இருவீட்டார் சம்மத்ததோடு நடந்த காதல் திருமணம்.. இரண்டே மாதத்தில் பெண் விபரீத முடிவு.. | Erode | PTD

Поділитися
Вставка
  • Опубліковано 24 кві 2024
  • இருவீட்டார் சம்மத்ததோடு நடந்த காதல் திருமணம்.. இரண்டே மாதத்தில் பெண் விபரீத முடிவு.. இப்படியா ஆகணும்!! | Erode | PTD
    #PuthiyaThalaimuraiTV #erode #lovemarriage
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 151

  • @Sathyakalaambalam
    @Sathyakalaambalam Місяць тому +73

    இந்த மாதிரி நடக்குறதாலதான் பெத்தவங்க பொண்ணு கொடுக்கவே பயப்படறாங்க எனக்கும் ஒரு பொண்ணு இருக்கா இந்த மாதிரி சம்பவங்களை பார்த்து பார்த்து திருமணமே வேண்டாம் சொல்றா இது மாதிரி சம்பவங்களால் நல்லப் பையன்களுக்கும் பொண்ணு கொடுக்க பயப்படறாங்க

    • @meenanarayanan1408
      @meenanarayanan1408 Місяць тому +1

      Correct 👌

    • @gokilavani138
      @gokilavani138 29 днів тому +3

      Life la love panna kudathu....pannuna pain yarum unmai illa

    • @gkmaheshgkmahesh1367
      @gkmaheshgkmahesh1367 28 днів тому

      Enaku 31 age enaku vantha ponnum famiyum avlo worst marriage pannirunthana inaiku na ponam tha

  • @PhoenixKoel
    @PhoenixKoel Місяць тому +65

    மீனாவுக்கு நீதி, கொலையாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும், நீதியை மிக விரைவாக வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும், குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்.

  • @Dubakkur_Don
    @Dubakkur_Don Місяць тому +56

    நாடக காதல் செய்பவர்கள் பற்றி பெண்குழந்தைகளிடம் சொல்லி வளர்க்கவேண்டும்!! இல்லைஎனில் சினிமா, டிவி சீரியல் ரேஞ்சுக்கு கலாச்சார சீரழிவுதான் முடிவு!!

    • @user-pz3eq3mx5i
      @user-pz3eq3mx5i Місяць тому

      தம்பி இங்க ஆண்தான் ஜாதி வெறி பிடித்தவர்..

  • @jesusislord.....
    @jesusislord..... Місяць тому +114

    என்ன பிரச்சனை என்று வீட்டில் சொல்லி இருக்கலாம்.. அல்லது வீட்டிற்கே வந்திருக்கலாம்.. கொலை தற்கொலை இரண்டுமே கொடிய பாவம் ..அதற்கு மறுமையில் தண்டனை உண்டு 😮😮

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Місяць тому

      இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏 What do Hindu priests do?? Why not advise people? WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -

    • @sadheesj3488
      @sadheesj3488 27 днів тому

      இஸ்கான் இந்து மதம்தானே. மனிதகுலத்துக்கு எதிரான அத்தனை அக்கிரமங்களும் நிறைந்ததுதான் இந்து மதம்

  • @saranrajsaranraj8954
    @saranrajsaranraj8954 29 днів тому +21

    Pombala pillaye pathukakuratha nenacha .. romba payama irruku .. kadavuley

  • @user-lt5fq5bl1r
    @user-lt5fq5bl1r 28 днів тому +44

    நல்லவனை இந்த பொண்ணுக செலக்ட் பண்றது இல்ல, கெட்டவனா போய் தான் love பண்ணுவாளுக

    • @gayathrimuthu4114
      @gayathrimuthu4114 25 днів тому

      Theriyaama matikittu epdi veliya varathunu theriyama society's ku payathu Vera Vali illama ithu mathiri saigo naaikala mrge pannikuranka 😞😓😓😓

  • @santhanakumar7814
    @santhanakumar7814 Місяць тому +32

    Avan nala iruka matan kandipa

  • @user-ur2gz2kr2x
    @user-ur2gz2kr2x 29 днів тому +12

    Such a beautiful girl.

  • @EzhuTamizha
    @EzhuTamizha 28 днів тому +8

    இரண்டு பேர் தரப்பினரும் விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.

  • @prasannakumarselvarethinam8367
    @prasannakumarselvarethinam8367 Місяць тому +25

    Love marriage pannuna parents koonuduvanga, illa ivanuga koonuduvanga ennamo pannunga

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz Місяць тому +15

    பணம் பணம் பணம்,,,, எதையும் நம்பாதிங்க....

  • @varahiamma5129
    @varahiamma5129 29 днів тому +20

    இந்த கொம்பனாலும் குறை கூற முடியாத திராவிட அரசு ஜாதியை என்றோ பெரியார் ஒழித்து விட்டார்🎉😮

    • @lathal9817
      @lathal9817 28 днів тому

      Ivanai kekka vaiku illa kaachi sollaradhu

  • @ramkumarfilmdirector
    @ramkumarfilmdirector Місяць тому +11

    Investigation must😢😢😢

  • @littlestar-dk1go
    @littlestar-dk1go 27 днів тому +4

    உங்க வீட்டில் முதியவர்கள் இருந்தால் அவர்கள் வாழ்வில் இருந்த கஷ்டங்களை கேளுங்கள் . தற்கொலை எண்ணம் வராது.

    • @velanstore
      @velanstore 25 днів тому

      Yethuku avangakitta kekka enkitta kelunga nan la saganum na 100 thadava sethurukanum

  • @Revathi-zf2er
    @Revathi-zf2er 29 днів тому +15

    தப்பு பண்ற அவனே உயிரோட இருக்கும் போது நீ ஏன் மா சாகர உன் இழப்பு உன் குடும்பத்தை தான் பாதிக்கும் அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் எந்த கவலையும் இருக்காது

    • @speakeasily97
      @speakeasily97 27 днів тому

      Avaney amma v2Ku poga vidama romba torture panni avangaley adichi thookuati vittu iruntha😢

    • @Revathi-zf2er
      @Revathi-zf2er 27 днів тому

      ​@@speakeasily97irukalam

  • @mahikutty1038
    @mahikutty1038 Місяць тому +34

    Aipo love marriage danger ra iyoo 😢.....ethuku marriage pannamaye erukala pola 🙄

    • @nadheerashaik9898
      @nadheerashaik9898 Місяць тому +2

      Ellarukkum apdi illa sis..

    • @Naai-Mugam1999
      @Naai-Mugam1999 Місяць тому +1

      ஒரு ஊம்பு ஊம்பலாமே

    • @JEBINTN75
      @JEBINTN75 28 днів тому

      ​@@Naai-Mugam1999 vaa da sapitu po 😂

    • @Naai-Mugam1999
      @Naai-Mugam1999 28 днів тому

      @@JEBINTN75 ஐயா ,
      நீங்கள் சொல்லி கொடுத்த மாறி நான் சப்பிவிட்டேன்

    • @sdineshdine9198
      @sdineshdine9198 27 днів тому

      Tirumavalavan kosti ah love panatha safety ah irupa

  • @prabhakarpr1
    @prabhakarpr1 Місяць тому +5

    Very sad.......Authorities needs to investigate.
    Marriage councelling is important......expectations vs reality?...goes wrong.

  • @nadheerashaik9898
    @nadheerashaik9898 Місяць тому +19

    Ponnu azhaka irukku😢😢

    • @LilyWhite-wj1md
      @LilyWhite-wj1md 27 днів тому +2

      Azhaga illadha ponnu erandha paravallaya?

    • @nadheerashaik9898
      @nadheerashaik9898 27 днів тому

      ​@@LilyWhite-wj1mdathuku sollala pa.. Azhaka irukunu sonnae

  • @Genieworld-oy1ce
    @Genieworld-oy1ce Місяць тому +7

    Avana parthale doubt a than iruku🙄

  • @minklynn1925
    @minklynn1925 28 днів тому +3

    அநியாயமாக ஒரு உயிர் போய்விட்டது

  • @pcnila
    @pcnila 24 дні тому

    Narmada sis what was the reasons for that last week fights !
    Sis yeadhaadhu sonnala

  • @skumar9241
    @skumar9241 12 днів тому

    Justice ⚖️

  • @Theeravibez
    @Theeravibez 27 днів тому

    Need justice

  • @mrlucks3011
    @mrlucks3011 Місяць тому +10

    Police sappurathuku dhan eruku

  • @sudhav5405
    @sudhav5405 Місяць тому +16

    Ennoda frnd kalyanam panni 40 naal mattum than iruntha avala konnuttanga avan Happy irukka😢😢😢😢😢😢

  • @ambikasubramaniam5
    @ambikasubramaniam5 28 днів тому +4

    Kongu belt- jathi verri- money is everything- will do anything for money- this girl would have survived if she is wealthy- finally caste n power saving the boy...poor girl family is suffering...now where is Annamalai sir??? Will he know this is happening in kongu belt....no wonder he will keep quiet as he belong to the same ....one final question..." ivangala pathi therinju yaen ponna kudutheenga"... ĶARMA WILL DO THE WORK .RIP

  • @user-lp3pv7js2u
    @user-lp3pv7js2u Місяць тому +3

    Cygo

  • @shanmugasundaram5645
    @shanmugasundaram5645 28 днів тому +2

    ஜாதியை ஒழித்த திராவிட மாடல் ஆட்சி சூப்பர்

  • @vishnureddy6857
    @vishnureddy6857 27 днів тому +1

    நியாயமான விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும் என்ன சட்டம் ஒழுங்கு இது கொடுமை ஆண்டவா

  • @aamhicdeena3202
    @aamhicdeena3202 28 днів тому +2

    andru kadhal panniyathu ..song appo pottu iruppangalae

  • @TheDevaser
    @TheDevaser 28 днів тому +1

    If the education ministry is not aware of the problems plaguing our education system, and if takes a report of some foreign entity, for it to rethink its strategy, I feel both sad & sorry for our children….

  • @parameshwaran153
    @parameshwaran153 Місяць тому

    😮

  • @SumithraSumithra-ie2xr
    @SumithraSumithra-ie2xr Місяць тому +7

    Jesus 😢😢😢😢

    • @Naai-Mugam1999
      @Naai-Mugam1999 Місяць тому +3

      Jesus கூட்டிட்டு வந்து ஒரு ஊம்பு ஊம்பலாமே

  • @user-pu5ew6lv3w
    @user-pu5ew6lv3w 28 днів тому +1

    Our law is missuse very late judgment so this type of tragedy

  • @sdineshdine9198
    @sdineshdine9198 29 днів тому +7

    Tirumavalavan Kosti thaana....😂😂😂 Tirumavalavan Kositya love pannatha nu sonna...jathi illa mayirunu solringa 😂😂😂😂....ipa piriyutha...........

    • @OG-Gangstaa
      @OG-Gangstaa 28 днів тому

      Nadaga kaadhal

    • @sdineshdine9198
      @sdineshdine9198 27 днів тому

      @@OG-Gangstaa yes bro ...ivalukaga solarapa kekama periya mayiru maari pesitu pona ipdi thaan........antha naaikal stage pottu open ah pesuranga apdi irunthum girls ..nambama pona ...pokatum

  • @Priya-yp8nq
    @Priya-yp8nq 28 днів тому +2

    Love marriage leads to death ☠️ only....

  • @nagarajank8925
    @nagarajank8925 28 днів тому +4

    Adei en friend 79000 rs monthly salary vaanguran 33 age . indha madhiri oru ponnu kedaiikalaya avanukku innum. korangu kaila po maalai kadaisiyila

    • @rajinikanth4538
      @rajinikanth4538 25 днів тому +2

      inda ponnuga ellam nallavangala namba matanga bro
      Ayoo avanaku age 33 Achu nu mudiyathu nu solliduvanga
      Oru bike vachi ganja saraku adichinu
      Thirumbura pasangala tha pudikum
      Appo ippadi than agum
      Sagatum vidunga

  • @apoorvat4245
    @apoorvat4245 Місяць тому +2

    Paavam ,yenn ponnunga ippo ivalavu weak ah irukaanga😢varuthama irukku....yedhuva irundhalum poradanum.. Ipdi oru life waste ah pochey😢

  • @user-bm2yx4ch7p
    @user-bm2yx4ch7p Місяць тому +9

    விடியல் ஆட்சியும் விடியல் காவல்துறையும் அப்படித்தான் இருக்கும்...
    எவ்வளவு நடந்தாலும் அதை மறந்து விட்டு திரும்பத் திரும்ப விடியலை நீங்கள் தூக்கிப் பிடித்தால் இதுதான் கதி உங்களுக்கு

  • @sathathamizh7733
    @sathathamizh7733 28 днів тому +1

    Ivvalavu periya mudivu edukkum alavukku ippo irukkum ponnunga romba mosam😢

  • @malarkichen280
    @malarkichen280 Місяць тому +22

    Yea iPadi pannuna Meena miss you 😢 Amma ta akkata sollirukalam 😢

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Місяць тому

      இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏 What do Hindu priests do?? Why not advise people? WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -

    • @ramyasenthilkumar7636
      @ramyasenthilkumar7636 Місяць тому

      Nonsense family issues suicide ku hindu poosari enna pannuvanga ​@@samsamsamsansamsam2712

    • @sdineshdine9198
      @sdineshdine9198 29 днів тому

      Ava yen Tirumavalavan kosti ah love panuna...avnga thaan ponugala murder easya panranga..aprom ena hair ku panringa

  • @steffymiraclin1510
    @steffymiraclin1510 27 днів тому

    Ippo Andha Payyanay Arrest Pannangala Illaya

  • @supernatural6237
    @supernatural6237 Місяць тому +11

    இது போன்ற வழக்குகளில் அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டணை உறுதி ஆனால் இந்த வழக்கு நீண்ட நாள் செல்லும்

  • @VARUNKUMAR-sj6jg
    @VARUNKUMAR-sj6jg 11 днів тому

    Sandhegamaa iruku.....

  • @Unlocky1996
    @Unlocky1996 28 днів тому

    Love married avasara pattu pannirathinga

  • @prabhakaran-ey3qj
    @prabhakaran-ey3qj Місяць тому +3

    Police 😂 amount 😢

  • @swathikrishh
    @swathikrishh 28 днів тому

    Andha kadavul dhan ungala kapathanum .. Indha news vandha piragavadhu Andha family ku nyayam panunga

  • @rajeshl8429
    @rajeshl8429 29 днів тому

    Puthiya thalaimurai thanai nethi Pathi entru ninaikkirathu pola😂. Delete seivungal

  • @kalaimathisivajirao3037
    @kalaimathisivajirao3037 27 днів тому +1

    பாவிகளா 😡😡😡

  • @mownilachuu2397
    @mownilachuu2397 28 днів тому +1

    Enga ooru thaan indha ponnu .. enoda Frnd 😔😔

  • @soundarrajan658
    @soundarrajan658 Місяць тому +12

    Enna prachanainu sonna ponnu melaye thappu solluvanga .

  • @PhoenixKoel
    @PhoenixKoel Місяць тому +2

    Justice for Meena, The murderer must be arrested immediately, justice must be brought to light very quickly and justice must be rendered to the family.

  • @anbudan_aval
    @anbudan_aval Місяць тому +1

    எங்க அம்மா பன்ற torture ku நான் நிறைய முறை Suicide panna try பண்ணி இருக்கேன்.. ஒரு stage la பலகிடுச்சி..🙂

  • @keerthimeenakshikeerthijo9919
    @keerthimeenakshikeerthijo9919 Місяць тому +19

    கவுண்டர்கள் கவனம். babu madurai

  • @KaliMathi-jf4bz
    @KaliMathi-jf4bz 28 днів тому

    Avanuku kastam illai pennai pedhavangaluku dhan dhantanai kutudhuruka andhapen ammaveetirku .

  • @gytmonster
    @gytmonster Місяць тому +9

    Anga friend tha 😔😖🥺

    • @user-ly4km1hk5k
      @user-ly4km1hk5k Місяць тому

      என்னாச்சு bro

    • @gytmonster
      @gytmonster Місяць тому +1

      ​@@user-ly4km1hk5k atha paiyan onnu panala bro

    • @fhathimafhathimaa2786
      @fhathimafhathimaa2786 Місяць тому

      Apo ennadhaan prbm?

    • @vkvarman2422
      @vkvarman2422 27 днів тому

      ​@@gytmonster onnum pannama time pass ku andha ponnu suicide panniduchu appadi dhana

  • @iniyaqueen9259
    @iniyaqueen9259 28 днів тому

    Police thimi nayi

  • @padmavathymohan4451
    @padmavathymohan4451 26 днів тому

    சட்டம் மற்றும் ஒழுங்கு ரொம்ப (தமிழ்நாட்டில் அழகாக உள்ளது. சாதி வெறி தலைத்தூக்கியுள்ளது.

  • @saipriya9820
    @saipriya9820 28 днів тому

    Daily ethu pondru yethavathu kolai nadanthu konduthan erukirathu. Nattil sattam ollungu sariyaga illai. Ethuku enna than theervu . Pen pillaiya pettral pavama oru nal pengal illatha nadaga mara pogirathu ethu thamil nattuku kidaitha sapa kedu..... 😢😢😢😢😢

  • @nagarajankv6432
    @nagarajankv6432 23 дні тому

    Please youth as a mother I m telling ..pls the outside world today tricky .. parents gave us food shelter education love support ..they will find a emotional suitable partner .. please as mother I request...even if today's children scold me ..that's ok ..all of u be happy n successful ...love jihad happening beware ..
    Ellorum nalla irukanum🙏🙏🙏

  • @sibisenthil7356
    @sibisenthil7356 Місяць тому +5

    Seekram antha payanuku saavuku mela ulla punishment kodukanum. Athutha ponnunga nalla manasula pasangla paathu love pandrathu illa. Vasiyam pandravan, personality, osaratha paathu tha love pandraanga. RIP 🪦😞. Ithukutha love eh vendam nu soldraanga periyavanga .

  • @vembuvaidyanathan5204
    @vembuvaidyanathan5204 Місяць тому +1

    Kizichceenga

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s Місяць тому +1

    Dmk...katta panchayat

  • @Dianasrememberance
    @Dianasrememberance 29 днів тому +1

    Paiyana patha no 1 porukki mathiri theriyuthu

  • @vembuvaidyanathan5204
    @vembuvaidyanathan5204 Місяць тому +1

    Mahapavigala.....nasamapoga

  • @kannankannan-zd6ij
    @kannankannan-zd6ij 28 днів тому

    Pengal kathal valiyel velatheerkal

  • @GEETHAKALIRAJ143
    @GEETHAKALIRAJ143 28 днів тому

    Thu

  • @rajeshl8429
    @rajeshl8429 29 днів тому

    Unmmai andavanukkey velicham. Pen pilaikal valruppu sarillai.

    • @priyaraja4831
      @priyaraja4831 26 днів тому

      பெண் பிள்ளைகளை சரியா வளர்க்கணும் ஆண் பிள்ளைகளை எப்படி வேணா வளர்க்கலாமா😢😢 இது எந்த விதத்தில் நியாயம்

    • @rajeshl8429
      @rajeshl8429 26 днів тому

      Antha pen suicide pannunathu
      Oru selfish decision. Than ninathathu kiddikkunumnu selfish decision edukkira pengalum than ninaikkirathu nadakkalana selfish decision edukkira pengalum avangala sarunthu irukkiravangalukku periya sapakkedu.

  • @YB..YB..YB..YB....
    @YB..YB..YB..YB.... 29 днів тому

    😂😂😂😂😂😂😂😂😂

  • @Mass_Dmk
    @Mass_Dmk 29 днів тому

    Vishvakarma jaghiveri nayingal

  • @kannankannan-zd6ij
    @kannankannan-zd6ij 28 днів тому

    En thalivan mohan .g ettutha padam parthum thruntha pengal

  • @Duryodhan-kaliyug
    @Duryodhan-kaliyug Місяць тому +2

    பையன் பணம் கம்மியா சம்பாதிப்பது தெரிஞ்சு இருக்கும் 😢

    • @AnithaAnitha-dm8xt
      @AnithaAnitha-dm8xt 29 днів тому +2

      Athuku kuda yaravathu setthu povagala...

    • @Duryodhan-kaliyug
      @Duryodhan-kaliyug 29 днів тому +2

      @@AnithaAnitha-dm8xt செலவு அதிகம் இருக்கும் .அவங்க ஆசை நிறைவேற பணம் பத்தாது தெரிஞ்சு மனம் உடைஞ்சு இருகும் 🤦

    • @OG-Gangstaa
      @OG-Gangstaa 28 днів тому

      Nalla kambi katra kadhai ellam sollura

    • @AnithaAnitha-dm8xt
      @AnithaAnitha-dm8xt 28 днів тому

      @@Duryodhan-kaliyug panathai veda uyir mukkiyam uyir erunthathaan vasathiyana life uazha mudiyum.

    • @Duryodhan-kaliyug
      @Duryodhan-kaliyug 28 днів тому

      @@AnithaAnitha-dm8xt உமக்கு தெரியுது.... அவாளுக்கு 🤦

  • @ANTISANGI406
    @ANTISANGI406 28 днів тому

    I know this news ... Rendu perumae scst caste illa ...
    Idhu nadaka kadhal la varuma ?? Or romba nalla kadhal la varuma ??
    No kandipa nadaka kadhal la varavae varadhu... because payyan dalit ah irundha mattum dha adhu nadaka kaadhal ...other caste payyan enna aniyaayam panaalum adhu punithamaana kadhal ...
    And inoru news ...nethu veetla paarthu arrange pani marriage panna oru couples la ponnu suicide pannikichu ...

  • @InRightPath
    @InRightPath Місяць тому +4

    News channel enna sonnalum makkal nambi comment podranga.. na avanga neighbour tha.. antha akka vera oru aloda contact la iruntha ga.. yuvaraj anna thatti ketanga.. entha husband um athathane seivanga.. ithula avar mela enna thappu..
    Meena akka eranthathala udane Avanga mela sympathy create Pani pesurathutha nama polappu

    • @rooparoopa1231
      @rooparoopa1231 Місяць тому +1

      Akka... Nenga yaru name pls

    • @priyaraja4831
      @priyaraja4831 Місяць тому

      Ninga poi pathingala

    • @priyaraja4831
      @priyaraja4831 Місяць тому +2

      Unga number kudunga yarkum enna nadadhudhunu yuvaraj veetla engalaku solala adhunala unga number kudunga police inveticate panna vennum

    • @priyaraja4831
      @priyaraja4831 Місяць тому +1

      Apdiye thape panalum family inform pananum en panala.evane adichu sava adichutan

    • @priyaraja4831
      @priyaraja4831 Місяць тому

      Evlo nal adha solala.ippa dhidirnu avan thapikka meenava asinga padithitu irrukan.ungaluku ellam kadavul pathil soluvaru

  • @ANTISANGI406
    @ANTISANGI406 28 днів тому

    Payyan aanda parambarai caste ...
    Mohan G sir , idhu nadaka kadhal ah punithamaana kadhal ah ???
    Unga formula padi dalit payyan panna mattum dha nadaka kadhal ..kurippa dalit payyan unmaya love pani marriage pani vazhandha kuda adhu nadaka kdhal tha ... Ungaluku problem kadhal mela illa ..avan dalit ah illaya nu tha ...