KuKuFM Download Link: kukufm.page.link/uL7JaTXb1JLSY7Eb7 Coupon code: ND50 Coupon is valid for the first 250 users KuKuFM Support email: info@kukufm.com Feedback Link - docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0
The plants you eat are also souls. Is it ok for GOD ? Only meat is considered as a Soul by GOD ? If you’re going to say Yes then GOD is biased. Can GOD be biased ? If a GOD is biased how can you claim that he is the supreme of all ? Will be worship a biased GOD ☺️
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அருமையான பதிவு சகோதரரே எட்டு மாற்று என்பது எட்டு பவுன் இல்லை.24கேரட் தங்கத்தை பத்தரை மாற்று என்பார்கள்.22கேரட் பத்து மாற்று எட்டு மாற்று கிட்டத்தட்ட 18கேரட் இருக்கும் நன்றி
ரொம்ப நாளாக உங்க காணொளியை நான் பார்க்காமல் இருந்து விட்டேன் மன்னித்து விடுங்கள் இனிமேல் தொடர்ந்து பார்க்கிறேன் முதல் ஆளாக நான் இப்படிக்கு ஜி மணிகண்டன் சிங்கப்பூர்
நன்றி அண்ணா நன்றி உங்களுடைய வீடியோக்களை ஒன்னும் ஒன்னும் தவறாமல் பார்க்கிறேன் எல்லாமே ரொம்ப ஆச்சரியப்பட கூடிய விஷயங்கள் இருக்கிறது நன்றி அண்ணா நன்றி.. மென்மேலும் உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்
நன்றி அண்ணா நன்றி அண்ணா ஒரு சிறிய உதவி . இந்த சித்தருடைய புத்தகங்கள் வாங்கணும் அப்படின்னா எங்கனா கிடைக்கும் தயவு செய்து கொஞ்சம் சொல்லுங்க. நீங்கள் அனுப்பிய கொக்கு எஃப்எம் உடைய லிங்க் நான் பார்த்தேன் அதில் நான் ஆடியோ கேட்டால் எனக்கு மட்டும்தான் பயன்படும். அதே புத்தகமாக இருந்தால் என்னை சார்ந்தவர்களுக்கும் கொடுக்கலாம் அல்லவா. தயவுசெய்து கூறுங்கள் அண்ணா நன்றி அண்ணா நன்றி
தங்கள் அறியாமையை எண்ணி வருத்தம் கொள்கிறேன் Nithilan dhandapani anna. மருவாணைப் பெண்ணாக்கி ஒரு கணத்தில் கண் விழித்து வயங்கும் அப்பெண் உருஆணை உருவாக்கி இறந்தவரை எழுப்புகின்ற உருவனேனும் கருவாள் நையுற இரங்காது உயிருடம்பைக் கடிந்துண்ணும் கருத்தனேல் எங் குருவாணை எமது சிவக் கொழுந்தாணை ஞானி எனக் கூறொணாதே அசைவத்தை உண்பவன் இறந்தவனை எழுப்புகின்ற சித்தனே ஆனாலும் ஞானி என்று கூறுவதற்கு அடிப்படை தகுதி கூட இல்லாதவன் ஆவான். -வள்ளலார்
வள்ளலார் உண்மை ஞானி தான் ஐயா. ஆனால் எதற்கெடுத்தாலும் அவரை காரணம் காட்டும் அளவிற்கு நாம் ஞானி அல்ல. சித்த மரபை தெரிந்துகொண்டு பேசவும். உண்ணும் அனைத்தும் அசைவமே. உண்பவன் இறந்தே தீறுவான். எத்தனை வாய் பேசினாலும் சரி 😊
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்களை சேர்த்து பயன்படுத்தும் அனைத்து உன்னும் பொருள்களும் காய கற்பம் தான்..அனைத்திற்கும் பலன் உண்டு..5 பாசனங்கள் சேர்ந்தால் உயிர் உண்டாவதுபோன்று , 5 உண்ணும் பொருட்கள் சேர்த்து காயகற்பம்..பெயர் வித்தியாசமாக கூறுவார்கள்..
Ayya one small doubt. You said eat the peacock meat for 48 days. Should we preserve and eat a single peacock meat for 48 days or should we feed and raise 48 peacocks for 48 day consumption? I know this is weird but please....
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக சகோதரரே யுனானி அரேபிய மருத்துவம் தான் ஆனால் அதை உருவாக்கியவர் . சிறீ சிறீ ராமதேவர் என்ற தமிழ் நாட்டு சித்தர் அவர் முஹம்மது நபி வாழும் காலத்தில் கெவுன மார்க்கமாக சென்று நபியை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தன் பெயரை யாக்கோபு என்று மாற்றிக் கொண்டார் அதன்பிறகு இஸ்லாம் சம்பந்தமாக பல பாடல்கள் எழுதியுள்ளார்
எல்லாத்தையும் ஒன்று சேர்த்தால் ஒரு விடயம் கிடைக்கும் அந்த விடயத்தை பதப்படுத்தினால் அதற்கும் ஒரு பயனுண்டு...எல்லாம் காயகற்பம் தான் அதை பயன்படுத்த வேண்டும் அவ்வளவுதான்
@@NithilanDhandapani indha methods ellame oru guru illama nammala seiya mudiyaathu nu nalla puriyuthu. Sithargal enna dhan open ah ella porulum steps um sonnalum nammala atha recreate panna mudiyala. Ex. Indha mayil karpam ku namakku steps irunthalum practical ah neraya sikkal irukku. 1 bird or 48 birds. That too only male birds. Only avaru solratha mattum saapda kudukkanuma illa athoda matha normal food saapidanuma. Epdi samaikkanum. Eppo saapidanum, evlo saapidanum. Goes on like that. Onnu mattum puriyuthu. First namma thiyanam panni unaranum, guru nammai thedi thaanaga varuvaar. Athan piragu indha karpam, kuligai ellam avar katru tharuvar. Piragu nam udalai naam vendumaanaal kaapaatri kollalam.
This can’t be done with normal knowledge Thambi. So this is good for knowing but not for practising until known fully. Sooo it’s viewers own risk to get arrested or not 😂
@@NithilanDhandapani முதலில் அவர் கூறிய கோழி கர்ப்பத்திற்கு விடை கூறுங்கள்...மக்கள் இடையே பொய் பரப்ப வேண்டாம்....பிறப்பு இறப்பு சுழற்சியில் சிக்க ஆசையா ஐயா
தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு. நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீஷில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.
@@harshavardhanj2970 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது. *தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி. *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@@NithilanDhandapani @Nithilan Dhandapani ninga intha mari pathivu thodaranum ithu varaikum ninga sonnathuku unku romba nandri 🙏🙏🙏🙏 u helping to go next level for humans. Than oru dought prisha oru girl eyes closed pannitu allathiun solluthu u watching UA-cam that girl ku unmaiya 3rs eye open agidichaa ...!
KuKuFM Download Link: kukufm.page.link/uL7JaTXb1JLSY7Eb7
Coupon code: ND50
Coupon is valid for the first 250 users
KuKuFM Support email: info@kukufm.com
Feedback Link - docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0
Uyirai kolvadhu iraivanukku samatham alla ,dhegam maaralam aanaal maranam undu
The plants you eat are also souls. Is it ok for GOD ? Only meat is considered as a Soul by GOD ? If you’re going to say Yes then GOD is biased. Can GOD be biased ? If a GOD is biased how can you claim that he is the supreme of all ? Will be worship a biased GOD ☺️
I watched Bogar 7000 all videos still interesting
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அருமையான பதிவு சகோதரரே எட்டு மாற்று என்பது எட்டு பவுன் இல்லை.24கேரட் தங்கத்தை பத்தரை மாற்று என்பார்கள்.22கேரட் பத்து மாற்று எட்டு மாற்று கிட்டத்தட்ட 18கேரட் இருக்கும் நன்றி
Anna non veg saptalaum siddhar nelai adaiya mudiyuma sollunga anna
ரொம்ப நாளாக உங்க காணொளியை நான் பார்க்காமல் இருந்து விட்டேன் மன்னித்து விடுங்கள் இனிமேல் தொடர்ந்து பார்க்கிறேன் முதல் ஆளாக நான் இப்படிக்கு ஜி மணிகண்டன் சிங்கப்பூர்
நன்றி அண்ணா நன்றி உங்களுடைய வீடியோக்களை ஒன்னும் ஒன்னும் தவறாமல் பார்க்கிறேன் எல்லாமே ரொம்ப ஆச்சரியப்பட கூடிய விஷயங்கள் இருக்கிறது நன்றி அண்ணா நன்றி.. மென்மேலும் உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்
Unga videos ellame different ha iruku!!... Vere level info share pandringa!! ...4 Vedas pathiyum oru video pannunga ji 🤩🤞👏👏
Hi Bro, thanks for sharing your views on bogar's 7000 writings...
After long days bogar video fire 😉
நன்றி அண்ணா நன்றி அண்ணா ஒரு சிறிய உதவி . இந்த சித்தருடைய புத்தகங்கள் வாங்கணும் அப்படின்னா எங்கனா கிடைக்கும் தயவு செய்து கொஞ்சம் சொல்லுங்க. நீங்கள் அனுப்பிய கொக்கு எஃப்எம் உடைய லிங்க் நான் பார்த்தேன் அதில் நான் ஆடியோ கேட்டால் எனக்கு மட்டும்தான் பயன்படும். அதே புத்தகமாக இருந்தால் என்னை சார்ந்தவர்களுக்கும் கொடுக்கலாம் அல்லவா. தயவுசெய்து கூறுங்கள் அண்ணா நன்றி அண்ணா நன்றி
Hi sir korakar malai vagadam bogar malai vagadam pathi video podunga
வணக்கம் nithilan sir 🙏🙏🙏 நல்ல information mana purvamana nandregal 🙏
Atha Nala than murugan.sevval and maiyl vechirukaroh. Balamurugan code ah
We can't do just what You said, but new information are Nice Frnd... Something newly hearing fine...
Thank You...
போகர் 7000 புத்தகம், மிக நல்ல பதிப்பு எப்படித் தெரிந்து கொள்வது? இலங்கையில் கிடைக்குமா தெரியவில்லை. உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியுமா?
தங்கள் அறியாமையை எண்ணி வருத்தம் கொள்கிறேன் Nithilan dhandapani anna.
மருவாணைப் பெண்ணாக்கி ஒரு கணத்தில்
கண் விழித்து வயங்கும் அப்பெண்
உருஆணை உருவாக்கி இறந்தவரை
எழுப்புகின்ற உருவனேனும்
கருவாள் நையுற இரங்காது உயிருடம்பைக்
கடிந்துண்ணும் கருத்தனேல் எங்
குருவாணை எமது சிவக் கொழுந்தாணை
ஞானி எனக் கூறொணாதே
அசைவத்தை உண்பவன் இறந்தவனை எழுப்புகின்ற சித்தனே ஆனாலும் ஞானி என்று கூறுவதற்கு அடிப்படை தகுதி கூட இல்லாதவன் ஆவான். -வள்ளலார்
.
👍👍👍
முட்டாள்
வள்ளலார் உண்மை ஞானி தான் ஐயா. ஆனால் எதற்கெடுத்தாலும் அவரை காரணம் காட்டும் அளவிற்கு நாம் ஞானி அல்ல. சித்த மரபை தெரிந்துகொண்டு பேசவும். உண்ணும் அனைத்தும் அசைவமே. உண்பவன் இறந்தே தீறுவான். எத்தனை வாய் பேசினாலும் சரி 😊
@@gsmsurya4290 தங்களை தாங்களே முட்டாள் என்று கூறும் தைரியம் ஆகச் சிறந்தது ஐயா 🙏🏻
சித்தர்களின் Genetic engineering போல் உள்ளது.ரோம ரிஷி பற்றி போடுங்க அண்ணா நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே.
அண்ணா நீங்க வாசி யோகம் பயிற்சி செய்ரீங்களா
Bogar sitha guruve saranam 🙏🙏🙏
👌👌👌vaalgavalamudan Aatmanamasthe💐💐💐💐🙏🙏🙏
வணக்கம் அண்ணா 😉 intresting
போகர் சித்தர் அவர்களை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
Vanakkam Bro, ethuvume easiyalam kedachidaathu puriyuthu bro
Bro veg or non veg ellam onnu thaan
Mathavanoda things aasai padama yaaraiyum betray pannama irunthaale pothum
Vanakkam Anna
வணக்கம் அண்ணா.
Kadukai karpam karisalai karpam pathi sollunga sago
Rasavaatham matrum, sithargalai patriya vazhilaattuthal nammaiyum nam vamsathaiyum azhivukku kondu sellum nu sithargal saabam irupathaaga guru oruvar sonnaar, vaasiyai adakki unmaiyai unarnthavargal thaan rasavaatham seiya vendumaam, paatharasam thaan Sivan sothu enbaargalam, athodu sithargalin paadalgal ragasiyamaaga kuripitta seedargalukku mattum sonnargalaam, athu evvaro makkalidamum velivanthathu, aanaal athai nyaanam adaiyaatha pothumakkal payanpaduthinaalum saabam undu enraar, ithil unmai enna poi enna , thangal karuthai koorungal
போகர் ஜீவசமாதி பற்றியும் நவபாஷாண சிலை பற்றியும் பேசுங்க அண்ணா
Anna waiting for yoga vasistam video anna 🔥
Hi anna im frm krla pkd all videos super👌
வணக்கம் 🙏
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்களை சேர்த்து பயன்படுத்தும் அனைத்து உன்னும் பொருள்களும் காய கற்பம் தான்..அனைத்திற்கும் பலன் உண்டு..5 பாசனங்கள் சேர்ந்தால் உயிர் உண்டாவதுபோன்று , 5 உண்ணும் பொருட்கள் சேர்த்து காயகற்பம்..பெயர் வித்தியாசமாக கூறுவார்கள்..
Bogar 7k book karumsarai muligai part 2 video plz nanba
அருமை👍
வாழ்க வளமுடன்
மனிதனுக்கு ஒரு மூளை உண்டு எதைக்குள்ளும் இருக்கும் ஒன்றை முழுக்க ஆராய்ந்து பார்ப்பதில்லை
Yoga vasistam video panunge.. Waiting..
Ayya one small doubt. You said eat the peacock meat for 48 days. Should we preserve and eat a single peacock meat for 48 days or should we feed and raise 48 peacocks for 48 day consumption?
I know this is weird but please....
That data is not mentioned Sir
@@NithilanDhandapani ok thank you brother 👍
Peacock konnu thinna jail LA errupinga 😡😡
@@gayathriGayathri-mi1sn only in India...
@@gayathriGayathri-mi1sn Loosu
Very interesting. Thank you
சித்த மருத்துவம் கற்று கொடுக்கும் குரு இருந்தால் கூறுங்கள் அண்ணா
how to find bogar sithar book? please guide me dhandapani bro
How you finding all this good job
Sir bogar 7000 book venum
போகர் சிலை ஜீவசமாதி Iruku..திருப்பதி la vid podunga
Adhu konganar
அண்ணா சேவல் கற்பம் உரோம ரிசியார் போகருக்கு கூரியதாக செய்முறை விளக்கம் உள்ளது ஐயா
எங்கே உள்ளது ஐயா
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக சகோதரரே யுனானி அரேபிய மருத்துவம் தான் ஆனால் அதை உருவாக்கியவர் . சிறீ சிறீ ராமதேவர் என்ற தமிழ் நாட்டு சித்தர் அவர் முஹம்மது நபி வாழும் காலத்தில் கெவுன மார்க்கமாக சென்று நபியை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தன் பெயரை யாக்கோபு என்று மாற்றிக் கொண்டார் அதன்பிறகு இஸ்லாம் சம்பந்தமாக பல பாடல்கள் எழுதியுள்ளார்
சேவல் மயில் இரண்டும் வாசி சூரியகலை ஆண் கலை
Good night Nithilan 🙏
hi brother
Pls tell about woman siddhari no some
வணக்கம் நண்பரே
First comment for the first time...hello brother 👍
Interesting
Anna yoga vasishtam pathi frnds ta sonna oru madhiri pakuranga😂😂
வணக்கம் நித்திலன்😊
🙏🙏🙏
Bro mail Kari sapital olle thallividuvanga bro
Ungala yarunga ipo kaluthula kathiya vachutu sapada sonna.
எல்லாத்தையும் ஒன்று சேர்த்தால் ஒரு விடயம் கிடைக்கும் அந்த விடயத்தை பதப்படுத்தினால் அதற்கும் ஒரு பயனுண்டு...எல்லாம் காயகற்பம் தான் அதை பயன்படுத்த வேண்டும் அவ்வளவுதான்
New information s
Doubt bro 48 naal Kari kedaama irukaathu so 48 paravai saapdanum taane artam ?
That information is not mentioned Thambi
@@NithilanDhandapani tnq na
I have doubt is there any benefit by dying as virgin ?
@@NithilanDhandapani indha methods ellame oru guru illama nammala seiya mudiyaathu nu nalla puriyuthu. Sithargal enna dhan open ah ella porulum steps um sonnalum nammala atha recreate panna mudiyala. Ex. Indha mayil karpam ku namakku steps irunthalum practical ah neraya sikkal irukku. 1 bird or 48 birds. That too only male birds. Only avaru solratha mattum saapda kudukkanuma illa athoda matha normal food saapidanuma. Epdi samaikkanum. Eppo saapidanum, evlo saapidanum. Goes on like that. Onnu mattum puriyuthu. First namma thiyanam panni unaranum, guru nammai thedi thaanaga varuvaar. Athan piragu indha karpam, kuligai ellam avar katru tharuvar. Piragu nam udalai naam vendumaanaal kaapaatri kollalam.
Super
Indian wildlife act prohibits killing of peacocks ... So caution ,...
It’s not like Chicken, you go to a shop and buy or you can catch and kill. This is for an info.
@@NithilanDhandapani unclear what you are trying to tell Anna
🙏🏻❤️😊
Anna neenga disclaimer sollidunga!! Mayil la pidicha case fail ayidum!!! It's illegal. Andha kalam Vera indha kalam vera illaya?! Namma aalunga theriyama kollama ethachum senja enna pandrathu??😂🙄
This can’t be done with normal knowledge Thambi. So this is good for knowing but not for practising until known fully. Sooo it’s viewers own risk to get arrested or not 😂
@@NithilanDhandapani 😂😂 athu illa anna . Unga channel ah pathu than thoonda patanga nu plate ah mathuna??!!
Neye idea kuduthuruve pola 🙄
@@NithilanDhandapani 😂😂 cha cha ipdi nenachitingale anna !
Anna pound na weight thane
1 மயிலை எப்படி 48 நாள் சாப்பிட முடியும்
ஐயா கோழி கர்ப்பம் அது அல்ல அண்டக் கல் பாடம் 300 கர்ப்பம் அடியேன் அரியேம் தங்கம்🏆 செய்வது சாத்தியம் அம் உம் நம் வயநமசி ஓம் ஹலீம்
முதலில் அண்டக் கல் என்றால் என்ன என்ற முடிவிற்கு அனைத்து சித்த மருத்துவர்கள் வாருங்கள் ஐயா. பிறகு பேசுவோம்.
@@NithilanDhandapani முதலில் அவர் கூறிய கோழி கர்ப்பத்திற்கு விடை கூறுங்கள்...மக்கள் இடையே பொய் பரப்ப வேண்டாம்....பிறப்பு இறப்பு சுழற்சியில் சிக்க ஆசையா ஐயா
@@NithilanDhandapani கருணை இல்லாதவர்கள் பிறப்பு இறப்பு சுழற்சியில் சிக்குவார்கள்
Anna first view
0:09 - SEMMA HUMOUR 😂
48 peacock
It is DNA... grow up ..
mercury 😂paavam antha mayil
தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீஷில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.
@@Dhurai_Raasalingam வழி மொழிகிறேன் துரை இராசலிங்கம் அவர்களே
@@harshavardhanj2970 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.
*தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
*தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.*
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
Unakana subscribe count vara ventiyathy vanthu searum yen daily ketuto eruka straight ta video kulla poo ......! Atha pathi don't think
Next time try to tap the right side of your screen when you hear me say what you don’t wanna hear dude ☺️ it will help you a lot ☺️
@@NithilanDhandapani @Nithilan Dhandapani ninga intha mari pathivu thodaranum ithu varaikum ninga sonnathuku unku romba nandri 🙏🙏🙏🙏 u helping to go next level for humans.
Than oru dought prisha oru girl eyes closed pannitu allathiun solluthu u watching UA-cam that girl ku unmaiya 3rs eye open agidichaa ...!
Mayil ah MURUGA
Just kidding 😂😂🤣🤣
Father of unani -- Bohar
Any proof there? I just want to know....bogare engayachum sollirukara?👍🏻
Bogar appane kapathunga
முதலில் தமிழை காப்பாற்ற வேண்டும் உங்களிடமிருந்து.
அண்ணா உங்களுடைய வாட்ஸப் நம்பர் தர முடியுமா.