😍1st Time என் Wife-க்கு இப்படி Propose பண்றேன்❤️Rajkiran Wife Most Emotional Crying Moment On Stage

Поділитися
Вставка
  • Опубліковано 4 тра 2024
  • #rajkiranfamily #galattapink #gloriousiconsawards2024 #sivasankari #rajkiran #galattaawards
    1st Time என் Wife-க்கு இப்படி Propose பண்றேன்❤️ Rajkiran Wife Most Emotional Crying Moment On stage
    .........
    GT Holidays:
    South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
    Website: www.gtholidays.in
    .........
    Sunland:
    Insta :
    / ktvhealthfood
    Facebook:
    / ktvhealthfood
    ................
    Topi Vappa Biryani :
    For franchise and catering enquiries: 70926 70925
    Website - topivappa.com/
    Best briyani restaurant in chennai .
    Costume Designer - shrusti_mak...
    Makeup - reelC6fkrJ...
    .................
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    =========================================================
    Welcome to the official Galatta Pink UA-cam channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
    =====================================================
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com
    Instagram: / galattadotcom
    For More Interesting Stuffs:
    Galatta Tamil : / @galattatamil
    Galatta Life : / @galattacinema
    Galatta Originals : / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice
  • Розваги

КОМЕНТАРІ • 189

  • @babimeshosanthanaraj6239
    @babimeshosanthanaraj6239 22 дні тому +102

    இந்த family நீண்ட காலம் சந்தோஷமா வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்🎊🎉

  • @Mufee-nb2mh
    @Mufee-nb2mh 20 днів тому +22

    Neenka intha ponnu again family la serthukidathu rompa santhosam nalla manusan nu nirupijideeenka😊❤❤❤

  • @Deepa_Balachandar
    @Deepa_Balachandar 22 дні тому +66

    வெகு நாட்களுக்கு அப்புறம் நல்ல தம்பதியர் இன்டர்வியூ.. இங்கே அவர்கள் பகிர்ந்துள்ள விஷயங்கள் அனைவருக்குமே உபயோகமானது.. வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக் கொள்ள இவர்களிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டும்.. சிவசங்கரி ஆங்கரிங் சூப்பர்

  • @muruganmurugankpm3565
    @muruganmurugankpm3565 22 дні тому +60

    தங்கச்சி அப்பா (ராஜ்கிரண்)மிகவும் நேர்மையான நல்லவர்,அப்பா அம்மா பேச்சை மட்டும் கேட்டு வாழ, நீ நல்ல உயர்ந்த நிலைக்கு செவ்வாய் சகோதரி

  • @saishyamala5392
    @saishyamala5392 23 дні тому +63

    Raajkiran sir, a honest person and true hearted person.
    Anchor is excellent both in dressing and presentation.

  • @pramilapaulsanthan1604
    @pramilapaulsanthan1604 20 днів тому +21

    இப்படி எடுத்து கா ட் டானா தம்பதிகளை கொண்டு வந்து பேட்டி எடுங்க சூப்பர்.

  • @vijianu4647
    @vijianu4647 20 днів тому +32

    உங்கள் படம் எல்லாம் பொண்டாட்டிக்கு மரியாதையும் பாசமும் அதிகம் நிறைந்து இருக்கும்.......என் அப்பா அம்மாவை ஓரு அடிமை போல நடத்துவார் நீங்கள் கதாநாயகனா நடித்த எல்லா படமும் நான் சிறுவயதில் பார்த்து இருக்கேன்.அப்போதே என் கணவன் இப்படி தான் அன்புடன் இருக்க வேண்டும் என நினைத்தேன் அதே போல அமைந்தார் என் கணவர் ...முதல் 10வருடம் கடினமாக இருந்தது...இப்போது மிகவும் அற்புதமாக இருக்கிறது எனது வாழ்க்கையும்... நீங்கள் real hero....❤

    • @Mufee-nb2mh
      @Mufee-nb2mh 20 днів тому +1

      ❤❤❤ vaallthugal sister

    • @HemaAru-te6td
      @HemaAru-te6td 17 днів тому +2

      நிஜம் தான் சிஸ்டர் எனக்கும் என் கணவரை ஆரம்பத்தில் புரிஞ்சிக்கல இரண்டு குழந்தைகள் பிறந்து கிட்டத்தட்ட நீங்க சொன்னது தான் பத்து வருசம் இருக்கும் 😊😊😊😊 ஐ லவ் மை ஹஸ்❤❤❤❤❤❤

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 22 дні тому +47

    மனிதருள் மாணிக்கம் உங்கள்❤ ராஜ்கிரன் ஐயா.. ஈழத் தமிழர்கள் மேலும் தலைவர் பிரபாகரன் மேலும் அபரிவிதமான அன்பு கொண்டவர் ❤❤🎉🎉🎉❤

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 23 дні тому +149

    சூப்பர். அனைத்து குடும்பங்களிலும் விரும்பக்கூடிய குணசித்திர நாயகன் ராஜ்கிரண்

  • @anithas9186
    @anithas9186 22 дні тому +17

    ராஜ்கிரண் sir பார்க்கவே ரொம்ப சந்தோஷம்

  • @PuducherryKacherry
    @PuducherryKacherry 20 днів тому +11

    My favorite anchor.. very simple and humble hosting always.. my best wishes madam . 🎉❤🎉

  • @princessnila22
    @princessnila22 21 день тому +14

    God will never leave gud nature and gud hearted persons this is the best example tat god is der to destroy unwanted peoples from good life

  • @dharshanyg1509
    @dharshanyg1509 19 днів тому +6

    என்ன ஒரு அருமையான துணை ஒருவருக்கொருவர் பொறாமையா இருக்கு சார் ❤❤❤❤❤

  • @swathikaraman2891
    @swathikaraman2891 21 день тому +10

    கணவன் மனைவி... Meaning 💯

  • @sararavanavelu365
    @sararavanavelu365 22 дні тому +15

    பன்முக திறன் கொண்ட நடிகர் ராஜ்கிரண் சார் தன்னுடைய அருமையான படைப்பு கதை கொடுத்துள்ளார் எம்மதமும் சமம் என்கிற மாமனிதன் 💐

  • @user-pk1yq6bi1u
    @user-pk1yq6bi1u 18 днів тому +3

    வாழ்த்துக்கள்❤❤❤ இதுக்கு கூட கமெண்ட் பண்ண முடியலைன்னா எல்லாம் வேஸ்ட்...

  • @lathas8549
    @lathas8549 21 день тому +15

    Padankalil 😊ivar wife ikku kodukkum anbu resfect ellam enaku pidikkum real life ❤️ winner 🔥

  • @reginajohn3183
    @reginajohn3183 23 дні тому +29

    Sivasankari rocking. Super interview

  • @lady253
    @lady253 22 дні тому +11

    Thank u for honouring Mr raj Kiran galatta pink. He deserves to be honored for his outstanding performances long years of glorious screen presence.

  • @Choco-Vikku
    @Choco-Vikku 21 день тому +3

    ரொம்ப நல்ல மனிதர், மனிதநேயம் மிக்கவர் ராஜ்கிரண் சார்.ஏதோ சில கசப்பான சம்பவங்கள் நடந்து போச்சு. எல்லாம் கடந்து வந்தவர் இனியேனும் மகிழ்ச்சியா தனது குடும்பத்தோடு வாழனும்.அவர் கண்கலங்கிய இடங்களில் எல்லாம் என் கண்களும் கலங்கியது.

  • @chandrasubramaniam7968
    @chandrasubramaniam7968 20 днів тому +6

    இருவரையும் இறைவன் நோய் நொடியில்லாமல் வாழ வேண்டும் நல்ல குடும்ம் 😅

  • @monamani
    @monamani 20 днів тому +6

    Worth to watch ❤our valueble time ❤..

  • @pushpalathaperiyasamy8976
    @pushpalathaperiyasamy8976 22 дні тому +16

    Superb....What a amazing person Mr.Rajkiran sir. Real hero🙌👌💐

  • @ammushaluns
    @ammushaluns 21 день тому +4

    He is a legend king,..... Rajkiran sir hats off to you❤🎉

  • @yousuffadhil7540
    @yousuffadhil7540 22 дні тому +6

    Masha allah. Best husband best wife best family

  • @user-sm2my6qo4p
    @user-sm2my6qo4p 21 день тому +7

    Lovable iyya and iyya family ❤❤❤❤❤❤❤❤

  • @meenakamesh686
    @meenakamesh686 22 дні тому +14

    Aww😍father always savior of daughter

  • @anusandeepa7163
    @anusandeepa7163 18 днів тому +2

    கலாட்டா சேனலுக்கும் உங்களை சேர்ந்த அனைவருக்கும் நன்றி

  • @user-ok2zm3np8m
    @user-ok2zm3np8m 22 дні тому +12

    எல்லோருக்கும் பிடித்தமான மனிதநேயம் மிக்க நல்ல ஆத்மா.
    மனைவி.....அழுத்தமான அன்பு.
    தவறை‌மன்னித்து ஏற்றுக்கொண்ட பெற்றோரை உணர்ந்த அந்தப் பெண்.ஒரு நிமிடத்தில் ‌கலங்கிய பிள்ளை!
    அழகு! அழுத்தம்! நிறைவு!
    தொகுப்பாளினி......பாராட்டுக்குரியவர்.
    காலைப்பனிபோல இதமான தோற்றம்.
    இனிமையான பேச்சு.
    சிறப்புதான்!

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 21 день тому +5

    Real couple no cinematic just love ❤️ only

  • @sivaranjani
    @sivaranjani 22 дні тому +5

    💖Those words from a father not every girl will get this

  • @user-yu4ri6bi2o
    @user-yu4ri6bi2o 21 день тому +6

    Romba santhoshama irukku yenakku 😢❤

  • @bharathi6056
    @bharathi6056 20 днів тому +4

    Raj Kiran sir ungala ipdi paaka rompa happy ha irukku

  • @rachelannamathai1210
    @rachelannamathai1210 23 дні тому +10

    WOWOW CONGRATULATIONS BEAUTIFUL COUPLE GOD BLESS YOU ALL ABUNDANTLY TAKE CARE ❤️ ❤️❤️❤️❤️🙏🏻🤣

  • @ConfusedCougar-gp2hh
    @ConfusedCougar-gp2hh 22 дні тому +10

    ர யாரெல்லாம் உங்களையே அறியமா சிரிச்சிங்க

  • @sparrowpigeon8714
    @sparrowpigeon8714 22 дні тому +4

    Raj kiran sir very true hearted person ♥️♥️♥️i like very much 💟kannkalil kaneer vandhuvitadhu ayya❣️❣️😍

  • @user-fm4qg9mv6u
    @user-fm4qg9mv6u 22 дні тому +13

    இவ்வளவு தான் வாழ்க்கை.... அவ விருப்படி போனா.... திரும்ப தந்தையின் நிழல் நாடி தான் வந்ததால்...

  • @revathijeeva1979
    @revathijeeva1979 23 дні тому +16

    நல்ல மனிதர்

  • @user-gq1me4zq5r
    @user-gq1me4zq5r 22 дні тому +3

    Wow nice super family interview raj kiran sir family very nice interview 🎊🎊🎊❤️❤️❤️❤️

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 10 днів тому

    நன்றி galatta 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஆத்மார்த்தமான ஆழ் மனதிற்குள்ளஆக வரும் அன்பு, ராஜ்கிரண் அவர்கள் நல்ல நடிகர், நல்ல மனித நேயமிக்கவர், இந்த இரும்பு மனிதற்குள் இப்படி ஒரு உண்மை சம்பவம் மனதை நெகிழ்ச்சி அடைய செய்து விட்டது 👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻💐தமிழ் மொழியின் ஆளுமை, இவர்கள் பேசும் போது தான் தெரிகிறது 👏🏻👏🏻👏🏻

  • @nazlakitchen383
    @nazlakitchen383 22 дні тому +3

    1990களில் நான் சில நடிகர்களின் திரைப்படங்கள் தெரிவு செய்து தான் பார்ப்பேன். அதில் விஜயகாந்த் சார் ராஜ்கிரண் சார் பார்த்தீபன் சார். கார்த்திக் சார். முரளி சார். சரவணன் சார் ராமராஜன் சார் இவர்களுடைய அணைத்து படங்களையும் அண்ணாவோடு போய் பார்த்துவிடுவேன். அந்த வகையில் ராஜ்கிரண் சார் குடுமத்தோடு நலமோடு வாழனும் அழகிய இல்லம் 💚💚💚

  • @jagannagaraj2318
    @jagannagaraj2318 20 днів тому +3

    சிறந்த மனிதர்கள் ❤❤❤

  • @ddentertains1103
    @ddentertains1103 21 день тому +2

    Good bonding between both of them..❤❤

  • @aarthisivalingam2286
    @aarthisivalingam2286 20 днів тому +3

    Sir nega good actress,but U good father and good husband ❤

  • @phyliscardoz6944
    @phyliscardoz6944 22 дні тому +4

    God bless this lovely couple ❤

  • @samstella8946
    @samstella8946 20 днів тому +4

    Ena oru azhagu god bless you

  • @KOMALAAPSOUNDARARAJANINF-lv5yc
    @KOMALAAPSOUNDARARAJANINF-lv5yc 8 днів тому

    ive always liked him.he reminds me of my father.

  • @Noyes920
    @Noyes920 18 днів тому +1

    பணம் மட்டுமே உண்மையான அன்பை கொடுக்கும் இந்த காலத்தில் !!!!!

  • @Hanu658
    @Hanu658 22 дні тому +3

    The only one Raajkiran sir ❤

  • @ASDDS1234
    @ASDDS1234 22 дні тому +9

    Made for each other ❤❤

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 17 днів тому +1

    Raj kiran sir ponnu theyrichi serial actor amathi irukanga.raj kiran sir evalu big hero .appadi iruthum eppadi pani irukan.

  • @sananoora9777
    @sananoora9777 19 днів тому +2

    so sweet ipty amayanum life

  • @deveshpvlogs
    @deveshpvlogs 19 днів тому +2

    Power Pandi ❤❤❤

  • @parimaladevi6480
    @parimaladevi6480 22 дні тому +2

    Very nice I love Rajkiran sir

  • @parvathiparuparvathi5064
    @parvathiparuparvathi5064 22 дні тому +6

    Raajkiran ayyar neengalum unga kudumpathil yellarum pallaandu varlavendum valga valamudan

  • @user-jk1wu5rv2b
    @user-jk1wu5rv2b 17 днів тому +1

    Super cute ❤lovely 🥰😃😍

  • @sugumaran3774
    @sugumaran3774 22 дні тому +1

    Super lovable couple really likeyou

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 17 днів тому +1

    Rajkiran sir super sir

  • @karthik9897
    @karthik9897 23 дні тому +9

    Awaiting for Part 02 ❤

  • @UNIQUESTYLENANDHINI
    @UNIQUESTYLENANDHINI 19 днів тому +1

    Best father❤ever❤

  • @anusandeepa7163
    @anusandeepa7163 18 днів тому +1

    ஐயா அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி அம்மா ஐயா உங்கள் அருகில் நான் பார்வதி என் மகள் சின்ன சேலம் நாங்கள் இருவரும் உங்கள் குடும்பம் அருகில் நின்றவுடன் நான் என்னை மறந்து விட்டேன் நான் என் தாய் அருகில் 34 வருடம் கழித்து அந்த பாசம் கிடைத்த ஒரு சந்தோசம் ஐயா அம்மா அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கம்

  • @suberiyasuberiya1661
    @suberiyasuberiya1661 22 дні тому +1

    Super God bless

  • @Aagnz
    @Aagnz 22 дні тому +3

    Masha allah ❤

  • @lady253
    @lady253 22 дні тому +3

    Rajkiran is amazing in real life !! Love the bond of him and his family ❤️ love the way he talks with his wife!! How romantic n sweet! ❤❤❤ Bet most girls would want a husband character like him!😊😊😊

    • @CmPunk-mk9ry
      @CmPunk-mk9ry 22 дні тому +1

      Amma. Dont glorify anyone without knowing them. Vayasanathunala amaidhiya irukaru. Ivaru hero va nadipenu adampidichi panna ladies attagasangal konjam najam illa

    • @selvisubramaniam4855
      @selvisubramaniam4855 20 днів тому

      Neenga nalla therinjutha solreengla thavara purichkittiu solreengla ethu eppadio appadiye erunthu eppadi maari valnthu nakku husbend wife na eppadi erukka.umnu namaku puriavachu anbuku than ethaiyum matrum sakthi erukunu valnthu kattavarkalai palaiyayha koori avamana paxutha ninaipathu nallakunamanu neenkale yochichu parunka

    • @CmPunk-mk9ry
      @CmPunk-mk9ry 20 днів тому

      @@selvisubramaniam4855 first stop glorify any cinema person in social.media. ipo thirunthi vaazhala sothu poi vera vazhi illama vaazhuraru. Ammava nadichavangelye cha karmam. Avanga panna thappu illanu aagiduma?

  • @GTTamil27
    @GTTamil27 23 дні тому +11

    Great couple ⭐️💖

  • @Lifeontheroad00
    @Lifeontheroad00 20 днів тому +2

    Lovely couple

  • @Mammy111
    @Mammy111 23 дні тому +5

    Raj Kiran sir❤❤

  • @vimaljayasri896
    @vimaljayasri896 22 дні тому +4

    Anchor dress sooooperrrr........❤

  • @preethak1474
    @preethak1474 20 днів тому +2

    Rajkiran sir suoer

  • @slmmchin
    @slmmchin 22 дні тому +2

    Wow super jodi

  • @bodhiandmommi
    @bodhiandmommi 22 дні тому

    Love for rajkiran sir, he remembers my father,

  • @sophiamartin435
    @sophiamartin435 23 дні тому +19

    Neenga vijay tv ankera varanum mam.unga tamil ucharippu romba nalla irukum

  • @rukmanig2255
    @rukmanig2255 20 днів тому +2

    Great great such agood person

  • @svijayakanth3802
    @svijayakanth3802 23 дні тому +13

    Nice to see and good reality speech

  • @saranyarajraj4885
    @saranyarajraj4885 22 дні тому +1

    I like his acting very much ❤

  • @vlg8136
    @vlg8136 22 дні тому +1

    Bless you both

  • @user-sm2my6qo4p
    @user-sm2my6qo4p 23 дні тому +4

    Super 🎉🎉🎉🎉🎉

  • @chinnathaye6846
    @chinnathaye6846 22 дні тому +1

    Super cute sir mam🙏🙏🙏

  • @lekshmanasharma8990
    @lekshmanasharma8990 22 дні тому +3

    நீண்ட நாள் நல்ல இருக்கணம்❤️👍

  • @user-sm2my6qo4p
    @user-sm2my6qo4p 21 день тому +2

    Beautiful heart ❤️

  • @hariprasanth8056
    @hariprasanth8056 20 днів тому +1

    Super sir❤❤❤

  • @deethujeethu
    @deethujeethu 22 дні тому +1

    Supper👍👌

  • @user-rq9dm1wz5k
    @user-rq9dm1wz5k 22 дні тому +1

    God bless your family 100 years

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 22 дні тому +1

    Simple family❤❤❤❤❤❤

  • @srichenduranconstruction
    @srichenduranconstruction 19 днів тому +1

    Gud family ❤❤❤

  • @kbl242
    @kbl242 22 дні тому +3

    Anchor is too good

  • @mythilimaruthupandian9756
    @mythilimaruthupandian9756 20 днів тому +2

    I love my family ❤❤❤❤❤❤

  • @piratorxypsharkorgx6180
    @piratorxypsharkorgx6180 17 днів тому +1

    வாழ்க வளமுடன்

  • @munishragavan786
    @munishragavan786 22 дні тому +2

    Enna oru vetkam❤❤❤❤

  • @user-lp6jf9bk7g
    @user-lp6jf9bk7g 22 дні тому +1

    வாழ்த்துக்கள் ஐயா 💐

  • @kimskim8155
    @kimskim8155 21 день тому +2

    Nice video...

  • @user-sm2my6qo4p
    @user-sm2my6qo4p 22 дні тому

    Lovable ❤

  • @Syedali-li4vr
    @Syedali-li4vr 22 дні тому +2

    Long life good health

  • @priyaj4463
    @priyaj4463 22 дні тому +14

    Rajikiran daughter is adopted but she is look like her mother

  • @PrasannaKumar-yl8ig
    @PrasannaKumar-yl8ig 21 день тому +1

    SUper. 🎉🎉🎉🎉🎉🎉

  • @janakisubbu191
    @janakisubbu191 23 дні тому +2

    Super

  • @sabilabanu6779
    @sabilabanu6779 22 дні тому +2

    Maasha allaah miga

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 19 днів тому

    சூப்பர் 🎉❤

  • @anithamohan331
    @anithamohan331 21 день тому +1

    I love you so much appa

  • @kannand1665
    @kannand1665 21 день тому +2

    Ellam iraivan seyal