438 கோடி மெகா மோசடி : அம்பலப்படுத்தும் Glitz Report | Online Trading App Scam | Forex | GR EP- 32

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @ariaraan
    @ariaraan 2 роки тому +485

    இதற்கு மிக முக்கிய காரணம் மனிதர்களின் பேராசை உழைக்காமல் எப்படி பணம் பண்ணுவது என நினைக்கும் மனம் தான் இதை அனைவரும் ஒத்துக் கொண்டே ஆக வேண்டும்

    • @sakthivel-ec7ix
      @sakthivel-ec7ix 2 роки тому +12

      இந்தியா நல்லா இருக்கணும்னா எல்லாரும் உழைப்பை கொடுக்க வேண்டும் உட்கார்ந்த இடத்திலிருந்து அனைவராலும் எளிதாக சம்பாதிக்க முடியாது..

    • @richurajeshwarirrr9765
      @richurajeshwarirrr9765 2 роки тому +5

      👏🏼👏🏼👏🏼👏🏼

    • @cbharathan1976
      @cbharathan1976 2 роки тому +2

      Correct

    • @_MOBILE_GAMER_
      @_MOBILE_GAMER_ 2 роки тому +9

      Illa bro trading is best but authorised aa erukanam intha matheri ila athelam sonna puriyathu bro next generation allam epidi thann sambathepanga

    • @ramanans18
      @ramanans18 2 роки тому +9

      share market equity trading needs more knowledge than hardworking job, athu avlo easy illa

  • @Vaigaisuvaikitchen
    @Vaigaisuvaikitchen 2 роки тому +27

    மிகவும் அருமையன விளக்கம் சகோதரரே!நீங்கள் சொல்வது 100% சரி.பெரும்பாலானவர்கள் இப்படித்தான் செய்கிறார்கள்.மற்றவர்கள் அவர்களை நம்புவது அவர்களின் வணிகத்திற்கான முதல் படிக்கான முதலீடு.அவர்களின் செல்வாக்கின் காரணமாக சாதாரண மக்கள் அவர்களை கண்மூடித்தனமாக நம்பினர்சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்கள் அல்லது உறவினர்கள் சில பிராண்டுகளை (ஆம்வே, ஹெர்பலைஃப்) நேருக்கு நேர் விளம்பரப்படுத்த பயன்படுத்தினர், ஆனால் இப்போது மக்கள் சமூக ஊடகங்களுக்கு வெளிப்படுகிறார்கள்.... கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தவர்கள் அந்த வலியையும் விளைவுகளையும் மட்டுமே உணர முடியும் . பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு கீழே விழுந்தன.உங்கள் வணிகத்திற்காக மற்றவர்களின் நம்பிக்கை மற்றும் வாழ்க்கையை முதலீடு செய்யாதீர்கள்.இன்று நாம் மற்றவர்களை ஏமாற்றினால் நாளை சிலர் ஏமாற்றலாம்.பணம் வந்து போகலாம் ஆனால்
    KARMA IS A BOOMARANG

  • @santhoshm7924
    @santhoshm7924 2 роки тому +640

    சினிமா காரர்களை விட மோசமானவர்கள்...இந்த youtubers

    • @ajayk98
      @ajayk98 2 роки тому +12

      Ama 😓

    • @richurajeshwarirrr9765
      @richurajeshwarirrr9765 2 роки тому +6

      🤣🤣🤣🤣🤣🤣

    • @ravindiraairtv7792
      @ravindiraairtv7792 2 роки тому +11

      Yes pannikal

    • @rafsaraheem3410
      @rafsaraheem3410 2 роки тому +9

      சினிமா காரரை விட அதிக பேராசை கொண்டவர்கள் இவர்கள் தான்.

    • @rafsaraheem3410
      @rafsaraheem3410 2 роки тому +8

      பேசி பேசியே சம்பாதிக்கிறாங்க 🤣

  • @mdr959
    @mdr959 2 роки тому +84

    Excellent work NewsGlitz and team 🔥🙏

  • @gowrivenkatesan2483
    @gowrivenkatesan2483 2 роки тому +213

    இப்பயெல்லாம் சொந்தகாரனேயே நம்பமுடியல. எப்படி எவனோ சொல்றான்னு நம்பி ஏமாறுறோம்😩😩

    • @thandasoru4017
      @thandasoru4017 2 роки тому +2

      Super 👍👍👍

    • @palaivanatheydal
      @palaivanatheydal 2 роки тому

      Koda pirantha sontham athai mudala sollanum..

    • @ld444official2
      @ld444official2 2 роки тому +1

      @@palaivanatheydal poooda s....... One day la income venum apdina Eppdida kastam padanum hardwork pannanum online la evalavo business iruiku

    • @Nonecares452
      @Nonecares452 2 роки тому

      Correct. Ippa friends ah ye namba mudiyala

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 2 роки тому +66

    உழைப்பு இல்லாமல் ஊதியம் கிடையாது ஆனால் எமாரும் மக்கள் இருக்கும் வரை
    இவர்களை போன்ற மோசடி செய்பவர்கள் வளர்ந்து கொண்டு தான் இருப்பார்கள்
    விழித்து கொள்ளுங்கள் மக்களே 👊👊👊👊🙏🙏🙏

    • @mazjeeva6087
      @mazjeeva6087 2 роки тому

      நீங்க சொல்றது உண்மை தான் ஆனால் அந்தமாரி போலி அப்பிளிக்கேஷன் களை புர மோ செய்யும் யூடியூப் அட்மின் களை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @viswanathan0074
      @viswanathan0074 2 роки тому

      உண்மை 💯

    • @TimePass-vy8gi
      @TimePass-vy8gi 2 роки тому +1

      ஏமாறும்

  • @botpupgplayer
    @botpupgplayer 2 роки тому +14

    ஆமா தல நான் இப்போது வரைக்கும் அவனுங்க போடுகிற வீடியோ வுக்கு எல்லா ரீப்போர்ட் அடிச்சு விட்டுட்டு தான் இருக்கேன்.. ஆனால் ஒருத்தன் தனியாக ரீப்போர்ட அடித்தால் இந்த யூடுப் காரனுங்க கண்டு கொள்ள மாட்டானுங்க!! நீங்க இதை எடுத்து சொல்லும் போது தான் மனதிற்கு சந்தோசமா இருக்கு அண்ணா வாழ்த்துக்கள் 🙏🥰🙏

  • @cbharathan1976
    @cbharathan1976 2 роки тому +154

    Thanks to NewGlltz for bringing this truth out. Almost all of the so called famous tamil youtubers do this kind of advert. Same time, subscribers should also think more than twice before getting into these illegal apps.

    • @black2thepiink
      @black2thepiink 2 роки тому +2

      Excuse sir those fam ytr itself said not to see just to skip these people dnt have common sense ... 😂😂 when these ppll will learn seriously dnt know bro scam scam evalo varudhu aaana who is getting fooled continues

    • @agaagaagagjh
      @agaagaagagjh 2 роки тому +7

      *parithabangal*
      Gopi sudhakar Rembo nallavanga avanga itha pannama avanga adimai dravid vachu pannuvanga ... 😂😂😂😂

    • @agaagaagagjh
      @agaagaagagjh 2 роки тому +2

      Brother Ella youtube karamum panran gopi sudhakar pathi pesala .. en nenga fan ah... Nadu nilamai thavarama pannuga bro illana un video paaaka aalu kammi aairum .... Be honest ellarayum sollunga GOSU than number of videos pottu athigama tamil people ta reach pannitu irukanga .

    • @mannaan8825
      @mannaan8825 2 роки тому +2

      UA-camrs antha video lam delete panrathukulla download pannikunga appathan case kuduthu ulla poda mudiyum. Irfan suhail vlogger....madan gowri parithapangal aliya manasa Hussain manimegalai

  • @diwaharmuthu4609
    @diwaharmuthu4609 2 роки тому +76

    Thanks to the whole newsglitz team for creating awareness. Instead of blindly running behind influencers , we should think . If trading apps gives that much money, then why they running their UA-cam channels. These influencers don't consider the wellness of subscribers. Atlast, they need money.

  • @esakkiak3308
    @esakkiak3308 2 роки тому +21

    பயனுள்ள தகவல்களை பதிவிடும் News Glitz குழுவிற்கு நன்றி

  • @sudarsansadasivam6990
    @sudarsansadasivam6990 2 роки тому +37

    காசு கொடுக்கிறார்கள் என்பதற்காக நரவலை உண்ண கூடாது.மக்களும் உழைக்காமல் உண்ணலாம் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்.

  • @RuleYourLife
    @RuleYourLife 2 роки тому +21

    இதனால் தான் நான் இதுவரை இதுமாதிரி application ஐ Promote செய்வதில்லை!
    Spread Good thinks.....
    ❤️

  • @blackorangegr267
    @blackorangegr267 2 роки тому +33

    எல்லாம் கஷ்டமா இருக்கு சார். 😭.. UA-cam ளையும் காசு சம்பாரிச்சுட்டு ad அப்படிங்கிரு பேருல. மக்களை வறுமைக்கு தள்ளிட்டு போறாங்க சார் 😭😭

    • @shifasanofar1130
      @shifasanofar1130 2 роки тому +4

      Avanga edhula sambarikala nammadhan avangala paathu namma timah waste panrom

    • @blackorangegr267
      @blackorangegr267 2 роки тому +2

      @@shifasanofar1130 yes ..

  • @trendingonline353
    @trendingonline353 2 роки тому +3

    இன்றைய சூழ்நிலையில் மிகவும் அவசியம். உங்கள் எண்ணம் மிகவும் தனித்துவமானது. விழிப்புணர்வு பதிவிற்கு நன்றி

  • @THANIORUVAN-s3n
    @THANIORUVAN-s3n 2 роки тому +29

    இவர்களை தடுக்க வழியே இல்லையா???? 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @mkpandianpandian7121
    @mkpandianpandian7121 2 роки тому +6

    மிகவும் பயனுள்ள காணோளி ஆனால் பல பேர் ஏமாந்தபின் விழிப்புணர்வு காணொளி போடுவதற்கு பதில் கொஞ்சம் முன்பே இதை தெரியும் படி செய்தால் .பலபேரின் பணமும் வாழ்க்கையும் காப்பாற்றப்படும்.

  • @VoiceOfPrakash
    @VoiceOfPrakash 2 роки тому +40

    Bro neenga mattum than Ella visayathaiyum theliva solluringa🎊 keep it up 👍

  • @Muthuacts
    @Muthuacts 2 роки тому +32

    👍Super content 🙌, neraiya perukku intha video helpful ah irukkum🤯💯💯💯💯

  • @dheeksha2405
    @dheeksha2405 2 роки тому +24

    100% true.. UA-camrs misleading there subscribes.. not only in investment apps.. as well as unwanted chatting, friends apps and etc..

    • @Adithya_Raj
      @Adithya_Raj 2 роки тому

      Why youtube can't regulating

  • @gokulsundar9927
    @gokulsundar9927 2 роки тому +15

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுப்பவர்கள் ஏமாற்றிக்கொண்டேதான் இருப்பார்கள் 🙄

  • @srinivasaluthiruverkadukri5864
    @srinivasaluthiruverkadukri5864 2 роки тому +38

    U r right, even big acter n actress r doing proms?? Smitha Bachan is doing for pan, now actor sharth kumar is promoting online rummy, what about them!?? Everyone should be punished

    • @boi-rr6tf
      @boi-rr6tf 2 роки тому +4

      Govt doesn't made any awareness these apps are still legal in playstore why indian govt not banned 😂 they banned tiktok and some apps in a single day why govt not doing this😂

    • @nrs7550
      @nrs7550 2 роки тому

      ​@@boi-rr6tf kasu varum ila govt ku ... lanjam

    • @tirunavukarasu9491
      @tirunavukarasu9491 2 роки тому

      அதெல்லாம் இவங்க பேச மாட்டாங்க

  • @sathurishi3262
    @sathurishi3262 2 роки тому +6

    Worth video, Paathu konjam soodhanama irunga daw.. Indha mari lam yarum eduthu solla matanga👍👍👍👍

  • @arthurmorggan
    @arthurmorggan 2 роки тому +61

    நம்ம காச கொடுத்து டேட்டா போட்டமா வீடியோ பாத்தமா என்டு இருக்கனும் அத விட்டுட்டு இவனுங்களுக்கு கன்னியா இருக்குறது , டொனேஷன் பன்றது அவனுங்க சொல்றது செய்யுறது . திருந்துங்கடா டேய்.

  • @thameemansari2797
    @thameemansari2797 2 роки тому +25

    Promote panravangala புடிச்சு ஜெயில் ல போடுங்க sir

  • @max2746
    @max2746 2 роки тому +31

    நான் பார்த்ததில் *Tamil Tech UA-camr* இதுவரை இது போன்ற வியாபாரங்களை விளம்பரப்படுத்தியது இல்லை 🙏🙏

    • @smartramindia
      @smartramindia 2 роки тому +1

      Correct

    • @rbhanumathi8348
      @rbhanumathi8348 2 роки тому +1

      Who told many tamil you tubers promoted , useless smart watches all these watches only show time,all other applications are useless

  • @iganeshkannan
    @iganeshkannan 2 роки тому +1

    UA-camr பேராசைகள் சமூக சீரழிவு... நம்பும் பின்தொடரும் மக்கள் பாவம்...

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 2 роки тому +5

    சின்ன சின்ன UA-camr. Kuda இப்பலாம் காசுக்காக என்ன ஏதுனே தெரியாம Promotion பண்ணுறாங்க...

  • @bassbaskar3692
    @bassbaskar3692 2 роки тому +1

    எங்கையா இருந்து வரீங்க
    முதலிடூ இல்லாம தொழில் துவங்க முடியாம பல இளைஞர்கள் இருக்காங்க
    அவர்களுக்கு கொடுத்தா வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றி சொல்வாங்க
    அதிகமா ஆசைப்பட்டு இப்படி மாட்டிகிறாங்க

  • @I_am_akilaa
    @I_am_akilaa 2 роки тому +8

    Too late.We lost more than 12 lakhs within 6 months 😥😥😥😥😥😥😥. Please ban binomo. We lost own land. I mailed cmcell to ban binomo. Thank you news glitz for talking about this. My prayer works. Please don't use binomo.

    • @samibu1806
      @samibu1806 2 місяці тому +1

      Nice to hear you lose 12 lakh

    • @I_am_akilaa
      @I_am_akilaa 2 місяці тому

      @@samibu1806 thank you so much 😂

  • @Megal-2911
    @Megal-2911 2 роки тому +2

    Unmai bro.....💯%

  • @Raj-he8gd
    @Raj-he8gd 2 роки тому +32

    First I started with Binomo, I lost 4K and I realised that’s not a proper instrument for trading, then I moved to share market

    • @raptrdelta2095
      @raptrdelta2095 2 роки тому +2

      U had a great escape

    • @bullet1312
      @bullet1312 2 роки тому +1

      இப்போ வந்து கதறி பயன் இல்லை

    • @Raj-he8gd
      @Raj-he8gd 2 роки тому +1

      @@bullet1312 na kadharave illaye I realised it’s dubakor with 4K itself and I escaped from it

    • @jananijanu7726
      @jananijanu7726 2 роки тому +2

      Please don't use share market also it also not safe

    • @Raj-he8gd
      @Raj-he8gd 2 роки тому +1

      @@jananijanu7726 if you learn properly and trade professionally, it’s a best way of making money, it’s Approved business platform from Government of india and SEBI , if you enter in to market without knowledge then it is not safe only

  • @nithyapk01
    @nithyapk01 2 роки тому +14

    Very important message - need of the hour 👍.

    • @gopalkrishnan5506
      @gopalkrishnan5506 2 роки тому

      00000k0m000000000000000k000m00000000000000000000k00000000m00000 KML 0k0k000 jn 000000000 KML 0 LM 000m000k00000k0 langsung 0k0k00000000 jn 00000000000000k000000k00000000000k00000 kamu 0 LM 00000000000k0k00 kamu 0k0000000000000k000k00 poni 0k00 LM 0000000 okok 00000k000000000000m0000k00000k000k00k00000k00000k00k000k0000000 LM 000000000000mk000000000k0000k00000000000 jn 00000000000000000k00000k0000k0000000000 pmk 0k000000000k0k00 poni 0k0k0k00000k00k00000000 LM 0000000000000000000000000000000000000000k00 pimpin k000k0000k0 inji 0k000000*0jn 00000k0000000 LM 0000k00000000*0000k0LM 00 LM 0000000*0jn 000k000000k0*00000k00000000*000000000LM LM 0000000000000000*000k00000000000*000*00000k0LM 00000 Om 000000k00000*0*00k0pengalaman 0*00*0mk0000000*000*0000k0*000*0000k000*0k0k00000*00k000k00000*0000*0k0000000k0000*000k0LM 00 LM 000k0 okok 00000k0*00000000000LM 000 kamu 0k00000 LM 0000 LM 00k0k000*0LM 0000000000000000*0*000k0000*000k0*00LM 00k000000 LM 000000k00*0k000000000k0*000LM 0000 kamu 0*0LM 000000 obo 0 poni 0k0k0000*00*0k00000000k0000000*00m*00000000000k00000000000k00LM 000 LM 00k0000000000 jn 0000k0k0k000k0 LM 0000*0*0000000k000000000000m0000k00000k000k00k00000k00000k00k000k0000000 0 LM 00000000*000000*000*0k0LM 000 nomo 0*0000*00000kamu 0 kamu 0*00LM 000000000000000000*0LM 0000000000 LM 000*0000000k0*0000k0k0*0*0000000*0*0k0000000000000mk000000000k0000k00000000000 0k0 LM 00k0*00*0*0k0*0*00nomo 0k0k0k0000k0k0*0*0000k00KML 0*0*00*0k00*0k0mm000*00okok 000k000*00000k0k0k00k0lakukan 0k0 LM 000*0k0*000*0000*00obo 0*0*0k0*0*0LM 00*000k0*0*00LM 00 LM 000*0k0*0*00*0*0k0*0*0*0k0k0*0*0*0000k0*00*0*0k0*0*0*0*0*0*00*00*00*0*0k0*00*00*0000*0*00*0*0*0*0*0*0*0k0*0*0*0k0*0*0*00*0*0*0*0*0*0*0*0*0*0*0*0*0*000*0*0*0*0*0*0*0*0*0*0*0*0*0LM 00*0*0*00*0*0* 0*0*0*0*0*0* * koko aku l LM ook k morur ini aku masih koo koo l koo l tapi ok l 0l kon kok k koo LM l tapi 0o0 LM 000000 0 ll0 koo 0l0l0..pmoolo Om

    • @gopalkrishnan5506
      @gopalkrishnan5506 2 роки тому

      o tapi o9k. 0......lm. l kok l. L. L. L. M. Lmmlmml..... Ml. M...l. pm nk onln lop mml...m; m m m; An am aku 🚌💨💨💨🏃😂
      Missed a bus!
      🚌💨💨💨🏃😂
      Missed a bus!
      🚌💨💨💨🏃😂
      Missed a bus!
      🏃🚄💨💨💨
      coming!
      🚌💨💨💨🏃😂
      Missed a bus!

  • @Jebinjelin
    @Jebinjelin 2 роки тому +6

    Steffie ulagam best... No promotion no advertisement

  • @jebastinjebastin8303
    @jebastinjebastin8303 2 роки тому +37

    அப்படியானால் அந்த app-ஐ அரசு Ban பண்ணணும்.

    • @hariharmoorthy9390
      @hariharmoorthy9390 2 роки тому +2

      Share 😜

    • @javickunofficial2135
      @javickunofficial2135 2 роки тому

      naama dhan careful ha irrukanum,, common sense ha irrundha dhan idu pola scam la lam mattama tappoka mudium. nambha kitta irrundhu orthan kas vangitu adhula kas varumnuu sonna adhu kandippa scam dhan 💯. don't be fools and get fooled.

  • @jaferali7505
    @jaferali7505 2 роки тому +5

    Thanks for your good effort. Appreciated for awareness vedio.

  • @Rafi_U
    @Rafi_U 2 роки тому +1

    Excellent pathivu👏 Newsglitz

  • @latchumikantk9500
    @latchumikantk9500 2 роки тому +14

    இந்த மனுஷன்களுக்கு போதிக்கும் போது தெரியாது, பாதிக்கும் போது தான் தெரியும்🙁

  • @coolrobin000
    @coolrobin000 2 роки тому +2

    எமாருபவன் இருக்கிறவன் வரைக்கும் இது மாறாது ..சொந்தமாக கஷ்டபட்டு சம்பாதிச்சு அந்த பணத 10 ருபானலும் எதுக்கு இன்னொரு ஒருவரிடம் கொடுக்க வேண்டும் ..

  • @amsfaguru
    @amsfaguru 2 роки тому

    ஆராய்ச்சி மற்றும் விளக்கங்களுக்கு நன்றி

  • @ashwin.s3276
    @ashwin.s3276 2 роки тому +12

    Intha video va pakka pothu trading advertisement varthu😥😥😥. Nammala namma tha pathukonum.

  • @naveendinakaran5656
    @naveendinakaran5656 2 роки тому +7

    Early success is always a Scam ppl just fall for it good awareness video

  • @yaminiramkumar198
    @yaminiramkumar198 2 роки тому +7

    Thankyou for Indiaglitz….superb Awareness Video….Hats off to you🙏🙏

  • @mohamedhasan4331
    @mohamedhasan4331 2 роки тому +5

    Helpful video super bro I am proud of you ❤

  • @ramvlogger7995
    @ramvlogger7995 2 роки тому +4

    Sir 2013ல் ராயபுரம்,வடசென்னை இந்த இரண்டு register officeல் 3500பெண்களுக்கு திருமணம் ஆகாமல் திருமணமானதாக fake register marriage certificate வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கே தெரியாமல்.இந்த அதிர்ச்சி உண்மை பற்றி பேசுங்கள் sir please...

  • @Krishnakumar-wc1vp
    @Krishnakumar-wc1vp 2 роки тому +1

    இந்த மாதிரி youtupers தான் பணம் தரனும்

  • @enkobacompleteservices8550
    @enkobacompleteservices8550 2 роки тому +8

    News Glitz Team Hats Off To this Massive Work ! Kindly Make A Cover Story About @Parithabangal GOSU fundmelon superbackers fundraised movie too.

  • @rananthr.ananth659
    @rananthr.ananth659 2 роки тому

    மிக அருமையான பதிவு நன்றி அண்ணா.🙏

  • @avinashm9002
    @avinashm9002 2 роки тому +9

    Once upon a time MLM scam
    Now trading scam

  • @Mani-iv6bv
    @Mani-iv6bv 2 роки тому +4

    Cherry vlogs promoted this app then
    I tried that app and my friends and relatives told me it's fack because it is not trading app like zerodha, then I stopped using it.

  • @manojmithun3832
    @manojmithun3832 2 роки тому +6

    I am feeling happy that I am having habit of skipping the YT ads....

    • @77paise
      @77paise 2 роки тому

      These are not YT ads. But, paid promotions done by youtubers.

    • @gowthamtechy94
      @gowthamtechy94 2 роки тому

      No problem iam using vanced youtube apk lol 🔥🤣🤣🤣

  • @kasimkuttytgfan4980
    @kasimkuttytgfan4980 2 роки тому +2

    உழைப்பு மட்டுமே உயர்த்தும்..🙏🏻🙏🏻

  • @Mathan.design
    @Mathan.design 2 роки тому +11

    Ithuku than nan ads skip panitu content mattum pakurathu 😅😅😅 Nan thabichan pa...

  • @daniel.dofficial9747
    @daniel.dofficial9747 2 роки тому +12

    Royal salute to Newsglitz.. 😎

  • @karthickrajendran7057
    @karthickrajendran7057 2 роки тому +2

    5years ago UA-cam had only quality contents and trustable videos. After this COVID and the shorts introduction all junks came into picture. 90% fake and promotion contents. Waste of time

  • @bangloresharemarket4774
    @bangloresharemarket4774 2 роки тому +7

    Use only zerodha and upstox or grow kotak,icici these are the most believed dont use any of the trading account except this if ur bank provides use that if available other wise save ur money and keep in fd 🙏

  • @peoplevisionbmi2520
    @peoplevisionbmi2520 2 роки тому +27

    பரிதாபங்கள்,Black Sheep மைண்ட் வாய்ஸ்: நல்லவேளை நம்மள பத்தி வீடியோ எதுவும் face காட்டல 🙄

  • @sabarishkannan9550
    @sabarishkannan9550 2 роки тому +3

    Pls do more videos like this to create awareness..

  • @IJS143
    @IJS143 2 роки тому

    இந்தப் பதிவு அனைத்து பிரபல யூட்யூபர்களுக்கும் போய் சேர வேண்டும் மற்றும் இனிமேல் இது போன்று பிரமோஷன் செய்தால் அவர்களின் youtube சேனலை முடக்க வேண்டும் அப்போதுதான் நடுத்தர மக்களை பாதுகாக்க முடியும்.

  • @mkumaransanthosh8574
    @mkumaransanthosh8574 2 роки тому +4

    Tnx for making

  • @Venkatloan
    @Venkatloan 2 місяці тому

    ஆசைகள் நிறைவேறும் வரை இருக்கும் ஆசை இவர்களுக்கு....

  • @logeshlavan
    @logeshlavan 2 роки тому +20

    Aiyya rummy add la oruthar vanthu imsai panraru avara pathi konjam pesunga thanga mudila

    • @SyedIbrahim-u1m
      @SyedIbrahim-u1m 2 роки тому +1

      Sarath Kumar Avan Thane

    • @jeganjegan78
      @jeganjegan78 2 роки тому +1

      @@SyedIbrahim-u1m
      Illa bro Suhail vlogger channel la oruthan varuvaan la avan than ipa trending uh

  • @processengineer1591
    @processengineer1591 2 роки тому +2

    Paridhabangal channel LA videola kaatama vittutinga

  • @VinothKumar-xe3hr
    @VinothKumar-xe3hr 2 роки тому +6

    Thanks for investing this issue...

  • @civilprabhu
    @civilprabhu 2 роки тому +2

    ஒருத்தனை ஏமாத்தனும்னா அவன் ஆசையை தூண்டி விட்டா போதும்... யாரும் ஏமாறக்கூடாது என்று தான் சதுரங்க வேட்டை படம் எடுத்தார்கள்...

  • @cday00able
    @cday00able 2 роки тому +7

    Romba nandri nanba. This is serious social content and thank you for sharing this to all the viewers. I wondered why no one has come forward to explain abt the SCAM involved in these kind of promotional videos. Even myself hated some of th UA-camrs and unsubscribed their channel just bcoz they had promoted these unauthorised trading or betting products which is ridiculous . But I still see some of the youtubers are still doing this. They should be socially responsible and I request them not to mislead their own subscribers or anybody.

  • @annamalaian0711
    @annamalaian0711 2 роки тому +15

    RBI already oru statement issue pannanga. Forex derivatives trading BSE NSE platform la matum dhaan authorised and regulated nu.

    • @b2tamil
      @b2tamil 2 роки тому

      Bse nse na yenna bro

    • @annamalaian0711
      @annamalaian0711 2 роки тому +1

      @@b2tamil Bombay stock Exchange, National stock exchange. Authorised place to trade

  • @vivekparameswaran5848
    @vivekparameswaran5848 2 роки тому +5

    Trading 98 percent thothurvanga 2 percent jaipanga!! Athuku correcta panananum perasai pada kudathu!

  • @rajeshsiva9867
    @rajeshsiva9867 2 роки тому +1

    விழிப்புணர்வு தகவல்கள் நன்றி நன்றி நன்றி ச

  • @georgebush2400
    @georgebush2400 2 роки тому +55

    ப்ரோமோஷன் செய்யும் யூட்யூபர்ஸ் அவர்களே
    "இதுக்கு பேர் என்னனு தெரியுமா"
    எச்சா 🤦

  • @Mareeswaran7
    @Mareeswaran7 2 роки тому +10

    தேவையான பதிவு pro💯👍🏻

    • @sridhar3691
      @sridhar3691 2 роки тому

      mr money channel vimal 300crore scam coimbatore

  • @manikandant890
    @manikandant890 2 роки тому

    இந்த வீடியோ பார்த்து கிட்டு இருக்கும் போதே Bharat trading app விளம்பரம் வருது என்ன கொடுமை 😔😔😔😔😔

  • @trollmedia7391
    @trollmedia7391 2 роки тому +8

    I lost ₹3500 in binomo, by after seeing irfan promotion video

    • @AbdulRahman-fb3pn
      @AbdulRahman-fb3pn 2 роки тому +3

      Un buthi enga pochu??

    • @trollmedia7391
      @trollmedia7391 2 роки тому

      @@AbdulRahman-fb3pn food terrorist brain wash pannitan.... Budhi malungi pochu🤣🤣🤣🤣

  • @riya6060
    @riya6060 2 роки тому +2

    வாழ்த்துக்கள் சகோதரா தொடர்ந்து எல்லாம் யூடுபே சேனல்களில் இது போன்ற முறை கேடுகள் நடந்து கொண்டு இருக்கிறது இந்த ஆபத்தான நடவடிக்கையை தடுக்க பட வேண்டும். துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற முன்னெச்சரிக்கை வீடியோவை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

  • @ilanirmal8389
    @ilanirmal8389 2 роки тому +4

    Very needful content... Even I have lost almost 10000 by taking loan....thought could earn and fulfill my financial crisis... But after losing I have mental pressure till date after losing its been a year.

    • @nithishkumar4548
      @nithishkumar4548 2 роки тому +1

      Dont worry bro, Research Wisely and buy good stocks or crypto for Long-term... Keep Learning....

  • @p.s.prabha5172
    @p.s.prabha5172 2 роки тому

    My father invested 15 lakhs in Bitcoin, he lasted all his money and finally I lost my father due to heart attack 😭😭😭😭

  • @prasanthit91
    @prasanthit91 2 роки тому +81

    Team, why didn't you point out Nakkalites channels as they do promotes frequently in their many videos? Many of folks are watching their channels in village side.

  • @karthicksudhakar6150
    @karthicksudhakar6150 2 роки тому +2

    ஐயா அடுத்து dream 11 பத்தி ஒரு videos போடுங்களேன்.மத்த app use பண்ரத விட dream11 தான் அதிகமா விளையாடுறாங்க.plz....

  • @dr.rajeshramalingam6591
    @dr.rajeshramalingam6591 2 роки тому +3

    Hatsoff team

  • @mdnabeel752
    @mdnabeel752 2 роки тому +1

    எனக்கு Rs.30000 loss ஆகிடுச்சு
    இந்த app use பண்ணாதீங்க

  • @dhivyau9462
    @dhivyau9462 2 роки тому +4

    Namakku theriyaamal . Other person namma call history airtel office mulam Edukraaga. Itha control pana or complaint panna. Awareness video potuga

  • @learnwithirfan777
    @learnwithirfan777 2 роки тому +1

    Thanks Brother! Hope it reaches more people.

  • @campingtamilan6231
    @campingtamilan6231 2 роки тому +14

    அவனுங்க குடுக்குற பிச்சை காசுக்கு ஆசைப்பட்டு.....
    UA-cam ல 1000 சொல்லுவானுங்க...நமக்கு அறிவு வேணாமா.... கோடி கோடியா... வச்சு இருக்க.... அம்பானியோ ''''அதானியே..... நமக்கு ஒரு 100 ரூபாய....இலவசமா குடுக்க முடியும்... ஆனால் குடுப்பாங்களா..??? அவ்ளோ ஏன் நம்ம கோவெர்மென்ட் கூட
    ரேஷன் கடையில.... காசு வாங்கிட்டுந்தான்.... குடுப்பாங்க.... அதுவும் மோடி sir..குடுத்த இலவச அரிசி குட இப்போ இலவசம் இல்ல..... புரிஞ்சுக்கங்க.... யாரும் நமக்கு இலவசம் எதுவும் தரமாட்டாங்க.... Be safe... 🌹🌹🌹

    • @boi-rr6tf
      @boi-rr6tf 2 роки тому

      Aama ungaluku than arivu illa😂

    • @campingtamilan6231
      @campingtamilan6231 2 роки тому +1

      @@boi-rr6tf அப்போ sir எப்பிடி... அறிவு களஞ்சியமா...???

  • @Ram_Eagle
    @Ram_Eagle 2 роки тому +8

    So many times i commented in these youtubers videos not to promote these kinds of app.. But In Forex nd Crypto Indian govt cannot control but not all apps are illegal...

    • @Iamwitcher
      @Iamwitcher 2 роки тому +1

      They wont care brother they just want money they will do anything for that

  • @smssiva3589
    @smssiva3589 2 роки тому +1

    நான் கூட iq ல 1000 ரூபாய் இழந்தேன் உடனே app ஐ un install பண்ணிட்டேன்

  • @kathiravan28
    @kathiravan28 2 роки тому +13

    Na central Gvt job wrk pandren gud salary but enala oru 60k (necessary reason kadan) kadan vachale athe samalika kasta paduren asalta epdi lake kanakula kadan vaikranga puriyala

    • @rajhdma
      @rajhdma 2 роки тому

      U r correct bro

    • @palaivanatheydal
      @palaivanatheydal 2 роки тому

      Mind hack panna ...
      Ellam torget...
      Paper ls loan...
      Niraiya eruku..

    • @mazjeeva6087
      @mazjeeva6087 2 роки тому

      Kastam thaan bro

  • @alagarsamy5965
    @alagarsamy5965 2 роки тому +2

    news glitz 🙏🙏🙏🙏🙏🙏

  • @berlinberg915
    @berlinberg915 2 роки тому +4

    #B4TRADING Santhosh anna solli vantha makkalae... LIKE HERE !!

  • @thanikachalam.p
    @thanikachalam.p 2 роки тому +1

    Thanks to NewsGlitz 🙏

  • @vigneshrock1064
    @vigneshrock1064 2 роки тому +95

    Really TTF and madan gowri are great not promoting this kind of apps 🔥👍

    • @manoj5750
      @manoj5750 2 роки тому +18

      Tamiltech also vro❤

    • @pagalavan7472
      @pagalavan7472 2 роки тому +2

      @@manoj5750 நவீன் ரிக்கியும் இல்லை

    • @AMABHARATHM
      @AMABHARATHM 2 роки тому +7

      Saravanan decodes also vro❤and jk tamil❤

    • @interestingtopics419
      @interestingtopics419 2 роки тому +2

      intresting topics youtube channel kuda intha madri apps ah promote panathu ila 🤣🤣

    • @samsamsam3139
      @samsamsam3139 2 роки тому

      Poda kanni naaye

  • @tirunavukarasu9491
    @tirunavukarasu9491 2 роки тому +2

    இந்தியன் NSE, BSE, MCX எல்லாமே இதே லட்சணம் தான். அங்க மட்டும் என்னவாம்.

  • @KarthikeyanMlp
    @KarthikeyanMlp 2 роки тому +24

    இன்னும் RummyCircle லாம் ஏன் government list பண்ணலனு புரியல.

    • @nithishkumar4548
      @nithishkumar4548 2 роки тому +1

      That doesn't come under trading app, it comes under sports gambling...

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 2 роки тому

      மக்களாகிய நாம்தான் கவனமாக இருக்க வேணும், குடி கெடுதல் என்று சின்ன குழந்தை கூட சொல்லும், ஆனால் நம் அரசாங்கம்? எனவே நாம்தான் கவனமா இருக்கனும், 10 ரூபாய் கூட சும்மா வராது, jio free ஆ கால் குடுத்தப்ப நான் வாங்க மறுத்தேன், அதுவும் ஒரு வகை மோசடிதான், ஏன் இலவசமாக குடுக்கனும்?

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 2 роки тому

      மக்களாகிய நாம்தான் கவனமாக இருக்க வேணும், குடி கெடுதல் என்று சின்ன குழந்தை கூட சொல்லும், ஆனால் நம் அரசாங்கம்? எனவே நாம்தான் கவனமா இருக்கனும், 10 ரூபாய் கூட சும்மா வராது, jio free ஆ கால் குடுத்தப்ப நான் வாங்க மறுத்தேன், அதுவும் ஒரு வகை மோசடிதான், ஏன் இலவசமாக குடுக்கனும்?

    • @beautyinout4669
      @beautyinout4669 2 роки тому +3

      Rummy banned by tn government

  • @nachiyarshop3350
    @nachiyarshop3350 2 роки тому

    Binomo ல 300 ரூபாய் போயிடுச்சி உடனே உஷாராகி வெளியே வந்துட்டேன்..

  • @jeremiahsoundarraj4899
    @jeremiahsoundarraj4899 2 роки тому +10

    Sir if RBI can give the unauthorized application list, why can't RBI take action through Indian government and boycott those applications???

    • @THE.INDIAN.REBELL
      @THE.INDIAN.REBELL 2 роки тому +6

      One can give you banana..the most they can do is take the layer..they can't feed them into your mouth...your life your responsibility

    • @kirubhasankarcm
      @kirubhasankarcm 2 роки тому

      Neenga nenaikura maari ellam aeh ban panna mudiyathu bro.... Internet is vulnerable

  • @manikandand1169
    @manikandand1169 2 роки тому

    Boss , ellaraiyum olachi vazha sollunga , But its a awareness Video I appreciated

  • @balajijayaraman2947
    @balajijayaraman2947 2 роки тому +5

    Hard work never fails so don't importants like kind of ad or pormos, pls skip its

  • @kumareshm196
    @kumareshm196 2 роки тому

    இது போன்ற சம்பவங்கள் இப்போது நிறைய நடக்கிறது, மக்கள் தயவுசெய்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், சம்பந்தப்பட்ட துறை இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்...

  • @vina6418
    @vina6418 2 роки тому +10

    இந்த மாதிரி யூட்யூப் சேனல்களை தடை செய்ய வேண்டும் என்று சொன்னால் அரசு சொய்யுமா
    உங்கள் சேனல் மட்டும் தான்
    இது மாதிரி விழிப்புணர்வு வீடியோ போடுகிறீர்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @boi-rr6tf
      @boi-rr6tf 2 роки тому

      First uhh idhelaam govt eh allow paniruka koodadhu aprm epdi arrest panuvanga

  • @saravanakumarbodinayakanur37
    @saravanakumarbodinayakanur37 2 роки тому

    முதலில் யார் எதை சொன்னாலும் நம்பாதே. சிந்திக்க வேண்டும். இப்படியே எல்லாரும் சம்பாதிக்க ஆரம்பிச்சா எதற்காக எல்லாரும் வேலைக்கு செல்ல வேண்டும். இந்த ஒரு கேள்வி மட்டும் நீங்க கேட்டுக்கிட்டாலே போதும்

  • @heathledger2400
    @heathledger2400 2 роки тому +34

    I respect Plip Plip channel. They don't promote anything for money 💵 UA-cam influencers never bother about ethics. Just 💸💸💸💸💸💸💸💸 in their minds

  • @AP-wn3qu
    @AP-wn3qu Рік тому

    இதெல்லாம் வைச்சு சதுரங்க வேட்டை II , III, IV எடுக்கலாம் போலயே