மீன் அமிலம் பயன்படுத்தி மாடி தோட்டத்தில் நல்ல அறுவடை எடுக்க. how to prepare fish amino acid

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • மீன் அமிலம் பயன்படுத்தி மாடி தோட்டத்தில் நல்ல அறுவடை எடுக்க
    மீன் அமிலத்தின் பயன்பாடுகள்
    மீன் அமிலம் செய்வது எப்படி
    மீன் அமிலம் பயன்படுத்துவது
    how to prepare fish amino acid
    fish amino acid benefits
    how to use fish amino acid in terrace garden
    மீன் அமிலம்
    பஞ்ச காவ்யம் ஜீவாமிர்தம்
    தேவைப்படுவோர்
    9840924408
    terrace garden ideas Tamil
    gardening tips for Tamil
    beginners terrace garden
    organic vegetables in terrace
    how to grow vegetables in terrace
    terrace garden Tamil
    maadi thottam amaipathu
    maadi thottam ideas for Tamil
    மாடித்தோட்டம்
    மாடியில் காய்கறி தோட்டம்
    maadiyil vivasayam
    பச்சை மிளகாய் வளர்ப்பு
    • பச்சை மிளகாய் வளர்ப்பு...
    பஞ்சகாவியம் பயன்பாடுகள்
    • பஞ்சகவ்யம் பயன்படுத்தி...
    ஜீவாமிர்தம் பயன்பாடுகள்
    • ஜீவாமிர்தம் பயன்படுத்த...
    கொத்தமல்லி வளர்ப்பு
    • மாடியில் கொத்தமல்லி வி...
    கொத்தவரங்காய் வளர்ப்பு
    • கொத்தவரங்காய் விதைப்பு...
    தக்காளி வளர்ப்பு
    • மாடி தோட்டத்தில் தக்கா...
    அத்தி மரம் வளர்ப்பு
    • மாடி தோட்டத்தில் அத்தி...

КОМЕНТАРІ • 544

  • @ezhilranadev6024
    @ezhilranadev6024 3 роки тому +4

    நன்று.நான் மீன் அமிலம் வாழைப்பழ கரைசல். முருங்கை இலை. அமிலம் தனிதனியா செய்து பயன்படுத்தி வருகிறேன். இனி ஒன்றாக செய்ய முயற்சி செய்கிறேன்.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому +1

      ரொம்ப நன்றி மேம் 💐 செய்து பாருங்கள் நல்ல அறுவடை கிடைக்கும் 👍

  • @ganesansarojinimaadithottam
    @ganesansarojinimaadithottam Рік тому +2

    Super. I don't add leaves of drumstick. Hereafter I will add. Thanks🌹🌹🌹🌹🌹.

  • @logaskitchenandgarden3495
    @logaskitchenandgarden3495 3 роки тому +4

    மிகவும் அருமை . மிகவும் பயுடையதாக இருந்தது

  • @revathyarumugam2462
    @revathyarumugam2462 2 роки тому +1

    Migavum payanulla urai, pakirnthamaikku mikka nandri

  • @keerthanasenthil6762
    @keerthanasenthil6762 3 роки тому +2

    Pudhu veedu katti irukom Maadi Thottom podanum aadi partam ungal videos romba romba use thanks bro enakku Meenamilam and jeevamirutham veendum call pannuren bro

  • @ysvijaythottakaran2849
    @ysvijaythottakaran2849 3 роки тому +5

    Neengal sonnamari senjen guru,nalla payanullathaga irunthathu🙏mikka nandri en vivasaya guru neengal Anna😘💪
    Ippothu muzhu meen 1kg seithen☺️

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому +1

      சூப்பர் சிஷ்யன் வாழ்த்துக்கள் 👏

    • @ysvijaythottakaran2849
      @ysvijaythottakaran2849 3 роки тому

      @@BabuOrganicGardenVlog mikka nandri guru🙏💪💪💪

  • @saveethamary4580
    @saveethamary4580 3 роки тому +10

    Bro neega master bro... oru big salute ungalukku...

  • @mohammedmuzzammil7027
    @mohammedmuzzammil7027 3 роки тому +3

    Soopr😀....secret tips solren...meen amilam six months store pannathukku apram athule alcohol and amino acid 100% form aagidum...ithanala namakku multi purpose use irukku...meen amilathule irukra alcohol maavu poochiya pottu thallum......amino acid chedile irukra aciditiya increase pannum athanala pookal kottadhu...meen amilam six months varaikkum valarchi ookiya mattum than irukum....but after six months adhu multi purposa use aagum..🌸

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      ரொம்ப நன்றி முகமது முஜாமில்.சூப்பர் அப்படியா இதுக்குதான் முகமது வேனும்னு சொல்றேன் அருமை பா இப்படி ஒரு விஷயத்தை சொன்னதுக்கு 🙏🙏

    • @mohammedmuzzammil7027
      @mohammedmuzzammil7027 3 роки тому +1

      @@BabuOrganicGardenVlog welcome anna😄

  • @logamary101
    @logamary101 3 роки тому +1

    மிகவும் அருமை சார் மிகவும் நேர்த்தியாக செய்து காட்டினிர்கள்‌,

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 2 роки тому +1

    Romba nandry ayya nalla ariurai ayya.

  • @umaparvathi1708
    @umaparvathi1708 2 роки тому +1

    Super pa. I am beginner for Maddi thottam. It is very useful to me. No channel has told this. Thank you pa

  • @jesusgr3754
    @jesusgr3754 2 роки тому

    Anna 1/2 ltr venum enaku. unga video before 2days tha watch panra ellam natural tips romba usefull ha iruku na tq da anna

  • @vadlamudivenugopal1332
    @vadlamudivenugopal1332 2 роки тому

    Superb bro ivalo easya kathukudukuringa and very briefa solluringa thanks a lot

  • @vijibg3721
    @vijibg3721 2 роки тому

    Arumai anna .payanulla thagaval alithamaiku nandri

  • @suganthiponnusamy672
    @suganthiponnusamy672 3 роки тому +3

    இயற்கையை போற்றும் உங்களுக்கு வாழ்த்துகள் தம்பி.

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Рік тому +1

    இவ்வளவு easy nu தெரியாது. Folliw பண்றேன்

  • @seenabasha5818
    @seenabasha5818 2 роки тому

    Payanulla thakavalykku nantri god bless you🙏

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 2 роки тому

    பிரதர் மீன் அமிலம் எப்படி செய்யறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன் நீங்க சொல்லிக் கொடுத்து இருக்கிறீர்கள் ரொம்ப நன்றி நானும் என் செடிகளுக்கு இப்படியே பயன்படுத்துற நன்றி

  • @bhavanisanjai182
    @bhavanisanjai182 3 роки тому +12

    Your dedication is very much appreciated. Please give the link for soil mix for grow bags and containers in your terrace garden

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому +1

      பதிவு இருக்கிறது பாருங்கள் 💐

  • @karatepandian5503
    @karatepandian5503 3 роки тому +2

    கஜேந்திர பாபு சார் மீனம்பலம் மிக மிக அருமையாக தயாரிக்கும்முறை சூப்பர்

  • @vijirajan7429
    @vijirajan7429 3 роки тому +3

    Thabi super, this method is very new to me definitely I will try

  • @kalaiselvan5266
    @kalaiselvan5266 2 роки тому +1

    Thank you brother. I'm going to make it.

  • @vijalakshmirajarajan1542
    @vijalakshmirajarajan1542 Рік тому

    Your dedication is super and appreciable.aana konjam lighta vomit Vara madhiri iruku

  • @devianu6488
    @devianu6488 3 роки тому +2

    Super brother i Will try thank you so much brother.

  • @devishree5790
    @devishree5790 2 роки тому

    Sema useful tips nala puriera madri super solirikinga and THANKS. Naraya meen amiilam video pathen ana the Best ungaladhudan nala puridhu anna.keep rocking all d best for u.anna

  • @varalakshminatarajan649
    @varalakshminatarajan649 3 роки тому +2

    சொல்ல வார்த்தைகள் இல்லை வீடியோ க்காக சொல்லாம நெசமாக சொல்றீங்க நீங்க வாழ்க வளமுடன்

  • @sairaji2520
    @sairaji2520 Рік тому

    Ipdi idhuvara pathadhu illa anna super super

  • @lotusflowernaroo4487
    @lotusflowernaroo4487 2 роки тому

    Wow 😳...I try do tis method to my plants

  • @rainbowenterprises3579
    @rainbowenterprises3579 3 роки тому +1

    அருமையான பதிவு சென்னை தீபா

  • @lathar4753
    @lathar4753 3 роки тому +5

    Very useful tips for Gardening very nice👍👍👍👍 Thanks for sharing👍👍👍👍

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому +1

      ரொம்ப நன்றி மேம் 💐

    • @vaitheem9584
      @vaitheem9584 8 місяців тому

      r@@BabuOrganicGardenVlogsir sargarai sethukalama white sugar use pannalama nattusarkaraikku padhila solluga pls

  • @murliraj123
    @murliraj123 3 роки тому +5

    Bro your video gives me more and more interest towards my gardening.
    After jeevamirtham my plant looks happy and healthy...
    Thank you bro....👍👍👍

  • @yogashiva9587
    @yogashiva9587 3 роки тому +1

    நன்றி நன்றி. வாழ்க வளமுடன் .

  • @amudhakannan4705
    @amudhakannan4705 2 роки тому +9

    Babu உங்க தயாரிப்பு தனி விதம் தான்

  • @vimalaallbena2z620
    @vimalaallbena2z620 2 роки тому +2

    Very good n fantastic idea it's very important n useful tips for plant growth, God bless you abundantly for sharing the video.

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 3 роки тому +2

    Romba ths bro. I will try

  • @kavitharemi4000
    @kavitharemi4000 2 роки тому

    தெளிவான பதிவு 👌👍 அருமை

  • @swedentamilponnu1855
    @swedentamilponnu1855 3 роки тому +1

    நன்றி அண்ணா நா இத சென்ஜி வச்சி இரு கேன் நா ஆன்னா என் கிட்ட நாட்டு சக்கரை இல்லை அதற்கு பதில்லா வெல்லம் பொட்டு முடி இருட்டா இருக்குர இடத்துல்ல வச்சி இரு கேன் அன்னா வெல்லம் பொட்டு பன்னலாமா ? நா

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 2 роки тому +1

    Sir, after this video. I have started making fish amino acid, now it is 2weeks.

  • @maheswarivijayakumar932
    @maheswarivijayakumar932 6 місяців тому

    80 rs koduthu vanginen. Eni epdi senchiduven thank you anna

  • @arulprasath9533
    @arulprasath9533 11 місяців тому +1

    Vadi katrathu kastama iruku.... How to filter

  • @ayshaj1238
    @ayshaj1238 2 роки тому

    First pure white plastic cover vachi close panninga eppo open pannum pothu vera cover erruku yappdi?

  • @உழவன்மினிட்ராக்டர்

    அண்ணா.முருங்கை கீரைக்கு பதில் அகத்தி கீரை சேர்க்கலாம?நன்மை கிடைக்குமா.

  • @gayathrialagappan4678
    @gayathrialagappan4678 2 роки тому

    Thanks bro I will try this at my home

  • @gopaljameez9665
    @gopaljameez9665 3 роки тому +1

    Very useful
    I try to make it. Thanks

  • @ModernAgriMan
    @ModernAgriMan Рік тому

    vayakal pasanam la ethu podlaaama illa leaf la podanuma? mulberry plants valakren please sollunga

  • @easysimplesamayal9248
    @easysimplesamayal9248 3 роки тому +2

    Bro ninga Vera lavel vazhga valamudan

  • @pappup1847
    @pappup1847 Рік тому +1

    Great hard work. வாழ்க வளமுடன்

  • @MANIKANDAN-il9od
    @MANIKANDAN-il9od 3 роки тому +1

    மிக அருமையான பதிவு அண்ணா....

  • @shellashella2234
    @shellashella2234 3 роки тому +1

    Thanq bro. God bless u.

  • @tamilselvi5434
    @tamilselvi5434 3 роки тому +1

    ரொம்ப நன்றி நண்பா

  • @prithvirajparimalabai9965
    @prithvirajparimalabai9965 2 роки тому +3

    Thanks Anna, very useful 👍

  • @sabeenan7708
    @sabeenan7708 2 роки тому +1

    Sir fish amino & panchagavya eppo spray cheyanam please reply

  • @sangeethar894
    @sangeethar894 Рік тому

    Anna I like ur videos😊.naatu chakkarai Ku badhila vellam use pannalam Anna pls reply.

  • @sdvlogs7482
    @sdvlogs7482 3 роки тому +1

    சூப்பர் பயனுள்ள வீடியோ

  • @kasthurir2979
    @kasthurir2979 3 роки тому +2

    Very very useful tips Thank you brother

  • @ravidrakumarkumar6238
    @ravidrakumarkumar6238 3 роки тому +1

    Nallathu

  • @jansimathew8135
    @jansimathew8135 Рік тому

    Rose sediku use pannalama

  • @gokulrajan5681
    @gokulrajan5681 3 роки тому +1

    அருமை அருமை தோழர்

  • @hussnaara3617
    @hussnaara3617 2 роки тому

    Thank u brother it's vry useful food for plants I will try like this in Sha Allah brother I have one big problem my house have one big rat hw to handle i try medicine evry day but this rat not eating my plants r all spoiling 😭😭😭pls give me any idia pls 🙏

    • @ambientmusic639
      @ambientmusic639 2 роки тому

      Keep coconut in trap 🪤 apply some rat poison
      4 or 5 places la vaiga
      Vinegara thunilla mudinju plants kitta vaiga

  • @godz1104
    @godz1104 3 роки тому +1

    நன்றி தம்பி

  • @indiram7028
    @indiram7028 10 місяців тому +1

    Super

  • @selvakumari3963
    @selvakumari3963 3 роки тому +1

    அருமை அருமை சார்

  • @maheswarihrce4060
    @maheswarihrce4060 3 роки тому +1

    Super super yarum sollatha tips

  • @susandare9476
    @susandare9476 3 роки тому +1

    Tks bro. God bless you. Very useful

  • @kungumadevi8388
    @kungumadevi8388 3 роки тому +4

    Sir ur explanation very super sir. I like ur presentation .

  • @umaraninagaraj451
    @umaraninagaraj451 Рік тому

    நல்ல உரம் தயாரிக்க உதவஇயதற்க்கஉ நனறி

  • @ramakrishnandurai2666
    @ramakrishnandurai2666 3 роки тому +1

    மிக மிக அருமை நண்பா...

  • @kanimozhi7667
    @kanimozhi7667 3 роки тому +1

    பயனுள்ள பதிவு. 🙏👍👍

  • @vigneshvignesh3866
    @vigneshvignesh3866 Рік тому

    Meen kaluvittu use pannanumaa illa aptiye use pannalaama Anna

  • @RaviChandran-ip5ci
    @RaviChandran-ip5ci 11 місяців тому

    Super Thaliva 🎉

  • @Gnanadas-wg2tl
    @Gnanadas-wg2tl 5 місяців тому

    சுப்பர்

  • @sareenseema1006
    @sareenseema1006 2 роки тому

    Naattu sarkaraiku pathila Vera ethachum use pannalama ji

  • @ashwathigayathri
    @ashwathigayathri Рік тому

    Thank you cheta

  • @indiangodsandsaints
    @indiangodsandsaints 3 роки тому +1

    அருமை அருமை

  • @umamanogaran24
    @umamanogaran24 3 роки тому +3

    Super brother such a talented person . How u learn this all thinks really appreciated.... Very useful message thank you 👍

  • @durgaab.t522
    @durgaab.t522 3 роки тому +1

    நாங்க சைவம் மீன் அமிலம் பதிலாக பழக்கரைசல் முருங்கைக் கரைசல் பயன் படுத்தலாமா

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 2 роки тому +2

    ஹலோ ப்ரோ, இருப்பதிலேயே யூரியாவில்தான் 46% தாழைசத்து உள்ளது ஆனால் மீன் அமிலத்தில் 5 to 7% குள் தான் உள்ளது என்று கேள்வி படிருக்கிறேன் ஆனால் நீங்கள் சொல்வது மிக அதிகம்

  • @jayabalaraman104
    @jayabalaraman104 3 роки тому +1

    சூப்பர் 👍👍 வேலூர் கல்பனா

  • @ejohnjayaprakashjayaprakas9149
    @ejohnjayaprakashjayaprakas9149 3 роки тому +5

    Bro. Fantastic work. God bless you.

  • @ganeshanchandramohan7828
    @ganeshanchandramohan7828 3 роки тому +1

    தம்பி முக்கரைச்சல் வீடியோ link அனுப்புங்க

  • @kasigps9718
    @kasigps9718 2 роки тому

    Hello sir verum mattu Sanam nattu sakarai sethu mattum 3 days vachu chedikaluku use pannalama intha timela pls answer panniga sir pls

  • @gilbert4862
    @gilbert4862 Рік тому +1

    Mr. Babu நாட்டு சர்க்கரைக்கு பதில் வெல்லம் போடலாமா?.

  • @shonaranjith9993
    @shonaranjith9993 3 роки тому +2

    Intha onnu mattum sedikku use panna pothuma sir???

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 роки тому +1

      முடிந்தால் ஜீவாமிருதமும் கொடுங்கள்

    • @shonaranjith9993
      @shonaranjith9993 2 роки тому

      ஜீவாமிர்தம் அப்படினா என்ன?....

  • @khursheedbegum9306
    @khursheedbegum9306 3 роки тому +7

    நன்றி BRO போன் பன்றேன் BRO

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      ரொம்ப நன்றி மேம் 💐

    • @banubanusupermethod4350
      @banubanusupermethod4350 3 роки тому

      நான் பழம் கலவை,முறுக்கை கலவை, மீன் அமிலம், தனித்தனியாக செய்து உள்ளேன்
      மூன்றும் கலந்து செடிக்கு தரலாமா
      தம்பி பதில் செல்லும் pl

  • @anithakaviya9831
    @anithakaviya9831 7 місяців тому

    Ethanai naluku orumurai meen amilam thelikanumnu sollunga na

  • @Rajmohan-rj8mm
    @Rajmohan-rj8mm 3 роки тому +1

    Super video I will try

  • @Nellai-Meenavan-72
    @Nellai-Meenavan-72 Рік тому

    Meen kalivukku pathilaga meen podalama

  • @ysvijaythottakaran2849
    @ysvijaythottakaran2849 3 роки тому +1

    Vanakam guru🙏meen kalivu than umoyogikanuma, illai muzhu meen payanpadathalam☺️

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому +1

      மீன் கழிவுகளை வடிகட்டி அதையும் வேர் வழியாக இலை வழியாகவும் ஊற்றலாம்

    • @ysvijaythottakaran2849
      @ysvijaythottakaran2849 3 роки тому

      @@BabuOrganicGardenVlog mikka nandri guru🙏☺️

  • @HealthandFarming
    @HealthandFarming 3 роки тому +1

    மிக அருமை

  • @mahalalshmishivaramakrishn9519
    @mahalalshmishivaramakrishn9519 3 роки тому +2

    Pl tell alternative for this we are vegetarian

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      பழக்கரைசல் உபயோகிக்கலாம் விரைவில் வீடியோ போடுகிறேன்

  • @geethaviswanathan8784
    @geethaviswanathan8784 2 роки тому

    Instead fish any alternatives.

  • @மிஸ்டர்விவசாயி

    அருமை👏👏

  • @balarajagopal8079
    @balarajagopal8079 3 роки тому +2

    Nalla idea!!. Will it be powerful without meen?.When to spray,morning or evening

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      ரொம்ப நன்றி மேம்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      மாலையில் மட்டுமே தெளித்து வாருங்கள்

  • @gnanaveldurga5643
    @gnanaveldurga5643 2 роки тому +1

    Tank you Anna daily spray panalama

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 роки тому

      மூன்று நாட்கள் இடைவெளியில்

  • @midhunarumugam9272
    @midhunarumugam9272 Рік тому

    Use panniya pin sedi karuga arambikude please reply remedy

  • @saiskidschannel8324
    @saiskidschannel8324 2 роки тому

    Sun light la vaikanuma illa shadow la va. Apuram idaiyil idail kuluki vaikanuma

  • @asirsudhakarraj8767
    @asirsudhakarraj8767 Рік тому

    தயாா் செய்த மீன் நாட்டுச்சக்கரை ஜாாில் அடைத்த பின் எத்தனை நாளில் துா்வாடை போகும் சகோதரா
    ஐந்து நாட்கள் ஆகிறது லேசான வாடை இருக்கிறது
    என்ன செய்ய வேண்டும் பதில் கூறுங்கள் சகோதரா

  • @samsulmackie7809
    @samsulmackie7809 3 роки тому +1

    GREAT BABU GREAT....

  • @deivasiga6327
    @deivasiga6327 Рік тому

    rompa nandri

  • @dl4262
    @dl4262 Рік тому

    Sir,
    Panjamirtham pulichiruchi so meen amilathula serkalama sir.
    Meen amilam 60 days agiruchi ipo panjamirutham serthuruken.
    Yethum problem ilaila.?