Actress Y.Vijaya | “வீடுன்னா இப்படி இருக்கணும்.. சுத்தி போடுங்க மேடம்” | Joint Family | Big Family

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • Actress Y.Vijaya | “வீடுன்னா இப்படி இருக்கணும்.. சுத்தி போடுங்க மேடம்” | Joint Family | Big Family
    பழம்பெரும் நடிகை Y.Vijaya அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து உள்ளார். நடிகையாக, குணச்சித்திர நாயகியாக, அம்மாவாக, சகோதரியாக கலைத்துறையில் கடந்த 50 வருடங்களில் தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளார். NTR. MGR, Shivaji Ganesan, Jayalalita, Rajinikanth, Kamalhasan என அனைத்து திரை ஜாம்பவான்களுடனும் நடித்திருக்கும் இவர் முதல்முறையாக நமது Better Today சேனல் மூலம் தனது குடும்பத்தினரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.
    In This Video :
    Actress Y.Vijaya Family
    Actress Y.Vijaya Interview
    Actress Y.Vijaya
    Actress Y.Vijaya Family Interview
    Actress Y.Vijaya Emotional
    Actress Y.Vijaya Movies
    Tags:
    #ActressY.Vijaya #ActressVijaya #tamil #SeniorActress #bettertodaybypass #interview #emotional #youtube #youtubeshorts
    Welcome to 'Better Today' - Where Entertainment, Celebrity Interviews, Lifestyle, and Inspiring Human Stories Unite! 🌟 Join us on a journey to uplift, entertain, and inspire. From exclusive celebrity interviews to captivating lifestyle insights and heartwarming human stories, our channel is your source of positivity and motivation.
    Get ready for powerful documentaries that showcase the triumph of the human spirit. Subscribe now, and let's make every day 'Better Today' together! 🎥🎤📔🌟
    / @bettertoday_official
    Reach us out :
    Instagram : bit.ly/3EMDzZ0
    Facebook : bit.ly/3QGUFxJ
    Twitter : bit.ly/3EK3XCD
    Email : hellobettertodayteam@gmail.com

КОМЕНТАРІ • 230

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 5 місяців тому +361

    இது தான் நல்லதொரு குடும்பம்.. இப்படி வீடு நிறைய ஆட்களோட அதே சமயம் ஒற்றுமையா இருந்தா அது தான் சொர்க்கம்❤

    • @raajeshwari.p7980
      @raajeshwari.p7980 5 місяців тому +9

      எல்லோருக்கும் இந்த கொடுப்பினை இல்லை 👍👍👍👍

    • @Pacco3002
      @Pacco3002 5 місяців тому

      சாதி மதம் வந்தது அதுக்குத்தான் ​@@raajeshwari.p7980

    • @Pacco3002
      @Pacco3002 5 місяців тому

      இதோட ஃபார்முலா மனிதத்துவம். சாதி மதம் குப்பையில் போட்டுடனும்

    • @happyworldtravels3235
      @happyworldtravels3235 5 місяців тому

      Very,very,,Great,,nd,,divinely.

  • @prathihaadhavan1648
    @prathihaadhavan1648 5 місяців тому +87

    உண்மையில் இப்படி வாழ்வதெல்லாம் ஒரு வரம். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤

  • @angayarkanni167
    @angayarkanni167 5 місяців тому +140

    சினிமாவில் வேறு நிஜத்தில் நம்ப முடியாத குணம்... மகிழ்ச்சி

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 5 місяців тому +260

    வெள்ளித்திரையில் வில்லி. நிஜ வாழ்வில் அருமையான மனைவி. அன்பான சகோதரி. நல்லா இருங்க மேடம் எல்லாரும். அழக்கூடாது

  • @piraththanaachu458
    @piraththanaachu458 5 місяців тому +69

    உண்மையில் நான் வியந்து விட்டேன் அருமை.....வாழ்க vijaya mam

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 5 місяців тому +49

    எனக்கும் இவர்களை பார்த்து ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது, இதை போல வாழ கொடுத்து வைத்தவர்கள் கண்ணுபட கூடாது நீங்கள் அனைவரும் இதே சந்தோஷ தோடு ஒற்றுமையாக இருங்கள் நன்றி இவர்களை காட்டியதர்க்கு 🙏🙏🇫🇷🇫🇷Paris

  • @kathireswarand6642
    @kathireswarand6642 5 місяців тому +139

    சினிமா வேர . வாழ்க்கை வேர.
    ஒய்.விஜயா . சிறந்த பதிவு.
    நன்றிகள் சகோதரர். வாழ்க வாழ்க

    • @mythilykasturirangan3026
      @mythilykasturirangan3026 5 місяців тому

      1985or 86 may be my sister house sale to y. vijya madam nugampakkam mahalingapuram

  • @subathraedwin9642
    @subathraedwin9642 5 місяців тому +18

    நம்ப முடியவில்லை விஜயா அம்மா ❤.... இறை நம்பிக்கை யுடன் இருக்கும் உங்கள் வாழ்க்கை...உறவுகளுடன் வாழும் வாழ்வு....அருமை அம்மா.... இன்று போல் என்றும் வாழ்க அம்மா...🎉🎉🎉🎉🎉

  • @sushilasrinivasansushila3548
    @sushilasrinivasansushila3548 5 місяців тому +17

    உண்மை தான். வளர்ந்த விதம் நன்றாக இருந்தால் வாழ்க்கை கடைசி வரை நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள் விஜயா மேடம்.

  • @shakila7518
    @shakila7518 5 місяців тому +14

    Really Really True பல வருடங்களுக்கப்பறமும் வித்தியாசங்கள் அதிகம் தெரியாத அழகு தேவதை Y. VIJIYA,❤Mam super❤

  • @subathraedwin9642
    @subathraedwin9642 5 місяців тому +20

    பேட்டி எடுத்த தம்பிக்கு மிக்க நன்றி ❤️

  • @balasubramaniansankar624
    @balasubramaniansankar624 5 місяців тому +75

    சூப்பர் குடும்பம் இதுபோல் பார்ப்பது மகிழ்ச்சி சுத்தி சுத்தி போடுங்க❤❤❤🎉🎉

  • @Trendingmedialucky456-fl3yr
    @Trendingmedialucky456-fl3yr 5 місяців тому +43

    விஜயா மேம் வயசானாலும் உங்க அழகு உங்களை விட்டு போகல very nice happy family God bless ur family mam❤️❤️😍😍

  • @hollywoodfan-me...
    @hollywoodfan-me... 5 місяців тому +67

    Her Husband is her biggest support... It seems he is very practical and very kind hearted man ....

  • @premanathanv8568
    @premanathanv8568 5 місяців тому +5

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு சூப்பர்ங்க மிகவும் மகிழ்ச்சி ❤❤

  • @vaajithjewana8083
    @vaajithjewana8083 5 місяців тому +6

    நான் நினைத்த வாழ்க்கை இது இப்டி ஒற்றுமையாக இருந்தால் போதும்... வாழ்க வளமுடன் என்றும் வளமுடன் வாழ்க பல்லாண்டு வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Viratrathinam
    @Viratrathinam 5 місяців тому +14

    படத்தில் வில்லன் &வில்லி எல்லாம் மிகவும் நல்லவங்க ❤

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 5 місяців тому +7

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.. கடவுள் கொடுத்த வரம்.. அருமை😍💓😍💓😍💓

  • @subathraedwin9642
    @subathraedwin9642 5 місяців тому +7

    அன்பின் காரணமாக... ஆனந்த கண்ணீர்....வந்தது... வாழ்க வளமுடன் 🧀🎉🎉அம்மா

  • @geethugeethu6022
    @geethugeethu6022 5 місяців тому +15

    உண்மையாகவே மிக அருமையான குடும்பம். வாழ்த்துக்கள் அம்மா..

  • @ramalingamk-f2u
    @ramalingamk-f2u 5 місяців тому +63

    பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு வாழ்க வளமுடன்

  • @apsarassamayal
    @apsarassamayal 5 місяців тому +23

    Happy to see viji ma,ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது உண்மை

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 5 місяців тому +32

    Super....neenga than world happyest lady....ellorum onna epdi irukanga...itha vida enna venum

  • @Pd14351
    @Pd14351 5 місяців тому +37

    Who all watched first few min in repeated mode when vijaya amma calls all her family members name n their response to her ❤❤❤raise ur hand .🎉🎉

    • @snehaarasan1680
      @snehaarasan1680 5 місяців тому

      Very happy to see this type of family at is time ,may this continue for ever see you in short ..

  • @SarojaRamasamy-k3h
    @SarojaRamasamy-k3h 5 місяців тому +5

    இன்று போல் என்றும் வாழ்க வாழ்த்துக்கள்

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 5 місяців тому +14

    நல்ல குடும்பம் பல்கலை கழகம் ❤❤❤

  • @kalyanikn2657
    @kalyanikn2657 5 місяців тому +2

    Vazthukkal vijaya mam ur blessed

  • @s.devisundar8688
    @s.devisundar8688 4 місяці тому +1

    Hi Amma your are soooooo blessed family Amma God gives good health and wealth life for all your family members ❤❤❤

  • @narayanans6810
    @narayanans6810 5 місяців тому +3

    Sister and brothers bonding even in this age its really great❤❤❤ very rare now a days...all credit goes to their parents.

  • @shanm72
    @shanm72 5 місяців тому +4

    Y.Vijaya mam, such a good soul. Humble. I didn't expect..

  • @83.bharathi
    @83.bharathi 5 місяців тому +7

    Very gifted family🎉💕🎊🎉🎊💕💕

  • @m.sachidanandhamm2305
    @m.sachidanandhamm2305 5 місяців тому +4

    Arumai, Arumai, Arumai.
    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @Mahe15
    @Mahe15 5 місяців тому +38

    God bless this family, now a days it's impossible for most of family

  • @saravanans6916
    @saravanans6916 5 місяців тому +5

    Y Vijaya mam really your family is very lucky. Long live mam

  • @isadoranaidu7093
    @isadoranaidu7093 5 місяців тому +3

    Such a lucky lady and family,koduthu vaithaval.Not everyone can get,So very blessed.God bless to stay like this way. exactly like this.

  • @padmasrinivasan9837
    @padmasrinivasan9837 5 місяців тому +11

    In Andhra , IHave seen no.of. family is joint family. God's gift.

  • @Sureshkumar-rf8xp
    @Sureshkumar-rf8xp 5 місяців тому +33

    Super,hats off Good example for this generation children.

  • @vidhya9533
    @vidhya9533 5 місяців тому +5

    இதற்கு பெயர் தான் கூட்டுக் குடும்பம் அருமை

  • @ssstheenglishteacher7406
    @ssstheenglishteacher7406 5 місяців тому +5

    The way she calls...the response for tat...just lovely 😍

  • @graceregina3891
    @graceregina3891 5 місяців тому +12

    ❤😊🎉Arumai Vijaya madam. Keep it up dear family. God bless you all.

  • @meenasankar7767
    @meenasankar7767 5 місяців тому +9

    நல்ல ஜோடி இவ்வளவு நாள் இவங்களப்பத்தி ஒரு நியூஸ் கூட வரலை👍

  • @moneyonly100
    @moneyonly100 5 місяців тому +12

    Lucky lady star and good family ❤. All the best.

  • @sharonkissinger8261
    @sharonkissinger8261 5 місяців тому +3

    What a beautiful family❤ She must be gifted to have such an understanding husband,the bond between sister and brothers is so pure! Im waited for video continuation! Videos like these are really a treat to watch!

  • @yuvaraj7340
    @yuvaraj7340 5 місяців тому +1

    She is one of my favourites. She can do glamour, lead role, supporting role, villie, item song, comedy eberything.
    Varushamellam vasantham la oru scene varuvanga semmmma comedy. Cant forget that scene.

  • @HemaRamadurai
    @HemaRamadurai 5 місяців тому +9

    Super அன்பான குடும்பம்

  • @ranipoongavanam9688
    @ranipoongavanam9688 5 місяців тому +11

    Family introduction itself i became fan of you mam, before and all seeing you i remember you as villi now it's changed beautiful bonding mam🥰🥰🥰🥰

  • @harijanaki5608
    @harijanaki5608 5 місяців тому +4

    SUPER Y.VIJAYA MAM, VERY EXCELLENT FAMILY, CONGRATUALATIONS MAM

  • @akilakanagasundaram5193
    @akilakanagasundaram5193 5 місяців тому +6

    Blessed scenario. God bless this family❤

  • @NalinivBbc
    @NalinivBbc 5 місяців тому +4

    Manmatha leelai,Manvasanai superb acting Y.Vijaya mam😊

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 5 місяців тому +10

    Thanjavur la avanga relative veetuku varuvanga pathu pesi eruken very nice person

  • @vgsubramanian861
    @vgsubramanian861 5 місяців тому +8

    Very very understanding husband god bless their family members

  • @maheswaridharmaraja4571
    @maheswaridharmaraja4571 5 місяців тому +9

    Wow super kudumbam❤

  • @mylifestyleinamerica9145
    @mylifestyleinamerica9145 5 місяців тому +10

    God bless them .very understanding husband.

  • @kavi475
    @kavi475 5 місяців тому +16

    சூப்பர்‌ ஒய்‌ விஜயா‌ அழகான‌ வில்லி

  • @SiRAJBUQUR
    @SiRAJBUQUR 5 місяців тому +24

    Y.விஜயா சூப்பர் மேடம்

  • @ramasara848
    @ramasara848 5 місяців тому +7

    Nice interview❤❤❤❤such a nice family.

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 5 місяців тому +1

    Hometourஐவிடfamilytour தாங்கசிறப்புமகிழ்ச்சி சந்தோசம்பதிவிற்கு நன்றிங்க

  • @vijiayalakshmig1845
    @vijiayalakshmig1845 5 місяців тому +8

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @sradha9760
    @sradha9760 5 місяців тому +2

    😊 வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @Lilly-x3u8d
    @Lilly-x3u8d 5 місяців тому +19

    Her life is Sooooo bright as her outlook👍💞👍

  • @meenakshivalliappan1625
    @meenakshivalliappan1625 3 місяці тому

    Once upon a time we were like this but now it is not I miss my childhood days only three jennaration we lived but now iam .imissing

  • @Yahoo786-oz1nh
    @Yahoo786-oz1nh 5 місяців тому +11

    God bless you ❤❤❤

  • @kalakotnala8750
    @kalakotnala8750 5 місяців тому +23

    Wow, thiristi suthi podungamma.

  • @GVkalai
    @GVkalai 5 місяців тому +4

    Kalyana agathigal la unga acting enaku rompa pidikum ma

  • @lavanyans333
    @lavanyans333 5 місяців тому +1

    Semmaaa....

  • @karthikeyanmkarthikeyanm2015
    @karthikeyanmkarthikeyanm2015 5 місяців тому +3

    ஒரு தாயின் சபதம் படத்தில் நடிகர் செந்தாமரை யை தள்ளி விடும் காட்சியும் அன்புள்ள அப்பா படத்தில் சிவாஜி இவரைக் காட்டி ஜெய்சங்கரிடம் கிண்டல் செய்யும் காட்சியும் மறக்க முடியவில்லை😂

  • @remingtonmarcis
    @remingtonmarcis 5 місяців тому +19

    ஒரு ராங் நம்பருக்கு இத்தனை உண்மை நம்பர்களா ? அருமை. நன்றாய் வாழ்க.

    • @sd-ud6iq
      @sd-ud6iq 5 місяців тому +2

      Nice comment 😊

  • @karthikeyangopal3043
    @karthikeyangopal3043 5 місяців тому +5

    Well managed family, long live

  • @lakshamanlakshaman8502
    @lakshamanlakshaman8502 5 місяців тому +4

    Nice family ❤️💯✨

  • @moneyonly100
    @moneyonly100 5 місяців тому +7

    Good interviewer. 😊

  • @SenthilKumar-fe6rh
    @SenthilKumar-fe6rh 5 місяців тому +4

    🤝 Both All 💐💐💐💐 Mam

  • @ArockiyaRaj-i6y
    @ArockiyaRaj-i6y 5 місяців тому +24

    Good family

  • @jeyaranijeyarani7476
    @jeyaranijeyarani7476 5 місяців тому +8

    Nice interview ❤❤❤

  • @laxmilochan8942
    @laxmilochan8942 5 місяців тому +4

    Unga veetu visesatthitku yaraiyum alaikka devai yillai.... SUPUR.... Yirundalum mattravargalaiyum alaitthal MAKILCHI IRU matangu agum... Valthukkal

  • @PandiSelvi-z9j
    @PandiSelvi-z9j 4 місяці тому

    விஜயா அம்மா சூப்பர்

  • @malathyethiranjan2679
    @malathyethiranjan2679 5 місяців тому +3

    Vazha valamudan ❤

  • @anbarasis1876
    @anbarasis1876 5 місяців тому +10

    Super 🎉🎉🎉🎉🎉

  • @deebaanbanandam6904
    @deebaanbanandam6904 5 місяців тому +7

    Vijaya Amma husband look like sp. முத்துராமன் sir

  • @FathimaGani-pt2oh
    @FathimaGani-pt2oh 3 дні тому

    வாழ்த்துக்கள் அம்மா ❤️❤️❤️🌹🌹🌹 மாசல்லஹ்

  • @SaiNageswari.
    @SaiNageswari. 5 місяців тому +2

    Very nice family.god bless you

  • @NirmalaDevi-ul6rs
    @NirmalaDevi-ul6rs 5 місяців тому +4

    Joint family wow,God bless you mam,

  • @KrishnaVeni-co6et
    @KrishnaVeni-co6et 5 місяців тому +7

    Very nice family

  • @moneyonly100
    @moneyonly100 5 місяців тому +13

    Husband speaks good Tamil language 🎉

  • @FreespokenEnglish007
    @FreespokenEnglish007 5 місяців тому +3

    I like this family 😊

  • @christyk6690
    @christyk6690 5 місяців тому +4

    Really good family

  • @anandj2802
    @anandj2802 5 місяців тому +6

    That anchor mindvoice: okkali nammala Telugu pesa vidamattingaingalaeda 🤦‍♂️😅

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 5 місяців тому +3

    நல்லகுடும்பம்ஒருபல்களைகழகம். வாழ்த்துக்கள்மேடம்.

  • @basriabegum2735
    @basriabegum2735 5 місяців тому +1

    Beautiful actress.stay blessed

  • @vasanthishekar1055
    @vasanthishekar1055 5 місяців тому +5

    Very nice family🎉🎉🎉nice to see you

  • @apsarassamayal
    @apsarassamayal 5 місяців тому +3

    Realy enjoyed this interview 🎉🎉🎉🎉

  • @kalpanaraju9827
    @kalpanaraju9827 5 місяців тому +3

    Cute family 💞

  • @FathimuthuBegum
    @FathimuthuBegum 5 місяців тому +3

    Happy family 🙏🙏🙏

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 5 місяців тому +3

    Super family 😊😊😊🎉🎉

  • @Sltseetha
    @Sltseetha 5 місяців тому

    Vijaya amma love you sweetheart.. respect you amma..

  • @karthick6996
    @karthick6996 5 місяців тому +2

    Super y mam

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 5 місяців тому +8

    Super madam ❤

  • @madhima
    @madhima 5 місяців тому

    You are blessed to have such a loving family Madam 🎉

  • @umamaheswarikrishnamoorthy1427
    @umamaheswarikrishnamoorthy1427 5 місяців тому +3

    Very inresting interview 👏 🙌 👌 ❤

  • @vasanthkumark3798
    @vasanthkumark3798 5 місяців тому +6

    Good ❤

  • @jesidhas2271
    @jesidhas2271 5 місяців тому +6

    Super ma Lovely ❤