உங்கள் வீடியோ எப்போதுமே பார்ப்பேன் நன்றாக இருக்கும் எனக்கு வெற்றிலை கிழங்கும் டிராகன் புரோட்டின் வேணும் கண்டிப்பா ரொம்ப நாளா ஆசை நான் சின்னதாக மாடித்தோட்டம் வைத்திருக்கிற
ரொம்ப usefullana வீடியோ சார், thanku you சார், இதையே வாழை பூ தோல்ல இந்த methatla செய்து கொடுக்கலாமா சார், கரும்பு சாறு சேர்க்காம நாட்டு சக்கரை மட்டும் சேர்த்து செய்யலாமா sir ப்ளீஸ் விளக்கம் கொடுங்க சார்
Hi சார், இந்த நித்திய மல்லிக்கு அடியுரம் போட்ட அந்த தொட்டி எப்படி செய்வது என்று ஒரு வீடியோ போடுங்க சார் ப்ளீஸ், என்னை போல தொட்டி வாங்க முடியாதவங்களுக்கு யூஸ் fulla இருக்கும் சார், ப்ளீஸ் சார் 🙏🙏
சிறப்பு👌👌👌
Excellent fert & thanks sir. Where to keep that bottle fert safe? Sprayer is so comfortable & where we can get it sir?
உங்கள் வீடியோ எப்போதுமே பார்ப்பேன் நன்றாக இருக்கும் எனக்கு வெற்றிலை கிழங்கும் டிராகன் புரோட்டின் வேணும் கண்டிப்பா ரொம்ப நாளா ஆசை நான் சின்னதாக மாடித்தோட்டம் வைத்திருக்கிற
நன்றிகள் ஜி.
Super and thank you kanna 🙏
Welcome 😊
இது இனிப்பு இது எறும்பு வந்து செடிகள் வினா பொகதா
Sir liquid fertilizer pathi video podunga evlo gap difference la kudukanum one month ku evlo time liquid fertilizer kudukalam nu sollunga
Sure
Kovakkai plant eruka ?
How many days once we should give
உங்க வீடியோ அனைத்தும் நான் பாக்கிறேன் சூப்பர் எனக்கு சிகப்பு கொடி பசலை கீரை விதை கிடைக்குமா? Online ல வாங்கி பச்சை தான் varudhu
தருகிறேன்
Super pa
Hello brother, show the video on making this planter box made of drain cell mat
Ok soon
Hii sir
Meeru use chese water pipe kocham clear ga video cheyandi plzz
Thanks sir
Brother super
Thank you
Super 👌
super
Sir, how you purchase this type of sprayer?
Upload video soon
Super tambi நீங்க use பண்ற sprayer பற்றி ய வீடியோ லிங்க் அனுப்புங்க தம்பி
Sure
Sprayer விலை எவ்வளவு.உங்களிடம் கிடைக்குமா?
ரொம்ப usefullana வீடியோ சார், thanku you சார், இதையே வாழை பூ தோல்ல இந்த methatla செய்து கொடுக்கலாமா சார், கரும்பு சாறு சேர்க்காம நாட்டு சக்கரை மட்டும் சேர்த்து செய்யலாமா sir ப்ளீஸ் விளக்கம் கொடுங்க சார்
தோலை மட்டும் வைத்து செய்றலாம்.
நாட்டு சக்கரை மட்டும் சேர்த்து செய்யலாம்..
Ok சார் நன்றி சார், உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் சார், வாழ்க வளமுடன் 😂🙏🙏
Nice v useful information, totally v can understand, language problem,plz make subtitles so all over people fallowing sir thank🎉
Can you enable subtitles in mobile itself
Hi arun what are those balls.
செடிக்கு stand எங்கே கிடைக்கும் படத்தில் உள்ளது போல்.
Contact me in WhatsApp 8072647380
Hi சார், இந்த நித்திய மல்லிக்கு அடியுரம் போட்ட அந்த தொட்டி எப்படி செய்வது என்று ஒரு வீடியோ போடுங்க சார் ப்ளீஸ், என்னை போல தொட்டி வாங்க முடியாதவங்களுக்கு யூஸ் fulla இருக்கும் சார், ப்ளீஸ் சார் 🙏🙏
கண்டிப்பாக.. நன்றிங்க
😂 நன்றி சார் 🙏
புழக்கள்வந்தாலகீழகொட்டிடனுமாவிபரம்சொல்லுங்க..
நீங்கல் வராமல் செய்யுங்கள், வந்தால் மண்ணில் புதைக்கலாம்.
எத்தனை நாளுக்கு ஒரு முறை இந்த அமிலத்தை செடிக்கு கொடுக்க வேண்டும் அண்ணா
அண்ணா வணக்கம்🙋 by M. S. GARDAN Pondicherry
நன்றிங்க