அமலா ஷாஜி to அதானி Influencer Scam : அம்பலப்படுத்தும் GlitzReport | Amala shaji Jesurathi Dorabuji

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 436

  • @minavudeen8431
    @minavudeen8431 Рік тому +120

    இவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @balamurugansundaravadivel9423
    @balamurugansundaravadivel9423 Рік тому +273

    மக்கள் ஒவ்வொருவர் சார்பாக ஒரு செருப்படி இந்த ஜென்மங்கலுக்கு
    👇

  • @Rev_hustlerzzz
    @Rev_hustlerzzz Рік тому +211

    பணத்திற்காக என்ன வேணாலும் செய்யும் சமூகமாக மாறி கொண்டு வருகிறது...உழைத்தால் தான் ஊதியம்....நம்மை நாமே பாதுகாப்போம்❤❤

    • @catflix8600
      @catflix8600 Рік тому +13

      UA-camrs romba over ah poranga..therinjey dhan seiranga

    • @Rev_hustlerzzz
      @Rev_hustlerzzz Рік тому +1

      @@catflix8600 yes

    • @MRMTAMILGK
      @MRMTAMILGK Рік тому +1

      ​@@catflix8600 எல்லா யூடியூப் பயணர்களும் இந்த வேலையை செய்வதில்லை❤
      பணத்திற்காக எது வேணாலும் தவறு நடக்கும் என்று தெரிந்து செய்யும் துரோகிகள் மட்டும் தான் 😮
      தயவு செய்து எல்லோரையும் தவறாக நினைக்க வேண்டாம் நானும் ஒரு யூடியூப் பயணர் தான்❤

    • @catflix8600
      @catflix8600 Рік тому +1

      @@MRMTAMILGK unmai dhan bro..only few youtubers. Not everyone

    • @MRMTAMILGK
      @MRMTAMILGK Рік тому +1

      @@catflix8600 நன்றி🙏💕 நண்பரே

  • @rathimeena7100
    @rathimeena7100 Рік тому +98

    Ipadi promote pantra youtubers ah summa vida koodathu 😡😡😡

    • @manjulasaravanan5976
      @manjulasaravanan5976 Рік тому +3

      Nama namba kudathu avangala

    • @qkxjszssx3081
      @qkxjszssx3081 Рік тому

      Mostly all you tuber are fraud we should not subscribe any you tube

    • @selvakumar-tt3lq
      @selvakumar-tt3lq Рік тому

      Thukki jaila podanum appo than panathukka ka panna matanunka

    • @Heyhihello99
      @Heyhihello99 Рік тому +7

      Just mass unfollow or ask continuous in comment section
      Or mass report

    • @vicky21sona
      @vicky21sona Рік тому

      @@Heyhihello99 yes recent ah na elaraum report panitu erukan UA-cam hy veruthyta 😑

  • @maathiyosiidhutnpsc4841
    @maathiyosiidhutnpsc4841 Рік тому +91

    கண்டிப்பான முறையில் இவர்களுக்கு பாடம் புகட்டும் படி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுங்கள் அண்ணா

    • @selvanranganathan8741
      @selvanranganathan8741 Рік тому

      😅 f 😅 klr 😅 f 😅 k 😂😂😅😅 k 😅 gblbl 😅kpl😅😂rgl😅😂😅pl😂😅lm😮op❤o😮 McLaren klflkpklc😮😮lpl

  • @lovelybala4918
    @lovelybala4918 Рік тому +80

    Main ah Amala mela case ah pottu ulla thallunga......appo thaan tamilnadu uruppadum

  • @info-tamil6836
    @info-tamil6836 Рік тому +32

    Rakesh and jeni ...
    Ella video layum promote pannanga .....
    Take action on them 👊👊👊

  • @vickyramji310vigneshwaran4
    @vickyramji310vigneshwaran4 Рік тому +32

    Banned youtube and instagram soli முடிஞ்சிடும் 👍

  • @parkzvibez9671
    @parkzvibez9671 Рік тому +48

    I respect some of the youtubers like madan Gowri and many crime story investigators who did not promote this kind of gambling sites
    🙏

    • @GuruPrasad-tb3qk
      @GuruPrasad-tb3qk Рік тому +2

      But many you tubers do and they blame rummy Kumar only promoting betting or gambling apps

  • @guna058
    @guna058 Рік тому +19

    பொதுநலன்னுடன் இயங்கும் சிறந்த சேனல் , தகவலுக்கு மிக்க நன்றி குழுவினர்களுக்கு

  • @punithavalli3493
    @punithavalli3493 Рік тому +19

    எனக்கெல்லாம் you tube, whats app தவிர வேற ஒன்னும் தெரியல

  • @peoplevisionbmi2520
    @peoplevisionbmi2520 Рік тому +75

    Rakesh and jeni : Maind voice : நம்ம பிளாட்டுக்கு நம்ம எதுவும் நல்லது தான் நினைக்கிறோம் நம்ம நல்லவனாவே இருப்போம். 😆🤣

  • @Ruby.......
    @Ruby....... Рік тому +43

    Insta la reels ah first cut pannunga athala dhan ellam over ah aatuthunga... Couple goals ahm.. case ah podunga 🙏

  • @Heyhihello99
    @Heyhihello99 Рік тому +10

    Only one solurion:
    Public should Just mass unfollow or ask continuous in comment section
    Or mass report these influencers

  • @Drama_fever1703
    @Drama_fever1703 Рік тому +5

    Lotus 365 nu name ketale Rakesh&jeni UA-cam channel tha mind ku varuthu oru video la kooda intha ad ilama avaru video potathu ila

  • @duggu4272
    @duggu4272 Рік тому +7

    நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @kanistan.d5786
    @kanistan.d5786 Рік тому +211

    இந்த நாய்களுக்கு பணம் தான் முக்கியம். பணத்துக்காக என்ன சொன்னாலும் செய்வாங்க

    • @joylife428
      @joylife428 Рік тому +11

      இவங்களை திட்டி என்ன ஆக போகுது. உன் பணத்துக்கு நீயே பொறுப்பு. உன் வாழ்கை உன் கையில். 😂

    • @ponnusamyramakrishnan7813
      @ponnusamyramakrishnan7813 Рік тому +22

      நண்பரே நாய்களுடன் இவர்களை ஒப்பிட்டு பேசாதீர்கள் , நாய் நன்றி உள்ளது ..

    • @joylife428
      @joylife428 Рік тому

      இதே பணத்துக்கு தான அரசாங்கம் மக்களை குடுக்க வைக்கிரது. 😂😂

    • @rx100z
      @rx100z Рік тому

      அப்போ திருடனை திட்ட கூடாதா? முட்டாள் புண்டை

    • @masthankhadar2894
      @masthankhadar2894 Рік тому +1

      ​@@ponnusamyramakrishnan7813 correct answer

  • @johnsonleo7944
    @johnsonleo7944 Рік тому +53

    நாங்க ஏன் இந்த அப் ஐ ஓபன் பண்ணனும் வேற வேலை இருந்தா பாருங்க ஜால்ரா தட்டுற அமலா,Shivani etc

    • @vikashthoughts
      @vikashthoughts Рік тому +4

      It will be helpful for some innocents who’s going to lose money in future🚶!

    • @johnsonleo7944
      @johnsonleo7944 Рік тому

      @@vikashthoughts நான் சொன்னது அந்த கூஜா தூக்குர அமலா ஷிவானி ,டோரா Bujji யை இந்த நிகிழ்ச்சி விழிப்புணர்வுக்காக nuu தெரியும் ப்ரோ

    • @accountspc1921
      @accountspc1921 Рік тому

      Ipo dream 11and rummy circle ethanal Peru adimaiya irrukainganu theriyuma....ipudithan athuvum start Achu so give more awareness

    • @Statsjk
      @Statsjk Рік тому +1

      Loosu... This is an awareness video

  • @divyajesus93
    @divyajesus93 Рік тому +2

    Spread love channel,Amma Kai pakkuvom promote panranga

  • @MRMTAMILGK
    @MRMTAMILGK Рік тому +19

    பாலா போனா உலகமடா😢 இது பண வெறி பிடித்த நரகமடா 😮
    இவ்வுலகில் வாழ்வது சிரமமடா 😢
    செத்து போவதே மேன்மையடா❤

    • @anir9174
      @anir9174 Рік тому

      Sethu po

    • @hari9783
      @hari9783 Рік тому +1

      சாவது ஓரிரு நிமிடமடா
      சாதனை செய்திட வாழ்ந்திடுடா
      செத்த பின்பு அதை தூக்க
      பணம் தான் அங்கு தேவையடா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @madura442
    @madura442 Рік тому +1

    @ramyoga antha UA-camr channel la eilla video la yum entha video eruku anna avagalauyum tham line la vaiga

  • @varunkrishna1479
    @varunkrishna1479 Рік тому +6

    Kajal Agarwal and other actors started promoting this app too

  • @vairamgyms4548
    @vairamgyms4548 Рік тому +2

    Newsglitz Tamil unga video pakum pothu kuda cricket betting video ads varuthu, ithuku oru mudivu panunga

  • @kumuthankuku
    @kumuthankuku Рік тому +52

    புடுச்சு ஜெயில்ல போட வேண்டியது தானே....😡🤧

  • @vivekraja7153
    @vivekraja7153 Рік тому +6

    Nivetha pethuraj also promoting

  • @cybergamez3361
    @cybergamez3361 Рік тому +9

    Shafi zone channel also promoting this site..

  • @nothing9647
    @nothing9647 Рік тому +3

    Intha video pakkum pothe dream11 ad varuthu 🤣

  • @akashmankatha6139
    @akashmankatha6139 Рік тому +2

    Please Arrest this Influencer

  • @funnymakesyoufunny8375
    @funnymakesyoufunny8375 Рік тому +3

    Whatever your saying is true bro definitely government should take action to all promoting 🙏🙏🙏🙏🙏🙏

  • @chitramurugesan0072
    @chitramurugesan0072 Рік тому +4

    Rakesh and jeni😅 miss panitinga

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +4

    Thank you , just very simple we should not be greedy and jealous - just love what you are how you are just be happy with what you earn we should just avoid such

  • @joylife428
    @joylife428 Рік тому +1

    பணத்திற்காக மக்களை குடிக்க வைக்கும் அரசாங்கத்தை யார் தண்டிப்பது. இவர்களுக்கு எதிராக சட்டம் செயல் படுமா. 🤔🤔

  • @dineshsundar274
    @dineshsundar274 Рік тому +1

    Idhuku against ah pesuna Adv Muthukumar oda youtube channel ah ye remove panitanga

  • @Tamilgalata9496
    @Tamilgalata9496 Рік тому

    கண்டிப்பா நடவடிக்கை எடுக்கவேண்டும்👍👍👍

  • @alagammairamesh
    @alagammairamesh Рік тому +2

    Paid promotion pantravanga avanga mela police case potanum law kontu vantha yarum itha mathiri yematha matanga

  • @vijayalakshmimunuswamy4908
    @vijayalakshmimunuswamy4908 Рік тому +2

    UA-cam la neriya Peru promote pandraga for example ramyoga and lakhs arul and etc..

  • @Shainy-ej3fd
    @Shainy-ej3fd Рік тому +6

    @ rakesh& Jeni

  • @rajamani9170
    @rajamani9170 Рік тому

    கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்🙏🙏

  • @pavithrasridhar1119
    @pavithrasridhar1119 Рік тому +1

    Plz youtube ah ban pannitunga

  • @gobigobi9161
    @gobigobi9161 Рік тому +9

    Thank you glitz report

  • @vidhyaselvarasu8632
    @vidhyaselvarasu8632 Рік тому +2

    Shafi Zone and Jesurathi channels kooda innum Lotus 365 promote pandranga

  • @shahulhameed-tc6gz
    @shahulhameed-tc6gz Рік тому +2

    Actress yeshika ananth name is missed

  • @madinashaikh5061
    @madinashaikh5061 Рік тому +7

    Ivanga mattum ella rakesh and jeni chennel naa nambi paakura neraiya UA-camers

  • @FinickyLazily
    @FinickyLazily Рік тому +5

    When National flag / Army / Adhani / Ram + Lotus is always suspicious 🤨

  • @smartfocus3686
    @smartfocus3686 Рік тому

    Suprb Bro....Nallavanga mathiri pesura ella youtubers um intha mathiri betting app ah promte pandranga...ithu yaarum entha action um edukurathu ila...actors name vera solli promote pandranga...

  • @ktrchannel91
    @ktrchannel91 Рік тому

    Government immediately action ..pls

  • @vicky21sona
    @vicky21sona Рік тому +1

    Channel uh insta I'd ah report adinga athungala thiritha mudiyathu namba pakurathala tha Kenna akuranga 🤧

  • @SenthilKumar-us7ry
    @SenthilKumar-us7ry Рік тому

    Government ennana pannuthu

  • @AbrarAhmed-zl5md
    @AbrarAhmed-zl5md Рік тому +1

    kaasuku aaga ena venalum panradhuku perudha vibacharam...! adhuku equal ivanunga panraanunga..! severe action to be taken on this money hungry people

  • @kirubhakaransaravanan85
    @kirubhakaransaravanan85 Рік тому +35

    Y can’t newsglitz take the initiative to give a complaint case against those so called influencers who make money out of creating ads for illegal betting apps. You have the evidence and everything that’s needed for the case. And also seems to be a lots of research is done too.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Рік тому +5

      அவனே views kku thaan video poduraan

    • @paulrajsherley6450
      @paulrajsherley6450 Рік тому +2

      I agree your point bro .
      Nowday's They are many fake UA-cam influencer .I think they should be banned

    • @arunfrenz
      @arunfrenz Рік тому +2

      Yeah right.. this video are just for making Views.. first complaint thaane kudukanum then create a video

    • @tiger1995grvr
      @tiger1995grvr Рік тому

      ​@@arunfrenz appreciate that they make videos..unlike you who still didnt complain yet

    • @arunfrenz
      @arunfrenz Рік тому

      @@tiger1995grvr yempa video podra nerathula complaint kuduthurakalam.. intha muttu kudukriyae... intha video la solravangallam influencers nu video va paathathuku aprom thaan theriyiuthu.. junk influencers

  • @karthikak9579
    @karthikak9579 Рік тому

    Tamil POKKISHAM vicky anna already given alert and thanks for your giving

  • @Rajesh-us5gs
    @Rajesh-us5gs Рік тому +2

    File a complaint

  • @preethiselvakumar4305
    @preethiselvakumar4305 Рік тому

    Yarukellam intha video paakkumpoathu online games advertisement vanthuchi

  • @1234-z5d
    @1234-z5d Рік тому

    எல்லாம் புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 Рік тому

    அதிகம் படித்த முட்டாள்கள் தான் நண்பா இதுபோன்ற விளம்பரங்களை பார்த்து ஏமர்ந்து போகின்றனர் ,என்னதான் விழிப்புணர்வுகளை தந்தாலும் சொன்னாலும் ,சில திமிறெடுதத பிள்ளைகளால் எல்லா பிள்ளைகளும் கெட்டு போகின்றனர் நண்பா ,ரொம்ப சந்தோசம் தெளிவாக விளக்கியதெற்கு .

  • @sathimahi449
    @sathimahi449 Рік тому +3

    Ragesh & jeni kuda panraga 😢😮

  • @Palani_Murugan_2
    @Palani_Murugan_2 Рік тому +26

    தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்காத மானங்கெட்ட தமிழ்நாட்டு முதலமைச்சர் 🙏 நன்றி தமிழ் மக்கள் திருந்த மாட்டார்கள் 🔥 இதிலிருந்து தமிழை எப்படி வளர்த்தார்கள் என்று தெரிகிறது 🙏

    • @tharu5169
      @tharu5169 Рік тому +1

      🔥🔥🔥crt bro

    • @jomajesus1849
      @jomajesus1849 Рік тому +1

      Thai masam than bro Tamil New year...neega farmer ah irutha than ungaluku athu ourium...apo than farmers Kaila konjam money irukum.....admk vabthaku apram than chithirai la mathunga.mmmepo vvelil mattum than adikum....enga vayiruk senthi kaun

    • @sathishswamy8407
      @sathishswamy8407 Рік тому

      @@jomajesus1849 saringa sir neenga sonna sariya than irukum 😄😄😄😄

  • @cey_lone_boii
    @cey_lone_boii Рік тому +3

    Bro included @suhailvlogger😡😢

  • @HariHaran-rm6po
    @HariHaran-rm6po Рік тому

    1st dora bujji,2nd amala shaji,4th shivani
    3rd 1:15 one peru ennanu theriyuma?

  • @ramyasudhan5168
    @ramyasudhan5168 Рік тому

    Intha you tube prebalangala (problem .. ngala) pathaley tension aguthu .

  • @RamyaRamya-dy3jf
    @RamyaRamya-dy3jf Рік тому +2

    Government Take action immediately

  • @n.a.n4629
    @n.a.n4629 Рік тому

    Intha video pakumpothey dream11 ad varuthu?

  • @angavairani538
    @angavairani538 Рік тому

    எவன் எந்த அயோக்யத்தனமும் செய்யட்டும்.அனைவரும் ஏமாறுவதில்லை ..அறிவீலி அழிவான்....புத்திவான். எந்த சூழலிலும் பலவான்.

  • @tpflora1452
    @tpflora1452 Рік тому +3

    Super atha mari app brand pannravuga mala action yaduganum apatha matha youtubers ku paiyam varum

  • @lakshmipriyamurugesan5458
    @lakshmipriyamurugesan5458 Рік тому

    yes they are matured enough to research and then endorse...so they should be punished

  • @tharu5169
    @tharu5169 Рік тому +2

    திரை பிரபலம் பின்னாடி போனால் நாசமாய் தான் போக வேண்டும்

  • @abbazith7320
    @abbazith7320 Рік тому +1

    Ivanga mattum Ila almost 75% Tamil UA-cam influencer promotion pannuranga.

  • @ajay.krish23
    @ajay.krish23 Рік тому +4

    Rakesh and jeni channel😢

  • @ERROR-NN
    @ERROR-NN Рік тому

    Bro intha video ah play pannumpothu 10 second 'ku oru Add vanthuchi (Dream 11: Fantasy Cricket App) itha Add ah neenga promote panringla illa UA-cam kaaran panra velaiya🤔🤷‍♂️...

  • @krishnavenivas8334
    @krishnavenivas8334 Рік тому +1

    UA-cam la theva illatha neraiya channels iruku couples thollainga thanga mudila summa veetla thukkingi elundhukurathula irundhu ellame pottu uyira edukuthukonga ivangaluku anna anni nu followers Vera only valuable needed content mattum irundha nalla irukum🙏🙏🙏

  • @dillibabu710
    @dillibabu710 Рік тому

    Idhukellam paeru enna theriuma ?

  • @DiCaprio-kvk
    @DiCaprio-kvk Рік тому +3

    உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏

  • @saiarunr8966
    @saiarunr8966 Рік тому +3

    Almost all you tubers promoting Lotus 365 except some genuine youtubers

  • @ranjithramu9467
    @ranjithramu9467 Рік тому +17

    Tharamaana sambavam ya.....keep ur good job brother

  • @muthusekar6368
    @muthusekar6368 Рік тому

    Oru tea kadaila poi kalapadam pandranga nu kandu pidichi police varaikum sonenga la. Nenga yen indha app owner Mela case poda koodathu? Yena mudiyadhu, epoume media chinna chinna viyabari, saadharana makkal Mela tha case kudupanga. Indha maari periya corporate owner Mela case kuduka mudiyuma India glitz?.

  • @Rithanyaforever
    @Rithanyaforever Рік тому +1

    Thalaiva please Antha amala and dora bujji aa pudichu Ulla podunga

  • @georgebenish9118
    @georgebenish9118 Рік тому +1

    Parveeen mindvoice : appada namabla maranthutaga😅😂

  • @vichu_1201
    @vichu_1201 Рік тому

    After this video now many ads are coming for lotus 365

  • @Dr-renjini424
    @Dr-renjini424 Рік тому

    Instagram aprm UA-cam shorts la reels option a eduthuta problem mudinjathu ....ithunga tholla irukathunu yarlam nenaikenga

  • @joylife428
    @joylife428 Рік тому +19

    தற்கொலை செய்து கொள்வதும் கூட சட்டபடி குற்றம் ஆகும். இதுக்கு என்ன தீர்வு. செத்தவன மீண்டும் தண்டிக்க முடியுமா.

    • @balamurugan-oj8hq
      @balamurugan-oj8hq Рік тому +1

      Incase avan uyir polachaa... Courtla fine kattanum

    • @joylife428
      @joylife428 Рік тому +3

      @@balamurugan-oj8hq ஏற்கனவே வாழ்கையில் நொந்து தற்கொலை முயற்சி செய்தவனுக்கு தண்டனை என்றால் மீண்டும் அவன் தற்கொலை தான் செய்வான். 😂😂😂

  • @vidyameena5317
    @vidyameena5317 Рік тому +4

    Bro pls bro arc hospital la narai ah fraud pandranga adha pathi podunga bro ipo kuda enga sister divya ah anga surgery olunga pannama erandhutanga adha pathi podunga pls bro pls

  • @svs2397
    @svs2397 Рік тому

    கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @yuvanikki
    @yuvanikki Рік тому

    This gambling will never let us to live happily

  • @narayanamoorthip7165
    @narayanamoorthip7165 Рік тому +1

    The influencer ate any for money don't thing will what happen.

  • @Priyasar742
    @Priyasar742 Рік тому

    மக்களுக்கு கொஞ்சம் அறிவு வேண்டும் ... இந்த மாதிரி influencer - க்கு 0% கூட knowledge இல்ல-னு மக்கள் புரிஞ்சுக்கனும் ..... இது கல பார்த்து இப்ப வளந்துகிட்டுருக்க குழந்தைகளும் ஒழுங்கா படிக்காம..... இது கல follow பண்ணிகிட்டு இருக்கு...... Parents be aware

  • @gopalmani6759
    @gopalmani6759 Рік тому

    நான் இந்த Ad ஐ முதன்முதலாக பார்த்தது Rakesh & Jeni லதான்

  • @shameera0711
    @shameera0711 Рік тому

    Hi bro andha 262 application ennanu sonninga na konjam useful ah irukum.

  • @sathishre8603
    @sathishre8603 Рік тому +5

    Bro neraya peru irukkanga ithe promote panna

  • @dhaswanthsudhagar9657
    @dhaswanthsudhagar9657 Рік тому

    Lotus mean in தாமரை

  • @subhashini7656
    @subhashini7656 Рік тому

    Nadavadikkai yeduthe aakanum bro

  • @gmmedia1013
    @gmmedia1013 Рік тому

    Better citizen better nation'

  • @JSMASHALLAH
    @JSMASHALLAH Рік тому

    Web series la koda solluranga sir yellathulaiyum solranga sir

  • @sathishsubbaiya7152
    @sathishsubbaiya7152 Рік тому +5

    Million nu ethana zero nu theriyuma Dora buji couple

  • @androidx68
    @androidx68 Рік тому +4

    Jail la pidichi podunga

  • @shaj485
    @shaj485 Рік тому +2

    Intha mathiri promote panra Amala shaji dora bujji inum ethana per panrangalo avanga mela complain panrathu matum ilama avanga ella account ah yum close panidanum

  • @laughoutloud4409
    @laughoutloud4409 Рік тому

    Kandipa influencer nu solli ennanu theriyama pesuravanga mela case podanum

  • @punithapunitha292
    @punithapunitha292 Рік тому +2

    அமலா ஷாஜி, எனக்கு பிடிக்காது

  • @koraman41
    @koraman41 Рік тому

    Keep post about these kind of videos

  • @kharthikeyanjayakumar8229
    @kharthikeyanjayakumar8229 Рік тому +4

    Indha Video pakurapo Ad ah DREAM 11 varudhu 😂😂😂😂

    • @anir9174
      @anir9174 Рік тому

      Dream 11 good app than nee sootha moditu po

  • @balaganesh7596
    @balaganesh7596 Рік тому

    Money bucks .. websit ..Patti pecunka .. bro