நடிகர் எஸ்.எஸ்.ஆர் வாழ்கையில் நடந்த சம்பவங்கள்| Insident in the life of actor SSR
Вставка
- Опубліковано 17 гру 2024
- நடிகர் எஸ் எஸ் ஆர் ஆரம்ப காலத்தில் நாடக நடிகராக நடித்தார்.சினிமாவில் பாடகராக அறிமுகமானார்.பின்னர் பராசக்தி படத்தில் சிவாஜிகணேசன் குணசித்திர வேடத்தில் நடித்தார்.பின்னர் கலைஞர் கருணாநிதி படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.தொடர்ந்து கதாநாயகனாக 85 படங்கள் நடித்து சிறந்த நடிகர் என்று புகழ் பெற்றார்.அரசியலும் திமுக,அதிமுக என்று மாறி மாறி பொறுப்பு வகித்துள்ளார்.சட்டமன்ற உறுப்பினராக பல முறை வெற்றிபெற்றுள்ளார்.
#actorssr
#cinema
#movies
#political
#dmk
#admk