ஆசை வார்த்தை கூறி 100 கோடி அபேஸ்.. கதறும் மக்களை வெளியேற்றிய போலீஸ்! VSoft Company Scam |Nakkheeran
Вставка
- Опубліковано 7 лют 2025
- #NakkheeranTV #vsoft #vsoftcompanyscam #vadapalani #detailreport #nakkheeran #vsoftscam #publicopinion #chennai #chennainews #chennaidistrictnews
ஆசை வார்த்தை கூறி 100 கோடி அபேஸ்.. கதறும் மக்களை வெளியேற்றிய போலீஸ்! VSoft Company Scam |Nakkheeran
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
ஆட்டோ டிரைவர், வீட்டு வேலைக்காரி, பூ விற்பவர்கள், நடைமேடை வியாபாரிகள் இவர்களிடம் ஒரு ரூபாய் ஜந்து ரூபாய் பேரம் பேசும் மக்கள் இவர்களிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏமாற தயாராக இருக்கிறார்கள்
😀😃😄😁😆😅
❤❤❤❤❤❤
செருப்பு துடப்பம் ரெண்டையும் சாணி தண்ணியில் கரைச்சு முக்கி நனைச்சு,நடுத் தெருவுல நிறுத்தி அடிச்சீங்க 😂😂
5 கோடி 10 கோடி உங்களுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது நீங்கள் ஏமாற்ற பட வேண்டியவர்களே யாரும் அப்பாவிகள் இல்லை
Athan already oru news pathutu usar agave matangala illa ivingalam news channel ye pakarathu illaya
Correct a sonninga
Sariyana seppadi
அந்த சந்திரசேகர் இந்த நேரம் இந்த வீடியோ பார்த்து போதைல சிரிச்சுகிட்டு இருப்பான் 😢😂😅
Minister kunja sappittu iruppan
😂😂😂😂
😂😂😂
Enna karpanai bro😅
மாதம் முழுவதும் கடுமையாக உழைத்தாலும் 50 ஆயிரத்தை தாண்டி பார்க்க முடியல அவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அடுத்தவர்களை நம்பி பணம் முதலீடு செய்துவிட்டு அவர்கள் லாபம் தருவார்கள் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனம்
Bro 30k thanda mudiyala
@@spectraengineering342 bro 20k தாண்ட முடியல
இந்த முதலீட்டாளர்கள் கோரும் இழப்புகளை முழுமையாகச் சரிபார்க்க முடியாது அவை மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம்.இவர்கள் பார்ப்பதற்கு கோடீஸ்வரர்கள் போல் இருக்கிறார்களா?
நல்லா வேணும். பேராசை பெரும் நஷ்டம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று புத்தரும் சொல்லி இருக்கிறார்,
இப்படி பட்ட case களில் போலீஸ் தலையிட்டு ஒரு ரூபாய் வசூல் ஆனதாக வரலாறு இருந்தால் தெரிந்தவர்கள் இங்கே update செய்யலாம்
இழந்த பின்பு காவல் அதிகாரிகளிடம் இப்போது இவ்வளவு கேள்வி கேட்பவர்கள், முதலீடு செய்யும்போது ஒருவராவது காவல் துறையை அனுகியிருப்பார்களா?
ஏமாந்தவர் ஏமாற போகிறவர்கள் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி மக்களே பசிப்பவருக்கு உணவளியுங்கள் உடை இல்லாதவர்களுக்கு உடை வாங்கி கொடுங்கள் படிக்கமுடியாத பிள்ளைகளுக்கு பேனா நாட்டு புத்தகங்கள் வாங்கி கொடுங்கள்
No one help.They don't give 100rs to the poor, but they invest lakhs in this
❤❤❤❤❤
எந்த நாட்டோட புத்தகம் சார் வாங்கி தர சொல்றீங்க.....
👌👌👌👌👌👌👌👌👌
கோடிகளை சர்வசாதாரணமாக சொல்றீங்களே டா, உங்களுக்கு எப்படி வந்தது?
All cash transactions!
Seems most investment were from unaccounted sources and now the,guy escaped as,there is no transaction proof
Exactly😮
All art IT peoples. Over salary
இவர்கள் இன்னும் ஏமாற தயாராக இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் இவர்களை பயன் படுத்தி கொல்லாலாம்😂😂😂😂
😊😊pp
Bro oru plan sollunga senjaralam
@@mukeshkanna955 a bro sonthakaran kitta pathayeram vanga mudile ennale
@@arunmohan5277 bro plan iruntha vangiralam namma kita plan ella atha problem
Greedy people...This is a must for them.
மச்சா யார்ர்ரா இவனுகோ... இப்படி பேராசை பிடிச்சு சுத்தினு இருகாணுகோ...
என்ன மசுருக்குடா பணத்தை போட்டீங்க நேர்மையான பணம் இது மாதிரி போகாது இது போன்ற வழக்குகளை காவல் துறை ஏற்கக்கூடாது
ஒத்த பைசா திருப்பி கொடுக்க வேண்டியதில்லை. எக்ஸ்ட்ரா மணிதான் ஏமாந்தது.
Crt bro ivanuga entha basic knowledge illama padicha ivagale pannum pothu ivaga tan thapu panni irukaga
இந்த காசு இருந்தால் தனியா கம்பெனி தொடங்கி நிறைய பேருக்கு வேலை கொடூக்கலாம்
யாரெல்லாம் எங்கே முதலீடு செய்தாலும் முதலில் போலீஸ் தகவல் செய்து N O C வாங்கிய பின்னரே முன் செல்லவேண்டும்.
Super✅✅✅✅✅✅
Intelligent and quality educated peoples
படிச்சவங்க இப்படி ஏமாந்தா படிகாதவங்க என்ன செய்வது
எவ்வளவு ஏமாந்தாலும் திருந்தாத ஜென்மங்கள். .
🩴🩴🩴🩴🩴🍌
இன்னும் எவ்வளவு பேர் இப்படி ஏமாறுவிங்க.
பொது மக்கள் முன்னிலையில் தலையை யா வெட்ட போறாங்க... அந்த தைரியம்தான்.... கெஸ்(வழக்கு) நடக்கும் வாதியும் இறப்பான் .. பிரதி வாதியும் இறப்பான்....வழக்கு (கெஸ்) வழக்கு மட்டும் நடக்கும்... இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் மறந்து விடுவார்கள்...
Yes,Then after 3years the same repeat.
@@soundarshanthi yes sir
தமிழன் பட டயலாக் தான இது
@@Balaji-cz1od எனக்கு தெரியாது. என் மனதில் பட்டத்தை சொன்னேன்.
அவர்கள் ஏமாற்றவில்லை ஏமாற தயாராக இருந்தவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார்கள் அவர்கள் செய்த்ததில் என்ன தவறு 😂😂😂
Exactly said, you have great thoughts
Correct 💯 /💯
Its like saying: Rapers mela endha thappu illa,adhuku vaipu erpaduthuna victim mela dhn Thappu
@@rajithrajith898 no brother, comparison of this scenarios is disgusting. And not fit in this.
@@mubarakabbas investment pandrathula entha thappum ilaye bro....
இன்று நீங்கள் இவ்வளவு பேசுகிறீர்கள்நீயே பணத்தைக் கொடுத்தாய் இப்போது அழுது என்ன பயன் பேராசை பெரும் நஷ்டம்
வண்டிக்கு பெட்ரோல் போடனும், ஒரு நூறு ரூபாய் இருந்தா..............
3500 ஆண்டு முன்பே புத்தர் கூறியது, துன்பத்திற்கு காரணம் ஆசை.
ஆசை அல்ல பேராசை.
50 ஆயிரம் கட்டினால் 2 லட்சம் லாபம் 😅😅😅நம்ம மக்கள் இன்னும் முட்டாள் இருக்கிறாராகள்... இந்த மாதிரி இன்னும் ஏமாற்ற படுவார்கள்
வேற ஒன்னும் இல்ல.....பேராசை, பொறாமை & போட்டி ...அவ்ளோதான்🙅...... 🙄 உங்களுக்கு எது நடந்தாலும் ...அது உங்களால் மட்டுமே நடக்கும் ...( புறியலல்ல 😇 ) 🤔 ........👈 இத பாக்ரவங்களாசும் ....இந்த தவறை செய்யாதீர்கள் & எடுத்து சொல்லுங்கள்.... போன பின்பு பொலம்புரத விட்டு🙄....சிந்தித்து செயல் படுங்கள் 😴...... All Is Well ✨........💐
அரசு அங்கீகாரம் இல்லாத அனைத்து நிதி நிறுவனங்கள் அனைத்தும் மூட பட வேண்டும், இதற்க்கு காரணம் அரசியல் அமைப்பு சட்டங்கள் மற்றும் அதிகாரிகள் கண்டுகொள்ளாத காரணம், வெளிநாடுகளில் இதை போன்று எந்த ஒரு கம்பெனி துடங்கும் முன் அரசாங்க அங்கீகாரம் பெற வேண்டும்.
Go and study
மக்கள் இனியும் எச்சரிக்கையாக, இல்லா விட்டால்,இது போல்
மேலும் அதிக சம்பவங்கள் நடக்கும்,,,,,,!
3:12 ஆசை ஆசை பேராசை அதான் அதேதான் ஆப்பு தெறிஞ்சிதான் வைக்கிறான்
Naanga, rs.50/-,100/-kke kashtapadarom,neenga ellam eppadida Kodi kodiya kodukkuringa?
ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை அது தான் ஏமாற்றுபவர்கள் மூலதனம். இந்த மாதிரி எத்தனை சம்பவம் நடந்தாலும் இந்த மாதிரி ஆசை படும் நபர்கள் அடுத்த fraud நிறுவனத்தை தேடி invest செல்வார்கள்,எல்லாம் ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை
அரசியல்அதிகாரவர்க்கத்தின் துணையோடுதான்இத்தனை அட்டூழியங்களும்நடக்கிறது
first arrest all the so called victims are ask source of income, and ask them why they had given cash while RBI clearly says any transaction above 2 lakhs has to be done electronically or by cheque. First these guys should be arrested, this will be a lesson for others in the futures.
அரசாங்கம் தலையிட்டால் 8 தனிப்படை அமைத்து இரண்டே
நாளில் . இந்தியாவில் எந்த மூலையில் ஒழிந்திருந்தாலும்
கண்டு பிடித்து விட முடியும்
ஆனால் இவர்களை ஆட்சியுல் உள்ள
அரசியல் வாதிகள் தங்களது வீட்டில் ஒழித்து
வைத்திருந்தால் கண்டு பிடிக்க முடியாது
why should they even find these cheaters? the people who have given money are lazy and greedy people. Let them suffer. The cheaters will easily escape if the payments were made by cash. Everyone will claim that I have also given 1 crore :)
ஒரு ஆதாரம் இல்லாமல் இவ்வளவு பணத்தை கொடுத்திருக்கிறீர்கள் உங்களுக்கு பொதுஅறிஉ இல்லையா?கஸ்ட்டபட்டு உழைத்த பணம்தானே
அவர்களிடம் இவ்வளவு கரன்சி நோட்டுகள் எப்படி வந்தது? பல கட்டுப்பாடுகளுடன் வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் இருந்து நமது டிஜிட்டல் இந்திய நாட்டில் கரன்சி எடுப்பது கடினம் 😅 தலைமறைவானவர்கள் அத்தகையவர்களை குறிவைத்திருக்கலாம். ஆனால் அவர்களின் இழப்பு, இழப்பு தான்! Terrible.
இதே நக்கீரன் கோபால் 20 கோடி ரூபாய் வாங்கிகொண்டு இந்தியன் வங்கியை ஏமாற்றிக் கொண்டு அலைகிறார் அவரை முதலில் கட்ட சொல்லுங்கள்
Very good question..that too she has taken money from someone and invested in this. This is atrocious… seriously she should be considered as guilty and culprit. Only people who invest their money are really the affected ones.
Sothukke vali ella 15 % vatti vanguvangalam anupavinga
ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்......
பேராசை பெரும் நஷ்டம் 😅😅😅
Basic Things.
Any org should be govt registered
Any plans by the org should be approved by sebi or RBI
No cash transactions above 20k
All transactions should have bills or receipts
Last one is..
Don't be greedy...
everyone invested out of greed 5-6% monthly yearly 60% who will give such return and which business in this world brings such return. those mules used for collecting huge corpse from the lower those who have no knowledge about investment and now all caught. the cheat by the time escaped to different country. greed always painful. this nowadays common news and everyone talking about legal action when you give for investment nothing is in legal. when he say everything by cash. its a clear red flag.
Givv...responsibl they register it
It is Just GREEDY attitude of the public to get more money without hard work.
Inspite of so many such frauds,how public go for such deals???
This how greedy get fooled easily 😅
7.50, /அறுபது கோடியா ??? எனக்கு மயக்கம் வரமாதிரி இருக்கு...
paatha dummy piece sa irrukan lol
Manasuku rompa santhosama eruku
60 crore ku 2 percent commision na 1 crore 20 lacks ...adapavingala
இந்த.பனத்தை.கொரன.நிதிக்கு.கொடுத்து.இருக்கலாம்
Always trying to earn money in shortest way, will not work out. That too lady telling above 1Cr, she could have started a business, even it gives less income, its good. Why she need to go in shortest path which is FRAUD way. How one person can give 1Crore without any proof. Surely she also would have earned the money in wrong way. All wants to become rich without any HARD WORK ir without field work. What police can do ? while investing the amount, you could have informed to police that you have given 1Cr or 20L, Now why all of you are argue with police?
Even if she had invested in bank deposit for an year, she could have had good interest and her investment safe. Greedy lady and it is a must for her.
நானும் ஒருவன் ஆனால் வேர crypto கரன்சி குரூப் complain kuduka வில்லை 1 lakh போய் விட்டது.. இன்னும் coimbatore மதுரை மற்றும் கிராம புற மக்களை yematrugirargal
போலீஸ் என்ன டா பண்ணுவாங்க... நீங்கள் கோடி கோடியா எப்படி முதலீடு பன்னிங்க
எத்தனை சதுரங்க வேட்டை வந்தாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள். பேராசை பெரும் நஷ்டம்.
Vsoft patners அறிவொளி - காவேரிப்பட்டினம்.இவரை பற்றி யாருக்கும் தெரியும்.... யார் எல்லாம் முதலீடு செய்தவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது
😂😢 சிரிப்பதா அல்ல 😢
5 kodi kuduthiya thambi, ayyo pavam
போட்டோவில் இருப்பவருக்கு தான் கொடுக்கிறீர்கள் என்று சொன்னபோதே
பாபா, பாபா, பாபா, பாபா, பாபா, பாபா, பாபா, பாபா, பாபா - 15 லட்சம் எப்படி தலைவர் வழி அது நாட்டு வழி.
Post office la 8% varaikkum interest kidaikkuthu. Ithuvae poathum namakku.
தனது உழைப்பினால் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு தான் இதைப்போன்ற நேர்மையான முதலீடு,
சோலி முடிஞ்சு 😂😂😂😂😂😂😂😂
We are not illiterate. Who is responsible for idiotic things. Police already given caution to public not to invest to this kind of fradulent person. Action to be taken on depositors also.
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கணித மேதை ராமானுஜம் பேரன் பேத்தி வாழ்க
Great camera work....
Clashed clash
Vsoft patners அறிவொளி - காவேரிப்பட்டினம்.இவரை பற்றி யாருக்கும் தெரியும்....
இதே போல் நானும் என் நண்பருக்கு உதவி செய்ய மாதம் ரூ. 10000 முதலீடு 5 வருடங்கள் செய்தேன். இறுதியில் ஒரு ரூபாய் கிடைக்கவில்லை.
போஸ்ட் ஆபிசில் செய்ய வேண்டியது தானே
@@thansinghk8463 நன்றி சகோ. நான் முதலீடு செய்ய காரணம் என் நண்பற்கு உதவி செய்ய மட்டுமே. என் நண்பர் எஜண்ட இருந்தார்.
350 கோடி.....ப்...பே.
.
I guess it’s a part of QNet scam
Honestly is very rare gift don't expect this from cheap person
3:00 பாபா Photo--பாபாக்கிட்ட கொடுத்திருங்க... பாபா பேரை சொல்லி நன்றாக ஏமாற்றியிருக்கிறார்கள்...
இந்தக் காலத்தில் சொந்தங்களுக்கு கொடுத்து உதவ வேண்டாம்
Yaarukum koduka vendiyathillai😭
Greedy people let him suffer past 40 years this kind of cheating going on let them suffer
We are unable to understand with so many incidents every day. We are seeing the same but no rectification
What😮 5 crores😮
20laks engada vachurukenga ivlo kasuuu
Ellamey GOVERNMENT link ilama irukathu bro MASTER plan 200% soldren Unga cash return varathu
நல்ல சதுரங்கவேட்டை படம் தான்
மல்டி லெவல் இன்வெஸ்ட்மெண்ட்
இப்போ எல்லோரும் மாட்டிக்கிட்டிங்க
காவல்துறை என்ன செய்ய முடியும்
same problem right now here in tambaram occured but it is one single person scammed 1crore
Hard work never failure
Investment panna eallaraium pudichu jail la podunga sir, accuste create agarathae ivangala la tha.. uzhaikkama eapdi money varum , money save panna bank iruku, fd , Rd, post office saving scheme idellam vittu ipdi perasapatta..
Nammala suthi kannuku theinchu kastapaduravanguluku oru uthavi seyamatanga athu ipdithan pogum
ஏழைகள் தெருவிலே பணத்தை பலமடங்காக துடிக்கும் அறிவாளிகளே
ஒரு தவணைல 2 லட்சம் குடுத்து கோடி குடுத்தவங்க.
Bill, voucher, transaction reciept இல்லாம குடுத்துருக்கீங்க
பேராசை & முட்டாள்தனம்
போங்கடா....போக்கத்த பயலுவலா? திருந்த மாட்டிங்க
இவர்களின் பேராசை தான் எப்பொழுதும் பெரு நஷ்டத்திருக்கு காரணமாக உள்ளது.. எவ்ளோ பட்டாலும் திருந்தாத நம் மக்களுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது??
Super ALLWA
Super nalla business ah iruke
1 crore investment but no receipts, super madam
சூப்பர்
SEBI Monitoring level 💯 😴😴😴😴😴
@@kramnikstudentc24 RBI and SEBI Monitoring all Level of bank account transactions. Like above 9 lakhs rupees. Above 5 lakhs rupees per month transaction you must submit all details and purpose.
@@vasanthanrajendran4059 Hello, RBI will monitor and do what? The took cash mostly. so no bank transaction. Their company is not registered investment company, SEBI has no role here. Public should ask these questions before giving their money to these guys not now. Cash payments you cant prove anything.
It’s nothing to do with sebi.. Greedy
Yendi erumaigala neega perasa pattu yemandhadhuku police ena pana mudiyum action than eduka mudiyum
Don't deposit in the private companies and private finance. Only bank and postal only safe for all of us.
கண்டிப்பா பாஜாகல சேத்திருப்பான்.. வெலில பாத்தா செருப்பால அடிங்க
Mistake is with Investors ignorance
Not ignorance, they are just greedy to earn money in short span.
@@cbharathan1976 yes y r absolute
Responsibil lum eila response Um eila vera level. First unketiyea response eila😂
வஜ்ரா ராம், வஜ்ரா coin னு ஒரு குரூப்பூ இப்படி தான் ஏமாத்திட்டு இருக்காங்க நக்கீரன் கொஞ்சம் கவனிங்க,,
வேலை செய்யாமல் வெற்றிகரமான வழியில் சம்பாதிக்க முடியாது, நீங்கள் ரிஸ்க் எடுக்காமல் சம்பாதிக்க விரும்புகிறீர்கள் என்று நினைக்கிறேன். வெறும் பணத்தை வரவழைத்து லாபத்தை எதிர்பார்க்கிறோம்?
போலீஸ் என்ன செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று புரியவில்லை..? போலீசார் நடைமுறைப்படி செய்கிறார்கள், மக்கள் உடனடி தீர்வை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் அது சாத்தியமில்லை.
பங்கு வர்த்தகம் அனைவருக்கும் திறந்திருக்கும் போது நீங்கள் ஏன் அந்நியரை நம்புகிறீர்கள்..?
App iruku crypto ku investment athula pannalam la commission ku alancha apidithan ma pink salwar
Evidence illama kasu tharinga.. U all educated or how
ஆசை ஆசை ஓலைக்காமல் பணம் பண்ணும் ஆசை...
setthurunga plsss intha naatukku baaram...coimbatore la one month munnadi thaan nadanthuchu
Baba photo va , 😂😂😂 adha nambi kuduthingala 😂😂😂 super
Namakku naamai sooniyam, edhu thaan 😔
setthu tholainga maatu moolai kaarangala
Bank deposit 6.5%
Congratulations to Chandra sekar.
Neeyum emthra porampoka
Govendtha,,govendtha,,jai,,,seri,,ram
Sari enna coinlaya invest pannenga atleast athu exchangela list aagurukanu patheengala Kodi kanakulla kasa potrukkenga