இவர்தான் அந்த ஹீரோ... குழந்தையை மீட்டவர் பேட்டி | Chennai | Avadi | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 27 кві 2024
  • இவர்தான் அந்த ஹீரோ... குழந்தையை மீட்டவர் பேட்டி | Chennai | Avadi | PTT
    #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 796

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 15 днів тому +1036

    உடனடியாக செயல்பட்டு குழந்தையை மீட்ட திரு ஹரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @varahiamma5129
      @varahiamma5129 14 днів тому +4

      ஹரி கட்டாயம் பாராட்டப்பட வேண்டியவர் ஆர்எஸ்எஸ் பிஜேபி சேர்ந்தவர்கள் எவ்வளவு நல்லவர்கள் என்பதற்கு இந்த சம்பவமே ஒரு எடுத்துக்காட்டு

    • @AlagumuthuEswarans-np5nr
      @AlagumuthuEswarans-np5nr 14 днів тому +3

      @@varahiamma5129 அண்ணா பிஜேபி க்கும் அந்த குழந்தை யகாப்பாத்துணதக்கும் என்ன அண்ணா சம்பந்தம் 🤦‍♂️அண்ணா அந்த குழந்தை வேற ஒரு ஆளா இருந்தாலும் காப்பாத்தி தான் இருப்பாங்க 🤦‍♂️. அவர். ஒரு உயிர் என்பதனால் தான் காப்பா த்து நாங்க. நீங்க சொல்லு ரது
      திருப்பதி ல. லட்டுக்கு பதிலா ஜிலேபி கொடுத்தாங்க ன்ணு மயில் சாமிஅண்ணா சொல்லு ரமாதிரி இருக்கு 🤦‍♂️

    • @varahiamma5129
      @varahiamma5129 14 днів тому

      @@AlagumuthuEswarans-np5nr இந்து கலாச்சாரத்தின் இந்த நாட்டின் காவலராகிய ஆர்எஸ்எஸ் இயக்கத்தை நாம் மதிக்க வேண்டும்

    • @yousvayousva7616
      @yousvayousva7616 14 днів тому

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 14 днів тому

      ​@Winter-er9geநீங்கள் போகலாம்

  • @karthika5284
    @karthika5284 14 днів тому +519

    அவ்வளவு பதட்ட நேரத்திலும் சமயோசிதமாக சட்டையை பிடித்து தூக்கினால் குழந்தை உருவி விழ வாய்ப்புள்ளதை உணர்ந்து பக்குவமாக இறக்கி விட்டு, தானும் ஆபத்திலிருந்து தப்பியவருக்கு வாழ்த்துக்கள். இவருக்கு அவார்ட் கொடுக்கலாம். ❤❤

  • @rajanthanuskodi4243
    @rajanthanuskodi4243 15 днів тому +301

    அனைத்து குடியிருப்புவாசிகளுக்கும் நன்றி.. ஸ்பெஷல் தேங்க்ஸ் Mr. Hari👍🌹🌹

  • @user-sb2ur3ox3i
    @user-sb2ur3ox3i 14 днів тому +161

    இதை எல்லாம் பார்க்க எனக்கு தைரியம் இல்லடா யப்பா, குழந்தையை மீட்க போராடிய அந்த நல்ல உள்ளங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • @hariragav3583
    @hariragav3583 14 днів тому +219

    குழந்தை க்கு ரொம்ப அறிவு விடாமல் திரும்பாமல் அப்படியே உஷாராக இருக்கிறது ஹரிக்கு சமயோஜித புத்தி

  • @saisathyaspsuja
    @saisathyaspsuja 14 днів тому +199

    கடவுளுக்கு நன்றி. அந்த குழந்தையயை காப்பற்றிய திரு ஹரி அவர்கள் கடவுள் வடிவில் வந்து காப்பாற்றினர்

    • @AmusedDinosaur-zi7rl
      @AmusedDinosaur-zi7rl 14 днів тому +1

      Unmai 😊❤

    • @gracyramamoorthy5179
      @gracyramamoorthy5179 11 днів тому

      துனிச்சலுடன் காப்பார்றிய நபருக்கு‌ நன்றி

    • @sudhavenkat5465
      @sudhavenkat5465 9 днів тому

      Kadavul, Hari vadivil kaappathinaar

  • @parthasarathy.chakravarthy3002
    @parthasarathy.chakravarthy3002 14 днів тому +53

    எல்லோருமே பாராட்டப்பட வேண்டியவர்கள். கீழேயும் புடவையை பிரித்தும், எல்லோருமே முனைப்போடு இருந்தது மிகவும் பாராட்டத்தக்கது. இப்படி எல்லா விதத்திலும் நல்ல அரசியல் தலைவரையும் தேர்ந்து எடுத்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 14 днів тому +39

    அஜாக்கிரதையாக இருந்த பெற்றோரை கண்டிக்கிறோம் துணிச்சலுடன் குழந்தையை காப்பாற்றிய நபருக்கு பொதுமக்களுக்கும் மிக்க நன்றி

  • @therthalrani1288
    @therthalrani1288 14 днів тому +22

    ஹரியின் உடன் இருந்தவரையு ம் பாராட்டலாமே👏👏👏👏👏

  • @rakkappann8821
    @rakkappann8821 14 днів тому +103

    குழந்தையை மீட்டெடுத்த திரு ஹரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் பாராட்டுக்கள்

  • @learn-books
    @learn-books 14 днів тому +18

    உதவிய ஹரி அவரது உடனிருந்தவருக்கும் கோடான கோடி நன்றிகள்...திறம்பட சிந்தித்து உதவியது அருமை.... அவர்களுக்கும் ,அதைபோல் காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையோடு முயற்சி செய்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கம் நன்றி🙏🙏🙏தயவு செய்து குழந்தையை பாதுகாப்பாக வைக்கத்தவறி தாய் தந்தை இனிமேல் ரொம்ப கவனமாக பார்த்துக்கொள்ளவும்...🙏🙏🙏🙏நமோ நாராயணா,ஹரே கிருஷ்ணா🙏

  • @singarajraj9188
    @singarajraj9188 14 днів тому +52

    அந்த கை குழந்தை இந்தக் குட்டி சின்னஞ்சிறு வயதிலேயே எதையோ இறுக்கமாக பிடித்துக் கொண்டு அழுதுகொண்டும் மனதிடமாக இருந்திருக்கிறது. எதிர்கால வாழ்க்கை மிக மிக சிறப்பாக இருக்கும் அந்தத் திடமான குழந்தைக்கு👍👍👍

    • @avanorvlog3103
      @avanorvlog3103 8 днів тому

      இந்த குழந்தைக்கு ஆயுள் 100

  • @emmanuvelemmi
    @emmanuvelemmi 14 днів тому +53

    உயிர் கையில் இல்லை
    உங்களின் முயற்சி மகத்தானது
    நன்றி

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 14 днів тому +28

    ஹரியை ஒருவர் இருக்கிபிடித்து உதவியுள்ளார் மீட்க உதவிய. அனைவருக்கும் நன்றிகள்

  • @seyedomer3452
    @seyedomer3452 14 днів тому +61

    பொறுப்புடனும் பொறுமையுடனும் பாலகனை துரிதமாக பாதுகாத்த ஹரி க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீடுளி வாழ்க

  • @navarajdevakumar6846
    @navarajdevakumar6846 14 днів тому +19

    குழந்தையை பாராட்ட வேண்டும். தைரியமாக தொங்கிக்கொண்டிருந்ததே.

  • @vasanthamuthuswamy2470
    @vasanthamuthuswamy2470 14 днів тому +45

    குழந்தையை காப்பாற்றியவர்க்கு கோடான கோடி நமஸ்காரம்

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 14 днів тому +28

    குழந்தை மெய் மீட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி

  • @AaradhanaT
    @AaradhanaT 13 днів тому +4

    குழந்தை நலமாக இருப்பது மகிழ்ச்சி.... இது எல்லா பெற்றோருக்கும் ஓரு பாடம். குழந்தைகள் விஷயத்தில் ஓரு நொடி அஜாக்கிரதையும் பெரும் ஆபத்தாய் முடியும் 🙏

  • @dbase11
    @dbase11 14 днів тому +59

    First Lady is soooo judgemental. Already they must be in so much trauma. Please women, don’t be enemy of another woman. Second Lady is very positive and used reassuring words.

    • @gigu38
      @gigu38 14 днів тому +3

      Second lady was also blaming the parents.. why the hell are blaming.. yarachum venum ne keezha poduvangala.. these are bad times avlotha... 😢 Am feeling pity for the mom

    • @user-cg3ep5zo9e
      @user-cg3ep5zo9e 14 днів тому

      Correct

    • @VikisKitchen1
      @VikisKitchen1 12 днів тому +1

      True words . I too felt the same

  • @mydeenbatcha8353
    @mydeenbatcha8353 10 днів тому +1

    பிஞ்சு குழந்தையை காப்பாற்றிய அனைவருக்கும் நன்றி பாராட்டுக்கள் தாய் தந்தையர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

  • @parkaviprakash1397
    @parkaviprakash1397 14 днів тому +30

    Salute hariii sir.... But antha lady pesunathu yedho antha babyoda amma mela ulla kovathula pesura mariii irukku yentha ammavum venumnu thaan pillaiya kizha thukki podamattanga yedho oru secondla kai thavarirukkum..... But antha mami pesunathu super... Nalla correcta sonnanga avanga vendi porantha kozhantha athunu great

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 14 днів тому +35

    ஹரி சார் மிக்க நன்றி❤❤❤❤❤❤

  • @NAGARAJ-TNR
    @NAGARAJ-TNR 15 днів тому +39

    மிகவும் கவனமாக குழந்தையை கவனிக்க வேண்டும் ஏதோ கடவுள் போல் ஒருவர் வந்த காப்பாற்றி விட்டார் நல்ல வேலை எப்படியோ வழுக்கி விழாமல் அங்கேயே நின்று விட்டது தயவுசெய்து எல்லோரும் குளதைகளை கவனமாக பாருங்கள்

  • @Thani_oruvan123
    @Thani_oruvan123 14 днів тому +20

    உயிரை பணயம் வைத்து குழந்தையை காத்த தம்பி ஹாரிக்கு மை ராயல் சல்யூட் 🥰🥰🥰

  • @Kumar-jc1oz
    @Kumar-jc1oz 14 днів тому +11

    ஹரி அண்ணா உங்கள் உருவத்தில் கடவுளை காண்கிறோம்.. உங்களுக்கு நன்றி கள் பல.. நீங்கள் நீண்ட காலம் வரை வாழ வாழ்த்துக்கள்

  • @chinnasamy8095
    @chinnasamy8095 15 днів тому +161

    கடவுள் குழந்தைகளை கைவிட மாட்டார் கடவுளே நன்றி

    • @Tamil.mway2K2L2
      @Tamil.mway2K2L2 14 днів тому

      சரியான சர்வதேச தரத்தில் கருத்து தெரிவித்துள்ள நிலையில் அவர்களுக்கு நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @jp.artsacademy2478
    @jp.artsacademy2478 14 днів тому +2

    குழந்தையை காப்பாற்றி நபருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் மனிதநேயம் மலரட்டும் ❤ தமிழக அரசு பாராட்டி விருது கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் நன்றி இறைவா

  • @Tamilvinoth26
    @Tamilvinoth26 14 днів тому +2

    The first women who spoke shit about an another mother are the ones actually unsafe for this society!!! And the second woman who shared about the feelings of the baby’s mom and the situtation is so much appreciable!!!

  • @user-ei2dm5dx1i
    @user-ei2dm5dx1i 14 днів тому +20

    இது முற்றிலும் அம்மாவை மட்டுமே சாராது.இன்று ஞாயிற்று கிழமை.அந்த குழந்தையோட அ
    ப்பனும் வீட்டில் இருந்திருக்கலாம். மாமியார் வீட்டில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது....எதுவாகினும் இந்த சம்பவத்திற்கு தாயை மட்டும் குறை சொல்லுவது தவறு...

  • @tmanaseyexarmy6259
    @tmanaseyexarmy6259 14 днів тому +73

    ஆண் மகன் அனைவருக்கும் 5 வருட ரணுவத்தில் கட்டம் பணி செய்ய வேண்டும் காப்பாற்றிய தம்பிக்கு வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 14 днів тому +28

    குழந்தையை கையில் வைத்திருந்த அந்த அம்மா
    சொன்னது தான் Top most Hi light..... ❤❤❤❤❤

  • @chandrasekaranchandrasekar1778
    @chandrasekaranchandrasekar1778 15 днів тому +28

    🎉🎉🎉துணைபுரிந்த
    அனைவருக்கும்நன்றியும் வாழ்துக்கள்

  • @shobareghu2065
    @shobareghu2065 14 днів тому +1

    Good efforts of that community.
    Applause to Shri.Hari

  • @padmavathymohan4451
    @padmavathymohan4451 15 днів тому +42

    இக்கட்டான சூழ்நிலையில் நன்றாக செயல் பட்டது என்பது பாராட்டுக்குரியது. இவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

  • @saravananltavadigh3118
    @saravananltavadigh3118 14 днів тому +6

    அனைவரின் ஒத்துழைப்புடன் குழந்தை மீட்கப்பட்டது மிகவும் குறித்த நேரத்தில் காப்பாற்றிய சகோதரர் அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @ismayilmydeen5266
    @ismayilmydeen5266 14 днів тому +7

    அந்த இறைவன் ஹரி அவர்களுக்கு அனைத்து நற்பாக்கியங்கள் அனைத்தையும் தருவானாகா
    - ஆமின்

  • @user-ip7hh7wl4l
    @user-ip7hh7wl4l 14 днів тому +11

    திரு. ஹரி அவர்களுக்கு மிக மிக மிக நன்றி.

  • @tmanaseyexarmy6259
    @tmanaseyexarmy6259 14 днів тому +49

    அந்த தம்பிக்கு அரசு பணி வழங்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @leeladevi5588
      @leeladevi5588 14 днів тому +2

      Varushakanakkula competitive exam ku night um pagalum padikaravanga paithiyam. Life saving medal vaangi kudunga. Adhu nalladhu.

  • @TamizhanPeriyar-ld9ul
    @TamizhanPeriyar-ld9ul 15 днів тому +19

    உங்களுக்கு கோடி நன்றி அன்பரே ❤❤❤ அந்த வீடியோ பார்த்துவிட்டு தானாக கண்ணீர் வந்துவிட்டது😢

  • @kothandaram3065
    @kothandaram3065 15 днів тому +33

    மீட்பு பனி செய்த அனைவருக்கும் இறைவன் அருள் மற்றும் ஆசி கிடைக்கும். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

  • @madrasman8883
    @madrasman8883 14 днів тому +2

    Very risky job sir - congratulations 🎉 to Hari and everyone there who helped him 🎉

  • @selvanathan2575
    @selvanathan2575 14 днів тому +2

    குழந்தை காப்பாற்றிய சகோதரருக்கு வாழ்த்துகள் பாராட்டுகள் வாழ்க வளத்துடன் நிஜ ஹீரோவைப் பார்த்து பெருமையடைகிறோம

  • @hariragav3583
    @hariragav3583 14 днів тому +27

    . ரொம்ப புத்திசாலியான குழந்தை போல கையை விடாமல் திரும்பாமல் அப்படியே உள்ளது ஹரிக்கு தேங்க்ஸ்

  • @vijayasaithambi7207
    @vijayasaithambi7207 15 днів тому +77

    அலட்சியமாக இருந்த குழந்தையின் தாய்தான்

    • @selvagangaivailayeenatesan641
      @selvagangaivailayeenatesan641 14 днів тому +36

      How will a mother be careless.... Unfortunately it happened by mistake... Today their time was not good that's it... Any parents will be very careful about their kids

    • @yellove484
      @yellove484 14 днів тому +4

      You are right ? She doesn't deserve a child . No excuse can be accepted.

    • @leona8leo
      @leona8leo 14 днів тому +14

      ​@@yellove484 yenda summa scene a potutu irukaathinga...her husband also there then why no one blame him...summa Amma va matu thappu solitu thiriyaathinga..arivu ketta thanam ah...

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 14 днів тому +4

      @@leona8leo it’s for both. Both husband and wife are pure reason for this. Hope they would be careful in future.

  • @saravanans6916
    @saravanans6916 15 днів тому +16

    ஹரி அவர்களுக்கு கோடி புண்ணியம்

  • @vishwanathan1747
    @vishwanathan1747 14 днів тому +2

    Sir real hero

  • @jagannathannathanjagan4896
    @jagannathannathanjagan4896 14 днів тому +2

    Thank you so much Mr. Hari sir unga childrens nalla irupanga kuda irunda avarukum hats off🎉🎉

  • @krishnakumars7058
    @krishnakumars7058 14 днів тому +1

    கண்ணீரை வரவழைத்த திக் திக் நிமிடங்கள்.நெகிழ்ச்சியான சம்பவம்.ஒற்றுமையோடு செயல் பட்டு குழந்தையை காப்பாற்றிய குடியிருப்பு வாசிகளுக்கு என் மனமார்ந்த நன்றி.

  • @palaniammalg
    @palaniammalg 14 днів тому +4

    Second lady God bless you

    • @ree8678
      @ree8678 13 днів тому

      Yh 1st lady so negative and narrow mind 😮

  • @lias4788
    @lias4788 14 днів тому +1

    Yes what she told is true . Ennatha vela irunthalum kulanthai thaan eppovum mukkiyam

  • @user-hd5ed9gc6s
    @user-hd5ed9gc6s 14 днів тому +5

    அவர் காப்பாற்றும் வரை கடவுள் அந்த குழந்தை பத்திரமாக வைத்திருக்கிறார் அதை இன்னொரு கடவுள் காப்பாத்தி இருக்கிறார்

  • @jojoyce
    @jojoyce 14 днів тому +1

    Not just Hari.. this is team work. Look at the clipping again. Atleast two more men are holding him.

  • @bavadharani18
    @bavadharani18 14 днів тому +2

    மனித நேயம் இப்போதும் இருக்கு நினைக்கும் போது ரொம்ப சந்தோசம்

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp 9 днів тому

    சூப்பர் தம்பி மக்களும் 👍👍👌❤️❤️❤️❤️👌👍👌✝️✝️🙏🙏🙏அப்படி காப்பற்றுவது ரொம்ப கஸ்ரம் 🙏🙏🙏கடவுளே எல்லாரும் ❤️❤️❤️👌👍👍👍👍

  • @yavanarani3877
    @yavanarani3877 14 днів тому

    வாழ்த்துக்கள் தம்பி ஒரு உயிரை காப்பாற்றி இருக்கிறாய் கோடி புண்ணியம் சேரும் 👌🙏

  • @nathiyaa21-batch17
    @nathiyaa21-batch17 15 днів тому +30

    Hats off Hari sir & all 🫡🙏👏🏻

  • @Prabha_Sri_J
    @Prabha_Sri_J 14 днів тому +9

    ❤❤ Congratulations dear Mr. Hari. Hats off to your bold efforts. God will save your family for 1000 years to come ❤❤

  • @anu5936
    @anu5936 14 днів тому

    2nd women so good and understanding person .

  • @ganeshpapa1773
    @ganeshpapa1773 14 днів тому +4

    குழந்தை மீட்ட. அனைவருக்கும் கோடி நன்றிகள் .

  • @sankaranramasamy6920
    @sankaranramasamy6920 15 днів тому +11

    Really great. Congratulations to Mr.Hari

  • @mohandas1502
    @mohandas1502 14 днів тому +6

    நன்றி திரு ஹரி அவர்களே❤❤❤

  • @dbase11
    @dbase11 14 днів тому +5

    God bless the child with a long healthy life. Praying the parents come out of the trauma very soon. Also hope the society doesn’t judge the parents .

  • @devamanohar7598
    @devamanohar7598 14 днів тому

    அவரோடு சேர்ந்து மீட்ட அந்த மஞ்சள் சட்டைகாரருக்கும் வாழ்த்துக்கள்❤

  • @physics20246
    @physics20246 14 днів тому +1

    நீங்கள் ஓர் அவதாரம்! இறைவனின் ரூபத்தில்...

  • @susiselva2539
    @susiselva2539 15 днів тому +2

    First lady u can't judge her. Every mother love her child. Some children always love to be with their mom. I have seen many moms doing all household chores carrying their children. 2nd lady is too good.

  • @kfphotography4830
    @kfphotography4830 14 днів тому +1

    அருமை அந்த இரண்டு நபருக்கும் வாழ்த்துக்கள் 💐

  • @pearlywiki9001
    @pearlywiki9001 12 днів тому

    Kaduvul kozhandai...kaduvule kapathitaru....wow true words❤

  • @srinivasanv8497
    @srinivasanv8497 14 днів тому +8

    கடவுள் போல என்று சொல்வது நேரில் தெரிந்தது வாழ்கவளமுடன் ...

  • @priyalovelycollection
    @priyalovelycollection 14 днів тому

    பாராட்டுகள்🎉🎉

  • @rosethankam7508
    @rosethankam7508 14 днів тому

    குழந்தை பத்திரமாக மீட்க வேண்டும் என போராடிய அனைத்து குடியிருப்பு வாசிகளுக்கும் நன்றிகள் ❤

  • @user-fn7bf4mm7d
    @user-fn7bf4mm7d 10 днів тому

    இன்னும் சூப்பர் அண்ணா அண்ணா சூப்பர் அண்ணா நீங்க தான் உண்மையான ஹீரோ

  • @parthasarathy663
    @parthasarathy663 14 днів тому +1

    காப்பாற்றிய உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @stephens5328
    @stephens5328 15 днів тому +12

    வாழ்த்துக்கள் தம்பி

  • @skalaivaniskalaivani4998
    @skalaivaniskalaivani4998 14 днів тому +1

    மனமார்ந்த நன்றிகள்

  • @Guru-iy4hm
    @Guru-iy4hm 14 днів тому

    Hari avargalukku valthukal. Uyir kodutha erandavathu amma

  • @ganeshmurugaiahm3212
    @ganeshmurugaiahm3212 14 днів тому +1

    💯💯💯. Da thangabilla ❤❤❤❤

  • @user-rv6gl1ox1y
    @user-rv6gl1ox1y 14 днів тому

    ஆண்டவரே உமக்கு நன்றி

  • @kalavathychelladurai9072
    @kalavathychelladurai9072 13 днів тому

    குழந்தையை மீட்ட இருவருக்கும் நன்றிகள்

  • @shahulhameed-eg7th
    @shahulhameed-eg7th 15 днів тому +17

    பெற்றோர்ரின் கவன குறைவு தான் காரணம்

  • @veeralakshmi1489
    @veeralakshmi1489 14 днів тому

    God is great
    Hari siruku oru salute

  • @kathirdass5080
    @kathirdass5080 14 днів тому

    வீரம் மிகுந்த மனிதன்**மிக்க நண்றி hari sir...

  • @KiranKiran-ui1iq
    @KiranKiran-ui1iq 14 днів тому +1

    நீங்களும் ஹீரோ இல்லை அந்த சாமி ye நீங்கதான்🎉🎉🎉❤❤❤ உயிரை கொடுத்து உயிரை காப்பாற்றிய உங்களுக்கு நன்றி 🎉🎉🎉❤❤

  • @user-fn4lb7fc8s
    @user-fn4lb7fc8s 15 днів тому +11

    Salute to Hari hats off to helping people.

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 14 днів тому +1

    புதிய தலைமுறை தொலைக்காட்சி களத்தில் இருக்கும்போது காவலர்கள் அல்லது தீயணைப்பு படையினர் யாரும் இல்லாதது வருத்தமளிக்கிறது

  • @AmulrajAmul-bq4xq
    @AmulrajAmul-bq4xq 14 днів тому +1

    தமிழ்நாடு ௭ன்பது குடும்பம் ௮ந்த குழந்தை நம்ப குழந்தை ❤❤❤🎉

  • @abdulkader2823
    @abdulkader2823 14 днів тому +4

    🎉🎉🎉 ஆயிரம் வாழ்த்துக்கள் சார்..🎉🎉🎉 மாஷா அல்லாஹ் 🎉🎉

  • @vijayragavan1491
    @vijayragavan1491 15 днів тому +6

    Chennai hero now congratulations 🎉🎉🎉

  • @agathiyanv49
    @agathiyanv49 15 днів тому +6

    காப்பாற்றிய அண்ணனுக்கு நன்றிகள்

  • @vijissky7075
    @vijissky7075 14 днів тому

    இறைவனால் அனுப்பப்பட்ட சேவகர், மறுபிறவி தந்த மானசீக மாதா பிதா குரு என்றே சொல்லலாம்.
    இனி அந்த தனக்கு கிடைத்த மறுவாழ்வில் சௌக்கியமாக படிப்பில் சிறந்து பாதுகாப்பாக வாழ இறைவனை, பராசக்தியை வாழ்த்தி வணங்குகிறேன்.
    குழந்தையை காப்பாற்றிய அனைவருக்கும் நன்றிகள் வாழ்த்துகள்

  • @blessings_everywhere
    @blessings_everywhere 14 днів тому

    May God bless you abundantly bro for saving the infant... indeed you are an angel... 😇

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 14 днів тому +1

    Hari sir as. Salute 🫡.

  • @smahesvaran6783
    @smahesvaran6783 14 днів тому

    அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி. மிக அருமையான செயல்பாடு.

  • @user-hc3tr8cc1r
    @user-hc3tr8cc1r 15 днів тому +6

    🎉வாழ்க வளமுடன் தம்பிமா. குழந்தையைக் காப்பாற்றிய கிருபை எல்லாம் தங்களையே சேரும்

  • @beaulasathesh
    @beaulasathesh 14 днів тому

    Thank you hari 😊big salute 🫡 thanks a lot brother

  • @vasisaravana6172
    @vasisaravana6172 14 днів тому

    சூப்பர் தலைவா. கடவுள் மனித உருவில் வருவார் என்பது உண்மையே மீண்டும் நன்றிகள் பல கோடி.

  • @joshuachadwick
    @joshuachadwick 14 днів тому

    Give him the bravery award during 15 Aug. Hats off sir

  • @kalliammachannel6623
    @kalliammachannel6623 14 днів тому +2

    Nandri anna. God bless u child ❤❤❤

  • @Indhuvadhaniworld
    @Indhuvadhaniworld 14 днів тому

    Super HERO 💪💪

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 14 днів тому +1

    God is great ❤🙏🙏🙏எல்லோருக்கும் நன்றி🙏🙏