நாமக்கல் 🔁 தம்மம்பட்டி வழி: கொல்லிமலை சேரடி மூலை சாலை

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்-சேலம்
    தம்மம்பட்டி 🔁 நாமக்கல்
    வழி: அரப்பளீஸ்வரர் கோவில் (கொல்லிமலை)
    சேரடி மூலை சாலையின் அவல நிலை;
    சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் இருந்து நாமக்கல்லிற்கு கொல்லிமலை வழியாக பேருந்து இயக்கப்படுகிறது. கொல்லிமலை நாமக்கல் மாவட்டம் என்பதால் நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட கொல்லிமலை ஆரம்ப எல்லையான கிழக்கு சேரடி வரை தார் சாலை அமைத்து நல்ல முறையில் உள்ளன. ஆனால் சேலம் மாவட்ட எல்லை பகுதியான தம்மம்பட்டி முதல் பாலக்கோம்பை சேரடி மூலை வரை தார் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது பொதுவாக கொல்லிமலை மக்கள் தங்கள் தேவைக்கு வியாபாரத்திற்கும் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி நகருக்கே வருகின்றனர். ஆனால் சாலை முறைப்படியான வசதிகள் இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். பார்த்தாலே அமைத்து ஆறு வருடங்கள் ஆகியும் இன்றும் மக்கள் அந்த அவல நிலையிலே பயணம் செய்கின்றனர் எனவே நாமக்கல் மற்றும் சேலம் இரு மாவட்டங்கள் அரசு அதிகாரிகள் இணைந்து விரைவில் நடவடிக்கை எடுத்தால் நலமாக இருக்கும்.
    ❤️ Instagram❤️👉
    / thammampatti_636113
    ==================================
    ❤️Facebook❤️👉www.facebook.c...
    ==================================
    ❤️ Twitter❤️
    / th. .
    ==================================
    ❤️ UA-cam💓 👉 / @mythammampatty
    ==================================

КОМЕНТАРІ •