Untold Story of Dr.B.R. Ambedkar💙 | சமத்துவ நாயகன் அம்பேத்கர் |

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 107

  • @singersathiya1990
    @singersathiya1990 Рік тому +66

    இப்படி ஒரு காணொளியை எங்களுக்கு அளித்த உங்களுக்கு தமிழர்கள் அனைவரின் சார்பாக நன்றி..❤🙏

  • @janakiramansakthivel9157
    @janakiramansakthivel9157 Рік тому +29

    Education is a Not a word ..it's a Power 💥

  • @blessingbeats4229
    @blessingbeats4229 Рік тому +21

    இவரின் பிறந்த நாள் மட்டும் நாளல்ல. எல்லா நாளும் அவர் நாளே. ஒடுக்கப்பட்டோரின் மீட்பாளர் அவர்

  • @dhamodharan2005
    @dhamodharan2005 Рік тому +14

    உண்மையான தேசத்தந்தை Dr. அம்பேத்கர் ஐயா...நல்ல காணொளி ❤

  • @mrromeobeast3505
    @mrromeobeast3505 Рік тому +19

    14 ஏப்ரல் புரட்சியாளர் டாக்டர் B.R. அம்பேத்கார் அவர்களுக்கு 132 ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @sureshkumar-kd1yt
    @sureshkumar-kd1yt Рік тому +14

    Our Royal salute.🙏🙏🙏 to Dr.Ambedkar for construction of democracy INDIA.

  • @mohammadrafik821
    @mohammadrafik821 Рік тому +8

    மாஸ் ஹீரோ

  • @mdjaffarhussainn6266
    @mdjaffarhussainn6266 Рік тому +19

    Salute to this great man

  • @moorthymoorthy2121
    @moorthymoorthy2121 Рік тому +11

    வணங்கி மகிழ்கிறோம்.

  • @tamilpriyanshanmugapriyan5553
    @tamilpriyanshanmugapriyan5553 Рік тому +5

    Great leader..இவர் ஒரு சாதிக்கான தலைவர் அல்ல...தேசத்தின் தலைவர்...அனைவருக்கும் இட ஒதுக்கீட்டை பெற்று தந்தவர்...

  • @PRABU53
    @PRABU53 Рік тому +11

    பூமியில் சமூகத்தின் சமநிலை தவறும் பொழுதெல்லாம் அங்கு ஓர் வரலாற்று நாயகன் தோன்றுவான்இன்னொரு பீம்ராவ் இந்த இந்தியாவிற்கு தேவைப்படுகிறது.

  • @புரட்சியாளர்-ள9ய

    Dr அம்பேத்கார் கருத்துக்கள் வாழ்க தந்தை பெரியார் கருத்துக்கள் வாழ்க

  • @cjmani7234
    @cjmani7234 Рік тому +7

    ஜெய் பீம் ❤❤❤❤

  • @thangamakilan2241
    @thangamakilan2241 Рік тому +13

    எங்கள் உயிர் அம்பேத்கர் 🔥🔥🔥

  • @ananthparams5321
    @ananthparams5321 Рік тому +7

    Thanks to sun news.....jai bheem

  • @Rithish38
    @Rithish38 Рік тому +2

    13:50 Vera level 🔥🔥🔥

  • @radhaezhilradha4123
    @radhaezhilradha4123 Рік тому +4

    Nalla manidhar Ambedkar

  • @sedhuraja1578
    @sedhuraja1578 Рік тому +12

    Birthday wishes to this Legend

  • @ilayaventhan5896
    @ilayaventhan5896 Рік тому +7

    வாழ்த்துகள்

  • @srinivasanctube
    @srinivasanctube Рік тому +2

    Every time I hear about Ambedkar, my mind always thinks about how India would have looked today without him

  • @shankarvellakasi2622
    @shankarvellakasi2622 Рік тому +4

    The Great I salute.

  • @ananthparams5321
    @ananthparams5321 Рік тому +12

    The great legend Dr Ambedkar

  • @naren_official
    @naren_official Рік тому +2

    அண்ணல் என் வழிகாட்டி 🥰🥰🥰

  • @ramu.l.6219
    @ramu.l.6219 Рік тому +4

    Good information great leader

  • @12vanchi
    @12vanchi Рік тому +12

    Jai bheem❤❤❤

  • @mallikarengasamy
    @mallikarengasamy Рік тому +6

    Excellent presentation. Hats off to you

  • @kani5010
    @kani5010 Рік тому +9

    Great man

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar Рік тому +2

    Greatest leader in the world

  • @Kathir87
    @Kathir87 Рік тому +5

    Jai bhim🎉🎉🎉

  • @kamal_real_13
    @kamal_real_13 Рік тому +11

    Jai bhim❤‍🔥

  • @naveenraj5418
    @naveenraj5418 Рік тому +5

    Jai Bhim 💙

  • @vasanthansmart7520
    @vasanthansmart7520 Рік тому +2

    The. Great. Leader. ❤️❤️❤️

  • @MohanKumar-qj3zy
    @MohanKumar-qj3zy Рік тому +8

    Jai bheem

  • @bsptvk1776
    @bsptvk1776 Рік тому +3

    ஜெய் பீம் 💙🐘🙏🔥🔥🔥

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies Рік тому +4

    தேசத் தந்தை புரட்சியாளர் அம்பேத்கர் ஜெய் பீம்.

  • @boomiraj1827
    @boomiraj1827 Рік тому +2

    அண்ணல் அம்பேத்கர் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாறை எடுத்துக் கூறிய திரு சன் தொலைக்காட்சிக்கு எனது வாழ்த்துக்கள்

  • @senthuranumakaran8123
    @senthuranumakaran8123 Рік тому +1

    5 வயதில் பாடசாலையில் கோலிப்பையுடன் நின்ற சிறுவன். 50 வயதில் உலகின் மிக நீண்ட அரசியல் அமைப்புடன் நின்றான். அதில் அனைவரும் சமன் என்று எழுதினார். அவர்தான் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்

  • @sangeeSangee-tm1jx
    @sangeeSangee-tm1jx 8 місяців тому

    Ambedkar my uriye

  • @Equality838
    @Equality838 Рік тому

    அருமையான காணொளியை எங்களுக்கு அளித்தமைக்கு சன் நியூஸ் ku மிக்க நன்றி..... 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @central5212
    @central5212 Рік тому +1

    அண்ணல் அம்பேத்கர் எல்லா சமுதாய மக்களுக்கும் போராடிய மா மனிதர்... அவரை ஒரு சிறிய வடத்துக்குள் சொல்லமுடியாது... Labour laws, maternity laws, RBI, insurance laws, ETC..... are drafted for all society of peoples... He has to be treated like Gandhi but lot of things are hidden and truth are not told... Jai Bheem...

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 Рік тому

    God is seen through your works ...sir you are great 👌👌👌

  • @parthibansamykannu4544
    @parthibansamykannu4544 Рік тому +8

    ❤️❤️❤️

  • @SathishKumar-lw2ok
    @SathishKumar-lw2ok Рік тому +2

    புரட்சியாளர்

  • @premlanson845
    @premlanson845 Рік тому +4

    💙👏

  • @suthasutha3588
    @suthasutha3588 Рік тому +2

    ஜெய் பீம்

  • @sanath6708
    @sanath6708 Рік тому

    Evergreen Purachialar Dr.Ambedkar, Father of Indian Constitution 🎉🎉🎉🎉

  • @mohammadrafik821
    @mohammadrafik821 Рік тому +5

    ஜெய் பீம் ஜெய் அம்பேத்கர் பெரியார் அவர்கள்

  • @madhan-ba-llb9299
    @madhan-ba-llb9299 Рік тому

    Vera Level 🔥💯😍
    Jai 🔥 Bhim

  • @santhoshkavitha6481
    @santhoshkavitha6481 Рік тому

    சூப்பர் 🎉🎉🎉

  • @nedunchezhianm9304
    @nedunchezhianm9304 Рік тому

    அம்பேத்கார் ஒரு அவதாரம். அண்ணலின் புகழ் என்றும் அழியாது.

  • @feelings761
    @feelings761 Рік тому

    ஜெய் பீம் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @sanath6708
    @sanath6708 Рік тому

    Super super 🎉🎉🎉

  • @vijayakumarp1539
    @vijayakumarp1539 Рік тому

    ❤❤ji bem

  • @yeahbabe2697
    @yeahbabe2697 Рік тому

    Hat's off dr.... Your the greatest person in the world....

  • @raguragul7471
    @raguragul7471 Рік тому

    ஜெய் பீம்🙏

  • @Amirthan
    @Amirthan Рік тому +5

    Babasaheb

  • @cableraja75narasingapuram58
    @cableraja75narasingapuram58 Рік тому +1

    ஜெய்பீம் என்றால் ஒளி
    ஜெய்பீம் என்றால் அன்பு
    ஜெய்பீம் என்றால் இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கிய பயணம்
    ஜெய்பீம் என்றால் பலகோடி மக்களின் கண்ணீர்த்துளி💙
    ஜெய் பீம்💙💥

  • @MonishMonish-ho2on
    @MonishMonish-ho2on Рік тому

    Thanks

  • @purushothdude1677
    @purushothdude1677 Рік тому

    ஜெய் பீம் 💥

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 Рік тому

    Excellent 👌👌👌

  • @Equality838
    @Equality838 Рік тому

    Jai bhim 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gkkbjd
    @gkkbjd Рік тому

    Jai Bhim

  • @sudhakaransundaraj6541
    @sudhakaransundaraj6541 Рік тому

    Jai bheem🙏🙏🙏

  • @kavirajk7291
    @kavirajk7291 Рік тому +1

    Jai bhim 💙🙏🏾

  • @silambarasansilambarasan4966

    Great

  • @vckedits4802
    @vckedits4802 Рік тому

    Jaibhim

  • @mohanraju723
    @mohanraju723 Рік тому +1

    Jai bhim

  • @g.rrajesh7929
    @g.rrajesh7929 Рік тому +2

    💯🔥🙏🏻💙

  • @Mranbutamil
    @Mranbutamil Рік тому +1

    அரசியல் சாசனம் அம்பேத்கார் அவர் மட்டும் தான் எதிலுகினார். குழு எதிலுதலில்லை.

  • @Guru-ll9we
    @Guru-ll9we Рік тому +2

    🔥🔥🙏🙏

  • @b-team3152
    @b-team3152 Рік тому

    His wonderful book 'Waiting for a Visa'

  • @manikandank4076
    @manikandank4076 Рік тому +6

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sanath6708
    @sanath6708 Рік тому

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @ajithKumar-uj6dp
    @ajithKumar-uj6dp Рік тому

    🙏🙏🙏🙏🙏😍

  • @tonystark18025
    @tonystark18025 Рік тому

    💙❤️💙🖤

  • @stathiyan-eb1bw
    @stathiyan-eb1bw Рік тому +1

    Jaibhim😍🥰😘

  • @sureshbabuj1423
    @sureshbabuj1423 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @sktvnews7767
    @sktvnews7767 Рік тому

    1000லைக்

  • @அவன்இவன்
    @அவன்இவன் Рік тому +2

    Ambedkar criticised all religion not a particular regional

  • @MSFTS7715
    @MSFTS7715 11 місяців тому

    அம்பேக்கு முதல்ல தமிழ்நாடே கிடையாது😂😂...அப்போ தமிழ்நாட்டு தலித் எல்லாம் படிக்க லாயக்கி இல்லை என்று அர்த்தம்..

  • @sultan_periyar_alamsha
    @sultan_periyar_alamsha Рік тому

    அம்பேத்கர் ஏன் இஸ்லாத்தை தழுவவில்லை?
    “இட ஒதுக்கீடு தராவிட்டால், ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவிவிடுவோம்” என காந்தியை பயமுறுத்தி 1932ல் பூனா ஒப்பந்தம் மூலம் தலித்துக்களுக்கான இட ஒதுக்கீட்டை அம்பேத்கர் வென்றார். அதற்கு பகிரமாக “நான் இஸ்லாத்தை தழுவமாட்டேன்” என பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
    ஆக ஆதிக்கஜாதியை மண்டியிட வைத்தது இஸ்லாம்தான் என்றால் மிகையாகாது.
    ---------
    ஆனால், “இப்படி தலித்துக்களை ஒட்டுமொத்தமாக ஜாதிவாரிய இட ஒதுக்கீடு எனும் பாதாளசாக்கடையில் அடைத்துவிட்டேனே. இனி எந்த ஜென்மத்தில் இவர்கள் வர்ணதர்ம ஜாதிசாக்கடையை விட்டு வெளியேறுவர்?” எனும் குற்ற உணர்வு அம்பேத்கருக்கு இருந்தது.
    1940ல் தந்தை பெரியாரும் அண்ணாத்துரையும் திராவிட நாடு பற்றி ஆலோசிக்க பாரிஸ்டர் ஜின்னாவை சந்தித்தனர். அப்பொழுது அம்பேத்கரும் அவர்களுடன் சென்று இஸ்லாத்தை தழுவுவது பற்றி ஜின்னாவின் ஆலோசனையை கேட்டார்.
    -------
    ஜின்னா: எதற்காக இஸ்லாத்தை தழுவுகிறீர்?
    அம்பேத்கர்: சூத்திரன் எனும் இன இழிவு நீங்க. வறுமை ஒழிய.
    ஜின்னா: இஸ்லாத்தை தழுவினால் உங்களுடைய இன இழிவு நீங்கும், சமத்துவம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வறுமை ஒழியுமென யார் சொன்னது?.
    அம்பேத்கர்: ??????
    ஜின்னா: 800 வருடங்கள் இந்தியாவை ஆட்சி செய்தும் முஸ்லிம்களின் வறுமை ஒழியவில்லை. இஸ்லாத்துக்கு வந்த ஏழைகள் எல்லாம் எழையாகத்தான் இருக்கின்றனர். ஆனால் நிலங்களும் பொருளாதாரமும் ஆதிக்கஜாதியின் கட்டுப்பாட்டில் அப்படியே இருக்கிறது. பாபரும் அவ்ரங்சீப்பும் சாதிக்கமுடியாததை உங்களால் சாதிக்கமுடியுமா?.
    அம்பேத்கர்: ??????
    ஜின்னா: உங்களுக்கு இன்றைய உடனடி தேவை வறுமை ஒழிப்பும், பொருளாதார மேம்பாட்டும். அதற்கு உங்களுடைய ஜாதிவாரிய இடஒதுக்கீடு வழிவகுக்கிறது. இது தவிர, நீங்கள் சான்றிதழில் ஹிந்து தலித்தாக இருந்துகொண்டே கிருத்துவத்தை தழுவினால், உங்களுக்கு சர்ச்சின் முழு ஆதரவும் மிகப்பெரிய கிருத்துவ வல்லரசுகளின் ஆதரவும் கிட்டும். இஸ்லாத்தில் இதெல்லாம் நடக்குமா என்பது சந்தேகமே. இனி முடிவு உங்கள் கையில்.
    --------
    ஜின்னாவை அம்பேத்கர் சந்தித்ததை கேள்விப்பட்ட காந்தி அலறியடித்துக் கொண்டு ஜின்னாவிடம் ஓடி வந்து விசாரித்தார்.
    காந்தி: ஜின்னா சாஹப், அந்த சூத்திரன் ஏனிங்கு வந்தான்?. என்ன சொன்னான்?
    ஜின்னா: அவர் தலித்துக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவுவது பற்றி எனது ஆலோசனையை கேட்டார்.
    காந்தி: ராம் ராம்.. அப்படியா… நீங்கள் என்ன சொன்னீர்?
    ஜின்னா: (நடந்ததை ஜின்னா விவரிக்கிறார்)
    காந்தி: ஹாய் அல்லா … ஜின்னா சாஹப், நீங்கள் எங்களுடைய ஹிந்து ராஷ்டிரத்தை காப்பாற்றிவிட்டீர். மிக்க நன்றி.
    ஜின்னா: இப்போதைக்கு உஙளுடைய ஹிந்து ராஷ்டிரத்தை காப்பாற்றிவிட்டேன். ஆனால் அம்பேத்கர் நான் சொன்னதை முழுமையாக ஏற்றதாக எனக்குப் படவில்லை. அவர் மற்ற இஸ்லாமிய தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார். தலித்துக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினால் இந்தியா இஸ்லாமிஸ்தானாகிவிடும். உங்களுடைய ஹிந்துமதம் அட்ரஸ் இல்லாமல் போய்விடும். என்ன செய்வதாக உத்தேசம்?
    காந்தி: ஹாய் ராம்… ஜின்னா சாஹப், அந்த சூத்திரன் நிச்சயமாக செய்வான். எனக்கு அவனைப் பற்றி நன்றாகத் தெரியும். எங்களுடைய ஹிந்து தர்மத்தை காப்பாற்ற நாங்கள் என்ன செய்யவேண்டும்?. தயவு செய்து எங்களுக்கு ஒரு வழி காட்டுங்கள்.
    ஜின்னா: உங்களுடைய ஹிந்து மதத்தை காப்பாற்ற ஒரே வழி “இந்தியா பாக்கிஸ்தான்” பிரிவினை. முஸ்லிம்கள் இருக்கும் வரை, உங்களால் நிம்மதியாக வாழமுடியாது. காலந்தாழ்த்தாமல், பிரிட்டீஷ் மஹாராணியிடம் “இந்தியா பாக்கிஸ்தான்” பிரிவினைக்கான உங்களுடைய ஒப்புதலை தாருங்கள். உங்களுக்கு உங்கள் வழி, எங்களுக்கு எங்கள் வழி.
    -------
    அம்பேத்கருக்கும் காந்திக்கும் ஜின்னா சொன்ன ஆலோசனையை கேள்விப்பட்ட விக்டோரியா மஹாராணி, மிக்க மகிழ்ந்து அவரை உடனடியாக பக்கிங்ஹாம் அரண்மணைக்கு அழைத்து ஆரத்தழுவி “பாக்கிஸ்தானுக்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். 5 வருடங்களில் உங்களுக்கு பாக்கிஸ்தான் கிடைக்கும்” என உறுதியளித்தார்.
    ஒரே சமயத்தில், கத்தோலிக்க வாட்டிகனையும் ஹிந்துத்வா RSS தலைவர்களையும் சந்தோஷப்படுத்தி கால் மேல் கால் போட்டுக்கொண்டு சுருட்டை ஊதிய வண்ணம் பாக்கிஸ்தானை உருவாக்கிய ஜின்னா எனும் மாமேதையை பாராட்ட வார்த்தைகளில்லை.

  • @issac-ii7og
    @issac-ii7og Рік тому

    Yo in

  • @silambarasansilambarasan4966

    Crying con't stop

  • @yujinishida8262
    @yujinishida8262 Рік тому +3

    😎😎😎😎

  • @soundrapandisoundrapandi5439
    @soundrapandisoundrapandi5439 Рік тому +11

    இவரின் பிறந்த நாள் மட்டும் நாளல்ல. எல்லா நாளும் அவர் நாளே. ஒடுக்கப்பட்டோரின் மீட்பாளர் அவர்

  • @AjithAziz1995
    @AjithAziz1995 Рік тому

    Jaibhim

  • @பிரியமானதேடல்

    ஜெய் பீம்

  • @nisha8614
    @nisha8614 Рік тому +2

    Jai bheem

  • @vimalsundhartvlm9952
    @vimalsundhartvlm9952 Рік тому

    Jai bhim

  • @vijayakumarp1539
    @vijayakumarp1539 Рік тому

    ❤❤❤

  • @sahana700
    @sahana700 Рік тому

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @SathishKumar-lw2ok
    @SathishKumar-lw2ok Рік тому +1

    Jai bheem

  • @SathishKumar-lw2ok
    @SathishKumar-lw2ok Рік тому +2

    Jai bheem