இனி இசையமைக்கக் கூடாது என்று நான் முடிவெடுக்கக் காரணம் ...- தயாரிப்பாளர் எஸ்.தாணு | PART 3

Поділитися
Вставка
  • Опубліковано 14 кві 2023
  • #kalaippuli s.thanu#chaiwithchithra #rajinikanth #kamalhaasan #vijayakanth
    PART 1 : • ஆரம்பத்திலேயே எங்களுக்...
    PART 2 : • டி.ராஜேந்தருக்கும் எனக...
    Kalaipuli S. Thanu is an Indian film producer, director and distributor, known for his films in Tamil cinema. He has produced several films through his two companies, V Creations and Kalaipuli Films International. Many of his films have been commercially successful, three of which are among the top-ten highest grossing Tamil films. He has won two National Film Awards, two Cinema Express Awards and one Filmfare Awards South.
    He initially started as a distributor and publicity designer being responsible for christening Rajinikanth as "Superstar" and creating a 35 feet cutout of him in a theatre.He started his own company V. Creations and went on to produce commercially successful films with Vijayakanth in Cooliekkaran (1987), Nallavan (1988) and Pudhu Padagan (1990). His Vanna Vanna Pookkal (1992) directed by Balu Mahendra won the National Film Award for Best Feature Film in Tamil. He also did in a cameo appearance for a film Magalir Mattum in 1994. Kizhakku Cheemayile (1993) and Kandukondain Kandukondain (2000) won the Cinema Express Award for Best Film - Tamil. He has also produced films with Suriya in Kaakha Kaakha (2003), Maayavi (2005) and with Vijay in Sachein (2005), Thuppakki (2012) and Theri (2016). He collaborated with Rajinikanth for the first time for Kabali (2016).
    He has produced four films with Dhanush such as Velaiilla Pattadhari 2 (2017), Asuran (2019), Karnan (2021) and Naane Varuvean (2022).
    Shop #Poomer & #PoomerKidssy Inner Wear &
    Casual Wear on www.poomer.net)
    TO COME OUT OF STRESS -WATCH TOURING TALKIES'MOHANASUNDHARAM'S PATTI MANDRAM
    • பட்டி மன்ற பேச்சாளர் ம...
    Follow Us for More Latest Updates:
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES ua-cam.com/channels/jOT.html...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Розваги

КОМЕНТАРІ • 108

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому +11

    நல்ல மனது எங்கும் உள்ளது . நடிகை என்றாலும் அவர்களிடமும் தர்மம் என்பது உண்டு.
    தயாரிப்பாளர் நிலையில் இருந்தாலும் அனைத்து துறையிலும் சிறந்த அனுபவம் உள்ள நபர் .

  • @saravanankumar190
    @saravanankumar190 Рік тому +34

    தாணு சாருக்கு இவளவு திறமையா சந்தோசமா இருக்கு 👌🏽 அதனால் தான் இன்றும் ஜெயித்து கொண்டு இருக்கிறார். நன்றி சித்ரா சார் ❤🙏🏼

    • @anandaraj3366
      @anandaraj3366 Рік тому +2

      கலைப்புலி s தாணு என்று சும்மாவா வந்தது

  • @pradeepg9745
    @pradeepg9745 Рік тому +7

    தற்பெருமை தானு.. பொறுமையின் சிகரம் சித்ரா சார்

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Рік тому +14

    Best listener award goes to chithra sir..

  • @Ram-ni6em
    @Ram-ni6em Рік тому +5

    Thanu voice is superb, can sing very well. Very talented

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Рік тому +9

    பிரம்மாண்டம்.. இவ்வளவு திறமைகளை கண்டு மெய்சிலிர்த்தோம்

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +3

    தாணு சார் உங்களுடைய திறமை அசாத்தியமானது. 💐

  • @kuppurajraj
    @kuppurajraj Рік тому +2

    இவருக்குள் இத்தனை திறமையா ? மிக மிக சிறப்பு sir. நல்ல ஒரு நேர் காணல். இத்தனை காலம் திரை உலகில் நீடிக்கிறார் என்றால் அவரது திறமை ஒரு காரணம் . வாழ்த்துக்கள் Sir 🙏🙏🙏

  • @user-wo8sc3xj1c
    @user-wo8sc3xj1c Рік тому +7

    அருமையான பதிவு.
    "கலைப்புலி"ன்ற பெயரின் பொருள் இன்றுதான் புரிந்தது.
    இவரிடம் தகவல்களும் அனுபவங்களும் கொட்டிக்கிடக்கின்றன.
    கலைத்தாகம் நிறைந்தவராக இருக்கிறார்.
    நேர்மையாகவும் உண்மையாகவும் உரையாடுகிறார்.
    நெறியாளருக்கு பணி குறைவு.
    கலைப்புலியின் நெருக்கமான விசிறியாகி விட்டேன்.
    சிறப்பு

  • @bnand1972
    @bnand1972 Рік тому +11

    Awesome work by Chitra Lakshmanan Sir, by making the Guest to speak without any interruption, Example for other hosts, who interview the personalities. Audience wants to hear from the Guest, not from the Host. Extraordinary work by Touring Talkies team. Fully Appreciated and Well done !!
    We might not come to know about the hidden talents of Producer S. Thanu Sir. Hats Off to you and We would like to hear more from you, Your songs, your music.

    • @reva4sm582
      @reva4sm582 Рік тому

      Suhasini should learn this. In all interviews she is the one who keeps talking

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +3

    தாணு சார் உங்களுடைய திறமை பாராட்டுக்குரியது. 💐

  • @vasannathan6121
    @vasannathan6121 Рік тому +12

    THANU SIR IS A AL ROUNDER IN CINEMA. 🎉

  • @siddhikarthik
    @siddhikarthik Рік тому +8

    Dhanu music skills are amazing

  • @Frenzyanan
    @Frenzyanan Рік тому +6

    Great to know another facet of Dhanu....

  • @gopinath.s.gopinath1476
    @gopinath.s.gopinath1476 Рік тому +2

    super producer Thiru. Thanu.. welcome ..,., our interview is very fine. Thanu Sir is very simple and POWER FULL personality. fantastic experience person. ...

  • @nafeesahmed4494
    @nafeesahmed4494 Рік тому +3

    Not expected!! He is really talented

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +1

    மிகவும் இனிமையான பேட்டி.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Рік тому +2

    Beautiful singer thanu sir

  • @bluishsunnyk
    @bluishsunnyk Рік тому +1

    Amazing voice and knowledge about Music

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Рік тому +4

    இவருக்குள்ளே இவ்வளவு திறமை இருக்கும் என்பதும் அதை இசை ஞானி இளையராஜா அவர்கள் தன்னுடைய மூட நம்பிகையின் மூலமாக மூடு விழா நடத்திவிட்டார் என்பதும் இந்த அருமையான பேட்டியின் வாயிலாகத்தான் வெளிப்பட்டிருக்கிறது ...! 👏 👏 👏

    • @BC999
      @BC999 Рік тому

      If you are the SUN, even a billion pairs of hands CANNOT hide it (e.g. Maestro ILAYARAJA). If you are half-baked and all over the place without focus, this is how they have to run from pillar to post, from channel to channel, bad-mouthing or indirectly hinting at the SUN!

  • @dhasvindhasvin2014
    @dhasvindhasvin2014 Рік тому +3

    புது பாடகன் படமும் தோல்விதான் பாடல்களும் தோல்விதான் தானு பொய்யான தகவல்களை பரப்பவேண்டாம்

  • @vananthgnana3546
    @vananthgnana3546 Рік тому +1

    தாணு அவர்கள் காட்டும் தன்னிலை வெளிப்பாடு பிரமிக்க வைக்கின்றது. நல்ல இசையமைப்பாளர், கதை ஆசிரியர். அவரின் கோபம் தயாரிப்பாளர் எனும் தானத்துடன் நின்று போனதே....!!!!!???????

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan Рік тому +1

    such a great talent, dhanu ! fantastic singing and composing, that diamond on wig was in ayan, long live Dhanu

  • @srbamudhan583
    @srbamudhan583 Рік тому +5

    Super singer.

  • @abdullahrawoof2922
    @abdullahrawoof2922 Рік тому +2

    Nan ennamo nechen thanu sir vera level super valthukal sir

  • @ganesanganesan4105
    @ganesanganesan4105 Рік тому +5

    நான் என்னோமோ தாணுசார் ஒரு பந்தா பேர்வழின்னு தப்பா நினைச்சுட்டேன்!உண்மையில் ஒரு தரமான தயாரிப்பாளர், படைப்பாளி! உங்க உயர்வுக்கு காரணம் இந்த பேட்டிய பார்த்த அப்புறமா தான் புரிந்துகிட்டேன்!இப்போ உள்ள தயாரிப்பாளர்களுக்கு தன் படத்தோட பேர்கூட நினைவில் இருக்குமா என்றுகூட தெரியல! தரமான பட்டபெயர் சார் உங்களுக்கு! மதிக்கிறேன்!

  • @raviganesh6517
    @raviganesh6517 Рік тому +3

    சித்ரா சார்
    What a great personality Dhanu sir is ! Multi talented.

  • @ppreeth8827
    @ppreeth8827 Рік тому

    Superb sir. Can sing very well and have nice voice too

  • @srizview
    @srizview Рік тому +2

    Excellent

  • @ntrameshnair1137
    @ntrameshnair1137 Рік тому +5

    Super producer

  • @thiruveltv9471
    @thiruveltv9471 Рік тому +1

    தாணு சார் இது இருக்கும் திறமை கண்டு வியந்தேன்

  • @vijayakumar503
    @vijayakumar503 Рік тому +1

    Akkam pakkam yarumilla is different tune.but the same time as it is slightly known as t r. Very very hit at the time

  • @vimalanathanvimalanathan8915

    நடிகர் நடிகையை இவருடைய பேட்டி தான் ரொம்ப அருமையா

  • @Dr.kc.Gowtham.mds-prostho
    @Dr.kc.Gowtham.mds-prostho Рік тому +1

    அப்படியே ராஜா sir voice.... Thanu sir.. தத்தகாரம் சொல்லும் போது

  • @ramalingamkannappan6256
    @ramalingamkannappan6256 10 місяців тому

    Dhanu Iya is great in music ❤❤❤

  • @senthilkumarramachandran8373
    @senthilkumarramachandran8373 Рік тому +1

    great sir

  • @hindustan6352
    @hindustan6352 Рік тому +1

    Wow.....tremendous THANU SIR GREAT SIR YOUR

  • @gopinath.s.gopinath1476
    @gopinath.s.gopinath1476 Рік тому +1

    we missed a good music director thiru. Thanu Sir. Kindly compose songs/music,,,,

  • @sundaraadith9683
    @sundaraadith9683 Рік тому +1

    இவள திறமை இருக்கும் என்று இப்ப தா தெரியுது

  • @ramuraman9539
    @ramuraman9539 Рік тому +3

    பிரஷாந்த் நடிக்கும் அந்தகன் படத்தை பற்றி சொல்லுங்கள் ...

  • @balakumar3610
    @balakumar3610 Рік тому

    Dhanu sir,You are highly talented.you deserved the success.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Рік тому +1

    வி எஸ் நரசிம்மன் இசையமைத்த முதல் படம் அச்சமில்லை அச்சமில்லை. தண்ணீர் தண்ணீர் படத்தின் இசை மெல்லிசை மன்னர்

  • @williamsatish25
    @williamsatish25 Рік тому +1

    I think the music director would have been Ilayaraja.

  • @arunkarthik9195
    @arunkarthik9195 Рік тому

    good latent person sir neenka

  • @user-do8iq9cn4i
    @user-do8iq9cn4i Рік тому

    வேண்டாத வேலை யார் செய்தாலும் அதுமீறி வந்தால் சிறப்பு...

  • @venstomon931
    @venstomon931 Рік тому

    Thank goodness Mr. Dhanu stopped scoring music. 😊

  • @balameena9695
    @balameena9695 Рік тому

    Super dhaanu sir

  • @kanikaniyappa1265
    @kanikaniyappa1265 Рік тому +2

    பிரசாந்த் படம் எப்ப ரிலீஸ்

  • @jonathanantony1300
    @jonathanantony1300 Рік тому +1

    இவருக்கெல்லாம் ஏன் கலைபுலி என்று பட்டம் குடுத்தாங்க என்று நினைச்சன் இன்று தான் புரிந்தது

  • @sbst7577
    @sbst7577 Рік тому +2

    Ilayaraja earned very good name and all are coming out now 🤦🏾

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 Рік тому +2

    He is a super star in producer fraternity.

  • @clickdaniel1
    @clickdaniel1 Рік тому

    KALAIPULI 🙏

  • @sujitha7440
    @sujitha7440 Рік тому

    he is talented.. tats sure.. ana fulla thar perumai mattum dhaan..... irritate aagudhu... he cud have told about his producing experience....chitra sir. asusual. great job.....

  • @ABHlSHEK
    @ABHlSHEK Рік тому +1

    t rajendar ke tough koduparu pola.. vaailaye nalla music poduraru

  • @timeloop3184
    @timeloop3184 Рік тому +7

    Cut out kalaacharathai kondu vandha Paradhesi ivan thaan

  • @faizalsaha7986
    @faizalsaha7986 Рік тому

    தர்பெருமை

    • @s.jegan1977
      @s.jegan1977 Рік тому

      யாரடா நீ. தற்பெருமையே சரியாக எழுதத் தெரியவில்லை உனக்கு. அவர் சொல்வது நடந்த நிகழ்வுகள். இதற்கு பெயர் வரலாறு நீ சொன்ன தர்பெருமை(தற்பெருமை) இல்லை.

  • @RamyaSankar-vf5cl
    @RamyaSankar-vf5cl Рік тому +6

    மைக் மோகனின் வைத்து ஒரு படம் கூட ஏன் எடுக்கல

  • @padmakumar1250
    @padmakumar1250 Рік тому +2

    Kalipuli musiclayum puli pola 😉

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Рік тому

    NARASIMMAN COMPOSING SEITHA MOVIE, ACHAMILLAI ACHAMILLAI . THANNEER THANNEER MOVIE MSV AYYA COMPOSING SEITHATHU SIR.

  • @prabhagarprabhu.s2558
    @prabhagarprabhu.s2558 Рік тому

    தானு தொடர்ந்து இசையமைத்திருந்தால் பல இசையமைப்பாளர்கள் இல்லாமல் போய் இருப்பார்கள்

  • @pugalpugal7579
    @pugalpugal7579 Рік тому +1

    Sathiyama thanu sir sonnathu athanaiyum unmai

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 Рік тому

    கலைப்புலி ஜி.சேகரன் அவர்களின் பேட்டியை எதிர்பார்க்கிறோம்

  • @SakthiSekar-fw4us
    @SakthiSekar-fw4us Рік тому +3

    20episode போகும் போல. 75 varusha AVM laam.evlo thannadakam nu purinjukkonga

  • @ravis4136
    @ravis4136 Рік тому

    இசை அமைப்பை நிறுத சொல்லும் காரணம் புரியவில்லை

  • @sheebaant-56
    @sheebaant-56 Рік тому +1

    Isai methai yaru solluga,Raja thana avarala ethana per music pannama , illa panna vidama pannirukar

  • @nirmalakshimiadhikesavan5419

    Radika Sarath Kumar mam interview telecost panuga sir

  • @vikkipakki
    @vikkipakki Рік тому +3

    Ippadiye pochu na 30 episodes pogum poliyae 😂

  • @senthillkumar2507
    @senthillkumar2507 Рік тому +1

    வாய்ஸ் குறைவாக கேட்கிறது

  • @miamyguy
    @miamyguy Рік тому +2

    Antha porama pidicha isai medhai ilayaraja

    • @BC999
      @BC999 Рік тому

      Yes, the SUN got jealous of a flashlight!

  • @thiyakesthiyakesakumar6093
    @thiyakesthiyakesakumar6093 Рік тому +6

    தாணுவின் மற்றொரு பக்கம் அருமை.

  • @aslammohamed8965
    @aslammohamed8965 Рік тому

    Ajith intha maathiri oru producer ku date kodukanum kandippa ajithoda mass Enna nu therichidum avoroda business next level pogum

  • @sridhar8450
    @sridhar8450 Рік тому +1

    Big Blade

  • @kumarsilam8552
    @kumarsilam8552 Рік тому

    Alavandhan kamal sir kastapattu nadithar cinemavil vettri tholvi sagajam dhanu edutha nallavan flop ivar direct seidha pudhupadagan flop

  • @balajiiyer4749
    @balajiiyer4749 Рік тому +1

    100 feet 200 feet cut out culture was introduced by this man and spoiled even spoiling many youth of TN

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 Рік тому +2

    Thampattam.thanu

  • @adiarun
    @adiarun Рік тому

    Why???😫Rendu episodes nallaa thaane poitu irundhadhu??? Stop singing!

  • @pattabiramanviswanathan8541
    @pattabiramanviswanathan8541 Рік тому +1

    Coolikkaaran, nallavan, pudhu padagan 3 are failure movies.....

    • @mannivannanmohanakrishnan6807
      @mannivannanmohanakrishnan6807 Рік тому +1

      Yes exactly

    • @satheeshkumar9770
      @satheeshkumar9770 Рік тому

      Nallavan commercially success

    • @pattabiramanviswanathan8541
      @pattabiramanviswanathan8541 Рік тому +1

      @@satheeshkumar9770 no brother....it is just a show off by producer.

    • @muthumari9294
      @muthumari9294 Рік тому

      இவர் படம் நல்ல வசூல் உண்டு.திரை அரங்கில் கூட்டம் கூட்டமாக வருவர்.incometax endru உள்ளதால் நஷ்ட்டம் என்று சொல்லி
      அடுத்த படங்கள் இன்னும் பிரம்மாண்டமாக எடுப்பர். பொதுவாக

    • @satiajiteb1748
      @satiajiteb1748 Рік тому

      coolikaran nallavan Nala vasul parta padam

  • @ravindranponnusamy2961
    @ravindranponnusamy2961 Рік тому

    Over suya thambattam bore

  • @salemtalkies2753
    @salemtalkies2753 Рік тому

    Sin Thanu periya intelligent 😂😂 poda mental

  • @Greens29
    @Greens29 Рік тому

    Boring

  • @balajiiyer4749
    @balajiiyer4749 Рік тому

    MGR, Karuna like CMs mostly wasted time with these guys for release of audio then success celebration of movies. Velangirum TN

  • @palanik9860
    @palanik9860 Рік тому

    அது என்னயா தானு. நட்டம் பன்ன கமல் உனக்கு சார் ..
    கேப்டனை பற்றி பேசும்போது..
    விஜயகாந்த நல்ல நன்றியா..உமக்கு

  • @muthus7594
    @muthus7594 Рік тому +1

    சச்சின் குச்சி ஐஸ்

  • @GEEKAY79
    @GEEKAY79 Рік тому

    I saw this so called pudhu padagan in madras and my uncle cursed the director after this movie