில்லை. வரலாறு முக்கியம் அமைச்சரே.
கிபி 15ம் நூற்றாண்டு காலத்தில் விஜயநகர பேரரசின் கீழ் ஆத்தூரை தலைமையிடமாக ஆட்சி செய்த ஶ்ரீலட்சுமண நாயக்கர் என்ற மன்னரால் கட்டப்பட்டது. இக்கோட்டையில் இதற்காக கல்வெட்டு உள்ளது. நன்றி.
நான் முதல் முதலில் பார்த்த இந்த ஆத்துர் கோட்டை உங்கள் முயர்ச்சியில் சிறந்த ஒலிபரப்பு ஆனால் நம் அரசாங்கம் இதுபோன்ற வரலாறு சின்னம் புதுப்பிக்க துப்புகிடையாது அவர்களின் ஓரே குறிக்கோள் ஊழல்
கிபி 15ம் நூற்றாண்டில் ஆத்தூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த ஶ்ரீலட்சுமண நாயக்கர் என்ற மன்னரால் கட்டப்பட்டது தான் ஆத்தூர் கோட்டை. இதற்காக கல்வெட்டு இக்கோட்டையில் காணப்படுகிறது.
ஏற்கனவே வந்த கோட்டை முன்னோட்டக்காட்சிகளை மீண்டும் மீண்டும் ஓட்டாதீர், கோட்டை தொடர்பான காட்சிகளே அதிகம் வரவேண்டும்,ஏற்கனவே சொன்ன செய்திகளை திரும்பத் திரும்ப சொல்லாதூர்
நன்றி எங்கள் ஊரின் பெருமையை எடுத்துக்கூறி உங்களுக்கு நன்றி
ஆத்தூர்.கெல்வி.பட்ருக்கொம்.ஆனால்.கொட்டை.இருப்பது.தெறியாது.பா.பார்க.அருமையா..இருக்கு.பா.நன்றி.
எனது ஊரின் பெருமை 🤗🤗🤗வாழ்த்துகள் நன்றி 🙏🙏🙏 இதை வீடியோவாக பதிவேற்றி உலகறிய செய்த அன்பற்க்கு நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕
I'm attur je
Naanum attur bro😙😍🤗
கோட்டையை இத்தருணத்தில் "உயிரோடு" இயங்குவது போல உணர வைத்த , "பின்னணி இசை" க்கு வாழ்த்துக்கள்....
ஆத்தூருக்கு பல முறை போய் உள்ளேன். ஆனால் இவ்வளவு பெரிய கோட்டை இருப்பது தற்போது தான் தெரிய வருகிறது.
இதை அழகாக பதிவு செய்த சகோதரருக்கு நன்றி.
ஆத்தூர் கோட்டை விளக்கம் அளித்துள்ளீர்கள் வரலாற்று சிறப்புமிக்கது நன்றி
நல்ல பதிவு. பேசுவது இயல்பாக நன்றாக இருக்கிறது.
நானும் ஆத்தூா்தான் இதுபோல் இடம் இருப்பதே தேரியாது இந்த நியூஸ் பயன்யுள்ளது
அது.எப்டி.ஆத்தூர்.ல.இருந்துட்டு.ஆத்தூர்.கொட்டை.தெறியாம.பொவும்.
Oo my God
Na attur la irunthu kittu
Yenaku theriyala 🙄
Na kandipa pooganum
ஆத்தீ ஆத்தூர்ல இம்பூட்டு விசயமா இருக்கு, அப்பூ அப்பப்பூ அருமப்பூ நம்ம ஆத்தூரு.
இந்த கோட்டைக்கு சொந்தமான இடங்கள் யாரோ ஒரு சிலரின் ஆக்கிரமிப்பில் உள்ளன போல தெரிகிறது
இந்த கொட்டைகள் பார்ப்பதற்கு மதுரை நாயக்கர் மஹால் போன்று வளைவுகள் உள்ளன. உங்கள் BGM ஏதோஅராபியன் நாட்டு பாடலாகவும் .அந்த பெண்ணின் குரல் ஏதோ சஸ்பென்ஸ் சினிமா பார்ப்பது போன்று பீலிங் கொண்டுவருகிறது..உங்கள் விரிவுரை மிகவும் தெளிவாகமும் ஆர்வம் மிகுந்ததாகவும் இருந்தது.உங்கள் விடீயோக்களை அரசு பார்த்தால் நன்றாக இருக்கும்.நீங்கள் மிகவும் கஷ்டமான கோட்டைகளும் செல்கிறீர்களேபயமில்லையா சார் ? ஜாகிரதை சார் இருக்கிற கேமரா வை வைத்து எவ்வளவு அழகாக கவர் செய்கிறீர்கள் நிஜமாகவே எங்கள் பாராட்டுக்கள் தொடரட்டும் உண்டால் சேவை
முழுவிபரம்நன்றிசாகோதரா👌
வாழ்த்துக்கள் இதுபோன்ற வரலாறை தெரியப்படுத்த வேண்டும் மிக்க நன்றி ஈரோடு
சிறப்பு வாய்ந்த வரலாறு வாழ்த்துகள்
Thanks
இந்த கோட்டை கட்டிடங்களையெல்லாம் பார்த்தால் இஸ்லாமிய பாணியில் இருக்கிறது.
இது எந்த மன்னர்காலத்தில் எந்த ஆண்டுகளில் கட்டப்பட்டது. யார் ஆட்சிசெய்தது என்ற முக்கியமான விபரங்களை காணொளியின் ஆரம்பத்திலேயே தெளிவாக சொல்லிவிட்டு தொடரவேண்டும்.
அப்படி செய்யாமல் ஏனோதானோவென்று காணொளியை நகர்த்துவது தொடர்ந்து பார்க்கும் ஆர்வத்தை குறைக்கிறது.
இவ்வளவு மெனக்கெட்டும் பயனில்லை.
வரலாறு முக்கியம் அமைச்சரே.
கிபி 15ம் நூற்றாண்டு காலத்தில் விஜயநகர பேரரசின் கீழ் ஆத்தூரை தலைமையிடமாக ஆட்சி செய்த ஶ்ரீலட்சுமண நாயக்கர் என்ற மன்னரால் கட்டப்பட்டது. இக்கோட்டையில் இதற்காக கல்வெட்டு உள்ளது. நன்றி.
very low visitors.. very near to bus stand..there is one ayyanar temple near this fort worth to visit.
நன்றி
தங்களுடைய ஆத்தூர் கோட்டை காணொளி பயனுள்ளதாக இருந்தது. கோட்டையின் வரைபடம் மூலம் விளக்கம் தந்திருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும். நன்றி
Excellent and very detailed narration
அருமையான பதிவு..
Super game nanum attur thanga😻
It seen to be not maintained by Attur government... Youngsters please do something to protect our history's in future
Nam antha kalathil perakkavillai ana kavalai padukirathu manathu Thank you 🦄
சூப்பர், உங்கள் விளக்கம் அருமை. இடை, இடையே recap வருவதை தடுத்து சொல்லி இருந்தால் இன்னும் விவிறுப்பாகி இருக்கும்.
எங்கா.ஊரு.ஆத்தூர்.m.v.
Ancient monuments should be maintained and preserved.. Is there any archeological department working in our state?
என்னடா அது அரேபியா background music.
Nala Diffrent ha erukum nu tha use pana naa :D
Enga oor attur in perumai kottai
Apdiya darling
Indru adhigam paraval aaga Ariya padadha indha atthur nalai hari prasad engira oru maa kalanjanaal adayalam kaana padum... kathirupom andha varalatrukaga....
excellent
Excellent for giving us wonderful explanations👌🙏
ஆத்தூர் கோட்டை விஜயநகர பேரரசின் ஆத்தூரை ஆண்ட ஶ்ரீலட்சுமண நாயக்கர் என்ற மன்னரால் கட்டப்பட்டது.
Sir unga speech delivery and sound roamba super ah eruku and pls famous illatha forts and history things discover panunga thank you...
super l am a athyur
Innum niraiya kootaiya pathi upload pannunga pls
Whatsapp la panatuma ungaluku 😉
Dharbar raagam supper
தகவலுக்கு நன்றி
❤❤❤❤❤
Super anna very useful information
the vidiyo music is not good
👌
Nanum Attur tha yenake ivlo irukunu theriyadhu Pathathe illa ...na Mandhaiveli la iruken.... Pakathathuku reason jaathi sanda
Tamil Pasanga ATU
எங்கு உள்ளது
Nanum Attur than bro
Yenathu Muppatanar கெட்டி முதலி கட்டிய கோடை 💪
Very well produced. Revealation to me.
Thanks and congrats.
நான் இது வரை இந்தநதியில் தண்ணிா் போய் பாா்கவில்லை
Super
I LOVE MY ATTUR
Enga oorunga
thanks for your details.. but i want more detaila
My city
Nanum attur than itha kottai bus stand pinnadi ithu kottai katbathu yarupa itha varalaru pathi therila
Nerla pathathu pola iruku sir
Nanri brother
Me also attur
nanum attur dhan
Hiii nanum attur tha pa
எந்த மன்னனுடைத்து யார் கட்டியது இதெல்லாம் சொல்லுங்க....
கிபி 15ம் நூற்றாண்டில் ஆத்தூரை தவைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த ஶ்ரீலட்சுமண நாயக்கர் என்ற மன்னரால் கட்டப்பட்டது தான் ஆத்தூர் கோட்டை.
Naanum Attur karan daan da
Namma attur
Sir
Raja ku room illaya
Enga ooru ivlo gethaaa
Eynga ooru Attur.... Eynga area
Unga area waaa aana ninga ingalam ponathay illathanay
I'm attur je
நான் முதல் முதலில் பார்த்த இந்த ஆத்துர் கோட்டை
உங்கள் முயர்ச்சியில்
சிறந்த ஒலிபரப்பு
ஆனால்
நம் அரசாங்கம்
இதுபோன்ற
வரலாறு சின்னம்
புதுப்பிக்க
துப்புகிடையாது
அவர்களின் ஓரே குறிக்கோள்
ஊழல்
கிபி 15ம் நூற்றாண்டில் ஆத்தூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த ஶ்ரீலட்சுமண நாயக்கர் என்ற மன்னரால் கட்டப்பட்டது தான் ஆத்தூர் கோட்டை. இதற்காக கல்வெட்டு இக்கோட்டையில் காணப்படுகிறது.
Edhu enga aria
I'm attur je
Bro muttai vellai karu (not manjal karu)
I m atr king maker
Bgm enn eppadi
Nanum attur than but na ponathee illaa
Evlo lengthy video short ah podunga
Mani Swat xxx
Hi
இது எங்க ஏரியா
Semma poi
I'm attur je
கிபி 15ம் நூற்றாண்டில் ஆத்தூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த விஜயநகர பேரரசின் ஶ்ரீலட்சுமண நாயக்கர் என்ற மன்னரால் கட்ட பட்டது தான் ஆத்தூர் கோட்டை.....
Yaar katunanga Kendra detail so lung a please
I'm attur je
Ethu raja kattunathu
ஏற்கனவே வந்த கோட்டை முன்னோட்டக்காட்சிகளை மீண்டும் மீண்டும் ஓட்டாதீர், கோட்டை தொடர்பான காட்சிகளே அதிகம் வரவேண்டும்,ஏற்கனவே சொன்ன செய்திகளை திரும்பத் திரும்ப சொல்லாதூர்
Nan peththa nayakkan palayam
நீங்க எப்போ பெத்திங்க ஆனா
பெண்ணா
🎺🌾💐💮👍
Naanum attur than but ithu enga iruku nu theriyathu
Attur bus stand ku pinnala irruku
@@satheeshravichandran1531 evalo distance poganum
Bustand kitta
Narasingapuram
TAMIL ARASU nanum Narasingapuram
@@priyaayyadhurai879 super ya
Sleeping archeology department 😡
Mudal. Baw
Am
Musica pottu enta kolra
Tell the exact history,not to try to tell these were Kannada,or thelunku.Who are you ?
I am attur
Mogalayar kaala kottai madri iruku varalaru theliva ila but good try
Ungal video editing romba erichal aagudhu. So boring
Motalla Purana chinnangala alichanga eppa manidana alikaranga
எல்லா.கொட்டையும்.காமிங்க.பா.விட்ல.இருந்த.படியெ.பாப்பொம்.ஏன்னா..செலவு.பன்னிகிட்டு.தூரமா.பொய்.பாக்க.முடியாது..
RNP
Ketti muthalinave athu naicker vamsamthan
katti mudaliars are lingam katti sengunthar
mudhaliars .
Nadanda naicken vamsam
,
my ooru attur😍
🇷🇼🇷🇼🇷🇼♥♡~♥~👩
குழப்பி பேசி உண்மையான விஷயத்தை மறைக்க செய்ய பேசு ....
Super
Me also attur
இது எங்க ஏரியா
Poi