உங்களது வியூகம் சரி தான் ! |Nalla Theerpu HD | Gemini Ganesan

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • #ayngaran - Watch Kadhal Mannan Gemini Ganesan's HD Scenes from the Movie ' Nalla Theerpu ' . The Movie ' Nalla Theerpu ' Was Directed by T. Prakash Rao , and Produced by Sri Prodcutions. The Movie Stars Gemini Ganesan, Jamuna in the Lead Roles, with M. Saroja, M. G Sakrapani in the Supporting Roles. The Sound Track and Music Was Composed by S. M Subbiah Naidu .
    #nallatheerpuhdmoviescenes #gemiganesan #kadhalmannan #nagayya #ayngaran
    Movie Credits
    Directed by : T. Prakash Rao
    Produced by : Sundar Lal Nahatha
    Starring
    Gemini Ganesan
    Jamuna
    V. Nagayya
    M. G Chakrapani
    T. S Durairaj
    Cinematography by : Kamal Ghosh
    Edited by : N. M. Shankar
    Music by : S. M. Subbaiah Naidu
    Production Company
    Sri Productions
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    UA-cam - / ayngaran

КОМЕНТАРІ • 14

  • @NMTV-app
    @NMTV-app 9 днів тому +4

    நல்ல தீர்ப்பு என்ற ஒரு அருமையான படத்தில் அருமையான ஒரு காட்சி நீதிமன்றத்தில் காதல் மன்னன் ஜெமினி கணேசன் உடைய நடிப்பு அபாரம் அவருடைய பேச்சும் வாதமும் அற்புதமாக இருந்தது இதனுடைய கதை வசனகர்த்தாவை வசனகர்த்தாவை பாராட்டியே ஆக வேண்டும் மலைகளின் அரசி நீலமலை அன்பு

  • @ramadurairajagandhi4265
    @ramadurairajagandhi4265 23 дні тому +7

    அந்த காலத்திலே யே இவ்வளவு அரசியல் , குற்றம், மோசமான எண்ணங்கள், இந்த காலகட்டங்கள் அதற்கு ஈடாகாது.

  • @பல்சுவைகதம்பம்

    அற்புதமான நடிகர் ஜெமினி அவர்கள்

  • @srinivasamurali2159
    @srinivasamurali2159 23 дні тому +2

    Very nice 👍🎈

  • @NirmalaB-f6h
    @NirmalaB-f6h 10 днів тому

    ஜெமினிகணேசன் வாதம் சிறப்பு

  • @ramanathanramasamy3610
    @ramanathanramasamy3610 20 годин тому

    இந்த படத்தில் ஜெமினி கணேசன் சூட்டு கோட்டு போட்டுக்கொண்டு M.N.ராஜத்தை விசாரிக்கபபோவார்.
    அப்போது அவரது தோற்றம் வெகு அழகாக இருக்கும்.அப்படியே காதல் மண்ணன் அழகு அழகுதான்.

  • @RaviChandran-qn9pj
    @RaviChandran-qn9pj 8 днів тому +3

    இதை அப்படியே காப்பி அடித்து கார்த்திக் நடித்த சட்டத்தின் திறப்புவிழா படம் எடுக்கப்பட்டுள்ளது

  • @sriramsreenivasan1492
    @sriramsreenivasan1492 2 дні тому

    movie name ?

  • @venugopalkrishnamoorthy1802
    @venugopalkrishnamoorthy1802 23 дні тому +9

    9 4 59 இல் வெளியான பட‌ம் இதே நாளில் கல்யாணப் பரிசு வந்தது கல்யாணப் பரிசு 25 வார‌ம் நல்ல தீர்ப்பு 100 நாள்

  • @jaykay1010
    @jaykay1010 15 днів тому

    Same story with karthick nizhakgal ravi rajesh etc 😅😅😅😅

  • @k.sudharsan1170
    @k.sudharsan1170 10 днів тому

    Cinema name

  • @ganesanswaminathan8126
    @ganesanswaminathan8126 12 днів тому

    கதை முரசொலி மாறன்