தமிழ்நாட்டில் ஓர் திருப்பதி😮 perumalmalai thuraiyur| tirupati temple history trichy ponniyin selvan

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • திருச்சி மாவட்டம்,துறையூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் பெருமாள் மலை உச்சியில் அமைந்துள்ள கோயிலாகும். இக்கோயிலின் தெய்வம் இந்து கடவுளான விஷ்ணு ஆவார். கரிகாலனின் பேரன் இக்கோவிலை கட்டியதாக நம்பப்படுகிறது,இவருக்கு இங்கே வழிபாடும் உண்டு
    பூமி மட்டத்தில் இருந்து 960 அடி உயரத்தில் இத்தலம் மலைமேல் அமைந்துள்ளது. படிக்கட்டுகளின் வழியாக சென்றால் 1532 படிக்கட்டுகளையும் ஏழு சிறிய குன்றுகளையும் தாண்டிச் சென்று இத்தலத்தை அடையலாம்.
    location
    Prasanna Venkatachelapathi Temple
    maps.app.goo.g...
    #shorts #ponniyinselvan #ponniyinselvanteaser #ponniyinselvantrailer #ponniyinselvantamilaudiobook #ponniyinselvantamilstory #ponniyinselvanbykalki #ponniyinselvansongs #ponnyinselvan #songs #ponnyinselvanmaking #maniratnam #arulmozhivarman #arrahman #vikaram #karthi #trisha #iswaryarai #tamilcinema #tamil #cinema #book #bestbook #novel #bestnovel #kattumannarkoil #chidambaram #cuddaloredistrict #cuddalore #lalpet #veeranam #veeranamlake #chennai #review #movie #trailer #teaser #bestscenes #bestmovies #topsongs #songs #history #historical #historicalplaces #story #beststory # தமிழ் #பொன்னியின்செல்வன் #karikalacholan #karikalan #ஆதித்தkarikalan #rajarajacholan #gangaikondacholapuram #tanjavur #natarajar #chess #vadalur #killed
    #gangaikondacholapuram #kangaikondacholapuram #rajarajan #rajenderacholan #cholan #chozhan #ponnyinselvan #tanjavur #bigtemple #temple #templevisit #history #kalakurichi #srimathi #government #ariyalur #jayakondam #udayarpalayam #udayarpalayamjamin #aranmanai #koil #sivan #sivansongs #sambo #devote #devotional #devotionalsongs #whatsappstatus #shorts #vadalur #chidhambaram #cuddalore #kattumannarkoil #kumbakonam #bestplace #bakthisongs #bakthi #பக்தி #சோழன் #ராஜராஜசோழன் #ராஜேந்திரசோழன் #கங்கைகொண்டசோழபுரம் #தஞ்சாவூர் #கும்பகோணம் #சிதம்பரம் #tourist #tourisam #history #traditional #varalaru #வரலாறு #கடவுள் #village #villagelife #enjoy #vlogs #best #bestplace
    #temple #temples #kattumannarkoil #kumbakonam #chidhambaram #cuddalore #tanjavur #swamimalai #gangaikondacholapuram #tanjavur #bigtemple #ponnyinselvan #history #traditional #bakthi #bakthisongs #swamy #pazhani #sabarimalai #madurai #kaniyakumari #samyapuram #trichy #uchipilliyarkoil #koil #templevisit #templerun #tourist #touristguide #touristspot #tourisam #bestplace #historical #historicalplaces #indian #car #natarajar #sivan #sivansongs #sivannewwhatsappstatustamil #sivanbakthipadalgal #murugan #murugansongs #amman #ammansongs #whatsappstatus #shorts #youtube #thiruvanamalai #girivalam #kedarnathe #kedarnathtemple #rameshwaram #srilanka #mayiladuthurai #veeranam #veeranamlake #ponnyinselvan #ponnyinselvan #ps1 #maniratnam #aishwaryarai #chiyaanvikram #vikram #jayamravi #karthi #vandiyadevan #vadalur #rajarajacholan #arulmozhivarman #teaser #trailer #movie #moviereview #ponniyinselvanteaser #ponniyinselvantrailer #manalmedu #muttam #maniratnam #arrahman #aranmanai #அரண்மனை #கோயில் #விழா #திருவண்ணாமலை #திருவிழா #தமிழ்நாடு #chennai #chennaichess #ipl #பக்திபாடல் பாடல் #king #mannan #raja #birthday #birthdaycelebration #birthdaystatus #nature #photography #image #பிறந்தநாள் #stalin #sivashankar #mla #minister #kaaduveti #kabbadi #chola #cholachola #karikalankilling #aadhithakarikalankills #killsproof #proof #adithakarikalan #adityakarikan #adhithakarikalankills #adityakarikalankills #ஆதித்தகரிகாலன் #ஆதித்தகரிகாலன்கொலை #kadambur #எ #kadamburpalace #kadamburaraanai #aranmanai #udayarpalayam #udayarpalayamaranmanai #கடம்பூர் #கடம்பூர்மாளிகை #கடம்பூர்அரண்மனை #வரலாறு #வரலாற்றுபுதினங்கள் #வரலாற்று_ரகசியங்கள் #keezhapazhayarai #pattishwaram

КОМЕНТАРІ • 270

  • @sivaramans8210
    @sivaramans8210 Рік тому +17

    எங்க ஊர் கோவிலை அருமையாக காட்டியதற்கு🙏🙏🙏🙏🙏தங்களுக்கு பெருமாள் அருள் கிடைக்க வேண்டுகிறேன்👍

    • @kmk360
      @kmk360  Рік тому

      நன்றி அண்ணா❤

    • @m.s.nallamuthum.s.nallamut7643
      @m.s.nallamuthum.s.nallamut7643 Рік тому +1

      Tourist bus மேலே செல்ல அனுமதி உண்டா ?

    • @kmk360
      @kmk360  Рік тому +1

      பெரிய பேருந்துகள் செல்வது சந்தேகம்

  • @nbabucdm6321
    @nbabucdm6321 Рік тому +1

    செம வாழ்த்துக்கள் அண்ணா அருமையாக இருந்தது

    • @kmk360
      @kmk360  Рік тому

      நன்றி அண்ணா

  • @roundtrans6115
    @roundtrans6115 Рік тому +2

    Nice vedio brother

    • @kmk360
      @kmk360  Рік тому

      Thanks nanba🙏

  • @gunasekaransingaraveli2562
    @gunasekaransingaraveli2562 Рік тому +1

    Super. very good.

  • @ganeshg8379
    @ganeshg8379 Рік тому +23

    சூப்பர் தல இந்த வீடியோ பார்த்தவுடன் இங்க போகணும் போல ஆசையா இருக்கு 🤩🤩

    • @kmk360
      @kmk360  Рік тому +2

      நன்றி நண்பா 🙏🙏 கண்டிப்பா போங்க 😍

    • @selvaranimathiyalagan2055
      @selvaranimathiyalagan2055 Рік тому +2

      நாங்க போயிருக்கோம்

    • @ganeshg8379
      @ganeshg8379 Рік тому

      @@selvaranimathiyalagan2055 அப்படியா சூப்பர்

    • @rajamanickam6237
      @rajamanickam6237 Рік тому

      Thuraiyur welcomes you

  • @surendiran5410
    @surendiran5410 Рік тому +12

    நான் துறையூர் தான் தமிழகத்தின் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் இத்திருக்கோயில் பற்றி விளக்கமான வீடியோ பதிவு செய்ததற்கு நன்றி🙏💕

    • @kmk360
      @kmk360  Рік тому +1

      நன்றி நண்பா 🙏🙏

    • @sriram9483
      @sriram9483 Рік тому

      தென் திருப்பதி ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை வெங்கடாச்சலப்பதி

    • @vidyadeviramaraj5858
      @vidyadeviramaraj5858 2 дні тому

      How many steps in the temple

  • @yuvanharrisvibes2286
    @yuvanharrisvibes2286 Рік тому +6

    Trichy dist poyaacha ...nxt rameswaram pongana

    • @kmk360
      @kmk360  Рік тому +1

      Okey riyas🙏🙏👍👍👍

  • @V.SSaran-x3l
    @V.SSaran-x3l 8 місяців тому +2

    Ada enga orru kovil pa ! Superr ah irukum 🎉.... Tq intha kovil la video aduthathuku !

  • @k.kalanithisenthmizh4424
    @k.kalanithisenthmizh4424 Рік тому +6

    பெருமாள்மலை கோயிலை நேரில் பார்த்து வழிபட்டது போன்று உள்ளது உங்கள் பதிவு நன்றி

    • @kmk360
      @kmk360  Рік тому

      மிக்க நன்றி🙏💕

  • @vijayalakshmi194
    @vijayalakshmi194 Рік тому +4

    இது 108திவ்ய தேசத்தில் ஒன்று கிடையாது.ஆனால் கோவில் அழகா இருக்கு.உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி

    • @kmk360
      @kmk360  Рік тому

      மிக்க நன்றி🙏💕

  • @s.dineshcomedytamil4764
    @s.dineshcomedytamil4764 Рік тому +4

    துறையூர்க்கு பக்கத்தில் தான் எங்க ஊர் இருக்கிறது. சொக்கநாதபுரம் 7km

    • @kmk360
      @kmk360  Рік тому +1

      நன்றி🙏💕

  • @sivaking7390
    @sivaking7390 Рік тому +9

    இது எங்கள் ஊர் தல

  • @tamilarasi2306
    @tamilarasi2306 Рік тому +5

    இது எங்கள் குலதெய்வம். நன்றி

    • @kmk360
      @kmk360  Рік тому +1

      🙏🙏🙏

  • @trainmania4661
    @trainmania4661 Рік тому +22

    கடலூர் திருவந்திபுரம் கோவில் பற்றி போடுங்கள் பயனுள்ளதாக இருக்கும்

  • @அன்பு-ழ9ர
    @அன்பு-ழ9ர Рік тому +7

    துறையூர் கொல்லிமலை புளியஞ்சோலை எல்லாம் போய் பாருங்க அண்ணா செமையா இருக்கும்.‌.

    • @kmk360
      @kmk360  Рік тому +2

      கண்டிப்பாக.. சீசன் எப்போ

    • @அன்பு-ழ9ர
      @அன்பு-ழ9ர Рік тому

      @@kmk360 செப்டம்பர் முதல் டிசம்பர்

    • @sankarsubramanian9054
      @sankarsubramanian9054 Рік тому

      திரு விலிபுத்தூர் அருகே திரு வண்ணாமலை தென்திருப்பதி

    • @திருச்சிற்றம்பலம்-சிவ
      @திருச்சிற்றம்பலம்-சிவ Рік тому

      @@kmk360 : சித்திரை மாதம் குருபூஜை நடக்கும் சமயம் செல்லுங்கள்.இப்போது மழைக்காலம்! சிரமம் அதிகம்.

  • @sundarajanulagappan7769
    @sundarajanulagappan7769 Рік тому +2

    Super 👌 ethu enga urru

  • @ddcreations2316
    @ddcreations2316 Рік тому +2

    Ethu engal ooru kovil...

  • @Raj52277
    @Raj52277 Рік тому +3

    எந்த ரூட்ல போனீங்க ? அரியலூர் - பெரம்பலூர் - துறையூர் சாலை எப்படி இருந்தது.?

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Рік тому +3

    பொதுவாக இது போன்ற இடங்களுக்கு வாகனங்களை இயக்குவது தடுக்கப்பட வேண்டும்

    • @kmk360
      @kmk360  Рік тому +1

      ஏன் நண்பா

  • @subramanisubramani4306
    @subramanisubramani4306 Рік тому +2

    Ithu enga appa veetu kulatheivam Partha Sarathi kovil

  • @kcselvan-qc7gm
    @kcselvan-qc7gm Рік тому +1

    காட்டில் இருந்து கொண்டு குரங்குகளின் அட்டகாசம்மா என்ன கொடுமை .

  • @அன்பு-ழ9ர
    @அன்பு-ழ9ர Рік тому +4

    அண்ணா நாங்க எல்லா மலையிலும் அப்படி தான் பண்ணுவோம்.. குமிளி கொடைக்கானல் கொல்லிமலை......

    • @kmk360
      @kmk360  Рік тому +2

      நமக்கு முதல் முறை அண்ணா❤

  • @sakthivelb741
    @sakthivelb741 Рік тому +3

    கரிகல்சோழன் கட்டியதாகவும் சில காலம் ஒளிந்திருந்ததாகவும் அங்கே பணி செய்யும் அர்ச்சகர் கூறினார் மேலும் அர்ச்சகர் தமிழில் தான் அர்ச்சனை செய்கிறார்.அருமையான கோயில்

    • @kmk360
      @kmk360  Рік тому

      நன்றி அண்ணா

  • @MrSaravanan23
    @MrSaravanan23 Рік тому +4

    எங்க ஊர் இந்த கோவிலுக்கு பக்கத்தில் தான் இருக்கு, ஆனால் இது நாள் வரையில் நான் அங்கு போனதே இல்லை. உங்களின் இந்த வீடியோ மூலம் நானே நேரில் சென்று பெருமாளை தரிசித்த சந்தோஷம்...🙏🙏🙏

    • @kmk360
      @kmk360  Рік тому +1

      நன்றி அண்ணா 🙏🙏

    • @sheakabdullah9165
      @sheakabdullah9165 Рік тому +1

      டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
      நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

  • @tamiltalk9431
    @tamiltalk9431 Рік тому +1

    This temple located at nearby my native place. It's veri simplicity perumal no amount for dharshanam. Don't make as thiruppathi.

  • @kumarnandhinikumar6104
    @kumarnandhinikumar6104 Рік тому +2

    சூப்பர் எங்க மாமா ஊரு சூப்பரா இருக்கும் 🙏🙏🙏🙏🙏

  • @நியாயக்காரன்மீடியா

    வாழ்த்துகள்
    மிகைபடுத்தாத
    எதார்த்த அழகிய வர்னணை
    சிறப்பான ஒளி பதிவு

    • @kmk360
      @kmk360  Рік тому

      நன்றி அண்ணா 🙏🙏

  • @ManikandanaMani-dm3kg
    @ManikandanaMani-dm3kg Рік тому +2

    எங்க ஊரை காண்பித்தது நன்றி

  • @சந்தியா-வ6ல
    @சந்தியா-வ6ல Рік тому +2

    19.16..வது நிமிடத்தில் தம்பி உன்னை கழுவி ஊத்தமாட்டோங்க ஆனா அந்த ரோஸ் ஸாரி அம்மா வயதானவர் போல் தெரிகிறது. கத்தாமல் தங்களது குல தெய்வக்கோவிலை பற்றி இன்னும் நிறைய விஷயங்களை சொல்லி யிருக்கலாம்.👍பெருமாள் மலை அருமையான பதிவு நன்றிகள்🙏

  • @thangamanisrinivasan134
    @thangamanisrinivasan134 Рік тому +1

    இது 108 திவ்ய தேசம் கிடையாது. அடுத்து ஆஞ்சேநேயர் முகத்தில் வாராகி கிடையாது.அவர் பஞ்ச முக ஆஞ்சநேயர்

    • @kmk360
      @kmk360  Рік тому

      நன்றி

  • @thinkpositive2213
    @thinkpositive2213 Рік тому +2

    ஒவ்வொரு பௌர்ணமியன்று கிரிவலம் போலாம்.
    இன்னும் நிறைய கோவில்கள் உள்ளது,explore pannunga ,108 Divya deasam illa

  • @SuryaChoice
    @SuryaChoice Рік тому +4

    ப்ரோ நான் துறையூர் ல தான் இருக்கேன்

    • @kmk360
      @kmk360  Рік тому +1

      Super

    • @rkrishnakumar6871
      @rkrishnakumar6871 Рік тому

      Bro thurayurlae stay pandradhuku lodges irukka food ku vegetarian hotels irukka please Give information thankyou

  • @vijayansrinivasan337
    @vijayansrinivasan337 Рік тому +1

    This is an Abimana kshethram not one among the 108 Divya Desams .False claims as a Divya Dhesam.

  • @siddharthrajkumr82
    @siddharthrajkumr82 Рік тому +3

    அருமையாக உள்ளது சகோதரரே தகவலுக்கு நன்றி இருப்பினும் இந்த மழையினை பற்றி இன்னும் பல சுவாரசிய விஷயங்களை நீங்கள் கூறியிருந்தால் இன்னமும் அழகாக இருக்கும் நன்றி நன்றி உங்களோடு நாங்களும் சேர்ந்து இந்த மழையின் அழகை கண்டு ரசித்தோம் 🙏🙏🙏🙏

    • @kmk360
      @kmk360  Рік тому

      மிக்க நன்றி நண்பா ❤️❤️❤️

  • @vaishuav9146
    @vaishuav9146 Рік тому +4

    Enga ooru

    • @kmk360
      @kmk360  Рік тому +1

      Super sister 👍

  • @krishnaprasad9743
    @krishnaprasad9743 2 місяці тому +1

    This temple is our family temple. Best video. Long live. Now I am at Salem. Thanks alot. Expecting another best video.

    • @kmk360
      @kmk360  2 місяці тому

      Glad you liked it

  • @sellaramyas1178
    @sellaramyas1178 Рік тому +2

    This place is my

  • @govindh3318
    @govindh3318 Рік тому +2

    எங்க ஊர்.

  • @thijanraj7633
    @thijanraj7633 Рік тому +3

    108 Divya Desam la intha temple illainga bro

  • @bharathamani7011
    @bharathamani7011 10 місяців тому +1

    இந்த கோவிலுக்கு டூரிஸ்ட் வேன் போகுமா சார்???

    • @kmk360
      @kmk360  10 місяців тому

      போகும்

  • @bharanisai8384
    @bharanisai8384 Рік тому +2

    Intha place yennoda native

  • @vkrtravelssivakumar9425
    @vkrtravelssivakumar9425 Рік тому +2

    Super My Native VKR TRAVELS Perumal MAlai Adivaram

  • @sakthivelb741
    @sakthivelb741 Рік тому +1

    பார்க்கிங் வண்டி நிறுத்துமிடம் என கூறலாமே

  • @aravindaravind7972
    @aravindaravind7972 Рік тому +4

    எங்க ஊர் தல

  • @nagarajann4659
    @nagarajann4659 Рік тому +1

    கோவிலில் இருந்து பசுமையான பச்சை மலையை சுற்றி பார்க்க வேண்டும்.மற்றும் அருவி உள்ளது. மழை காலங்களில் அருவியில் இருந்து நீர் ஊற்று காண கோடி கண் வேண்டும். மேலும் 25 km தூரம் பயணம் செய்து மற்றும் ஒரு சுற்றுலா மையமான புளியஞ்சோலை என்கின்ற பசுமையான மலையினை காணலாம். நல்ல ஒரு சுற்றுலா மையம். கொல்லிமலை அடிவாரம் தான் பளியஞ்சோலை. பதிவுடன் ந.நாகராஜன். எரகுடி.

  • @Funtime_369
    @Funtime_369 Рік тому +4

    My home town

    • @kmk360
      @kmk360  Рік тому +1

      Super sister 👍👍

  • @keerthiv1078
    @keerthiv1078 Рік тому +3

    Wow enga home town 😊😊😊😊😊😊😊

  • @vadivelpkp9126
    @vadivelpkp9126 Рік тому +3

    வீடியோ சூப்பர் மகிழ்ச்சி உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்

    • @kmk360
      @kmk360  Рік тому

      நன்றி அண்ணா❤

  • @nagarajann4659
    @nagarajann4659 Рік тому +1

    1500 படிக்கட்டுகள். ஏறும் போது எந்த விதமான களைப்பும் இருக்காது. விழாக்காலங்களில் வேன் வசதி உண்டு. தென் திருப்பதி என பழங்கால முதல் அழைக்கப்படுகிறது மேலும் சிறப்பு.

  • @rajamanickam6237
    @rajamanickam6237 Рік тому +2

    Namma ooru 🥳🥳🥳.. thuraiyur...

  • @ganeshn1583
    @ganeshn1583 Рік тому +1

    சார் மேலே பொதுமக்கள் பக்தர்கள் செல்ல அரசு /தனியார் அல்லது தேவஸ்தான பேருந்து வசதி உள்ளதா.

  • @sakthivelb741
    @sakthivelb741 Рік тому +1

    தமிழ் சொற்களையே கூடிய மட்டிலும் பயன்படுத்துக

  • @suradhavijay6206
    @suradhavijay6206 Рік тому +1

    Yenka ooru jamindar school pinnadi yenka veedu

  • @daddyfan7955
    @daddyfan7955 Рік тому +1

    Appo srivilliputhur perumaal kovil ten thiruppathi ennathu ?

  • @jollyaoruride9873
    @jollyaoruride9873 Рік тому +4

    Enga urr. ❤️❤️❤️

    • @kmk360
      @kmk360  Рік тому +2

      😍😍😍

  • @sellaramyas1178
    @sellaramyas1178 Рік тому +2

    My native wow super bro thank you

  • @subramaniasivas4542
    @subramaniasivas4542 Рік тому +2

    Bro my native is thuraiyur. Nice bro..

  • @sivaking7390
    @sivaking7390 Рік тому +4

    தென் திருப்பதி

  • @usharathy
    @usharathy Рік тому +2

    எங்க அப்பாவின் குல தெய்வம். தேங்காய் துருவல் நாட்டு சர்க்கரை பிரசாதம் அருமையா இருக்கும். நாங்கள் அங்கு மாவிளக்கு போடுவோம்

    • @kmk360
      @kmk360  Рік тому +1

      அருமை அருமை அண்ணா❤

  • @padmavisvanathan8922
    @padmavisvanathan8922 Рік тому +1

    108 dhivya desangalil indha Kovil kidaiyadhu thavrana seidhi. Recheck pannunga
    I'm very sorry to say this 🙏🙏

    • @kmk360
      @kmk360  Рік тому

      Ok.. thanks 🙏

  • @r.rajendranr.rajendran3650
    @r.rajendranr.rajendran3650 Рік тому +3

    Auto vasathi unda

    • @kmk360
      @kmk360  Рік тому +1

      உண்டு

  • @hariharan-rp2ys
    @hariharan-rp2ys Рік тому +2

    என்னுடைய குல தெய்வம்

    • @kmk360
      @kmk360  Рік тому

      அருமை 🙏

  • @drbakya7458
    @drbakya7458 Рік тому +3

    Yanga uru pa 🤩🤩

    • @kmk360
      @kmk360  Рік тому +1

      நன்றி 🙏🙏

  • @AshokKumar-p1y2u
    @AshokKumar-p1y2u Рік тому

    மலைப்பாதையில் வாகனங்களில் இறங்கும் பொழுது தயவுசெய்து இன்ஜினை ஆஃப் செய்யாதீர்கள் நீங்கள் மலைப் பாதையை விட்டு இறங்கி நார்மல் ரோடில் செல்லும் பொழுது சில நேரங்களில் பிரேக் பிடிக்காமல் போகலாம் இது நல்ல அனுபவம் வாய்ந்த டிரைவர்களுக்கு தெரியும்

  • @kamatchip5373
    @kamatchip5373 Рік тому +1

    Intha kovilaithan nan thedinen na 8 std padikumpothu schoola sutrula kottitu ponanga but enakku athu enna voornu memorila illa but ippo tha patha so romba thanks

  • @bagampriya6079
    @bagampriya6079 Рік тому +1

    Temple Opening and Closing time ?

  • @padmavisvanathan8922
    @padmavisvanathan8922 Рік тому +2

    Nalla padhivu.
    Manadhukku migavum negizhvai koduththadhu 🙏

    • @kmk360
      @kmk360  Рік тому

      நன்றி🙏💕

  • @krishnansingh7537
    @krishnansingh7537 Рік тому +1

    Super darsan🙏🙏🙏🙏🙏 thank you🌹🌹🌹🌹🌹

  • @techpark3956
    @techpark3956 Рік тому +1

    கோவில் பகல் முழுக்க திறந்திருக்குமா?

    • @kmk360
      @kmk360  Рік тому +1

      காலை 9-5

  • @chandramohank8822
    @chandramohank8822 Рік тому +2

    Super

  • @rumarao9502
    @rumarao9502 Рік тому +1

    It’s most beautiful but I request the pilgrims to maintain cleanliness around as a priority

  • @Zzzzdfghjnbvcxdf
    @Zzzzdfghjnbvcxdf Рік тому +1

    108 திருப்பதிகளில் ஒன்று என்பது மிக தவறான செய்தி.

    • @kmk360
      @kmk360  Рік тому +1

      நன்றி அண்ணா. மன்னிக்கவும்

  • @sellanandhini6597
    @sellanandhini6597 Рік тому +1

    Athu Pali bedam ila pa,patha perumal..Malai mela era mudiyathavanga enga kumbuduvanga..

  • @arumugamarumugam9823
    @arumugamarumugam9823 Рік тому +1

    Ethuvarai Nan parthiratha oru kovil Roomba arputham next year kandipa varam

    • @kmk360
      @kmk360  Рік тому

      Vanga anna😍

  • @soulofsri
    @soulofsri Рік тому +1

    Complete key திருப்பட்டி Horn work agume bro

    • @kmk360
      @kmk360  Рік тому

      Ama bro.. Nanga konjam than try pani pathom

  • @slncreativevlogs4280
    @slncreativevlogs4280 Рік тому +2

    மலை ஏற கோவில் பேருந்து அல்லது அரசு பேருந்து வசதிகள் ஏதும் இருக்கிறதா
    நன்பா.

    • @kmk360
      @kmk360  Рік тому +2

      இல்லை நண்பா

    • @slncreativevlogs4280
      @slncreativevlogs4280 Рік тому

      @@kmk360 நன்றி நண்பா

    • @முகுந்தன்நக்கீரன்
      @முகுந்தன்நக்கீரன் Рік тому

      Van facilities available
      Charges 50 and 30

    • @slncreativevlogs4280
      @slncreativevlogs4280 Рік тому

      @@முகுந்தன்நக்கீரன் Thk you for your information bro.

    • @திருச்சிற்றம்பலம்-சிவ
      @திருச்சிற்றம்பலம்-சிவ Рік тому

      SLN Miniature creation & VLOGS.: புரட்டாசி மாதத்தில் 5 சனிக்கிழமை வேன்கள் தொடர்ந்து ட்ரிப் அடிக்கும்.மற்ற நாட்களில் நாம் தான் ஆட்டோ, கார், டூவீலர் மூலமாக செல்ல வேண்டும்.🌹

  • @அன்பு-ழ9ர
    @அன்பு-ழ9ர Рік тому +4

    எங்கள் ஊர்..😊😊

    • @kmk360
      @kmk360  Рік тому +2

      அருமை❤❤❤❤

  • @rmsundran9524
    @rmsundran9524 Рік тому +1

    Govindaya namaha

  • @krishnamoorthyraj7598
    @krishnamoorthyraj7598 Рік тому +1

    அருமையான கோயில் தரிசனம் நன்றி. 🌹🌹🌹🙏🙏🙏

    • @kmk360
      @kmk360  Рік тому

      நன்றி🙏💕

  • @vinujs8795
    @vinujs8795 Рік тому +1

    Engal kulatheiva kovil

    • @kmk360
      @kmk360  Рік тому

      Super sister 🙏

  • @bharathiyindesam
    @bharathiyindesam Рік тому +5

    எங்க ஊரு

    • @kmk360
      @kmk360  Рік тому +1

      😍😍😍

  • @shanthinishanth9590
    @shanthinishanth9590 Рік тому +3

    Thank you🙏🙏🙏🙏🙏

  • @Janani209
    @Janani209 Рік тому +2

    Entha district

  • @paramasivam7707
    @paramasivam7707 11 місяців тому

    மலை மேல் போக வர வாகன வசதி உள்ளதா

  • @chandranr2010
    @chandranr2010 4 місяці тому

    நண்பரின் திருமணத்திற்கு சென்றேன்

  • @nbabucdm6321
    @nbabucdm6321 Рік тому +1

    அந்த சிறு பேருந்து வந்த பக்தர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @hemalatha-sn4db
    @hemalatha-sn4db Рік тому +10

    it's our native place. very nice temple

  • @aravindpm4513
    @aravindpm4513 Рік тому +2

    Nice trip

  • @murugarajendiranarumugamsh5179

    Good video capture and Good explain bro 👍👍👍👍

    • @kmk360
      @kmk360  Рік тому

      Thanks bro😍😍❤️❤️❤️

  • @user-hh6gt8mf2l
    @user-hh6gt8mf2l Місяць тому

    Entha kovil kku bus pogatha

  • @viknasvaranpalaniandi6419
    @viknasvaranpalaniandi6419 Рік тому +1

    Arumayana dharisanam Thambi romba nandri .....Azhagar kovil poi parunga kaaval theivam karuppar (18aam padi karupu )iruppar

  • @travelsiteeswari4725
    @travelsiteeswari4725 Рік тому +1

    uiya kondan koil a ?

  • @soundaryasoundarya3045
    @soundaryasoundarya3045 Рік тому +2

    Enga ooruthaan....

    • @kmk360
      @kmk360  Рік тому

      Super sister 👍

  • @natarajanchokkalingam3990
    @natarajanchokkalingam3990 Рік тому +2

    Arumai bro 🙏🙏🙏🙏🙏

    • @kmk360
      @kmk360  Рік тому

      நன்றி நண்பா❤

  • @dhanakodib8426
    @dhanakodib8426 Рік тому +1

    நல்ல பயண தரிசனம் அருமையானபதிவு

    • @kmk360
      @kmk360  Рік тому

      நன்றி 🙏🙏

  • @shekarshekar.v6496
    @shekarshekar.v6496 Рік тому +1

    Good tampal nice 👍👏

  • @shivsimhashivsanjeevisripa4986

    Thank you for darshan sir🌹🙏🙏
    Om namo Narayanaya🙏🙏🙏🙏

    • @kmk360
      @kmk360  Рік тому

      ❤️❤️❤️

  • @RASITH.RUDRAV
    @RASITH.RUDRAV Рік тому

    Trichy ya ithu

  • @amitashaamit8144
    @amitashaamit8144 Місяць тому

    Enga ooru perumai

  • @radhac8174
    @radhac8174 Рік тому +2

    Super bro