Anna oru சந்தேகம்..நேற்று நர்சரியில் iruvaatchi செடி வாங்கினேன்.குட்டி,குட்டியா மொட்டு இருந்தது.ஆனால் அது பூக்க வில்லை.மொட்டு வெம்பி போயிடுது.இதை என்ன செய்வது அண்ணா
Hi bro. Nalla payanulla puthiya thagavalgal sonninga bro. Feb 18 vellore kizhanku festival ku Varuvingala bro. Aavaludan ethir Paarkiren bro. Thank you happy gardening bro.
புடலங்காய் செடிக்கு 15 லிட்டர் பேட்டரி சிப்பிரேயர்இல் 150ml மீன் அமிலம், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அடித்தேன் , இப்போது செடி பழுத்து போன்றது போல் ஆயிடுச்சு. இப்போது நான் என் செய்வது. கடந்த இரு வாரம் மீன் அமிலம் அடிக்கவில்லை மற்றும் மழை அதிக்கம் பொழிந்து உள்ளது. ஆனால் செடி பழுத்து நிலையில் உள்ளது. ஏதேனும் ஆலோசனை சொல்லுங்கள்...
தம்பி இந்த வெயில் காலத்தில் செடிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி சொல்லமுடியுமா முக்கியமாக பழ மரங்களிளின் இலை ஓரங்கள் காய்ந்து போதல் இலைகாப்பர் கலரில் மாறுதல் இலைகள் கருகுதல் பற்றி சொல்ல முடியுமா? அனைவருக்கும் பயன்படும்.நன்றி
நாட்டு சக்கரை தயாரிக்கும் போது ..கரும்பு சாரை ஆலையில் கொதிக்க வைக்கம் போது அதில் உள்ள அழுக்கை நீக்க சோட உப்பு போன்ற வேதியியல் பொருள் சேர்கபடுகிறது.எனவே கரும்பு சாறு பயன்படுத்தினால் நலம்.
Thank you and continue your service for the healthy society. I am also interested to make roof garden, kindly give your contact no and adress also ready to pay for your service and
மீன் அமில தயாரிப்பில் யாரும் பயன்படுத்தாத முறை சிறப்பானதொரு விளக்கத்துடன் கூடிய பதிவு நன்றி நண்பரே
Thank you 😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
மிக அருமையான முறை.. chemical கலக்காத வெல்லம் கிடைப்பது அரிது.இந்த முறை அருமை
Bro karumbu juice pota conform work aagauma , innaiku ulla reply pannu bro naa vaanganum@@arunsterracegarden
வியாபார நோக்கம் இல்லாமல் நீங்கள் போடும் வீடியோ உண்மையில் நீங்கள் எங்கள் மனதில் இடம் பிடித்து விட்டீர்கள் தம்பி
இவ்வளவு நாளும் மீன்அமிலம் எங்கே கிடைக்கும் என்று தெரியாமல் இருந்தது மிகமிக சிறப்பான விளக்கம் நன்றி யாழில் இருந்து திரு.
சிறப்பு நானும் முயற்சிக்கிறேன்.
நல்ல தகவல். logu iyarkai vivasaya சேனலில் கரும்புச்சாரில் மீன் அமிலம் தயாரித்தல் பதிவை போட்டுள்ளார்
அண்ணா, உங்கட மாடித்தோட்டம் செமையா இருக்கு💐🔥
Quick preparation method superb 👌 👏 👍 😀
Arumaiyana pathivu thanks
Super anna gundumalli chedi kku evlo ml use pannanum
தெளிபான் தயாரிப்பது எப்படி என்று சொல்லவும்
நண்பா இத ஸ்பிரே மட்டுமே பண்ணுமா இல்ல வேர் வழி உரம் தரலாமா
Bro , எத்தனை நாட்களுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும்.
Nice and clear explanation. Thank you brother.
Sooper Anna. Thanks
Super bro. Nanum ready panna poren
Thank you
நல்ல ஜடியா செம சுப்பர் அண்ணன்
Thank you 😊
மிக சிறப்பு
நன்றி எங்கள் குருவே..
❤❤❤❤ நான் இதை ரை செய்கின்றேன்
தென்னை மரத்திற்கு என்ன அளவு
நீங்கள் சொன்ன அளவுக்கு எத்தனை லிட்டர் மீன் அமிலம் கிடைக்கும்.
G enda men amelam nel kather ku use panalama
Anna, ithula smell eppadi iruntha nalla irukkunu therinjikalaam? Konjam sollunga... naan prepare pannittu iruken
Anna oru சந்தேகம்..நேற்று நர்சரியில் iruvaatchi செடி வாங்கினேன்.குட்டி,குட்டியா மொட்டு இருந்தது.ஆனால் அது பூக்க வில்லை.மொட்டு வெம்பி போயிடுது.இதை என்ன செய்வது அண்ணா
Hi bro. Nalla payanulla puthiya thagavalgal sonninga bro.
Feb 18 vellore kizhanku festival ku
Varuvingala bro. Aavaludan ethir
Paarkiren bro. Thank you happy gardening bro.
Try pandraen
Air potato and siragu avarai seeds kidaikkuma sir. Yidhu varai nan kelvipadadha karumbucharu moolam meen amilam thayarippadhu.🌺🌺🌺🌺🌺🌺🌺
Thank you well explained
Super. Nice method
Very informative. Thank you.
Thank you
மல்லிப் பூக்கும் மீன அமில கொடுக்கலாமா
Thanks for your information 🎉
Bro செம்மண் க்கு பதிலாக வேற எந்த மண் உபயோக படுத்தலாம்.
மிக்சியில் அறைக்களாமா
Bro naan 1 kg meenu waste ready aaga evalo days aagum meen Amilam thayaraga
Oru litre water la 2ml pothumaa, nenga 20l water ku evlo mix panninga
அருமை paa
புடலங்காய் செடிக்கு 15 லிட்டர் பேட்டரி சிப்பிரேயர்இல் 150ml மீன் அமிலம், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அடித்தேன் , இப்போது செடி பழுத்து போன்றது போல் ஆயிடுச்சு. இப்போது நான் என் செய்வது. கடந்த இரு வாரம் மீன் அமிலம் அடிக்கவில்லை மற்றும் மழை அதிக்கம் பொழிந்து உள்ளது. ஆனால் செடி பழுத்து நிலையில் உள்ளது. ஏதேனும் ஆலோசனை சொல்லுங்கள்...
Adhigama koduthutenga oru tank ku 30 ml tha koduthu irukanum
எத்தனை நாளைக்கு ஒருமுறை இதை செடிகளுக்கு தெளிக்க வேண்டும்?
sediku uthivedum pothu eavlo ml sekkanum anna
Same 2ml per lit
நன்றாக வளர்ந்த தென்னை maratuku மீன் அமிலம் அளவு எவ்வளவு எப்படி கொடுக்க வேண்டும்
மரத்திலிருந்து 3 அடிக்கு அப்பால் சுற்றி குழி தோண்டவும் அதில் தென்னமரத்தின் வேர் வரும் அங்க குடுக்கலாம் , 1 லிட்டர் தண்ணீருக்கு 5 ml
Vatta paaththiyil kodukkalama? Enna alavu kodukanum? Root feed pannanuma?
Epdi kudukanum spray pannanuma
தம்பி
இந்த வெயில் காலத்தில் செடிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி சொல்லமுடியுமா முக்கியமாக பழ மரங்களிளின் இலை ஓரங்கள் காய்ந்து போதல் இலைகாப்பர் கலரில் மாறுதல் இலைகள் கருகுதல் பற்றி சொல்ல முடியுமா? அனைவருக்கும் பயன்படும்.நன்றி
ua-cam.com/video/KBBK2ml38Zg/v-deo.htmlsi=sQ-9CfbY03tvl7QR
Vidhaigal sales pannuveengala
Bro neenga endha area la irukinga?
Coconut trees ku enna alavu kudukanum??
அண்ணா சிறகு அவரை விதை கிடைக்குமா send பண்ணுவீங்களா pls
ua-cam.com/users/shorts_Of4b8ASt48?feature=share
Mannule valarthura chedi yil eli varuma
Does it smells fishy when using for plants?
Thelivana vedio...
Oru doubt amino powder +water add panrapo EMF use pannalama . Liquid aaga convert seivatgarku
மீன் அமிலம் இத்துடன் இமிடாகுளோபிரைட் மற்றும் அசிப்பேட் கலந்து கொடுக்கலாமா
Koduka kudathu bro
Smell athem illa. Ana air form ayitu iruku. Mudiya thirantha pongi varuthu
தோட்டத்தில் உள்ள வாழைக்கு DAP உரம் போட்டு 1 மாதம் ஆகிறது இப்போது மீன் அமிலம் தெளிக்கலாமா?
Plz reply sir
மீன் அமிலம் பயன்படுத்தலாம் , பணிவான வேண்டுகோள் DAP பயன்படுத்த வேண்டாம்
மீன் அமிலம் கிடைக்குமா என்ன விலை எப்படி வாங்குவது கோயம்புத்தூரில் கிடைக்குமா
Bro I need mulberry cuttings
❤
Super sir
Thank you
கரும்பு Juice விலை எவ்வளவு ?
One glass 20rs
100
@@arunsterracegarden 1 லிட்டர் விலை ?
100 ரூபாக்கு கிடைக்கும்.
Sprayer pathina video link kaaname anna
Check it now below my name
Post information about sprayer
Post information about sprayer
@@arunsterracegardensprayer
@@jayaveluprasath7421 ua-cam.com/video/bRcwN5KE4v0/v-deo.htmlsi=12VmLbqrw9nxKE4_
Super jihudu
Nice information t
Super anna ❤❤❤
ஒரு லிட்டர் கரும்புச்சாறு 100ருபா ஆச்சேப!???
செலவே இல்லாமல் தயாரிப்பது கடினம்
100₹ கூட உங்க செடிகளுக்கு செலவு செய்ய மாட்டிங்களா 🤭
பூனை கத்துது அதுக்கு மீன்வேண்டுமாம்😂
❤❤
நண்பா மீன் அமிலம் பயன் படுத்தும் அனைத்தும் கடவுளுக்கு படைக்க கூடாது பூ முதல் பழம் காய்கறி வரை ஒகே பாவத்தை வாங்காதீங்க😂
பயன்படுத்தலாம் பன்மயஉயிர்ப்பெருக்கம் செய்து தான் அதை பயன்படுத்துகிறோம்
சரிங்க தும்பி எல்லா தாவரங்களின் உயிரைக் கொன்று தானே சாப்பிடுறோம். அது சரியா?
@@manueldevasagayam9714 எதையோ கொன்னு சாப்பிடுங்க சாமிக்கு படைக்க கூடாதுனு சொன்னேன் ok தப்பு நா மன்னிச்சுக்கோங்க 🙏 நாங்க எதையும் கொன்னு சாப்பிட மாட்டோம் ok
Yenga samiku nu padaikiringa kozhi aata usuroda arathu blood la padaikiringa ithu oru logic ahhhh inamum yen nadikanum@@ThangamChannel
மீன் இல்லாமல் வேறு ஏதாவது சொல்லுங்க நாங்க சத்த சைவாம்
Mix any fruits with jaggery powders
Don't drink
Use thairu, karumbu juice, maadu saanam,
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
7 days la ready aagidunu sollitu video kulla 15 days nu solringa
கரும்பே ஜுஸ் பயன்படுத்தினா என்ன நாட்டு சர்க்கரை பயன்படுத்தினா என்ன.. கேவலப்படுத்தாதீங்க...
விரைவாக நொதித்தல் நடப்பதற்கு இந்த முறை பயன்படுத்தலாம் , நாட்டு சக்கரை பயன்படுத்த கூடாது என்று யாரும் கூரவில்லை .. கேவலப்படுத்த இங்கு ஒன்றும் இல்லை..
நாட்டு சக்கரை தயாரிக்கும் போது ..கரும்பு சாரை ஆலையில் கொதிக்க வைக்கம் போது அதில் உள்ள அழுக்கை நீக்க சோட உப்பு போன்ற வேதியியல் பொருள் சேர்கபடுகிறது.எனவே கரும்பு சாறு பயன்படுத்தினால் நலம்.
@@aeaswaran6271 நன்றிங்க
Thank you and continue your service for the healthy society.
I am also interested to make roof garden, kindly give your contact no and adress also ready to pay for your service and
Contact in instagram or facebook
Bro semma demo... It's really impressive... Keep rocking bro... I need your number.. How to contact you
Contact in instagram or facebook
Theeni.alavu