- 258
- 1 013 119
MTR TV
Приєднався 11 лип 2022
உலகத்தில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள்,தலைவர்கள் செயல்பாடுகள்,மன்னர்கள்,மக்கள்,சினிமா,ஜாதி,மதம்,இனம்,மொழி போன்ற சரித்திர நிகழ்வுகள் நேர்மையுடன் பதிவிடப்படுன் சேனல் MTR யூ ட்யூப் சேனல்.
Historical events of poltics leaders,Kings, People, Cinema,caste, religion,race,language etc. in the world are posted honestly on MTR UA-cam channel.
Historical events of poltics leaders,Kings, People, Cinema,caste, religion,race,language etc. in the world are posted honestly on MTR UA-cam channel.
AIADMK party Mukkulathor Devar community relationship| அதிமுக தேவர் சமுதாயம் உறவு
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,முக்குலத்தோர் தேவர் சமுதாயம் உறவு MGR, சாண்டோ சின்னப்பா தேவர்,பசும்பொன் முத்துராமலிங்கதேவர் MGR, ஜெயலலிதா சசிகலா, ஓபன்னீர்செல்வம், TTV தினகரன் என்று இவர்களின் உறவால் கட்சி வளர்ந்தது.முக்குலத்தோர் தேவர் சமுதாயத்திற்கும், அதிமுக கட்சிக்கும் நெருங்கிய உறவு உள்ளது.
#Admk
#MGR
#mukkulathor
#thevar
#Admk
#MGR
#mukkulathor
#thevar
Переглядів: 139
Відео
Personality of BJP state president Annamalai | பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஆளுமை
Переглядів 5313 годин тому
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அரசியலில் தான் ஒரு ஆளுமைமிக்க தலைவராக நிரூபித்துள்ளார்.மீடியாக்களின் கேள்விக்கு நல்ல பதில் கூறுவது, திமுக அதிமுக அரசு செய்த ஊழல்களை தைரியமாக அம்பலப்படுத்தியது,2024 MP தேர்தலில் இரண்டாவது இடம் பிடித்தது என்று பிஜேபி கட்சியில் ஒரு ஆளுமை மிக்க தலைவராக உயர்ந்துள்ளார். #annamalai #bjpleader #Tamilnadu political
Muslims Thevar community relationship| முஸ்லிம்கள் முக்குலத்தோர் தேவர் சமுதாய உறவு | சேதுபதி மன்னர்
Переглядів 4172 години тому
தமிழ்நாட்டில் முஸ்லிம்களும் முக்குலத்தோர் தேவர் சமுதாயமும் மாமன் மச்சான்,அண்ணன் தம்பி உறவு என்று ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றார்கள்.அதற்கு காரணம் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் அவர்கள் ஆட்சி காலத்தில் இஸ்லாமியர்கள் சுதந்திரமாக வியாபாரம் செய்யவும்,தங்களது இஸ்லாம் மததொண்டில் சுதந்திரமாக செயல்படவும்,வள்ளல் சீதக்காதி போன்ற இஸ்லாமியர்களை அமைச்சராக்கி அரசியலிலும் அவர்கள் உயர்ந்த நிலை அடைய உதவினார்.இதன...
Vivekanandar Devar society spiritual is a Relationship| விவேகானந்தர் தேவர் சமுதாயம் ஆன்மீக உறவு
Переглядів 2,9 тис.4 години тому
விவேகானந்தர் ஆன்மீகவாதி.அவர் வழியில் ஆன்மீகத்தில் பெரிய ஈடுபாடு கொண்டவர் சேதுபதி மன்னர்.அதேபோன்று பசும்பொன் முத்துராமலிங்கதேவரும் விவேகானந்தர் வழியில் ஆன்மீகத்தை பறைசாற்றிய ஆன்மீகவாதி.விவேகானந்தர் உலகம் முழுவதும் பரவ காரணமாக இருந்தவர் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்.ஆன்மீக சொற்பொழிவு ஆற்ற வழியனுப்பி பண உதவி செய்தது சேதுபதி மன்னர்.அதேபோல் விவேகானந்தரை கௌரவபடுத்தி விழா எடுத்து வரவேற்றார் சேதுபதி மன்ன...
2026 Election AIADMK will suffer | படுதோல்வியை சந்திக்கபோகும் அதிமுக கட்சி
Переглядів 6 тис.4 години тому
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவர்கள் சசிகலா, TTV தினகரன்,O. பன்னீ்செல்வம்,எடப்பாடி பழனிச்சாமி போன்றோர்கள் பிரிந்து கிடப்பதால் அதிமுக வாக்குகளும் பிரிந்துள்ளன.இதனால் அந்த கட்சி பல தேர்தல்களில் தோல்வியடைந்து வருகிறது.இந்த நிலையில் 2026 தேர்தலிலும் கட்சியை ஒருங்கிணைக்காமல் எடப்பாடி பழனிச்சாமி தேர்தலை சந்தித்தால் படுதொல்வியடைவார் #2026election #admk #sasikala #TTV #ops #eps
On 29-6-1949 Pasumpon Muthuramalingathevar spoke about the Gandhi-Irvine Pact
Переглядів 1217 годин тому
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 29-6-1949 ஆம் ஆண்டு மதுரை பொதுக்கூட்டம் நடக்கும்போது காந்தி இர்வின் ஒப்பந்தம் பற்றியும்,இந்த ஒப்பந்தம் ஆங்கிலேயர்கள் பம்பாயில் வைத்திருக்கும் தங்கம் மற்றும் இதர பொருட்களை இங்கிலாந்துக்கு எடுத்து செல்ல கால அவகாசம் எடுக்க பயன்படுத்தப்பட்ட ஒப்பந்தமாகும்.இது ஆங்கிலேயர்களின் சூழ்ச்சி என்று கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். #pasumponmuthuramalingathevar #ganthi- irvi...
Pasumpon Muthuramalingathevar spoke in favor of the Farmers
Переглядів 13712 годин тому
பசும்பொன் முத்துராமலிங்கதேவர் 1954 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக அதிரடியாக பேசினார்.விவசாயிகள் பஞ்சத்தால் அவதிப்பட்டு வருவதாகவும்,பார்வையிட சென்ற அதிகாரிகள் உல்லாச சுற்றுலா செல்வதுபோல் சென்றுவிட்டு வருவதாகவும்,அமைச்சர்களும் சென்று பார்த்துவிட்டு ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்றும் பேசினார். #pasumponmuthuramalingathevar #farmers #agriculture
Incident in the life of Pasumpon Muthuramalingathevar
Переглядів 40412 годин тому
தெய்வீக திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் வாழ்க்கையில் பல சம்பவங்கள் நடந்துள்ளன.இளம் வாழ்கையில் நடந்தவைகள்,சிறு வயதில் நடந்தவைகள்,அரசியல் வாழ்கையில் நடன்தவைகள், ஆன்மீக வாழ்கையில் நடன்தவைகள் என்று அவர் வாழ்கையில் நடந்த சம்பவங்கள் பதிவிடப்பட்டுள்ளன #pasumponmuthuramalingathevar #life #political #Anmeegam
Andra pradesh state spoke about the Pasumpon Muthuramalingathevar in 24-2-1954 (Alternative voice)
Переглядів 41714 годин тому
தெய்வீகக் திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 24-2-1954 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசம் சென்னையிலிருந்து பிரிக்கப்பட்டது பற்றியும்,காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு பற்றியும்,ஆந்திரா மற்றும் தமிழ்நாடு மக்களின் நிலமை பற்றியும் விரிவாக பேசினார். #pasumponmuthuramalingathevar #chennai #andrapradeshborderissue #politicalleader
3-7-1952 Congress leaders spoke about the Pasumpon Muthuramalingathevar
Переглядів 21316 годин тому
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 3-7-1952 ஆம் ஆண்டு ராஜாஜியின் ஆட்சியின் அவலங்கள் பற்றியும்,தேர்தல் வாக்குறுதியை மீறியது பற்றியும், ரேஷன் அரிசியை தடை விதித்து விவசாய காலத்தில் மக்களின் இன்னல்களை உணராமல் நடந்துகொண்டது பற்றியும்,சுதந்திரம் வாங்க போராடிய காங்கிரஸ் கட்சி வேறு,தற்போது உள்ள காங்கிரஸ் கட்சி வேறு.மக்களுக்கு எதிராக செயல்படுகிறது.ராஜாஜி இதை உணரவேண்டும் என்று பேசினார். #pasumponmuthuramali...
Pasumpon Muthuramalingadevar spoke about the kamam Baryam
Переглядів 4519 годин тому
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மனிதனின் பருவம் மாற மாற அவன் உணர்ச்சிகளும் எவ்வாறு மாறுகிறது.அவ்வாறு மாறும் உணர்ச்சிகளில் காமம் முக்கியமானதாகும்.காமத்தை அடகுறவன் மஹான் ஆகிறான். அடக்கமுடியதவன் காம இச்சைக்கு ஆளாகிறான் என்று பேசியுள்ளார். #pasumponmuthuramalingathevar #kaman #baruam
On 27-11-1956 Pasumpon Muthuramalinga Devar Spoke about the excellents of Tamil language
Переглядів 1,3 тис.21 годину тому
26-11-1956ஆம் ஆண்டு தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டதும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் அரசுக்கு நன்றி தெரிவித்தும்,தமிழ் மொழியின் பெருமை பற்றியும் பேசினார்.லெமூரியா கண்டத்தில் உருவான தமிழ் மொழி உலக நாடுகள் முழுவதும் எவ்வாறு பரவியது என்றும்,இமயமலை தோன்றுவதற்கு முன்பே தமிழ் மொழி தோன்றியது என்றும் ஆதாரங்களுடன் தெளிவாக விரிவாக பேசினார். #pasumponmuthuramalingathevar #tamil launguage #tamilnadu
Appar thirunavularasar spoke about the Pasumpon Muthuramalingathevar
Переглядів 45321 годину тому
அப்பர் திருநாவுக்கரசர் பாடலில் வடமொழி ஆதரவு பற்றி பாடலில் எழுதியிருப்பதை சுட்டிக்காட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பேசியுள்ளார்.
Kathal Mannan Nadigar Gemini ganesan cinema valkai payanam|காதல் மன்னன் ஜெமினி கணேசன் சினிமா பயணம்
Переглядів 52421 годину тому
தமிகத்திலேயே சினிமாவில் காதல் மன்னன் என்று அழைக்கப்பட்ட கதாநாயகன் நடிகர் ஜேமினிகனேசன்.தமிழ், தெலுங்கு மலையாளம் இந்தி போன்ற மொழகளில் நடித்துள்ளார்.200 படங்கள் நடித்துள்ளார்.மூன்று பேரை திருமணம் செய்துகொண்டார்.அதில் முக்கியமானவர் நடிகை சாவித்திரி.வில்லன் ,குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.பத்மஶ்ரீ விருது பெற்றுள்ளார். #kathalmannan #actor #jeminiganesan #cinema life
Thevar community kings and Devendra clan community commender in the war liberation
Переглядів 969День тому
இந்திய விடுதலை போரில் தேவர் சமுதாய மன்னர்களும்,தேவேந்திரகுல தளபதிகளும் மற்றும் படை வீரர்கள் பங்கெடுத்து போராடி உள்ளனர்.பூலித்தேவர்,மருது பாண்டியர்,வேலுநாச்சியார்,சுந்தரலிங்கம்,காலடி குயிலி போன்றோர்கள். #pulithevar #sundaralingam #liberation
Thevar spoke on the same day about the release of the students question paper before the exam
Переглядів 109День тому
Thevar spoke on the same day about the release of the students question paper before the exam
Jallian walabhag issue! Spoke about the Pasumpon Muthuramalingathevar
Переглядів 208День тому
Jallian walabhag issue! Spoke about the Pasumpon Muthuramalingathevar
Uththam singh spoke about the Pasumpon Muthuramalingathevar
Переглядів 343День тому
Uththam singh spoke about the Pasumpon Muthuramalingathevar
Will the AIADMK party's symbol, the double leaf be restored? will it be approved?
Переглядів 44День тому
Will the AIADMK party's symbol, the double leaf be restored? will it be approved?
நடிகர் எஸ்.எஸ்.ஆர் வாழ்கையில் நடந்த சம்பவங்கள்| Insident in the life of actor SSR
Переглядів 1,5 тис.День тому
நடிகர் எஸ்.எஸ்.ஆர் வாழ்கையில் நடந்த சம்பவங்கள்| Insident in the life of actor SSR
Pasumbon Muthuramalingathevar won the first election
Переглядів 372День тому
Pasumbon Muthuramalingathevar won the first election
Si.Pa.Athiyhthanar condoles death the pasumpon muthuramalingadevar
Переглядів 1,4 тис.День тому
Si.Pa.Athiyhthanar condoles death the pasumpon muthuramalingadevar
Kakkan Condoles the death of Pasumbon muthuramalingadevar
Переглядів 4,4 тис.День тому
Kakkan Condoles the death of Pasumbon muthuramalingadevar
29-6-49 pasumpon Muthuramalingadevar spoke about the Tamilnadu development party Meetting in Madurai
Переглядів 786День тому
29-6-49 pasumpon Muthuramalingadevar spoke about the Tamilnadu development party Meetting in Madurai
Kamarajar Condoles the death of Pasumpon Muthuramalingathevar
Переглядів 808День тому
Kamarajar Condoles the death of Pasumpon Muthuramalingathevar
Similarities between Devar Periyar Rajaji
Переглядів 233День тому
Similarities between Devar Periyar Rajaji
16-9-1957 Pasumpon Muthuramalingadevar spoke about the vadakkampatti perumal kovil(மாற்று குரல்)
Переглядів 52114 днів тому
16-9-1957 Pasumpon Muthuramalingadevar spoke about the vadakkampatti perumal kovil(மாற்று குரல்)
Where pasumpon muthuramalingadevar first spoke on the platform
Переглядів 1,3 тис.14 днів тому
Where pasumpon muthuramalingadevar first spoke on the platform
On 12-6-1949 spoke about Vallalar spirituality
Переглядів 10 тис.14 днів тому
On 12-6-1949 spoke about Vallalar spirituality
Miracles that took place on the birthday of Goddess Pasumpon Muthuramalingathevar
Переглядів 67314 днів тому
Miracles that took place on the birthday of Goddess Pasumpon Muthuramalingathevar
அனைத்து மக்களும் போற்ற வேண்டும் மாற்றுக்கருத்தில்லை ...இந்த மண்ணில் பிறந்தவனுக்கே வரலாறு புரியாமல் இன்றுவரை முரண்பாடாக உள்ளது...
உருட்டு உருட்டு 😂😂😂😂
இதில் சிலஊர்களில் மறவரே இல்லை சிலஊர்களில் பள்ளரே இல்லை அந்த 32ஊர்காரர்களை சொல்லுங்கள் இல்லை என்று தான் சொல்லுவார்கள் சின்ன வட்டாங்குளம் மட்டும் உண்மையாக இருக்கலாம்
Annamalai mass
காமராஜர் ஐயா தான் நல்லவர்...இவர் நல்லவர் கிடையாது
❤❤❤❤❤❤❤
ஏண்டா நாங்க தேவன்டா - நீ ஒரு தீண்டத்தகாத PCR SC சேரி சிரட்டையில் 21-ம் நூற்றான்டு வரை சிரட்டையில் டீயும் கூலும் குடித்ததது மறந்து விட்டதா PCR பள்ளர (எ.கா) . பாப்பாபட்டி - கிறிப் பட்டி. மறந்துடுச்சா SC இங்க கருத்து சொல்ல. உணக்கு என்ன தகுதி உள்ளது கோட்டா பைய்யா 😂😅😂😅😂😅
தென்மாவட்டங்களில் உள்ள 60 தொகுதிகளில் 55 தொகுதியில் எடப்பாடி கட்சி டெப்பாசிட் இழக்கும். மக்கள் செல்வர் T.T.V.தினகரன் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெறும் வெற்றிபெறும்
பொதுக்குழுவில் விலக்கப்பட்டவர்களை பற்றி ஏன் பேச வேண்டும் அவர்கள் என்ன அவ்வளவு அப்பாடக்கர்களா????விலக்கப்பட்டவர்கள் விலக்கப்பட்டவர்கள் தான் எந்த பொதுக்குழுவில் விலக்கப்பட்டவர் களை சேர்க்க வேண்டும் என்று பேசி உள்ளார்கள் என்பது சொல்லுங்கள் பார்ப்போம் துரோகிகளுக்கு என்றுமே அண்ணா திமுகவில் இடம் இல்லை
தேவரினம் இசுலாமியர் ஒற்றுமை வளர வேண்டும்
தமிழ் மறவ மன்னர் ஆட்சி
சேதுபதி மன்னருக்காக சித்தூர் சாமியைக் கொன்றதற்குப் பரிசாக நிலங்கள் கொடுக்கப்பட்டதாக வாய்மொழி வரலாறும் உள்ளது. இச்சொத்துபரம்பரைச் சொத்தா? பிறகு ஏன் வழக்குக்காக சென்னை சென்றார்? உக்கிரபாண்டித் தேவர்X முத்துராமலிங்கத் தேவர் மோதல் உருவாக காரணம்என்ன? 32 கிராமங்கள் பரம்பரைச் சொத்தா?
தேவா்ஓா்ஆன்மீவாதி1952லசட்டசபையில்கம்யூனிஸ்டுகட்சிகாரா்தேவா்பேசியதுஎந்தகட்சிகொள்கைஎன்றுகேட்டாா்அதற்கதேவா்கொடுததபதில்நான்எந்தகட்சியைசோ்நதவனில்லைஎனதுரோல்மாடல்சுவாமிவிவேகானந்தா்நான்ராமகி௫ஷ்ணமிஷனின்கொள்கையைஏற்றுகொண்டவன் சுவாமிவிவேகானந்தாின்பாராட்டுக்குாியமன்னா்களில்மன்னா்பாஸ்கரசேதுபதி இவா்களைகுறைகூறும்சிலநபா்கள்புகழைமறைக்கதவறானக௫த்துக்களைபரப்புவதுமீடியாக்களில்பதிவுசெய்துவ௫கிறாா்கள்சுதந்திரவரலாறுஇ௫க்கும்வரைதேவரையும் விவேகானந்தா்வரலாறுஇ௫க்கம்வரைமன்னா்பாஸ்கரசேதுபதிபுகழைமறைக்கமுடியாது மறக்கவும்முடியாதுஎன்பதைஉண்மையாகும்
🙏🙏🙏
ஜமீன் சொல்றத முதல்ல நிறுத்து வெள்ளைக்காரனுக்கு எவன் எல்லாம் சேவகம் பண்ணினாலும் அவனுக்கு கொடுத்த பட்டம் தான்டா ஜமீன் இது கூட தெரியாம அடிமை பட்டத்தை பெருமையா சொல்லிக்கிட்டு 😅😅😅😅😅
அப்புறம் இருக்கிற முத்துராமலிங்கம் அப்பன் இவன் என் பிள்ளையே இல்லை என்று கேஸ் போட்டான் குவாட்டர் அதுக்கு காரணத்தை சொல்லு அப்புறம் 32 கிராமம் கதை எல்லாம் உருட்டு உக்கிரபாண்டி பையன் முத்துராமலிங்கம் இல்லையா அதை சொல்லு முத்துராமலிங்கம் ஊர் தவசி கு ௫ச்சியா அல்லது பசும்பொன்னா 32 கிராம் அவர் பெயரில் இருந்த பத்திரத்தை வெளியிடு
Good
அருமை உண்மை 😂😂
தேசத்தின் பெருமானே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்ஐயா போற்றி போற்றி போற்றி...
இந்திய அரசு நில உச்சவரம்பு சட்டம் கொன்டு வந்ததும் தனக்கு ஒரு பகுதியை வைத்துக்கொண்டு இந்த வேலையை செய்துள்ளான் ... காரியக்காரன் எல்லாம் திருட்டுத்தனம்.... அனைத்து நிலத்தையும் அரசுடைமை ஆக்கி இருக்க வேண்டும்... 😂😂
Super
தெளிவான கருத்துக்கள்
🙏
எல்லாரையும் காலில் விழுந்து தேவர் தேவர் னு சொல்லி ஆள் சேர்ப்பது அசிங்கமா இல்லையா.....கேவலம்
MisterBalamurugane பாஸ்கரசேதுபதியின்வரலாறுஉனக்குதொியுமா மதுரையில்பேசியசுவாமிவிவேகானந்தா்கூறியவாா்த்தைஎன்னதொியுமாஇவரைப்போல்5மனனா்கள்இ௫ந்தால்பாரததேசம்முன்னேற்றம்அடையும்என்றும்இவா்ரஜாஎன்றாலும்இவா்ராஜரிஷி விஸ்வாமித்தர௫க்குபின்ஒ௫துறவிவேந்தரால்ராஜரிஷிஎன்றபட்டம்மன்னா்பாஸ்கரசேதுபதிமட்டுமே வீணாகஎதையும்பதிவுசெய்துரிஷிகளின்சாபத்திற்குஆளாகமல்இ௫க்கபா௫ஏன்எனில்உத்தமதுறவிகள்சாகமாட்டாா்கள்அவாகள்விட்டதுஉடலைமட்டுமேஅவா்கள்ஆன்மாவாழ்ந்துகொண்ட௫ப்பதைமறவாதேஆதாரம்வேண்டுமாவிவேகானந்தாின்கடிதங்கள்என்றநூலைப்படிபுரியும்
சிறப்பு❤
தேவர் என்பது தெய்வத்துக்கு இணையானவர்கள்
சுவாமி.விவேகானந்தர்.பிடிக்காதது.பயம்.கோழைத்தனம்....பிடித்ததுவீரச்சாவு..காந்திதென்ஆப்ரிக்கா...வில்இருந்தபோது.அனுப்பிய.எந்த.கடிதத்திற்கும்....பதில்..அனுப்பவில்லை1902.ஆண்டு.காந்தியார்...2முறை ......விவேகானந்தரை..சந்திக்க.நேரில்.வந்த .பொழுதும்.சுவாமிஜி.காந்தியைசந்திக்க.மறுத்துவிட்டவர்...சுவாமிஜிஒருமனிதனின்.உள்ளத்தைஊடுருபார்க்கும்.ஆற்றல். .பெற்றவர்.எனவே.அவர்..காந்தியின்கோழைதனத்தைவெறுத்தவர்.சுவாஜி.தன கடிதம்.யார் அனுப்பினாலும்.தன்கைப்பட.உடனடியாக.பதில்அளிப்பதில்மிகுந்த.அக்கறை செலுத்தியவர்..விவேகானந்தர்.நேதாஜி.மகான்அரபிந்தர்.குடும்பங்கள்.சொந்தகாரர்கள்.
கொடுத்து சிவந்த கைகள் தேவர் இன மக்களின் கைகள்
Alaku
தேவர் என்றொரு சாதியே கிடையாது.
நீ PCR பள்ளன் நல்ல தெரிகிறது
தம்பி உங்களுக்கு வேற வேலையே கிடையாதா வாழ்க்கைல முன்றேவழி தேடுங்கதம்பி நன்றி
Hare idiot Vivekanand is belong Bengali and he came from Pramin community. How much saying lie. How you false propaganda about Muthuramalingam now started to say about Vivekananda. Hare idiot now 21st century us going on. No one can't say lie ev every thing available in WhatsApp message.
DMK Alaince win 234/234, ADMK Alaince Oru thoguthiyil kooda deposit kooda peramudiyathu, ADMK ondru sernthalum 0 Than
அண்ணா திமுக தொண்டர்களின் மொத்த ஆதரவும் அண்ணன் எடப்பாடியாருக்குத்தான். 2026ல் அண்ணா திமுக வெற்றி உறுதி. 🌱🌱🌱🌱🌱
படுதோல்வி உறுதி
❤🙏👌😍👍🌹🎉🌋🇮🇳🏹🕉️..... அருமை, அருமை..... ஜெய் ஹிந்த் ....
அழகு...
இவரைப் போன்றவர்கள் யாரிடம் கூலி வாங்கி கொண்டு கதறுகின்றனர் இவர் ஜாதியை வைத்து கணிக்கலாம் 😢😮
எதையாவது சொல்லி அஇஅதிமுகவை பலவீனமான படுத்தி பேசி ஒரு எதிர்மறை தோற்றத்தை உருவாக்க இவரை போன்ற பலரும் எதிரிகளால் உருவாக்க பட்டுள்ளார்கள்.... கட்சியை விட்டு நீக்க பட்டவர்களின் உள்நோக்கம் அறியாமல், உள்ளே வந்தால் அவர்களால் ஏற்படும் எதிர் விளைவுகளை அறிந்தே எடப்பாடி மறுக்கிறார்😢😮
முத்துராமலிங்கம் என்ற மிருகத்தை கைது செய்யுங்கள் என்று பெரியார் 1957 இம்மானுவேல் கொலை க்கு பிறகு சொன்னார். காமராஜர் கைது செய்தார் . ஒருத்தன் கடவுள் எதிர்ப்பு. இன்னொருவன் ஆன்மீகவாதி - ஜாதி வெறியன்.
😂😂😂😂😂
Admk ebs oru thuroki.
EPS இருக்கிற வரையிலும் அதிமுக கீழ் நோக்கி தான் போயிகிட்டே இருக்கும் அது மட்டும் தான் நிதர்சனமான உண்மை.😮
Kodanadu A1 kutravali Kolaikaran EPSTHAAN adhanaal Stalidam Aidmkvai adagu vaithuvittan Indha dhrogiyai seruppal adithu viratti adikka aidmkvil aanmagan yarum illai
முக்குலத்தோர் சமுதாயத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தன் சொத்துக்களை எழுதி கொடுத்தார். புகழ் வாழ்க.
ஓபிஸ் பாஜகவுடன் இணைந்து இரட்டை இலைக்கு எதிராக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டாரோ அப்போதே தார்மீக ரீதியாக அதிமுகவில் உரிமை இழந்து விட்டார்
முதலில் சொல்லு திமுக விடம் எவ்வளவு பொதுக்குழு நடந்தால் அடிதடி குழப்பம் 3 4 பிரிவு ஏற்படும் கட்சி பல துண்டுகள் ஆகும் இப்படி எல்லாம் பேசினீர்கள் ஒரு மயிரும் நடக்கவில்லை
Eps selfenes never vin
Sir super speech eps dummy sasi kala TTV ops top MKS mass
Eps never vin he is not Attracted leaders people not like eps sasi kala top leaders she is good admin
அழகு...
வாழ்க வீரமறவர் குலம் வாழ்க வெற்றி மறவர் குலம் 🙏🙏🙏💯💯💯🌹🌹🌹👍👍👍