Amma Daily Routine - Carrot 65 + Palm Oil Cleaning Process | VijayTv Neeya Naana | Amma kai Pakkuvam

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2020
  • Amma Daily Routine - Palm Oil Cleaning Process + Carrot 65 | VijayTv Neeya Naana ‪@AmmaKaiPakkuvam‬
    எங்க ஊரு சந்தை, எப்படி இருக்குனு பார்க்கலாமா || Street Market Shopping |
    • எங்க ஊரு சந்தை, எப்படி...
    #ammaKaiPakkuvam #palmOilCleaning #carrotFrenchFries #vijayTvNeeyaNaana #ரேஷன்பாமாயில் #recipesWithCarrots #carrot65 #rationPalmOilCleaning #ammaKaiPakkuvamLatestVideo
    ரேஷன் பாமாயில், ரேஷன் கடை பாமாயில், palm oil benefits, palm oil uses, palm oil uses in tamil, ration oil, how to clean ration oil, Ration Palm Oil Cleaning, Palm Oil Cleaning Proses in Tamil,
    carrot recipes, carrot 65, carrot french fries, recipes with carrots, how to make carrot chips, healthy carrot fried, routine vlog, day in my life, DIML, amma kai pakkuvam, amma kai pakkuvam samayal, amma kai pakkuvam vlog, amma kai pakkuvam latest video, vijaytv, vijay tv neeya naana,
    Subscribe Tiny Cook ‪@DeepanGv‬
    / @deepangv
    ✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓
    Bussiness contact @
    ammakaipakkuvam@gmail.com
    ----------------------------------
    For more Updates about ‪@AmmaKaiPakkuvam‬
    Follow us @
    / ammakaipakkuvam
    / ammakaipakkuvam

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @hafizbaig7517
    @hafizbaig7517 3 роки тому +179

    Akka vannakkam vijey t v oru clickel ungalai paarthu bayangara happy akka sooper iam proud of you naangal paarkkum you tub persion t v chennalil kaanumboluthu kannil aanantha kanneer akka vaalha valamudan ungal kudumbam

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 3 роки тому +131

    ஆடம்பரம் இல்லாமல் உண்மை யான ஒரே சேனல் விடியே உங்கள் எல்லாம் விடியோ தான் வாழ்த்துகள் அம்மா சன்டே எப்பொது வரும் என்று இருக்கேன்

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 3 роки тому +64

    அம்மா 5 ரூபாய்க்கு காரட் வாங்கி 50 ஆயிரம் பேர பார்க்க வச்சிடீங்க... 😆😆😆

  • @VijayaLakshmi-so7zx
    @VijayaLakshmi-so7zx 3 роки тому +183

    உங்கள மாதிரி எல்லாரும் இரூந்தா நல்லா இருக்கும் எதார்த்தமான ஆள் அம்மா நிங்க god bless you amma

  • @sathiyatamil5
    @sathiyatamil5 3 роки тому +11

    Super amma... உங்க பேச்சை கேட்டு கொண்டு இருக்கலாம் போல இருக்கு.... மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @lavanyabarani9097
    @lavanyabarani9097 3 роки тому +38

    நீயா நானா நிகழ்ச்சியில் நீங்க பேசியது நான் பார்த்தேன் அம்மா மிகவும் அருமை 😘😘அதிலும் நீங்கள் பரிசு வாங்கியதும் மிகமிக அருமை 🏆🏆🏆🏆👏👏👍👌🌹🌹🌹🌹

  • @tomhaland4404
    @tomhaland4404 3 роки тому +15

    உங்கள் பேச்சும் உங்கள் சமையலும் super All the best

  • @arokiyaphilo9935
    @arokiyaphilo9935 3 роки тому +39

    Honestly I subscribed just for her simplicity. She's literally enjoying while she speaks.. wish I was her daughter

  • @sasikaladevi5037
    @sasikaladevi5037 3 роки тому +93

    உங்கள். பேச்சி எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது

  • @kavyaduraisamy9116
    @kavyaduraisamy9116 3 роки тому +32

    உப்பு இல்லனா சப்பை ஆகிடும்😂.....😍சூப்பர் அம்மா

  • @premaloganathan2003
    @premaloganathan2003 3 роки тому +10

    அம்மா கேரட் சில்லி சூப்பர் நிங்கள் வீடியோ எடுக்கும் விதம்.அம்மா சமைக்கும் விதம் சூப்பர்.

  • @geethanjalirajashekar2754
    @geethanjalirajashekar2754 3 роки тому +16

    OMG she's so talented...waiting to watch her in Vijay tv..u enjoy your mom's dish naaa gr8 men...as usual mom 👌

  • @ramyadeviramyadevi5303
    @ramyadeviramyadevi5303 3 роки тому +5

    அம்மா நல்லா இருக்கீங்களா உங்க வாய்ஸ் சூப்பர் நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோ சூப்பர் நீங்கள் எதார்த்தமாக பேசுவது எனக்கு ரொம்பபொங்கல் வீடியோ சூப்பர்

  • @vimalaa6003
    @vimalaa6003 3 роки тому +25

    So realistic, the way you speak, simply superb, both you and your mother pa👍👍

  • @premilakathiravelu8868
    @premilakathiravelu8868 3 роки тому +47

    அம்மா நான் Nederland நாட்டில் இருக்கிறேன் உங்கள் சிரிப்புக்கும், உங்கள் கதைக்கும் நான் அடிமை

  • @nandhufashion2554
    @nandhufashion2554 3 роки тому +5

    Ungal pechu rmpa pidithiruku... Nalla jollya pesureenga Amma... God bless u....

  • @vineeskitchenvlogs8460
    @vineeskitchenvlogs8460 3 роки тому +7

    Amma neenga tha antha veetoda lakshmi. Love u amma. Ivalo nalla sence irukkenga ungalaku. Romba pidikkum

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 3 роки тому +85

    மறுபடியும் சொல்லேறேன்உங்க சிரிப்புதான் அழகோ அழகு

  • @happyanu3077
    @happyanu3077 3 роки тому +18

    God bless you Amma and Amma family

  • @induiyyappan4524
    @induiyyappan4524 3 роки тому +5

    Amma, idhu dhaan first time, unga video paakren. Paakumbodhe, unga fan aahiten, love at first sight🤣.
    Palm oil cleaning process, semma useful tip ma👍.
    Apram andha carrot 65, pudhusa iruku. Kandippa try panren. Thank you so much amma.

  • @sujatharaja8704
    @sujatharaja8704 3 роки тому +1

    Amma உங்கள் குழந்தை தன மான பேச்சு மிகவும் பிடித்திருக்கிறது நீங்கள் மேலும் வளர என் வாழ்த்துகள்👍👏

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 3 роки тому +21

    உங்க சிரிப்புதான் ரொம்ப பிடிக்குது

  • @SulosKitchen
    @SulosKitchen 3 роки тому +11

    உங்க பேச்சு, சிரிப்பு அழகோ அழகு அம்மா ❤️❤️ ஆடம்பரம் இல்லாமல் வீடியோ👌👌 வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
    🙏

  • @krithikakumaravel6109
    @krithikakumaravel6109 3 роки тому +5

    அம்மா, உங்கள் அப்பாவித்தனமான பேச்சு என்னை கவர்ந்து விட்டது .நீங்களும் என் அம்மா தான் 🥰🥰

  • @mathyponnuthurai3644
    @mathyponnuthurai3644 3 роки тому +2

    அம்மா உங்கள் சமையல் அனைத்தும் அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்God bless you all

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 3 роки тому +17

    அம்மா நீங்கள்பயங்கரபயங்கரசிக்கனம்எப்படின்னாஆயில்பொரிக்கபயன்படுத்தியவிதம்காய்இஞ்சிகடைகளில்வாங்கும்விதம்மற்றும்வீட்டில்எந்தபாத்திரம்உள்ளதோஅதைவைத்துகேக்செய்தவிதம்எங்களைப்போன்றஅனைத்துப்பெண்களுக்கும்ஒருபடிப்பினைஇப்படியும்குடும்பம்நடத்திடலாம்என்று நன்றி

  • @kamakshikesavan8102
    @kamakshikesavan8102 3 роки тому +4

    U r promo is ossim and I luv u r speech so cute and innocence ❤️❤️

  • @gowrisj4444
    @gowrisj4444 3 роки тому +1

    அம்மா நீங்க பேசுறது ரொம்ப அழகா இருக்கு... டிஷ் கூட நல்லா வந்துருக்கு அம்மா.... சூப்பர் 👍

  • @tamiltamil6990
    @tamiltamil6990 3 роки тому +12

    Amma ungalai konjanalave....watch panren...rompa simply ma neenga...ungala rompa pitikum.....thotarnthu vidio poada yennoda vazthukal...😍

  • @prahith7383
    @prahith7383 3 роки тому +6

    இயல்பாக பேசுகின்றீர்கள் அருமையாக உள்ளது.

  • @periyasamyrajendran2404
    @periyasamyrajendran2404 3 роки тому +32

    I love mummy, your speech is beautiful

  • @gowryraveendrarajan6250
    @gowryraveendrarajan6250 3 роки тому +2

    நீயா நானா program பார்த்தேன் super வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐💐❤🌹🌹

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 роки тому +1

    Super. Cute amma🌺🍧

  • @sambathraj8379
    @sambathraj8379 3 роки тому +3

    Super amma vera level u r speech really like u enjoy tha life God bless u all members by parameswari 💗

  • @manimegalairaja1970
    @manimegalairaja1970 3 роки тому +13

    Very useful tips and heartly wishes for your future achievements

  • @sandhiyanaveen8545
    @sandhiyanaveen8545 3 роки тому +2

    Use full tips for my family budget thank you amma

  • @vanithabalakrishnan3724
    @vanithabalakrishnan3724 3 роки тому +1

    Amma ungala pattavea romba happy ya iruku ma.motivational and iron lady👌supr ma

  • @bharathdharani7734
    @bharathdharani7734 3 роки тому +9

    Im surprised on seeing you in Vijay TV Promo of neeya naana.,felt so happy without fail going to watch that show bcz of you only Aunty...

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 3 роки тому +25

    அக்கா நீங்க கட்டியிருக்கும் படவை அழகாக இருக்கு.நீயா நானா நாங்க கட்டாயம் பார்ப்போம்.

    • @harimathu9568
      @harimathu9568 3 роки тому +1

      படவை இல்லை புடவை

  • @naveenabps
    @naveenabps 3 роки тому +2

    Thank u for ur tips given for palm oil its very useful maa

  • @aanandhidhilshan1209
    @aanandhidhilshan1209 3 роки тому +1

    Very useful tips Amma thank you

  • @thenmozhiii
    @thenmozhiii 3 роки тому +3

    Love you Amma..very talented

  • @SaransEnglish
    @SaransEnglish 3 роки тому +9

    Mam.. thank you so much. Oil ini intha mathiri use panrom. Thanks a lot.

  • @rubam4472
    @rubam4472 4 місяці тому +1

    Super amma.reshan kadai bamail la epdi nalla murai la use pandrathu nu sonniga romba nandrii.carot chilly nalla senjiga.

  • @desingnswithsangeetha9030
    @desingnswithsangeetha9030 3 роки тому +1

    Really like u r innocent speech amma....

  • @mohanmlatha3990
    @mohanmlatha3990 3 роки тому +7

    amma oil process super
    eppadi vera level best
    useful tips kodunga

  • @allaboutinformation2465
    @allaboutinformation2465 3 роки тому +7

    Amma ur talk is so cute

  • @Sowmi_Pradiksha
    @Sowmi_Pradiksha 3 роки тому +1

    Very lovely and innocent speaking Amma❤️

  • @manjucbe8546
    @manjucbe8546 3 роки тому +1

    அம்மா innaikithan உங்க video பார்த்தேன் super unga சமயலும் unga normalana பேச்சும் அழகு

  • @devadhai.01
    @devadhai.01 3 роки тому +7

    Amma enaku amma illa10years ku munnadi rendu perum accident la death ayitanga... Unga video todaydhan frst pathen... Unga voice keatavudan enga amma voiceaa apadiyae iruku.... Unga channel la naan subscribe panniten.... 😢😢😢😢😢😢😥ungala pathadhula romba sandhosama iruken maaaaaaaa..... Enna unga ponna yeathukitu kuttimaa nu mattum reply pannunga... Naan romba sandhosam paducen maa...... Enga amma enna vittu poogala... Unga roobathula irukanga

  • @saibharathi7503
    @saibharathi7503 3 роки тому +3

    Waiting for neeya nana program amma erode karanga na chumma va💪💪💪💪amma vera level👏👏

  • @ranirithan2699
    @ranirithan2699 3 роки тому

    Super Amma .puli la Kal uppu vaikanuma podi uppu vaikanuma.

  • @shanthin7599
    @shanthin7599 3 роки тому

    எதார்த்தமான அம்மா,பிள்ளைநீஙக சொன்ன டிப்ஸ் ஜோர் இனிமேல் நாங்களும் goverment oil use பண்ணோரோம்.tq நீஙகள் பேசுகிற அழகே தனி.i like u

  • @kavia.1477
    @kavia.1477 3 роки тому +4

    Super Amma semma bro 🥰

  • @roseyini4946
    @roseyini4946 3 роки тому +6

    Waiting to see your program.

  • @ranisreeyadav3365
    @ranisreeyadav3365 3 роки тому +1

    Super useful video no one knows this information amma thank you so much

  • @abiabi7904
    @abiabi7904 3 роки тому +1

    உங்க வீடியோ இன்னைக்கு த first ah pakuren super Amma ungala anaku romba புடிச்சிருக்கு

  • @monikamonika5485
    @monikamonika5485 3 роки тому +14

    Super😇 cute Amma😘😍😙

  • @krishnaveni65
    @krishnaveni65 3 роки тому +7

    Amma unga saree super ma ..
    Unga pechum sirippum alago alagu.. summa alluthu ponga I love u maaa...

  • @funwithsan4908
    @funwithsan4908 3 роки тому +2

    Njangalum palmoil than use panren, Vijay tvyile paathen romba happy

  • @nandhininandhini4604
    @nandhininandhini4604 3 роки тому +1

    Super ,like ur jolly speak amma... thanks

  • @baskarg61
    @baskarg61 3 роки тому +7

    ❤️❤️❤️❤️Love u அம்மா ❤️❤️❤️❤️

  • @prabakar.k4375
    @prabakar.k4375 3 роки тому +4

    சூப்பர் ஐடியா

  • @m.mookambigaim.ambika6896
    @m.mookambigaim.ambika6896 3 роки тому

    Amma,for all the oils, we have to do the same boiling method.

  • @anujasajeevan7772
    @anujasajeevan7772 3 роки тому +2

    இப்பிடித்தான் இருக்கவேணும் தம்பி அம்மாக்கு உதவி செய்யோணும்
    எங்கட அம்மாவும் இப்படித்தான் ஒரே வேலை செய்து கொண்டிருப்பா

  • @advikajiesh7294
    @advikajiesh7294 3 роки тому +5

    Amma 👍👍👍👍👍

  • @t.jeevitha3468
    @t.jeevitha3468 3 роки тому +17

    Waiting for neeya naana 🤩♥️

  • @muthukowsalyar2789
    @muthukowsalyar2789 3 роки тому +1

    Superb amma ❤️❤️ really video patha mari ellam uga v2ku vanthu pesitu ponamari iruku amma❤️❤️

  • @saravananv6457
    @saravananv6457 3 роки тому +2

    அம்மா உங்களோட பேச்சு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அம்மா😊😊😊😊😊😊

  • @sweetheart0125
    @sweetheart0125 3 роки тому +3

    Hiiiii amma I'm Pooja l like ur channel & I'm watching this 2 time and i subscribed amma

  • @nanthukarthi7613
    @nanthukarthi7613 3 роки тому +18

    Wow palm oil cleaning super idea amma i like you amma. Neeya naana promo pathen amma super i love you amma really super i enjoy waiting this snow amma💞💞💞💞

  • @mani-up2uh
    @mani-up2uh 3 роки тому +2

    அம்மா நா உங்க வீடியோ இப்ப தான் பாக்குறேன் அழகா இருக்கு

  • @eswari-1486
    @eswari-1486 3 роки тому +1

    amma neenga solradhu yellame romba usefula eruku. thanks

  • @saraswathisaraswathi6030
    @saraswathisaraswathi6030 3 роки тому +30

    Neeya naana promo la patthan Amma super

  • @sujiselfie812
    @sujiselfie812 3 роки тому +3

    Amma palm oil la yentha mathri pulli.ginger pottu athoda pithatha neekura video yeppo than 1st time pakkiran.nan kuda entha oil health thukku romba spoil nnu nenaichan.bt onga entha video romba different ana video.super ma onga kitta irrunthu neriya kathu kalam.amma💖💟💞💖💟💞💖

    • @akkammarani8961
      @akkammarani8961 3 роки тому +1

      Dear Venimma superma
      Sinnavan chutti Paiyan
      Name ennada
      Bhuvan ah Perandi

  • @ilavarasimanokaran5527
    @ilavarasimanokaran5527 3 роки тому

    Amma unga yatharthamana pechi yanaku romba pudichiruku. You are so positive and energetic. Nenga nalla irukanum ma.unga recepies yelam supero super ma.

  • @bhuvaneswarim8490
    @bhuvaneswarim8490 3 роки тому

    Nice bro....Really super...Vazha valamudan...Really u people giftd to b in home Town....God bless u...

  • @devivigneshkumar2633
    @devivigneshkumar2633 3 роки тому +19

    Our home town language..happy to hear the word ottukka...😊

    • @bernadettemel2053
      @bernadettemel2053 3 роки тому

      Saliza for cheap even I enjoy that slang

    • @user-si5mm9xx7e
      @user-si5mm9xx7e 3 роки тому

      மிதுனம் சனி பெயர்ச்சி பலன் மேஷம் தமிழ் புத்தாண்டுராசிபலன் ,

  • @tnblinklove5370
    @tnblinklove5370 3 роки тому +25

    Amma first like and comment

  • @poorneeswarin2442
    @poorneeswarin2442 3 роки тому

    Your's Speech and Your's Cooking Very Excellent , Cooking Teacher ., neenga

  • @meeraselva643
    @meeraselva643 3 роки тому +1

    Very nice tips Also super. I am waiting for Sunday. 😋

  • @banupriya909
    @banupriya909 3 роки тому +3

    Hi amma eppadi irukega nega pesurathu enaku remba pedikkum i miss u amma unga chanella na subscribe pannedden amma😍

  • @tnblinklove5370
    @tnblinklove5370 3 роки тому +31

    Notification vandha udanea vandhavanga 🤗🤗👇 👇👇

  • @sumanroy9347
    @sumanroy9347 3 роки тому

    Love your simplicity and presentation too, God bless, very nice 👍👍💥💥💥🥰🥰💐💐💐🙏

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 роки тому +1

    அருமையான விளக்கம் மா அருமை அருமை அருமை அருமை அருமை

  • @navin_223
    @navin_223 3 роки тому +3

    Super amma . 😁😁😁

  • @deeparagunathan4251
    @deeparagunathan4251 3 роки тому +3

    Ungalai vijay tv la pakkumbothu romba happy ah irundhathu vaazhthukkal amma and family 😍

  • @manjulajagan6942
    @manjulajagan6942 3 роки тому +2

    Azhagaana kudumbam🙏 ur so innocent. ❤️❤️

  • @nithinkrishna9365
    @nithinkrishna9365 3 роки тому +1

    Super akka , seeing you in Vijay tv is awesome love you so much akka,eagarly waiting to watch the program

  • @paviedits...9234
    @paviedits...9234 3 роки тому +6

    Super amma..... I love your innocent ma

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 3 роки тому +29

    உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருந்தால் மனசு பாஸிடிவ் எனர்ஜி யாக உள்ளது சகோதரி.

  • @sathyasubbiah306
    @sathyasubbiah306 3 роки тому

    elimai and arumai Amma.reallu simplicity of ur attitude

  • @mohammedjunaid1971
    @mohammedjunaid1971 3 роки тому

    Super recipe's in your channel.
    I like Amma Kai Pakkuvam.
    Thank you for your recipe's.🥰🥰👌👌

  • @lalithalally4742
    @lalithalally4742 3 роки тому +6

    No buildups
    Awesome channel..
    Amma vazhthukal for vijay tv show..

  • @lathikaprincess2741
    @lathikaprincess2741 3 роки тому +4

    Arumai amma. I am addicted ur speech and ur smile.

  • @user-ue6fh4pj4e
    @user-ue6fh4pj4e 3 роки тому +1

    உங்களை பார்த்தாலே மனசுக்கு சந்தோசமா இருக்கு ❤

  • @senbagalakshmisuriya8577
    @senbagalakshmisuriya8577 3 роки тому +1

    Superb amma...nanu try panni paakuren amma..

  • @monikamonika5485
    @monikamonika5485 3 роки тому +5

    Tomorrow I will try this dish... 😇.. Semma vera level 😍😍👏👏👏👏👏👏👏

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 3 роки тому +13

    வாழ்க வளமுடன்

  • @kamalakannan5469
    @kamalakannan5469 3 роки тому +1

    Unga video first time pakuran amma... Romba nalla panringa ..neraya video s podunga amma...