தனுஷ் மகன் என்னிடம் கேட்ட கேள்வி 🤨- Producer S.Thanu | Part 12 | Chai With Chithra

Поділитися
Вставка
  • Опубліковано 23 кві 2023
  • #kalaippuli s.thanu#chaiwithchithra #rajinikanth #kamalhaasan #vijayakanth #radhika #kalaignar #karunanidhi #arrahman #amitabhbachchan #sivajiganesan #laila #ajith #ajithkumar
    PART 1 : • ஆரம்பத்திலேயே எங்களுக்...
    PART 2 : • டி.ராஜேந்தருக்கும் எனக...
    PART 3 : • இனி இசையமைக்கக் கூடாது...
    PART 4 : • நான் நடித்துக் காட்டிய...
    PART 5 : • ராதிகாவை ஏன் விழாவுக்க...
    PART 6 : • ஏ.ஆர்.ரகுமானோடு என் நட...
    PART 7 : • ஆரம்பத்திலேயே தகராறு ச...
    PART 8 : • காக்க காக்க படத்துக்...
    PART 9 : • சந்திரமுகியோடு வந்ததால...
    PART 10 : • மலைக்கள்ளன் மாதிரி வெற...
    PART 11 : • ரஜினி கொடுத்த மூன்று வ...
    Kalaipuli S. Thanu is an Indian film producer, director and distributor, known for his films in Tamil cinema. He has produced several films through his two companies, V Creations and Kalaipuli Films International. Many of his films have been commercially successful, three of which are among the top-ten highest grossing Tamil films. He has won two National Film Awards, two Cinema Express Awards and one Filmfare Awards South.
    He initially started as a distributor and publicity designer being responsible for christening Rajinikanth as "Superstar" and creating a 35 feet cutout of him in a theatre.He started his own company V. Creations and went on to produce commercially successful films with Vijayakanth in Cooliekkaran (1987), Nallavan (1988) and Pudhu Padagan (1990). His Vanna Vanna Pookkal (1992) directed by Balu Mahendra won the National Film Award for Best Feature Film in Tamil. He also did in a cameo appearance for a film Magalir Mattum in 1994. Kizhakku Cheemayile (1993) and Kandukondain Kandukondain (2000) won the Cinema Express Award for Best Film - Tamil. He has also produced films with Suriya in Kaakha Kaakha (2003), Maayavi (2005) and with Vijay in Sachein (2005), Thuppakki (2012) and Theri (2016). He collaborated with Rajinikanth for the first time for Kabali (2016).
    He has produced four films with Dhanush such as Velaiilla Pattadhari 2 (2017), Asuran (2019), Karnan (2021) and Naane Varuvean (2022).
    Shop #Poomer & #PoomerKidssy Inner Wear &
    Casual Wear on www.poomer.net)
    Follow Us for More Latest Updates:
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES ua-cam.com/channels/jOT.html...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Розваги

КОМЕНТАРІ • 62

  • @pforpositive3063
    @pforpositive3063 Рік тому +14

    அற்புதமான பகிர்வு! தாணு அவர்கள் பகிர்ந்திருக்கும் தகவல்களின் மதிப்பை உணராதவர்களுக்குத்தான் இந்தப் பேட்டியின் நீளம் உறுத்தும்! இன்றைய தேதியில் கலைப்புலி S. தாணு அவர்களின் அளவுக்கு வெற்றிப்படம் கொடுக்கும் track record தமிழின் சமகாலத் தயாரிப்பாளர்கள் எவரிடமும் கிடையாது! மேலும் முற்றிலும் மாறிவிட்ட சினிமா வியாபாரத்தில் இன்றும் ஈடுகொடுத்து முன்னணியில் இருக்கிறார்! இவ்வளவு வெளிப்படையாகத் தன் தொழில் நுணுக்கங்களை அவர் பகிர்ந்து கொண்டிருப்பது மிகவும் அற்புதமான விஷயம்! சினிமா ஆர்வலர்களுக்கு இது மிகவும் முக்கியமான பேட்டி இன்னும் நிறைய பாகங்கள் வந்தாலும் மகிழ்ச்சியே!
    Thank you Dhanu sir and Chitra sir 💐🙏

  • @umamaheswari7538
    @umamaheswari7538 Рік тому +10

    நல்ல மாமனிதர் தாணு அண்ணன் வாழ்க வளமுடன்

  • @sahayanathan3914
    @sahayanathan3914 Рік тому +15

    வாடிவாசலுக்கும் ,வருங்கால தயாரிப்புக்கள் அனைத்திற்கும் வாழ்த்துக்கள்

  • @todaytech6940
    @todaytech6940 Рік тому +88

    ஒண்ணுக்கு கின்னுக்கு poneengalaa இல்லையா

    • @raghulprashanth6991
      @raghulprashanth6991 Рік тому +3

      தெரியலயே...

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v Рік тому +5

      இடையில் ஒரு முறை மூக்கு பொடி போட்டார் bro

    • @Prabumichael
      @Prabumichael Рік тому +7

      உங்க சேனல்ல ஒரே ஒரு வீடியோதான் இருக்கு... அப்போ நீங்க எவ்ளோ மாசமா ஒண்ணிக்குப் போயிட்டே இருக்கீங்க?😜

    • @thiruveltv9471
      @thiruveltv9471 Рік тому +4

      தேவையில்லாத கேள்வி

    • @thiruveltv9471
      @thiruveltv9471 Рік тому

      அவர்களுக்குத் தெரியும் நீ மூடு

  • @muthu88888
    @muthu88888 Рік тому +2

    One of the best interview ever all 12 part 👏👏

  • @thiruveltv9471
    @thiruveltv9471 Рік тому

    தாணு சார் தெளிவான பேச்சு அருமை. போரூர்.p.s. paramanandam

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +3

    முயற்சி, பணிவு, துணிவு. 🏁 🏁 🏁

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +2

    இனிமையான பேட்டி மற்றும் சுவையான பேட்டி 💐

  • @kasiperiannan4041
    @kasiperiannan4041 Рік тому

    Downside for vetrimaran has started. And we will enjoy watching the downfall

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому

    பொதுவாக திரைப்படங்களின் வன்முறை காட்சிகளை தவிர்ப்பது நல்லது. 🙏

  • @jkumar7767
    @jkumar7767 Рік тому +8

    PART 101 வரை INTERVIEW வர வாய்ப்புள்ளது 😅😅

  • @delhihari282
    @delhihari282 Рік тому +4

    அந்தகன் எப்ப ரிலீஸ் ?... பல வருஷமா எல்லா பங்ஷனுக்கும் வாழ்த்து போஸ்டர் மட்டும் வருது....😮

  • @mpkumar4695
    @mpkumar4695 Рік тому

    Volume low sir

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +7

    தாணு சார், உங்களுடைய பட தயாரிப்பு மட்டுமல்ல நீங்கள் செய்யும் அனைத்துச் செயல்களும் வெற்றியடைய வாழ்த்துக்கள். 🪙 💵 📧

  • @somasundaram1071
    @somasundaram1071 Рік тому +1

    Therperumai paesara vana namba kudadhu

  • @arunvenkatesh7559
    @arunvenkatesh7559 Рік тому

    🤚

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +3

    தாணு சாரின் வெற்றி அசுர வெற்றி. 💲 💲 💲 🪙 💰 💵 🏁 🏁 🏁

  • @rajamraja5724
    @rajamraja5724 Рік тому +1

    தனுஷ் சார் மாஸ்

  • @vaithiyanathanthiru8690
    @vaithiyanathanthiru8690 Рік тому

    Thanks danu sir

  • @ravis4136
    @ravis4136 Рік тому +1

    ரஜினி படம் ஒன்று தான் தயாரிப்பு. ஆனால் இவர் ரொம்ப ஜாஸ்தி ரஜினி புராணம்

  • @raajabommi5750
    @raajabommi5750 Рік тому +1

    Dhanush ⭐⭐⭐

  • @Seiyuram
    @Seiyuram Рік тому

    Chew tho nalla hero ku support pannunga

  • @karthikganesh2005
    @karthikganesh2005 Рік тому +2

    Madly waiting for vetri maaran interview with chitra sir.Vetri is the best director right now

  • @movendharmovendhar3144
    @movendharmovendhar3144 Рік тому

    Paname vankamathan vetrimaran direct panrara

  • @rajaruba1410
    @rajaruba1410 Рік тому

    Sir you are a close friend to Captain Vijayakanth Sir... Also family friend. Why don't you give a chance to Vijayakanth son Mr. Shanmugapandian...

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому

    அனுபவம் தயாரிப்பு துறையில் அதனால் கருத்துக்கள்
    பயணலிக்கும் புதிய வருகை தரும் மக்களுக்கு

  • @PKuppusamy74
    @PKuppusamy74 Рік тому +2

    Engal dhanu ayya pallandu valzha

    • @harishs4137
      @harishs4137 Рік тому

      😂

    • @shankarraj3433
      @shankarraj3433 Рік тому

      நல்லோர்கள் நன்கு வாழவேண்டும்

  • @Kuberan_22
    @Kuberan_22 Рік тому +1

    VETRImaran 💯✅

  • @riddimriddim9233
    @riddimriddim9233 Рік тому

    Vetrimaranlam overrated yaa🤮

  • @sridharraja2481
    @sridharraja2481 Рік тому

    why don t you speak about alavanthan kamal open statement

  • @user-rajan-007
    @user-rajan-007 Рік тому +5

    போதும்பா உன் ரஜினி புராணம், நீ ரஜினி பினாமி என்பதை உலகம் அறியும், சித்ரா சார்க்கு ரஜினியோடு பேட்டி எடுப்பது மிச்சம் 🤣

    • @aniruth8562
      @aniruth8562 Рік тому +2

      Sir appo rajini dhan ellam eduppara

    • @ABHlSHEK
      @ABHlSHEK Рік тому +3

      komali haasan fan katharal because he said aalavandhan disaster

    • @user-rajan-007
      @user-rajan-007 Рік тому +1

      @@ABHlSHEK mental rajini fan's answer will be like this only 😂

  • @kasiperiannan4041
    @kasiperiannan4041 Рік тому

    கை கூலி

  • @somasundaram1071
    @somasundaram1071 Рік тому

    Evan oru aalu allakai

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v Рік тому +4

    அசுரன் டப்பிங் ரொம்ப கேவலமாக இருந்தது 😂😂 படம் 😂செம்ம மொக்க😂

    • @saranfeasta2285
      @saranfeasta2285 Рік тому +4

      Paythiyam

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v Рік тому +2

      @@saranfeasta2285 டேய் கக்கூஸ் டப்பா படத்த நல்லா பாருடா 😂😂

    • @sachinselva7541
      @sachinselva7541 Рік тому +1

      @@d.s.k.s.v Ada kena punda nee olunga paarudaa paadu

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v Рік тому

      @@sachinselva7541 டேய் திருட்டு புண்டே நக்கி மகனே தூமே குடிக்கி மகனே போய் நல்லா ஊம்பி விடு ஓடு 🤣🤣

    • @mahaprabu4943
      @mahaprabu4943 Рік тому

      டேய் பைத்தியம்

  • @praveenjohn9286
    @praveenjohn9286 Рік тому

    தானு சார் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ...கேப்டனைப்பற்றிய ஒருவரி உங்கள் வார்த்தை என்ன????