Sir evangala mr money .... Vimal kumar forex ... Share market nu.... One year before video potu promotion pannitaga.... Vimal scam pannitu family Yoda escape.... Big scam forex market... Mr money Vimal Kumar
The same goes equally for the promotions being done for many skin care products without even knowing the products side effects or so. Thanks NewsGlitz for bringing this up and I hope these kind of wrong promotions gets stopped.
Ya .. esp. Mama Earth it's not vegan if u look at d ingredients it contains cocamide MEA, polyquaternium 73 , polyquaternium 7 , Monosterate etc .. we doesn't even know wats dat .. Too much of chemicals but it's vegan .. 🙄🙄
@@sharon_rose333 there is difference between organ and vegan...organ product does't have any artificial or chemical ingredients while Vegan may contains artificial or chemical ingredients...thy mentioned it as Vegan as it doesn't contain Animal produce ingredients.
நான் என்றைக்கும் பெட் ஆப், கேம் ஆப், லோன் ஆப் விளம்பரத்தை ஸ்கிப் பண்ணிவிட்டு தான் பார்ப்பேன். There is no easy money. மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும்.
@Rb death is correct punishment because it's raping all minds and makes them addicted Whoever involved. All scammer were involved Situation based criminals. If we push punishment big then crime will be reduced.
One way to reduce scam ads from youtubers: Once video posted in youtube, the video should not be able to be trimmed or edited. Because if the youtubers want to remove their ads alone, they can edit the video & easy remove that part alone without losing views/likes. If this option is made restricted/limited, youtubers won't be confident enough to post these kind of ads.
Nenga soldradhu correct 💯 than bro but unga like parunga "but fraud vela pakuravanga like parunga" true ku ennaikumey value illa bro😭""poi soldravana than indha ulagam nambudhu
Yenga pathalum scam!! Ana awareness konja per ku dhan irukku. Ungalala mudinja alavuku scams ah expose panringa. Thanks to the team❣️ Daily news paakura maari ungaloda oru video pathale nalla awareness irukum. Seekrame unga efforts ku recognition kedaikanum nu wish panren✌️
Intha videos la evanum paka matanuga bcz urupatruvanga la.... brainless people again poi avanungala than social media la mass, gethu athu ithu nu comment adichitu irupanunga....but thanks for this awareness.. glitz 🙏
நண்பா இதுபோன்ற நாய்கள் கல்லூரியில் சிறப்புவிருந்தினராக போவது எவ்ளோ கேவலமான விஷயம் என்று யோசிச்சு பாருங்க இவனுங்கல கூப்பிடும் கல்லூரி எவ்ளோ கேவலமான கல்லூரி என்று யோசிச்சு பாருங்க இதுபோன்ற நாய்கள நம்பி பொம்பள பசங்க தங்கள் தரவுகளை பகிருவது வேதனை அளிக்கிறது
இளைஞர்களே பணம் சம்பாதிக்க நேர்வழி மட்டும் தான் சரியான பாதை தேவையில்லாம குறுக்கு வழியில் போனால் இந்த மாதிரி தான் சம்பவம் நடக்கும் நம்மள நாமதான் பார்த்துக்கணும் யாரும் நமக்காக வரமாட்டாங்க இதுபோல நபர்களை ஆதரிக்க வேண்டாம் இவன் கூட்டத்தில் ஒருவன் 🙏
ஐயா தப்பான நியூஸ் kodukkathinga 1)இவங்க மாதிரி ஆளுங்க ads verify பண்ணாம promote pannanuthu தப்புதான் ok 2)அதை தப்புதான்னு எடுத்துக்கலாம் 3)என் கேள்வி என்னனா வீட்ல பாக்குற TV ல பெரிய பெரிய ஸ்டார்ஸ் promote pannura applications also playstore ல இல்ல. 4)அவங்கள போய் கேள்வி keppingala 5)முதல்ல அனைத்து betting website யும் block பன்னனும் 6)தப்பு யார் பண்ணினாலும் தப்புதான் அது பெரிய ஸ்டார் and இவங்களை மாதிரி youtuberskkum பொருந்தும் . Please aware from online scam
My suggestion is , Government should take this up with UA-cam (Google) and make them to enforce new guidelines for such gambling promotions under our Indian gambling act. If a person / channel promote such games in their videos immediately then channel should be taken down. By doing this we can permanently stop this happening… Once again thanks for highlighting this.. much awaited one.. I had reported one such video which was posted by Suhail vlogger but he immediately taken down the video
Super anna thank you so much anna ... Naanu oru thadava emanthuruka anna .... Enna intha video munnadiyae vanthuruntha ennoda money 15k poirukathu anna ......paithiyam pidicha maathiri aagitu
நல்ல பதிவு ! ஆனால் நான் இந்த யூட்டூபெர்கள் சொல்லும் எதயும் நம்ப மாட்டேன் நம்புனதும் கிடையாது. ஓவர் நைட்டில் பணக்காரவன் ஆவது லா படத்துல மட்டும் தான் நெஜத்தில் அல்ல, உழைய்ப்பே உயர்வு 🙏
Am also a victim, தயவு செய்து வீட்ல இருக்குறவங்க கிட்ட சொல்லிட்டா போதும். அதுக்கப்பறம் இதெல்லாம் நமக்கு ஒன்னும் இல்ல nu இருங்க easy ya veliya வந்துரலாம்
@@Olinokumar naan சொன்ன எந்த app um நீங்க சொல்ற லிஸ்ட் க இல்ல, more over , nalla Vela உங்களை போன்ற நண்பர்கள் எனக்கில்லை, சரியான வன்மம் pidichavaru போல ,
@@Olinokumar என்னோட case. Eh vera , நீங்க anubavichha மட்டும் தான் தெரியும் , நான், பட்டவன் . இந்த video எனக்கு connect ஆச்சு, அதனால் நான் எப்படி recovery ஆணேன் nu சொன்னேன் , அவ்ளோ தான்
வேலைக்கு போங்க, இல்லேன்னா work from home எடுத்து நல்ல company ல வேலைக்கு சேருங்க & tv ல கூட விளம்பரம் வந்தால் கூட நம்ப வேண்டாம் & ஒரு தடவை அவங்ககிட்ட முடிந்தால் பேசுங்கள் & அலசுங்கள், எவன் ஏமாத்துறான், எவன் சரியான ஆள் என்பதை பலமுறை யோசித்து செயல்படுங்கள்!👍
What I say might sound like old school preaching... but it's true... current generation must understand there's no shortcut to earn money ... you can't become a millionaire by playing rummy online... yes.. covid has affected millions around the world ... many lives are financially ruined... still it has provided opportunities to learn new skills online... please use this opportunity to develop new skills and try to earn with that skill... whatever be the situation, there's no shortcut to success.. And don't follow anyone just because others are following without knowing their real credentials... there are thousands of ppl in our country who have achieved amazing feets silently... just explore and learn outside.. my heartfelt thanks to Newsglitz for bringing out this most important topic...
Excellent!
Hi randy bro
Randy bro
எங்கள் அண்ணன் கோபி(பாக்யலட்சுமி)யை கேவலப்படுத்தும் உங்களுக்கு எதிரி நாங்கள்😀😀
Enna Randy anney
🙄🙄என்ன ராண்டி ஆளவே காணோம்🙄🙄
பணத்திற்காக எதையும் விளம்பரம் செய்யும் (influencer)களை புறக்கணிக்க வேண்டும்... நாம் தான் அவர்களை மேலே ஏற்றி விடுகின்றோம்..
Correct
Yes
Avangaluku epd bro theryum fraud nu?? Avanga disclaimer pottuthane panranga. Ad panrathuthane avanga job:
@@skpsajinth tasmac layum liqueur, cigrate layum 18+nu poduduraanga aana yaar keakura poraangala athe thaan ithuvum
@@skpsajinth thappu na thapputha bro 😁
பிராங்க் என்ற பெயரில் cringe செய்யும் ஆட்கள் மத்தியில் பொது மக்கள் பொது நலன் கருதி இது போன்ற காணொளிகள் பதிவேற்றம் செய்தது கொடான கொடி நன்றிகள் 🙏
பலரின் வாழ்க்கையைக் காப்பாற்றப் போகிற காணொளி சகோ. வாழ்த்தும் நன்றியும் உரித்தாகுக.
நான் முன்னாடியே யோசிச்சன் 🙋🏻♂️ ...Safe ah இருங்க guys
Well said bro..nalla advise....naanum en channela ivanugala kilikuren.....makkaluku. awareness vaendam
அண்ணன் எப்படி இருக்கீங்க
Lawyer aiyaaa Neenga online laa ivanungalaaa epdi case file pandrathu solungaa police station laa ellam poi kudukaaa mudiyathu online laa ivangaa melaa kudukanum
Sir evangala mr money .... Vimal kumar forex ... Share market nu.... One year before video potu promotion pannitaga.... Vimal scam pannitu family Yoda escape.... Big scam forex market... Mr money Vimal Kumar
Sir... Mr money Vimal kumar scam pathi neegalavathu pesuga sir.
Wait na
மிகவும் நல்ல பதிவு.. சமூக வலை தளங்களில் உள்ள ஆபத்துகளை சமுதாயத்துக்கு தெரிய படுதும் உங்கள் நோக்கம் உன்னதமானது. வாழ்த்துகள்.💓♥️♥️♥️
The same goes equally for the promotions being done for many skin care products without even knowing the products side effects or so. Thanks NewsGlitz for bringing this up and I hope these kind of wrong promotions gets stopped.
Ya .. esp. Mama Earth it's not vegan if u look at d ingredients it contains cocamide MEA, polyquaternium 73 , polyquaternium 7 , Monosterate etc .. we doesn't even know wats dat .. Too much of chemicals but it's vegan .. 🙄🙄
Well said yes
Yep , and these may directly affect or have side effects on skin when applied without proper dermatologist prescription.
@@sharon_rose333 there is difference between organ and vegan...organ product does't have any artificial or chemical ingredients while Vegan may contains artificial or chemical ingredients...thy mentioned it as Vegan as it doesn't contain Animal produce ingredients.
@@AjayGowda95 I agree 👍 but it's written it's organic n chemical free , SLS n paraben free .. Then wat r those things which I've mentioned ..
ஒவ்வொரு பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சகோ 🙏
Youtbersa kurai solli piriyasona milla avangala,flow panura suscribe usara irukanum
Ya don't wast money in online games
Good knowledge sharing
Payan irundhu enna panradhu yemaravan irukra varaikum yemathuravan yemathitu dha irpan
😊
மிகவும் பயனுள்ள பதிவு...
நான் என்றைக்கும் பெட் ஆப், கேம் ஆப், லோன் ஆப் விளம்பரத்தை ஸ்கிப் பண்ணிவிட்டு தான் பார்ப்பேன். There is no easy money. மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும்.
Enakku theriyave theriyadhu
Thnx NEWSGLITZ for making this social media awareness
Congrats whole team for ur GUTS💥
ivaney (NEWSGLITZ ) neriya fake doctors, conspiracy theorists ah views kaaga promote pannurvan thaan..
அருமையான விழிப்புணர்வு காணொளி..... மிக்க நன்றி🙏
Thanks for bringing such an important topic. This will definitely bring lot of awareness to fools.
என் அறிவு கண்ணை திறந்துவிட்டீர்கள் நன்றி
Overconfident உடம்புக்கு ஆகாது****
Arivu iruntha thaan unaku Thora kurathuku
அடேய்
@BJ channel tamil 20,000னா அடேங்கப்பா பெரிய புத்திசாலி தான்****
@BJ channel tamil good job** buddy
Neraya vishyangal velila kondutu vareenga bro all the best
Great effort 👏👏👏. Police must arrest those scamsters and these influencers
P
Lapel ajl
ஒருத்தனை பிரபலம் ஆகுவதும் நாம தான்
அவனால் பிராப்ளம் அனுபவிப்பது நாம் தான் 😂
அவ்ளோ பெரிய முட்டாள்தனத்தை நம்மை தவிர யாரும் செய்ய இயலாது 🔥
Enna naam nu ellarayum kootu sekura naa laam Avan video veh paaka maatan poya(read it vadivelu voice jff bro)
UA-camrs who are promoting harmful apps should be punished for at least 10 years in Jail without bail.
Death sentence is correct punishment!!
@Rb death is correct punishment because it's raping all minds and makes them addicted Whoever involved. All scammer were involved Situation based criminals. If we push punishment big then crime will be reduced.
India la kandipa nadanthudum nambunga
@@movitronixindia death is never the correct punishment most of the psychologists say that.
@@blackmoongaming9542 yes. But this kind of promotion is unnecessary. They can eat shit for money!! Isn't?
Intha maari different digital crimes ah neenga unga team kondu vanthathuku romba super..public awareness oda irukanum
One way to reduce scam ads from youtubers:
Once video posted in youtube, the video should not be able to be trimmed or edited. Because if the youtubers want to remove their ads alone, they can edit the video & easy remove that part alone without losing views/likes. If this option is made restricted/limited, youtubers won't be confident enough to post these kind of ads.
@youtube look into this
This will never be implemented.
Wow, what an idea😂 this would never happen
What if it happened?
Great report.. need of an hour .Congrats to team behind this.
Proud to be a subscriber for Newsglitz
Good job yer... nalla youtubers m erukkureengala ... thanks ya .
Peter ahh pudichii ulla podoka 1st uhh social media full ahh cringe pannito theriran 😂😂😂😂
இதுபோன்ற நாய்கள ரசிக்கும் சில முட்டாள்கள் எவ்ளோ கேவலமா இருக்கும் என்று நினைத்து பார்த்தால் குபீர் சிரிப்பு தான் வருது 😂
💯💯💯💯💯
@@prem91 🤣🤣
Peter aprm apdiye couple vlogs panra perla cringe panitu pala kootam suthudhu modhala avnagala ula podum...youtube ah torandhale nasa nasa nu...
apdiye andha mabu crushu..
Seri ryttu...oru paayasattha pottura venditadhu thaan 🙏🏻
bro neenga enga indha pakkam haha..
Anne!
Shorts edhir paakalam 😂
Yov military nee enna ya enga 🤣
@@saravanand6824 adhu vandhu 😂😂😂😂
மிகவும் அருமையான பதிவு அண்ணா மக்களை ஏமாற்ற கூடாது நமது வலைதள பக்கத்திற்கு ஆதரவு வழங்குபவர் ஏமாற்றக்கூடாது
ஆனால் இந்த வீடியோவ 5 நாளைக்கு 5 இலட்சம் பேர்தான் பார்த்து இருக்காங்க, அவ்வளவு தான் விழிப்புணர்வு.. 🤦🤦🤦
Thank you for creating awareness NewsGlitz and Good explanation Subash!!
Indiaglitz super ...💥💥💥keep doing like this..even rummy circle app also promoted by many youtubers..kasu kandi ena vena panuvanka..so PPL should aware
உங்களய் ரொம்ப நான் ரசிப்பேன் ஆனால் நீங்கள் பயனுள்ள விடையங்களை பதிவிட வேண்டும்.
Nenga soldradhu correct 💯 than bro but unga like parunga "but fraud vela pakuravanga like parunga" true ku ennaikumey value illa bro😭""poi soldravana than indha ulagam nambudhu
Great report.... Congrats to all newsglitz team members...
உண்மையான வெகுசன ஊடக அறிவு என்பது இதுதான்.. அந்த அந்த துறைசார்ந்த அறிவு இருப்பவர்கள்தான் அந்தந்த வேலையை செய்ய வேண்டும்..
#NewsGlitz கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Unsubscribed prankster Rahul channel after watching this video. This is not temporary eye opener. 🙏
Me too bro its a betrayal
Yenga pathalum scam!! Ana awareness konja per ku dhan irukku. Ungalala mudinja alavuku scams ah expose panringa. Thanks to the team❣️ Daily news paakura maari ungaloda oru video pathale nalla awareness irukum. Seekrame unga efforts ku recognition kedaikanum nu wish panren✌️
இதுக்குதான் அந்த பக்கமே போறது இல்லை🙋
🙌
Arrest the Instagram influencer 🙏🏻🤬
Maaplaiku avlo veri 😅
Pubg madan ku edutha action ivangalukum edukanum .. treat every culprit as equal
எத்தனை பயனுள்ள தகவல் சொன்னாலும், பணம் கண்ணை மறைத்துவிடும்.. இதான் நீதர்ச்சனா உண்மை....
Intha videos la evanum paka matanuga bcz urupatruvanga la.... brainless people again poi avanungala than social media la mass, gethu athu ithu nu comment adichitu irupanunga....but thanks for this awareness.. glitz 🙏
Kiruku fundais apdidhan irupanga
நண்பா இதுபோன்ற நாய்கள் கல்லூரியில் சிறப்புவிருந்தினராக போவது எவ்ளோ கேவலமான விஷயம் என்று யோசிச்சு பாருங்க இவனுங்கல கூப்பிடும் கல்லூரி எவ்ளோ கேவலமான கல்லூரி என்று யோசிச்சு பாருங்க இதுபோன்ற நாய்கள நம்பி பொம்பள பசங்க தங்கள் தரவுகளை பகிருவது வேதனை அளிக்கிறது
யோவ் செம்ம யா... மண்டை ல
ஆணி அடிச்சா போல சொன்ன...
இவனுங்க திருந்த மாட்டாணுங்க..
துட்டு பைத்த்யங்க... அதிக ஆச பேராபத்து
India glitz you're truly Next Generation...
Best awareness video for public 💯👏👏
பயனுள்ள தகவல் நன்றி ❤️
Immediately arrest them 😡
Their reaction be like : vechan paaru aapu enaku🤣😂😂😂😂
My standup salute for u...Evan ekedu ktu pona ena nu ninaikama,oruthanachum thirundhuna sarinu ninaikira unga manasuku Kodi nandrigal
best awareness videos thank you news glitz.....💥💥💥
உண்மையான நல்ல பதிவு, நன்றி தோழரே. .. 🙋🙏
Nice awareness video....much appreciated 💥🙌
மிக அருமையான காணொளி 👌🤝 உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐 💐
Peter K ivan eh valara vittadhu thappu. All he did is creating public nuisance on that new year night.
Ippavum kooda irukara ponna pesara pecha paarungalen
You are 100% right. The way he talks is not good
Peter k and mabu crush over advertising avanga act pana adhu matum pananu
அகில உலக இணையதள சூப்பர் ஸ்டார்
All are same . They only care self
Super anna unga message useful 🙂✌️👌💯
இளைஞர்களே பணம் சம்பாதிக்க நேர்வழி மட்டும் தான் சரியான பாதை தேவையில்லாம குறுக்கு வழியில் போனால் இந்த மாதிரி தான் சம்பவம் நடக்கும் நம்மள நாமதான் பார்த்துக்கணும் யாரும் நமக்காக வரமாட்டாங்க இதுபோல நபர்களை ஆதரிக்க வேண்டாம் இவன் கூட்டத்தில் ஒருவன் 🙏
Correcta soniga nanum nervalila sambathikiran ivarkal mela syber crime action edukalam
Sema Bro... continue your hard efforts. Allah Bless you bro
பாதிக்கப்பட்ட நபர் இருந்தால் லைக் பண்ணுங்க எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பாருங்கள்🙏🏼
ஐயா தப்பான நியூஸ் kodukkathinga
1)இவங்க மாதிரி ஆளுங்க ads verify பண்ணாம promote pannanuthu தப்புதான் ok
2)அதை தப்புதான்னு எடுத்துக்கலாம்
3)என் கேள்வி என்னனா வீட்ல பாக்குற TV ல பெரிய பெரிய ஸ்டார்ஸ் promote pannura applications also playstore ல இல்ல.
4)அவங்கள போய் கேள்வி keppingala
5)முதல்ல அனைத்து betting website யும் block பன்னனும்
6)தப்பு யார் பண்ணினாலும் தப்புதான் அது பெரிய ஸ்டார் and இவங்களை மாதிரி youtuberskkum பொருந்தும் .
Please aware from online scam
இந்த வீடியோ பார்க்கும் போதே 4 வாட்டி Rummy Circle ad வருது 😀😀
🤣🤣
Yes 😆
😆😆😆
😀😀அது வரும் தடுக்க முடியாது.ஆனால் UA-camrs இந்த மாதிரி விளம்பரங்களை ,கம்பெனிகளை விளம்பரப்படுத்தவோ,ஊக்குவிக்கவோ கூடாது பணத்திற்காக
Ads varatha seiyum, but channel la yaru promote pannalaye
Very Useful Video , Thanks NewsGlitz🔥🔥🔥
பணத்துக்கு ஆசைப்பட்டாள் இப்படித்தான் நலமை
Youtbers elarum panatkuka youtube arambikiranga
Arumaiyana thagaval thozhar ...👌
For all people's இருப்பதை வைத்து சிறப்புடன் இருப்போம்,உழைத்த பணத்தில் உண்மையாக வாழ்வோம் ❤️
My suggestion is , Government should take this up with UA-cam (Google) and make them to enforce new guidelines for such gambling promotions under our Indian gambling act. If a person / channel promote such games in their videos immediately then channel should be taken down.
By doing this we can permanently stop this happening…
Once again thanks for highlighting this.. much awaited one.. I had reported one such video which was posted by Suhail vlogger but he immediately taken down the video
Appreciation for your work - Team ✌
Good work .Keep doing brother .
Well said, need to educate students to the cyber security in schools itself. Everyone have mobile nowaday
Much appreciate your idea.
This is not cyber security related like hacking. It’s purely playing with peoples greed.
not school students mostly aged adults
Motivation thalaivaaaa ❤️..
Ithukku aprom evanga thiruntha matanga bro
Really an eye opening video for people. Good work @newsglitz exclusive
Sir your awareness is valuable one, wishing you more success,
உண்மையான தகவல்களை பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
Round of applause, Much needed video for society
Slipper shot to fake influencer
Idhu varaikkum idhu patthi yosichadhu illai, unngha video safe..ha irruka vachi irruku, thanks bro
மக்களுக்காக குரல் கொடுக்கும் உங்களுக்கு மட்டும் உங்கள் அணிக்கு மிக்க நன்றி. 🙏
அவனுங்க குடும்பம் விலங்கவே விலங்காது
Of course sir,,Atleast hereafter no one want to suffer and no one will suffer by watching your videos...it's our prayer
Super Explain Bro.. ❤️
இதை அதிகபட்சம் ஷேர் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
Arumaiyana sampavam 🙏🏻❤️👍..Nandri 🙏🏻
உங்கள் குரல் உங்கள் வீடியோ அனைத்தும் அருமை
Bro I'm your fan ❤️
Very good information dear brother👍👍👍👍👍
Super anna thank you so much anna ... Naanu oru thadava emanthuruka anna .... Enna intha video munnadiyae vanthuruntha ennoda money 15k poirukathu anna ......paithiyam pidicha maathiri aagitu
இந்த உலகில் எதுவுமே இலவசம் கிடையாது,
மக்கள் தான் விழிப்புணர்வேடு இருக்க வேண்டும்
Atha Peter matum sikarama jail la pooduga
Good massage brother 🙏🙏
Even this applies to actors who endorse brands which may not be good for health
நல்ல பதிவு ! ஆனால் நான் இந்த யூட்டூபெர்கள் சொல்லும் எதயும் நம்ப மாட்டேன் நம்புனதும் கிடையாது. ஓவர் நைட்டில் பணக்காரவன் ஆவது லா படத்துல மட்டும் தான் நெஜத்தில் அல்ல, உழைய்ப்பே உயர்வு 🙏
மக்களுக்கான பயனுள்ள தகவல்
Good information and awareness given newsglitz... Good work team
Vera level open video for youngster....thx to indiaglitz team...
Thank you Newsglitz 💐💐💐
Money is always ultimate 💔
அருமையான பதிவு வாழ்த்துகள்
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்🙏🙏🙏
Super bro sama video... Good information for influencers also..we need this kind of education from schooling
Good video bro very useful content 👍😍 great awareness video thankyou for important information 😊🥰
நல்ல பதிவு..😊😊😊 நன்றிகள் பல
Am also a victim, தயவு செய்து வீட்ல இருக்குறவங்க கிட்ட சொல்லிட்டா போதும். அதுக்கப்பறம் இதெல்லாம் நமக்கு ஒன்னும் இல்ல nu இருங்க easy ya veliya வந்துரலாம்
Reddy Anna user ah bro?
OBCASH, ORANGE LOAN,MENDE LOAN
@@Olinokumar naan சொன்ன எந்த app um நீங்க சொல்ற லிஸ்ட் க இல்ல, more over , nalla Vela உங்களை போன்ற நண்பர்கள் எனக்கில்லை, சரியான வன்மம் pidichavaru போல ,
@@Olinokumar என்னோட case. Eh vera , நீங்க anubavichha மட்டும் தான் தெரியும் , நான், பட்டவன் . இந்த video எனக்கு connect ஆச்சு, அதனால் நான் எப்படி recovery ஆணேன் nu சொன்னேன் , அவ்ளோ தான்
@@natarajangovindharaj9795 ennachu
Finally... romba nandri..